Neeya Naana 04/15/12

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 апр 2012
  • Men Vs Women Series | The episode is about Men who have lost their wives and Women who have lost their husbands.Guest Speakers are Dr. Saradha Nambi Aarooran & Poet Abdul Rahman.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 265

  • @andoniammalsamy3463
    @andoniammalsamy3463 Год назад +62

    கணவனால் கேவலமான கஷ்டம் அனுபவித்து தற்போது single parent ஆக இருப்பது விட இது போல நல்ல கணவனுடன் சேர்ந்து வாழ்ந்து பின் அவர் நினைவாக வாழ்வது எவ்வளவோ மேல்.

  • @naliniramesh216
    @naliniramesh216 8 месяцев назад +14

    இதிலிருந்து என்ன தெரிகிறது, உயிர் இருக்கும்போது விட்டு கொடுத்து புரிந்து கொண்டு உண்மையான அன்புடன் வாழவேண்டும் என்று புரிகிறது

  • @sivakamin8482
    @sivakamin8482 Год назад +37

    நான் பார்த்த நீயா நானாவில் இவ்வளவு எமோஷனல் பார்த்ததில்லை. இதைப் பார்க்கும் அனைவருக்குள்ளும் நல்ல மாற்றங்கள் உருவாகும்.இருக்கும் போது எந்த உயிரின் அருமையும் தெரிவதில்லை. மரணம் என்ற ஒன்றை உணர்ந்தாலே நமக்குள் இருக்கும் ஈகோ மறைந்து விடும்.இப்படி ஒரு தலைப்பில் நிகழ்ச்சி நடத்திய சகோதரர் கோபிநாத் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள் நன்றிகள்!!சாரதா நம்பி ஆரூரன் அம்மா உங்க பேரை மட்டும் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் உங்களுக்கள்ளும் இவ்வளவு கவலைகளா!! உண்மையில் என் கணவரின் ஆயுள் எல்லாம் உங்கள் கணவருக்கு கிடைத்திருந்தால் அற்புதமான வாழ்க்கையாக இருந்திருக்கும். ஏனெனில் என் கணவர் யாருக்குமே பயனில்லாமல் வாழ்ந்தார். அதனால் தான் சொன்னேன். 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @geethak5443
    @geethak5443 Год назад +47

    இதைக் கேட்கிறபோது கண்ணீர் பெருக்கெடுத்து

    • @geethak5443
      @geethak5443 Год назад

      இதை கேட்கிறபோது கண்ணீர் பெருக்கெடுத்தது

  • @swarnameenakshi
    @swarnameenakshi 11 месяцев назад +12

    கண்டிப்பாக ஒவ்வொருத்தரின் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் காரணம் இருக்கும் கண்டிப்பாக. மனவலிமை அதிகரிக்கும் மிக்க அருமை👌👌👌👏👏👏👏

  • @lakshminarayananp5451
    @lakshminarayananp5451 Год назад +16

    கல்லையும் கரைய வைக்கும் மிகவும் அற்புதமான பதிவு...என் அன்பு மனைவியை இழந்து நடை பிணமாய் வாழும் அபாக்கியசாலி நான்

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Год назад +41

    தாலி கட்டிய கணவன் இல்லாமல் நானும் ஒரு விதவை. கண்ணீர்மல்க அழுதேன்

  • @amuthakannan3648
    @amuthakannan3648 Год назад +7

    சகோதர சகோதரிகளே ஒரு உண்மையை சொல்கிறேன் நான் இந்த உலகில் நாம் வாழ போகிறது எத்தனை வருடமோ ஆனால் அது வரை ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து வாழுங்கள் அது கணவனாக இருந்தாலும் சரி மனைவியாக இருந்தாலும் சரி ஒரு உயிரை இழந்த பிறகு தான் அதனுடைய அருமை புரிகிறது நமக்கு என் அன்பு கணவரை இழந்து ஒரு நடைபிணமாகவே என்னுடைய வாழ்க்கையை கழிக்கின்றேன். ஆயிரம் உறவுகள் இருக்கலாம் ஆனால் அந்த அன்பு துணைக்கு எதுவுமே ஈடாகாது அதனால் ஈகோவை விட்டுட்டு மனம் விட்டு பேச தொடங்குங்கள் வாழ்க்கை ஒளி மயமாகும்

  • @malaiyarajm
    @malaiyarajm Год назад +11

    நீயா நானா ப்ரோக்ராம் அண்ணா ரொம்ப ரசிக்க கூடியவன் வாழ்நாளில் ஒரு அழ வைத்த நிகழ்ச்சி

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Год назад +10

    அன்பு கோபிநாத் சாருக்கு இனிய தமிழ் வணக்கம். இந்த நிகழ்ச்சி கண்களை குளமாக்குகிறது. நன்றி.

  • @kumarsreenivasan5398
    @kumarsreenivasan5398 Год назад +12

    சாரதா நான் ராணி மேரி கல்லூரியில் 1987 _90 படித்தேன் நீங்கள் எங்கள் தமிழ் பேராசிரியர் அப்போது நீங்கள் வகுப்பு எடுத்தை இன்று வரை மறந்தது இல்லை

  • @buvanas3149
    @buvanas3149 Год назад +7

    எங்கள் நண்பர் ஒருவர் இரண்டாவது மகன் பிறந்து மனைவி மனநிலை பாதிகாகப்பட்டார் 35 வருடம் அவருக்கு குளிப்பாட்டி dress போட்டு விட்டு சாப்பாடு ஊட்டி அவருக்கு சகலமும் செய்தார்கள். அவர் மனைவி இறந்த 8 வருடம் ஆகிறது. இப்போ அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார். அவர் சமையல்காரர் வைத்து இருந்தாலும் தானே அவர்களுக்கு சேவை செய்திருக்கிறார். வெளியில் போகும்போது தான் அவர்களிடம் சொல்லாமல் வெளியே செல்வதில்லை. அவருக்கும்‌ நிறைவான பென்ஷன் வருகிறது. இரண்டு பையன்களும் நல்ல வேலை பெரிய ஊத்தியகத்தில் இருக்கிறார்கள். ‌பிறருக்கும் நிறைய‌ உதவுவார்கள்.

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 22 дня назад +3

    இந்த நீயா நானா பதிவு
    எனக்கும் சற்று ஆறுதலாக ஏற்படுகிறது 😢 இதில் நிறைந்துள்ள என் போன்றவர்கள் மங்கையர்களுக்கு ஆறுதல் கூறி என்னையும் நான் தேற்றினேன் 😢🎉சாரதா நம்பி ஆருரான் அவர்களின்
    பேச்சு எனக்கு என்மன காயத்திற்கு மருந்தாக 🎉
    வணங்குகிறேன் மா 😢 அய்யா பேசியதில் காரணங்கள் இல்லாமல் காரியமில்லை என்பதையும் உணருகிறேன் 😢🙏🙏

  • @visalammuthammal4400
    @visalammuthammal4400 Год назад +22

    சாரதா அம்மையாரின் கணவரை போல எனது கணவரும் ரத்த புற்றுநோயால் ஆறுவருடங்கள் அவதிப்பட்டு இறந்தார். இன்று இந்த நிகழ்ச்சியை பத்து ஆண்டுகளுக்குப் பின் நானும் கண்ணீரோடு பார்க்கிறேன்.

  • @esakkimuthu66671
    @esakkimuthu66671 11 месяцев назад +14

    நீயா நானா நிகழ்ச்சி பார்த்து இந்த நிகழ்ச்சியை பார்த்து அழுதுவிட்டேன் மிக அருமை

  • @fathimasyed4232
    @fathimasyed4232 11 месяцев назад +50

    Seeing in 2023 ...still crying ❤

    • @nithyaruba6157
      @nithyaruba6157 8 месяцев назад +2

      நானும் தான்

  • @joycejoe8616
    @joycejoe8616 8 месяцев назад +3

    அப்பா! எவ்வளவு அழகு சாரதா நம்பி ஆருடம் அவர்கள்❤❤😮 i m her fan for her courage, self confidence and all thesl most for her beautiful pure tamil and her external beauty❤ i was missing this beautiful show but able to watch after long time. Thank for Gopinath Sir ans Vijay TV❤

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 Год назад +106

    எத்தனையோ நீயா நானா நிகழ்ச்சிகள் நடந்து இருக்கிறது.ஆனால் இந்த நிகழ்ச்சி மனதையும் இளகவைத்து, கண்களில் கண்ணீரையும் வரவைத்து விட்டது.

  • @murugesanj7025
    @murugesanj7025 Год назад +22

    கோபிநாத் அவர்களால் அருமையான பதிவினை தத்ரூபமாக தந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @thennarasumurugesan2860
    @thennarasumurugesan2860 Год назад +42

    கண்களை குளமாக்கியது --- தொடக்கம் முதல் இறுதி வரை

  • @visuvisu498
    @visuvisu498 Год назад +40

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட கண்ணீரை வரவழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் திரு. கோபிநாத் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த கண்ணீருடன் கலந்த நன்றி கலந்த வணக்கங்களுடன் பாராட்டுக்கள்.

  • @Gameboysakthi
    @Gameboysakthi Год назад +6

    இந்த புரோகிராமினை முன்னாடியும் பார்த்திருக்க 2023 பாக்குற மிகவும் மன வேதனையாக

  • @hussienwh5265
    @hussienwh5265 10 месяцев назад +9

    இந்த episode முடிந்து 11வருடங்கள் கடந்து என்றும் பார்ப வரின் கடந்த வாழ்வை நினைத்து மயங்கும் அனைவரும் அனுசரித்து வாழ்வோம் ஆயுள் இருக்கும் போதே

  • @vijayalakshmimallinathan402
    @vijayalakshmimallinathan402 Год назад +8

    திரு நம்பி ஆருரான் அவர்கள்நான் செவிலியர் பட்டயபடிப்பு படிக்கும் பொழுது அவர் சிறப்பு பகுதியில் அனுமதிக்கபட்டிருந்தார். மிகவும் கனிவான வார்த்தைகளால் எங்களுடன் பேசுவார்.

  • @manishanisha9427
    @manishanisha9427 11 месяцев назад +8

    The most beautiful episode of neeya nana for me

  • @srimathi9149
    @srimathi9149 11 месяцев назад +2

    எனக்கும் என் பையன் 12 வயது இருக்கும் போது இறந்து விட்டார். முதல் நாள் டாக்டர் இடம் சென்றோம். ஆஸ்பத்திரியில் 5 நாள் இருக்க சொன்னார். ஆனால் இவரோ இரண்டு நாளில் வந்து விடுகிறேன் என்று சொல்லி மறுநாள் காலை ஆபீஸ் போகும் வழியில் மயக்கம் போட்டு கீழேவிமுந்து விட்டார். ஆனால் அவர் காலை படுக்கையை விட்டு எழுந்த போது ஒரு பார்வை பார்த்தார். ஆனால் அதில் பாசம், பயம், இரக்கம் இவையெல்லாம் கலந்த கலவையாக இருந்தது.

  • @SaisubhashiniChandru23
    @SaisubhashiniChandru23 Год назад +20

    உலிகலை தாங்கும் சிலைகள் போல வலிகளை தாங்கும் இதயங்கள் பல ✨✨👍👍💐🙏🙏

  • @easwarisubramanyan1871
    @easwarisubramanyan1871 8 месяцев назад +3

    We have been married for two years now, this episode change my mindset really i feel veary bad after watch this video ,my gudnees he is very calm person but I hurt him with my words ,From now on I understand him😔😔😔😔😔

  • @ShobhaVenkatesh16
    @ShobhaVenkatesh16 Год назад +10

    Poet Abdul Rahman view is outstanding!

  • @lillisri8234
    @lillisri8234 21 день назад +2

    My husband passed before 7yrs.Avar ennaku oru nalaiku 20times aavathu phone pannuvar.now I am crying

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +9

    மனம் பாரமாகிவிட்டது.
    துணை இழந்தவர்கள் மீது பரிதாபம் வேண்டாம். ஆனால் மனிதாபிமானத்துடன், மரியாதையுடனும் நடந்து கொள்ளுங்கள். 🙏

  • @vasanthakumarc.r.7334
    @vasanthakumarc.r.7334 Год назад +11

    யாதார்த்த உலகை கண்ணீர் மல்க உணர்ந்தேன்

  • @prakash589
    @prakash589 11 месяцев назад +5

    Kavi Ko Abdur Rahman Speech Priceless ; There is a “Purpose” Super; If no time to watch entire show at least see from min 59 min to end that 8 min he told whole life; ❤❤❤❤

  • @srbamudhan583
    @srbamudhan583 8 месяцев назад +4

    Really i can't controll my tears.

  • @teekaytk9672
    @teekaytk9672 Год назад +6

    Heart touching show

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Год назад +10

    Very nice topic. 👍👍👍it’s very emotional.

  • @soundarisatish1166
    @soundarisatish1166 Год назад +10

    கோபிநாத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் நன்றி. இதுதான் நிஜமான நீயா.. நானா..🙏🙏🙏🙏🙏

  • @successflowstome
    @successflowstome Год назад +23

    ஒன்று சேர்ந்து வாழும்போதே புரிந்துகொண்டால் நன்று 🙂 இல்லையேல் ஒருவர் மரித்த பின்பு புரியும் 😔.
    *My favourite #1 Neeya Naana episode!*
    I watched it when it was telecast a decade ago in TV. And now once again in RUclips. Thank you Vijay TV.
    *Post Script - May be some of the participants are not with us now, but they have sown seeds for all left here.*

  • @revrdhanapal524
    @revrdhanapal524 Год назад +7

    Excellent show........

  • @rukmanyy8958
    @rukmanyy8958 Год назад +21

    தத்துருபமான நிகழ்ச்சி நெஞ்சு வலிக்கிறது

  • @palanisamypadmavathy7661
    @palanisamypadmavathy7661 Год назад +1

    Doctor your useful message fine
    Thank U Doctor.

  • @NMK255
    @NMK255 Год назад +6

    Made me cry😭

  • @savitha21177
    @savitha21177 Год назад +28

    நம் 🏡 வீட்டு (சொந்தங்கள்) விதவைகளை மரியாதை யாக நடத்தினால் போதும் நாடு உருப்படும்...

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 Год назад +5

    I watching this show after decades of year so sad 😢😢😢😢😢

  • @kamalapharmasurgical9035
    @kamalapharmasurgical9035 Год назад +4

    தாயாய் மனைவியாய் மகளாய் ஒரு மனைவியால் மட்டுமே முடியும்

  • @soundarisatish1166
    @soundarisatish1166 Год назад +4

    Automatically tears rolling
    Trur love

  • @banusekar9
    @banusekar9 Год назад +2

    நானும் என் கணவர் மற்றும் மகன் இருவரையும் இழந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Год назад +3

    Yeppa Saratha Bambi avargale you are the best woman in this world

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 10 лет назад +17

    This is an eye opener for guys who say their wives should not work. See that lady in pink saree, if her husband had let her work in a govt office, she would have lived an independent life instead of depending on others. Children's were of no use for her.

    • @hot1987sp
      @hot1987sp 10 лет назад +1

      Agreed

    • @Americavlogintamil
      @Americavlogintamil Год назад +2

      ​@@hot1987sp that they should decide, it should not be forced one

    • @m.rameshm.ramesh7756
      @m.rameshm.ramesh7756 Год назад

      Supper sir

    • @hot1987sp
      @hot1987sp Год назад +2

      @@Americavlogintamil haha you respond to my comment which is 8yrs old. I changed my perception long back.....I agree, every human have the rights to decide

    • @shahinabanu3511
      @shahinabanu3511 Год назад

      Women's must be independent for working.. as their need is necessary... So that they won't be dependent.....

  • @prfssrdralibaig4910
    @prfssrdralibaig4910 Год назад +1

    God is so great to make life sharing & bearing that till the existence of the spouse as the lives are not in our hands

  • @ramabhuvaneshwari2730
    @ramabhuvaneshwari2730 Год назад +6

    I m too a widow, I felt all things in this world horrible words comments what Saratha mam said, and she is known person to me, her daughter chitra is my class mate in sacred heart tanjore, elder daughter indra is my junior, both sisters are very brilliant, but we missed indra, as mam said fate is true.

  • @nalinibalu2658
    @nalinibalu2658 Год назад +6

    இந்த பதிவு மறு ஒளிபரப்பு செய்ததால் நன்று.

  • @cheenushrini
    @cheenushrini Год назад +15

    தந்தை வாழ்வு முடிந்து போனால்
    தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
    தாயின் வாழ்வு முடிந்து போனால்
    தந்தைக்கென்று
    யாருமில்லை
    -- கவியரசு

  • @esakkimuthu66671
    @esakkimuthu66671 11 месяцев назад +4

    நீயா நானா நிகழ்ச்சியில் நானும் பங்கு பெற வேண்டும்

  • @avadaimani2828
    @avadaimani2828 Год назад +29

    இருவரும். உயிரோடு இருக்கும் போதும் நான் பிணமாக வாழ ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது

  • @jayakumarkenetkumar1084
    @jayakumarkenetkumar1084 11 месяцев назад +16

    சண்டை சச்சரவுகளுடன் குடும்பம் நடத்தும் தம்பதிகள் பார்க்க வேண்டிய எபிசோட்.

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 6 месяцев назад

      ஆம். வந்தபின் கலங்குவதை விட வருமுன் சுதாரித்துக் கொள்வது நல்லதுதான். இந்த கருத்தை வைத்து சினிமாவாக எடுத்தால் மக்களை விரைவில் சென்றடையும்.

  • @mindpsychology5680
    @mindpsychology5680 7 месяцев назад +5

    இவர்கள் அனைவரின் வார்த்தைகளிலும் என் கணவரை பார்த்தேன்....... 😢😢😢😢😢😢😢😢😢...... அனைவருக்கும்/நீயா நானாவிற்க்கும் மிகவும் நன்றி. 😢

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Год назад +2

    பார் மகளே பார் என்ற படத்தில் தன் மகள் வீட்டை விட்டு வெளியேறி போன பிறகு பாடும் பாடல் நிறையவே சொல்லி இருக்கிறார் அதில் தான் தந்தை வாழ்வுமுடிந்து போனால் என்று சொல்லி இருக்கிறார்

  • @jeyanthiparameswaran8159
    @jeyanthiparameswaran8159 Год назад +2

    M crying after watching

  • @bashamahaboob7215
    @bashamahaboob7215 Год назад +22

    கணவன் மனைவி உறவையும் அவர்களது பிரிவின் துன்பத்தையும் உள் உணர்ஓடு கனத்த இதயத்துடன் அவர்கள் சொன்ன விதவும் கண்ணீரை வரவழைத்தது

  • @simplehappylife5201
    @simplehappylife5201 5 месяцев назад

    Enga appa poi 14 yrs aagudhu.. enga amma avalow alaga irukapanga…. 50 yrs la kuuda narai mudiyea irukadhu.. adhuku aprum enga amma alagulam poi nilaikulanju poitanga… ipo 14 yrs la enga amma 70 yrs madhri irukanga… enga amma ean kalyanatha panna patta paadu solla words illa…. Enga amma madhri oru iron ladya na parthadhay illa eanaku hero enga amma dhan…. ❤

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Год назад +20

    மிகவும் அருமையான, கண்ணியமான நிகழ்ச்சி.

  • @p.devarajan5722
    @p.devarajan5722 Год назад +3

    Nice program so far I have viewed ....

  • @rinudhas2995
    @rinudhas2995 6 месяцев назад

    Every married men and women should watch this show..

  • @shanthisudharsan412
    @shanthisudharsan412 7 месяцев назад

    Excellent topic impressed

  • @ashakodee2545
    @ashakodee2545 7 месяцев назад

    Watched with tears 😢

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 6 месяцев назад +1

      ஆம். உணர்வுகள் மனிதர்களுக்கு மட்டுமில்லை. மற்ற ஜீவராசிகளுக்கும் உண்டானதுதானே.

  • @jessierani4082
    @jessierani4082 Год назад +48

    சிந்திக்கவைக்கும் நிகழ்ச்சி
    இதயம் நொறுகிங்கிவிட்டது

  • @Sabesan-wz1dw
    @Sabesan-wz1dw 12 дней назад

    உண்மை மறக்க இயலாது

  • @trueindian4894
    @trueindian4894 6 месяцев назад

    கல் மனசு படைத்தரையும் கண்ணீர் வரவைக்கும்

  • @meenakshiviswanathan-qp1de
    @meenakshiviswanathan-qp1de Год назад +5

    Saradha Madam ⭐⭐⭐⭐⭐🙏🙏🙏

  • @hussienwh5265
    @hussienwh5265 10 месяцев назад +2

    தீதும் நன்றும் பிறர் தர வாரா அனைவரும் உணற வேண்டும்

  • @devisrianandhan4101
    @devisrianandhan4101 11 месяцев назад +4

    I can see most of the men crying while talking about wife ..

  • @kirubaramaswamy8782
    @kirubaramaswamy8782 11 месяцев назад +1

    Yes , I do believe there is a purpose. I lost my husband last year.

  • @nageswarybs5300
    @nageswarybs5300 11 месяцев назад +2

    கவிகலகோ ஐயா ஆருரன் நம்பிபற்றி அழகாகச் சொன்னார்

  • @sharankumars5764
    @sharankumars5764 8 месяцев назад +7

    கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை, மனம் கணக்கிறது

  • @babymathew1797
    @babymathew1797 7 месяцев назад +1

    En kanevar irenthu 15 years now, nan en maken koode zambiayavil irukiren I have my own money, I am spending all the expenses of food and I am cooking Kerala food, they eat very well so they are keeping me in her house in Zambia.

  • @c.dhanalakshmi2756
    @c.dhanalakshmi2756 5 месяцев назад +1

    Naa ninachadha sarathamma sollitanga ❤

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +2

    என் கணவருக்கும் எனக்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறக்கும் வரை. அழகா அமைதியாகா இருந்தார். இப்ப🦁இதுபோல இருக்கிறார்🤣🤣😂🤣😥😇🦁😂🤣🙏

  • @shenbagavalli9094
    @shenbagavalli9094 Год назад +7

    No words 😢 😔

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад +2

    Memories

  • @saipreethi7
    @saipreethi7 7 месяцев назад +1

    Good mr.gopinath..continue.iam

  • @kanchanamala660
    @kanchanamala660 Год назад +2

    நெகிழ்ந்து போன உள்ளம்.

  • @ranjaniranjaniganesh-ct3kx
    @ranjaniranjaniganesh-ct3kx Год назад +3

    நீங்கள் வாழ்ந்த காலத்தைகூறுகிறேர்கள். ஆனால் நான் என் கணவர்இருக்கார் பூ.. வைக்கக்கூடாது நல்ல சேலை கட்டகூடாதுகொடுமைதான்😭😭 எனக்கு...56..வயது🔥🔥

    • @sowthamanissm6611
      @sowthamanissm6611 Год назад +1

      ஏன் அப்படி சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்...

    • @gunasundari7415
      @gunasundari7415 Год назад

      உங்கள் அருமை புரியாத முட்டாள். எதிர்த்து நில்லுங்கள். புழுவாக இருந்தால் மிதிக்கத்தான் செய்வார்கள். உங்கள் உரிமைகளுக்காக நீங்கள் தான் குரல் எழுப்ப வேண்டும் .

  • @rvjayaram871
    @rvjayaram871 Год назад +12

    The most emotionally disturbing programme
    Was crying throughout

  • @tamilselvit795
    @tamilselvit795 8 месяцев назад +1

    உண்மையான பதிவு

  • @josephinestellad387
    @josephinestellad387 15 дней назад

    இப்ப சின்ன பொண்ணு மெரைன் 2 வருஷம் படிக்கிறா.கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். எனக்கு 14முக்கால் வருஷந்தான் டீச்சர் வேல .பென்ஷன் குறைவு. பெண்கள் தான் கஷ்ட்டம். யாருமே மதிக்கல.கடமை.😢😢😢😢

  • @kssnssr2620
    @kssnssr2620 Год назад +5

    Pls.allow every participant in ur show,to interact/ talk/ express their feelings also.
    ஒருவரே திரும்ப திரும்ப சான்ஸ் கொடுக்கவேணடாமே.

  • @sithifathimakalifullah3135
    @sithifathimakalifullah3135 Год назад +8

    Heart touching video 😭

    • @vahithakabeer1991
      @vahithakabeer1991 Год назад +1

      என்ன சொல்வது என்றே தெரியவில்லை என் கண்களின் கண்ணீர் தான் பேசியது.

  • @mallikasugumaran3402
    @mallikasugumaran3402 7 месяцев назад +1

    ஏற்கனவே பார்த்து தான் ஆணாலும் ஸ்கிப் பண்ணவே தோனவில்லை

  • @paulthomas3535
    @paulthomas3535 Год назад +2

    Some are not getting chance to express.

  • @soundararajansoundaravalli6945
    @soundararajansoundaravalli6945 Год назад +26

    கண்கள் குளமாவதை தடுக்க முடியவில்லை

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 Год назад

    Endorsed

  • @senthamilselvi3688
    @senthamilselvi3688 7 месяцев назад +1

    Watched with tears😢😢😢😢😢

  • @mabelkeziah
    @mabelkeziah Год назад

    10.49 is correct

  • @sselvi5495
    @sselvi5495 11 месяцев назад +3

    அழுது.விட்டேன்

  • @sathya6617
    @sathya6617 Год назад +2

    No words..😭😭😭😭😭😭😭

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Год назад +6

    My heart is broken, Jesus bless you all.

  • @Kothai-fj1xk
    @Kothai-fj1xk Год назад +1

    4 years munadi parthen Enaku saratha nambi mam ph no kedaithal nantraga irukum

  • @boopesh1n
    @boopesh1n 5 месяцев назад

    18:24 tears. The real man!

  • @selvamalarselladurai5408
    @selvamalarselladurai5408 Год назад +29

    நானும் ஒரு விதவை...இந்த நிகழிச்சி என்னை கண்ணீர் சிந்த வைத்து விட்டது

    • @murugesanj7025
      @murugesanj7025 Год назад +1

      வாழ்க்கை சோதனை நிறைந்தது

    • @lakshminarayananp5451
      @lakshminarayananp5451 Год назад +2

      கல்லையும் கரைய வைக்கும் அற்புதமான பதிவு... அன்பு மனைவியை இழந்து நடை பிணமாய் வாழும் அபாக்கியசாலி நான்

    • @sekarsumathi1793
      @sekarsumathi1793 Год назад

      😊

    • @vasanthiselvaraj8708
      @vasanthiselvaraj8708 11 месяцев назад

      😂😂😂😂😂😂