வங்கியா? வாங்கியா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 218

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 4 месяца назад +9

    அதிலையும் அஞ்சு லட்சம் வரைதான் வங்கி உத்திரவாதம் அதற்கு மேற்பட்ட தொகைக்கு வங்கி திவால் ஆனால் உத்திரவாதம் இல்லை இதையும் இந்த தகவலில் இணைத்திருக்கலாம் என்றாலும் அது அரசியல் ஆகிவிடும் என கருதி தவிர்த்து விட்டீர்களா ஆனால் மிகவும் அவசியமான தகவலே இதை குறித்தும் ஒரு விழிப்புணர்வு கானொளி பதிவிடலாம் நீங்கள்... நல்லது நல்ல பதிவு வாழ்த்துக்கள் நன்றி ✨

  • @AlagarAlagar-bf2os
    @AlagarAlagar-bf2os 23 дня назад +2

    நல்ல.விலிப்புனர்வக்கு.நன்றி.

  • @sekarn8562
    @sekarn8562 2 месяца назад +4

    நல்ல குழுவினருடன் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @MohanRaj-mu9hi
    @MohanRaj-mu9hi 22 дня назад +2

    சூப்பர் சார்

  • @ethirajmurthy
    @ethirajmurthy 5 месяцев назад +11

    ஒவ்வொரு பதிவும் சூப்பர் கோதண்டம் தொடரட்டும் உங்கள் பதிவு.

  • @muraliranganu2954
    @muraliranganu2954 4 месяца назад +6

    மிகவும் அருமையான பதிவு.

  • @maheshkumars8546
    @maheshkumars8546 5 месяцев назад +3

    அருமையான பதிவு மக்கள் விழிப்பார்கள

  • @tamilchristiangospelnetwor9672
    @tamilchristiangospelnetwor9672 4 месяца назад +9

    உண்மையை தெளிவாக புரிந்து கொள்ள, அருமை.
    வாழ்த்துகள்

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 месяца назад +3

    வங்கி லாக்கர்களில் வாடிக்கையாளர் வைக்கும் பொருள்களின் பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது!

  • @user-ig4fz7lo2y
    @user-ig4fz7lo2y 5 месяцев назад +3

    அருமையான பதிவு வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 5 месяцев назад +6

    வங்கிக் கொள்ளை.
    கொள்ளை கொள்கையானது.

  • @ragupathi5581
    @ragupathi5581 5 месяцев назад +6

    மக்கள் உலகம் நல்ல கான்செப்ட் அருமை எல்லாம் வியாபாரம் ஆகிவிட்டது பாவம் நடுநிலை மக்கள்

  • @KaliyamoorthyMarimuthu-cz6pr
    @KaliyamoorthyMarimuthu-cz6pr 5 месяцев назад +4

    அன்பர்களே.சிறந்த.மக்கள்.நலத்தொன்டர்களே.உங்களின்.இந்தசெயல்மிகமிக.உயரிய.தொன்டாக.நான்வரவேற்கிறேன்.இதுநாள்வரைஎன்மணதில்.வருத்திய.போக்குவரத்து.துரை.வங்கிதுரை.இன்சூரன்ஸ்.
    மற்றும்.பலதுரைகளில்.நகடக்கும்.குறைபாடுகளை.களைந்து.சீர்படுத்தினால்.நாடுவளமாகும்.மக்கள்.நிம்மதியாகவாழ்வாரகள்.இந்தகாணோளிகண்டு.நான்மணம்.நெகிழ்தேன்.அன்பர்கள்.நலம்வாழ.வாழ்துகிறேன்.நன்றி.வணக்கம்........

  • @sreedharanj9653
    @sreedharanj9653 5 месяцев назад +7

    பணம்போடமி😊ஷிண் எடுக்கமிஷின் பிரிண்ட்செய்யமிஷின் ஆணால்சர்விஸ்செய்வதில்லை

  • @asoksaiasoksai5483
    @asoksaiasoksai5483 5 месяцев назад +5

    அருமை உண்மை பேங்க் கொள்ளை கோஸ்டி

  • @anialex8578
    @anialex8578 4 месяца назад +3

    Super message brother 🙏 ❤️

  • @ramaswamykannan8631
    @ramaswamykannan8631 4 месяца назад +8

    கார்பரேட் பேர்வழிகளுக்கு கடன் கொடுத்து அவர்கள் கட்டவில்லை என்றால் வா என தள்ளுபடி செய்வது நியாயமா.

  • @AlbartAlbart-jf3rv
    @AlbartAlbart-jf3rv 5 месяцев назад +8

    ❤❤❤அருமையான தகவல்.... உங்களுடைய வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு & மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கு.... மிகவும் அருமை கோதண்டம் சார்.... ❤❤❤

  • @thiruselvamh4835
    @thiruselvamh4835 5 месяцев назад +7

    வங்கி யின் மறைமுக கொள்ளையை மக்களுக்கு தெளிவாக. விளக்கமாக கூறியதற்கு நன்றி

  • @guruguru6722
    @guruguru6722 5 месяцев назад +4

    Super kothandam

  • @thanesansuresh
    @thanesansuresh 5 месяцев назад +2

    மிக அருமையான பதிவு🎉❤

  • @NMuthukumar-c8r
    @NMuthukumar-c8r 5 месяцев назад +4

    Nice information

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 5 месяцев назад +3

    நன்றி திரு கோதண்டம் .
    மக்களை எல்லா விதங்களிளும் பைத்தியக்காரணாகவே நடத்துகிறார்கள்.
    மக்களுக்கு சுதந்திரம் எப்போது கிடைக்கும்.
    அப்படியே வாங்கும் சம்பளத்தில் 50% வரியாக போகிறது.
    அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் ?

  • @thirug554
    @thirug554 5 месяцев назад +4

    இந்த மாதிரி தான் மக்களை முட்டாள் ஆக்கி கொண்டு செயல்படுகிறது

  • @selvaradjek3473
    @selvaradjek3473 4 месяца назад +4

    வங்கிகள் இது போல வசூல் செய்து முதலைகள் வாயில் போட்டு வங்கி நட்டம். இதற்கு பட்ஜெட்டில் உதவி / கடன் சுவாகா..

  • @SureshRA-n5d
    @SureshRA-n5d 20 дней назад +1

    👌👌👌🙏🙏🙏👍👍❤️❤️❤️ idhula sollradhukku onnum illa adengappaaaaaaaaa

  • @thambidurai4331
    @thambidurai4331 5 месяцев назад +5

    சிறந்த சமூக கருத்துடன் படைப்பு!
    வாழ்த்துகள்!!

  • @rabeebasaniya1331
    @rabeebasaniya1331 4 месяца назад +3

    . good message sir

  • @vjjay3522
    @vjjay3522 5 месяцев назад +3

    Vaazhthukkal kothandam sir.keep do more informative video with humour 🎉

  • @ADVANCEAUTECK
    @ADVANCEAUTECK 5 месяцев назад +4

    வாழ்த்துக்கள்

  • @revathymeenakshisundaram1088
    @revathymeenakshisundaram1088 5 месяцев назад +2

    கேட்பதற்கு நியாயமாகவும் வேடிக்கையாகவும் இருந்தாலும் எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு. உண்மையில் வங்கி சேவை என்ற ஒன்று இல்லாவிட்டால் மீட்டர் வட்டி அது இது என்று அழிய வேண்டியதுதான்.

  • @rajrocky6498
    @rajrocky6498 5 месяцев назад +4

    Nice nice bro ❤

  • @mallikams9893
    @mallikams9893 5 месяцев назад +3

    Super,super, super. Bank balance also they won't given correct time senier citizens are all having lot of problems. Please inform 6his also

  • @govarthananm4093
    @govarthananm4093 5 месяцев назад +7

    என்றி போடற வேலையும் இல்லை இத விட ஒரு அன்னியாயம் என்னவென்றால் பிள்ளைகள் செலவுக்கு அனுப்பி வைத்தால் அதிலும் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அதிலும் பிடிப்பு

  • @palanivel4832
    @palanivel4832 5 месяцев назад +5

    அருமை அண்ணா இது ஒரு நல்ல கருத்து👌

  • @srixerox1422
    @srixerox1422 5 месяцев назад +6

    வங்கியில் ATM பயன்பாடு ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே கட்டணம் இல்லாமல் பயன்படுத்தலாம் , ஆனால் 6 வது முறை பயன்படுத்தினால் 30ரூ செலுத்து கட்டணம் எடுக்கப்படுகிறது, (இந்தியன் வங்கி ) இதற்கு எந்த குறுந்தகவலும் வாடிக்கையாளருக்கு வருவதில்லை,அவர்களுக்கு தெரியாமலே கட்டணம் வசுலிக்கப்படுகிறது

  • @ActorMathialazan
    @ActorMathialazan 5 месяцев назад +1

    மிக அருமை🎉 சார்

  • @anankvkvanan5491
    @anankvkvanan5491 5 месяцев назад +7

    இந்த வீடியோவை எல்லா பேங்க் அதிகாரி புடிங்கிகளுக்களும் பார்க்கனும் அப்பதான் ஏழைகளின் கஷ்டம் தெரியும். உங்கள் விழிப்புணர்வுக்கு வீடியோக்கு நன்றி.

    • @m.sivabalanm1229
      @m.sivabalanm1229 5 месяцев назад

      அரசாங்கம் தான் காரணம் . தவறான கொள்கைகள். வங்கி ஊழியர்கள் அல்ல..

    • @m.sivabalanm1229
      @m.sivabalanm1229 5 месяцев назад

      அதனால் ஒரு மாற்றமும் வர போவது இல்லை. வங்கி ஊழியர்களின் கருத்தை வங்கி நிர்வாகம், அரசாங்கம் ஒரு பொருட்டாக கூட மதிப்பது இல்லை. அது தான் உண்மை. அரசியல் கட்சிகளிடம் இதை கொண்டு செல்லுங்கள். அவர்கள் தான் இதற்கு தீர்வு குடுக்க முடியும். ஊழியர் அல்ல.

    • @ganeshmoorthi9338
      @ganeshmoorthi9338 4 месяца назад

      @@anankvkvanan5491 Bank officers, be it nationalized or private, work based on the manual of instructions/guidelines decided by Bank's Board of Directors, in which, not only directors elected from shareholders are there, but also, eminent persons from the fields of Law, Accounts, Commerce, Medical and officials from RBI, Ministry of Finance etc are also there. They only decide. Officers know obey those decisions. Let commenting be done after knowing the matter atleast basics.

  • @nagarajangurusamy7148
    @nagarajangurusamy7148 5 месяцев назад +2

    சூப்பர்

  • @srvenkateswaran01
    @srvenkateswaran01 3 дня назад

    ❤இந்த வங்கி பித்தலாட்டத்தை கேட்க ஆளே இல்லையா..🎉

  • @ramanisrinith615
    @ramanisrinith615 3 месяца назад +4

    அநியாயமா பணத்த பிடுங்கறாங்க.

  • @kamalamg8241
    @kamalamg8241 5 месяцев назад +2

    Super vera level

  • @SelvanEt-dy1hq
    @SelvanEt-dy1hq 5 месяцев назад +2

    அருமை 🎉

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 месяца назад +4

    உங்களுடைய வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருப்பு இருந்தாலும் ஓராண்டுக்கு மேல் ஏதேனும் காரணங்களால் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிடும்.பின்னர் அதை உயிர்ப்பிக்க நீங்கள் சிரமங்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடும்!

  • @malarkodisolaivasan710
    @malarkodisolaivasan710 4 месяца назад +3

    Super 👌 👍

  • @PradeepKumar-x1y2t
    @PradeepKumar-x1y2t 5 месяцев назад +5

    அருமையான பதிவு நன்றி நண்பரே

  • @kewa509
    @kewa509 5 месяцев назад +1

    வளைகுடா அரங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் குழுவிற்கு

  • @nagarasank273
    @nagarasank273 5 месяцев назад +2

    Valid points bro

  • @prakashprakash3052
    @prakashprakash3052 5 месяцев назад +2

    Super concept 👍 good video kothandam super message

  • @JesusPraise-nr1kd
    @JesusPraise-nr1kd 5 месяцев назад +2

    Super useful information Brother 🎉🎉🎉🎉🎉

  • @evasuevasu7715
    @evasuevasu7715 4 месяца назад +4

    அரசு ஊழியர்கள் சம்பளத்தை தபால் நிலையத்தில் பெற வழிமுறை செய்தால் இந்த பிரச்சினை குறையும் என்பது என் கருத்து

  • @MSvasan5
    @MSvasan5 4 месяца назад +2

    Super 🔥🔥

  • @tamilphoenix786
    @tamilphoenix786 13 дней назад +2

    வங்கி = புடுங்கி

  • @abdulrahumanabdulrahuman8168
    @abdulrahumanabdulrahuman8168 4 месяца назад +2

    Super❤

  • @santhanamramesh7901
    @santhanamramesh7901 4 месяца назад +2

    In this bad world sir u r message is great

  • @gnanamoorthyok
    @gnanamoorthyok 5 месяцев назад +3

    அருமையான பதிவு இதற்கு உரிய அதிகாரிகளிடம் சேர்த்து தீர்வு கிடைக்க வேண்டும்

  • @PURUSHOTHAMANVIKRAM
    @PURUSHOTHAMANVIKRAM 5 месяцев назад +2

    Super sir

  • @senthilpm7297
    @senthilpm7297 4 месяца назад +1

    Arumai,idhai thatti ketka aal illai,arumai,makkaluku thelivana karuthu

  • @josephjeyaventh360
    @josephjeyaventh360 5 месяцев назад +3

    Super

  • @Fathima-s9l
    @Fathima-s9l 5 месяцев назад +4

    கையிலே வாங்கினேன் பைல பொடலே காசு போன இடம் தெரியவில்லை

  • @alliswellnsm4716
    @alliswellnsm4716 4 месяца назад +4

    முக்கியமான விஷயம்
    கடன் அட்டைகளை விட்டு விட்டீர்களே

  • @rajasriravi8270
    @rajasriravi8270 5 месяцев назад +2

    Good info🎉🎉

  • @ManimegalaiManimegalai-t8d
    @ManimegalaiManimegalai-t8d 5 месяцев назад

    Correct a soli irukinga sir super👍👍👍👍👍 i

  • @KamalVamal
    @KamalVamal 5 месяцев назад

    நீதி இதை பார்த்து தன் கடமையை செய்தால் நீங்க ஜெயிச்சுட்டே சொல்ல வார்த்தை இல்லை அருமை எவ்வளவு அநியாயம் அநியாயத்தை தட்டி கேட்க வந்த தலைவரே வணக்கம்

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 4 месяца назад +2

    வருமான வரிக்கான ஆண்டு statement of account வாங்க வங்கிக்கு வங்கி கண்டபடி பணம் வாங்குகிறார்கள்.

  • @selvaranig3951
    @selvaranig3951 5 месяцев назад +1

    Arumai. Arumai. Bank. Kollai. Patri. Mika. Thelivaha. Eduthu. Kuriyathu

  • @uthayadasanvp1016
    @uthayadasanvp1016 2 месяца назад +2

    இந்தியன் வங்கியில் இதெல்லாம் முழுசா புடுங்குறாங்க

  • @SirajSiraj-j8e
    @SirajSiraj-j8e 5 месяцев назад +3

    👍👍👍👍👍

  • @ramanaramana4474
    @ramanaramana4474 5 месяцев назад +1

    Super message

  • @lakshmipriya9948
    @lakshmipriya9948 5 месяцев назад +75

    நல்ல ஒரு கருத்து மக்களுக்கு நல்ல பதிவா நீங்க வந்துட்டு

  • @subashbose9476
    @subashbose9476 4 месяца назад +6

    வருட கடைசியில்
    ஒவ்வொரு கணக்கில் இருந்தும் ஒரு தொகை பிடித்துக் கொள்வார்கள்...

  • @sureshgeorge7680
    @sureshgeorge7680 5 месяцев назад +2

    ❤❤❤😂😂🎉🎉

  • @kumarguru2890
    @kumarguru2890 5 месяцев назад +1

    Super super superb

  • @mohammedAnsari-k5l
    @mohammedAnsari-k5l 5 месяцев назад +1

    அருமை

  • @manisekar5126
    @manisekar5126 5 месяцев назад +3

    கருப்பு கோட் அனைவரின் மைன்ட் வாய்ஸ். நாங்க எங்க ATM செல்கிறோம். Raw வா அள்ளிடுவோம்.

  • @tamilvanan87
    @tamilvanan87 4 месяца назад +2

    விவசாய கடன் அரசு வங்கிகளில் 4% வட்டியில் கிடைக்கிறது. 1 வருடத்திற்க்குள் திருப்பி கட்டினால் மத்திய அரசு மானியம் 2% .நபார்டு வங்கி 3% மானியம் அரசு வங்கிகளுக்கு மொத்தம் 9% செல்கிறது.

  • @egoniasankar3487
    @egoniasankar3487 4 месяца назад +2

    Nalla karuthu

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 5 месяцев назад +2

    நடிக்கலாம் வாங்க

  • @saranga.
    @saranga. 5 месяцев назад +8

    ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளே
    காரணம்😢

    • @SR-ws6zy
      @SR-ws6zy 5 месяцев назад

      Dai kumuta

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 4 месяца назад

      Matthiya. Arasin. Thavaratha. Kollai.

  • @samsubhakurdheen6978
    @samsubhakurdheen6978 5 месяцев назад +1

    👌super

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee 5 месяцев назад +3

    Super message.😛😛😛

  • @varadarajangopalan5908
    @varadarajangopalan5908 5 месяцев назад

    Bank run panrathuku avanga namma kittendhu thaan yedupanga...suranuvaanga 😂😂

  • @ezhilarasiarivalagan3662
    @ezhilarasiarivalagan3662 4 месяца назад +3

    அடிக்கடி அக்கவுண்ட் லாக் ஆகிறது என்னவென்று தெரியவில்லை அப்புறம் அன்லாக் செய்யனும்

  • @Arunkumar-no6bz
    @Arunkumar-no6bz 4 месяца назад +2

    Cash withdrawal form nu irukku neraya bankla ketta than tharanga athulayum sila bankla cheque pottu edunganu soldranga

  • @SAMIMMANUEL-n3f
    @SAMIMMANUEL-n3f 4 месяца назад +3

    Now compulsory insurance for all loans from SBI

  • @vivekvignesh9522
    @vivekvignesh9522 5 месяцев назад

    Elloarum semaya pannuringa but ennoda favorite auto driver Anna ❤❤❤😊

  • @ANBUSURANGAM
    @ANBUSURANGAM Месяц назад

    பஞ்சாப் நேஷனல் வங்கியில், நமது வங்கி கணக்கின் வங்கி பரிவர்த்தனைகள் கடவுச்சொல்லை கேட்டால் சுமார் ஒன்றை ஆண்டுகள் கழித்து வங்கியில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டுமாம்...
    ஆனால் நாம் கடன் தவணை தொகை ஒருநாள் தாமதமாக செலுத்தினால் கடன் நிறுவனத்தில் தெரியபடுத்தி சிபில் ஸ்கோர் குறைத்து நமது வாழ்வாதாரம் பாதிக்கச் செய்வார்களாம்....

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 5 месяцев назад +4

    மக்கள் சிந்திக்க வேண்டும்

  • @pandurangarao8496
    @pandurangarao8496 4 месяца назад

    sirandha vizhippunarvu. great great

  • @naliniramesh9941
    @naliniramesh9941 5 месяцев назад

    😂 super kothandam team😂

  • @pandithurai3432
    @pandithurai3432 5 месяцев назад +2

    Please forward this message to FINANCE MINISTER & PRIME MINISTER. Affected the PEOPLES .

  • @muralia8415
    @muralia8415 5 месяцев назад +2

    my mind voice he said everything. true. no one asking like this. i thought to make a film to awareness for people.

  • @nalacsp1649
    @nalacsp1649 5 месяцев назад +2

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @natarajanpalaniswamy6947
    @natarajanpalaniswamy6947 2 месяца назад

    யாருக்கும் யாரும் எந்த சேவையையும் இலவசமாகச் செய்து கொடுப்பது இல்லை.வங்கிகள் பலவும் வாடிக்கையாளர்களை நடத்தும் விதம் மிகமோசம்.

  • @kamarajm4106
    @kamarajm4106 5 месяцев назад +3

    எல்லா banks I yum எரிக்க வேண்டும் 😮

  • @padmarajan9811
    @padmarajan9811 2 месяца назад +1

    ஒரு காலத் தில் நம் பணம் பாது காப்போடு வட்டியுடன் வங்கி யில் இருக்கும், ஆனால் இப்போது கொள்ளைக்காரன் ட கொடுத்தா கூட புண்ணியம் போல் இருக்கு.

  • @surprise_gift
    @surprise_gift 4 месяца назад

    Super Super Super

  • @karunakaranks5781
    @karunakaranks5781 5 месяцев назад

    Super argument practical issue in the bank

  • @shanmugasubramanian7039
    @shanmugasubramanian7039 5 месяцев назад +3

    இன்னும் ஒன்றை விட்டு விட்டாா்கள். கனரா வங்கியில்
    நாம் பணம் 50000 கட்டினாலும் பணம் எடுத்தாலும் நம் பணம் 118 ரூபாய் பிடித்துவிடுவாா்கள். நாம் பணத்தை வங்கியில் போட்டாலும் எடுத்தாலும் 50000 ரூபாய் மேல் என்றால் நம் பணத்தைக் கழித்து விடும் வங்கி கனரா வங்கி
    மட்டுமே. இது பற்றி ஓம்பட்ஸ் வங்கி சோ்மனுக்கு எழுதியும் நடவடிக்கை இல்லை. அதனால் பணம் போட்டாலும் எடுத்தாலும்
    49000 என்று போட்டு எடுக்க வேண்டும். கனரா வங்கி உபயோகத்தைக் குறைத்துக் கொண்டேன்.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 4 месяца назад

      Parattokkal. Makkal. Padam. Padu. Kasdamarin. Kasttam.

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த 5 месяцев назад +1

    வாய்க்கரிசி காசு வங்கிகளுக்கு. 😄😄😄😄