Neeya Naana | நீயா நானா 07/13/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 182

  • @karunambal
    @karunambal 10 лет назад +46

    ''ஆங்கிலம் பேசினால் தான் மற்றவர் முன்னாடி பெருமை என்று நம்புகிறார்கள்'' ! 'தமிழ் தெரிந்தாலும் ஆங்கிலம் தான் பேசுவோம் என்பது ஒரு பேஷன் ஆகிவிட்டது' ! வாழ்க தமிழ் !!!!! வாழ்க ஆங்கிலம்!

  • @kgprakash5578
    @kgprakash5578 9 лет назад +15

    "Chennai is also a modern village.. " Dr. Shalini's perception is always acceptable. I like it & Deepa, Once you had worried for your face. You look beautiful in this show.

  • @ln8503
    @ln8503 10 лет назад +9

    It is good to see Dr shalini after a long time! I like her simplicity !

  • @ssraj1902
    @ssraj1902 10 лет назад +65

    City girls படங்களில் காட்டப்படும் கிராமத்தையே கிராமமாக நினைக்கிறாா்கள், ஆனால் உண்மை அதுவல்ல.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +33

    நினைத்தேன் வந்தாய் நூறு வய து 👌👌👌👌👌👌👌👌👌. எங்க கிராமம் கிராமம் தான்.

  • @karthiamma3360
    @karthiamma3360 Год назад +19

    Old is gold super nice voice

  • @pariparthi
    @pariparthi 10 лет назад +9

    NICE TO SEE DR.SHALINI AFTER LONG TIME... :)

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Год назад +79

    கிராமத். பெண்கள். வெகுளிதனமாக. இருந்தாலும். மிிகவும். தைரியமாணவர்கள்

  • @NM-fc8vu
    @NM-fc8vu 7 месяцев назад +6

    I am from a tiny village. I have lived in metropolitan cities. I have seen both village and city ladies. Village ladies are certainly more courageous than city ladies.

  • @muthuselvimuthuselvi7862
    @muthuselvimuthuselvi7862 Год назад +7

    Naangalum village la amma appa kuta friendly ya irigen nalla jolly ya than irugom😊😊😊😊

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel 10 лет назад +13

    என்னுடைய மனைவி கிருஷ்ணவேணி பங்கேற்ற இந்த எபிசோட்.......வாய்ப்பளித்த கோபிசார்....மற்றும் குழுவிற்கு வாழ்த்துக்கள்..........சூர்யா

  • @kumbubumbu
    @kumbubumbu 10 лет назад +10

    13:40 நகர்ப்புற இரக்கம் எல்லாம் புத்தகத்தில் ஊடகங்களில் படித்த இரக்கம். நேரில் பார்த்து அனுபவித்த இரக்கம் போலத் தெரியவில்லை.(பிச்சை எடுக்கிம் சிறுவர் பற்றி ஒருவர் சொன்னது விலக்கு) முக்கியமாக துணிக்கடை தொழிலாளி பற்றி சொன்னது அனுபவித்ததல்ல. படித்து அறிந்தது. இவர் துணிக்கடைக்குச் சென்றால் என்ன செய்வார் என்பதையும் சொல்லியிருக்கலாம். அதற்காக அது இரக்கமினமை என்று சொல்லவில்லை. மனதைப் பாதித்த அனுபவமில்லை.
    17:51 கிராமப்புற இரக்கங்கள் எல்லாம் அனுபவித்த மனதைப் பாதித்த இரக்கம் போலத் தெரிகிறது. பொதுவான இரக்கமல்ல, தனித்தனி சம்பவங்கள்.

  • @nagarajan4397
    @nagarajan4397 Год назад +132

    கிராமத்து பெண்கள் பொருளாதாரமே இல்லை என்றாலும் வாழ்க்கையை நடத்திக் காட்டுவார்கள் ஆனால் நகரத்தில் பெண்கள்...

    • @mirrormansfitnesslifestyle
      @mirrormansfitnesslifestyle Год назад +11

      It s not abt village girl ...it s about she is in village...Tis is the reason...if she is in city it s very difficult

    • @madscientist.
      @madscientist. Год назад +7

      Ovoru oorlayum living cost change agum

    • @boseshantha
      @boseshantha Год назад

      ​@@mirrormansfitnesslifestyle PE ² ni bu hu no5 Zee bu ni of hu bu
      . Bu by by by hu hu hu hu

    • @perumalvp6701
      @perumalvp6701 Год назад +2

      ​@@madscientist.எ

    • @omsaravanaomsaravanasarees8144
      @omsaravanaomsaravanasarees8144 10 месяцев назад +1

      ​@@mirrormansfitnesslifestyleqqa

  • @apachetamizha
    @apachetamizha Год назад +4

    As a gentleman i witnessed one thing isyou girls be it from city or village the entire credit goes to your mother who actually molded you based on situation and leveraged your grits

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 Год назад +25

    Evlo lengthya irruku show.. ippalam ad romba adhigam..

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +4

    City & village are one and the same when all are humane and reasonable provided/with some minimum adjustment as per the frequency prevailing is mandatory !

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Год назад +43

    இதுதான் மனத் தைரியம்! தன் பாட்டு எப்படி இருந்தாலும் பயப்படாமல் மன்றத்தில் பாடுவது!

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 Год назад +7

    பிடிவாதமா இருந்து, கல்யாணப் பண்ணி அந்த Relationship (கல்யாணம்) பண்ணி யாரு ,Divorce பண்ணியவுங்க! Just make like me! (2023 )

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Год назад +7

    Javuli kada visayam romba unmai brother naa pathu konjam kasta pattu irukkan brother.😢

    • @shakthivel5725
      @shakthivel5725 Год назад

      எல்லாம் மாறும் நண்பா

  • @ThennarasuR
    @ThennarasuR 10 лет назад +2

    Neeya Naana | நீயா நானா 07/13/14
    song super

  • @KanigapIT
    @KanigapIT Год назад +1

    Andha amma pattu super 👍

  • @sujathakumari6876
    @sujathakumari6876 Месяц назад

    How to connect this show

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 10 лет назад +13

    The patti from the village side showed the pseudo modern ladies from the other side, what is actual modernity. Wearing non-comfortable shirt/pants and having a man like hair cut, doesnt make one equal or modern.
    Its the thought that matters and thinking beyond cinema topics.

    • @nikithageorge441
      @nikithageorge441 8 месяцев назад

      This is what the show is about. Let women wear what they want. Why call them pretentious and fake. Why should we judge

    • @aham-mumukshu-asmi
      @aham-mumukshu-asmi 8 месяцев назад

      @@nikithageorge441 Lol do u even understand the point. When u wear dresses and change ur style to imitate a Man and look manly and then make it as the standard of modernity and feminism, then you are corrupting the original uniqueness of a woman.
      Feminazis telling traditional women "This is what modernity is" is the issue.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +1

    Deepa mam, dhamayanthi mam speech veralevel

  • @Horlicksboost
    @Horlicksboost 4 месяца назад +3

    37:30 நீங்க வேலைய risign பண்ணிறிக்க கூடாது. உங்க husband அ resign பண்ணிருக்கணும். அவர மாதிரி ஓருத்தர் தேவையில்ல

  • @arivazhaganragubathi1996
    @arivazhaganragubathi1996 10 лет назад +2

    (1:01:00)"Practical ஆன காதல் இப்ப எல்லாம். ஒருத்தவங்கல புடிச்சிடுச்சி அதனால இவங்கலதான் கல்யாணம் பன்னனும்னு இல்ல .... இரண்டு வருடம் கல்யாணம் பன்னிகிட்டு ஒருத்தறோட பழகிட்டு அப்புரம் சூழ்நிலைக்கு ஏற்றார் போல மாறுபடும் change பன்னிக்கலாம் இதுதான் practical ஆன காதல்" இந்த வாக்கியத்தை ஒரு பையன் சொல்லி இருந்தா என்ன நடந்து இருக்கும். அந்த அரங்கில் அவனுக்கு கிடைக்கும் (அவ)மரியாதைகள் எத்தனை.......,

    • @sugasanjay2078
      @sugasanjay2078 10 лет назад

      Agree with her, ippo irukra love avanga solra madhri than nadakuthu.. financial situation status bla bla

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex Год назад +2

    Motala padicavanga nala tamel pasa solunga sir

  • @anguramar1552
    @anguramar1552 10 лет назад +1

    Good show

  • @madscientist.
    @madscientist. Год назад +3

    The fact is ipo city & village sutru soolal tha maari iruke thavara character, skills elame mostly 2 ppl kum equal a tha erukuthu.

  • @kanmanianbiah3703
    @kanmanianbiah3703 10 лет назад +7

    city girls considered husband relationship as a job so see for two years and if ok, they will marry,,,when u think practical, there is no love.....village girls from the "nil", they made everything...! they think Husband as relationship.

  • @lathiefsheikpeer9275
    @lathiefsheikpeer9275 Год назад +3

    சிட்டி பெண்கள் நாத்தனார்களுடன் நல்லுறவு என்பது ஏற்றுக் கொள்ள இயலாது. சிட்டி பெண்களின் நடத்தினார்கள் டெஸ்ட்டில் உள்ளார்கள்.

  • @varshahpink
    @varshahpink 2 месяца назад

    In same apartment... Same floor... For three years we stayed... Never knew one of the neighbour! ..

  • @anjanatgn
    @anjanatgn 10 лет назад +2

    Hats off to Sandhana Mary Amma!

  • @merrymaid13
    @merrymaid13 10 лет назад +1

    #vijay tv cant find promos of serials this week

  • @hemanagarajan208
    @hemanagarajan208 4 месяца назад

    தருமன் எழுதிய "சூல்" நினைவுக்கு வருகிறது😂

  • @gokulfromuk
    @gokulfromuk 9 месяцев назад

    My mom ❤❤❤

  • @aleeshbibinc6056
    @aleeshbibinc6056 10 лет назад +3

    how many of you got benefits through this discussion? I got nothing..

    • @kvs1671
      @kvs1671 10 лет назад +2

      sandhana mary amma's talks always good.

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 8 месяцев назад

    Social media vandhapin village,enna city enna😢

  • @divyabarathi9066
    @divyabarathi9066 10 лет назад

    nice

  • @senthildevamk5566
    @senthildevamk5566 2 месяца назад

    Naanum appavum friends

  • @shunita26
    @shunita26 10 лет назад +4

    Why don't Mr.Gopinath sit keeps on walking here and there

  • @UdayaKumar-di8rm
    @UdayaKumar-di8rm 10 лет назад +4

    Good show. Only thing the blue shirt girl in city gruop is over acting. Pity her husband.

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel 10 лет назад +1

    இந்த நிகழ்ச்சியின் முதல் பங்கேற்பாளராக கிருஷ்ணவேணியின் முகம் காட்டப்படும். ஆரஞச் நிற சேலை உடுத்திய அக்மாரக் கிராமத்து பெண்மணி...........சூர்யா

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 5 месяцев назад +1

    60 வயதுக்கு மேற்பட்டோர் செய்யூரி ட்டி வேலையில் 12 மணி நேரம் நின்றபடி குறைந்த ஊதியம் அரசு விடுமுறை இன்றி வேலை இவையும் கவனிக்க வேண்டியது இதனை தொழிலாளர் நல துறைக் கூட கவனிப்பது கூட இல்லை கொடுமையிலும் கொடுமை

  • @senthildevamk5566
    @senthildevamk5566 2 месяца назад

    Yellam paathu vantha athu kaathal illai viyabaram yethuvum yethir paakkama appadiye yethukkarathu thaan kaathal

  • @AiswaryaRao
    @AiswaryaRao 10 лет назад +2

    It is a gross misunderstanding that these are the topics that people like to hear and see. There is no evidence is there? We are not making better topics, so how will we know?

  • @pathmasup2261
    @pathmasup2261 5 месяцев назад +1

  • @aloneboyaloneboy1996
    @aloneboyaloneboy1996 Месяц назад

    Utha Expert Mee And My Machan😂

  • @mujeeb6536
    @mujeeb6536 Год назад +94

    கிராமத்து பெண்கள் புரளிமட்டுமே கதைப்பாங்க நகரத்து பெண்கள் அடுத்தவபுருஷனையே ஆட்டைய போடுவதில் திறமையானவங்க

    • @arumugasamysubbiah5232
      @arumugasamysubbiah5232 Год назад +16

      இதில் கிராமம் நகரம் என்று வித்தியாசம் இல்லை.

    • @mercy601
      @mercy601 Год назад +6

      Exactly

    • @vidhya1747
      @vidhya1747 Год назад +2

      🤣🤣🤣🤣

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад +8

      Appo, village la oruthan 2-3 vappaatti vechrukaane?? All are item boys in village ah?

    • @sselvi5495
      @sselvi5495 Год назад

      சூப்பராசொன்னீங்க

  • @devasagayaraj7538
    @devasagayaraj7538 5 месяцев назад

    என்ன இருந்தாலும் டவுன் தான் ட்டவுன்

  • @prabhuprabhu6790
    @prabhuprabhu6790 Год назад +4

    Super

  • @sathishckr3241
    @sathishckr3241 10 лет назад

    Chennai califoriya la illa citya village ellam ore tamil kalacharathula vanthavangathaan....

  • @VimalKumargiingeebrothers
    @VimalKumargiingeebrothers 9 лет назад +1

    super ah sonnanga city girls no helping sense comparing city girls..

  • @amiemohan8578
    @amiemohan8578 9 лет назад +1

    whenever i watching talk show programme frm India I really wonder when they were asked a question they will give an leeeeeeeeeeeeeeeeeengggggggggghtyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy answer....i asked my mom..epi ma ipi pesaranghe...

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam 5 месяцев назад

    49:00

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +2

    நான்.கராமம்தான்.அப்பாஇல்லை.நான்.வீட்டில்தான்.இருக்கிறேன்
    என்.கணவரின்.குடும்பத்தை.நான்.பாசமாக.பாத்துகிட்டேன்
    என்.அம்மா.25.வருசமா
    எங்கள்.வீட்டில்தான்
    இருக்காங்க
    என்கணவர்.என்அம்மாவையும்.அவர்.அம்மாவைபோல்.தான்.நினைக்கிறார்
    மகாராணிமாதிரிதான்
    என்அம்மா.இருக்காங்க
    எந்த.வசதியும்
    என்அம்மாவுக்குஇல்லை
    ஆனாலும்.நிம்மதியா.இருக்காங்க

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад

    Reality

  • @kkelvin02
    @kkelvin02 10 лет назад +3

    ஆண்களை தரம் தாழ்ந்த முறையில் விமர்சிக்க விஜய் டிவியின் இன்னொரு படைப்பு..

    • @sreelekhabindhu3617
      @sreelekhabindhu3617 Год назад +2

      City ladies First change your dress sense okay

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад +2

      @@sreelekhabindhu3617 why should they?? They are already bold!

  • @sselvi5495
    @sselvi5495 Год назад +2

    கிராமத்துபெண்கள்.எதிலும்.குரைந்தவர்கள்அல்ல.பெண்கள்எல்லோரும்.பெண்கள்தான்
    எந்தகாலத்தில்.இருக்கீங்கமா

  • @adashuchan5069
    @adashuchan5069 Год назад +11

    am i the only one to feel that these pretentious city girls are so fake..

  • @VivoYs-ck5ex
    @VivoYs-ck5ex Год назад

    Eipo eallam padicavanga la veda padicavanga than sir unnmaiel anbanavanga

  • @jansirani1949
    @jansirani1949 Год назад +1

    கிராமத்துப் சில பெண்கள் தன் குடும்பத்தைப் பற்றிய காரியங்களை..யாரிடமும் சொல்லமாட்டார்கள்...ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மச்சான் மனைவியிடமோ..கொழுந்தன் மனைவியிடமோ....தன் காரியங்களை பற்றி பேசமாட்டார்கள்...ஆனால்..மச்சான் குடும்பத்தைப்பற்றியோ...கொழுந்தன் குடும்பத்தைப்பற்றியோ...நேசிப்பதைப் போல் பேசி தெரிந்து கொள்வார்கள் ...சிட்டிப் பெண்கள் சிலர் கிராமத்துக்காரர்களிடம் விழுந்து விடுகிறார்கள்....ஆணாதிக்கம்...கிராமத்துக்கே உரிய ஆணாதிக்கம்....அதிகம்....

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Год назад +1

    காணுகுழி என்று ஒரு சொல் இருந்தது.

  • @ganapathyv5161
    @ganapathyv5161 10 лет назад +21

    What the hell is happening here??? stupid modern girls and city girls/women, why you do want to use english word in tamil show and that too in from of village people who doesn't understand what you say??? Are you trying to say that you are good than them? And what is wrong in applying turmeric power on face??? It is so good for your skin. A kind request for all Tamil/non english speaking people, English is just a language and of course not your language. Try to be as what you are and nothing wrong in it. Apply other languages where it is actually needed. Do not embarrass other please.

    • @ParamMP
      @ParamMP Год назад +1

      Well Said

    • @lovenature8048
      @lovenature8048 Год назад +1

      அருமையான பதிவு

  • @lakshminv5669
    @lakshminv5669 10 лет назад +3

    city women orutharachum mangala karama irukkangalaaaaa!!! bagavaanae!!!
    Modernization transformation ippadidhaan irukkumaa!!! idhukku illama lae irukkalaam

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Год назад

      Pengaluku adhu theva illa... Ungaluku aasa na neeye mangala karama vandhuko

    • @nikithageorge441
      @nikithageorge441 8 месяцев назад +1

      Neraya peru Mangalagarama dhan irkanga. Stop judging people

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад +3

    Micrant to over seas indian are working 12 hours

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад

    Giramathula irukkura pengal vivasayathin pangalippu alapariyadha onru. Agriculture valudhu,culture innum irukkunna giramathu pengalalathan.

  • @rohinir5744
    @rohinir5744 9 месяцев назад

    Theriyum but city people don't. Interfere

  • @rohinir5744
    @rohinir5744 9 месяцев назад

    Sales person ku 6 hrs duty kudukalam instead of 12 hrs

  • @sselvi5495
    @sselvi5495 Год назад

    எங்க.மகளை.சென்னையில்
    கல்யாணம்.பண்ணிகொடுத்தோம்..இஞ்சினியரிங்
    படித்த.மகள்
    அவள்.சீர்செனத்தியோடு.12

  • @satishb803
    @satishb803 10 лет назад +2

    In city life women's got freedom n democracy but in village still ''pen adimaithanam'' occurring. ..

  • @ganapathyv5161
    @ganapathyv5161 10 лет назад +11

    Dear modern/city women why do you want to add style to your word? Why do you want English to be influenced in you??? don't you think you are loosing your self esteem. Kindly change it. you, blue sleeveless dress(with the tattoo), is your mother tongue English??? Are you trying to show yourself in different way? Respect your mother tongue . you are such a stupid for our state.

  • @Viji_Vlogz
    @Viji_Vlogz 10 лет назад

  • @vikneswaran9307
    @vikneswaran9307 10 лет назад

    No student going to sch is bad they fight for their life

  • @jenuhasan424
    @jenuhasan424 3 месяца назад

    Pengal endraale life sariyana murayil.kondu povanga....

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 10 лет назад +4

    காங்கிரஸ் ஆட்சியில் என்ன கிழித்தார்கள், பா ஜா ஆட்சியில் என்ன கிழிக்க போகிறார்கள்............. தி மு க ஆட்சியில் விலைவாசி .அ தி மு க ஆட்சியில் எல்லாமே விலை குறைந்து(!!!!????) போய்விட்டது அதை பற்றி எல்லாம் பேசாமல் என்னவோ கதை அடிச்சிகிட்டு அவ அவ இப்ப டிவி தொடருக்கு அதிமாகி கடக்கிராங்கோ.

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 8 месяцев назад

      Nee enna solla vare😮

    • @AshokKumar-dt4rb
      @AshokKumar-dt4rb 8 месяцев назад

      நாயா நரி விவாதம் நாட்டு நடப்பை பற்றி இருக்க வேண்டும் ஆண் பெண் கவர்ச்சியை வைத்து விவாதம் செய்வதை விட ஊருக்கு போய் சேரலாம்

    • @sekarbabu713
      @sekarbabu713 4 дня назад

      @Ashokkumar-dt4rb
      அசோக்குமார் அறிவுகெட்ட
      பரதேசியே !!!!
      ஊழலில் சிறந்த கட்சியாக
      இன்றும் தமிழகத்தில் முதலில் இருப்பது
      அ.தி.மு.க மட்டுமே. இதற்கு
      ஒரே உதாரணம்........................
      ஊழல்ராணி,,, கொள்ளைக்காரி
      ஜெயலலிதா மட்டும்.

  • @albertalbert8500
    @albertalbert8500 Год назад +9

    City ல இருக்க பெண்கள் மூஞ்சி ரொம்ப அடி வாங்கி இருக்கு...

  • @kayaniv216
    @kayaniv216 10 лет назад +21

    What is wrong with this show? Why is Neeya Naana restricting itself to such small topics. There are so many issues affecting the world . Why can't you open your eyes and discuss that. You want to be Global Tamizhan then talk global or even national issues. Summa all the husbands, wives, mamiyar, macchan nonsense. A Talk show must help audience to understand global issue or something significant enough to improve our lives. I will tell you these topics that matter if you call yourself an intelligent talk show :
    1) Talk about Why India sucks in Football Worldcup?
    2) How ISIL is a threat to India? Should India intervene?
    3)Which Economic Model is Better : China or India?
    4) Why India is not the most startup friendly nation?
    5) Why Indian Railway is Suffering? What needs to be done?
    6) What Israel did in Gaza ? Is it Justified?
    7)Can Indian space programme reach NASA level?
    8)How to bring Internet Access to Rural people? Study how facebook and google plan of bringing internet to the remotest areas?
    9)How can we promote Tamil globally?
    10)Why our Education system does not promote innovation?
    Anything Intelligent, Anything Intriguing, Makes us grow our GK and understanding abt us.... Neeya naana is not worried abt all that. You guys want TRP, you target housewives who sit in the home and want such juicy topic....Grow up Gopinath

    • @shyamalasridhar3161
      @shyamalasridhar3161 10 лет назад +4

      S true.irritating to watch the show again and again with the same topics

    • @arunvenkatesh9378
      @arunvenkatesh9378 10 лет назад +2

      hello madam nobody ready to care his family and realtion and we destroy it and we have lost our dignity ...

    • @kumbubumbu
      @kumbubumbu 10 лет назад

      Why not feature films not doing any of these so called intellectual topics. Then they will be called documentary and will be limited to small audience. If Vijay TV does only on these topics then neeya naana would be addressing only the so called intellectual audience.
      Still Gopinath is doing good job. He is also picking some of the topics you mentioned in a different way. There was one on how and why every one are interested in studying English Medium.
      We can discuss about promoting Tamil globally in English.

    • @kayaniv216
      @kayaniv216 10 лет назад +1

      ***** then suggest local issues, who is stopping you?

    • @kayaniv216
      @kayaniv216 10 лет назад +1

      Kumbu Bumbu these topics i mentioned are not intellectual topics. thats a false classification. these are issues that affect you and me.

  • @dinesh2941
    @dinesh2941 10 лет назад

    Ioo ioo.dina frm uk

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад

    Overseas man power works 12 hours

  • @sselvi5495
    @sselvi5495 Год назад

    கிராமல்தில்தான்.காதல்.திருமணம்.கலப்பு.திருமணம்.இருக்குதாயே
    உன்கணிப்பு.சரிஇல்லையம்மா

  • @AiswaryaRao
    @AiswaryaRao 10 лет назад +1

    Is this what Tamilnadu wants to hear about and debate? A very artificial distinction of village women and urban women was made here. I watched the show out of curiosity and endured it. A most poorly informed audience and host. I think it was just the way the members of the audience were hand picked. A deliberate black and white distinction was strived and projected. Women must be and are defined by their individual CORE VALUES. Universal qualities such as courage, compassion, hard work, honesty belong to both and does not depend on whether they come from a village or a city. Shows like this take Tamilnadu a century backwards. I feel very sad.

  • @TheBABYinme
    @TheBABYinme 10 лет назад +7

    I am also from chennai...but when i speak in tamil it would be perfect....i dont know why these women r messing up tamil so much....the truth is neither can they speak english wellnor tamil...Tamil is our mother toungue there is nothg shamefull about speaking it properly....You people speak so much about self respect, y do u think speaking in tamil makes you look dumb or uneducated...its the way u present theirselfs matter...dont speak in tamil if you dont want to, dont spoil the beautiful lamguage

  • @JagadhesanJaga
    @JagadhesanJaga 2 месяца назад

    City girls also playgirl

  • @jesurajr5640
    @jesurajr5640 2 месяца назад

    Kiraa.athulakarppaluppukolaikollaikammiyeannaavarkaloruvarIoruvarsarnthiruppadhalmttumea.

  • @sankarijesus5584
    @sankarijesus5584 8 месяцев назад

    7/13/14😅

  • @jessiesweet4477
    @jessiesweet4477 9 лет назад +3

    So what are they trying to prove? City girls are dumb ? In that case they shud ask the villagers to answer for some words in city language.

  • @geethageethakutty2782
    @geethageethakutty2782 Год назад +2

    Forin girls Pola ........village all time best

  • @licplans4769
    @licplans4769 10 лет назад +5

    City girls thinking that they were working as city collectors.pongadi nengalum Inga ######$ English um

  • @valarmathisens3377
    @valarmathisens3377 Год назад +2

    💯💯💯💯💯💯💯❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍

  • @muthurajansivananachaperum355
    @muthurajansivananachaperum355 Год назад +3

    ஜட்ஜ் சரி இல்லை மனநல மருத்துவர் அந்த அம்மா மத வேறி பிடித்தவர்

  • @DanielDavid-gh8mz
    @DanielDavid-gh8mz 4 месяца назад

    A man is supposed to be the head of family, this is followed by all major religions from thousands of years. If a woman is dominating, you will see what will happen😂

  • @sugasanjay2078
    @sugasanjay2078 10 лет назад +2

    Bla bla bla

  • @vani8322
    @vani8322 Год назад

    சென்னை பெண்கள் தலை பின்னுவதை தவிர்ப்போம். Loose hair is our favourite hairstyle.

  • @muthurajansivananachaperum355
    @muthurajansivananachaperum355 Год назад +3

    Dr. Shalini வேஸ்ட் இவர் மதவெறி பிடித்தவர்

  • @annatheresealfredelourdesr6529

    😀😃😄😁😆😅

  • @ManiKandan-qv5mn
    @ManiKandan-qv5mn Год назад +3

    Niga out spoken a irukura thu avugaluku thappa therithuna niga sollrathu la apdi tha city girl's

  • @Mckandy47
    @Mckandy47 10 лет назад +2

    Worst episode of Neeya Naana.

  • @mirrormansfitnesslifestyle
    @mirrormansfitnesslifestyle Год назад

    Avanga unmaiya village la irunthu than varangala????😮

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Год назад

    Nice