Neeya Naana | நீயா நானா 06/30/13

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 67

  • @muniyandymuthusamy1467
    @muniyandymuthusamy1467 Год назад +33

    பழைய கலாச்சாரத்தின் சிறப்புகளை யார் காப்பாற்றுவார் என்ற திருநெல்வேலிக்காரரின் ஆதங்கம் சூப்பர்.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Год назад +4

      Neenga aambalainga seinga sir.. ungaluku oru mannu kalaachaaramum illa . Ella ponnuga tha kapathanum illa ?

    • @saivigneshkrishnan418
      @saivigneshkrishnan418 3 месяца назад

      Epo pengal mel vanmuraigal jaasthi acho apovey poiruchu

  • @anithapaul7362
    @anithapaul7362 Год назад +14

    தம்பிக்கு correct ஆ சொன்னார். எங்க ஓரு வந்துருச்சி னு தெரியுறதே அந்த சிலு சிலு காற்று. முழிச்சி பர்த்தா ஆரல்வாய்மொழி. நாகர்கோயில் ஒரு அற்புதமான ஊர். நிறைய NRIs. So modern and வில்லேஜ் culture ரெண்டுமே கலந்து இருக்கும்.இந்த christmas இந்தியா வந்தப்போ நான் எல்லா traditional பலகாரம் எல்லாம் செய்து அசத்தினேன். பாக்க போனா நாங்க 25 வருஷத்துக்கு மேல வெளி நாட்டில் வசித்தாலும் நம்ம கலாச்சாரத்தை formalities விட பிடிக்கல. நம்ம ஊர்ல இருக்கிறவங்க அதுல interest இல்ல னு சொல்றப்போ அதிசயமா இருக்கு.

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Год назад +1

      Neenga itha unga gramathula vanthu settle aaitu pesunga.. atha pana maatinga.. ungala maariye ellarum irukanum avasiyam illa. And remember one more things foreign la settle aana sila Indians thaan romba kalaachaaram kaapathuvanga reason bayam. India la konjam modern aaitanga.

  • @RamalingamNallasamy
    @RamalingamNallasamy 5 месяцев назад +2

    மிக மிக இனிமையான குரல் நாகார்ஜூன். வாழ்த்துக்கள்.❤❤❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +6

    மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து ராமநாதபுரத்தில் வாழ்க்கைப்பட்டு இப்போது நெல்லையில் இருக்கிறேன். எனக்கு என்னவோ எந்த ஊரையும் மிஸ் பண்ணியது மாதிரி தெரியவில்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர். ஆனால் நெல்லையப்பர் கோவிலுக்குள் போனால் எனக்கும் வழியே தெரியவில்லை.

  • @SubuLakshmi1811
    @SubuLakshmi1811 Год назад +11

    Neeya naana should do a topic to collect all the unique words from different districts.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +4

    I remember the smell of koovam in Chennai. Take the best of each others place and live happily.

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад +5

    How much difference is there in Tamil Nadu ??? Very nice

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад +4

    Interesting worth watching

  • @SivasankriPalani-dy5ey
    @SivasankriPalani-dy5ey 5 месяцев назад +1

    Na Chennai my hasband Ranipettai mavattam nanga ippo irukkurathu thiruvalluvar 😅anaa Chennai than rusiyana meen kitaikkum ❤🐟🦐🦀🐙 மத்தி. கெளுத்தி.வஞ்சிரம் .பால்சுறா.நண்டு.இறால்.சன்னாகுன்னி. நெத்திலி.இளிபூச்சி. கானங்கத்த.சங்கரா.கிலிச்ச திருக்க.கெழுங்கமீன்.பாறைமீன்.சீலா.கடூம்பா.இன்னும் கூட நிறையவே பெயர்கள் இருக்கிறது‌

  • @nivethav8994
    @nivethav8994 6 месяцев назад +1

    Enakku intha topic gopi anna explain pannumbothe allulovespriya channel tha nyabgam varanga allu annatha eppo parthalum londun ku porom nu solli solliye priya akka ah vambukku ilupanga cuties ❤❤

  • @BhoopathyGurusamy
    @BhoopathyGurusamy 10 лет назад +3

    The debate doesn't goes broader discussion struck with same similar topics...

  • @shanthirao3774
    @shanthirao3774 Год назад +1

    Good topic very i terestinh

  • @Dehgtukki
    @Dehgtukki 10 лет назад +15

    I am nagercoil girl,.,currently in edmonton,.,ennaya ithu chennai canada,.,nagercoil pola varuma,.,culture,.,rotoora paratto,.,miss u nagercoil,.,

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Год назад

      Apran ethuku sir Inga irukeenga? Pozhaika Thane vanthinga ? Pana theva illa nu ponga

  • @trueindian4894
    @trueindian4894 11 месяцев назад +5

    இதில் கோவை காரங்க வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @IsaiahJoseph-y1u
    @IsaiahJoseph-y1u 3 месяца назад +1


    Qo 12:41
    Ao
    😅😅
    ❤❤Q❤
    O

  • @ragavi57
    @ragavi57 Год назад +3

    வந்துட்டு வந்துட்டு வந்துட்டு எத்தனை வந்துட்டு😊😊😊

  • @ajaidaks17
    @ajaidaks17 Год назад +1

    52:00 sema.

  • @h.1839
    @h.1839 7 месяцев назад

    Pattukkottai❤

  • @jenixmanoj3636
    @jenixmanoj3636 9 лет назад +10

    nagercoil na masss ma sama mass

  • @hussienwh5265
    @hussienwh5265 Год назад +3

    தற்கால குடும்ப சூழ்நிலை சமையல் இருவரும் இணைந்து செய்கின்றார்கள் ❤ ஒன்லி seperat பேமிலி

    • @SathishThangam-qc7ro
      @SathishThangam-qc7ro Год назад +2

      நாங்கள் தென்காசி தான் இந்த ஊரில் எவ்வளவு நல்ல இருக்கும் குற்றாலம் குற்றாலம் நாதர் கோயில் தென்காசி காசி விசுவநாதர் கோயில் எல்லாம் இருக்கு நீங்கள் மூட்டை பூச்சி பற்றி செல்லுதிங்க

  • @Manojspidey18
    @Manojspidey18 Год назад

    23.50 nan srilanka enga oorla nanga sattagappainu solluvam thosai karandi ku. Ulli nu solluvam garlic ku

  • @jenixmanoj3636
    @jenixmanoj3636 9 лет назад +12

    nagercoil na natural city da makkka

  • @reshna56
    @reshna56 11 месяцев назад

    Red duppta liked grammatical look 👌 doesn't look modern also ... bt bantha

  • @graciouspeter2256
    @graciouspeter2256 Год назад +12

    நாகர்கோவில் ௨னக்கு சிரிப்பா இ௫க்கா த்தூ

  • @rvjayaram871
    @rvjayaram871 Месяц назад

    Are they all from London??

  • @balasubramaniannatarajan9299
    @balasubramaniannatarajan9299 Год назад

    48:19 சென்னையில்சகஜம்

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 Год назад +3

    நான் கூட தஞ்சாவூரிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் அறந்தாங்கி சென்றபோது அந்த சருவத்தைஎடு என்பார்கள் ஒருமரக்கால் தண்ணீர் இறை என்பார்கள் எப்படி கிணற்றில் இருந்து மரக்காலால் அளந்து தண்ணீரை இறைக்கும் முடியும் என மிகவும்யோசித்திருக்கிறேன் யோசித்திருக்கிறேன்

  • @balajisbn54
    @balajisbn54 10 месяцев назад

    1:09:56 Real✌️😍 #tenkasi

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Год назад

    Nice

  • @Shreesandmom
    @Shreesandmom 27 дней назад

    More malayalam words thattu.chatakam ulli.arippa.china chetti.adukalai like

  • @narayananshanker6066
    @narayananshanker6066 10 лет назад

    eye opener for me, how different culture is in tamil nadu.

  • @MadaveSivamany
    @MadaveSivamany Год назад +6

    என்னை கேட்டால் தமிழ் நாடே ஒரு கிராமம் தான்..தப்பா சொல்லல..ஆனா ultra moden லாம் இல்ல

  • @ishwarryags59
    @ishwarryags59 11 месяцев назад

    Kerala - chetan
    TN - Aththaan, Mama ...
    AP - Bhava..😂😂😂...

  • @Deepika_manimegalai
    @Deepika_manimegalai Год назад

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад

    History

  • @sankarsundaresan3139
    @sankarsundaresan3139 Год назад +5

    Vanthutoo vanthutoo vanthutoo vanthutoo vanthutoo vanthutoo vanthutoo

  • @Mahalakshmi-ol5vy
    @Mahalakshmi-ol5vy Год назад +1

    எத்தனை வந்துட்டு???

  • @ishwarryags59
    @ishwarryags59 11 месяцев назад

    Gothumai uh kazhuvi, kaaya vaithu, araithu tharavendiyadhu dhana

  • @Bearerworld
    @Bearerworld Год назад +1

    Haha. Men lam kalacharatha kaapatharanga. Ana atharku undana velai seivadhu pen. Pavom men “help” panrangale!! Enna olagamada! Kalacharatha etharku engaludaiya ozhaipula vechirukeenga??

  • @jslv2020
    @jslv2020 11 месяцев назад +1

    ஏம்மா... மத்தவங்களை விடுங்க... லிட்ரசி ரேட் அதிகமாக இருக்கிறது குமரி தானே.. 🤔 அதிகமாக அரசு ஆசிரியர்கள் வந்ததும் அங்கிருந்துதான். கன்னியாகுமரி இன்டர்நேஷனல் டூரிஸ்ட் ஸ்பாட் வேற. நிறைய ஹில்ஸ், வாட்டர் பால்ஸ், கோவில்கள், பீச், வரலாற்று கோட்டைகள், சமண குகைகள் என சுற்றிப் பார்க்க நிறைய இருக்குமே 🤔
    தவிர சென்னையில் எல்லா ஊரிலிருந்தும் எல்லா சாதியினரும் கலந்து இருப்பார்கள். நாகர்கோவிலில் நாடார் மட்டுமே மெஜாரிட்டி. மற்ற ஆதிக்க சாதியினர் குறைவு. அதனால் அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்

  • @jenixmanoj3636
    @jenixmanoj3636 9 лет назад +7

    nagercoil na only enjoyment

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад

    Health

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam Год назад

    58:58....செருப்படி

  • @balaateddy7359
    @balaateddy7359 10 месяцев назад

    Pattukotai kooda pavalanga.. en pondaati coimbatore ahvea villagenu soldranga....😢😢😢

  • @UdhayaKrishnan-bt6um
    @UdhayaKrishnan-bt6um Год назад

    Chennai ponnu Chennai paiyan kalyan pannunga pa

  • @selvikumar7069
    @selvikumar7069 Год назад +2

    Ura yanna velaika vanga pora

  • @haripraveen1992
    @haripraveen1992 10 лет назад +4

    intha shalini ya yaru kopta ? ... yatha pathi pasunalum kora than soluvanga ...

  • @periyathambisampath
    @periyathambisampath 9 лет назад +49

    எதோ இவுங்க அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த பொண்ணுகள் போல பேசுதுங்க

    • @Dspjoshua9314
      @Dspjoshua9314 Год назад +9

      Boomer uncle spotted here

    • @maahiwaahi7532
      @maahiwaahi7532 Год назад +3

      Boomer

    • @kanakaraj-ip3rv
      @kanakaraj-ip3rv Год назад

      ​@@Dspjoshua9314ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்க்க 1:13:03 😅😊😊😊😊😅😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @kanakaraj-ip3rv
      @kanakaraj-ip3rv Год назад

      😊😊

    • @kanakaraj-ip3rv
      @kanakaraj-ip3rv Год назад

      😊😊😊

  • @mohammedkasim6716
    @mohammedkasim6716 8 месяцев назад

    சத்தாப்ப அதுக்கு பேரு

  • @veluvelu3126
    @veluvelu3126 Год назад

    Moram vera solagu vera ...

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Год назад +1

    தம்பி கும்பல் என்று சொல்வது உனக்கு கிண்டலா