Это видео недоступно.
Сожалеем об этом.

சுவையான கொங்குநாட்டு கொள்ளுப்பருப்பும் கொள்ளுரசமும் | Horse gram recipes | kollu paruppu,kollu Rasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 апр 2020
  • kolluparuppu #kollurasam #horsegram
    கொங்கு நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற கொள்ளு பருப்பு கொள்ளு ரசம் சுவையாக எளிமையாக எப்படி தயாரிப்பது? மிகவும் தெளிவாக விளக்கமாக இந்த வீடியோவில் கொடுத்துள்ளேன். கொள்ளு மருத்துவ குணம் வாய்ந்த ஒன்று. கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு.மற்றும் சளி இருமலுக்கு ஒரு சிறந்த நிவாரணி என்று சொல்லலாம். நம் அன்றாட வாழ்வில் இதை பயன்படுத்தி நலம் பெறுவோமாக. சரசு சமையலில் இது போன்ற 500க்கும் மேற்பட்ட எளிமையான சத்தான சுவையான உணவுகள் வழங்கியுள்ளேன். பார்வையாளர்களே அனைவரும் பார்த்து பயனடையுங்கள். முக்கியமாக அனைவரும் இதை பகிருங்கள். அனைவருக்கும் நன்றிகள்.

Комментарии • 87

  • @rajakalianan8874
    @rajakalianan8874 23 дня назад

    Love from Kongu nadu Malaysia

    • @SarasusSamayal
      @SarasusSamayal  23 дня назад

      @@rajakalianan8874
      Very happy... welcome welcome 🙏

  • @santham8581
    @santham8581 4 года назад +3

    Wow fantastic 👏👍 kongu spl kollu paruppu rasam nice

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 4 года назад +2

    Super Saras rasam and chutney arumai rasam parkave yummy

  • @vigneshmech2510
    @vigneshmech2510 7 месяцев назад

    Hi ma inaiku na intha recipe ah try pana sema taste really great ma thanks

  • @papercraftamil4605
    @papercraftamil4605 4 года назад

    Super maa thank you

  • @Preerosesgallery
    @Preerosesgallery Год назад

    Super

  • @manjarisivakumar3279
    @manjarisivakumar3279 3 года назад +2

    Tried this and came out well

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 4 года назад +1

    Healthy recipe. Thanks for sharing ma

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 4 года назад

    அருமை வாழ்த்துக்கள் நன்றி

  • @lovefailure4262
    @lovefailure4262 3 года назад

    Kollu paruppu vera level

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 4 года назад +1

    Good morning akka kolluparuppu rasam super

  • @anandhid8211
    @anandhid8211 4 года назад +2

    Excellent

  • @kanagarajmarimuthu1767
    @kanagarajmarimuthu1767 Год назад +1

    Very nice mam. Thanks lot

  • @abdulabbas9713
    @abdulabbas9713 3 года назад

    Mam nega sonna kitchan tipes usefulla irthuchu thanking u

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Год назад

    Super healthy easy

  • @premalathanaveenraj876
    @premalathanaveenraj876 4 года назад +2

    Super amma💐💐

  • @manjarisivakumar3279
    @manjarisivakumar3279 3 года назад

    It came out really well

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 года назад +3

    Healthy lifestyle 👌. Heathy recepie. Sincere thanks to my Sarasu amma avargal

  • @muthuselvik2047
    @muthuselvik2047 10 месяцев назад

    Thanks ma

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 2 года назад

    My favoritedish

  • @top3comali243
    @top3comali243 4 года назад +1

    Superma

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 года назад +2

    Kongu Spl. Saturday Spl. Super ma

  • @sivagamimuthusamy6076
    @sivagamimuthusamy6076 3 года назад +1

    👍

  • @lydiajenifer8968
    @lydiajenifer8968 11 месяцев назад

    1000th like😅

  • @smithasedumaster3797
    @smithasedumaster3797 4 года назад +1

    Amma ningalude cooking kanan nalla super anu

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      Ok... thank you so much... welcome to my channel

  • @krishnaveni6380
    @krishnaveni6380 4 года назад +1

    அம்மா 👌

  • @banumathykrish7710
    @banumathykrish7710 4 года назад +1

    Very nice

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 года назад +1

    1st happy happy happy

  • @pooraninandhu7245
    @pooraninandhu7245 4 года назад +1

    Good recipe ma

  • @vinishyavini9522
    @vinishyavini9522 4 года назад +1

    Super ma nangalum ipadihan saivom ma

  • @rekharaja1643
    @rekharaja1643 4 года назад

    Amma kollu paruppum rasamum senjen ma rombave super ah irunthuchu ma...thanks ma 💐💐🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 года назад +1

      Thank you so much... sorry for the late reply 🙏🙏

  • @saranyasaranya6595
    @saranyasaranya6595 4 года назад

    Unga fan ma na ya ponugaluku ungala romba pudiku ga

  • @srithasri7875
    @srithasri7875 4 года назад

    Amma you are so kind and simple... Super...

  • @kalaimagalmohan6557
    @kalaimagalmohan6557 4 года назад +2

    Good morning ma.. 😊naanum same kollu dan cook panan today. Good coincidence ma😍

  • @UMA-of1id
    @UMA-of1id 4 года назад +1

    Gud mrg ma

  • @premanathanv8568
    @premanathanv8568 4 года назад +4

    நமது பாரம்பரிய சமையல் குறிப்புகள் நிறைய வெளியிடுங்கள் அம்மா

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      கண்டிப்பாக செய்றேன்ங்க... நன்றிங்க

  • @Latha-bk2om
    @Latha-bk2om 4 года назад +1

    காலை வணக்கம் மா 😊 ரசம் சூப்பர்ங்க மா 🌹🌹🌹🌹

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      காலை வணக்கம் லதா

  • @shobipreethi2521
    @shobipreethi2521 Год назад +1

    Tried this kollu today and it was so simple and awesome

  • @Hemarajapandiyan-13
    @Hemarajapandiyan-13 4 года назад +1

    Gud mng 😘😘😘😘

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад

    ☝️🙌

  • @rindrani5705
    @rindrani5705 4 года назад +2

    சனிக்கிழமை ஸ்பெஷல் சூப்பர் கத்தரிக்காய் நெத்திலி கருவாடு போட்டு குழம்பு செய்வது எப்படி செய்து காண்பிக்கவும் நன்றி சிஸ்டர்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      கருவாடு கிடைக்கும்போது செய்றேன் மா... நன்றிங்க வரவேற்கிறேன்

    • @rindrani5705
      @rindrani5705 4 года назад

      நன்றி

  • @santhi8987
    @santhi8987 2 года назад

    Super Ammachi. Today we are going to try this recipe ammachi. How are you ammachi

    • @santhi8987
      @santhi8987 2 года назад

      Ammachi the recipe came out super. and it was tasty

  • @kokilasanju1876
    @kokilasanju1876 4 года назад +1

    Amma
    Tamil puthanduku color kolam potu kaaminga amma kandipa potu kaaminga please amma

  • @ushatharunpappa4429
    @ushatharunpappa4429 3 года назад

    Pollachi method different ma

  • @Agrahararecipes
    @Agrahararecipes 4 года назад +3

    Super recipe. Very nice

  • @geethakuppuswamy5911
    @geethakuppuswamy5911 4 года назад +2

    Kollu uravaikathe ila

  • @mohana2386
    @mohana2386 4 года назад +3

    அக்கா உங்க கைக்கு ஒரு முத்தம் தருகிறேன். உங்க tips -ஐ உடனேfolloய பண்ணி செய்தேன். அருமையிலும் அருமை எங்க அம்மாயி செய்த taste அப்படியே உள்ளது உங்களுக்கு நன்றி.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      கேட்கும்போதே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... என்னுடைய சேனலுக்கு எப்பொழுதும் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்... என் ரெசிபிகளை எல்லாருக்கும் அதிகமாக பகிருங்கள்... மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்

  • @radharaman4979
    @radharaman4979 3 года назад

    Madam eppo parupu Ku salt potteenga.

  • @geethap1327
    @geethap1327 4 года назад +1

    Wow namma oru special Kollu paruppu, thanks for the recipe ma... patha udanae nalla sudu sapatula nei uthi sapadum nu thonuthu...

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад +1

      Thank you so much ...always welcome to my channel pa

  • @haikullfidog5772
    @haikullfidog5772 4 года назад +2

    அருமை இதற்கு சாதத்தில் நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவையோ சுவை

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      ஆமாங்க... சொல்லாம விட்டுட்டேன்

  • @rajamuthuradha9360
    @rajamuthuradha9360 3 года назад

    😊😊😊🙅🙅🙅👍👌👌👌

  • @SM-yp6gk
    @SM-yp6gk 4 года назад +1

    Nanum unga la Pola driven ma, super extra tips kitachuthu😊

    • @SM-yp6gk
      @SM-yp6gk 4 года назад +1

      Sorry ma seiven nu sonnen, bye ma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 года назад

      @@SM-yp6gk
      OK ok pa

  • @shanmugavelartist8077
    @shanmugavelartist8077 4 года назад +1

    Gud morning Amma

  • @parvathiprasad2316
    @parvathiprasad2316 4 года назад +1

    Akka boondhi laddu receipy kudunga try panni pakkren. Pls

  • @gnanaprakasamarunachalam356
    @gnanaprakasamarunachalam356 2 года назад

    கொள்ளு பருப்பை வறுத்து செய்யலாமா

  • @beyou2001
    @beyou2001 3 года назад +1

    Super