அம்மா பிள்ளை கணவர்கள் Vs அவர்களின் மனைவிகள் | Vaa Thamizha Vaa | EP-1 | S4 | Aari | Kalaignar TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #vaathamizhavaashow #aariarjunan #season4 #kalaignartv #vaathamizhavaashow #vaathamizhavaakalaignartv #tamiltalkshow #tamildebateshow #indianwedding #husbandandwife #marriedlife #marriagegoals #possessivegirlfreiend #wedding #family
    Topic: அம்மா பிள்ளை கணவர்கள் Vs அவர்களின் மனைவிகள்
    அம்மா பிள்ளை கணவர்கள் Vs அவர்களின் மனைவிகள் | Vaa Thamizha Vaa | EP-1 | S4 | Aari | Kalaignar TV
    ஞாயிறு காலை 09:00 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    ஆரி அர்ஜுனன் வழங்கும் 'வா தமிழா வா'
    "தமிழ்நாட்டின் எண்ணக் குரல்கள் சமூகத்தையே மாற்றும் குரல்கள்"
    "Season 4 of 'Vaa Thamizha Vaa', the acclaimed Tamil debate show, continues its legacy of intellectual fervor and cultural celebration under the charismatic guidance of host Aari Arjunan. Airing every Sunday at 09:00 AM Kalaignar TV, this season promises even more engaging discussions, diverse viewpoints, and spirited debates on pertinent issues facing Tamil society and beyond. From politics to culture, from tradition to modernity, each episode of 'Vaa Thamizha Vaa' offers a captivating exploration of the complexities and nuances of Tamil identity and beyond. Join Aari Arjunan and a panel of passionate participants as they ignite minds, challenge assumptions, and inspire change in this must-watch series that embodies the essence of Tamil intellect and pride."
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartv
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

Комментарии • 514

  • @Nandhinihri
    @Nandhinihri 2 месяца назад +1737

    Amma pullaiya irukkurathu good. But after marriage amma pullaiya irukkurathukku marriage pannama amma pullaiyave irunthudunga..

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o 2 месяца назад +27

      Sister unga age enna sister

    • @Lavanya-y3b3o
      @Lavanya-y3b3o 2 месяца назад +54

      Amma pullaiya irukaravanga wife melayum pasana dha irupanga but amma pullaya mattum irukuradhudhan danger en husband amma pillai dhan but avanga bonding enaku pasanga pirandha aparam feel panna mudinjidhu he love me equally...

    • @VasanthSm-rj8rr
      @VasanthSm-rj8rr 2 месяца назад +28

      Sari nee ine unga goppa vituku goppan kuda pesuva pesathe

    • @saranyasekar4964
      @saranyasekar4964 2 месяца назад +8

      En husband apadithan

    • @MourinKrena
      @MourinKrena 2 месяца назад +7

      S absolutely correct

  • @kavithamohan8236
    @kavithamohan8236 2 месяца назад +402

    Aari bro vanthathu ku appram seeing this show 🎉🎉🎉🎉🎉.

  • @Malaiyoramveesumkaatru
    @Malaiyoramveesumkaatru 2 месяца назад +104

    இந்த ஷோவ ஆரி அண்ணாவுக்காக பார்த்தேன் 😍

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 2 месяца назад +77

    ஆரியை பார்த்தவுன் மிகவும் சந்தோஷம்

  • @Self_Memes
    @Self_Memes 2 месяца назад +376

    குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் அவர்களின் பேரன் பேத்தியை தான் நன்றாக கவனிப்பார்கள் மருமகள்களை அல்ல
    அந்தப் பெண்ணின் அம்மா மட்டும் தான் அவள் மகளைப் பற்றியும் யோசிப்பாள் எனவேதான் பெண்கள் சிறிது மாதங்கள் அவர்கள் அம்மா வீட்டில் தங்குவதை விரும்புவார்கள்
    அதிலும் குறிப்பாக ஆப்பரேஷன் செய்த பெண்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகும்...
    ஆனால் பெண்ணின் மனதையும் உடலையும் பற்றி கவலை கொள்ளாத கணவர்கள் அக்கம்பக்கம் பேசுவார்கள் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என கூறி அவர்களின் வீட்டுக்கு வரும்படி கூறுவார்கள்
    என்னுடைய அம்மா உன் அம்மாவை விட நன்கு பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுவார்கள் இதற்கு பின்னாடி எல்லாம் ஆண்களின் மிக மோசமான ஆணாதிக்க மனநிலை உள்ளது😢

    • @mohanamona6296
      @mohanamona6296 2 месяца назад +5

      Correct sister......

    • @sai-allrounder7185
      @sai-allrounder7185 2 месяца назад +5

      Same issue for me also..

    • @vanithar7633
      @vanithar7633 2 месяца назад +7

      Correct sister amma illaina romba kastam sis,

    • @jeevachandran4189
      @jeevachandran4189 2 месяца назад +6

      ஆமா மருமளும் மாமனார் மாமியாரை பார்ப்பதில்லை அவள் பிறந்த வீட்டில் உள்ளவர்களை தான்
      பார்ப்பாள்... இதில் இருவரும் அப்படி தான்

    • @velukarna1468
      @velukarna1468 2 месяца назад

      Correct ​@@jeevachandran4189

  • @MargaretSeetha
    @MargaretSeetha 2 месяца назад +25

    Aari bro, after seeing biggboss, unconditional respect to u the show was too good, hats off to u bro, god bless u

  • @nsappunsappu213
    @nsappunsappu213 2 месяца назад +129

    16.3 minutes ariy bro rocked White shirt shoked 😂😂😂😂 avan moonja pathu ennala seripa adaka mudila da 🤣🤣🤣🤣🤣🤣

  • @deepikk7432
    @deepikk7432 2 месяца назад +110

    50% mistake on mother in law side for not giving space and 50% on husband who doesn't know how to balance both women

    • @yaminikaladaran8933
      @yaminikaladaran8933 2 месяца назад +1

      @@deepikk7432 true

    • @rajarajeshwari4808
      @rajarajeshwari4808 2 месяца назад +1

      Exact words

    • @chanlee6254
      @chanlee6254 29 дней назад +1

      Men still think they are babies & only their mothers matter , wife is like a guest, who needs Amma ‘s approval for her stay in the house , cos the saavi kothu is still with Amma, meaning she is the head of the family

  • @devisaravanan2002
    @devisaravanan2002 2 месяца назад +79

    ஆரி சார் சூப்பர்.... வெள்ள சட்டை இத சொல்லிட்டு அவருக்கு சிரிப்ப பாரு...... உன்ன வைடா ன்னு சொன்னதும் உன் முகம் மட்டும் மாறுது.... அவங்களுக்கும் இப்படி தான வலிக்கும்....

  • @Horlicksboost
    @Horlicksboost 2 месяца назад +337

    அம்மா புள்ளய இருங்க தப்பிள்ள அதே மரியாதை, அன்பு wife க்கும் குடுத்தா தான் உறவு பலப்படும்.

    • @varnikasundar8097
      @varnikasundar8097 2 месяца назад +13

      Amma Appa thambi thambi wife Akka family avanga ellarayum use my husband money and treated like servent but he do everything for them they insulted and torture me in front of her but my hubby give important to there family ippadithan podhu en life

    • @Horlicksboost
      @Horlicksboost 2 месяца назад +3

      ​@@varnikasundar8097 so sad இதுல மாற வேண்டியது உங்க husband தான்.

    • @MarryFathima-f4o
      @MarryFathima-f4o 2 месяца назад

      100 percent true

    • @JananiJ-kr2vp
      @JananiJ-kr2vp 2 месяца назад

      Yes I agree 💯

    • @nivifashions971
      @nivifashions971 2 месяца назад

      Ed ellame nadanchi ennoda mrg lifela after 3 yrs unmai purinjitar en husband

  • @sharmathirengan7686
    @sharmathirengan7686 2 месяца назад +94

    Life full a Amma payana irunthukonga..... Marriage pani oru ponoda life a spoil panatinga....
    Amma vum payanuku marriage agiduchu nu ninaikama involve agi life a spoil panranga(oru silar matum)...

  • @VinothkumarVeeramani-q3g
    @VinothkumarVeeramani-q3g 6 дней назад +1

    Yes...good advice....we have to call from heart ' amma' we should give respect to our mom . Clearly he adviced to him....👏👌

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 2 месяца назад +80

    Aari sir, you are conducting this show very nicely compared to Mr.ஆவுடையப்பன் and Mr.Karu பழனியப்பன். Great going.❤

    • @pam867
      @pam867 2 месяца назад +3

      All three have unique styles.

    • @DCSep
      @DCSep 2 месяца назад +5

      Nalla Vela Gopi Anna va compare pannama vittinga

    • @samiullahjawee1937
      @samiullahjawee1937 2 месяца назад

      😂😂😂😂​@@DCSep

    • @vijayalaxmi4168
      @vijayalaxmi4168 2 месяца назад +2

      @@DCSep, No , Gopi is a mass person.

    • @deepikk7432
      @deepikk7432 2 месяца назад +4

      Indha show vae topic ae comparison of wife with amma..same way u r comparing with others ...everyone is unique and xperience differs... Gopinath s running the show for 17years close

  • @ashwinigandhi8713
    @ashwinigandhi8713 2 месяца назад +96

    Ammathan mukiyamna ethuku ungaluku kalyanam. Pondati ammamariye samaikanumna neenga ponoda appamariye ellam Seiveengala...apdi pondati ketta kashtam therium........Avanga mudikooda ammaku pudikanuma? Amma koodavey thaniya irundhu savunga

    • @gj4557
      @gj4557 2 месяца назад +2

      Like it🎉..

    • @muthusiva4824
      @muthusiva4824 2 месяца назад +2

      ellarum apadi illa after mrge purusana vda avangaloda amma appa ku importance kodukra pengalum irukanga,,,adhanala niraya family nasama pogatha seidhu

    • @RajeshThangaraj-bk8se
      @RajeshThangaraj-bk8se 2 месяца назад +1

      Ungalukku mattum unga amma venum kalyanthukku appuram neegalum unga amma advise kekkathunga unga ellla kariyathukkum unga amma venum aanal husband mathram Amma ta pasama irukka koodathu advise kekka koodathu

    • @pistha3126
      @pistha3126 2 месяца назад +1

      Ah ha nenga matu unga amma kita phone panni amma kudumbatha epdi kedukalanuu yosipingaa nanga keta tappa

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 2 месяца назад

      Pottai naingala first unga amma ta neenga pesathinga di negative mundais

  • @nalinilini1629
    @nalinilini1629 2 месяца назад +4

    ஆரி அண்ணா உங்களைப் பார்த்து நான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் தேங்க்யூ வெரி மச் அண்ணா.

  • @rabiyaamul5005
    @rabiyaamul5005 2 месяца назад +28

    Aari bro big boss ku host panna vanthirunga bro..semma bro...👏🏻👏🏻👏🏻👏🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻👍🏻

  • @aaminafathimaa
    @aaminafathimaa 2 месяца назад +50

    Aari sir, the great human. Super😊. Liked the show.

  • @fathi..728
    @fathi..728 2 месяца назад +8

    அம்மா புள்ளையா இருக்குறவங்க கடைசி வரைக்கும் அம்மாக்கு புள்ளையா மட்டும் இருந்துருங்க.. இன்னொருத்தவங்க புள்ளைய கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு வாழ்க்கையையும் பெத்தவங்க நிம்மதியும் கெடுத்துறாதிங்க...
    நா கல்யாணம் பண்ணினவரும் அம்மா புள்ள தான் அவரோட அம்மா என்ன பிடிக்கலனு சொன்னத்துகாக ஒன்னர வருசத்துல என்ன விட்டுட்டு போய்டாரு.. அவர் போகும் போது எங்க மகளுக்கு 4மாசம் இப்ப 3வயசாகிட்டு. இதுவரைக்கும் புள்ளய பாக்க சரி வர இல்ல அவரு..

  • @nsms1297
    @nsms1297 2 месяца назад +25

    Came for Divya sis and Saravanan bro 👍

  • @Sindhsind
    @Sindhsind 2 месяца назад +133

    இதுல ஒரு சிலர்க்கு அம்மா வளர்ப்பு சரியில்லை. குறிப்பா அந்த வெள்ளை சட்ட... அவனுடய அம்மா வளர்ப்பு நல்லா தெரியுது..😅😅

    • @umaranipalani6399
      @umaranipalani6399 2 месяца назад +12

      Ama vekkam kettavan,Amma vaum wife um vadi podi koopduvana,soru epdi sapduvanu therla

    • @vijayalakshmit8185
      @vijayalakshmit8185 2 месяца назад +7

      Amma kulanthai pethu kodupadaga irundal, indha potta pasangalu ku marriage ahgathu

    • @JR_packs
      @JR_packs Месяц назад +1

      @@Sindhsind kaadhu melaye poturkanum first di potu kupta apove

    • @chanlee6254
      @chanlee6254 29 дней назад

      @@JR_packsuncle told his Amma is soft , his appa never spoke, so he took liberty with his mom like a bestie . He doesn’t respect his Amma, summa sappa kattu katrar , as if he doesn’t know calling your Amma Vadi , podi is wrong or using vulgar words for wife is a sin .

  • @SRIDEVI0369
    @SRIDEVI0369 2 месяца назад +41

    மனைவியும் பணம் சம்பாரித்து குடும்பத்துக்கு உதவும் போது..... கணவனும் வீட்டு வேலைகளில் கட்டாயம் உதவணும்

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 2 месяца назад +10

    Tamil society should change. Old days when young marriages were in practice, boys get married while they are under the custody of their parents. So once they get married their wives also come under their custody. But at this current time things changed, Two matured people who comes from different families get married to build their own new family as per to their desire. So once a son gets married his mother should stay away from him and mind her own business with her husband.

  • @aishwaryasworld3552
    @aishwaryasworld3552 2 месяца назад +22

    16:06 indha scene kagave indha episode pathen anchor explained nicely but that uncle is very honest and he is respect anchor that's y he didn't reply him very rudely good but he is pavam emotional damage 😢

    • @zeewolf4027
      @zeewolf4027 2 дня назад

      @aishwaryasworld3552 Yov, respect illa tha tharkuri naai. Aari explained it... paasathu kaaga kanda padi peesa kudathu ... especially in front of kids

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 2 месяца назад +17

    நல்ல கருத்துள்ள நிகழ்ச்சியாக இருந்தது 🤗🤗ஆரி எனக்கு 2 பசங்க அவங்களே நா நல்லா வளர்த்துயிருக்கேன் ன்னு நினைக்கிறேன் 🤗🤗

  • @suganyap.s.6907
    @suganyap.s.6907 2 месяца назад +19

    Like to see aari speech

  • @kgbhuvana
    @kgbhuvana 2 месяца назад +43

    Excellent topic and very well conducted 🎉👏👏👏👏👏🙏

  • @kaviyasanthosh436
    @kaviyasanthosh436 2 месяца назад +86

    Aari anna always mass

  • @m.sanjanass148
    @m.sanjanass148 Месяц назад +4

    Amma pillaiya irukravanga thayavu senju mrg panni oru ponnoda life ah keduthurathinga..en life ah spoil panitan en hus seriyana amma pillai😢

  • @krishnakumarisundararaj5222
    @krishnakumarisundararaj5222 2 месяца назад +65

    அம்மா பிள்ளை பூம்பூம் மாடு மாதிரி.ஏனென்றால் அம்மா எது சொன்னாலும் ஆமா சாமி போடு வரும் உள்ளனர். சுயபுத்தி இல்லாமல் செயல்படுபவர் உம் உண்டு.பொண்ணை திருமணம் செய்து கிட்டு சில நாள் கழித்து மகனிடம் தம்பி நீ உன் மாமியார் மாமனார் வீட்டுக்கு போகாத. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று சொல்லிக் கொடுத்து மகன்களை கெடுக்கும் சில தாயும் உண்டு. பெண் வீட்டில் அத கொடுக்கல இது கொடுக்கல என்று மகனிடம் சொல்லிக் கொடுத்து கடைசியில் மாமனார் மாமியார் வீடு ஆகாது என்று நினைக்கும் மருமகனும் உண்டு. குழந்தை பிறந்தாலே மண் இந்த குழந்தை எங்கள் ரத்தம் என்று சொல்லிக் கொடுத்து பேரனையோ பேத்தியையோ மாமனார் மாமியார் வீட்டுக்கு குழந்தைகளை அண்டவிடாமல் பண்ணும் மகனை பெற்றவர்கள் இருக்கிறார்கள். அம்மாவிடம் பேசும் போது எலி. மனைவியிடம் பேசும் போது புலி. இப்படியும் சில வீட்டில் நடக்கிறது . நான் பார்த்த உண்மை நிகழ்வு. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஒரு சில மகனை பெற்றோர்களைப் பற்றி.

    • @siddharths9698
      @siddharths9698 2 месяца назад

      @@krishnakumarisundararaj5222 it is their preference and capability

  • @mjothi8546
    @mjothi8546 2 месяца назад +33

    Aari bro always mass❤❤🎉🎉🎉

  • @vishwajithejilarasan1049
    @vishwajithejilarasan1049 2 месяца назад +9

    Mudhalil ella ammakalum aan pillaigalai sariyaga vallarka vendum.. toomuchaa avangala aambala pula ambala pullanu solli vallarthadhudan prachanai.. pengalai eppadi madhukkavendum endru solli kudukanum.. thats very important now in this toxic society…

  • @kaviyaam3704
    @kaviyaam3704 2 месяца назад +3

    ஆரிய பார்த்ததில் சந்தோசம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Shashu2018
    @Shashu2018 2 месяца назад +8

    I am mother of two boy baby but epdi ellam irka கூடாதுன்😮னு idthuna ponunga மனசுல irkurqtha பேசும் போது puriuthu payana ponungagala மதிக்க kadthu கொடுக்கணும் எல்லாம் சரி ஆய்டும்

  • @sathiyapalanisamy797
    @sathiyapalanisamy797 2 месяца назад +18

    Aaari rock ❤❤❤❤

  • @GayathriGopinath-kz5zk
    @GayathriGopinath-kz5zk 9 дней назад

    Prashanth words moved me, I got tears.

  • @gmsistore1478
    @gmsistore1478 2 месяца назад +19

    பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்ட அனைத்து திருமணமும் அம்மா பிள்ளையோடு தான் நடக்கிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 50 சதவிகித காதல் திருமணத்தில் தான் ஆண்கள் அவ்வாறு இல்லாமல் இருக்கிறதாக கருதுகிறேன். 28 30 வருட வளர்ப்பிலிருந்து ஒருவர் மாற சில வருடங்கள் தேவைப்படும். அம்மா பேச்சை கேட்டு புகுந்த வீட்டில் நடக்கும் மனைவிகளும் தான் சமுதாயத்தில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

    • @muruganm2451
      @muruganm2451 2 месяца назад

      @@gmsistore1478 உண்மை

    • @nagarajan4537
      @nagarajan4537 2 месяца назад

      @@gmsistore1478 very true

    • @m.sanjanass148
      @m.sanjanass148 Месяц назад

      Ila enku love comes arrange mrg than..but en hus amma pillai athunala na pirinju pora situation la irkn ipo

    • @natchammaimahesh1242
      @natchammaimahesh1242 Месяц назад

      @@gmsistore1478 மாற வேண்டியதில்லை. ஒரு ஆணுக்கும பெண்ணுக்கும் நடக்கும் திருமணம் அவர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை, இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. இரு குடும்பத்தாருமே நிறைய விஷயங்களில் அனுசரித்து விட்டுக் கொடுத்து போகும்போதுதான் ்அங்கு தாம்பத்தியம் வெற்றி பெறுகிறது. இல்லாவிட்டால் சண்டை பிரச்சனைதான். முக்கியமாக திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடையே ஒரு personal space வரவேண்டும். அந்த ஸ்பேசிற்குள் இரு வீட்டாரின் பெற்றோர் சகோதரர்கள் வரக்கூடாது. இது நடந்தாலே நிறைய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 2 месяца назад +59

    இங்க கல்யாணத்துக்கே நிறைய பேருக்கு வழி இல்ல அப்புறம் எங்க அம்மா புள்ள என்று சொல்றதுக்கு.

    • @Justfun-cd9vg
      @Justfun-cd9vg 2 месяца назад +8

      Epdi soli marriage pana wife epdi pathupan apdi pathupan nu solitu after marriage amma tha first athuku aprm tha ni nu soliduranga

    • @gomathigomathi7803
      @gomathigomathi7803 Месяц назад

      Yes

  • @alajees592
    @alajees592 Месяц назад

    எல்லாம் சரிதான், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அனைத்தையும் கற்றுக் கொண்டு வளர்வது நல்லது பெற்றோர்கள் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்

  • @Jananan-Jakciya
    @Jananan-Jakciya 2 месяца назад +5

    ஆரி sir super இந்த program super😅

  • @ramadossg3035
    @ramadossg3035 Месяц назад

    அருமை SIR.! நன்றி.

  • @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26
    @GNALAYINYSIVA26GNALAYINYSIVA26 2 месяца назад +7

    மிகவும் அருமையா நிகழ்ச்சி❤❤❤❤

  • @prabharprabhar2362
    @prabharprabhar2362 2 месяца назад +2

    Aari thambi🎉🎉🎉❤❤

  • @Madhukarthi-2330
    @Madhukarthi-2330 2 месяца назад +10

    Aari romba cute ❤

  • @mariagayu2199
    @mariagayu2199 2 месяца назад +7

    Tat green saree lady was enjoying like anything.... En manasula irukurathulam sollitingalea nu😂

  • @BoopathiBrintha
    @BoopathiBrintha 2 месяца назад +45

    Yaraellam shorts pathuttu vanthinga
    👇

  • @DhoniDhoni-q1t
    @DhoniDhoni-q1t 2 месяца назад +3

    ஆரி பிரதர் ❤❤❤

  • @anjalee2525
    @anjalee2525 2 месяца назад +3

    14:03 indha moment ku thaan wait pannen 😂😂
    Aanalum andha manusan pawam ya
    Oru oru character behavior panradhu different than..
    Adhu ellarum accept pannittu kadandhu poganum😊

  • @anus7410
    @anus7410 2 месяца назад +3

    Im watching 1st time this show Aari Bro vera level speech..... Superb.......😊

  • @bharathilacu5926
    @bharathilacu5926 2 месяца назад +6

    Hi aari Anna ungalukkaga taan paaka vanthen❤❤

  • @User-fn5dr
    @User-fn5dr 2 месяца назад +1

    அம்மா என்று சொல்லிப் பழகிக்கொள்ளுங்க.இல்லேன்னா நிறைய பிரச்னை வருது.
    ஆண்டவர் இந்தப் பிரச்சனைக்கு உதவி புரியட்டும்.

  • @SrikanthMars
    @SrikanthMars 2 месяца назад +6

    Gopi anna aprem... Aari anna than best👏👏👏👏super aari bro

  • @hasana6788
    @hasana6788 2 месяца назад +3

    Indha amma pullai la en life and my babies life um poiduchu

  • @sseema9563
    @sseema9563 2 месяца назад +11

    Only watching Aari anna

  • @rasukuttyporusthiya2327
    @rasukuttyporusthiya2327 2 месяца назад +12

    Aari anna❤❤❤❤❤ super

  • @shajithanawaz766
    @shajithanawaz766 2 месяца назад +1

    Very sad to watch this! Can see the pain behind the smiles! When the husband gives utmost importance and priority to his wife naturally she will treat his mother well!

  • @rekhaangamuthu6146
    @rekhaangamuthu6146 2 месяца назад +6

    Aari bro ukkanthu kalam fulla neenga paadam nadathinalum sila perkku puriya vaikkirathu romba kastam ivar mattum illa niraya per erukkanga

  • @Ms0000000000123
    @Ms0000000000123 2 месяца назад +5

    Thayavu seithu intha pillaigal thangal thaayarayae kalyanam seithu kollumaaru ketukolgiren

  • @askrags8555
    @askrags8555 2 месяца назад +3

    Feedback to host: The presentation and questions are good...definite potential. But, I would have liked more if the host avoided humiliating someone for expressing views. It defeats the purpose! If you humiliate someone for their views, then participants won't speak their mind. Its ok to put your viewpoint, but don't humiliate them by imposing viewpoints.

  • @shabadinisampath
    @shabadinisampath 2 месяца назад +4

    Aari kagave pakrom!! Aari Army

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 2 месяца назад +2

    Aari Anna ❤❤❤❤

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi Месяц назад

    Divya saravanan உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @Horlicksboost
    @Horlicksboost 2 месяца назад +81

    அந்த வெள்ளை சட்ட பெரிய 🐛 தி மாதிரி பேசுரான். பெரிய ஆம்பள திமிருல பேசுரான்.

    • @mytamilchannel977
      @mytamilchannel977 2 месяца назад +3

      Yes . Toxic man

    • @muthulakshmiish
      @muthulakshmiish 2 месяца назад +6

      Amma apdi valarthrukanga nee ambla singamda nu.. Yedho ivaruku nalla neram adjust panitu pora ponnu amanjruku..

    • @PrakashPrakash-s8f
      @PrakashPrakash-s8f 2 месяца назад

      Y dr

    • @chithracruz8825
      @chithracruz8825 2 месяца назад

      பாரதி கண்ட புதுமைப்பெண்கள். பாரதி கேட்டது பெண் சுதந்திரம் பேச்சுரிமை சமத்துவம். முதலிரவு உரையாடல் மிகவும் தனித்துவமானது தனிப்பட்டது பிறரிடம் கூறுவதற்கு கூச்சப்படும் நம் சமுதாயப் பெண்கள் வெளியில் வந்து கூறுவதற்கு சுதந்திரம் பெற்றதனால், நாளை தன் பிள்ளைகள் தங்கள் முதலிரவு உரையாடல்களை தங்கள் பெற்றோர்களிடம் கூறுவார்கள அதைக் கேட்டு இவர்களும் பிறரிடம் கூறி பெருமை படுவார்கள்

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 2 месяца назад +10

    Aari anna mass na ❤❤❤

  • @karthik.porkodi_kpk...9435
    @karthik.porkodi_kpk...9435 Месяц назад

    Intha show live ethula paakarathu

  • @Amsaalwaysinhunger3644
    @Amsaalwaysinhunger3644 Месяц назад

    Name:jeyan
    Native:sathyamangalam
    Father: Selva Kumar
    Mother:banu
    Sister:narmatha
    Business:Pks chicken
    They all should watch this episode
    ....indha coments ah patha indha family ah invite Pani counseling kudunga
    Becoz Avanga romba pir poku thanmaiyanavanga

  • @25977777
    @25977777 2 месяца назад +2

    Yooo Yare Yaa Nenge....kamal Mari voice 😊❤😊❤
    🇲🇾🙋‍♂🇲🇾

  • @graciouspeter2310
    @graciouspeter2310 6 дней назад

    Ari you r great

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 месяца назад +9

    செம மாஸ் 🎉🎉🎉🎉🎉

  • @divyadinesh1908
    @divyadinesh1908 2 месяца назад +2

    Aari anna sonna vitham vera 11

  • @subhashpillai2777
    @subhashpillai2777 Месяц назад +1

    Wife is everything than and that is best relationship ever more than mom and dad a mom dad loves his son or daughter because they are theres but wife or husband is relation which comes no where its an pureeeee

  • @nandhinipremaa
    @nandhinipremaa 2 месяца назад +6

    Amma paiyan marriage panni oru ponnu life a spoil panathenga. Nenga kadaisi varai amma paiyana erunthutu ponga

  • @sangee22ma
    @sangee22ma 2 месяца назад +6

    2:57❤ ஆரி

  • @vijaivijai9585
    @vijaivijai9585 2 месяца назад +1

    Naveen ❤bro enggeya poneh miss pandrom naange unneye nee ellam hero aagevendiyavan ya.. Rombe talent ulle human❤

  • @littleprinces172
    @littleprinces172 2 месяца назад +9

    itha vida oru periya hightlight yen Life la nadanthuchu yennoda baby ku yenakku theriyama name vaichanga antha Vali naa saagura varaikkum pohathu

    • @jeni1188
      @jeni1188 2 месяца назад

      😢

    • @deepaselvaraj8095
      @deepaselvaraj8095 2 месяца назад

      Ena name vachanga

    • @littleprinces172
      @littleprinces172 2 месяца назад +2

      @@deepaselvaraj8095 name Lam mamanar mamiyar apram yen nathanar name yen nathanar paiyan name yellar Initial vaichu oru name vaichanga nalla name than but yenkitta sollama avangala vaichathuthan valikkuthu

    • @Mm-ow6bm
      @Mm-ow6bm Месяц назад +1

      Achacho 😢

  • @operationbroomstick
    @operationbroomstick Месяц назад +1

    Daddy’s little princess 🥇
    Mothers Prince 💀

  • @Dharshana_restart
    @Dharshana_restart 2 месяца назад +7

    Many elders in family facing the same 😢😢

  • @sseema9563
    @sseema9563 2 месяца назад +9

    Aari super ah intha show ah nadathurenga

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Месяц назад

    Amma pillaiya erundhalum ammavai wife yum manage panna terinja podhum ❤

  • @vickramsubramaniam1072
    @vickramsubramaniam1072 2 месяца назад +2

    Andha vella sattaya udhakkema valartha amma mela dhaan thappu. Pillaigal yedha kathukalanalum paravayillai aana mariyadhai kudukka kathukkanum. Mukkiyama appa amma matrum avangalodu manaivi kuzhandhaigal. Give respect take respect

  • @janthisivarasa9113
    @janthisivarasa9113 2 месяца назад +1

    Ari Anna always great man❤❤❤❤❤👌👌👌👌👌

  • @sachinmuralii
    @sachinmuralii 2 месяца назад +2

    மனைவியையும் அம்மாவையும் ஒன்றாக பர்க தெரியாதவன் ஆம்பள இல்ல
    என்ன டா தடிமடு மாதிரி வழந்துறுகெங்க உண்ணும் சோய புத்தி இல்ல
    Nalla vela enn amma appadi vazhakala ella velaiyum naa veetla senjuruken and romba chinna vayasulayee enn amma appa vituu pirinju hostel la vazhara aramichadhu ennakku unnum soya budhi yooda yosikura thiran vazhndhurukku....
    Enn amma appa urrulaa irrukanga 3 years once dhan poi paaka poven ellam phone calls la dhan attached matha padi enn life la naa edukura decissions dhan adhulla lam avanga kurukka vara matanga and ennaiya dhan avangaley edukka solluvanga enn career choose pandradha irruka ttum enn life partner ellamey enn ishtathukku dhan nadandhurukku.. adhukku avanga kudutha sudhandhiram adhukku main reason naa vhinna vayasula yee hostel ponadhu romba pampered ah na vazharka padala thank god...
    Adhey samayam avangallukku en mela pasam illa num kadaiyadhu ennakkum paasam romba adhigam...
    Thaniya vazhandhu paarunga oru aambalaiyaa appo dhan da maruvenga illa chinna paiyan naa vey budhi la irrupeenga

  • @ranjinis596
    @ranjinis596 Месяц назад

    Superb aari

  • @IndianCitizen-zb1eh
    @IndianCitizen-zb1eh 2 месяца назад +1

    My friend has 2 matured daughters who normally & casually called their father irrespectively in front of everyone which makes us inconvenience. If we condemned it means they didn't respect us. The problem is their mother she doesn't respect her husband & her children's is just like her. I feel so pity for their future grooms.

  • @DevakiDevae
    @DevakiDevae 2 месяца назад +6

    Super aari sir❤

  • @rajeshveeramani3431
    @rajeshveeramani3431 2 месяца назад +2

    Aari brother maintains the same level.

  • @Imanc
    @Imanc 2 месяца назад +4

    Bigg Boss maariye promo super...athae episodela bussnu poiduchu!!!

  • @KarthikaKarthika-e7g
    @KarthikaKarthika-e7g 2 месяца назад +16

    Neenga ellam onna family ah than irupinga aana nanga enga family a vittutu than mrg panni varom atha maranthuringa

    • @VishnuVishnu-rw9cu
      @VishnuVishnu-rw9cu 2 месяца назад +2

      I'll accept it, but the fact is from ur childhood ur mind fixed that after marriage we will go to husband home....so u will have a mentallity to face that,but for us not like that😢

    • @ramfirdhosh1954
      @ramfirdhosh1954 2 месяца назад

      Correct 💯

    • @mykid2940
      @mykid2940 2 месяца назад

      ​@@VishnuVishnu-rw9cuApo adha maathalam la...yen unga veetuku varanum thaniya irukalam la

    • @VishnuVishnu-rw9cu
      @VishnuVishnu-rw9cu 2 месяца назад

      @@mykid2940 No,this is wrong mentallity of yours...If u came to your husband house,u should take care of his parents and he should take care of your parents.then it will be fine both should treat both their families respectfully....but in ur point u r indirectly tells that boys parents is enemy for marumagal kie that....but u r forgetting one thing after marriage if you get boy or girl child means the same what u doing now will come to u by them...

    • @krishnakumar.k3051
      @krishnakumar.k3051 2 месяца назад

      Mudri munda

  • @shyaminisadeesh7915
    @shyaminisadeesh7915 2 месяца назад +2

    Aari bro mass

  • @RMURUGAN-bg1rm
    @RMURUGAN-bg1rm 2 месяца назад +2

    Aari bro super

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 2 месяца назад +3

    Great job Aari and Naveen brother. Hat'S off. God bless.

  • @rockynathish3814
    @rockynathish3814 2 месяца назад +4

    Amma pullanu theriyudhula aprm yedhuku avana love panni kalyanam pandringa

  • @Ms0000000000123
    @Ms0000000000123 2 месяца назад +3

    Aagamotham tharuthalaingala valathu nama thalailalam katitaalunga

  • @rajdinesh1489
    @rajdinesh1489 2 месяца назад +8

    Aari Anna speech clearity supb🎉

  • @mrs.r.kokila
    @mrs.r.kokila 2 месяца назад +6

    Aari bro❤️❤️❤️❤️👏👏👏👏👏👏

  • @itsshabuh
    @itsshabuh 2 месяца назад +6

    amma pillaiya irukurathu thappu ila, responsibility oda irungha pa ellarum both men and women

  • @Shine_with_divi
    @Shine_with_divi 2 месяца назад +5

    Aari rocked ❤that uncle shocked 😂

  • @kandharamya2601
    @kandharamya2601 2 месяца назад +3

    Gobi Anna already ethula panitanga neeya naana la😅

  • @vimala-l1m
    @vimala-l1m 2 месяца назад +1

    Aari arumaya paesarinka chanse illa aari super super super nice

  • @pushparanin
    @pushparanin 2 месяца назад +7

    Oho adaithagappa ingayum vanthacha😂😂😂

  • @shabadinisampath
    @shabadinisampath 2 месяца назад +1

    Andha vella veshti satta uncle, pesurapo ellam adivanguraru! Aari ku first epi laye sariya matunaru. Aari nalla handle pannaru!
    Pavam veshti oda wife, siriche samalikuranga.