Neeya Naana Full Episode 468

Поделиться
HTML-код

Комментарии • 293

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 7 месяцев назад +28

    என் தங்கை ஆசிரியர் பணியில் இருக்கிறார்.. அவளிடம் எ டி எம் கார்டு அவள் கணவரிடம் இருக்கிறது... குடும்ப செலவுக்கு தினம் தினம் சிரமப் பட்டுக் கொண்டு வாழ்க்கை போகிறது... சமுதாய சூழ்நிலைக்கு சேர்ந்து வாழ வேண்டும் என்றக் கடமை...தாய் தந்தையின் கட்டளை.. அதற்காக வாழ்க்கை நடத்த வேண்டிய சூழ்நிலை...எங்களால் இப்படிப்பட்ட கணவர் வேண்டாம்.இந்த வாழ்க்கை வேண்டாம் என்று சொல்ல முடியாமல் தாமரை இலைத் தண்ணீர் போன்ற வாழ்க்கை தான் பெரும் பாலான பெண்களுடைய வாழ்க்கை

  • @RamyaMathan-vn2po
    @RamyaMathan-vn2po 5 месяцев назад +84

    Yaar ellam 2024 la pakaringa

  • @ipponanennasolrathu
    @ipponanennasolrathu 10 месяцев назад +27

    ஒட்டுமொத்த பெண்களின் குரல்..... எத்தனையோ பேர் சொல்ல நினைத்து முடியாமல் போன ஒரு விஷயம். நீண்ட நாட்களாக என்னுள் ஓடிக்கொண்டிருந்த ஒன்று. மிகவும் அருமை. கோபிநாத் அவர்களால் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் எத்தனையோ பெண்களின் குரல்... அருமையான பதிவு...

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 7 месяцев назад +6

    அடிக்கிற கையை முறிக்க வேண்டும்.செலவு கணக்கு இருவருக்கும் பொதுவாக தெரிய வேண்டும்.அதுதான் கடைசிவரை வாழும் வாழ்க்கைக்கு நல்லது

  • @reahankhan8429
    @reahankhan8429 8 месяцев назад +5

    என் கணவருடைய கால்லை தொட்டு தினமும் கும்பிடலாம் சிறப்பாக தொகுத்து வழங்கி கோபி அண்ணா அருமை

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 6 месяцев назад +16

    கணவன் மனைவி கட்டாயமாக சேர்ந்து பார்க்க வேண்டிய வாழ்க்கை படிப்பு வாழ்த்துக்கள் கோபிநாத்

  • @Eshwari2
    @Eshwari2 11 месяцев назад +25

    கண்டிப்பாக வீட்டில் 500₹வது இருக்கனும், திடிர்னு ஒரு hospital செலவுக்குகாவது இருக்கனும். மிடில் கிளாஸ் பேமிலி ல

  • @malarvily2327
    @malarvily2327 Год назад +89

    எமது தமிழ் கலாச்சாரம் இந்த ஆண்களை இவ்வளவு பிற்போக்கான சிந்தனை கொண்டவர்களாக வளர்த்துவிட்டதே என வெட்கமாக இருக்கிறது.

    • @birdiechidambaran5132
      @birdiechidambaran5132 Год назад

      பெரியாரை படிக்க சொல்லுங்கள். இந்த நோய்க்கு அவருடைய பேச்சுகளும், எழுத்துகளும் மட்டுமே சரியான மருந்தாக அமையும்...

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад

      ​@@birdiechidambaran5132😂😂😂😂😂😂vanthuteya soriyar fans avan ena sonnan neyum Nala purusan vachukonu sonnan ethu ok va😂😂😂😂 muthurasatti paya ena kelechan entha tamil culture a avana matheri alugathan nasama akunanga😡 vekaketa paya magalaye marriage panetan athan follow panuga all women's 😂😂😂😂

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 9 месяцев назад +1

      🎉🎉

  • @dhanamsuresh4664
    @dhanamsuresh4664 Год назад +111

    ஒரு நிகழ்ச்சியை இந்த அளவுக்கு நேர்த்தியாக நடத்துவது மிகவும் அருமை.
    Mr. கோபிநாத்திற்கு வாழ்த்துக்கள் 👏👏

  • @stard6606
    @stard6606 Год назад +52

    Hars off to Gopi sir 🙏ஒட்டு மொத்த பெண்களின் குரல்..நன்றி sir சம்பாதிக்காத மனைவியை மரியாதையும், அன்பும் கொடுத்து வாழும் கணவர் ரொம்ப great....

    • @malamariappan1180
      @malamariappan1180 Год назад +6

      என் கணவர் தான் என்னை
      படிக்க வைத்தார்.ஆகவே,
      எனது சம்பளம் அவருக்கே
      என்கிறார்.
      "முதல் போட்டவன் தான்
      லாபம் எடுப்பான்"என்கிறார்.
      வீட்டுவேலை,அலுவலக
      வேலைகளை பார்த்து
      விட்டு, சாப்பிட்டு,
      இருந்து விட்டு போ"என்கிறார்.

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 Год назад +1

      ​@@malamariappan1180ethu percentage rmba low pa

    • @santhipandiarajan8065
      @santhipandiarajan8065 9 месяцев назад

      ​@@malamariappan1180ப

    • @krishnammalm6227
      @krishnammalm6227 5 месяцев назад

      சம்பாதிக்கும் மனைவிக்கே வீட்டில் உதவியும் இல்லை மரியாதையும் இல்லை

    • @DeviP-ji9we
      @DeviP-ji9we 11 дней назад

      ​@@krishnammalm6227A

  • @shirley15101996
    @shirley15101996 Год назад +27

    என் கணவரும் என்னிடம் கணக்கு கேட்க மாட்டார் அதுவும் நான் ஒரு home maker

  • @MrHoney971
    @MrHoney971 Год назад +44

    Mr Gopi you are the best anchor in south india, Thank you for these kind of shows

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Год назад +21

    உங்கள் மனைவிமார்களை அடிமைபடுத்துவது வேதனை அவர்களும் உழைக்கிறார்கள் குடும்ப பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்பதை மறந்து போகிர்கள் பணத்தினால உங்கள் வாயினால் தேவையில்லாத வார்த்தைகளை கொட்டாதீர்கள் இன்று இருப்போர் நாளையில்லை 🙏🏼அன்பாகவே இருவர் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள்,,பணத்துக்கு முதல் இடம்கொடுக்காதீர்கள் 🙏🏼அருமையான நிகழ்ச்சி ❤🙏🏼❤️🌹

  • @sakthikitchen879
    @sakthikitchen879 7 месяцев назад +6

    ஏற்கனவே தொலைக்காட்சியில் பார்த்தது. மொபைலிலும் பார்த்தேன். இப்போது மறுபடி பார்க்கும்போது மனதில் ஒரு ஆதங்கம். வீட்டு லோன் தன் தலையில், வீடு கணவர் பெயரில். படித்து வேலை இல்லாததால் அடிமை போல் நடத்தப்படும் ஒரு ஜீவனை நினைத்து அனுதினமும் அழுது சாகின்றேன். யாரிடம் சொல்ல.

  • @jkamalnath8168
    @jkamalnath8168 Год назад +33

    இன்னிக்கு இந்த நிகழ்ச்சிய பாத்ததும் எனக்கு ரொம்ப கோவந்தா வந்தது. என்னோட கணவர் எனக்கு கிடைத்த பொக்கிஷம். வேலை பாக்கறது முக்கியம் தான், ஆனா கணவர், மனைவி புரிதல் இருக்க வேண்டும். இது என்னோட கருத்து. நான் வீட்ல தான் இருக்கிறேன் என்னோட கணவர் வருமானம் மட்டுமே குடும்பம் நடக்கிறது.

    • @user-ce2hv7vu3x
      @user-ce2hv7vu3x 9 месяцев назад +2

      Someday somehow you will get hurt by this thought 😢

    • @jayanthijayanthik9453
      @jayanthijayanthik9453 9 месяцев назад +1

      Yes nanum veetla thaan iruken enoda husband salary thaan family poitu iruku

  • @sumathic3835
    @sumathic3835 11 месяцев назад +17

    This episode was shot on July 2015, but it feels like 1970's
    Woman don't even demand their rights..

    • @sheilajohn5489
      @sheilajohn5489 7 месяцев назад

      Very sad. Slave wives😢😢😢😢

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Год назад +16

    கல்யாணம் ஆகி 43 வருடங்கள் ஆகியும் என்னை வீட்டுகாரர் பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை

  • @sudhabaisantry5030
    @sudhabaisantry5030 9 месяцев назад +11

    26.23. Women says she will get hit if she asks what happens to the savings. , that aspect of her reply was not addressed by Gopi. Instead he praised the husband who said it wasbeing saved in the same acct. 😢

  • @vijayalakshmi9075
    @vijayalakshmi9075 Год назад +9

    I t பெண்ணாக இருந்தும் இவ்வளவு பொறுமையாங போகிற பொண்ணு கிடைத்ததுக்கு அந்த பையன் கொடுத்து வைத்துஇருக்கனும்

  • @sirishamanoharan2923
    @sirishamanoharan2923 10 месяцев назад +12

    I pity the girl when she said ketta adi vilum. . Ennama endha kaalathula vaazreenga

  • @poojmaruthan1994
    @poojmaruthan1994 8 месяцев назад +9

    Gopi please repeat this episode again in 2023. It brought tears to my eyes. It was very disrespectful to watch educated men laughing and tongue tied when you asked questions. 😢

  • @mariappanyadav4549
    @mariappanyadav4549 Год назад +21

    மனைவி வேலைக்கு போகாமலேயே சொத்து அவங்க பெயர்ல வாங்கியிருக்கோம்

    • @karthikakarthika9358
      @karthikakarthika9358 7 месяцев назад +1

      Manaivi mela ulla pasathulaya manaivi per la sothu vanguringa????

  • @thangarajraj8735
    @thangarajraj8735 Год назад +22

    இப்பொழுது தான் நான் உணர்கிறேன்.ஒரு பெண்ணின் வலியை.நான் இனிமேல் மதிக்கிறேன்

  • @nadhasthirundhitan
    @nadhasthirundhitan Год назад +51

    Some of these husbands are psychos, why should women depend on their husbands even after earning on their own. Sick men, I feel for these women.

  • @ajithkumarvk7114
    @ajithkumarvk7114 6 месяцев назад +9

    தமிழே வரல ஆங்கிலம் அருமையா பேசுறாங்க நம்ம நாட்டுல இருந்து ஆங்கிலேயன் போயாச்சு ஆங்கிலம் போகல
    அப்போ ஆங்கிலேயருக்கு அடிமை இப்போ ஆங்கிலத்துக்கு அடிமை
    மற்றும்
    கோபி அண்ணா நீங்க நிகழ்ச்சி நடத்துற விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்
    உங்களோட பேசும் திறன் அருமை அண்ணா

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 8 месяцев назад +4

    இந்தகாணோலியைபார்க்கும்போதுகணவன்மனைவியானபினபும்இருவரும்மணமார இணையவில்லைஎன்பதுதெரிகிறது

  • @helendali4666
    @helendali4666 Год назад +27

    Gopi sir… நச்சுன்னு கேட்குறீங்க….👍👍

  • @umamaheutube
    @umamaheutube 4 месяца назад +3

    These are good debates, these have brought good changes to society I believe

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 8 месяцев назад +2

    விவஞசாயதொழிலாளியைஏன்இந்தநிகள்சிக்குகூப்பிடவில்லை அவர்கள்தான்இந்நாட்டில்
    80சதமானவர்அவர்களின்நிலமையைகண்டுகொள்வ்தில்லை அதுதான்இந்தநாட்டின்ஏழ்மைக்குகாரணம்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Год назад +14

    தமிழ் நிகழ்சியில் ஏன் அதிகம் ஆங்கிலம் பேசுகிறார்கள்.??வரும் காலத்து பிள்ளைகளை எந்த வழியில் கொண்டு போகிறீர்கள், தமிழில் பேசுகிறவர்கள் பேசும்போது கேட்க மிகவும் மன மகிழ்ச்சியாக இருக்கிறது. அற்புதம்🙏🏼❤️🙏🏼🌹 முதல் சம்பளம் எடுத்தவுடன் என்ன செய்வீங்கள் என்ற போது ஒருவர்கூட ஏழைக்காக எடுத்து வைக்கிறது என்று யாரும் சொல்லவில்லை இந்தியாவில் எத்தனை கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள் 😢 நாம் எல்லோரும்
    செய்வதை நினைக்கும்போது கவலை தான் .🙏🏼இதில் பிழை காணாதீர்கள் 🙏🏼மன்னிக்கவும்.❤

  • @user-gx2mr8in9i
    @user-gx2mr8in9i 9 дней назад

    தேவையில்லாத செலவ நான் பண்ணிட்டே இருந்தா தேவைக்கு
    கேக்ககூடமுடியாது..
    அதான்

  • @unseen4491
    @unseen4491 9 месяцев назад +6

    Full aa loose husbands. Can’t believe people have this mindset still now. Let ladies live their life fullest

  • @preethithomas4982
    @preethithomas4982 10 месяцев назад +6

    What an unfair society, women have no say in the family finances and unable to support their own parents and siblings …..very sad.

  • @rochellejudith9920
    @rochellejudith9920 Год назад +4

    How much ever we tell them, men will not change.

  • @Mangosteencountry
    @Mangosteencountry Год назад +31

    As a Tamil woman whose grandparents already settled in another country, I think of the husbands' views here very archaic and regressive, and most of all unjust. I would never even think of marrying a man from Tamil Nadu who thinks my identity as someone's daughter is erased the moment I enter his house as his wife. This is yet another disgusting aspect of patriarchy that is still kept alive in TN. Economically and educationally, TN is a leading state in India and yet it is so backward and unjust.

    • @bizzle6415
      @bizzle6415 11 месяцев назад +4

      This show is 8 years old☠️ many things changed after 2019

    • @poongodinanjukutty1667
      @poongodinanjukutty1667 10 месяцев назад

      Lp

    • @loganathanr327
      @loganathanr327 9 месяцев назад +2

      No one in Tamilnadu will take risk of marrying you

    • @Mangosteencountry
      @Mangosteencountry 9 месяцев назад

      @@loganathanr327 Come on, don't put down your fellow Tamil men so much. I'm sure they are not all troglodytes like you. Some are secure enough not to oppress women to feed their ego.

    • @Abii_20
      @Abii_20 7 месяцев назад +1

      ​@@loganathanr327 Marrying someone like you will be the worse

  • @Godisgreat279
    @Godisgreat279 Год назад +11

    how boy have right to see his family like that girls have right to see her family if she working women no body have right to stop

  • @pushparani6733
    @pushparani6733 Год назад +42

    How dare he can say wife's money is his money,shame on him😡

  • @chutee5991
    @chutee5991 Год назад +13

    Working women with no financial independence and who are not bold enough to claim rights on the money they earn. I feel sorry for the women who cannot stand up for their rights against these men who view women as objects which belong to them only. Well done to Gopi Sir as usual.

  • @saranpoongodi3615
    @saranpoongodi3615 Год назад +14

    Gopi you handled this show very good 🎉🎉

  • @user-ce2hv7vu3x
    @user-ce2hv7vu3x 9 месяцев назад +3

    Such a beautiful episode ...very well handled by gopinath

  • @godislove6616
    @godislove6616 Год назад +14

    A very good reality show. I thought working women have financial freedom. If earning women is in this condition. What about house wifes depending for everything! Please make show on this topic too. I love this reality show than anything. Please upload all episodes with title. Gopi Brother you are brother of ladies who participates in neeya naana. I like the way you speak..❤😊😊😊.

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Год назад +10

    எனக்கு திருமணம் நடந்து 35வருடம் முடிந்தது. என் கணவர் என்னை வாடி போடி என்று சொன்னதேயில்லை. நான் வேலைக்கு செல்வதில்லை.

    • @malthigouder3721
      @malthigouder3721 10 месяцев назад +1

      You are a very lucky women.. you got a real hero and hearted

  • @bharathip8734
    @bharathip8734 Год назад +9

    உருக்கமான கேள்விகள் ...... நன்றி கோபி sir

  • @Jayasree-327
    @Jayasree-327 10 месяцев назад +2

    Kanavan amaivathellam iraivan kodutha varam

  • @anithapaul7362
    @anithapaul7362 Год назад +377

    யப்பா என் husband கு அர ground ல ஒரு கோவில் கட்டணும். நான் சம்பாதிக்கல. ஆனால் அவர் காசு என் கையில். ஒரு கணக்கு கேக்க மாட்டார்.

  • @indiragandhi9332
    @indiragandhi9332 9 месяцев назад +4

    Gobi sir very good sir🇲🇾

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 8 месяцев назад +1

    அன்றாடங்காட்சிகளைபற்றிபேசுங்கள்😊

  • @arasuk7002
    @arasuk7002 10 месяцев назад +1

    Gopi sir semma ya explain pannrenga

  • @Aaaa-fy9rj
    @Aaaa-fy9rj Год назад +2

    Ithaelam parkum pothu nangal kudutthu vaitavargal .ingulla pengal pavam.

  • @ranisankarapandian6754
    @ranisankarapandian6754 10 месяцев назад +4

    Lic agent ah sevul la vidanum pola iruku

  • @vishnu.7ab851
    @vishnu.7ab851 8 месяцев назад +3

    பாட்டிகள்வேலைக்குபோகவில்லைஎன்றுசொல்வதுதவறுகோபிசார்விவசாயத்தில்பெண்களின்பங்குபாதிஇருக்கிரது

  • @indugosar1826
    @indugosar1826 4 месяца назад

    She us such a nice lady because in spite of him disrespecting her, she still calls him by his name. She should call him yarumi

  • @selvadhanish153
    @selvadhanish153 4 месяца назад +1

    சைக்கோ ஒக்கா....லிங்க....! Especially that தம்பிக்கு 📱 வாங்கற வக்காளி

  • @user-ye5qz5rf2j
    @user-ye5qz5rf2j Месяц назад

    ஒவ்வொரு கணவனும் தன் மனைவியை பார்க்கும்பொழுது தன் மனைவி தானே என்று நினைக்காமல் புது பெண்ணாகவே பார்க்க வேண்டும்.

  • @KarthikeyanNadaraj
    @KarthikeyanNadaraj 7 месяцев назад

    ஆனாலும் அந்த அட்வகேட் சகோதரி ரொம்ப சூப்பர்

  • @LavanyaDee
    @LavanyaDee 9 месяцев назад +2

    Savings எங்கே கேட்டா அடி கெடைக்குமோ....wow! Who are these men?

  • @rosuresh5249
    @rosuresh5249 10 месяцев назад +1

    பணம் வாழ்க்கை இல்லை ஆனால் பணத்தின் அருமை சுலபமாக தெரிவதில்லை இதற்கு ஒரு சில அனுபவப்பாடம் தேவை அது எதிர் காலத்தில் அடுத்த தலைமுறையும் பாதிக்கப்படும் இங்கு சந்தோஷமாக வாழ வரவில்லை வலி வாழ்க்கை ஏற்க்கும் மனம் ஏன் இல்லை இதை கடவுள் இறைவன் ஆண்டவன் இவர் மட்டும் ஏன் ஏற்க்க வேண்டும் அவர் வாழ்க்கையை வாழ ஏன் ஆசை வருவதில்லை இதை பெற்றோர்கள் ஏன் ஆதரிப்பதில்லை?

  • @jeyaseeligiftson3609
    @jeyaseeligiftson3609 Месяц назад

    Antha cake matter exactly en life la nadanthathu previous year.... sanda vanthu depression la hospital la iruntharu night

  • @user-rf2of5re3k
    @user-rf2of5re3k 7 месяцев назад +2

    இவர்கள் வீட்டுக்கு சென்றவுடன் என்ன செய்வாங்க

  • @gtschannelkskkumaragurubar7902
    @gtschannelkskkumaragurubar7902 6 месяцев назад +1

    வாய்ப்பு குடு குடு குடு எனக்கு வாய்ப்பு கொடு குடு குடு குடு குடு குடு குடு குடு குடு;
    ஏன் கொடுக்க மாட்டியாதா? உன்னால் முடியாது.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +8

    Especially in public place husbands and wives should treat each other properly.

  • @a.s1879
    @a.s1879 Год назад +7

    I pity those ladies

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Год назад +7

    Hope the couple decide to put both names in their investment. Why can't they have their joint account and at the same time the wife has to have her own account just like her husband too.

  • @rajeshwarirajeshwari2579
    @rajeshwarirajeshwari2579 Год назад

    Super topic ❤❤❤🎉🎉

  • @shanmugamlakshmanan5867
    @shanmugamlakshmanan5867 9 месяцев назад +2

    என்னய்யா இவ்வளவு பெண்கள் ,பணத்தை கணவன்மார்களிடம் கொடுக்கின்றார்களா? கொடுத்துவைத்த கணவன்மார்கள்.

  • @Sara-doc
    @Sara-doc 3 месяца назад +1

    Gopinath tactfully reduced the damage done by the husbands by asking a suggestive question "who's money is considered common". It is clear from the husbands explanation that common or not, both their salaries are withheld & spent only by the men. Really a sad plight these women are in.

  • @user-gx2mr8in9i
    @user-gx2mr8in9i 9 дней назад

    என்னோட சம்பளத்துல
    என்னுடைய கமிட்மென்ட் ரொட்டினாஇருக்கும்
    போது புதுசெலவுக்கு
    அவங்க எப்படி பட்ஜெட் ஒதுக்குவாங்க

  • @sbvacademy5254
    @sbvacademy5254 Год назад +7

    Most of the women r earning, how the men can take over on his wife's money. They r shameless creatures. Such women r great and also I feel sorry for them.

  • @Universe0706
    @Universe0706 10 месяцев назад +5

    My God , while some men are divine , majority of them are so abusive , financially abusive 😳😳😳😳

  • @vijayalaksmiviji9723
    @vijayalaksmiviji9723 11 месяцев назад +5

    நானும் அதிர்ஷ்டசாலி தான். என் சம்பளம் என் இஷ்டம் என் உரிமை என்று நான் தான் அதை கையாளுவேன். அப்பா அம்மா 60 வது கல்யாணம் - கு பங்கு கொடுத்ததும், மற்றும் என் தம்பி திருமண செலவு முழுவதும் என வருமானத்தில் மனநிறைவோடு செய்தேன்... 😊😊😊

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 9 месяцев назад

      Thambi marriage husband agree seiyvadhu periya vishayam

    • @Rr17user
      @Rr17user 8 месяцев назад

      @@lakshmiviyas7980 this is the problem - the words “agree” and “allow” is being used by everyone subconsciously!! Who is he to “allow” the spending of the woman’s own hard-earned money?! Why is this concept so difficult for people to understand?

    • @sundariyer3192
      @sundariyer3192 Месяц назад

      Vijayalakshmiviji9723 ... அப்போ, தம்பி கல்யாணம் மட்டும் பண்ணிகிட்டு இருக்கான். செலவு எல்லாம் அக்கா செய்திருக்கிறாள்! நல்ல தம்பி!😂😂

    • @sundariyer3192
      @sundariyer3192 Месяц назад

      ​@@Rr17user... Same applies to the wife who intervenes when her husband gives money yo his parents, siblings or even friends!

  • @user-mf1fz2xi5c
    @user-mf1fz2xi5c 2 дня назад

    Avasiyam kaila kasu vachukanum. Oru goorkavukku kodukkakuda husbanda edirpakka koodadhu

  • @sanjith2325
    @sanjith2325 6 месяцев назад +2

    35th minute
    Enga mam
    Vijayalakshmi mam ❤

  • @balasubramaniannatarajan9299
    @balasubramaniannatarajan9299 10 месяцев назад +3

    யப்பா !!
    ஆண்கள் இவ்வளவு கராரா இருக்க காரணம்!!!

  • @SeinWin-oc9hr
    @SeinWin-oc9hr 7 дней назад

    Husband and wife must keep a portion of their income separate and to run the family both they have to keep the balance amount. If any urgent requirement occur both of them to face as they can without ego.

  • @mindfoodraju
    @mindfoodraju Год назад

    Gopi ji super ji.
    Please teach how you are maintaining the flawless flow in your speech.

  • @abianutwins3908
    @abianutwins3908 Год назад +12

    நான் குடும்பத்திற்க்காக கடன் வாங்கியது இல்லை...ஆனால் இடம் , வீடு வாங்க வாங்குவேன்...அதை அடைக்கும் வரை எந்த செலவும் பண்ணமாட்டேன்...ஆனா எங்க குடும்ப செலவுகள் , குழந்தைக்கு தேவையானதை குறைவைக்கல..அங்க என்னோட தேவைகள் மட்டும் குறைத்துகொள்வேன்...பூ , சேலை , இதுபோல வைகளை வாங்க மாட்டேன்...இப்ப சம்பாத்தித்தாலும் எனக்கென்று எந்த செலவும் நான் செய்ததில்லை....ஆனா குழந்தைகளுக்கும் , கணவருக்கும் நிறைய துணி , மற்ற பழங்கள் , குடும்பத்திற்க்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்குவேன்....பார்லரே போனதில்ல...ஆனா கார் , பைக் , நகை அனைத்தும் இருக்கும்...எந்த நகையும் போடமாட்டேன்..ஆசையும் இல்லை , அது ஒரு பிராபர்டி...அதை வைக்க , வாங்க , யாரிடமும் கையேந்தாமல் வைக்கும் குலசாமி நகை....அட்சயதிதிக்கு நகை எடுத்துக்க , துணி எடுத்துக்க என சொல்வாங்க , நான் எதுவும் வாங்க மாட்டேன்...என் ஏன் இவ்வளவு செலவு , எங்க என கேட்டதேயில்லை....ஆனால் எனக்கு சந்தோஷம் மாதம் 20 பேருக்காவது சாப்பாடு வாங்கி தருவேன்..அதுதான் திருப்தி...இவர்கள் சொல்வது குடும்ப கஷ்டத்திற்க்கு வேலைக்கு போய் பாதி செலவ இவங்களே சேல , பார்லர்னு செலவு பண்ணிணா குடும்ப கஷ்டம் எப்படி தீரும்....தேவையாண செலவுகளை செய்தாலே போதும்...கிரிட் வாங்க மாட்டேன்...அது என்னோட கொள்கை
    ..

    • @Tharanataraj
      @Tharanataraj Год назад +1

      Romba poruputha. Athukaga ellarum thannai thaalthi konde iruka mudiyathu

    • @abianutwins3908
      @abianutwins3908 Год назад

      Avaraver kudumba nilamai poruthu

    • @balajigokul5346
      @balajigokul5346 Год назад

    • @Abii_20
      @Abii_20 7 месяцев назад

      That's your choice. If we make money we should satisfy ourselves too. Imagine doing all the household, going to work , cooking, taking care of the kids and your husband decides to keep the money you earn what's the point of going to work if you cannot manage your own money and make decisions. On top of all these men expect dowry, the wife to make care of their family while forgetting her own. They want women to work so they can get their salary too, basically be their unpaid maid.

  • @mindfoodraju
    @mindfoodraju Год назад +2

    எனது பணம் உனது பணம் என்று பிரித்து பேசாதே...
    நம் குடும்பம் நாம் தான் வழி தேர்ந்து எடுத்து செல்ல வேண்டும்.
    சேமிப்பு முதல் இடம். பிறகு தான் மற்றவை என்று தான் நினைக்கிறன் ஆனால் ஏதோ ஒரு செலவு இருந்து கொண்டே இருக்கும்.
    பணம் சேர்த்து வைத்து வாங்குவது சிறப்பு, emi பதிலாக.
    தெரிந்த கலை கற்பித்தல், போன்றவை கொண்டு சிறிது பணம் சம்பாதித்து அதை அறிவு பூர்வமாக முதலீடு செய்வது சிறப்பு,. லோன் லோன் லோன் emi EMI EMI என்று போவதற்கு பதில்.
    இது எல்லாம் என்னை பேச சொல்லி இருந்தால் பேசி இருப்பேன்.
    😀😀😀😀😀😀😀😀😀😀

    • @mindfoodraju
      @mindfoodraju Год назад

      Gopi ji super ji.
      Please teach how you are maintaining the flawless flow in your speech.

  • @tamilselviselvi9098
    @tamilselviselvi9098 6 месяцев назад

    En husband sambarikeradha avaru vachiparu but ellamea vangi poturuvanga en sambalatha na vachipan na nu job pora avaru konjam na konjam 2 perum share panni family oh pathupom and avarukea thariyama save pannuvan

  • @Herukamahesh
    @Herukamahesh 10 месяцев назад +6

    Marriage is unnecessary!!! We can be independent human beings ❤
    Marry only for 20 year child project ❤

    • @mohanbabubabu2588
      @mohanbabubabu2588 8 месяцев назад +1

      Yes why marriage
      Living together is good
      Each salary to individual
      No problem
      However ladies problems are
      To be addressed
      What problems like mensus
      Going and coming for duty safety
      Transport problems etc problemsay be other problems also to be addressed
      Also generally living together
      People will hesitate for children because of going away from eachother is easy
      In this living together life
      Style
      I doubt they are living for
      Infactuation only and even don't care of other problems

  • @kulandaisamyantonysamy590
    @kulandaisamyantonysamy590 7 месяцев назад

    மனைவியிடம் பைசா சுத்தமாகக் கணக்கு கேட்பது கொடுமையிலும் கொடுமை.

  • @trueindian4894
    @trueindian4894 6 месяцев назад

    Gopinath sir அருமையா சொன்னீங்க. கர்வம் எது என்று

  • @selvifrancis3158
    @selvifrancis3158 9 месяцев назад +4

    How dare he said that his wife must earn for him. So stupid. Ego.

  • @Herukamahesh
    @Herukamahesh 10 месяцев назад

    Kudumbathila poondhu kummiyadichittan doi😂😂😂😂

  • @balakrishnan915
    @balakrishnan915 9 месяцев назад

    Prolong great show...beZ..off gobi.. Sir..

  • @chillzone3408
    @chillzone3408 4 месяца назад

    Am happy, my hubby won't ask about my salary at all

  • @eunicerajah4304
    @eunicerajah4304 11 месяцев назад +4

    Do one thing. Every women stop working. Then they will think about that.

  • @selvarajkalasubramanian7117
    @selvarajkalasubramanian7117 Год назад +5

    44:20, 46:58 Thenavettu pechu...

  • @hussienwh5265
    @hussienwh5265 Год назад +1

    கோபிநாத் Sir. பெண்கள் பிறந்த வீடு பந்தம் பாசம் எதிர்பார்ப்பு

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk 8 месяцев назад +1

    அவர்கள்தம்பிஎன்றுதான்வருகிறதேதவிர
    உங்கள்தம்பிஎன்றுவருவதில்லை ஏன்

  • @nathiyapallar
    @nathiyapallar Год назад +3

    Good 👍

  • @sandhyamadwapathi6410
    @sandhyamadwapathi6410 9 месяцев назад

    Good topic

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg 2 месяца назад

    Namma salary la aduthanvanga nalla valuvanga namma salary vangi husband kitta kodukkanim.ethukku tha nan velaikku pola

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 Месяц назад

    இது என்னப்பா மரியாதை ரொம்பத்தான்

  • @hussienwh5265
    @hussienwh5265 Год назад +4

    மனைவியோ கணவனோ பொது வெளியில் மகன் மகள் பெயர் கூறி

  • @kaushalamurali6442
    @kaushalamurali6442 9 месяцев назад +2

    Just watching this for many years. Don’t you think asking their salary isn’t a breach of privacy? It’s an offensive question. Why he didn’t ask from male gender?

  • @cskdeen1040
    @cskdeen1040 4 месяца назад +2

    நான் முதன் முதலில் வாங்கியது என் மனைவியின் பெயரில் ஒரு சொத்து என்னவென்றால் ஒரு பிளாட்டு அதில் வீடு கட்டி கொடுத்து இருக்கிறேன்

  • @mohanbabubabu2588
    @mohanbabubabu2588 8 месяцев назад

    If this escalates then ladies
    Will prefer living together than
    Marriage
    In living together each can expense their money individually
    No son no daughter in living together
    Only enjoyment
    Jallyo jally
    No marriage is going to be good

  • @user-gf8qz3lp3u
    @user-gf8qz3lp3u 5 месяцев назад

    Gopinath anna super

  • @vincevasanth4597
    @vincevasanth4597 10 месяцев назад +4

    Dei mutta payalugalaa, varadakshinai mattum ponnode veetulernthu varanum, divali, ponggal, kaathukuttu, sadangu, kalyanam ellathukum ponnode appa amma seiyanum.. But ponnu avunge appa amma ku seiya kudathu... Apdi thane...

  • @latchu9564
    @latchu9564 6 месяцев назад

    Green colour saree akka same life...