கார சட்னி ஒருமுறை இப்டி செய்ங்க எத்தன இட்லி,தோசை சாப்டீங்கன்னு தெரியாது/kara chutney recipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025
  • ХоббиХобби

Комментарии • 99

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 20 часов назад +3

    Made this chutney for today's breakfast. Ultimate combo for idli. I added half normal and half bydaagi chilli

  • @ramaprakash6718
    @ramaprakash6718 День назад +1

    This is the real finger licking good recipe! My brain sensed it! Making it tomorrow morning! Love its colour! Very appealing! Thank you for this different yummy recipe!😋

  • @taxationdotcombypriya
    @taxationdotcombypriya 18 часов назад

    Super mam...gravy paakum bodhe romba tempt ah iruku ❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 День назад +5

    சாதாரணமாக அரைக்கும் கார சட்னியை கூட வித்தியாசமாக சுவையான சட்னியாக உங்களால் மட்டுமே அழகாக செய்ய முடியும் கோமதி பார்க்கும் போதே சூப்பரா இருக்கு கட்டாயம் இரவு இந்த கார சட்னி தான் நன்றி கோமதி ❤❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад

      ரொம்பவும் சந்தோசம் மா , மிகவும் நன்றி

  • @dhanalakshmisenthil2115
    @dhanalakshmisenthil2115 День назад +2

    பார்க்கவே அருமையா இருக்கு அக்கா ❤❤ நன்றி ❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад +1

      மிகவும் நன்றி பா

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 День назад +12

    கோமுமா முதல்ல ஆச்சியின் வணக்கம் அம்மை. நான் செங்கல்பட் வீட்டிலிருந்து பாலூர் வீட்டிற்கு 30. டிசம்பர் வந்துட்டேன். இனி சேனலை தொடர்ந்துபார்ப்பேன். இன்னும் சில நாட்கள் கழித்து தான் முன்பு போல் நாம் சாப்பிட முடியும். அருமையான சட்னி, சாப்பாட்டுக்கும் அருமையான தொக்கு அம்மை . வாழ்த்துக்கள் மா🙏 வாழ்க வளமுடன் நலமுடன்🙏 அன்புடன் ஆச்சி அமுதா அருணாசலம்❤ God bless you❤

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад +2

      நன்றி ஆச்சி 🙏 உங்கள் அன்பான வார்த்தைகளும் வாழ்த்துகளும் என் மனதைக் கவர்ந்துவிட்டது ❤️. உங்கள் ஆதரவு எப்போதும் எனக்குச் சக்தியாக உள்ளது. வாழ்வில் எல்லா வளமும் நலமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன். Thank you so much🙏😊

    • @sulaihabeevi8249
      @sulaihabeevi8249 День назад

      1:50 1:53 2:09 2:10 2:10 2:12 2:14

    • @sulaihabeevi8249
      @sulaihabeevi8249 День назад

      2:18 2:18

    • @sulaihabeevi8249
      @sulaihabeevi8249 День назад

      2:30 2:30 2:30 2:36 2:37 2:38 2:39 2:40 2:40 2:40 2:41 2:41 2:42 2:43 2:43 2:44 2:44 2:45 2:45 2:46 2:46 2:46 2:47 2:49 2:50 2:50 2:50 2:51 2:51 2:51 2:52 2:53 3:00 3:01 3:01 3:02 3:02 3:03 3:03 3:03 3:03 3:04 3:04 3:06 3:06 3:06 3:07 3:08 3:08 3:09 3:10 3:10 3:11 3:11 3:12 3:12 3:13 3:13 3:13 3:14 3:14 3:14 3:14 3:14 3:14 3:14 3:15 3:15 3:15 3:16 3:16 3:16 3:16 3:17 3:17 3:18 3:18 3:18 3:18 3:20 3:21 3:21 3:21 3:21 3:22 3:22 3:23 3:23 3:25 3:25 3:25 3:26 3:26 3:26 3:27 3:28 3:28 3:28 3:29 3:29 3:30 3:30 3:31 3:32 3:32 3:32 3:32 3:32 3:33 3:33 3:33 3:33 3:33 3:33 3:33 3:34 3:34 3:34 3:34 3:35 3:35

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 21 час назад

      (Su) என்னப்பா இது கணக்கு போல் நெம்பர்கள் . கணக்கு பாடம் தான் (கணக்கு வராது) என் படிப்பை கெடுத்தது. நான் தமிழ் எட்டாம் வகுப்பு மட்டுமே ஒன்றும் புரியல.. நான் தெரிந்து கொள்ள தமிழில் எழுது இல்லை சும்மா இரு என்னா நீ எழுதின கணக்கு பாடம் எனக் புரிந்துவிட்டது என்று நீ நினைக்க கூடாது. இல்ல. தயவு செய்து எழுது நான் கோவிச்சிக மாட்டேன் தப்பா இருந்தாலும் ..... நான் கடவுள்கிட்ட பிரார்த்தனை செய்வேன் பா (ஆச்சி அமுதா அருணாசலம். ) ஆச்சின்னா பாட்டி என்று அர்த்தம். வாழ்க வளமுடன்🙏.

  • @kamatchikamu9890
    @kamatchikamu9890 19 часов назад

    தோழி அருமை ❤❤❤வாழ்க வளமுடன்❤❤❤

  • @prabhudasdas4345
    @prabhudasdas4345 День назад +3

    Kara chutney recipe seems nice combination with curd rice rasam rice and sambar rice chutney looks delicious and healthy.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад

      சாப்பிட்டுட்டு சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு 🙏😋

  • @manjularavi6140
    @manjularavi6140 День назад +1

    Super very useful recipe Thank you ma Gomathi ❤️ 😘 🙏

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d День назад +1

    Woooooooow Naan chatni periyai therinthu Sooper chatni thank you dear❤❤❤❤❤❤❤

  • @Nalini-zm7dz
    @Nalini-zm7dz День назад +2

    One of my favorite chutney recipe super mam ❤❤❤

  • @SivasankariSankari-dg5gh
    @SivasankariSankari-dg5gh День назад +1

    ரொம்ப சூப்பரா இருக்கு 😋😋😋

  • @charusankar9325
    @charusankar9325 21 час назад

    Wow! Thank you for a mouth watering chutney recipe.

  • @rameshk5574
    @rameshk5574 День назад +1

    Akka na Coimbatore unga video yellame super a iruku food taste vera level ❤

  • @AmuthaKannan-yq4ui
    @AmuthaKannan-yq4ui День назад +1

    Super very nice Chilly Chutney 👌👌👍♥️

  • @kumarm2780
    @kumarm2780 8 часов назад

    சூப்பர் 😅

  • @sumathikishanrish3382
    @sumathikishanrish3382 День назад +1

    Hiii akka 😊 how are you..Kara chutney super ka i will try now,thank you so much akka

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад

      I am doing great, How are you? Most welcome pa

  • @abhiramimylvaganam780
    @abhiramimylvaganam780 День назад +1

    Hi mam, Really Really Good recipes ❤. God bless u always 😊

  • @lakshmibharathi4263
    @lakshmibharathi4263 День назад

    மிகவும் அருமையான சட்னி

  • @vijayalakshmi5858
    @vijayalakshmi5858 День назад +1

    Super ma
    Very nice Thank u

  • @SasirekhaMurugan
    @SasirekhaMurugan День назад +1

    😊😊super mam❤❤

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 День назад +1

    Super komathi it's different

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 День назад +1

    The color itself tempting to taste.

  • @vallikkannukaruppiah5197
    @vallikkannukaruppiah5197 День назад +1

    Mikavum arumaiyaka ullathu sister

  • @nsms1297
    @nsms1297 День назад +1

    Nice sister 💖

  • @suganthajagadeesan6096
    @suganthajagadeesan6096 День назад +1

    My favorite chutney sister ❤️ yummy 😋

  • @IndhuSiva-f4g
    @IndhuSiva-f4g День назад +2

    Super ma❤

  • @sumathykannan5307
    @sumathykannan5307 День назад +1

    Super all time favourite dish

  • @SELLADURAIMURUGAYAN
    @SELLADURAIMURUGAYAN День назад +1

    Super 👍👍👍👍❤

  • @radhasaravanan3539
    @radhasaravanan3539 День назад +1

    Supero super

  • @VijiSuthagar-xl5ld
    @VijiSuthagar-xl5ld День назад +1

    Veliya vacha evlonaal irukkunga super a irukkunga

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 День назад +2

    Very nice

  • @mypetsmygarden
    @mypetsmygarden День назад +1

    Kara chutney is such a flavorful and spicy side dish! It goes perfectly with idli and dosa. A simple and delicious recipe to try! 🌶🍽

  • @santhak4905
    @santhak4905 День назад +1

    Super chatni .

  • @prabhavathyramesh8276
    @prabhavathyramesh8276 День назад +1

    Wow Mam

  • @SSureshDivya
    @SSureshDivya День назад +1

    Akka 👌👌 keto chapati seithu katuga please 🥺

  • @menakalokeshwaran9050
    @menakalokeshwaran9050 День назад +1

    Idly batter alavu sollunga sister

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад

      already video pottu erukene pa , Idli batterruclips.net/video/qVfpeHDQC7E/видео.html

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 День назад +1

    நான் என்று படிக்கவும் (ஆச்சி அமுதா அருணாசலம்,

  • @BharathiR-z8u
    @BharathiR-z8u День назад +1

    Nice altimate

  • @venba958
    @venba958 День назад +1

    Mouth watering

  • @thangamgeetha1512
    @thangamgeetha1512 День назад +1

    Ok mam

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 День назад +1

    சூப்பர் அக்கா

  • @kanchanadharmalingam9088
    @kanchanadharmalingam9088 День назад +1

    Happy new year

  • @logeshsanchez
    @logeshsanchez День назад +1

    👍👍👍👍

  • @AkkaThangaiSamaiyal
    @AkkaThangaiSamaiyal День назад +1

    Akka thangai samayal Watching please friends and family members 🙏 7cup cake samayal Watching please பாட்டி பாரம்பரிய உணவுக்காக 7cup cake 🎂

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад

      கட்டாயமா சொல்லூரின் பா , All the best

  • @rahimp9392
    @rahimp9392 День назад +1

    தக்காளி மற்றும் காயம் சேர்க்கலாமா?

    • @GomathisKitchen
      @GomathisKitchen  День назад

      தேவை இல்லை பா , போட்டால் தக்காளி தொக்கு மாதிரி இருக்கும்

    • @rahimp9392
      @rahimp9392 21 час назад

      @@GomathisKitchen நன்றி

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 День назад +1

    💖💖💖👌👌🔥🙏

  • @janakivenkat3826
    @janakivenkat3826 День назад +1

    🌶🌶🌶😋😋😍👌👌👌

  • @RasaiyaRebacca
    @RasaiyaRebacca День назад +3

    Hi akka

  • @sunisathya7508
    @sunisathya7508 День назад +1

    Super akka❤