இந்த கஷ்டத்தை எல்லாம் யாருகிட்ட Sir சொல்றது??😩😥 | Vaa Thamizha Vaa | S-3 | 4K | Episode -04

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 31

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Месяц назад +3

    அற்புதம் இந்த நிகழ்ச்சி வாழ்த்துக்கள் உங்கள் அனைவறுக்கும் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻❤️🌹❤️🌹

  • @JavoothinSatham
    @JavoothinSatham 27 дней назад +11

    இதிலிருந்து என்ன தெரிகிறது பணம் பணம் என்று ஓடி ஓடி பெற்றவர்கள் உழைக்கிறார்கள் ஆனால் குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாக உண்டாகிறது இதனால்

  • @ZAINABALI-zo1ey
    @ZAINABALI-zo1ey 19 дней назад +3

    பெற்றோரை விட குழந்தைகள் தெளிவாக இருக்காங்க என் மகளையும் நான் புரிந்துகொண்டேன்❤

  • @balaganapathi8014
    @balaganapathi8014 Месяц назад +35

    இதுல பேசின பெரியவங்க யாருமே மரியாதையாக வாங்க போங்கன்னு பேசல உங்களை பார்த்துதான் குழந்தைகளும் வளரும்.. 1st மரியாதை சொல்லிகொடுங்கள்... நீங்களே ஆரி அண்ணா அவர்களை மரியாதை இல்லாமல் தான் பேசறீங்க

  • @s.vijayarani1812
    @s.vijayarani1812 13 дней назад +2

    ஆரியின் ஸ்டைல் சூப்பர்

  • @priyanagarajm2356
    @priyanagarajm2356 Месяц назад +15

    Sir, you are doing a super handle, your style and dress are all beautiful, I am very happy to see your work, I wish you success sir.

  • @rrblessy5296
    @rrblessy5296 21 день назад +1

    Aari❤

  • @Sk-ek8rc
    @Sk-ek8rc Месяц назад +2

    Both children equal. Girls and boys Next-generation punishment, work both equal. Good parents make a good society❤❤❤

  • @Ar-gs5fk
    @Ar-gs5fk Месяц назад +6

    பசங்கல அவங்கள விட அதிக வயசு பசங்க கிட்ட பழக விடக்கூடாது.ஒரே வயசு பிள்ளைகள் பழகுவதே நல்லது.

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Месяц назад +3

    பிள்ளையை கிணற்றில. இறக்குவது என்பதெல்லாம் ஓவர்... டூ மச்... எனக்கே பயம் வருது😢

  • @Fathima.Km-c9u
    @Fathima.Km-c9u 24 дня назад +1

    അടിപൊളി 👌

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +2

    குழந்தைகளே உங்கள் பெற்றோர்கள் என்ன
    செய்கிறார்கள் என்று பேப்பரில் எழுதி பாருங்களேன்...

  • @grandpa8619
    @grandpa8619 Месяц назад +3

    குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ இந்த சமுதாய
    யத்தில் என்ன இருக்கிறது......

  • @clememtsanthoshkumar7401
    @clememtsanthoshkumar7401 Месяц назад +31

    அதிகப்பிரசங்கித்தனமான குழந்தைகள் என நினைப்பவர்கள்

  • @zeenathurrusdha3587
    @zeenathurrusdha3587 Месяц назад +1

    😢 sts mentality. Give them time. Parents fulfill their dreams through kids thats not gd.

  • @Sheik527
    @Sheik527 18 дней назад

    😳😊🥰

  • @shinemmch5554
    @shinemmch5554 Месяц назад +1

    You spent time with child

  • @afizaharif586
    @afizaharif586 Месяц назад +15

    Bad parenting

  • @Sumathiabi-q6n
    @Sumathiabi-q6n 29 дней назад

    ❤❤❤👍🤔🤔🤔🤔

  • @shinemmch5554
    @shinemmch5554 Месяц назад

    So pity

  • @shinemmch5554
    @shinemmch5554 Месяц назад

    Kutty pasanka apdithan pannuvanka .take it easy

  • @NagulPrabu-k7l
    @NagulPrabu-k7l Месяц назад

    😂😮

  • @naveenantonydeva7519
    @naveenantonydeva7519 Месяц назад +5

    Adai ithu oru thalipaaaa

  • @sulaimansd9358
    @sulaimansd9358 Месяц назад +1

    Shakila akka iam sahana niyabagam iruka 😮

  • @soniasakthivel2303
    @soniasakthivel2303 Месяц назад +1

    😅😅😅

  • @VijiV07
    @VijiV07 Месяц назад +3

    😂😂 6:08

  • @shinemmch5554
    @shinemmch5554 Месяц назад +1

    You spent time with child