Neeya Naana | நீயா நானா 01/12/14

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • Expectation of a husband and wife. The guest speakers are Nirmala Periyasami and Pala. Karuppiah MLA.

Комментарии • 219

  • @kumar-g7z
    @kumar-g7z 2 дня назад +2

    Karuppaiya semma speech. Always ultimate

  • @ChidambaramVelayudham
    @ChidambaramVelayudham 10 лет назад +22

    Great show. Hats off to the women who gave her kidney to her husband . The way how Mr.PL.Karuppiah shared his experience in an authentic style was awesome.

    • @abdulsalam4894
      @abdulsalam4894 Год назад +2

      அந்த si பேசவேயில்லை

  • @positivity8906
    @positivity8906 Год назад +46

    Old neeya naana show is much better than now...explained /debate in detail

  • @arunaarul5059
    @arunaarul5059 Год назад +33

    உண்மைதான்.... இந்த அகிலத்தின் பேரழகி யும் நீங்க தான்

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 6 месяцев назад +9

    இதை நாம் அனைவரும் பார்க்க வேண்டும். இது வெறும் நிகழ்ச்சி அல்ல, வாழ்க்கைப் பாடம்

  • @thewordofgodslove4578
    @thewordofgodslove4578 Год назад +64

    இந்த அரங்கின் பேரழகி காகா ஒரு லைக் போடுங்க

  • @sikantharsarbudeen8411
    @sikantharsarbudeen8411 7 месяцев назад +11

    அழகான நிகழ்ச்சி பார்த்து கண்ணில் நீர் வந்து விட்டது

  • @mariaponniah390
    @mariaponniah390 6 месяцев назад +1

    உங்களுக்கு உறுதுணையாக இருக்கத்தான் கடவுள் மனைவியைக் கொடுத்திருக்கிறார். “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.” உண்மையான அன்பையும், மரியாதையையும், பாசத்தையும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் கொடுப்பதையும் 👏👏👏👏👏👏👏👏👏 பார்க்க எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் உங்களை ஆழமாக ஒன்றாக பிணைத்து வைத்திருக்கிறது😊😊😊😊😊wonderful. God bless you all.
    Wonderful Gobinath👍👍👍👍👍👍

  • @nandhakumar9632
    @nandhakumar9632 9 месяцев назад +13

    மனைவி கணவனுக்கு கிட்னி கொடுப்பது கூட வழக்கம்தான். ஆனால் என் கணவன் நேர்மையானவர் அதனால் எனக்கு பெருமை என்று சொன்னாரே அந்த பெண்தான் உலகிலேயே தலை சிறந்த பெண்மணி. என்னை நானாகவே இருக்க சொன்னாரே அவர்தான் மிக உயர்ந்தவர் என்று சொன்ன பெண்ணும் சூப்பர். நன்றி.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 8 месяцев назад +4

    இன்றைய ஜெனரேஷன் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்.

  • @chinnamanic8380
    @chinnamanic8380 6 месяцев назад +4

    முதல் நன்றி கோபி அவர்களுக்கு

  • @Kk58288
    @Kk58288 Год назад +15

    நடிகர் மாதிரி இருக்கணும் என்று நினைப்பவர்கள் அசிங்கமா இருந்தாலும் நல்ல மாப்பிள்ளை யா இருக்கணும்னு ஏன் நினைக்க மாட்டேன்கிறாக தன்னை எந்த சூழ்நிலை யிலும் விட்டுவிடாத ஆண் மகனா இருந்தால் பெண்களுக்கு வாழ்க்கை சொர்க்கம் 👍

    • @AshaBala-pu1my
      @AshaBala-pu1my 6 месяцев назад +1

      Nan apdi than marriage pannen..oru 5min munnadi than ulagathula Ulla ketta varthaiellam vachi thittittu poran

    • @Nisha88778
      @Nisha88778 5 месяцев назад

      Ithe mathiri Aangalum eththu pal , Gunda irukanga , karupa irukanganu solli neraya ponna reject pannirukanga... Atha paththi mattum yan pesa matringa... Ponnu panna thappu pasanga panna thappu illaya???

    • @Nisha88778
      @Nisha88778 5 месяцев назад

      Ithe mathiri Aangalum eththu pal , Gunda irukanga , karupa irukanganu solli neraya ponna reject pannirukanga... Atha paththi mattum yan pesa matringa.... Ponnu panna thappu paiyan panna thappu illaya??

    • @ashwinimagesh2225
      @ashwinimagesh2225 5 месяцев назад

      ​@@AshaBala-pu1my so hurting sorry for u

    • @testupload5194
      @testupload5194 4 месяца назад

      நடிகன் மாதிரி இருப்பவன் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருப்பான் என்பது அவர்களுக்கு புரியவில்லை....

  • @kanchanapoola1007
    @kanchanapoola1007 Год назад +15

    One of the best very frank opinionated show
    Congratulations Mr Gopinath

  • @schitra340
    @schitra340 Год назад +41

    நிர்மலாவுக்கு பாய்தலையனை வாங்கித்தராத "நியா நானாவுக்கு " என்கண்டனங்கள்...😂🤣😅

    • @binollachris
      @binollachris Год назад +2

      If it was lakshmi ramakrishnan she would have given a beautiful speech.

    • @gnanadurai574
      @gnanadurai574 7 месяцев назад +2

      தூக்கமா.... ஒரு சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த இடத்தில் .....என்ன சொல்ல

    • @amuthasaravanan1714
      @amuthasaravanan1714 7 месяцев назад

      What she is speaking, man, it's really shame

    • @punithanatrajan8605
      @punithanatrajan8605 3 месяца назад

      ,😂😂😂

  • @radhakrishnansankarappan1192
    @radhakrishnansankarappan1192 6 месяцев назад +2

    One of your best show Gobinath! This news/facts should be spread youngsters for their awareness! They all under one MAYA . On analysing there seems to be a vast difference both gents and girls (ஆண்/பெண) before and after marriage. In this group, none of them get their own choice and by pressure/ by compromise they got marriage and post marriage they are all very happy and comfortable living and besides they all forgot their earlier opinion! A very good show! Congrats Gobinath🙏🙏🙏

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 месяцев назад +4

    பொதுவான செய்திகள் சரி. குடும்ப உறவுகள் பற்றிய எபிசோட்கள் கணவன் மனைவி என்றில்லை எதுவாயிருந்தாலும்எனக்கு உடன்பாடில்லை.அடுத்தவர் வீட்டு ஐன்னலில் எட்டிப் பார்ப்பதுபோல் அடுத்தவர் வீட்டு செய்திக்கு அலைவது போல் உள்ளது.

  • @BeautlinSteffy
    @BeautlinSteffy Год назад +10

    Romba arumaiyana oru show❤

  • @kalaiselvi2090
    @kalaiselvi2090 Год назад +74

    லஞ்சம் வாங்கச் சொல்லாத மனைவி தான் அடடா இந்த காலத்தில் அரிதம்மா👍

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Год назад +18

    Excellent topic. Life is giving and taking between the couple. Beauty is not forever. It will fade later.

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq Месяц назад

    அற்புதமான நிகழ்ச்சி

  • @SANKAR_34892_INTROVERT
    @SANKAR_34892_INTROVERT 2 месяца назад +2

    Super show sir

  • @drfmsrm6063
    @drfmsrm6063 Год назад +12

    When world seems to be Unethical completely all around...., Seeking for neeya naana..brings back to a solace ,that it's still alive ,pulsalite!!. 💞

  • @antonxavier1523
    @antonxavier1523 Год назад +5

    1st class programme.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 8 месяцев назад +10

    நம் முகத்தையும் கண்ணாடியில் பார்த்தபின் கற்பனை செய்ய வேண்டும்

  • @schitra340
    @schitra340 Год назад +43

    லஞ்சம் வாங்காத அதிகாரிக்கு என் வணக்கங்கள். 🙏🙏🙏

    • @sasraj9733
      @sasraj9733 4 месяца назад +1

      Thank you now iam retired

  • @sathyaharini2278
    @sathyaharini2278 Год назад +3

    Neeya naana best episode

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 11 месяцев назад

      Women speak on prospective groomsS16 E18 12 Jan 2014

  • @luckyvp6128
    @luckyvp6128 Месяц назад

    என் மனதை கணக்க வைத்துவிட்டது இன் நிகழ்ச்சி.

  • @nirmalanila7065
    @nirmalanila7065 11 месяцев назад +14

    என் மனதை தொட்ட நிகழ்ச்சி

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 месяца назад

    Intha❤programme❤yerkanavey❤parthagi❤vittathu❤

  • @davindranjaikumar8247
    @davindranjaikumar8247 6 месяцев назад +4

    I dont understand why in tamilnadu so much tanglish

  • @tselva1
    @tselva1 Год назад +6

    எங்கே பழ கருப்பைய்யா பேசப் பேச கோபிநாத் வேறு மேட்டருக்கு போயிருவாரோன்னு நெனைச்சேன்.நல்ல கருத்துக்களைச் சொன்னார்.
    நிர்மலா பெரியசாமி இந்த ஷோவுக்கு எதுக்கு?டிவி லே எழுதிக் கொடுத்ததைப் படிப்பவர்களுக்கு என்ன ஞானம் இருக்கும்?

  • @rukminiyadav2484
    @rukminiyadav2484 11 месяцев назад +1

    The great and beautiful, exsalent show, everyone must see this with out Miss it

  • @shalini366
    @shalini366 Год назад +3

    Well said, MP Sir.

  • @blackhole7396
    @blackhole7396 Год назад +176

    Vijay TV நிர்வாகமே, பழைய நீயா நானா தலைப்புகளில் மீண்டும் நிகழ்ச்சி நடத்தவும், இப்போது வரும் நிகழ்ச்சியெல்லாம் பார்க்கிற மாதிரியாக இல்ல

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 5 месяцев назад +2

    திருமணம் ஒரு ஆயிரம் காலத்து பயிர் மற்றும் ஸ்தானம்.தமிழகம் மற்றும் அல்ல இந்திய முழுமையும் உறுதியாக கடைபிடிக்கப்படும் உன்னதமான நடைமுறை

  • @NM-fc8vu
    @NM-fc8vu 8 месяцев назад +1

    Good Show. Worth watching.

  • @poornima.bpoornima.b2162
    @poornima.bpoornima.b2162 6 месяцев назад +2

    very sensitive show

  • @kasthurisundar9703
    @kasthurisundar9703 Месяц назад

    Mukka pant superb name...my husband also wore in same style

  • @rubiyaparvin
    @rubiyaparvin 6 месяцев назад +2

    Why did you bring Nirmala Periyasamy? She can't talk on her own, all she knows is to read news

    • @adithiv3050
      @adithiv3050 Месяц назад

      She is sleepy it seems, how unprofessional

  • @madhusudanbhandarkar
    @madhusudanbhandarkar Год назад +14

    Although this episode was recorded nine years ago, it is relevant even today. Marriages are made in heaven, which all couples should remember and they should live amicably and happily and tolerate differences of opinions. Gopi as usual is outstanding.

  • @godislove6616
    @godislove6616 Год назад +8

    ❤ reality show ⭐

  • @MassMari-bz5lk
    @MassMari-bz5lk 4 месяца назад +1

    Super 🎉🎉🎉❤

  • @bbapplesam
    @bbapplesam 6 месяцев назад

    Ipo puriyuthu en ipo lam ponunga veetla ivlo expectations iruku nu😂😂😂

  • @leelavathivenkataraman9543
    @leelavathivenkataraman9543 Год назад +2

    Super talk iyya

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +4

    Police man never takes bribe in India. His wife is impressed about his honesty. Well said Karuppya.

  • @arunnurav
    @arunnurav 8 месяцев назад +2

    Must watch.

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 6 месяцев назад +5

    பொதுவாக வீட்டு செய்திகள் அந்தரங்க செய்திகள் மூன்றாம் மனிதருக்கு நண்பர்களுக்கு பெற்றோருக்கே கூட தெரியக்கூடாது.வேலைக்கார்கள் வழியாகக்கூட கசியக்கூடாது என்பர்.இவர்களெல்லாம் மேடை போட்டு உலகத்துக்கே தெரிகிற மாதிரி எப்படித்தான் சொல்கிறார்களோ என்று ஓர் அருவெறுப்பாகத்தான் உள்ளது.

  • @rathhakalatalantdesigner1853
    @rathhakalatalantdesigner1853 6 месяцев назад +1

    Super🎉🎉🎉🎉

  • @radhajeeva3008
    @radhajeeva3008 26 дней назад

    மண்ணெண்ணெ ஊதும் வரை இந்த பொண்ணு ஒண்ணும் ரதி இல்லியே.

  • @rajakavi5618
    @rajakavi5618 Год назад +2

    Fantastic experience

  • @annaduraipt
    @annaduraipt Год назад +6

    இவர் (போலீஸ்)❤❤❤❤❤

    • @sasraj9733
      @sasraj9733 4 месяца назад

      Thank you now iam retired

  • @Karthikview0985
    @Karthikview0985 Месяц назад

    2024 ❤❤❤ i am watching

  • @tapovanmaharaja305
    @tapovanmaharaja305 5 месяцев назад

    Ipo iruka thalaimurai ku indha thalaipu la nigalchi nadathi ellam vishyangalu pagirundhukanum....

  • @chinnamanic8380
    @chinnamanic8380 6 месяцев назад +2

    வாழ்ந்த உள்ளங்கள்பேசும்போதுதெரியாதசெய்தியும்தெரிகிறதுகோர்ட்டில்கூட..இந்த உண்மை வராதுநன்றி

  • @hydee6018
    @hydee6018 7 месяцев назад +1

    Women are so openly talking about their husband..did not not affect their lives after this show?

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 4 месяца назад

    1:07:23 wife advise ela keka kudadunu inikum nareya peru nenakiranga but oru pointle neenga ketutinge jaichutinge

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam Месяц назад

    54:07 Kidney Speech ❤

  • @luckyvp6128
    @luckyvp6128 Месяц назад

    இது போன்ற நடத்துங்கள். முடிந்தால் இந்த தலைப்பை.
    தனித்து வாழும் நபர் குழந்தையுடன்

  • @GowthamVenba.
    @GowthamVenba. 10 месяцев назад +1

    Enaku ennavo andha yellow pink saree biriyani abirami maadiri theriyadhu..😢

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +5

    It is miscarriage not abortion.

  • @ishwarya07
    @ishwarya07 Год назад +2

    Enga oora unga maplaiku nanum athe ooru than Puthitaputhoor dhan 😂😂

    • @sasraj9733
      @sasraj9733 4 месяца назад

      Thank you now iam retired

  • @gopinathp7988
    @gopinathp7988 5 месяцев назад

    Ipo recommendation la kaatuthu ya 😒 enava irukum

  • @aniyadaniel8638
    @aniyadaniel8638 7 месяцев назад +1

    6:15, வைரமுத்து மாதிரி 😂😅

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 8 месяцев назад

    டாப்கருப்புசால்வைசிவப்பு.திமிர்ஓவர்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 Год назад

    I also opposite to corruption i also told my husband hi is also straightforward did not accept even any compliments for new yr upto our total service incentral govt

  • @shansiva3
    @shansiva3 Год назад +1

    LETGO of your EGO , false pride , so LOVE can blossom within....
    nothing external will come with u
    we come Alone
    we go Alone
    Everything we have is a gift blessings , value it or YOU will LOSE them

  • @barathikumar4995
    @barathikumar4995 8 месяцев назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 11 месяцев назад +1

    Enaku last varai pidikama poi divorce aiduchu

  • @BruhTubs
    @BruhTubs 11 месяцев назад +1

    Why are there kids walking around during the show? It's so distracting and unprofessional

    • @poova1120
      @poova1120 10 месяцев назад +2

      Pesitu erukuraviga parents so

  • @VlogsofDeshna
    @VlogsofDeshna 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 9 месяцев назад

    Na nalla character edhirparthen honest irukkanumnu nenachen pasamkatnapodhumnu nenachen 😢😢😢😢😢😢appadeye opposite 😢

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Год назад

    Appa sivajee

  • @ranjanijayaraman4042
    @ranjanijayaraman4042 Год назад

    Episode number pls

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 11 месяцев назад

      Women speak on prospective groomsS16 E18 12 Jan 2014

  • @banumathykandasamy5573
    @banumathykandasamy5573 Год назад +2

    அழகு 😂

  • @docmk4049
    @docmk4049 Год назад +2

    அழகு ❤️

  • @alphaenglish196
    @alphaenglish196 Месяц назад

    ❤😊

  • @Deepika_manimegalai
    @Deepika_manimegalai 11 месяцев назад

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Год назад

    Appana pausha eappadi

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Год назад

    Leads 0nly Vijaya Kumari nadippu

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Год назад

    Eallam k R Vijay nadippu

  • @mohang9485
    @mohang9485 Год назад

    18.7.2023

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 11 месяцев назад

      Women speak on prospective groomsS16 E18 12 Jan 2014

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj 11 месяцев назад

    Women speak on prospective groomsS16 E18 12 Jan 2014

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Год назад

    Enna tootukudi elichai vaaiy

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Год назад

    Appana cutu cutu cataga Pasha dhan oalagam eanna sharidana
    Eappadi

  • @lakshmiviyas7980
    @lakshmiviyas7980 11 месяцев назад

    Ivalukalukku over expectation en appa eppadi nan pesina adi vizhum

  • @ShanmugamKP-jq4ny
    @ShanmugamKP-jq4ny 5 месяцев назад

    😊😊😊😊😊😊❤❤😊😊😊😊😊

  • @anithas6266
    @anithas6266 Год назад

    1:34

  • @chandrasekar-el2sp
    @chandrasekar-el2sp Год назад

    What your 1949 neeya nana

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 11 месяцев назад

      Women speak on prospective groomsS16 E18 12 Jan 2014

  • @jayalakshmiramasamy3532
    @jayalakshmiramasamy3532 Год назад

    Unmi

  • @swathikanandakumar3069
    @swathikanandakumar3069 Год назад +1

    Opu

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад +17

    கணவனைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு பெண்ணும் தன்னை "அழகி"என்று நினைத்துக்கொண்டு பேசுகிறாள்.வாழ்கையில் அவர்கள் தங்கள் முகங்களை (மூஞ்சிகளை )கண்ணாடிகளில் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்

    • @Aaaa-fy9rj
      @Aaaa-fy9rj Год назад

      Avalgalukkum parka kanavar avargala alaga irukkirargal .

  • @vijaysanjay8409
    @vijaysanjay8409 Год назад

    16:49

  • @mabeldoss833
    @mabeldoss833 2 месяца назад

    .

  • @ShanmugamKP-jq4ny
    @ShanmugamKP-jq4ny 5 месяцев назад

    😊😅😢

  • @crosstalk125
    @crosstalk125 8 месяцев назад +2

    Indha moonjellam partha avvalavu worth-a theriyalae...

  • @veda1579
    @veda1579 Год назад

    😂🎉😂🎉😢😮😅 46:26 ❤❤

  • @ramachandranvg9132
    @ramachandranvg9132 Месяц назад

    Worst video ever

  • @Sindhsind
    @Sindhsind Год назад +2

    குழந்தை abortion ஆகும் அளவுக்கு மனைவிய கொடுமைபடுத்தியது மன்னிக்க முடியாத ஒன்று.

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад +7

    நல்லவேளை "அது எத்தனை இன்ச்" இருக்காவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை .கேடு கேட்ட பெண்கள் .வரப்போகும் கணவன் ஆரோக்கியமானவனாக ;படிப்பறிவு உள்ளவனாக ;ஒழுக்க முடையவனாக இருக்க வேண்டும் " என்று எதிர்பார்த்தேன் என்று எவளும் சொல்லவில்லை

  • @maddyrangs
    @maddyrangs 7 месяцев назад +2

    Black dress talks way too much thinking she’s princess Diana