Neeya Naana Full Episode 483

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • நீயா நானா!
    Husband VS Wife regarding family budget and spending.

Комментарии • 337

  • @thirukumar2802
    @thirukumar2802 5 лет назад +8

    இதுலா ஏழைகள் கூப்பிடு பேசுனா ரெம்ப நல்லது.இதுலா இருக்குரவுங்க பாத்தா பணக்கார குடும்பம்...

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 5 лет назад +9

    அப்பா சொல்வதை பிள்ளைகள் தவறாக என்னி கொண்டால் அதை தாய் தான் புரியும் படி எடுத்து சொல்வது தான் சாியானது

  • @senthilnathan1896
    @senthilnathan1896 9 лет назад +3

    kobi good speech I like

  • @shameerbasha6218
    @shameerbasha6218 6 лет назад

    Sir plc don't control childs plc

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +20

    கணவன் மனைவி இரண்டு பேருமே புத்திசாலித்தனத்துடன் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டால் அந்த குடும்பம் சிறப்பான முறையில் அமையும் மனைவி முட்டாளாக பொறுப்பில்லாமல் இருந்தாலோ அல்லது கணவர் முட்டாளாக பொறுப்புணர்வு இல்லாமல் இருந்தாலோ இப்படித்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் எப்ப பார்த்தாலும்

  • @lonely_leader6545
    @lonely_leader6545 6 месяцев назад +12

    13 வயசுல எங்கப்பா என்கிட்ட சொன்னாரு.. எங்க அப்பா எனக்கு என்று ஒன்னும் சேர்த்து வைக்கல.. நான் சம்பாதித்தேன். உனக்கு அதே தான் .. அப்படி னு சொன்னாரு ... இப்பவரை அது தான் என்னை இயக்குது

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 5 лет назад +36

    குடும்பத்தில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் செய்து கொடுப்பதில் தனி சுகமே உள்ளது என்று சொன்னது சூப்பர்

  • @poncyp
    @poncyp 6 лет назад +37

    Father's think they have suffered a lot in childhood so their children also should learn that.
    Mother's think they have suffered a lot in childhood so their children shouldn't undergo the same hardship.

    • @karthikanataraj1225
      @karthikanataraj1225 5 лет назад +1

      Really true words

    • @bhargava3011
      @bhargava3011 5 лет назад

      great u could find the content of reality

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 5 лет назад

      Exactly

    • @jvelu3058
      @jvelu3058 Год назад

      bcoz men are bringing the money to home, ofcourse women do more chores than men. Women doesn't respect men sacrifice & vice versa happening.

  • @jegathaselvakumari4832
    @jegathaselvakumari4832 Год назад +20

    பெண்கள் மட்டுமே உழைத்து செலவு செய்யும் போது தனக்காக அல்ல பிள்ளைகள் சந்தோஷம் தான் பெரிதாக அனுபவிக்கிறேன்

  • @marzuq6595
    @marzuq6595 8 лет назад +496

    வாழ்வதற்கான செலவு சிறிதே. பிறரை போன்று வாழ்வதற்கான செலவே அதிகம்.

  • @ALIYYILA
    @ALIYYILA 5 лет назад +6

    கணவரின், மனைவியின் உண்மையான கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாத, ஏற்றுக்கொள்ள முடியாத மனைவியும், கணவனும் குடும்பத்திற்கு தொந்தரவுதான்.......!

    • @premamanirangarajan3773
      @premamanirangarajan3773 2 месяца назад +1

      ,குழந்தையாக இருக்ககும்போதுகஷ்டத்தைசொல்லாயிட்டால்அவர்கள்பின்ஷைல்கஷ்டம்

    • @premamanirangarajan3773
      @premamanirangarajan3773 2 месяца назад

      நாள் அப்படிப்பட்டவன்?நன்றாக குழந்தைகள்இருக்கிறார்கள்

  • @sharav85
    @sharav85 6 лет назад +51

    this show makes me to realise some fact when I was in college days I used to wear only branded shirts like arrow,louis philip two months once I used to buy new shirts and foot wear like Hush puppies, lee cooper even continued till enters into family life but after marriage the total picture was changed all my earnings spent only for my son, now I wear only 350 rupees worth of shirts unknown brands and 300 rs worth of footwear buying only in time festivals like diwali,pongal not even for my birthday and realising my dad sacrifice for me, everyday I am thanking god for giving me wonderful dad for me and give him long life

    • @Praveenunplugged
      @Praveenunplugged Год назад

      U still a little more then I have to do it for me to get the chance I don't y is the only thing you have to do with it to do it for me anime and r w my mom was like that is not good t shirt on my own and I have a good day for you and fir oyffv r

    • @ArulYashi-gn3nd
      @ArulYashi-gn3nd 9 месяцев назад

      😊

  • @premaseenu3578
    @premaseenu3578 6 лет назад +38

    Avar kastapattalum ennai rani mathrithan en purusan pathukkuraru.I love my husband.

  • @shantaganesh6330
    @shantaganesh6330 9 месяцев назад +8

    எல்லா தாய்மார்களும் குழந்தைகளுக்கு புரிந்து கொண்டு கணவன் பட்ட கஷ்டங்களை பாராட்டுவது கிடையாது என்பதை நினைக்கும்போது மனம் வருந்திகிறேன்.

  • @Dhanusri-hx2cg
    @Dhanusri-hx2cg 4 месяца назад +4

    Pasanga kitta parents kastam solli tha valarkanum.oru pencil edutha oru nal koda vara mattenguthu .athu waste panna kodathu nnu atha sollurathu.athukkaga ethuvume vangi thara yarum ella.pencil box box a than vangi tharom erunthalum kastapadurathu puriyanum

  • @baalah7
    @baalah7 7 месяцев назад +5

    Watching this in February 2024 and the content is still relevant 😊
    வாட்சிங் திஸ் இன் ஃப்பிர் 2024 அண்ட் த கொண்டேன் இஸ் ஸ்டீல் ரெளேவன் 😅

  • @ramaaramalingam
    @ramaaramalingam 2 месяца назад +2

    எங்கள் பிறந்த வீட்டில் கஷ்டங்களை பார்த்து வளர்ந்ததால்..இன்னமும் பணம்செலவு செய்ய மனசே வராது...எல்லாமே adjustment தான்.இதில் அநாவஸ்யமாய் செலவு செய்பவர்களைப்பார்த்தால் கஷ்டமாயுள்ளது.

  • @vishak5129
    @vishak5129 8 месяцев назад +6

    Wife should not spend unnecessarily thinking of husband's hard work. Husband should not very stingy when spending for loved one. That's it

  • @hkrgaming9428
    @hkrgaming9428 Год назад +18

    நான் படித்ததில் பிடித்தது
    ஒரு பையன் ஒரு கம்பெனிக்கு நேர்காணல் சென்று உள்ளார் அப்போது அவருக்கு முன்னால் சுமார் 20 பேர் இருந்தனர் எல்லோரும் இவரை விட எல்லாம் அதிகம் படித்தவர்கள் அழகான பெண்கள் இருந்தனர் கடைசியாக இந்த பையன் ஆனால் இவர் உள்ளே வரும்போது தேவையில்லாத ஃபேன் லைட் போன்றவைகளை நிறுத்திவிட்டு வந்து வரிசையில் உட்கார்ந்து விட்டார் கடைசியில் இவர் போகும் போது அந்த அறையில் இருந்த ஃபேன் நிறுத்தி விட்டு உள்ளே நேர்காணல் சென்றார் அங்கு அவர் உடனடியாக தேர்ந்து எடுத்தார்கள் காரணம் அவர் தேவையற்ற இடத்தில் வீணாகு மின்சாரத்தை சேமிக்க செய்தது
    இது அவருடைய தந்தை வீட்டில் உள்ள போது சொல்லிக் கொடுத்தார்

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 14 дней назад +1

    We can never be very sure about how much a family will eat....sometimes we may not be in the mood to eat and rice may go waste...in such cases we can always keep the rice in the fridge and make variety rice and not waste it

  • @ranimarybhattacharyya7887
    @ranimarybhattacharyya7887 4 месяца назад +7

    உணவை வீணாக்கும் ஒவ்வொருவரும் விவசாயின் உழைப்பை அலட்சியம் செய்கிறீர்கள்

  • @sampathkm3896
    @sampathkm3896 6 месяцев назад +5

    சின்ன சின்ன வேலை செய்ய ஆட்கள் கிடைப்பது இல்லை

  • @srinivasanranganathan5410
    @srinivasanranganathan5410 2 месяца назад +2

    இங்கு பாராட்டுக்குரிய பெற்றோர்களை மட்டும் பேசுகிறார்கள் என் அப்பா 45 வயது வரை வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக இருந்தார் அதன் விளைவு நான் 17 வயதிலிருந்தே வேலை செய்கிறேன் இது போல பெற்றோர்களும் சமுதாயத்தில் உள்ளார்கள்

  • @veenagovindaraju
    @veenagovindaraju Год назад +7

    andha ammava edavadhu solliduvaen inga padhi pera padikka vaikka alae illa two sons mbbs padikkavaikaradhu nuradhu sadaranamana veeshiyam illa avunga rendu perum govt medical seat vaangi irukanum

  • @tmshorts3226
    @tmshorts3226 7 лет назад +43

    அப்பா நிறைய சம்பாதிச்சாங்க. மக்களுக்காக முழு உழைப்பையும் தியாகம் பண்ணினாரு. அவருக்காக அனுபவிச்சது குறைவு. லவ்யூ அப்பா

  • @nilaabas5752
    @nilaabas5752 5 лет назад +9

    En husband than
    Enta ena venumnu keparu.nan than skip panuven.am so lucky to my husband

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Год назад +21

    செலவைத் தீர்மானிப்பது தேவை தேவையில்லை என்பதே! பணம் இருக்கிறது இல்லை என்பதில்லை!

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 5 лет назад +7

    போனை பெண்கள் சரி வர பராமாிப்பது இல்லை என்பது உண்மை தான்

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 5 лет назад +11

    நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து வந்தால் தான் எதிர் காலம் நன்றாக அமையும்

  • @sanjaimani3984
    @sanjaimani3984 7 лет назад +69

    நான் படுகின்ற கஷ்டம் என் பிள்ளைகள் படகூடாது என்று என் ஆசை. அதற்கு என் கஷ்டத்தை அவர்கள் தெறிந்து இருந்தால் மட்டுமே அவர்களும் என் தலைமுறையும் கஷ்ட படாமல் இருக்க முடியும் மணிமேகலை சவுதி அரேபியா

  • @senthil2sam481
    @senthil2sam481 6 месяцев назад +2

    i've never explained my sufferinngs to my son, i just did my duties by making my ex-wife to step the ladder but she claimed the ladder.

  • @shri2947
    @shri2947 5 лет назад +3

    Majority of husband does not reveal their loan details to family. Housewives thinks that husband has more money and think they are avoiding.

  • @mahjalaljalal9789
    @mahjalaljalal9789 5 лет назад +97

    அப்பாக்களின் கஷ்டங்களை மதிக்கும் மகள்கள் கணவரின் கஷ்டங்களை பெரிதாக நினைப்பதில்லை , ஒரு சில மகள்களை தவிர.

  • @abuhurairailahi5290
    @abuhurairailahi5290 6 лет назад +54

    வெளிநாட்டில் வேலை செய்பவர்களையும் ஊரிலிருந்து குடும்பம் நடந்தும் அவர்களுடைய மனைவிகளையும் கூப்பிட்டு இதுபோன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யுங்க

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 Год назад +18

    I do feel that 5 pair of clothes for a festival is too much.

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 Год назад +6

    I find people are quite careless with phones. They never pop a good cover, or service the vehicles.

  • @janld1913
    @janld1913 5 лет назад +3

    My father and husband both taking care of me till now, iam blessed by Jesus to have my wonderful dad and husband. They both care for me very much, I never ask for anything but I get everything with out asking, that itself a blessing for me. I really appreciate my husband and my dad for taking care of me like an Angel. On other hand I will think of not spending too much on anything , I consider their hardship and how they earned their hard earned money, both side should consider husband, wife, father, mother, kids .

  • @tinklingcrystals6489
    @tinklingcrystals6489 11 месяцев назад +2

    Indha kanja pisnari panni moonjingalukku edhukku avarrrr ivarrrr nnu respect?! Thevaiyee illa..

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 5 лет назад +2

    எந்த சிலவும் செய்யாமல் தள்ளி போடுவது சாி அல்ல அதை குறைவாக செய்ய முயற்ச்சி செய்வதே பெரிது

  • @ra-ravlogs7239
    @ra-ravlogs7239 9 лет назад +23

    mbbs parents should not be there cos they seem like rich family or upper middle class.

  • @sahulravuthar4069
    @sahulravuthar4069 5 лет назад +7

    ஆன்கலுக்கு தர்மசங்கடம் வரும் இதில்

  • @deviselina2332
    @deviselina2332 5 лет назад +4

    Many men are irresponsible, being a house wife is not easy

  • @haraharasivanea.rajamimisa5818
    @haraharasivanea.rajamimisa5818 7 лет назад +41

    எனக்கு எங்க அப்பா யாவகம் வருது
    இப்போது நான் சவூதில இருக்கேன்
    I Love you appa

  • @புல்லட்குருப்ஸ்

    நாம் படும் கஷ்டத்தை மற்றவர்கள் இடம் சொன்னால் ஒரு விதமான நிம்மதி கிடைக்கும்....

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 5 лет назад +8

    இருவரும் புரிந்து கொண்டு செலவு செய்ய வேண்டும். நீயா நானா மிகவும் பிடிக்கும்.

  • @subburaj1604
    @subburaj1604 5 лет назад +3

    கண்டிப்பாகா.அப்பாக்கள்கஷ்ட்டதைபுரிந்துகெள்ளுபிள்ளைகள்வருங்காளத்தைவா ழ்கைநடத்தா.உதவும்இதைநம்குடும்தைபார்த்துதெரிந்துகெள்ளமுடியும்

  • @sirajdeen9559
    @sirajdeen9559 6 лет назад +19

    Yennudaiyea life Nathan pathukuran 8 stand landhu ithu varaikum so yenna mari kastta padura vanauku than inthaa valli therim

  • @hkrgaming9428
    @hkrgaming9428 10 месяцев назад +2

    அந்த டி வி ஒன்றிய அரசின்EVM மெஷின் மாதிரி

  • @Shanthana59
    @Shanthana59 6 лет назад +14

    This guys are really irritating
    Poor ladies

  • @sgk9037
    @sgk9037 5 лет назад +3

    Rendu perum velaiki pona inda prechana varadu pesama go to job all the ladies

  • @vidyashautecuisine720
    @vidyashautecuisine720 14 дней назад

    We must only spend on things that we use the maximum...south Indians spend too much on silk sarees for every festival and occassions which is unnecessary because they will never repeat the same saree for another ocassion...so better to buy cheap saree and wear it once and donate it

  • @jayanthi4828
    @jayanthi4828 6 лет назад +1

    VERY NICE POTRAYAL OF THE MINDS OF MEN AND WOMEN . EACH SEX HAS GOT A LOT TO LEARN FROM THE OPPOSITE SEX. Education needs to be done in primary school level to balance money and life style . Feeling rich is more important than showing to be rich . Enjoying is more important than trying to feel rich . Prudence lies in balance of financial transactions. Channelising money for all household needs is an art to be learnt . What is there in the joy of always eating in rich restaurants without having s decent own house ? An Occasional nice dinner with a very small own house that is called as balancing . Having something out of everything and still being complete in life - that is the real victory of spending money . Having a car and a bike and having one occasional nice dinner is a blessing in the place of owning 2 cars. ALL THE BEST FOR ALL OF THE COUPLES .

  • @ismailmudlur7233
    @ismailmudlur7233 5 лет назад +4

    யம்மா அவர் கஷ்டம் அவர்க்கு

  • @sureshsai6775
    @sureshsai6775 6 лет назад +11

    சிக்கனம் தேவை அதற்காக பசங்க சாப்பாட்டுக்கு கூட சிக்கனம் தேவையா

  • @ssakthi-xd8ts
    @ssakthi-xd8ts 2 месяца назад

    Kope. Muta. Vetra. Koleku. Than. Valle. Tharum.

  • @venkaiyamurthy
    @venkaiyamurthy 6 лет назад +6

    my father and mother both struggle a lot to create us and make it give good platform, thanks to my parents, children's have to know the background of their parents, how they struggle in their past life.

  • @ssakthi-xd8ts
    @ssakthi-xd8ts 11 месяцев назад +2

    Mutay. Vaikar. Kolekuthan. Valei. Therum

    • @pandiyanv282
      @pandiyanv282 11 месяцев назад +1

      khhhfhjhkhhhhdhhkhkdhhdhhhhdhhhhhhhhddhjkkhhhjhhhhhhhhhhhhfhhhkhhfhhhhkhhhhhhhhhhhhhghhhhjhjkhhhhhjfhhhkhhhhhhhgkhhhfhrhh

  • @Sindhu-no6kd
    @Sindhu-no6kd 3 месяца назад +1

    Anyone in 2024😅

  • @saipreethi7
    @saipreethi7 10 месяцев назад +2

    Good.good.good.please continue.by fans prasad Bala.swshu.ravi

  • @pickastick7256
    @pickastick7256 6 лет назад +5

    thats why women need careers!!

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 4 месяца назад +1

    Dad is like a guru. He will train the children like this. Very true what the men say. Im a mother of two children.

  • @mvignesh6450
    @mvignesh6450 6 месяцев назад +1

    ரெண்டு mbbs ivvaluvu jewel!!

  • @muruganr7188
    @muruganr7188 Месяц назад

    naan sondhama piditha busness thaan seirean idhey pirachanai thaan

  • @muruganr7188
    @muruganr7188 Месяц назад

    ellaa own enterperuners kkum irukira pirachanai thaan late aa payment katrathu

  • @mubashirhussain1369
    @mubashirhussain1369 6 лет назад +2

    palaya kadaya soilum polutu wife pasaga luku pedikala hate akuraga therijja etuku soilanum atu enna purojanam

  • @KanaGa-n8g
    @KanaGa-n8g 5 месяцев назад +1

    Mr.marzuq.ninggal sonnathu migavum unnai.athan marukka mudiyatha unmaiyum kuda.❤😊

    • @KanaGa-n8g
      @KanaGa-n8g 5 месяцев назад

      Ragu from Malaysia 😊

  • @venevene2918
    @venevene2918 5 лет назад +2

    enga sappadukkea kastam ethula ethu veraa

  • @l.sambathkumar1603
    @l.sambathkumar1603 10 месяцев назад +1

    Cherrntha panatha sikanama chilavapanna pakkuvama Ammakailakoduthu vidavendum pinbu sirithu kaalam manaivi panathai kaiyalum vithathai kavanithu medivedukavendum

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 5 лет назад +2

    இருக்கும் போது சாிதாக பெற்று கொள்வதில் தவறு இல்லையே?

  • @kuttyphilips6862
    @kuttyphilips6862 Месяц назад

    That's why girl must be independent

  • @RemoKanna
    @RemoKanna 4 месяца назад +1

    அவமானம் மட்டுமே மிஞ்சும். So------

  • @NathanDarshi
    @NathanDarshi 5 месяцев назад

    ஏன் இந்திய பெண்கள் ஆண்களையே சார்ந்து இருக்கிறார்கள் வீட்டில் சாமான்கள் முடியும் முதலே எல்லாம் வாங்கி ஸ்டாப் பண்ணி வைக்கலாமே 😂

  • @jnathan6064
    @jnathan6064 6 лет назад +1

    Those who don't have easy to act as we have. It is difficult for those who have to live like those who don't have. I also feel the same although I am a senior. I use a strategy called MUST ( Minimum Usage Strategy) This works for me. It will work for you too.

  • @rajarajamugammadh9323
    @rajarajamugammadh9323 7 лет назад +2

    sikkaname sirappu tharum .aadambaram azhivai nokki chellum. gavanam friends.

  • @GanesanGanesan-f3g
    @GanesanGanesan-f3g 11 месяцев назад +2

    என்னத்த சொல்ல,எல்லாம் பவுசு...

  • @VinayagamV-l1v
    @VinayagamV-l1v 8 месяцев назад +1

    முதல் பரிசு வழங்கியது தகுதியான நபருக்குதானா என்பது ?

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 10 месяцев назад +2

    Clothings & foods are basic necessities

  • @sweetchocolate151
    @sweetchocolate151 9 лет назад +6

    nice topic, i thot im the only women face this😛

  • @srilanka3763
    @srilanka3763 8 месяцев назад +2

    Ladies different 😂😂😂

  • @muruganr7188
    @muruganr7188 Месяц назад

    48.27 arumai yanna peatchu

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 лет назад +2

    Appa and Amma rendu perume work panranga both share equal responsibilities my mom is not like these ladies

  • @suseelanadason1136
    @suseelanadason1136 5 лет назад +2

    certain topics of this program is causing problems in familys

  • @padminipadma6098
    @padminipadma6098 6 лет назад +1

    Ella appakkalum solradhu 200% correct vaazkaiye pallikoodam dhan adula appa amma rendu perum nadigargal vungal kuzandaigal avaravar vazkai vaazum varai petrorgalagiya neengal ippadidhan irundaga vendum idhudan adutha generationku neengal kodukkum pokisham
    Naanum penn dhan aangale vungal porupunarchikku hats off niraiya mens porupillama irukkanga vungal husbands poruppa irukkanga pengale sandoshapadunga en appa kooda ippadidhan irundhar appo kastamaga irundalum ippo en vazkaikku romba vudaviyaga vulladhu
    Appakkal jeyikkanum

  • @vijikrishna1615
    @vijikrishna1615 6 месяцев назад +1

    GREAT INDIAN KITCHEN 😢

  • @sakthikitchen879
    @sakthikitchen879 9 месяцев назад +1

    என்ன சொல்றதுன்னே புரியல

  • @nityanandanayak-uu5zn
    @nityanandanayak-uu5zn 5 месяцев назад +2

    super episode

  • @vanamamalaivenks806
    @vanamamalaivenks806 Год назад +3

    Gopinath neengha sambaadhikka vera vali illayaa

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Месяц назад

    I always appreciate the view of the concerned parents. The Children pampered and brought up that way tend to end up as failures in their private lives later! In USA I have seen in many down- towns( Chicago, New York, Seattle, Los Angeles etc) people with play cards: "Homeless" " Hungry" or play an instrument with a towel in front for by-passers to drop some money!

  • @halikkuljaman3771
    @halikkuljaman3771 5 лет назад +1

    ஒரே பொருளுக்கு இரண்டு விலையை தவிர்த்தது சாியே

  • @l.rajamariappan4350
    @l.rajamariappan4350 Месяц назад

    ஒரு ஆண் முதலில் செல்வாக்காக இருந்து பின் குடும்பம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்து இளம் வயதில் வாழ்கையில் அடிபட்டவர்கள் மணதில் தன்னையறியாமல் ஒரு கஞ்சன் உட்கிர்ந்துகொள்வான்....
    அந்த கஞ்சன் அவனையறியாமலேயே பல நேரங்களில் குடும்பத்தினரிடமும் தன் பிள்ளைகளிடமும் தன் செலவுகளில் கூட வேலையை காட்டுவான்....அது நமக்கு தெரியாது மனைவி அதை சுட்டிக்காட்டும்போதுதான் நாம் உஷாராவோம்.....அதுக்குள்ள நம்மள கொடுமைக்காரனாக பார்க்க ஆறம்பித்து விடுவர்...

  • @megalakarunagaran8464
    @megalakarunagaran8464 5 лет назад +2

    Namma family ya run pannum poothu theriyum appa kastam

  • @justinnazerath5879
    @justinnazerath5879 4 месяца назад +1

    Super program.... 👍👍👍👍👏👏👏👏

  • @EnnamPolVazhkaiTeam
    @EnnamPolVazhkaiTeam Месяц назад

    ஆண் 32:41
    ஆம்பளை மனசு 47:54

  • @thanthanyee2253
    @thanthanyee2253 6 лет назад +8

    most of indian man is like that who listening his mothers peak.

  • @jegathaselvakumari4832
    @jegathaselvakumari4832 Год назад +25

    இரண்டாவது பரிசு வாங்கின நபர் சொன்னது மிக மிக சரியான பதில்

    • @nagarajann5166
      @nagarajann5166 9 месяцев назад +1

      உங்கள் கருத்து எனக்குப்பிடிக்கும்

  • @nikilashara5635
    @nikilashara5635 5 лет назад +3

    This appa is correct

  • @gobinathp1156
    @gobinathp1156 6 лет назад +2

    Sapuduku save panni tha mbbs padikavachingla

  • @pirunthabanananthakanesan7919
    @pirunthabanananthakanesan7919 6 лет назад +2

    Namma veddila husband ethuvume kathaikka maaddar.Nan than palaya kathaya kathaippan.Husban aasaya vaankithaara porula en veen selavendu accepte panna maaddan.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 3 месяца назад

    Comentse❤nalla❤yeluthi❤yurukirarkal❤

  • @faisaldeenm3923
    @faisaldeenm3923 6 лет назад +7

    Neeya naana apdinu podrathuku... Show heading potta nalla irukum