உலகத் தமிழர்களை உலுக்கிய, "நீயா நானா" சங்கவியின் கதை | NEEYA NAANA | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 1,9 тыс.

  • @dr.r.vedhanayaki8479
    @dr.r.vedhanayaki8479 2 года назад +3887

    புத்தகமே உனை தலை குனிந்து படித்தேன்,இன்று என் வாழ்க்கையை தலைநிமிரச் செய்தாய்.....வாழ்த்துக்கள் Dr.Sangavi

  • @mohamedibrahim-vo1vp
    @mohamedibrahim-vo1vp 11 месяцев назад +383

    பக்கத்துவீட்டு அண்ணாதான் இந்த விடயத்தில் ஹீரோ....அவரை மறந்துவிடாதீர்கள் தங்கச்சி...

    • @三十六-u9m
      @三十六-u9m 9 месяцев назад +7

      Kadaisih varai orre nalla annana iruntirukkirar anthe manithan ❤

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +2546

    எத்தனை கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறது இந்த குழந்தை. இவருக்கு உதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.

    • @jayanthir970
      @jayanthir970 2 года назад +19

      Very proud of your victory in your studies. Do master degree and specialized in any department. We all wish you sangavi. Pichai puginum karkai nanre.

    • @aniitacarol4632
      @aniitacarol4632 2 года назад +8

      Iraivanai kankiren Dr.sangaviki. Ku utha iya Nalla ethayangalil

    • @guhansaravanan7264
      @guhansaravanan7264 2 года назад +3

      Super.

    • @Raj-iu4xe
      @Raj-iu4xe 2 года назад

      Fuck off .. she will surely marry a doctor ..fuck off doctors

    • @athilakshmi7531
      @athilakshmi7531 2 года назад +1

      Ll

  • @ambikat2120
    @ambikat2120 Год назад +326

    எட்டாக்கனியாய் இருந்த இவரின் கனவை "நீயா நானா" நிறைவேற்றியது மிக்க மகிழ்ச்சி.👍🏿

  • @praseedbala743
    @praseedbala743 2 года назад +1150

    இந்த மகளின் வெற்றிக்கு பின்னால் பக்கத்து வீட்டு நல்ல மனிதர் இருக்கிறார். இதை கேட்க வே சந்தோசமாக இருந்தது.

    • @hepzyisaac2578
      @hepzyisaac2578 2 года назад +6

      100% true

    • @hameedr1575
      @hameedr1575 2 года назад +18

      பக்கத்து வீட்டு காரர் நல்லா இருக்கணும்

    • @sankareswari.psankari.p9679
      @sankareswari.psankari.p9679 2 года назад +21

      உண்மையில் அந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர் விமல் அண்ணா உங்க குடும்பம் நீண்ட காலம் நீடுழி வாழ வேண்டும்.

    • @asmakaadhar3446
      @asmakaadhar3446 2 года назад +5

      , Sanghavi. Ku helping support panna Neighbour brother ku 🙏 yepavom Nalla Erukkanom.

    • @rajudurai404
      @rajudurai404 Год назад

      Yes

  • @MrSamuelbabu
    @MrSamuelbabu 2 года назад +467

    மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சங்கவி 10 வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவுடனும், 12 வகுப்பிலும் முதல் மதிப்பெண் எடுத்த போதும் வறுமையிலும் சாதித்த மாணவி என்று தினகரன் நாளிதழில் நான் சிறப்பு செய்தியில் வெளி கொண்டு வந்ததை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

  • @rishikamaheshkumar5929
    @rishikamaheshkumar5929 2 года назад +2082

    உதவியாக இருந்த பக்கத்துவீட்டு அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை .வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ashwinrs5687
      @ashwinrs5687 2 года назад +11

      Yesss

    • @prabhuelangovan8566
      @prabhuelangovan8566 2 года назад +14

      ipadayium manithargal irukaanga.. nu kekrapo ..magizhichiya iruku...

    • @umamaheshwariganesamurthy6312
      @umamaheshwariganesamurthy6312 2 года назад +14

      Deivam manusha roopam

    • @umamaheswari4615
      @umamaheswari4615 2 года назад +13

      I appreciate neighbors wife also without her Cooperation nothing will be possible

    • @umamaheswari4615
      @umamaheswari4615 2 года назад +10

      His wife also to be appreciated. If she tried to spoil it nothing will be possible

  • @m.r.r8408
    @m.r.r8408 Год назад +338

    Update: இன்று இந்த Dr. Sangavi, MD Radiology படித்துக்கொண்டு இறுக்காங்க. இதர்க்கு மிகவும் காரணம், மதுரை மீனாச்சி மருத்துவ அறக்கட்டளை நடத்துனர் Dr. S. Gurushankar அவர்கள். அவருக்கு கோடான கோடி நன்றி.🙏

    • @suganyarajesh6948
      @suganyarajesh6948 11 месяцев назад +3

      Aptiya... Super keep it up🎉🎉

    • @shakthipriya9050
      @shakthipriya9050 11 месяцев назад +5

      Hi sir naa 12th padichitruka 12th la kandipa nalla mark score panuva nu enaku nambika iruku sir.Enaku Anesthesiologist aaganum nu romba asa sir. Andha alavuku veetla money ila sir appavum kooli vela dha seiranga Amma veetla irukanga so enaku yaaracho clg fees kata help panuvangala sir.Plc reply panunga sir.

    • @krishnamoorthythiruvee6840
      @krishnamoorthythiruvee6840 10 месяцев назад

      All the best Shakthi Priya aim high kandipa neenga anesthesiologist ahiduvinga

    • @anushnarajendran6930
      @anushnarajendran6930 8 месяцев назад

      ரொம்ப மகிழ்ச்சி

    • @agr_Groups
      @agr_Groups 4 месяца назад

      ​@@shakthipriya9050 kandippanga sister

  • @janukaranesh
    @janukaranesh 2 года назад +3167

    அருகில் இருப்பவர்கள் எப்படி போனால் என்ன என்று இல்லாமல் அவர்களின் திறமையை வெளிக்காட்ட உதவிய அந்த பெண்ணுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு நன்றி 🙏. சங்கவி நீங்கள் இன்னும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி 💐👍👍👍

    • @maxell008
      @maxell008 2 года назад +14

      Ohhhh yessss

    • @prasmuru2500
      @prasmuru2500 2 года назад +10

      Yess

    • @kumarkodiyoor9827
      @kumarkodiyoor9827 2 года назад +6

      Super00opvr5

    • @jayanthir970
      @jayanthir970 2 года назад +21

      Kalangari villaku. An example of the sangavi's neighborhood helped in her studies . Shows his pointed finger for the way of her college studies. No one should show way like that person normally. All are get jealousy only or discourage taking weak the person. Hats of the man . Alayam pathinayiram natallum Angore yezakku yezutthu Arivithal . Barathi kanda puthumai penn sangavi

    • @kalamani.p3626
      @kalamani.p3626 2 года назад +38

      நானும் உங்களைப்போல் பல கஷ்டங்களைகடந்து இன்று ஒரு அரசுப் பள்ளி ஆசிரியராய் உள்ளேன். படிக்கும் காலங்களில் தோட்டத்து வேலைகளுக்கும் கட்டிட வேலைகளுக்கும் செல்வோம். உன் அப்பா மாதிரி தான் என் அப்பாவும்.

  • @gurunath5942
    @gurunath5942 2 года назад +87

    இப்படி பேட்டி எடுக்கணும்👍👍👍 எல்லா யூ ட்யூப் சேனல்களும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்👍👍👍

  • @kamal1961
    @kamal1961 2 года назад +274

    சங்கவியின் முகம் பிரகாசமாக இருப்பது மகிழ்ச்சி.மேலும் சங்கவின் வாழ்வில் உயர்வு கொடுக்க விமல் குடும்பம்,விஜய் TV உட்பட உதவிய ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகள்.

  • @ksaxprez
    @ksaxprez 2 года назад +900

    குரலில் வருமையை கட்டுப்படுத்தி கண்களில் சிரிப்பையும் வெளிப்படுத்துவது என்பது Dr.சங்கவி அவர்களின் Maturity அளவினை வெளிப்படுத்துகிறது.
    சிறந்த நேர்காணல்... இளைஞர்களுக்கு இந்நிகழ்ச்சி ஒரு Eye Open... நீங்க நல்லா வாழனும்ங்க Doctor அம்மா.. ஏழைங்களுக்கு நீங்களும் உதவி செய்யும் தொண்டையும் உருவாக்கிகொள்ளுங்கள்‌..

  • @commonman1928
    @commonman1928 2 года назад +1670

    எதிர்பார்பு இல்லாமல் உதவும் சிலரால் தான் ....இந்த உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது....❤️

  • @kaleelurrahman9894
    @kaleelurrahman9894 2 года назад +132

    விமல் அண்ணன் குடும்பத்தாரை மறந்து விட வேண்டாம் டாக்டர் சிஸ்டர் அவர்கள்தான் வாழ்க்கையை மாற்றம் ஏற்பட காரணமாக இருந்த நல்ல மனிதர்கள் அவர்தான் நீயா நானா நிகழ்ச்சிக்கு கொண்டு போனவர் மற்றும் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றிக்கடனாக ஏழை மக்களுக்காக உங்கள் மருத்துவ சேவைகள் அதிகமாக இருக்க வேண்டும் உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

    • @sutharamesh902
      @sutharamesh902 Год назад +5

      Vimal anna va ninaikum pothu perumaiya eruk

  • @gayuvino9624
    @gayuvino9624 2 года назад +814

    வலியுடன் கூடிய புன்னகை முகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.......

  • @anusaravanan3789
    @anusaravanan3789 Год назад +264

    Sir nan kuda andha neeya naana govt school vs private school.toppers la pesunen..I was a govt school student..Today am a successful chartered Accountant ..

  • @stephenfrancis5195
    @stephenfrancis5195 2 года назад +793

    நீயா நானா தொடர்ந்து பார்க்கிறேன்.இந்தப்பெண் கலந்து கொண்ட நிகழ்ச்சியையும் பார்த்திருக்கிறேன்.அதன் பின்பு பலமுறை இந்தப்பெண் வாழ்க்கை படிப்பு என்ன ஆனதோ என்று நினைவுகள் வந்து போகும்.ஆனால் இன்று டாக்டர் சங்கவியாக பார்க்கும் பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.படிப்பால் வறுமையை வென்றார்.வாழ்த்துக்கள் பெண்ணே.

    • @vimaladevir558
      @vimaladevir558 2 года назад +2

      True

    • @malarkodik6425
      @malarkodik6425 2 года назад

      🤝🤝🤝🤝🤝🤝🤝👌🙏🙏

    • @m.r.r8408
      @m.r.r8408 2 года назад +7

      Thanks so much for your wishes and blessings to our girl Sangavi and others like her.🙏

    • @arulchamychelladurai344
      @arulchamychelladurai344 2 года назад +4

      Great Dr Sanghavi, congratulations on your achievement. We are proud of you. God bless.

    • @mr.nellaitamil33
      @mr.nellaitamil33 2 года назад +3

      மிக்க நன்றி

  • @rajavenkat5594
    @rajavenkat5594 2 года назад +86

    Dr. சங்கவிக்கு உதவி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் உதவியை சரியாக பயன்படுத்தி கொண்ட சங்கவிக்கு வாழ்த்துக்கள்... நீயா நானா கோபிநாத் க்கு வாழ்த்துக்கள்...

  • @RaviKumar-cn7wq
    @RaviKumar-cn7wq 2 года назад +226

    இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பக்கத்து வீட்டு விமல் அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறேன்.

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 2 года назад +603

    அழாதடி அழகி.. நீ ஜெயிச்சிட்ட.. நீ சாதிக்கப் பிறந்தவள்.. தம்பி தங்கைகளுக்கு நல்ல தாயா இரு.. தடம் மாறி போகாத

  • @m.velkaniboovaicity5456
    @m.velkaniboovaicity5456 2 года назад +198

    சூப்பர் மா நீ நினைத்த மாதிரி டாக்டர் ஆகிட்ட வாழ்த்துக்கள் 💐🎊🎊
    இதற்கு உறுதுணையாக இருந்த விமல் ராமசாமி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🎊🎊

  • @gopalgk4058
    @gopalgk4058 2 года назад +22

    அலுத முகங்கள் அழகாக மாறியது அந்த அற்புத மனிதர்கள்ளாள் ❤️❤️❤️❤️

  • @ateacherfrompearlcity7086
    @ateacherfrompearlcity7086 2 года назад +425

    சங்கவியின் கதை, முயன்று
    போராடி படிப்பவர்களுக்கும்,
    உதவி செய்யும் இரக்கமுள்ள
    மனிதர்களுக்குமான ஓர் ஒப்பற்ற உதாரணம், இறைவன் இவர்கள் குடும்பத்தினரை மென்மேலும்
    உயர்த்தட்டும்💐💐💐💐💐

    • @ramramakrishnan7163
      @ramramakrishnan7163 2 года назад +2

      Drinks , avoid tea karrar ayya

    • @kasthuribai.nnarayanasamy7883
      @kasthuribai.nnarayanasamy7883 Год назад +1

      Where is a Will, there is a Way...
      Muyarchi udayar igazhchi adayar!!

    • @irontailz7rr
      @irontailz7rr Год назад +1

      Dei parama ivalum kaasu nalla selavupanni dhanda padichi Dr .agirukka😂tharkuriya irukeengaleda

  • @janakiraman5112
    @janakiraman5112 2 года назад +77

    நல்ல படிக்கிற மாணவிக்கு மேல்படிபுக்கு.. டாக்டர் படிப்புக்கு உதவிய வெளி நாட்டு, இந்திய நல்ல உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்.. அந்த குடும்பம் மட்டும் அல்ல அந்த சமுதாயமும் உயர்ந்தது. 🙏

  • @chandran4511
    @chandran4511 2 года назад +91

    வாழ்த்துக்கள் செல்லம். நானும் அந்த நிகழ்ச்சி பார்த்து அழுதேன். 1149 பணக்கார மருத்துவர் குழந்தை கூட எடுக்க முடியாது. பாராட்டுக்கள். உனக்கு உதவியவர்கள் மறக்காதே. உன்னால் முடிந்த மருத்துவ உதவி ஏழைக்களுக்கு செய். வாழ்க வளமுடன். தந்தையும் மாறுவார்.

  • @subukarthick5142
    @subukarthick5142 2 года назад +21

    உன்னுடைய முயற்சிக்கு உதவிய அந்த அண்ணாவை என்றும் மறக்காதே........
    ‌. உளியின் வலிகள் தாங்கி கற்கள் மட்டுமே கருவறையில் சிலையாகும்..!
    அது போல
    பல வலிகளை கண்டு நீ ஒரு கருவறையில் சிலையாக நின்று இருக்கிறாய்..!
    உன்னுடைய இந்த வெற்றிக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள் சகோதரி.......
    உனக்கு உதவி கரம் நீட்டிய வர்களுக்கு நீ செய்யும் ஒரேயொரு பேர் உதவி உன்னை போல் ஏழ்மையில் இருந்து நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு.. உன்னால் முடிந்த உதவியை வருங்காலத்தில் செய்து...
    உன்னை போல் அவர்களும் வாழ்க்கையில் பெற முடியாத இன்பத்தை பெறட்டும்.......
    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு........‌

  • @thanioruvan1213
    @thanioruvan1213 2 года назад +451

    இவ்வளவு கஷ்ட பட்டு நீ படிச்சி மேல வர்றதை பார்க்கும் போது தான் உனக்காக உதவி செய்தவர்களுக்கும் உனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கும் கிடைத்த மிக பெரிய வெற்றி டா செல்லம் வாழ்த்துக்கள் தங்கம்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rayonspositivity9931
    @rayonspositivity9931 2 года назад +34

    விமல் அண்ட் his wife are really great.
    Hats off Mr.Vimal...🙏🙏🙏

  • @boopathirathnam6147
    @boopathirathnam6147 2 года назад +379

    உன்னுடைய வெற்றி இங்கு நிறைய பேருக்கு தன்னம்பிக்கையை தரும் தங்கையே... மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад +2

      அந்த தங்கை எப்படி கலந்து கொண்டார் நிறைய தங்கைகள் வாழ்வு மாற வேண்டும்

    • @boopathirathnam6147
      @boopathirathnam6147 2 года назад

      @@logicalbrain4338 through her near by family and you can also apply if someone is really needed...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад

      @@boopathirathnam6147 myself later. This is not private program. Having friends and relatives. Vijay tv viewer's want to participate, so channel or program organizers giving conact to participate public domain nothing wrong. So many employee's of that program making memes trolls their they can display

    • @boopathirathnam6147
      @boopathirathnam6147 2 года назад

      @@logicalbrain4338 if you want to participate in this channel ofcourse you would have already participated in Neeya naana show...

    • @logicalbrain4338
      @logicalbrain4338 2 года назад +1

      @@boopathirathnam6147 so many vijay tv enthusiastic viewers want to participate, providing participate number will trust about the program

  • @mahamanthralayambirdspark2181
    @mahamanthralayambirdspark2181 2 года назад +204

    விமல் அவரது மனைவிக்கு கோடான கோடி நன்றிகள் சங்கவி விமல் குடும்பத்திற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து பேட்டி கொடுங்கள்

    • @radhas6101
      @radhas6101 Год назад +1

      Yes....if Vimal and his wife have not initiated, no one comes to know...

    • @aathilaathol3805
      @aathilaathol3805 Год назад +2

      அலியா சொத்தை உன்னுடைய சொந்த முயற்சியால் நீ தேடிக் கொண்டால் இறைவன் எப்பொழுதும் உன்னை கை விடமாட்டான் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தவிர வேறு யாரும் சிறப்பாக விஜய் டிவிக்கு செய்து தர முடியாது கரெக்டான நேரத்தில் அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் வரக்கூடிய கண்டன்சர் பலனுள்ளதாக அமைத்துக் கொடுக்கிறார் கோபிநாத் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @tamilmechanic
    @tamilmechanic 2 года назад +381

    கண்களில் தண்ணீர் வருகின்றது.வாழ்த்துக்கள். Dr.சங்கவி அவர்களை நினைத்து பெருமையடைய கின்றேன்.

  • @jothimisumalaimani5923
    @jothimisumalaimani5923 2 года назад +66

    தமிழ்நாட்டில் கோடியில் ஒருத்தரை விமல் அண்ணா ரொம்ப நல்ல மனசு நல்லா இருக்கணும்

  • @karuppiahchandraleka4300
    @karuppiahchandraleka4300 2 года назад +101

    விமல் அண்ணாவுக்கு முதல் நன்றி கூருங்கள்

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 9 месяцев назад +6

    தனக்கென்று வாழும் உலகில்,தன்னலம் கருதாத அந்த பக்கத்து வீட்டு சகோதரரின் பிறர் நலம் அருமை,முதலில் அந்த சகோதரருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ❤,அவர் இவரின் திறமை முடங்கி விட கூடாது என்ற எண்ணம் அவருக்கு.அவரின் உதவியை சரியாக பயன்படுத்திய தங்கைக்கு நன்றி❤

  • @muruganmurugan1412
    @muruganmurugan1412 2 года назад +128

    கேக்கும்போதேஎன்கண்கள்
    கலங்கியது
    பாராட்டுக்கள்.

  • @Musikforlove
    @Musikforlove Год назад +15

    Look at the confidence in her now. That’s the power of education. Hats off to all those who helped her and enlightened her life with education. Whole of TN is proud of this story.

  • @chandrasekarmuthusamy7779
    @chandrasekarmuthusamy7779 2 года назад +26

    டாக்டர் தங்கைக்கு வாழ்த்துக்கள். கல்வி தான் முக்கியம். கல்வி எல்லோருடைய வாழ்க்கையும் உயர்த்தும். நீங்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏

  • @ponnammal3372
    @ponnammal3372 2 года назад +24

    அன்பு சகோதரியும் அவரது குடும்பத்தினரும் , பெரும்பாலான உதவி செய்த அவரது விமல் சகோதரர் அவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @paulraj2278
    @paulraj2278 2 года назад +37

    She is my close frnd.... Naanum sangavi m 9th to 12th varaikkum onnadha paduchom, remba kasta patta fmly ippo indha alavuku docter ah vandhadhu remba sandhosama irukku..... ( அரசு மேல் நிலை பள்ளி பூலாங்குளம்)

    • @SHARITH01
      @SHARITH01 2 года назад

      Which course in MBBS ?

  • @DonBrothers5197
    @DonBrothers5197 Год назад +15

    நெல்லை சீமையின் பேரழகு வட்டார வழக்கில் தமிழழகே பல தடைகளைத் தாண்டி மிகப்பெரிய சிகரத்தை தொட்ட எங்கள் அன்பு சகோதரி வாழ்த்துக்கள் பல கோடி❤️

  • @padmavathyv3645
    @padmavathyv3645 2 года назад +53

    விமல் அவர் மனைவியும் உனக்கு மட்டுமல்ல பலபேர்க்கு கல்வி அளித்த கடவுள்கள். அவர்களையும் பேட்டி எடுங்கள்

  • @kaleesh2003
    @kaleesh2003 3 месяца назад +1

    மருத்துவர் கனவு நிறைவேறிய பிறகும் அந்த அக்காவின் எளிமையான பேச்சு மிகவும் அருமையாக உள்ளது... வாழ்த்துக்கள் மரு.சங்கவி அக்கா ❤❤❤

  • @siva__0162
    @siva__0162 2 года назад +189

    மனதை உருக்கும் நேர்காணல்
    பிள்ளையின் ஒவ்வொரு அனுபவங்களையும் கேட்கும் போது
    என்னை அறியாமலேயே கண்ணீர் வழிகின்றன. பிள்ளையின் முயற்சிக்கு வாழ்த்துகள் அதேவேளை முதன் முதலில்
    உதவிய அந்த சகோதரனுக்கும்
    அவரின் மனைவிக்கும் நாம் நன்றி
    கூறவேண்டும் அவர்களின் முயற்சி வீண்போகவில்லை
    அவர்களுக்கு கடவுள் அருள்புரியட்டும் இன்னும் இந்தப்பிள்ளை பட்டம் பல பெற்று வாழ வாழ்த்துவோம் .

    • @kalyanasundari812
      @kalyanasundari812 2 года назад +4

      செல்லம் உன்உடன்பிறந்தோரையும்
      படிக்க வைத்துவிடு

    • @bhuvinithu
      @bhuvinithu Год назад

      .

    • @radhas6101
      @radhas6101 Год назад +4

      Real God is in the form of Neighbour....Big salute to him and his wife

  • @SanthoshKumar-uz8bv
    @SanthoshKumar-uz8bv Месяц назад +1

    உன்னால முடிஜ்ச வரை வேற யாருக்கும் உதவி பண்ணுமா போதும் உன் படிப்பு உன்னை வெல்லும் 👌👌👌🙏🙏🙏

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 2 года назад +18

    *வேதனைகளை மனதில் சுமந்து வலிகளை விழுங்கி சிரித்து சமாளிக்கும் தங்கப்பெண்.மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்..!*

  • @queensheba7304
    @queensheba7304 2 года назад +18

    படைத்த இறைவன் கண்ணீரை கண்டாலே மனமிரங்கி விடுவார். மனித வடிவில் பலரை கொண்டு உதவி செய்திருக்கிறார். மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @infolorry9995
    @infolorry9995 2 года назад +31

    வாழ்த்துக்கள் சகோதரி, கஷ்டபடாம எதுவும் கிடைக்காது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய உங்கள் பக்கத்துவீட்டு அண்ணன் நீடுழி வாழ வேண்டும்.

  • @Nandhini-xr8pw
    @Nandhini-xr8pw 7 месяцев назад +2

    எல்லாத்திற்க்கும் மிக முக்கியமான காரணம் உன் படிப்பு தான்👍👍👍👌👌👌

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 2 года назад +22

    உன் தங்கை கள், தம்பிகளை மறந்து விடாதே... அவர்களின் முன்னேற்றம் உன் கையில்.... வாழ்த்துக்கள் சங்கவி... Dr. சங்கவி...👍👍👍👍👍

  • @mrvevergreenforever
    @mrvevergreenforever Год назад +55

    It doesn't matter which language you speak, It matters how confidentally you speak...., No language can replace your mother tongue to express your feelings..... 😍

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 года назад +136

    சேற்றில் மலர்ந்த செந்தாமரை
    வாழ்க வளர்க மகளே

  • @mguhan8866
    @mguhan8866 2 года назад +42

    பேட்டியாளரின் humanity is great.😍

  • @krupaprabhu5744
    @krupaprabhu5744 2 года назад +249

    Salute to the people who helped her to become doctor. She is so confident while talking which was given by her education.
    Actually, there are many middle class families too suffering like this to make their children study. Poor people get attention and support from everybody. But people who really struggle to make their children study higher education are in middle class too.

    • @nagarajant3485
      @nagarajant3485 2 года назад +5

      மருவத்துவராக‌ உதவியவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றி.சங்கவி மேலும் உயர வாழ்த்துகள்

    • @Chitra-anand
      @Chitra-anand 2 года назад +1

      Krupa prabhu yes very true

    • @soundarrajan8443
      @soundarrajan8443 2 года назад +1

      நீ ட் நுழைவு தேர்வு இல்லாததால் இந்த இடத்தில் இவர் வெற்றிபெற முடிந்தது.இதை அரசியல் வாதிங்க உணர்ந்தால் சரி.டாக்டர் சங்கவி வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துகள்.

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +29

    வறுமையில் உள்ள குழந்தைகளுக்கு விமல் அண்ணா போல் நல்லுள்ளங்கள் உதவ வேண்டும்.

  • @JesiJJ
    @JesiJJ 2 года назад +194

    ஒரு குழந்தையின் கல்வி ஒரு குடும்பத்தையே தலை நிமிர்த்தி விடும் என்பது எவ்வளவு உண்மை 👏👏👏👏வாழ்த்துக்கள் மா.. வாழ்த்துக்கள் அம்மா அப்பா பாசத்துக்கு ஏங்கி தவித்தது பார்க்க மனம் கனத்துடுச்சு.

  • @vasukip3286
    @vasukip3286 2 года назад +41

    அழக்கூடாது மகளே. சாதித்துக் காட்டு விட்டீர்கள். மேலும் வளரவும் உங்கள் குடும்பமும் ஆசீர்வாதமாக வாழ எனது வாழ்த்துக்கள்.

  • @ponduraisamy6362
    @ponduraisamy6362 2 года назад +177

    நானும் என் தம்பியும் 2015ல் டியூஷன் எடுத்தபோது எங்களிடம் படித்த திறமையான அமைதியான மாணவி மற்றும் தங்கை...தென்காசி மாவட்டம்

    • @Ramyasans85
      @Ramyasans85 2 года назад +3

      💐💐

    • @ajmeer881881
      @ajmeer881881 2 года назад +1

      Details anuppunga awangada

    • @rajisreenivasan6413
      @rajisreenivasan6413 2 года назад

      Hi
      If you have Dr Sangavi s number kindly share it with me.I would like to know her needs more and help her out

    • @m.r.r8408
      @m.r.r8408 2 года назад +4

      உங்களுக்கு SEEEDS தலை குணிந்து வணங்குகிறோம்!🙏

    • @tnsfsastha9051
      @tnsfsastha9051 2 года назад +1

      Congrats Dr. Sangavi

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 Год назад +52

    அன்பு மகள் டாக்டர் சங்கவிக்கு உதவி செய்த பக்கத்து வீட்டு விமல் தம்பியும் அவர் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும்.

  • @venkatrajan1233
    @venkatrajan1233 2 года назад +148

    You are an inspiration to many young kids Dr.Sangavi. Very proud of you.

  • @mkumarpravan1428
    @mkumarpravan1428 Год назад +62

    கண்ணீர் வந்துவிட்டது வாழ்த்துகள் பாப்பா. உனக்கு உதவி செய்த அத்தனை பேருக்கும் 🙏

  • @புனிதா-ய4ழ
    @புனிதா-ய4ழ 2 года назад +114

    சாதனை படைக்க தடைகள் ஒன்றும் தடைகளல்ல வாழ்த்துகள் மகளே உன் துன்பம் எல்லாம் மறைந்து வாழ்வில் என்றும் ஒளி தான்

  • @thirugnanamt4357
    @thirugnanamt4357 7 месяцев назад +3

    பலமுறைபார்த்து‌‌ கண்கலங்கினேன்.வாழ்த்துக்கள் பாப்பா

  • @Chitra-anand
    @Chitra-anand 2 года назад +104

    Sangavi 🥰🥰great da. No words to praise you. At last you are a doctor now. You are blessed to have a neighbour like this. Because of him you have become a doctor. Vimal sir you are great. You are an inspiration to teenagers. Even with all facility provided our kids struggle to score marks . To become a doctor is not an easy job da, you rock.

    • @jayashrees5674
      @jayashrees5674 2 года назад

      This kind of interviews r very nice. Mercury keep it up. Very nice iand useful interview.

    • @vijayarajagopalan730
      @vijayarajagopalan730 2 года назад

      Mamma,zmmm!kiii

  • @VeteranDV
    @VeteranDV 2 года назад +62

    well-done Tamil Nadu. One of the greatest peaceful land in the world with loving people

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +86

    வாழ்த்துக்கள் மா. பேட்டியெடுத்த தம்பிக்கு நன்றி 🙏

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 2 года назад +10

    உண்மையில் இந்த பிள்ளையின் சிரிப்பில் இறைவனைக் காண முடிகிறது ஒருநாள் உன் லச்சிய கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று வாழ்துகிறேன் வாழ்க வளமுடன் நன்றி 🙏🙏🙏

  • @divya_bhagya_anandan
    @divya_bhagya_anandan 2 года назад +24

    Sangavi neenga doctor aidinganu therinjadhum enaku avlo happy... God bless u...

  • @pavithrashri7654
    @pavithrashri7654 Год назад +129

    பக்கத்து வீட்டு அண்ணாவை மறக்காதீர்கள் வாழ்க்கையில் 😥😥

  • @joshpinmerinal8853
    @joshpinmerinal8853 2 года назад +47

    Congratulations sister 💐உன்னோடே நல்ல மனசுக்கு நீ நல்லா இருப்ப தங்கமே🥰Love from Tenkasi 😍

  • @vetrilifestyle8471
    @vetrilifestyle8471 Год назад +9

    Super interview..... inspiration....eyes filled by tears...வாழ்க வளமுடன்....வலியுடன் ஒரு புன்னகை...Great Dr.sangavi

  • @r.s.sowmeyasowmeya9343
    @r.s.sowmeyasowmeya9343 2 года назад +216

    தமிழகத்தில் மதுக்கடைகள் இல்லை என்றால் நிச்சயமாக இந்த பெண்ணின் அப்பா போல் பல அப்பாக்கள் அண்ணன்கள் தம்பிகள் குடிக்க மாட்டார்கள் ..

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 года назад +1

      உண்மை.
      பல குடும்பங்கள் இப்படி சீரழியாது.

    • @lathachristopher4887
      @lathachristopher4887 2 года назад +1

      It is true

    • @yaayee2886
      @yaayee2886 2 года назад

      Neengge kuditcha thaane, neengge elaiyyaa iruppangge, naange ilavasam, vote kku kaasu kudutthu jayikke mudiyum.

  • @singavelusingavelu1964
    @singavelusingavelu1964 2 года назад +5

    சகோதரி படிப்பதற்குமுன் பட்டதுன்பங்களை படித்து முடித்தபின் நினைவில் வைத்து உன் சேவை பனிதொடர வாழ்த்துக்கள்

  • @ganeshmadhuraja8581
    @ganeshmadhuraja8581 2 года назад +7

    உதவிய அத்தனை மனித கடவுளுக்கு நன்றி நெறியாளர் அவர்கள் குழுவுக்கும் நன்றி ஐயா

  • @srijanaren6690
    @srijanaren6690 2 года назад +85

    Congrats Dr.sangavi... You are living example for many students from difficult background. Whoever helped her, great salute to them.

  • @SN-dd3mc
    @SN-dd3mc Год назад +29

    A great example for millions of underprivileged people who achieved without complaining and sitting idle. She stood up and did something to turn things around. I basically stood up and saluted her while watching this.

  • @mohant.godenkl4788
    @mohant.godenkl4788 2 года назад +3

    அருகில் இருப்பவர்கள் எப்படி போனால் என்ன என்று இல்லாமல் அவர்களின் திறமையை வெளிக்காட்ட உதவிய அந்த பெண்ணுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு முதல் நன்றி சங்கவி இன்னும் நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி இது மட்டும் இல்லாமல் நீங்கள் நல்ல நிலைமைக்கு வந்த பொழுது உங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் நீங்களும் உதவிக்கரம் நீட்டி உங்களைப் போன்று கஷ்டங்கள் இருக்கும் அவர்களுக்கு தர்மத்தின் அடிப்படையில் உதவி செய்து அவர்களை உங்களைப் போன்று வளர்ச்சி கொண்டுவரச் செய்து அதுமட்டுமல்லாமல் இயற்கையாக உங்களுக்கு டாக்டர் என்ற படிப்பு கிடைத்த வரம் அதில் நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைந்து கஷ்டப்படும் மக்களுக்கு தர்மத்தின் அடிப்படையில் சேவை செய்வதைக் கண்டு உங்களுக்கு உதவிய அனைவருக்கும் மணம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பது என்னுடைய கருத்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் தர்மம் ஒன்றே வெல்லும் வாழ்க வளமுடன்

  • @premaprem5482
    @premaprem5482 Год назад +7

    உதவியர்களை மறவாதீர்கள் தங்கச்சி.... வாழ்த்துக்கள்.... வாழ்க நலமுடன்

  • @sugibala1788
    @sugibala1788 Год назад +33

    இந்த பதிவை பார்க்கும் போது அழுகை தாங்க முடியவில்லை ❤️❤️❤️ வாழ்த்துக்கள் சங்கவி❤️❤️❤️

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 7 месяцев назад +1

    நேர் காணல் தெளிவு 👍 சிறப்பு 👌 வாழ்க வளமுடன் மகளே🙏

  • @-yuvanishm
    @-yuvanishm 2 года назад +45

    நீங்கள் கடந்து வந்த பாதை உங்களின் வலி நிறைந்த வார்த்தைகள் கேட்கும் என்னை கண்களில் கண்ணீரை வரவைத்தது. உங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள். 🙏🏻🙏🏻🙏🏻
    மருத்துவ துறையில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள் சகோதரி 🤝

  • @krishmurrah5157
    @krishmurrah5157 Год назад +5

    Real life heroine....all the best👍👍👍

    • @krishmurrah5157
      @krishmurrah5157 Год назад

      Indha ponnu success anathu epadina....KADAVUL IRKAN KOMARU...😊😊

  • @brainorce1319
    @brainorce1319 2 года назад +42

    Singapen 😭😭😭😭😭😭😭😭😭reallly i cried lot ...i am lower middle class boy ...i thought many time i don't have anything to grow up but now i realised 😭 EDUCATION is the only Trussure and god gift for poor people and also some good heart people's

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад +1

      மகளே நீ சிரிக்கிறாய்.நான் அழுகிறேன். 😂😂😂😂😂😂

    • @brainorce1319
      @brainorce1319 2 года назад

      @@ramanathanramanathan5201 Puriyalaga

  • @As2029-asas
    @As2029-asas Год назад +3

    Intha ponu medicine padichu mudichutum inum palasa marakama iruku athan peria visayam god bless u dear u ll reach more heights 🥰♥️ un voice la antha kastam theriuthu inum

  • @periyasamiswaminathan7638
    @periyasamiswaminathan7638 2 года назад +106

    இறைவன் நீண்ட நாள் கஷ்டத்தை கொடுத்தாலும் இப்போ வாழ்க்கை மாற்றி விட்டார் இனி கவலை கொள்ள வேண்டாம் குழந்தை இனி உலகம் உன் கையில் வாழ்த்துக்கள்

  • @sunekathavarasha2542
    @sunekathavarasha2542 2 года назад +9

    Sangavi congratulations. Ungala ninaicha perumaiya irukku . Life la Enna kastam vanthalum education kaivida kudathu . Example la neenga irunthirukiringa. Epo neenga roll model and inspiration a irukiringa. God bless you.

  • @raviviji1676
    @raviviji1676 2 года назад +23

    Congratulations அந்த நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும்..தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விட்டீர்கள் இனி இந்த பெண் அடுத்த தலைமுறைக்கு உதவி செய்வார்கள்

    • @sankaris3040
      @sankaris3040 2 года назад +2

      இவர் போன்ற பெண்கள் மருத்துவர் ஆனால் , ஏழை மக்களின் வலி புரிந்து மருத்துவம் செய்வர்.

    • @bharathikv8140
      @bharathikv8140 2 года назад +1

      so correct athuthan erukkanum.

  • @chandrasmithorg
    @chandrasmithorg Год назад +3

    உதவும் எண்ணம் கொண்ட ஆயிரம் ஆயிரம் நல்ல உள்ளங்கள் நிறைந்த இந்த உலகத்தில் உண்மையான தேவை உள்ளவர்கள் அந்த உதவியை அடைய வேண்டும். அதில் அருமையாக வழி நடத்திய திரு கோபி நாத் அவர்களுக்கு ஆயிரம் நன்றிகள்

  • @arunmurukesh2830
    @arunmurukesh2830 2 года назад +35

    Her smile carries lot of pain.. She should always win

  • @savithrinadaraja2448
    @savithrinadaraja2448 Год назад +2

    விமல் அவருடைய மனைவிக்கு என்மனமார்ந்த வாழ்த்துக்கள் நல்ல உள்ளங்களை கடவுளாக காண்கிறோம்உதவும் நல்ல எண்ண ம் கொண்ட மனிதர்களை காண்பது அரிது இப்படி பட்ட விமல் தம்பதிகளுக்கு இறைவன் அருள் என்றும் உண்டு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 2 года назад +152

    வலிகளை கடந்து உங்கள் குறிக்கோளில் வெற்றி வாகை சூடிவிட்டீர்கள்...
    மனிதநேயத்தால் கற்று,
    மனிதம் காக்கும் பணி...
    வாழ்க சகோதரி
    உங்கள் குடும்பம் தலைசிறக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்💐

  • @munivk68
    @munivk68 2 года назад +6

    கண்களில் கண்ணீர் மல்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரியே.....!!!

  • @kamal1961
    @kamal1961 2 года назад +6

    சங்கவியின் கனவை நனவாக்கிய நீயா நானா உட்பட எல்லா நல்லுங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

  • @vasanthsrinivasan8125
    @vasanthsrinivasan8125 Год назад +13

    Proud to be Tamizhan.. I feel God is living with us in this moment...

  • @charanusakthi1179
    @charanusakthi1179 2 года назад +24

    You touched my heart, ipo irukra pasanga teachers ah edhirthu pesuradhu, miratradhu, tharkolai pannikiradhu ivangallam kandipa pakanum. Parents idhellam pottu kaatunga. Evlo kastatha kadandhu indha ponnu jeyichuruku. Kadavul epavum unkooda irupar ma.

  • @knowledgesharing4946
    @knowledgesharing4946 7 месяцев назад +2

    பக்கத்து வீட்டு அண்ணா மற்றும் அவர் குடும்பம் மற்றும் நீயா நானா குடும்பம் மனித நேயத்தின் மகத்தான சக்திகள். வாழ்க அவர்களின் புகழ் பல நுற்றாண்டு வருடம். மனித நேயத்துடன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சங்கவி

  • @sangeethak7521
    @sangeethak7521 Год назад +7

    Dr.சங்கவிக்கு உதவி செய்த பக்கத்து விட்டு அண்ணன் செய்த உதவி மிக்க நன்றி

  • @rajeshnarayana794
    @rajeshnarayana794 2 года назад +4

    ஒருவர் உதவி செய்வதன் மூலம் பெரிய அளவில் மாற்றம் அடையும் என்பது இது தான் உதாரணம் ஆனாலும் கலாச்சார சீரளிவாக பெண்கள் சினிமாத்துறையை தேடும் போது வறுமையிலும் மருத்துவ துறையை தேர்ந்து எடுத்து பெண்களுக்கு சிறந்தமாதிரியாராக இருப்பது மிகவும் மகிழ்ச்சி

  • @thalapathysivarajan7779
    @thalapathysivarajan7779 2 года назад +52

    எம் மண்ணிற்கு பெருமை சேர்ந்த பல பெருமை சேர்க்க போகும் தங்கை #சங்கவிஇன்னும் பல சிகரம் தொடவேண்டும்

    • @mohansundararajarao4127
      @mohansundararajarao4127 2 года назад

      There is a cruel world outside.Be careful.Aaseervaathams for successful life. from this 74 yr old thaathaa.

  • @abdullathiff551
    @abdullathiff551 2 года назад +3

    Dr சங்கவி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரைத் சிகரம் தொட வைத்து அழகு பார்க்கும் அழளைத்து நல்ல உள்ளம் கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @sathyam8086
    @sathyam8086 2 года назад +88

    I can relate her pain not only because I also belong to her native but also I too am experience this kind of brought up.. my mom is suffering this disease but she didn't aware about that!... You showed me how to overcome this struggles!!

    • @Abi75789
      @Abi75789 2 года назад +2

      Yes, you can 👍👌🤗❤