கோழி கறி குழம்புனா இப்படி இருக்கணும் வீடே மணக்கும் - CHICKEN KULAMBU - CHICKEN CURRY

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2024

Комментарии • 1,3 тыс.

  • @AnniyanAnniyan-x7v
    @AnniyanAnniyan-x7v 4 месяца назад +57

    I'm Sri Lanka ungada chicken curry than paththe seithan really nice 👍

  • @rainbowmanikandan2400
    @rainbowmanikandan2400 2 года назад +48

    9/1/2022 இன்று நான் இந்த குழம்பை செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது thank you so much Guru
    டேஸ்ட் பாத்துட்டு சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன்

  • @HaseeNArT
    @HaseeNArT 2 года назад +446

    ஒரு சேவலின் கவிதை
    காலையில் கொக்கரக்கோ என்றேன்,மாலையில் குக்கருக்குள் வெந்தேன்.

  • @devadoss187
    @devadoss187 2 года назад +11

    சொல்லும் விதம் பக்குவம் மிக அருமை நன்றி ஐயா

  • @rafirafi83705
    @rafirafi83705 10 месяцев назад +7

    நேற்று இது மாதிரி சமைத்தேன் sir. மிக அருமையாக வந்தது. அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். மிக்க நன்றி sir🙏🙏🙏

  • @latha9730
    @latha9730 Год назад +6

    அன்ன நீங்க செய்றதை பார்க்கும் போதே நானும் வீட்லதான் செய்யணும்னு ஆசையா இருக்கு கண்டிப்பா இதே மாதிரி செஞ்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு கமெண்ட்ல சொல்றேன் அண்ணா 🙋🏻‍♂️

  • @maragathammomo4825
    @maragathammomo4825 2 года назад +95

    என் வாழ்நாட்களில் எத்தனையோ விதமான குழம்புகளை செய்து இருக்கிறேன் you tube பார்த்து
    எதுவும் சரியாக வந்தது இல்லை ஆனால் நீங்கள் சொல்லிக்கொடுத்த இந்த குழம்பு இத்தனை மனமாக சுவையாக உள்ளது மிக்க நன்றி 🙏🙏🙏🌹

    • @palani.k0439
      @palani.k0439 2 года назад +3

      Kk en l

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 года назад

      Tyyiruytiruttitkittutiyikyryrktittitittitittiyitirtiyituyittiuttiyirtyirtkyiutyirktititituoititturtiitiuytkiyrktiiytiitirityryitutititiiyituyiiiiytkirktiuitkttiititituiyiutyitiykrtiiryiktiyityirtyiitiiiiirtiiittuiiytiiutituiitirtiiititiiiiiiitkyiiiiiuiuiitykiituitykyktitiititkituiirtuiitkutiiituiiikutiukiiiiiiykiuiyiuiiyikutyiytykiytrktyityktyuiiitiyuykiuiyiituiiitiiikritiitkiiiiiitytiiiktuiikutiiiiiriiiuutkiityyitiiititiktuiiiityuiyitiikriytkyitiitkiiyityitii

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 года назад +1

      Tyyiruytiruttitkittutiyikyryrktittitittitittiyitirtiyituyittiuttiyirtyirtkyiutyirktititituoititturtiitiuytkiyrktiiytiitirityryitutititiiyituyiiiiytkirktiuitkttiititituiyiutyitiykrtiiryiktiyityirtyiitiiiiirtiiittuiiytiiutituiitirtiiititiiiiiiitkyiiiiiuiuiitykiituitykyktitiititkituiirtuiitkutiiituiiikutiukiiiiiiykiuiyiuiiyikutyiytykiytrktyityktyuiiitiyuykiuiyiituiiitiiikritiitkiiiiiitytiiiktuiikutiiiiiriiiuutkiityyitiiititiktuiiiityuiyitiikriytkyitiitkiiyityitiiy

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 года назад +1

      Tttittiitiiiti

    • @armstrongalbert213
      @armstrongalbert213 2 года назад

      Tttittiitiiitit

  • @thagadoorathiyan5559
    @thagadoorathiyan5559 3 года назад +711

    சமையல் என்பது ஒரு வேலை அல்ல அது ஒரு கலை / அறிவியல்

    • @sridhark8029
      @sridhark8029 2 года назад +24

      Ama antha kalaiya kathuka try pandrean vara matinguthu

    • @helenhelen5467
      @helenhelen5467 2 года назад +6

      By Dr 5

    • @ramanidevi9798
      @ramanidevi9798 2 года назад +4

      Yes it's true

    • @ramanidevi9798
      @ramanidevi9798 2 года назад

      @@sridhark8029 😃

    • @Gayatridevi-cz8ow
      @Gayatridevi-cz8ow 2 года назад +1

      இதைத் தான் எங்க அம்மா சொல்லுவாங்க

  • @niazkathick1050
    @niazkathick1050 2 года назад +11

    Sir, indha recipe try pannom inniku. Vera level la irundhuchu, romba thanks sir 🙏🏼

  • @Dr.vasuki
    @Dr.vasuki 3 года назад +4

    Na ithuvariku evala channel pathu vachuruka earhavathu sothapirum but first time u ga video pathu vacha really super athuvum power off so ellathium amikal la arachi vachom athuku mela taste all are enjoy kulambu kaliaagitu thank u sir

  • @anithavpa4695
    @anithavpa4695 2 года назад +6

    குழம்பு மிக அருமையாக இருந்தது செய்முறைக்கு நன்றி..........‌👍

  • @saravananpt1324
    @saravananpt1324 3 года назад +106

    இந்த சுவையான டிஷ்ஷ வச்சு புரட்டாசியையே புரட்டி போட்டுட்டீங்க.அருமை & எளிமை.இதுதான் உங்கள் திறமை. அதுவே எங்கள் பெருமை.

  • @queenslinthomas8779
    @queenslinthomas8779 2 года назад +162

    Mom tried this..Never ever tasted a chicken like this.. everyone appreciated mom.. this is 100% must try recipe in future. ❤️

  • @ezhilarasan1701
    @ezhilarasan1701 4 месяца назад +3

    நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி..

  • @harijavinod-fl9dm
    @harijavinod-fl9dm Год назад +1

    Hello bro romba exact enaku vanthuchu bro .. en husband ku romba pidichu irunthuchu.. thank you for this great recipe.. unga recipe best ah vanthuchu

  • @sakthivel-xx1ts
    @sakthivel-xx1ts Год назад +8

    விடியும் ஒவ்வொரு பொழுது ஒரு சுவை தேவை...
    ஞாயிறு அன்று உங்களைப் போல சமைத்த ஒரு கறி குழம்பு தேவை.. எம் உயிர் இருக்கும் வரை
    உங்கள் கறிக் குழம்பு மிகவும் அருமை நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏

  • @kannan6738
    @kannan6738 3 года назад +36

    கடைசியா அந்த லெக் பீஸ்.. வேற லெவல்.!

  • @gayuruby268
    @gayuruby268 2 года назад +126

    Nan yesterday (26/08/22) lunch ku senji parthen super ah taste vandhuchu enake romba pudichi pochu taste. Veedu fulla semma smell ah irundhuchi tq so much sir

  • @pandeeshsuresh5126
    @pandeeshsuresh5126 2 года назад +1

    Sir Thanks For Video Innaigu Enga V2 la Intha Recipe Try Panne Super Result

  • @MaasterSamayal
    @MaasterSamayal 3 года назад +7

    கொஞ்சம் டைம் அதிகம் ஆனாலும் சுவை அசத்தலாக இருக்கும்.உங்கள் சமையல் குறிப்புகள் அனைத்தும் அருமையாக உள்ளது.

  • @ab.akashdancerofficial8900
    @ab.akashdancerofficial8900 2 года назад +10

    I tried this for dinner today(19/10/22) with chapati. Really superb taste. Must try recipe.

  • @MONISSHGV
    @MONISSHGV 3 дня назад

    Anna. Neenga sonna maadiriye pannen. Taste vera level🤗

  • @senthilsanmugam823
    @senthilsanmugam823 3 года назад +5

    Ithe type la karunai kilangu seithu parthen semma tnk s

    • @sarathchef0515
      @sarathchef0515 3 года назад

      ruclips.net/video/Xqo1TUu7OrA/видео.html

  • @Akifa_9895
    @Akifa_9895 Год назад +1

    Vanakkam sir neenga seitha Ella chicken recipeyum naan try panniten ellamay migavum arumai 👍👌

  • @i_alen_1051
    @i_alen_1051 2 года назад +31

    I suggest this recipe to my mom, she did today and it came out so yummy !! Thanks to you sir🤎

    • @aqsakhan660
      @aqsakhan660 Год назад +1

      Hello , if possible kindly write the given recipe in english i m not understanding the language

  • @srinivasant1995
    @srinivasant1995 2 года назад +1

    நீங்க சிக்கன் கொழம்புக்காக பிரிப்பரேஷன் செய்துகிட்டு இருக்கிறதை பார்க்கும் போதே எனக்கு நாக்குல எச்சை நன்னானேலேயே ஊருது. ரொம்பவே அருமையான ரெஸ்ப்பிங்க. சூப்பர். கண்டிப்பாக என் வீட்டுல இந்த ரெஸ்பியை செய்து சாப்பிடுவேன் கண்டீப்பா! சாப்பிட்டு பார்துதுட்டு பிறகு உங்களுக்கு என்னுடைன கருத்தை பகிர்கிறேன். நன்றி.

  • @sukanyasvinod1551
    @sukanyasvinod1551 2 года назад +4

    அண்ணா, மிக அருமையாகவும் பொறுமையாகவும் சொன்னீங்க. மிக்க நன்றி 🙏

  • @AntiSanghies
    @AntiSanghies 2 года назад

    அருமையான பதிவு... புதியதாய் சமையல் செய்பவர் கூட எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.

  • @idaarutchelvi5472
    @idaarutchelvi5472 2 года назад +49

    I'm trying your recipe for the first time Anna. It turned out soooo yummy... Delicious... Thank you Anna

  • @jokuttychinnu
    @jokuttychinnu 6 дней назад

    Tq sir today na nenga sonnatha follow panni seithen natraga irunthathu really en family so happy tq lotsssss

  • @vijiayalakshmiudayasurian4991
    @vijiayalakshmiudayasurian4991 Год назад +9

    நானும் போன வாரம் செஞ்சன். ரொம்ப நல்லா வந்தது. நன்றி!

  • @vijayakumardommaraju2997
    @vijayakumardommaraju2997 Год назад +2

    Hi Rajasekar, Thank you once again for this awesome recipe. I had tried this coming back to this video to mention you.

  • @mjjmohanraj
    @mjjmohanraj 2 года назад +121

    25th Feb : I tried this recipe... came out very well.. Too much process but tastes good 👍.. Thanks for sharing

  • @RajasekarRengasamy1985
    @RajasekarRengasamy1985 10 месяцев назад

    👌👌அருமை அண்ணா பார்க்கும்போது நாக்குல எச்சில் ஊறுது விரைவில் எங்கள் வீட்டில் செய்து பார்க்கிறேன் உங்களோட முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏

  • @yathushalinijeyathasan6290
    @yathushalinijeyathasan6290 3 года назад +10

    Naan 1st tym curry samaikirathukaka unga video ah choose pannan. 1st doubt ah than irunthuchu.... but at financial i got a fantastic chicken curry..... thank u for ur sprb video.......

  • @hemalaravi8556
    @hemalaravi8556 2 года назад

    Sir, indra thai try pannen hotel kulumbu taste.Intha pathivukku mikka nandiri....Thank you sir..

  • @nandinirathakrishnan5323
    @nandinirathakrishnan5323 2 года назад +18

    Today i tried this recipe. It came out very well. First time I got a appreciation from my family ☺️. Ohh God I was very happy. Thank you sir.

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 2 года назад

    Naa nethu 1-11-22 try pannen solla vaarthai illai brother awesome👍

  • @manimaranl714
    @manimaranl714 3 года назад +42

    நாங்கள் செய்து பார்த்தோம் அருமை அருமையாக உள்ளது நன்றி

    • @KSsarin
      @KSsarin 3 года назад

      மிகவும் சுவையாக இருந்தது, தங்கள் குறிப்புகள் மிகவும் அருமை...மிக்க நன்றி....

    • @venugopalv8506
      @venugopalv8506 3 года назад

      Nice

  • @artandcraft8118
    @artandcraft8118 2 года назад +1

    Good morning Anna.
    Kozhikulambu procedure super. Thank you Anna. Seyyaporen.

  • @sathiqpeermohideen2258
    @sathiqpeermohideen2258 3 года назад +28

    Looks amazing, sir. Can you give measurements for 500g chicken in comment section, please?

  • @conv2381
    @conv2381 Год назад

    பார்க்கவே வாயில் எச்சில் ஊறுது. Yammy. இன்றே ஒரு கிலோ நாட்டுக் கோழி வாங்கி வந்து, இதே முறையில் செய்தேன். குருமா மாதிரி செம டேஸ்ட்டா வந்தது. நன்றி நண்பரே!

  • @subramaniyansubramaniyan1347
    @subramaniyansubramaniyan1347 Год назад +1

    அண்ணா குழம்பு ரொம்ப அருமையா இருந்தது ரொம்ப நன்றி ணா

  • @dhadiwalaji8855
    @dhadiwalaji8855 2 года назад +3

    Awesome taste I tried this method all fresh masalas out of the taste another taste...

  • @sasiusha6582
    @sasiusha6582 Год назад +1

    Sir ipo ithey mathiriye than try pannen sir vera level 😍😍

  • @CalmBurger
    @CalmBurger 2 года назад +9

    anna, semma taste! Thanks for sharing this recipe. With parotta bayangarama irundhuchu! :)

  • @saranyasaran8017
    @saranyasaran8017 3 месяца назад

    Naan inniku unga method la thaan senjen... Gravy sema thool.. Too Yummy!!

  • @srinathi548
    @srinathi548 3 года назад +42

    Oru mani neram ooruna apram eppa kulampu vaikirathu seekiram kulampu vaikanunu thane you tube la pakurom 🤔🤔😋😋

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b 2 года назад +1

    Very good recipe, I tried it romba nalla vandhadhu.

  • @codethinker7
    @codethinker7 2 года назад +17

    Awesome, today I tried the all the steps, I can't believe I am became a good non veg cook :). Thanks for the video

  • @senthiljegaakshalyasenthil363
    @senthiljegaakshalyasenthil363 2 года назад

    Pakura time ye nalla irukum nu thonuthu kandipa try panni pakkuren sir

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +3

    அருமையான கோழி கறி குழம்பு. வாழ்த்துக்கள்.

  • @sudhakarmss3458
    @sudhakarmss3458 Год назад

    நானும் நீங்கள் சொன்னது போல் இன்று செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ranky2247
    @ranky2247 2 года назад +48

    I prepared this for dinner yesterday (16/9/22) along with chapati & dosa... Trust me, it was so very tasty. I wanna give it a 5 🌟

    • @gallapettisingaram5792
      @gallapettisingaram5792 2 года назад +2

      I’m preparing for dinner tonight with chappathi.. wish me luck 😅

    • @mechsamy6032
      @mechsamy6032 Год назад

      ​@@gallapettisingaram5792டேஸ்ட் எப்டி இருந்துச்சுங்க?

  • @Liboram835
    @Liboram835 Год назад

    Na unga video pathu panna super a eruthuchu....tq

  • @anjusartgallerynigeria1605
    @anjusartgallerynigeria1605 3 года назад +40

    My husband does like this same ,making fresh masala mix at home ,wow awesome taste will be . We all love to eat ..

  • @sudhagarp8371
    @sudhagarp8371 2 года назад +1

    நான் இதை செய்து பார்த்தேன் sir very yummy 😋

  • @murugaanand4379
    @murugaanand4379 2 года назад +3

    உங்களுடைய இந்த சிக்கன் குழம்பு ரெசிபி வித்தியாசமா இருக்கு
    நானும் முயற்சி செய்து பார்கிறேன்

  • @vivekgreen
    @vivekgreen Год назад

    Rombha nalla erundhuchu gravy....Nandri Sir...

  • @revathivinitha473
    @revathivinitha473 3 года назад +10

    Appadiiii ipo than sapdu vara unga style 🐥....semaaaa

    • @sarathchef0515
      @sarathchef0515 3 года назад

      ruclips.net/video/Xqo1TUu7OrA/видео.html

  • @vramusg
    @vramusg 2 года назад +2

    Varuthu Araichalae athu vera level taste thaan epothum. Simply Superb and Yummy Too 😉 5/5

  • @sujithsujith998
    @sujithsujith998 Год назад +173

    Hello sir unga video parthen innaikku lunch ku intha chicken kulambu senjen super test ah vanthuruchu very very thank you so much sir

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +1

    Very good taste information...thank you sir,we will try again..

  • @kalicharan5251
    @kalicharan5251 2 года назад +71

    Enga roomla 2 perukku mattumthan varum, 2 ltr water fill panni adjust pannuvom

  • @wonder_content3
    @wonder_content3 2 года назад +1

    Naan senji paarthen...superb 😋😋😋😋taste vera level.....

  • @kkkarthikiol
    @kkkarthikiol Месяц назад

    I also tried today. My family liked it so much. Thanks for the recipe🙏.

  • @jayalakshmisa4351
    @jayalakshmisa4351 3 года назад +25

    Porumaya theliva iruku, so nice and different 🙂

  • @balajivizaghan9883
    @balajivizaghan9883 Год назад +2

    Today i tried this...got many compliments from my family. Thank you so much

  • @shenazminwalla3609
    @shenazminwalla3609 2 года назад +3

    Sir kindly have English subtitles for your wonderful recepies.
    Thankyou

  • @joshmacgyver170
    @joshmacgyver170 2 года назад

    Naan ithey cook pannen.. Nalla irunthathu... Anaal, curry.. green colourley vanthuducchi... Enna prob than teriyile...

  • @TheHawwaOfficial
    @TheHawwaOfficial Год назад +3

    I Tryed this. It came out in a Fantastic Way. Thank You, So Much, Anna!!

  • @balajir2153
    @balajir2153 2 года назад +1

    Super neega pantrathellame supera irukku

  • @swathy-2652
    @swathy-2652 2 года назад +31

    I did this once everyone asking the same again and again. Making own masala adds more taste. Important note: i don't like chicken usually, but I'm also eating chicken in this 😂😂. Awesome recipe 👌
    I'm going to make the same for third time tomorrow .made again பிரமாதம் சார்

    • @khansenjoyment3403
      @khansenjoyment3403 2 месяца назад

      Can you write down in english so that we can make at home and be able to serve our beloved moms please

  • @saravananvs1852
    @saravananvs1852 2 года назад +1

    அருமை இதே போன்று செய்தேன் 👌👌👌🌹

  • @ygopalakrishnan4271
    @ygopalakrishnan4271 Год назад +9

    5* is the rating for this kulambu. Meticulously followed the instructions. Fantastic taste 🙏

  • @Tamilselvi-cu7bi
    @Tamilselvi-cu7bi Год назад +1

    Super receipe today senjen veral level teaste💯💯💯💯💯💯

  • @nigithasubramaniyan4292
    @nigithasubramaniyan4292 2 года назад +36

    It will be very useful if you mention the incrediants and method of making the dish in discription

  • @vickyprabhu3203
    @vickyprabhu3203 2 года назад

    IPO dhan intha video paakran try panitu solran ji elamey

  • @ItsOKBaby
    @ItsOKBaby 3 года назад +9

    சூப்பரா இருக்கு.. we will try வாழ்த்துக்கள் சகோதரி

    • @Excuseme1minutepls
      @Excuseme1minutepls 3 года назад +4

      🙄 சகோதரியா

    • @dhina9329
      @dhina9329 3 года назад

      🤣😂🤣 Bro

    • @dhina9329
      @dhina9329 3 года назад

      @@Excuseme1minutepls 😂🤣🤣😂🤣

  • @karthikkarthik4004
    @karthikkarthik4004 Год назад

    Chicken kulambu ithu mathiri seithen supper thanks bro

  • @janapetsplants6493
    @janapetsplants6493 3 года назад +14

    unga video ellam super sir . unga recepiesa naa follow panren ...👌👌

    • @sarathchef0515
      @sarathchef0515 3 года назад

      ruclips.net/video/Xqo1TUu7OrA/видео.html

  • @princyrani5970
    @princyrani5970 Год назад

    Nice vera style la sollunga. Na try panna nalla irunthathu

  • @joshuarajan4459
    @joshuarajan4459 Год назад +3

    Good recipe, I tried it for the first time and it came good 👍

  • @seinivasant3476
    @seinivasant3476 2 года назад

    அருமை, சகோதரா நீங்கள் அங்கு செய்ய, செய்ய எனக்கு என்னை அறியாமல் எனது வாயில் எச்சை தன்னாலேயே ஊறுகிறது. நல்ல ஒரு அருமையான ரெஸிப்பி, கண்டிப்பாக நான் வீட்டில் இதோ போன்று செய்து சமைத்து சாப்பிட்டு விட்டு உங்களுக்கு நான் பதில் எழுதுகிறேன். நன்றி. அருமையான நல்ல பயனுள்ள பதிவு, வழங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 3 года назад +5

    Look like chettinadu chicken kulumbu very nice will try

  • @rukkumanis62
    @rukkumanis62 Год назад

    சூப்பர் சார் செய்துபார்த்தேன்மிக அருமை

  • @dhanveepadmanarayanan1991
    @dhanveepadmanarayanan1991 3 года назад +19

    Anna... Superb na👌👌👌👌. Today i tried. My mom told it was tasty. Thank you anna.... 🙏🙏🙏 keep rocking 👍👍👍👍👍

  • @PossibleTarget24
    @PossibleTarget24 Год назад +1

    இந்த கோழிகோலம்பூ சூப்பரா இருக்கு😋

  • @narmadabalakrishnan5414
    @narmadabalakrishnan5414 2 года назад +10

    Made this recipe yesterday. It was awesome. Thank you sir.

  • @richierich4529
    @richierich4529 Год назад +2

    Just now i made this first time in my life, superb👌🏻👌🏻😋😋

  • @shashireka4880
    @shashireka4880 3 года назад +8

    மிக்க அருமையான
    சிக்கன் குழம்பு மிக்க நன்றி சகோ

    • @sarathchef0515
      @sarathchef0515 3 года назад

      ruclips.net/video/Xqo1TUu7OrA/видео.html

  • @renganayakiprabu8598
    @renganayakiprabu8598 Год назад +2

    Perfect taste sir THANK YOU🙏......

  • @shalinisivagami4711
    @shalinisivagami4711 3 года назад +7

    Mrng break fastku seiya start Panna, dinnerku seiji mudicharalaam😅

  • @janshirani4530
    @janshirani4530 Год назад

    Rempa nalla irukku nanum cook pannen arumaya ga irunthathu athuvum virgu aduppula samachen😋

  • @syedaliyaseensyedaliyaseen2435
    @syedaliyaseensyedaliyaseen2435 3 года назад +3

    அருமையாக சொல்கிறீர்கள்

  • @dhineshdk7458
    @dhineshdk7458 2 года назад

    நானும் இன்று சமைத்து பார்த்தேன் அய்யா அருமையான ருசி.....😘

  • @seancoaten5273
    @seancoaten5273 2 года назад +14

    Looks absolutely amazing... but please put English subtitles because i think this looks like a original recipe which I would love to try.. 5* buddy

  • @saraswathimskinear330
    @saraswathimskinear330 2 года назад +1

    I am trying your recipe first time very nice bro vera level

  • @Vasantha-bt9nc
    @Vasantha-bt9nc 3 года назад +2

    நா eppoum இப்பிடித்தான் செய்வேன் அண்ணா ம்ம்ம் semmaiya இருக்கும் காரம் ma செய்யுவேன்

  • @sharmadhalakshmanasamy7706
    @sharmadhalakshmanasamy7706 5 месяцев назад

    Innaiku intha samaichan super ana taste thank you sir