Neeya Naana Full Episode 464

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • நீயா நானா!
    Today's discussion is between women regarding their personal space. The guest speakers are Poet Leena and Dr. Shalini.

Комментарии • 202

  • @SasthaSubbarayan
    @SasthaSubbarayan 6 месяцев назад +11

    இன்று (5.8.24) நீயா நானா பார்க்கும் என் வயது 75. எங்கள் 30 வயதுகளில் இல்லாத இந்த வாய்பு பெண்கள் அடைந்ததும் அவர்களின் இயல்பான எண்ணங்களை நளினமாக வெளிக்கொண்டுவந்த கோபிநாத்தின் சாதுர்யத்தை பாராட்டுகிறேன். 9 வருடம் கழித்து இன்றாவது.பார்த்தேன்.பெண்களின் ஆழ் மனதை ஒவ்வொரு ஆணும் கட்டாயம் அறிய முயற்சித்தல் நன்று..மிக நுணுக்கமான காலத்தின் கட்டாயமான பதிவு. நன்றே இது. தாத்தா (75).

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 6 месяцев назад +4

    யதார்த்தமா பேசிய சாத்தூர் அக்கா பேச்சு சூப்பர்,வாழ்த்துக்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 месяцев назад +7

    திரு.கோபிநாத் சார் அன்பு வணக்கம். கேள்வி கேட்பது ஆளைப் பொறுத்து மாறுபடுகிறது என்று பேசிய அந்த பெண்ணின் கருத்துக்கள் சூப்பர். இயல்பாகப் பேசினார். வாழ்த்துக்கள். நன்றி.

  • @saisaiselva9258
    @saisaiselva9258 8 месяцев назад +8

    மகா அவர்களின் பேச்சு எதர்தம் அழகு

  • @aniyapetsmedia8024
    @aniyapetsmedia8024 10 месяцев назад +3

    ஒரு பெண் கூறுகிறார் தனியாக திரைப்படம் பார்ப்பதற்கு பிடிக்கும் நான் அலுவலகம் முடித்து தனியாக போவேன் தனியாக கார் ஓட்ட தொலைந்தூரம் போக பிடிக்கும் நான் போவேன் என்று அருமை அருமை... 👏👏 நீங்கள் ஏன் திருமணம் செய்யவேண்டும் எதற்கு குடும்பம் எதற்கு அப்பா அம்மா அனைவரும் எங்காவது தனியாக போகவும் நேரத்தை செலவழிக்கவும் விரும்பும் இந்த பெண்ணிற்கு திருமணம் ஒரு தேவைல்லாத ஈடுபாடு, அந்த பெண்ணிற்கும் அதற்காக தகுதி இல்லை என நான் கறுதுக்கிறேன்.... நீ தனியாகவே போனால் உங்கள் கணவன் வேறு யாருடைய அன்பிற்கும் அரவணைப்பிற்கும் அதிகக்கபடுவான் அது உனது நடத்தயல் மட்டுமே நடைபெறும்...... நஅதுமட்டும் இல்லாமல் சமூக குற்றவாளிகளை உங்களை போன்ற பெண்களால் தான் உருவாகின்றனர் கொள்ளை கற்பழிப்பு செயின் பறிப்பு இதெல்லாம் பெறுவாரியாக இது போன்ற தான் நான் எனது என தலைக்கனம் கொண்ட சிலரலே mattum தான்.... அதான் உண்மை...

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 месяцев назад +11

    என் காரை கணவனுக்கு கூட கொடுக்க மாட்டேன் என்று சொன்ன அந்த தங்கை இறுதியில் அன்புதான் எல்லாம் என்று சொன்னாரே அது அழகு. நன்றி.

  • @Mahalakshmi-ol5vy
    @Mahalakshmi-ol5vy 11 месяцев назад +10

    அக்கறையா கேக்கறதுக்கும் குத்தலா கேக்கறதுக்கும் வித்தியாசம் இருக்கு

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад +1

    Yes❤ கணவரின் ❤ அன்பு ❤மட்டுமே❤கடைசி❤வரை❤கொண்டு❤சேர்க்கவும்

  • @mohankrishnan9825
    @mohankrishnan9825 Год назад +18

    தனி நபர் சுதந்திரம் என்பது இல்லாமல் போனால் , இந்த நிகழ்ச்சி இல் சொன்னது போல் முதுமையில் எதுவும் இல்லாமல் நிற்க நேரிடலாம்.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад +1

    காதல்❤பண்ணும்❤ஆண்களும்❤பண்ணாத❤ஆண்களும்❤இன்❤நிகழ்ச்சியை❤கண்டிப்பாக❤ பார்க்க வேண்டும் ❤

  • @Thenamuthu72ayushyog
    @Thenamuthu72ayushyog 6 месяцев назад +2

    நிஜம் தான் பெண்ணுக்கு பெண் தான் எதிரி. பெண்ணை பெண் பாராட்ட வேண்டும் உற்சாகப்படுத்த வேண்டும் ஏன் நீ ரொம்ப அழகா இருகிறாய் என சொல்லி பாருங்கள் எல்லோருமே அன்றைய நாள் மிக பாசிடிவ்வாக இருக்கும். எல்லோரும் எல்லோரிடமும் பாசிடிவ்வாக பேச முயற்சி செய்யுங்கள் தோழிகளே❤️

  • @shanmugavel7968
    @shanmugavel7968 Год назад +9

    Good speech in t shirt women...💐💐💐

  • @palanivel2355
    @palanivel2355 10 месяцев назад +3

    இந்த டிபேட்டல இரண்டு பக்கமும் மிக சிறப்பானது அதுவும் அந்த டீசட் போட்ட அவுங்க மிக அழகா பேசினார் அதற்கு கவுண்டர் கொடுத்த அவர்களும் மிக சிறப்பாக பேசினார் மிக அருமை ஆண்கள் இதை அவசியம் பார்க்கவேண்டும்

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan 6 месяцев назад

      சரியான விமர்சனம்

  • @ASiva28
    @ASiva28 Год назад +16

    Gopinath This is an excellent program Congratulations You should be Given A great Honour

  • @Srilakshmi11685
    @Srilakshmi11685 Год назад +9

    திருமணம் தள்ளிப் போறப்ப காதல் தோல்வினு நினைச்சு கேள்வி கேட்பார்கள்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +15

    Dr. ஷாலினி மேம் சிறப்பாகப் பேசினார்கள். நன்றி.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 месяцев назад +37

    I Love You, நீ அழகா இருக்கே, சூப்பர் மகா இந்த வார்த்தைகள் மன நிறைவைத் தரும் என்று சொல்லும் பெண்கள்தான் இயல்பாக இயற்கையாகப் பேசுகிறார்கள். அதை கிண்டல் செய்பவர்களின் வார்த்தைகளில் போலித்தனம் இருக்கிறது. நன்றி.

  • @sumathic3835
    @sumathic3835 Год назад +21

    Innocent people are really happy...they dont have any confusions..no negativity..no judgements..

    • @vmv1544
      @vmv1544 Год назад +2

      Knowledge Doesn't make u do that
      It pushes your individuality to do something with your happiness

    • @rashigapriyas1885
      @rashigapriyas1885 Год назад

      True

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Год назад +2

      The opposite person who ask that question should also be innocent. That's not practically possible. Nobody should be innocent because others will treat them like trash then.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад +2

    குடும்பத்தை❤உருவாக்குவது❤❤தன்னை❤அறியாமல்❤ பாசம் ❤வைக்கும்❤போது❤வேறு❤எதுவும்❤பெரிதாக❤தெரியாது❤விட்டு❤கொடுத்தல்❤தானாக❤அந்த❤பண்பு❤வந்து❤விடும்❤குடும்பத்தில்❤உண்டாகும்❤ஒரு❤பரிவு❤ஒரு❤ பாசம் ❤நம்ம❤சமூக❤அமைப்பு❤

  • @musicmysoulandlife
    @musicmysoulandlife Год назад +3

    I agree with the people who want personal space because of two incidents in my life. I am professionally educated. So my parents didn't rush my marriage. But when they started seeking alliance for my marriage, it materialised within a matter of a couple of months itself. Neighborhood Aunty who got her daughter married after almost 3 years of seeing potential grooms was like.. 'Ungalukku mattum ivlo seekirama eppidi mudinjidu'. What kind of a stupid question is that? Then following my wedding, for 7 years I didn't conceive because me and my husband were continuing our studies, had professional commitments and were living in different cities. Every neighborhood aunty and uncle have been mpre nosy than our own parents or relatives. In fact, a distant relative even said 'Nee veettilaye zoo vechrukkaye.. Oru baby mattum unnala pethukka mudiyalaya'. So I can't even decide what I want to do in my life and at what time.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +11

    அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். I Love You என்று சொல்வதில் கூட சில பெண்கள் காரணம் கற்பிப்பது வருத்தமளிக்கிறது. இந்த உலகமே அன்பில் தான் இயங்குகிறது. இவர்கள் அன்பைக் கேவலப்படுத்துகிறார்கள். நன்றி.

    • @sundariyer3192
      @sundariyer3192 7 месяцев назад

      nandhakumar9632... உனக்கு என் இனிய ஹிந்தி நமஸ்கார். 😀😀😀. சரி, I Love You என்பது ஆங்கிலம் ஆயிற்றே, அதை தமிழில் 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று தானே சொல்லவேண்டும், தமிழ்வணக்கக்காரா?! 😀😀😀😀

    • @nandhakumar9632
      @nandhakumar9632 6 месяцев назад

      @@sundariyer3192 சார் இங்கே மொழியைப் பற்றி விவாதம் இல்லை. காதலைப் பற்றி..... நன்றி.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад

    பரஸ்பரம்❤புரிதல்❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад

    அன்பால்❤பண்பால்❤பாசம்❤கட்டுண்டு❤கிடக்கிறோம்❤இது❤ஒரு❤வட்டம்❤அமைப்பு❤மிகவும்❤பாதுகாப்பு❤அதித❤நம்பிக்கை❤அதிக❤ஈடுபாடு❤பொறுப்பு❤அன்பு❤pasathil ❤முடிவது❤❤

  • @jslv2020
    @jslv2020 11 месяцев назад

    'யோனிக்கவிதை' புகழ் லீனா மணிமேகலையா இது... 😮😮😮 ஜெரால்டுடன் இருக்கும் புகைப்படம்தான் பார்த்திருக்கிறேன். இப்போது தான் பேசுவதை பார்க்கிறேன்.

  • @ponmani
    @ponmani Год назад +4

    ஆண்களுக்கான பெர்சனல் ஸ்பேஸ் இந்தப் பெண்கள் கொடுப்பார்களா... சின்ன சந்தேகம்...😮

    • @rajanikrishnamurthy5452
      @rajanikrishnamurthy5452 4 месяца назад

      கொடுக்க வேண்டுமா என்ன?
      அவரவர்களே எடுத்துக்கொள்ள மாட்டார்களா?

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад

    அவங்கம்மா❤காட்டுலெய்யா❤பெத்து❤போட்டாங்க❤ஆஸ்பிடல்❤அல்லது❤வீடு❤இது❤ரெண்டில்❤ எதாவது ❤ஒரு❤இடத்தில்❤பிறந்து❤இருக்கும்❤

  • @DhipalakshmiTuty
    @DhipalakshmiTuty Год назад

    கணவர் அன்பு மட்டுமே100

  • @ZooPlays0707
    @ZooPlays0707 9 месяцев назад

    Love kaga pesina side sema strong ah super ah pesinanga..
    அதுவும் சாத்தூர் அக்கா பேச்சு 🔥🔥🔥🔥

  • @arunachalamp2774
    @arunachalamp2774 Год назад +3

    Satttur Akka Ku Nantri

  • @dhanamsuresh4664
    @dhanamsuresh4664 Год назад +4

    Excellent show

  • @jayanthiramanan3043
    @jayanthiramanan3043 Год назад +20

    The lady with the t shirt, speaks the truth. Many of us don't want to hear the truth.

  • @fathumarimza1218
    @fathumarimza1218 Год назад +7

    Black line t shirt potavanga super realitisc speech

    • @jslv2020
      @jslv2020 11 месяцев назад

      She is an Advocate

    • @mamabear7016
      @mamabear7016 11 месяцев назад +1

      @@jslv2020no she’s in IT management

  • @vmv1544
    @vmv1544 Год назад +11

    Before 1:17:27
    Ball is on the left court
    After 1:17:27
    Ball turns to the right court
    Best umpire
    Shalini
    Gopinath OUT

  • @josekaiser007
    @josekaiser007 11 месяцев назад

    Respect to Dr. Shalini for speaking the truth.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад

    உண்மை❤உண்மை

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад

    முக்கியமாக❤ ஆண் ❤பெண்❤ஈடுபாடு❤காந்தம்❤pol ❤eerkum❤

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +9

    என் காரை நான்தான் ஓட்டுவேன். என் கணவருக்கு பைக் இருக்கு என்று சொல்லும் அந்த தங்கைக்கு சிறிது அகந்தை இருக்கிறது. சாதாரணமாக நம் காரை மற்ற நண்பர்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு. சக மனிதர்களின் தேவையை விடவா கார் சென்ட்டிமெண்ட். நன்றி.

  • @BruhTubs
    @BruhTubs Год назад +2

    Freedom is a born right. You don't need a man to give you freedom.

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 5 месяцев назад

    There are several categories of women. Kaatteri, Raththa Katteri, Pisasu, Peyi, Pidari,Rakshasi, Sundari, Perazhagi, Angel,Apsaras ; all at one place is a grand conglomeration!!!( Just for joke to enjoy heartily!!!)Dr.Shalini's views are absolutely true and scientifically backed-up!

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 10 месяцев назад

    கணவன் மனைவிஇருவரும்ஒருத்தருக்குஒருத்தர் 100% உண்மையா இருந்தால் எந்தபிரச்சனையும் வராது

  • @rajakanaga5433
    @rajakanaga5433 Год назад +15

    என்னைக்காவது ஒரு நாள் மணிக்கணக்கா பேசினா பிரச்சனை இல்லை. ஆனால் தினந்தோறும் காலையில் எழுந்ததும் ஃபேஸ்புக் பார்குறது, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாக்குறது. மணிகணக்கா யாரிடமாவது பேசிட்டு இருக்கிறது. இப்படி இருந்தா யாரா இருந்தாலும் கேப்பாங்க. இப்படி மணிக்கணக்கா பேசிட்டு இருந்தா பெண்களை மட்டும் கேட்க மாட்டாங்க, ஆண்களையும் கேப்பாங்க. என்னைக்காவது ஒருநாள் பேசினா தப்பான எண்ணத்தில் கேட்க மாட்டாங்க. ஆனால் தினந்தோறும் மணிக்கணக்கா பேசிட்டு இருந்தா கண்டிப்பா தப்பான எண்ணத்தில் கேட்பாங்க. அந்தக் கருப்பு கலர் டீசர்ட் வெல்லை கோடு போட்ட பொண்ணு இருக்க அது எந்த நீயா நானா நிகழ்ச் சிக்கு வந்தாலும் ஏடாகூடமாக எகத்தாளமாக பேசிட்டே இருக்குது. அது குடும்பம் தான் நடக்குதா, இல்ல ஹோட்டலில் தங்கி இருக்கிற மாதிரி அப்பப்ப வீட்டுக்கு வந்துட்டு போகுதா

    • @gunasundari7415
      @gunasundari7415 Год назад +1

      சரி யாக சொன்னீங்க ராஜகனகா

    • @SasthaSubbarayan
      @SasthaSubbarayan 6 месяцев назад

      தெளிவாக சரளமாக பேசினாலும் எனக்கும் இவர் தவறான முன்னுாரணம் என்ற சந்தேகம் உள்ளது நிஜம்..தாத்தா (75)..5.8.24

  • @ranjitntu
    @ranjitntu 2 месяца назад +3

    1:17:08 If a man said the same thing about being idle, will a wife accommodate? Bookish ppl, not practical...

  • @raakesharmstrong6654
    @raakesharmstrong6654 7 месяцев назад

    "Why are you not talking" introverts hates this question the most.

  • @nandinis9863
    @nandinis9863 Год назад +7

    கண்டிப்பாக ஒரு ஸ்பேஸ் வேண்டும்

  • @lakshmiramachandran7771
    @lakshmiramachandran7771 9 месяцев назад +1

    The black and white istoo smart

  • @prasaadav
    @prasaadav 10 месяцев назад +2

    Personal space means love yourself

  • @ameenmohamed4361
    @ameenmohamed4361 Год назад +5

    I❤ this program

  • @voiceoftamil0
    @voiceoftamil0 4 месяца назад

    Best show 😊.. ivanga soldre ellame corect thaan... personal space மத்தவங்களை affect panalana ok thann

  • @jslv2020
    @jslv2020 11 месяцев назад

    15:30 வரைக்கும் அந்த பெண்கள் பேசிய எல்லாமே சரியாக இருப்பது போல தோன்றியது. 15:31 அந்த பெண் எல்லாத்தையும் போட்டு உடைச்சிடுச்சி..
    வயலட் டி சர்ட் பேசிய பாய்ண்ட்ஸ் எல்லாமே 👍👍👍

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +58

    அந்த வரி வரியா T Shirt போட்டவங்க பேசுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. தனக்காக வாழாமல் சக மனிதர்களுக்காக வாழ்ந்து பாருங்கள். அதன் நிம்மதி புரியும். அஜய் அம்மா அருமை. நன்றி.

    • @sankarsiva406
      @sankarsiva406 Год назад +6

      Antha ponnu samaikkave mudiyathu nu rompa bolda pesunanga. Ithe neeya naana la🙄

    • @rajashrivaidya3601
      @rajashrivaidya3601 Год назад +6

      Avangala ennomo edho reasonskkaga pidikkala. Don't know the reason .

    • @mohankrishnan9825
      @mohankrishnan9825 Год назад +17

      சக மனிதர்கள்காக வாழ்வதுலாம் சரி தான் அதற்காக சுயத்தையும் நாம் இழக்க கூடாது.
      தனி நபர் சுதந்திரம் என்பது மிகவும் அவசியம்.

    • @balasubramaniamrathinam2793
      @balasubramaniamrathinam2793 Год назад

      T -shirt போட்ட பெண் இருக்கும் வீட்டில் நிம்மதி இருக்காது. அவள் புருஷன் கண்டிப்பா, இவளால் நிம்மதி ஆக இருக்கமாட்டான். ஊர் மேய்வான்.

    • @lathasreedarakurup2141
      @lathasreedarakurup2141 Год назад

      ​@@sankarsiva406 o

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад

    காதல் ❤வாழ்க்கை❤வேறு❤திருமண❤வாழ்க்கை❤வேறு❤

  • @kuppusamyrajaram5551
    @kuppusamyrajaram5551 Год назад +3

    ❤😂Sir pl post the episode no with date🎉

  • @eshwarim6251
    @eshwarim6251 7 месяцев назад

    Purple colour dress lady good talk

  • @periyannanv9056
    @periyannanv9056 Год назад

    Goodvideogoodpointsthankyou

  • @kannan.v1912
    @kannan.v1912 7 месяцев назад

    Sai Ram Anna,
    Please don't miss the good mind people of men
    When you can Sai Ram Anna....

  • @kannan.v1912
    @kannan.v1912 7 месяцев назад +1

    It's not at all required, documents must be appreciated.... just because of a job just one... Can you help me 🙏🙏🙏🙏 please

  • @periyannanv9056
    @periyannanv9056 Год назад

    Goodshow

  • @vijikrishna1
    @vijikrishna1 Год назад +9

    இந்த பெண்கள் handbag , ward robe cell phone தொடக்கூடாது என்கிறார்களே …இன்னும் என்னென்ன conditions போடுவார்களோ 😮

  • @possibleeverything4082
    @possibleeverything4082 10 месяцев назад

    Personal space with permision la pannarthu vera,Evanapathiyum kavala illa enakku teriyum nan enna panrennu nu sollittu adamenda personal space ah eduthukirathu arogant.Inke rendu prekkum therunchutahn nadakkanum nu kalyanathuleye oorukku unarthividukirom .Athutan eyalbum kooda.theriya pannuna athu love ah udaikkum,uravil virisal vilum.Small thinks like penu paakurathu ok .It will happen near to house.But outing thaniya poren long la nu sollum pothu kandippa permission allathu marriage ah mind la vachu porathu puthisalithanm.Illanea na ungalukku eppadi persoanl sapce venumo appadi anukkum personal space venumnu poduvaan marriage naama orukku miunaadi thalikatti sonna vusayam udayum.Renndu maadu onna serthu ilutha athigamana sumaiyai iluthu sellalam but oru maadu na athaivida kammiyathan ilukkamudiyum.Unity is strength.But athu enakku vendam enral kuthgiraikku kombu mulaitha katahi.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +33

    என் காரை என் கணவர் ஓட்டினால் கூட பிடிக்காது என்று சொன்ன அந்தப் பெண்(வாக்கிங் செல்லும் போது கேள்வி கேட்பதை பிடிக்காது என்று கூறியவர்) மனதில் தான் என்ற கர்வம் இருக்கிறது. நன்றி.

    • @kkk12030
      @kkk12030 Год назад +6

      அது தன்னம்பிக்கை ,ஆரோக்கியமான கர்வம்...பெண் இப்படியா என்ற தேவையற்ற தப்பான சிந்தனை விலகவில்லை..

    • @vmv1544
      @vmv1544 Год назад +1

      கணவருக்கு க்கூட அவசரத்துக்கு இல்ல அப்படினா அவர் life partner eh இல்லை
      கணவர் வேறு யாருக்காவது அதை ஓட்டுவதற்கு கொடுத்து விடுவாரோ அப்படின்ற பயம் தான்
      Come on luxury ah இருந்தா உனக்கு தனி எனக்கு தனி
      இல்லைனா அதுல adjustments இருக்கும்

    • @Rabiapulla
      @Rabiapulla Год назад

      @@vmv1544avanga sonanga la, husband also drives, Ila nu ila…

    • @mariaponniah390
      @mariaponniah390 Год назад +1

      ஒரு பெண் தனக்காக வாழவில்லை. கணவனுக்காகவே வாழ்ந்தால் தனது தேவைகளைக் கவனிக்காவிட்டால், அவளது தேவைகள் மதிக்கப்படாவிட்டால் ஒரு விரக்தி, ஒரு வெறுமை ஏற்படும். நாளடைவில்அது மனநோயை ஏற்படுத்தும்.

    • @kaviarasumahalingam7566
      @kaviarasumahalingam7566 11 месяцев назад +1

      Pana thimir...

  • @Jeyanthitetms
    @Jeyanthitetms 8 месяцев назад

    Salini Mam speech very excellent

  • @prasaadav
    @prasaadav 10 месяцев назад

    I find only a few people are debating

  • @sumathic3835
    @sumathic3835 Год назад +4

    1.09 adi poli 😂😂😂

  • @kannan.v1912
    @kannan.v1912 7 месяцев назад

    Why can't take a call of children with near family members....

  • @Vadivelu-ut8uo
    @Vadivelu-ut8uo 10 месяцев назад

    Please post debate heading

  • @sugu771
    @sugu771 Год назад +1

    I also will not let anyone touch my car.

  • @kannan.v1912
    @kannan.v1912 7 месяцев назад

    It's not a true one Sir please ❤

  • @zoraj1668
    @zoraj1668 9 месяцев назад

    Neeya naana used to have different topics nowadays same topic tha varuthu sapai ah iruku

  • @venkod
    @venkod Год назад

    Maamis are super intrusive. Not because they are caring. They want more grist for their rumor mills 😂😂

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 7 месяцев назад

    Please indiside this is true but one thing public bus very bad about mobile

  • @kishoredinesh5290
    @kishoredinesh5290 Год назад +1

    Shalini madam fact aa pesuvaanga , yella videolaum note panni irken ...

  • @Kaleel1968
    @Kaleel1968 9 месяцев назад +1

    Ramesh Atthan Pondatti is the great Tamilachi

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 6 месяцев назад

    திருமணம் ஆனா பெண்களுக்கு பர்சனல் ஸ்பெஸ் தேவை இல்ல, இது தேவை இல்லாத பிரச்னை உண்டு பண்ணும்,

  • @mythilijayaraman7555
    @mythilijayaraman7555 Год назад

    Nowadays even parents r in-laws also could not ask any question the married children

  • @nector25
    @nector25 Месяц назад

    Please ask the mother or elders in the family rather than asking the girl herself

  • @KathirVel-ip9rr
    @KathirVel-ip9rr 5 дней назад

    Suthanthiram mukkiyamna kalyaanam yen pantra.

  • @Sornalatha-wt2pl
    @Sornalatha-wt2pl 7 месяцев назад

    Gopi anna supar

  • @btsdramaedits9649
    @btsdramaedits9649 11 месяцев назад

    Anbu kidaikara idathil space thanaga kidaikum

  • @possibleeverything4082
    @possibleeverything4082 10 месяцев назад

    Happy kitahukkaga athuleye oori irunthal pala porul and visayangal unnai bitti vilagaum. Athu oru time unga life ah verumaiyakkum.

  • @possibleeverything4082
    @possibleeverything4082 10 месяцев назад

    Sarakku adikkirathu kooda happy than .But athe athigamapona adiction.Sooruna kooda alavathan sapidanum.

  • @Kaleel1968
    @Kaleel1968 9 месяцев назад

    My wife has rights to use & check my mobile because i didn't hide anything from her

  • @annadurai5179
    @annadurai5179 Год назад

    அருமை சம உரிமை

  • @divyadharshini2760
    @divyadharshini2760 Год назад +1

    1:23:49 😂

  • @sheikhkw9979
    @sheikhkw9979 Год назад +3

    Aga mothathala kelviye ketka koodadhu

  • @ponmani
    @ponmani Год назад

    Gopi Sir would never disappoint the modern feminists...😮

  • @sp17402
    @sp17402 16 дней назад

    wardrobe =cupboard = petti

  • @SanthanuS-wu4uh
    @SanthanuS-wu4uh Год назад

    ❤😊

  • @mahalingamvaithiyanathan444
    @mahalingamvaithiyanathan444 10 месяцев назад +1

    No husband will like the wife who wants so much space like the lady who wears black and white shirt speaks arrogantly. She will be neglected.

  • @mydatasmydatas533
    @mydatasmydatas533 Год назад +3

    எல்லாரும் ஜாகிங் போகும் போது ஏன் உங்க கிட்ட மட்டும் கேக்கறாங்க

  • @vishwakkanna9935
    @vishwakkanna9935 Год назад +2

    Do you know one thing,those women are telling a lot of things, but nothing is available for men....he won't get any apparition, no kind words for others, no personal care from others, no one values the men emotional, also no personal space.... even still men don't ask for any of the above...🙂

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Год назад +1

      But men are pampered from mom and wife and most of them doesn't need to cook. They have servants in the name of wife. So he is enjoying his own fruit.

  • @chitrasugumar1611
    @chitrasugumar1611 Месяц назад

    One of the most hateful question I have been asked when I visited, ' Why are you so fat? Why have you become so dark? Why are you wearing jeans? Why are you not getting up before 6am?

  • @manivannanrohith6206
    @manivannanrohith6206 Год назад +5

    T-shirt போட்ட அக்கா உனக்கு இன்னும் என்ன பர்சனல் ஸ்பேஸ் வேணும் சொல்லுங்க. T-shirt போட்டு வந்திருக்க இவளவு வாய் பேச விட்டுருகாங்க இதுக்கு மேல என்ன நு சொல்லுங்க

    • @sindhuchandran1
      @sindhuchandran1 9 месяцев назад +1

      T shirt potta over saree potta kammiya. Idha mudivu pannadhu yaru

    • @manivannanrohith6206
      @manivannanrohith6206 9 месяцев назад

      @@sindhuchandran1 அந்த அக்கா பேசறது ஃபுல்லா கேட்டு நா சொன்ன முடிவு சரியா தப்பா nu சொல்லுங்க

    • @priyankas4855
      @priyankas4855 8 месяцев назад

      Boomer

    • @manivannanrohith6206
      @manivannanrohith6206 7 месяцев назад

      @@priyankas4855 நா பூமர் ஜட்டி தான் போடுரனு உனக்கு எப்படி

    • @sheebarathi6675
      @sheebarathi6675 7 месяцев назад +1

      Yaaru yaaruku vaai pesa permission kuduthanga? Boomer😂😂😂😂😂

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 6 месяцев назад

    சுதந்திர❤நாடு❤பேச்சு❤உரிமை❤எழுத்து❤உரிமை❤அனைவருக்கும்❤உண்டு❤

  • @allitemsdoordelivery
    @allitemsdoordelivery 10 месяцев назад +1

    ஏம்மா கோடு போட்ட பணியன் போட்ட பெண்ணே..டாக்டர் எக்ஸ் பார்க்குற நீங்க unga pullainkalai parka solvermgala?

  • @NatarajanK-q9b
    @NatarajanK-q9b Год назад +1

    Tamil?

  • @srowlands6947
    @srowlands6947 5 месяцев назад

    “Servant” is not acceptable! If you want to explore space and enjoys your daily walk and be a modern woman who is health conscious, firstly learn to use correct choice of words….. referring to your “helper” and branding them as a SERVANT is very disrespectful

  • @pichumanin1170
    @pichumanin1170 Год назад

    ITS CONDEMING ABOUT MALE CULTURE

  • @emmanuelgeorge1691
    @emmanuelgeorge1691 7 месяцев назад

    Sudhindhiram

  • @vanamamalaivenks806
    @vanamamalaivenks806 Год назад +2

    Avan avan sotthukku illaama alayiraan . Neeng vera

  • @alagirinathan9621
    @alagirinathan9621 Год назад +1

    Try to talk Tamil this is Tamil Nadu sir please advise

    • @sarvanan2000
      @sarvanan2000 11 месяцев назад

      நீயே இங்கிலீஷ் பேசுற?