Neeya Naana | நீயா நானா 12/01/13

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2013
  • Today's debate is between Music lovers of 70's and present. The Guest speaker is Director Vasanth and Writer Aathmarthi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 980

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад +29

    இவ்வளவு பழைய பாடல்களை வந்துள்ள
    இளசுகள் எவ்வளவு
    ஆர்வமாய் கேட்கிறார்கள்!
    இதுதான் இசைத் தமிழ்
    செய்த அருஞ்சாதனை!

  • @Krishna-xu7me
    @Krishna-xu7me Год назад +87

    என்னைப் பொறுத்தவரை பழைய பாடல் தான் அதில் அறிவு மற்றும் மக்களின் நிலையும் மத நல்லிணக்கத்தையும் மனதிற்கு அமைதி பெற தெளிவு படுத்த இருந்து இருக்கிறது

    • @KJFvlogger
      @KJFvlogger 7 месяцев назад +1

      🎉🎉🎉🎉

    • @thiagarajanpadmavathy7031
      @thiagarajanpadmavathy7031 7 месяцев назад

      பழைய பாடல்கள் தான் அருமையாகவும் இனிமையாகவும் தமிழ் வார்த்தைகளும் சுத்தம் கருத்துகளும் விரசமில்லாத வண்ணம் கண்ணியமாக அமைந்திருக்கும்.

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад

      Padalkal❤yeppothum❤manathirku❤yinimai❤tharuvathum❤moolaiku❤puthunarchiyum❤thara❤gudiyathu❤nantri❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад

      Nantri❤

    • @Sinna-dl1mb
      @Sinna-dl1mb 6 дней назад

      True.

  • @vsmani5412
    @vsmani5412 Год назад +45

    பாடியவர்கள் குரல் இனிமையாக தேன் கருப்பட்டி வெல்லம் நாட்டு சர்க்கரை உள்ளிட்ட சுவை❤❤

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 Год назад +21

    இன்றைய தலைமுறைகள் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியை (ரசித்து) பார்க்கிறார்களோ அவர்களுக்கு ஆயுள் இன்னும் இருபது வருடங்கள் கூடும்

    • @SairamJ-ym6py
      @SairamJ-ym6py 2 месяца назад

      சரியாக சொன்னீர்கள் குறைந்தது பத்துமுறையாவது. பார்த்திருப்பேன் கேட்க்கக் கேட்க அவ்வளவு அறுமையாக உள்ளது God bless you 🙏

  • @Ultimate_Nk
    @Ultimate_Nk Год назад +86

    இசை ஏதும் இல்லாமல் அவரவருக்கு பிடித்த பாடல்கள்..கேட்க மிகவும் இனிமையாய்.. நன்றி கோபி நாத் சார்..!

    • @moorthyk852
      @moorthyk852 10 месяцев назад +1

      😊😂🎉😢

  • @sarvathzabeeha5022
    @sarvathzabeeha5022 8 месяцев назад +37

    எத்தனை வருடங்கள் ஆனாலும் திகட்டாத கோபிநாத் அவர்களின் 70 ஒலித்த குரல் இந்நிகழ்ச்சி

  • @indumahe9891
    @indumahe9891 8 месяцев назад +18

    2013 அன்றும் கேட்டேன் 2023 இன்றும் கேட்கிறேன் - இன்றும் ஆர்வம். அடங்கவில்லை - அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +98

    கவியரசு கண்ணதாசன் பாடல்கள் இன்றைக்கும்
    எல்லோர் மனதையும் மயக்க
    வைக்கிறது என்றால் அது
    மிகையாகாது. காலத்தை
    வென்று நிற்கும் கவியரசு
    பாடல்கள் அ ன்றும இன்றும்
    இனி என்றும் என்றென்றும்
    மக்கள் மனங்களில் நீங்காத
    நினைவலை களாய் தவழ்ந்து
    கொண்டே இருக்கும்.
    முல்லை ராதா.

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Год назад +38

    செவிக்கினிய பாடல்கள்.. அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 Год назад +31

    இறைவனிடம் கையேந்துங்கள் பலே பலே. அதன் வரிகள் அத்தனையும் பொக்கிஷம்.

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 Год назад +225

    எழுபது வயது எனக்கு!
    ஒவ்வொருவரும் பாடும்போது கண்ணீர் கடைவிழியில்! நிற்கவில்லை!
    வாழ்த்துகள் கோபி!

    • @mnatesan6701
      @mnatesan6701 Год назад +6

      Yes sir, me too

    • @basheerparambath2270
      @basheerparambath2270 Год назад +4

      Super 👍

    • @thirusplashcreations
      @thirusplashcreations Год назад +14

      40 வயதான எனக்கே... இந்த பாடல்களும், பாடுபவர்கள் குரலும், உணர்வும்... தொண்டை கட்டி சூடா கண்ணீர் வருது சார்🙏🙏🙏🙏மனதோடு இணைந்து இசைக்கும் மொழி... இசை 🙏🙏🙏

    • @rajammalraja6446
      @rajammalraja6446 Год назад

      😮 mm m xx cc c BN BB b AA hi aai

    • @Kskandaswamy-jl7sc
      @Kskandaswamy-jl7sc Год назад +3

      Me top

  • @shafeekmass3720
    @shafeekmass3720 Год назад +59

    நீயா நானா தொடர்ந்து ரசித்து பார்க்கும் ரசிகன் நான். இந்த நீயா நானா நிகழ்ச்சி என் மனதை மிகவும் கவர்ந்தது

  • @RajarogiRajarogi-en8qv
    @RajarogiRajarogi-en8qv Год назад +38

    28.3.2023 அன்றும் இன்று என்றும் old is gold தான்

  • @ebrahimansari8941
    @ebrahimansari8941 8 месяцев назад +63

    பத்தாண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் தற்செயலாக கேட்டேன். நாங்கள் ரசித்து ருசித்து அனுபவித்த பாடல்கள். காலங்களையும் நினைவுகளையும் தோண்டி எடுத்து மனதை அலங்கரித்த நிகழ்ச்சி.

  • @birdiechidambaran5132
    @birdiechidambaran5132 Год назад +42

    தமிழ் திரைப்பட வரலாற்றிலே முத்திரை பதித்த, என்றென்றும் என் மனதில் நிலைத்து நிற்கும், எனக்கு மிகவும் பிடித்த பாடலை இப்பதிவில் கேட்பேன் என்று சற்றும் எதிர்பார்க்காத நிலையில்....
    அக்கிரமக்காரர்கள் ஆட்சி அதிகார பீடத்தில் இருக்கும் நேரத்தில் ...
    கொடிய மதவெறி சூறாவளியாய் நாடு முழுக்க பற்றி எரியும் காலத்தில் ...
    பிணங்கள் வரவு-செலவு அரசியல்காய்களாக கணக்கிடப்படும் நிலையில்...
    ’’வந்த நாள் முதல்
    இந்த நாள் வரை...
    மனிதன் மாறி விட்டான்
    மதத்தில் ஏறி விட்டான்...”
    மனதை உலுக்கி எடுத்துவிட்டது...

  • @tamilselvan4332
    @tamilselvan4332 11 месяцев назад +79

    அற்புதமான நிகழ்ச்சி... 25/08/23 இன்று கேட்டதில் எனக்கு மகிழ்ச்சி❤

  • @nallendran6831
    @nallendran6831 Год назад +52

    நிகழ்ச்சி முழுதும் பாடிய பாடல்கள் அத்தனையும்.. மிக மிக அருமை.. இடையில் வந்த விவாதங்களும் ரசிக்கும் படியாகவே இருந்தது.. இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து தாருங்கள்..

    • @lalithav2000
      @lalithav2000 10 месяцев назад +2

      மிக அருமையான நிகழ்ச்சி. இதை இவ்வளவு சிறப்பாக தொகுத்து அளித்த கோபி அவர்களுக்கு கோடானு கோடி நன்றி.

    • @spadmaraju5875
      @spadmaraju5875 3 месяца назад +1

      Arputham❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

      Neeya❤nanna❤nigalciyai❤தொகுத்து❤வழங்கிய❤கோபிநாத்❤தம்பிக்கு❤நன்றி❤வாழ்த்துக்கள்❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

      வந்த❤nal ❤ முதல் ❤இந்த❤nal ❤varai❤padal❤arumai❤

    • @AdhilakshmiMeenatchisund-jv2qn
      @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

      Oru❤mani❤neram❤ponathey❤theriya❤villai❤

  • @krishnamurthyks1602
    @krishnamurthyks1602 Год назад +14

    இன்றைய தலைமுறையினர் மியூசிக்கை மட்டுமே எதிர் பார்க்கிறார்கள்.ஆனால் பழைய பாடல்களில் மியூசிக்கோடு வாழ்க்கைக்கு தேவையான கருத்தையும் சேர்த்து கொடுத்தார்கள்.அதனால் தான் அன்றைய பாடல்கள் இன்றும் மனதில் நிற்கிறது.இன்றைய பாடல்களிலும் கருத்து மிக்க வரிகள் இருந்தால், அந்த பாடல் கண்டிப்பாக மனதில் நிற்கும்.இன்றைய பெரும்பாலான பாடல்களில் மியூசிக் மட்டும் தான் இருக்கிறது.கோபிநாத்தின் வாதம் சரியானது அல்ல.இசை மட்டும் உள்ள பாடல்கள் மனதில் அப்போது மட்டும் தான் நிற்கும்.இசையோடு பாடல் வரிகளில் நல்ல கருத்தும் இருந்தால் தான் அந்த பாடல் எல்லா காலத்திலும் பேசப்படும்.

  • @vijiviji7210
    @vijiviji7210 Год назад +19

    அருமையான நிகழ்ச்சி வயதானாலும் குரல்கள் இனிமை

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Год назад +208

    அத்தனை பேரும் அற்புதமாய் பாடினார்கள் அக மகிழ்ந்து மகிழ்ச்சி ஆனந்தமாய் கண்ணீர் பெருக்கெடுத்து வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    • @alexandera254
      @alexandera254 Год назад +8

      Very happy to hear old Tamil films songs of the years 1960-70 when I was a school- college student. Thanks to Vijjay T.V.

    • @vsundaribai7455
      @vsundaribai7455 Год назад

      ​@@alexandera254q

    • @chandraamma2967
      @chandraamma2967 Год назад +3

      ​😂😢😅😊

    • @kansalmaharifa3531
      @kansalmaharifa3531 8 месяцев назад +3

      2013 in nigazchi parkkavillai anru naan mana ullaichalil irunthean19 11 2023 5 53 parkkirean mazhichi

    • @umulfajriya2904
      @umulfajriya2904 6 месяцев назад +1

      இனிமையானபாடல்அருமையானநிகழ்ழ்ச்சிஎல்லோரையும்பாராட்டுகிறேன்

  • @NAGARAJ-TNR
    @NAGARAJ-TNR 8 месяцев назад +12

    இசை எங்கும் இருக்கும் என்பதற்கு இதை விட ஒரு நிகழ்ச்சி தேவை இல்லை அனைவரு மிகவும் இனிமையாக பாடி இருகிறார்கள் அருமை அருமை🎉🎉🎉🎉

  • @muthuponraj3322
    @muthuponraj3322 Год назад +42

    வாழ்க்கையில்மறக்க முடியாத பாடலகள் இனிமையான இளமைநாட்களை திரும்பிபார்த்த தருணங்கள்.

  • @seetharamanm1803
    @seetharamanm1803 Год назад +33

    தம்பி கோபிநாத்,
    நீர், எதைச்சொன்னாலும்,
    இன்றைய காலகட்டத்திலும்,
    பழைய பாடல்களைத் தான்,
    திருமண, மற்றும் விசேஷங்களில்,
    மக்கள் விரும்பி கேட்கிறார்கள்.
    மக்கள் தீர்ப்பே,
    மகேசன் தீர்ப்பு.

  • @Matheshwar538
    @Matheshwar538 Год назад +34

    சீர்காழி போல பாடியவர் சத்தியமாக அடிப்படையில் சங்கீதத்தை உணர்ந்தவர்.🎉👏👏👏👌

  • @govindarajanvenkatachalamk5391
    @govindarajanvenkatachalamk5391 7 месяцев назад +2

    அருமையான நிகழ்ச்சி.
    நான் இந்த பதிவு இன்று தான் பார்த்தேன்.
    ‌‌. 50ஆண்டுகளுக்கு முன் எங்களை திரு.கோபிநாத் அவர்கள் கொண்டு சென்று விட்டார்.
    நன்றி திரு கோபிநாத் அவர்களே.

  • @visalammuthammal4400
    @visalammuthammal4400 Год назад +63

    இந்த நிகழ்ச்சிகள் முதன்முதலாக ஒளிபரப்பப்படும்பொழுது இரவு9:30 முதல்11:00 மணி வரை நிகழும். அமைதியான சூழ்நிலையில் அன்று ரசித்ததை மீண்டும் இப்போது பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

  • @ganeshanrajagopal6397
    @ganeshanrajagopal6397 Год назад +13

    எல்லோருமே அருமையாகப்பாடுகிறார்கள். முழு பாடலையும் கேட்க முடியவில்லையே என ஏக்கமாக இருக்கிறது.

  • @kajamaideenbose2605
    @kajamaideenbose2605 Год назад +58

    நீயா
    நானா நிகழ்ச்சி பலநூறு எபிஸோடுகளை
    நகிழ்ததி. .. பல வருடங்களாக தமிழர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இந்த வாரம் 1950.. 1965.. க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய அளவில் நேசித்திருப்பார்கள். நன்றியும் வாழ்த்துக்களும்

  • @vasup6259
    @vasup6259 Год назад +28

    Loved this episode, was shocked that so many people are talented in singing. Ulathil nalla ullam song is all time hit and brings tears whenever it is heard.

  • @baliahs8614
    @baliahs8614 Год назад +30

    கோபி சார்...அப்பப்போ என்று
    இல்லாமல் அடிக்கடி இப்படிப் பட்ட நிகழ்ச்சிகளை அதிகம்
    வருவதையே விரும்புகிறோம்.
    எப்பொழுதும் பிரச்சனைகள்
    என்று சலித்து விட்டோம்...
    உண்மைதானே...முயலுங்கள்..
    வாழ்த்துக்கள்!!!

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +27

    ஒரே பாடல் உன்னை அழைக்கும் உந்தன் உள்ளம்
    என்னை நினைக்கும். காதல்
    கசிந்துருகி உயிர் காதலியை
    நிநைந்துறுகும் அற்புதமான
    பாடல். எனது நெஞ்சில் இன்றும் பழைய எண்ணங்களை பசுமை
    நினைவுகளை நினைத்து
    என்னை எங்கோ சிறகடிக்க
    வக்கிறது. முல்லை ராதா.

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 8 месяцев назад +1

      எங்கிருந்தோ வந்தாள் படத்தில் விஸ்வநாதன் இசையில் "சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே " பாடலில் பி.சுசீலா சிரிப்பொலி வழங்கி ஆரம்பிக்க பாடகர் திலகம் சவுந்தரராஜன் ராக சந்தங்களோடு தொடர்ந்து பாடியது போன்ற பாடல் போல இதுவரை எதுவும் வரவில்லை !!

  • @jbphotography5850
    @jbphotography5850 Год назад +16

    எந்த ஒரு இசை கருவியும் இல்லாமல் அன்றைய அத்தனை பாடல்களும் இனிமையாக ஒலித்தது இன்றைய பாடல்கள் ?

    • @ManiVaas
      @ManiVaas Год назад +3

      இசை அன்று, சத்தம் இன்று

  • @umaselvanayagam998
    @umaselvanayagam998 Год назад +11

    The girl commented no feel in elder's song.But we were able to hear all their songs in front of all.Those two girls songs,yes there was feel.wBut what feel.All the elders Gopinath sir are gems. No comments against the youth.They are far away from us. they say they are fast and no time and patience for old songs. These songs travel with our culture,emotions,spiritual and ethics. They don't in need of all these things.But some of them have some respect to opposite group.This generation quit all these values.give little ears.I wish changes to arise.I give a big salute to all elder singers. I feel they gave a very nice feel in all the songs. my eyes full tears. thank you all.

  • @k.ponnambalam1595
    @k.ponnambalam1595 4 дня назад

    24 . 07.2024 இன்று முதல் முறையாக பார்க்கிறேன். அருமையான நிகழ்ச்சி இது. பாராட்டுகள்.
    .

  • @jayanthyravi3645
    @jayanthyravi3645 Год назад +52

    பல வருடங்களுக்கு முன் பார்த்தது. இன்று பார்க்கும் புதிதாக போல் அன்றும் இன்றும் என்றும் செவிக்கு இனிமையான பாடல்கள்.

  • @nageswarybs5300
    @nageswarybs5300 11 месяцев назад +10

    மீண்டும் ... இப்படி ஒரு தலைப்பில் நிகழ்ச்சி போடுங்க❤

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Год назад +9

    காட்சி,சூழ்நிலை,நடிப்பு,அதற்கேற்ற வரிகள்.,வரிகளுக்கேற்ற இசை
    எல்லாவற்றையும் உள் வாங்கி
    பாடகர் பாடும் விதம் ... இப்ப
    இதெல்லாம் கிடையாது..
    பாடுறதில்ல... எல்லாம் படிக்கிறாங்க..இசையின் ஒலி
    அதிகம்..
    எல்லாவற்றுக்கும் மேலாக
    வரிகளில் முதல் எழுத்து முதல்
    கடைசி எழுத்து வரை புரியும்...

    • @kowsalyap9436
      @kowsalyap9436 Год назад

      Old is gold. With out any music they sing very well. Tears come

  • @user-lq8ih9en9z
    @user-lq8ih9en9z 12 дней назад

    அருமை அருமை அருமை.வயது வந்தவராக இருந்தாலும் அனைவரும் அருமையாக பாடினார்கள்.கோபிநாத் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். நிகழ்ச்சி அருமையாக இருந்தது

  • @muthumanipalanichamy2625
    @muthumanipalanichamy2625 Год назад +18

    மிகவும் அருமை பழைய நினைவுகள்
    நன்றி

  • @100poncee
    @100poncee Год назад +8

    இசையும் வாழ்வும்
    கடந்த நூற்றாண்டின்
    வரபிரசாதம்... பொக்கிஷம்.
    அட்டகாசம் அட்டகாசம்.

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 Год назад +64

    இந்த நிகழ்ச்சி நடந்து 9வருடம் ஆயிடுச்சி
    இவர்கள் பாடிய பழைய பாடல்கள்
    இன்னமும் ஒலித்து கொண்டு இருக்கு
    ஆனால் புதிய பாடல்கள் இப்போ காணோம்
    உணர்வோடு ஒன்றிய பாடல்கள் இசைஞானி காலத்தோடு முடிந்தது

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад +2

    எங்கள் சொந்தக்காரங்க
    அத்தனைப் பேரையும்
    ஒருங்கே கொண்டுவந்து
    காட்டியதற்கு நன்றி கோபிநாத்.
    நன்றி நன்றி!

  • @mathiselvi4067
    @mathiselvi4067 Год назад +30

    நண்பர் கோபிநாத்துக்கு வாழ்த்துக்கள் காலங்கள் கடந்து நான் இதைக் கேட்க வேண்டியிருந்தது மிகவும் இனிமையாக இருந்தது அன்னாள் பாடல்களும் பொன்னான பாடல்கள்தான் இந்நாள் பாடல்களும் பொன்னான பாடல்கள்தான் ரசிக்கும் தன்மை உள்ளவர்கள் உள்ள வரை எல்லா இசை பாடல்களும் தேனாக இனிக்கும்

  • @muthumozhi4276
    @muthumozhi4276 Год назад +16

    அனைவரும் அழகாக உயிர் கொடுத்து பாடினார்கள் 🎉🎉🎉🎉

  • @manoharangr5645
    @manoharangr5645 Год назад +31

    கண்களில் நீர் மனதில் மகிழ்ச்சி

    • @loganathanv6271
      @loganathanv6271 Год назад

      🤗🤗🤗🤗🤗🤗

    • @gunasundari7415
      @gunasundari7415 Год назад +1

      என் கண்களிலும் கண்ணீர் பெருக்கு.

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb 6 месяцев назад

      இதை பார்க்கும் எல்லோருக்குமே கண்களில் கண்ணீர் வந்திருக்கும் கண்டிப்பாக

  • @thennarasumurugesan2860
    @thennarasumurugesan2860 Год назад +39

    சிறு தானிய உணவு உடலுக்கு ஆரோக்கியம் என்பதை காலம் கடந்து புரிந்து கொள்கிறோம்-- அது போல்தான் பழைய பாடல்களும்

  • @user-bz9le1hl9q
    @user-bz9le1hl9q 7 месяцев назад +3

    ஒவ்வொருவரும் பாடும்போது கண்கலங்க வைக்கிறது.அனைவர்க்கும் பாராட்டுகள் தெரிவித்து கௌரவம் செய்தால் இசைக்கும் இசையமைப்பாளர்களுக்கு மகுடம் சூட்டுவதாக அமையும்.

  • @user-ic7pw1ue2h
    @user-ic7pw1ue2h Год назад +5

    சூப்பர் சிங்கர் பைனல் வெற்றிபெற இளைஞர்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது இது போன்ற பழைய பாடல்களைதான் என்பதை யாரும் மறக்ககூடாது

    • @MusicLoverMars
      @MusicLoverMars Год назад

      போன super singer senior 9 ஆறு மாதம் நடந்தது. அதில் ஒரு வாரம் மட்டும் தான் பழைய பாடல்கள் பாடினார்கள்.

  • @arasuk7002
    @arasuk7002 11 месяцев назад +24

    அந்த கால இசையை அடிச்சிக்க முடியாது

  • @sridhars8714
    @sridhars8714 Год назад +6

    First time..I was 50 in the year 2013.. now the songs are teaching different dimensions….great

  • @geetharavi6036
    @geetharavi6036 8 месяцев назад +2

    9 years munbu ulla programme Indru than pathen.ஆஹா அருமை அருமை கோபி Sir.நான் நீயா நானா regular ரசிகை.OLD IS GOLD ALWAYS.THANK U SO MUCH.🙏வாழ்க வளமுடன்🙏👌👍

  • @farooqbasha2747
    @farooqbasha2747 11 месяцев назад +18

    நாகூர் இசை முரசு EM ஹனிஃபாவின் பாடலை மிகவும் அருமையாக பாடி இருந்தார் நமது நண்பர் ...

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 8 месяцев назад +2

      அண்ணல் நபி என்றும் உம்மை கண்கள் தேடுதே !! அந்த ஆவலினால் காவலினால் இதயம் வாடுதே !" என மனமுருகி நாகூர் ஹனீஃபா ( HANEEFA) பாடியதை மறக்க முடியுமா ?

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 7 месяцев назад +3

  • @bavanunthanpillay
    @bavanunthanpillay Год назад +28

    We must commend the singers from the audience who have expressed those songs of yesteryear admirably. Each has remembered accurately the nuances and presented them for our listening delight ! All praise to them and the composers n lyricists.

    • @ndinakaran311
      @ndinakaran311 Год назад

      I have already replied.What happened to that ?

  • @VikkiVigneshkvk
    @VikkiVigneshkvk 10 лет назад +5

    மிகவும் இனிமையாக உள்ளது super programme

  • @aplingam7198
    @aplingam7198 6 месяцев назад +1

    50 ஆண்டுகளுக்கு முன் திரையில் ஒ லித்த புகழ்பெற்ற பாடல்களை கேட்கும் போது காதும் நெஞ்சும் இனித்தது.அருமை .

  • @saravananpt1324
    @saravananpt1324 7 месяцев назад +2

    இஸ்லாமிய சகோதரர் பாடிய பாடல் நெஞ்சை பிசைந்து நேர் வழி காட்டுகிறது... அருமை நன்றி.

  • @magicman3592
    @magicman3592 11 месяцев назад +13

    பழைய பாடல்கள் தேன் கானம்....அடடா...🥰♥️🎶🎵📻😇

  • @srinivasaniyer3841
    @srinivasaniyer3841 7 месяцев назад +4

    This episode I just watched. Very good singers and singers sang . I am very surprised how these old songs are remembered easily without having any bit paper or using mobile for lyrics. Hats off to Gopinath. I was crying sometime when emotional songs are sung. One more episode like this is eagerly awaited.

  • @Harenenat
    @Harenenat Год назад +10

    I was standing in a busy road, listening to the songs, through loud speaker.

  • @baskarbass5705
    @baskarbass5705 Год назад +3

    அனைவரும் அருமையாக பாடினார்கள் அதைவிட கோபிநாத் அவர்களின் பேச்சுமற்றும் உலகாவிய விஷயங்களை எடுத்துச்சொல்லியவிதம் மிகவும் அருமை

  • @jayalakshml441
    @jayalakshml441 Год назад +12

    hearing this after so many yearsmakes me cry with emotion

  • @cibichenkathir4106
    @cibichenkathir4106 7 месяцев назад +2

    எத்தனை எத்தனை இனிமையான குரல்கள்.......
    நன்றி வாழ்த்துக்கள் !!

  • @annaduraipt
    @annaduraipt Год назад +8

    அன்பு கோபி..
    நெஞ்சிலிருந்து சொல்லுங்கள்..
    பழைய சோற்றில் கெட்டி தயிருடன்..
    மாவடு நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிட்ட திருப்தி இல்லையா..
    ஆயிரம் துரித உணவு வந்தாலும்.
    இது போல் ருசி கிடைக்குமா..

  • @MuruganMurugan-kv8sc
    @MuruganMurugan-kv8sc 10 месяцев назад +4

    12.9.23.இன்று இந்த நிகழ்ச்சி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @jambunathang988
    @jambunathang988 Год назад +22

    கவியரசு கண்ணதாசன், வாலிப கவிஞர் வாலி மற்றும் புலமைப்பித்தன், மாயவநாதன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இன்னும் பலர் எழுதிய பாடல்கள். G. ராமநாதன், K.V. மகாதேவன், S.M. சுப்பையா நாயுடு, விஸ்வநாதன் ராமமூர்த்தி இப்படி பல இசை மேதைகளின் மற்றும் TMS, சீர்காழி, P.B. ஶ்ரீநிவாஸ், A.M. ராஜா, NSK, சந்திரபாபு
    இப்படி அறபுதமாக பாடிய பாடகர்கள் மற்றும் பாடகிகள் M.L. வசந்தகுமாரி, K.B. சுந்தராம்பாள், P. சுசீலா, ஜிக்கி, S. ஜானகி, L.R. ஈஸ்வரி இன்னும் பலர் இப்படி - 1954 முதல் 1973 வரை உள்ள 20 வருடங்கள்
    ஒரு பொற்காலம்.

  • @jawaharsoundarapandiyan9687
    @jawaharsoundarapandiyan9687 8 месяцев назад +1

    என்ன அருமையான தத்துவம், கருத்து, மக்களின் வாழ்வு நெறி அனைத்தும் உங்கள் மூலம் எங்களுக்கு கிடைத்தது. மகிழ்ச்சி. உங்களுக்கு மனமார்ந்த நன்றி யுடன் கூடிய வணக்கம்.

  • @bhagyavathir5333
    @bhagyavathir5333 10 месяцев назад +23

    இன்று 23/09/2023 ல் கேட்டுக் கொண்டிருக்ககிறேன். அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை கேட்கையில் கண்களில் நீர். அனைத்து பாடல்களும் இசை இல்லை ஆனால் பாடல்களில் உயிர் உச்சத்தில் இருக்கிறது நன்றி.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 Год назад +41

    பழையபாடல் களைஎன்போல ரசித்த சகோதரர்கள் அனைவருக்கும்💐💐💐💐💐💐🙏 சூழலுக்கு ஏற்ப மகிழ்ச்சி சோகம். நிம்மதி தந்தது, இப்ப அடிக்கிற அடி சொல் புரியாது, தலை வலி, பேதி பீதி...... குரங்கு பயலுக படுத்த்ற பாட்டு இல்ல பாடு

    • @vijayabarathyramaswamy2275
      @vijayabarathyramaswamy2275 Год назад +5

      இந்த நிகழ்ச்சியில் பழைய தமிழ் பாடல்கள் பாட பெண்கள் யாரும் பங்கெடுக்கவில்லையே?

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 10 месяцев назад +8

    The beauty in old songs are melodious and meaningful even without background music unlike modern songs, Kudos elders

  • @rajmuhamedrajmuhamed861
    @rajmuhamedrajmuhamed861 Год назад +4

    60.70 .80.90.2000.2022.இதோடு முடிந்தது இனிமையான பாடல்கள் .மீண்டும் இது போன்ற பாடல்கள் வருவது இனிமேல் மிக மிக மிக மிக .....................................கஸ்டம்

  • @sundarmuruganantham950
    @sundarmuruganantham950 10 месяцев назад +94

    2013 நிகழ்வை 2023 ல் இன்று கேட்டேன்...அழுதேன் ,சிரித்தேன்,உணர்ந்தேன்,உத்வேகம் அடைந்தேன் ,மகிழ்ந்தேன்,மனம் குதூகலித்தேன்...வாழட்டும் இசை ...❤😊

    • @chashmac280
      @chashmac280 8 месяцев назад +3

    • @subramanianv7865
      @subramanianv7865 8 месяцев назад

      п ящчл86😊

    • @sakthivelv3958
      @sakthivelv3958 7 месяцев назад +1

      🤸

    • @MohanambalMohanambal-eq6ih
      @MohanambalMohanambal-eq6ih 7 месяцев назад +2

      Evvalavu bhavan arumai all singers supervoice

    • @santhanalakshmi6909
      @santhanalakshmi6909 7 месяцев назад +2

      ஆஹா ஆஹா ! Olld is Gold என சும்மாவா சொன்னாங்க? இன்று இரவு 10.30 மணிக்கு தான் அந்தக் கால , மற்றும் நவீன இசைப்ரியர்கள் நிகழ்ச்சி கேட்டேன். நெகிழ்ந்தேன். ஆனால் அந்தக் கால இசைப்ரியர்கள் வரிசையில் பெண்மணிகள் யாரையும் காணவில்லை என நினைக்கிறேன்? இந்தக் கால பாடல்களையும் அதிக சப்தங்கள, குரல் , இசைக்கருவிகள் மிதமாக இருந்தால் ரசிப்பு வரலாம். நன்றி கோபிநாத்..

  • @AbdulRazak-mv2nn
    @AbdulRazak-mv2nn Год назад +10

    தமிழ் இசை யின்கோலங்கள் அழகான நேரங்கள்

  • @ramaramaswami1546
    @ramaramaswami1546 8 месяцев назад +6

    70s அனைவரும் அருமையாக பாடினார்கள் 👌👌👏👏

  • @akashmenanmenan50
    @akashmenanmenan50 Год назад +24

    Everyone sung with accurate nuances 😱😱😱how the 70s songs deeply influenced them , such a comandable singing espl how easily they are hitting highnotes with openthroat voice 👌👌👌all are truly a singers !!!

  • @user-js3kh1ji1f
    @user-js3kh1ji1f 8 месяцев назад +4

    The old songs of MSV and kannadasan trio is ever green and unbeatable.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 10 месяцев назад +2

    அழகு. பேரழகு. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் திரு.கோபிநாத் சார். நன்றி.

  • @ilavarasisivaprakasam7462
    @ilavarasisivaprakasam7462 10 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி ஐயா எல்லா பாடலும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 Год назад +24

    🎉 சார் அல்லாவின் பெயரைச் சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம் மெய்சிலிர்க்கிறது பாடல்

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 месяца назад

      இது மத நல்லிணக்க பாடல் ...அல்லாவை துதி பாடும் பல வரிகளின் முடிவு ஓம் என்று இருக்கிறது.

  • @n.vraman3953
    @n.vraman3953 Год назад +13

    Elderly singers have sung with shruthi,laya and emoting the lyrics..so very naturally talented singers..throughly enjoyable❤

    • @niviraj
      @niviraj Год назад +1

      அன்றிருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமா பாடல்கள் மட்டுமே என்பதால்

    • @n.vraman3953
      @n.vraman3953 Год назад

      ஆமோதிக்கிரேன்

  • @lotus4867
    @lotus4867 3 месяца назад

    பாடல் வரிகள், குரல் வளம், இசைஞானம் , இருந்து விட்டால் பின்னணி இசை தேவைப்படுவதில்லை என்று உணர்த்திய நிகழ்ச்சி ஐயா, எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @abdulrazack4190
    @abdulrazack4190 7 месяцев назад

    மெய் சிலிர்க்க வைக்கும் மெய்யான நிகழ்ச்சி. அன்பு நண்பர் கோபி நாத் தங்களுக்கு . இது போன்ற சமூக சிந்தனையுள்ள நிகழ்ச்சி களை தாங்கள் தொடர்ந்து நடத்த மத‌ நல்லிணக்கம் உயிர் பெறும். மனித நேயம் வளம் பெறும். வாழ்த்துக்கள் கோபி நாத்.

  • @kanchanapoola118
    @kanchanapoola118 Год назад +42

    One of Gopinath’s best Neeya Naana
    Thought 13 years still great to watch

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 11 месяцев назад +82

    பழைய பாடல்கள் நமக்கு கிடைக்கா விட்டால், பல பேர் நிச்சியம் பயித்தியம் பிடிக்கும் நிலமைக்கு போயிருப்பார்கள்,,,,,!

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 8 месяцев назад +4

      "எங்காளு எளய ராசா பாட்டுங்க தா பளய பாட்டு " என்றான் ராசாவின் அடிமைக் கிறுக்கனான தமிழன் ஒருவன் !

    • @Anasuya-qn3bl
      @Anasuya-qn3bl 2 месяца назад

      ​❤❤❤❤❤❤ TT

  • @panneerselvam4140
    @panneerselvam4140 3 месяца назад +1

    Excellent Experss thanks sir. Gopinath sir Old is gold songs it's live in every one Heart ❤ 💙 💜 💖 National peace and quiet India.

  • @neethirajanneethiselvan5859
    @neethirajanneethiselvan5859 Год назад +2

    அருமையான நிகழ்ச்சி ஏற்பாடு நன்றி

  • @aanandraj2404
    @aanandraj2404 Год назад +76

    இவர்கள் எல்லாம் ரசித்து அனுபவித்து பாடுகிறார்கள் என்று நன்றாகவே தெரிகிறது. மகிழ்ச்சி.

    • @vasanthagopam.385
      @vasanthagopam.385 Год назад +2

      ❤❤

    • @alagarsamyvijaya1905
      @alagarsamyvijaya1905 Год назад +1

      @@vasanthagopam.385the night 🌃🌃🌃🌃🌃🌃🌃🌃 of night out sweet and beautiful dreams

    • @alagarsamyvijaya1905
      @alagarsamyvijaya1905 Год назад

      P u a lot I have to attend this class good good morning to attend a lot to do the class is over for good morning sir I thank the night 🌃🌃🌃🌃🌃🌃🌃 looooo you can see that it will not do it in my tent ⛺⛺⛺⛺⛺ of night 🌃 ok p k liye hi waqt ka of hua p good good p good good p k l l lkkk you can get it now from believe me good good morning I thank God you doing this for you doing now sweet and sweet and beautiful girls wallpapers HD super oh kiruku the good work k good good

    • @mythilysubburaj462
      @mythilysubburaj462 Год назад +4

      அய்யோ எல்லோர்க்கும் என்ன வாய்ஸ்

    • @mohamedsalim4783
      @mohamedsalim4783 Год назад

  • @mythilik4913
    @mythilik4913 7 месяцев назад

    மிக அருமையான நிகழ்ச்சி.எல்லோரும் அற்புதமாக பாடினார்கள்.பாராட்ட வார்தைகள் இல்லை. நான் இதை இன்று தான் கேட்கிறேன் மிகவும் ரசித்தேன்

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 7 месяцев назад +1

    All singers participated in this programme are very excellent persons. Thanks to all members conducted this programme.

  • @rajeswarirajeswari3262
    @rajeswarirajeswari3262 Год назад +5

    மிகவும் அருமையான நிகழ்ச்சி

  • @basheerparambath2270
    @basheerparambath2270 Год назад +9

    Super, always old is gold.. 👍

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 2 месяца назад +1

    அந்த்கால இசை பிரியர்கள் அனைவரும் அமர்க்களமான பாடகர்கள்.. மிகவும் ரசித்தேன்

  • @Krishna-xu7me
    @Krishna-xu7me Год назад +3

    இசையில் தான் நம் மக்கள் தன்நிலை அறிந்து வாழ்ந்து இருக்கிறார்கள்

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Год назад +24

    அந்த கால பாடல்கள் சூப்பர். பாடும்போது அப்படி யே பொருள் புரியும்

  • @NM-fc8vu
    @NM-fc8vu Год назад +15

    'Vivashayi' song belongs to Udumalai Narayanakavi. I am proud to say that he was born and brought up in Poolavadi, my native village.

    • @govardanants8614
      @govardanants8614 7 месяцев назад

      Vivadayee song was written by A Marithakasi, not Udumalai Narayana Kavi

  • @saravananpt1324
    @saravananpt1324 7 месяцев назад +1

    கடவுளில் பேதமில்லை...(மனிதனுக்குள் தான் பேதம்) கவியரசரின் அற்புதமான வரிகள்... ஒன்றே குலம் ஒருவனே தேவன். ❤❤❤

  • @balakrishnanalagarswamy4127
    @balakrishnanalagarswamy4127 2 месяца назад

    அனைவருக்கும் மிக அற்புதமான குரல் வளம் மறக்க முடியாத நிகழ்வு. சகோ. கோபிக்கு முதல் வணக்கம்.

  • @chandrikaraghunath614
    @chandrikaraghunath614 Год назад +19

    Thanks to Vijay to for re telecasting this beautiful program.

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 Год назад +3

      அல்லா பெரியவனா இல்லையா என்பது அல்ல
      அந்த முதலாவது எடுப்பு ஆ

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 Год назад +25

    This is the golden period of old songs.😂🥰😇

  • @vsmani5412
    @vsmani5412 Год назад +2

    தங்களின்அழகான முயற்சிக்கு நன்றிங்க வேறு என்ன சொல்ல ❤

  • @sakthikitchen879
    @sakthikitchen879 6 месяцев назад

    சமீபத்தில் தான் கை பேசியில் பார்த்து கேட்டு மகிழ்ந்தேன். இப்போது மறுபடியும். அருமை.