அடிக்கிற வெயிலுக்கு அருமையான ரெசிபி சாப்பிடாத பிள்ளை கூட ருசிச்சு சாப்பிடும் | CDK 1587 | CHEF DEENA

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Mr. Velmurugan
    99425 18882 | 94432 18882 |
    Address: NH - 47, Bhavani - Perundurai Main road
    Tex valley, opp. Gangapuram Road,
    Gangapuram, Tamil Nadu 638102
    Kali and sutta Kathirikai Kuzhambu
    Ingredients :
    Ragi Flour - 1 kg
    Par Boiled Rice - 100 g
    Brinjal - 7 Nos
    Dry Red Chilli - 10 Nos
    Garlic - 10 Cloves
    Shallots - 100 g
    Tamarind - 50 g
    Curry Leaves - As Required
    Salt - to Taste
    Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #erode #kali #traditionalrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Комментарии • 247

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 5 месяцев назад +15

    அம்மா சிங்கப் பெண்🙏🏾 பார்க்க சந்தோசமாக இருக்குது. She has amazing skills .

  • @saridha.13
    @saridha.13 5 месяцев назад +112

    பவானி ஆறு சூப்பரா இருக்கு. களி செய்வது பாரம்பரியமாக இருக்கு அம்மாவை பார்க்கும்போதே மனசு சந்தோசமாக இருக்கு. இந்த வயசுல விறகு அடுப்புல அம்மில அரைச்சி செய்றது பெரிய விசயம். தீனா சார் அம்மாவோட ஆசிர்வாதம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அம்மாவோட சிரிப்பு யதார்த்தமான பேச்சி அருமை. அந்தக்கால பாட்டி அம்மா எல்லோரும் அளவு கண் கையாலயே போட்டுடுவாங்க. தீனா சார் இதுபோல திறமைசாலிகளை சந்திச்சு பேசுற பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு அதுவே கடவுள் பரிசு 🎉அம்மாவோட சிரிப்பு பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு. குளிர்ச்சியான பதிவு 🎉நன்றிங்க அம்மா 😊வாழ்த்துக்கள் தீனா சார் 🙏💐

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 2 месяца назад +1

    Naan pachai tanneril ragi maavu ,salt pottu 4 pangu (thanneer) vittu karaithu kondu aduppil vaithu kai vidaamal kilarinaal , athil more, more milagai fry panni nunukki pottu mix panni bowling pottu saappiduvo velai easy.

  • @rasulara
    @rasulara 5 месяцев назад +16

    ஐயா...ரொம்ப length போகுது இப்பல்லாம்...கொஞ்சம் பாத்து ஒரு 15-20 min la mudinga சாமி

  • @mohanasundaram2562
    @mohanasundaram2562 27 дней назад

    பூனைத் தலைக்காய் சூப்பராக இருக்கும்

  • @Pursuelearning19
    @Pursuelearning19 5 месяцев назад

    Iam from erode. My grandma also used to cook this kali till now for breakfast. She knows every traditional food

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 5 месяцев назад +14

    அம்மா அடுப்பில் செய்வதைபார்த்தால் ஆசையாக இருக்கு அம்மா உங்கள் ஆசிர்வாதம்எங்களுக்கு வேண்டும் எங்க பாட்டி அம்மா ஞாபகம் வருகிறது

  • @kalaiselvi4959
    @kalaiselvi4959 5 месяцев назад +2

    சூப்பர் அம்மா

  • @lazylucy1583
    @lazylucy1583 4 месяца назад

    Such a sweet mom ! laughing and laughing ... spreading joy to us .😍👍

  • @harini.gx-a931
    @harini.gx-a931 4 месяца назад +4

    எனக்கு எங்க அம்மாச்சி நியாபகம் தான் வருகிறது ❤ வாழ்க கொங்கு தமிழ் ❤ கொங்கு சமையல் ❤❤❤

  • @boomavasudevan6459
    @boomavasudevan6459 5 месяцев назад +35

    அருமைத் தம்பி தீனா! உங்கள் பணிவும் விநயமும் அடக்கமும் எந்த வித கர்வமும் இன்றி பிறரிடம் கேட்டறிந்து எங்களுக்கும் புரியவைக்கும் பண்பும் வியக்க வைக்கிறது .பாராட்டுக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க பல்லாண்டு

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 месяца назад +5

    நாங்கள் கத்தரிக்காய் சுட்டுகரைத்தகுழம்புஎன்றுசொல்லுவோம்இதை வெளிஉலகிற்குஅறிமுகப்படுத்தியதீனாவிற்கு நன்றிங்கஇது சாப்பாட்டிற்குவேற லெவல்ட்ரைபண்ணுங்க தீனா

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 4 месяца назад +1

      கத்திரிக்காய் உள்ள புழு இருந்தால் சேர்த்து போட்டு கடைஞ்சு செய்து சாப்பிட

  • @elakiya1233
    @elakiya1233 4 месяца назад +1

    Ethana mananimmathi kidaikuthu itha pakaila

  • @hemalatha-if5nv
    @hemalatha-if5nv 5 месяцев назад

    Really superb sir you are exposing others talents 👏 👌 👍 great sir

  • @petchiammalsarathy
    @petchiammalsarathy 2 месяца назад +1

    மண் மனம் சமையல் ஆட்சிகள் எங்கள் மீது காட்டிய அன்பு சோச்ச்ச் இப்போது உள்ளகுழந்தைகளூக்கு வாய்ப்பு இல்லை .

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 месяцев назад

    Mr. Deena, please visit A P and especially Chittoor District villages and find out how kali is prepared. It is little different.

  • @selvanayakithangaraj9278
    @selvanayakithangaraj9278 5 месяцев назад +27

    அறுமை அண்ணா கொங்கு நாட்டு சமையல் என்றுமே ஸ்பெஷல் அதை உலகிற்கே அறிய வைக்கும் உங்கள் உள்ளம் மிக அருமை நன்றி அண்ணா

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 5 месяцев назад

    Super healthy food patti in this age cooking health nalla irrukannum 🎉❤😂

  • @premasivaram8226
    @premasivaram8226 5 месяцев назад +3

    இந்த மாதிரியான உணவுகளை விட்டு விலகியதே மருத்துவமனைகள்பெருகவும்,கொள்ளையடிக்கவும், காரணம்! பழமை யை போற்றுவோம்!old is gold!

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி 5 месяцев назад +12

    அம்மா சிரிப்பு அழகு
    கேட்க ரொம்ப பிடிக்குது
    இயேசுவின் நாமத்தில்
    அம்மா நீடூடி வாழ வாழ்த்துகிறோம்
    ஆமென்

    • @jenifer2160
      @jenifer2160 4 месяца назад

      ஆமென் 🙏

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 месяца назад +1

    ஈரோட்டுக்காரங்கநாங்கள்சுத்ததமிழுங்க😂❤

  • @NithyaPrasad-wo8uf
    @NithyaPrasad-wo8uf 4 месяца назад +1

    This grandma killed kail actually it’s easy to make we do everyday

  • @neelavathisugavanam7612
    @neelavathisugavanam7612 3 месяца назад

    We are also said aariam

  • @kasturidillimohan2201
    @kasturidillimohan2201 5 месяцев назад

    களிசெய்வதைபார்த்தேன்கததரிகாய்சூப்பர்நாளைசெய்துசாப்பிட்டுசொல்கிரேன்இருவருக்கும்நன்றி

  • @Rajans123
    @Rajans123 5 месяцев назад

    Very very super ma. Thank you sir

  • @secaccnt9931
    @secaccnt9931 5 месяцев назад +6

    Most kongu/coimbatore recipes seem to bear heavy resemblance to andhra food. The vankaya pachadi and ragi sankati is a staple in rayalaseema households.

  • @umarani9460
    @umarani9460 5 месяцев назад +2

    பெருங்காயம் சேர்க்கனும் அது தான் வாசனை ருசியே

  • @umasundarimuthusamy1666
    @umasundarimuthusamy1666 5 месяцев назад

    Tedious but healthy

  • @shanthakumari7302
    @shanthakumari7302 5 месяцев назад +11

    களி சூப்பர். அம்மா முகத்தில் சந்தோஷமும் சூப்பர்.

  • @phandu7288
    @phandu7288 Месяц назад +5

    தன் கணவனின் பிரிவைச் உலகுக்கு உணர்த்த வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு வாழ்ந்து வரும் அம்மாவின் காட்சி அருமை.

  • @radios10001
    @radios10001 2 месяца назад

    Bangan ka burtha subzi is same

  • @supamathi
    @supamathi 5 месяцев назад +1

    ❤❤❤❤களி செய்யறப்ப எங்க அம்மா கொஞ்சமா கேழ்வரகு மாவு கரைச்சு (அரிசிக்குபதிலா) first ஊத்தி ஒரு தரம் தொலாவிட்டு அப்புறமா மாவுகொட்டி கழி கிளருவாங்க
    ஒரு துடுப்புதான் எங்க வீட்ல
    கழி புழுங்கி வந்தபிறகு ஆப்பைல மூட்டு போடுவாங்க
    உருண்டை இதேபோலதான் இருக்கும்
    ஆயா சொன்னாப்ல வெயில் காலத்துல மறுநாள் போட்டு கரைச்சு குடிக்கனும்
    மழை காலத்துல சூடா போட்டு புளிச்சக்கீரை, கடலை கடுப்பான், கூட்டு குழம்பு, சுட்ட கத்தரிக்காய் கடையல் இதுல ஏதாவது ஒன்னு போட்டு சாப்டா taste அப்டியே அள்ளும்
    mmmmmm mouth watering 😋😋😋😋😋😋😋😋

  • @SelvaRaj-jh5uk
    @SelvaRaj-jh5uk 4 месяца назад +2

    தீனா சார் உங்கள் பதிவு மிகவும் அருமை நானும் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன்

  • @stacialid1663
    @stacialid1663 3 месяца назад +1

    Looks yummy. Hello from UKRAINE

  • @josphinesexclusive
    @josphinesexclusive Месяц назад +1

    Kali cooker is available in Amazon

  • @kuttichellam6583
    @kuttichellam6583 4 месяца назад

    எங்க பாட்டியும் இப்படிதான் செய்வங்கா இன்னும் பெரிய குண்டான்லா செய்வங்கா

  • @devimuthu5206
    @devimuthu5206 5 месяцев назад +5

    Super brother and Patti thank you so much very tasty and healthy recipe

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 4 месяца назад

    தாம்பு கட்டி என்றால் புணையல் கட்டி என்று அர்த்தம்

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 5 месяцев назад +18

    அருமை
    எல்லாம் அருமை
    அம்மா ஆங்கிலம் கலக்காமல் பேசும் தமிழ் அழகு
    சமையல் அதை விட அருமை
    அவருக்கு ஒரு வெள்ளி விளக்கு குடுக்க ஆசை படுகிறேன்
    Thanks deena for such rare recipes from great cooks
    Best wishes

  • @santhi3426
    @santhi3426 5 месяцев назад +1

    களியும் கத்திரிக்காய் பஜ்ஜி சூப்பர்! ஆனால் புதிய ரெசிபி இல்லை. எல்லோரும் எளிமையாய் எப்போதும் செய்து கொண்டிருக்கும் சுட்ட கத்திரிக்காய் பஜ்ஜி.
    🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆🍆

  • @TamilSelvi-lg1xw
    @TamilSelvi-lg1xw 5 месяцев назад +4

    தீனா அண்ணா பாட்டி combo semma ❤️

  • @kamesraj592
    @kamesraj592 5 месяцев назад +1

    நமது பாரம்பரிய மருத்துவம் மிக்க உணவு மக்களை சென்றடைய வேண்டும் கம்மஞ்சோறு சோளத்தில் கொழுக்கட்டை அடை தோசை பக்கோடா இவையெல்லாம் வெளிக்கொண்டு வாருங்கள்.

  • @pravinkumar520
    @pravinkumar520 2 месяца назад

    😢களியின் நடுவில் குளிவைத்து கருப்பட்டிபொடி பண்ணி நல்ல எண்ணய் விட்டு தொட்டு சாப்பிடுவோம்

  • @revathil566
    @revathil566 3 месяца назад

    Sir kaliya mendu sabidadhinga appadiye sappittal Dhani nalla irrukkum

  • @murugeshgounder631
    @murugeshgounder631 8 дней назад

    ரெண்டு அகப்பை கருங்கலி சாப்பிட்டிருக்கிறேன் இன்று அர அகப்பை களி சாப்பிட முடியாது நாங்கள் அடிக்கடி சாப்பிடுவோம் ஏதாவது கருவாட்டு குழம்பு சூப்பரா இருக்கும்

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 3 месяца назад

    இந்தக் களிக்கு இன்னும் தண்ணி விட்டு கெலரி இருந்தால் இன்னும் இழக்கமா இருக்கும். அது கவைக்கோல், களி துடுப்பு.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 5 месяцев назад +4

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉❤🎉❤🎉🎉🎉

  • @sandhyakousalya4729
    @sandhyakousalya4729 5 месяцев назад

    😂😂😂😂😂😂😂 enga erode kongu tamil bashaya video la pakka romba sandhosama iruku. Adhum amma "peyaradhu" pathi repeatedly asked by him. Dheena sir ku nandrigal pala kodi🙏 Kongu tamil varthaigal endrume azgagudhan

  • @egvijayanand
    @egvijayanand Месяц назад

    கேழ்வரகு களி, கீரை குழம்பு - இது இருந்தால் போதும்.

  • @susheelas9550
    @susheelas9550 2 месяца назад

    Bhaiya don't chew mudde,it must be swallow mudde is Bangalore dish, come once Bangalore We will teach you Bangalorian's mudde bassaru😂 🙏

  • @venkatraja9045
    @venkatraja9045 5 месяцев назад +1

    Enna Anna aari mavu nu ketadhum chinna pillainga madiri thirupi thirupi kekureenga 😊

  • @dharas121
    @dharas121 10 дней назад

    சூப்பர் பாட்டி ரொம்ப நல்லா செய்யறீங்க நமஸ்காரம்🙏

  • @ivyjawahar5356
    @ivyjawahar5356 7 дней назад

    Hi chef thanks for the brinjal recipe. My mom used to do this ,but she died 10 years back and i always wanted that recipe to cook . I have been searching for this . Thanks a lot . Will try this immediately. Thanks

  • @RajaLakshmi-o5p
    @RajaLakshmi-o5p 5 месяцев назад

    Thank you chef ❤❤

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 5 месяцев назад +2

    Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 5 месяцев назад +1

    Enga ooru kali super antha ammavukkum oru priya manasu thans amma pazhaya receipies ellam ippothan makkaluku puriyuthu thankds theena

  • @josphinesexclusive
    @josphinesexclusive Месяц назад

    Enakku kali illamal irukkave mudiyaadhu

  • @hemalatha9245
    @hemalatha9245 Месяц назад

    Thanks sir......chola sooru ammakitta pls

  • @TamilarasiThevar
    @TamilarasiThevar 5 месяцев назад +4

    Thanks Anna for getting us superb receipe.....

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 5 месяцев назад +1

    Hi sir , but inda ragi Kali with sundal Thanni kulambu is famous in Karnataka sir , my parents used to say, 50 yrs before my neighbour was working in Bangalore, that time they used to eat regularly like our dosa idly. Now also it is famous there, their breakfast too, we can see all restaurants this Kali urundai. I think u know very well about it.

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 5 месяцев назад +1

    இதே மாதிரி நிறைய ரெசிபீஸ் போடுங்க செஃப் ரொம்ப அருமையாக இருக்கிறது உடனே செய்து பார்க்கப் போகிறேன்🎉😊

  • @sivaranjaniv6416
    @sivaranjaniv6416 5 месяцев назад +1

    Authentic Karnataka and Mangalore recipes are awesome when I see in you tube sir especially vegetarian dishes, i think these vegetarian dishes fade away due to urbanization. Meetu konardal is very tough such authentic dishes of every States

  • @sakthikitchen879
    @sakthikitchen879 5 месяцев назад

    சுட்ட கத்தரிக்காய் கிச்சடி ன்னு சொல்லுவோம். அம்மா கேழ்வரகு எவ்வளவு மாவுக்கு எவ்வளவு தண்ணின்னு சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன் சொல்லல அவங்க அனுபவசாலி எங்களுக்கு தெரிய மாட்டேங்குது

  • @allianand8022
    @allianand8022 5 месяцев назад +3

    Very healthy recipes 💯👌 grandma thank you so much

  • @parameswarinallusamy3119
    @parameswarinallusamy3119 5 месяцев назад +1

    சோள சோறு செய்வது எப்படி என்று வீடியோ போடுங்கள்

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 4 месяца назад

    அம்மா நன்றீங்கம்மா

  • @pushpakaran6765
    @pushpakaran6765 4 месяца назад +1

    கொங்கு அம்மாச்சியின் ஆசீர் வாதம் எல்லார்க்கும்

  • @neelavathisugavanam7612
    @neelavathisugavanam7612 3 месяца назад

    தர்மபுரி மாவட்டம்

  • @sandhyajanu5780
    @sandhyajanu5780 4 месяца назад

    Deena can learn a new tamil from erode

  • @situationsolution7852
    @situationsolution7852 5 месяцев назад +2

    Super enga pati ninaivu ku poiten. Vazhga valamudan

  • @geetharani953
    @geetharani953 5 месяцев назад +1

    1Class ragi ku 21/2 class 💧 Water vaikalam❤

  • @NandhakishoreN
    @NandhakishoreN 5 месяцев назад +3

    Sir naan kali seiya kathukkitten.
    Ammachickkum dheena sir kkum nandri

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 4 месяца назад

    Super good GKM SITHANI

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 2 месяца назад

    நாங்க கத்திரிக்காய் சுட்டு பேயறது அப்படினு சொல்லலுவோம் இது கூட பச்சை வெங்காயம் கடிச்சி சாப்பிட்ட சூப்பரா இருக்கும் நாங்க சாப்பாட்டுடன் சாப்பிடும் போது அப்படிதான் சாப்பிடுவோம் இது நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியிலும் செய்வதுதான்

  • @yuvaprem6160
    @yuvaprem6160 5 месяцев назад

    Nanum ithu pol thaan seiven. But green chilli add pannuven. Kaara kuzhi paniyaruthudan sappida romba nalla irukkum. Nan Gobichettipalayam. Ammavirkum Deena sir kum nandri

  • @sumia5383
    @sumia5383 5 месяцев назад +4

    இந்த தொகுப்பு எனது அம்மாயை நினைவுபடுத்துகிறது. நமது கிராமத்து உணவுகள் நமது அழகான வாழ்க்கை முறையையும் அன்பான உறவுகளையும் நம் இறுதிவரை நினைவில் கொள்ளும் வகையில் உள்ளன.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад

    தீனா ஒரு சினிமா நடிகர்
    வில்லனாகவும் காமெடியனாகவும் நடிப்பார்
    அவர் தம்பி மாதிரி இருக்கிறார். வாழ்க!

  • @diyadevi6098
    @diyadevi6098 5 месяцев назад +1

    Hi anna pls upload the rice bowl recipe ❤

  • @kamesraj592
    @kamesraj592 5 месяцев назад

    கேழ்வரகு கேப்பை இந்த களி திருவையில் அரைத்து விறகடுப்பில் பானையில் அதுவும் கொல்லிமலை கேழ்வரகில் செய்து கொல்லிமலை வெள்ளை மொச்சை கத்திரிக்காய் போட்டு குழம்பு வைப்பர்கள் இதை சாப்பிட்டு தான் அந்த காலத்தில் மலை வாசிகள் பயணிக்கும் சக்தி தெம்பு இருந்தது எங்க அம்மா வீடு திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை அதனால் அவர்கள் வாழ்க்கைமுறை தெரியும்.

  • @meenavenkatraman6048
    @meenavenkatraman6048 5 месяцев назад +7

    களி செய்த விதமே அருமை அம்மா.

  • @SirichakravarthiChakrava-fv4rh
    @SirichakravarthiChakrava-fv4rh Месяц назад

    Excellent awesome ❤❤❤❤ recipe

  • @dewidewi3863
    @dewidewi3863 4 месяца назад

    Palaiya karuvade curry or meen curry serthu sapitha super ah irukum. 60's le enga amma senji kudupanga. Ipavum naan kaali n koolu senju sapiduven. Dewi from Malaysia 🇲🇾 ❤️

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 5 месяцев назад

    தீனா நீங்க அந்த பாட்டி கூட ரொம்ப காமெடியா பேசுறீங்க ரொம்ப நல்லாவே இருக்கு 😅 சூப்பர் ❤❤❤❤

  • @cinematimes9593
    @cinematimes9593 5 месяцев назад +1

    Sir antha vengayam sapidum pothu tasty ya irrukum sir delicious 👌👌

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 5 месяцев назад +1

    தீனா சார் நம்ப ஊரு பக்கமும் இப்படி தான் செய்வோம்.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 5 месяцев назад

    களியை மென்று சாப்பிடக்கூடாது.விழுங்க வேண்டும்.நன்றி.

  • @vanajasenthil7763
    @vanajasenthil7763 5 месяцев назад

    வணக்கம் தம்பி உங்கள் பேச்சு அறிமையாக இருக்குகளி செய்வோம் கீரைதான் செய்வோம்இதுவும் உரிமை நன்றி

  • @sumathin1005
    @sumathin1005 4 месяца назад

    Kali kindura azhagea azhaguthan Arymai
    Dheena Sir, neengalum amma um pesura azhagea thanithanNalla anubavam kidaithatharku Dheena Sir mikka nandri

  • @lalithaganesan8310
    @lalithaganesan8310 4 месяца назад

    Hi Deena. Excellent. Yesterday I did Kali in cooker. But this Mother's preparation is fantastic. Your expression while tasting the Brinjal mix is simply superb. I will try the Brinjal.

  • @SubiSubi-s9b
    @SubiSubi-s9b 5 месяцев назад

    எங்க வீட்ல அடிக்கடி கத்திரிக்காய் சுட்டு பிசைந்து சாப்பிடுவோம்

  • @revathil566
    @revathil566 3 месяца назад

    Sir nanum indha recipe adikadi seivom sappiduvom romba taste irukkum from bangalore

  • @aravindhPuli
    @aravindhPuli 4 месяца назад

    சூப்பர் பாட்டி ❤❤❤❤🎉🎉🎉நிறைய வீடியோ போடுங்கள்

  • @theresaverghese4482
    @theresaverghese4482 4 месяца назад

    உள்ளே புழு இருந்தால் என்ன செய்வது? பிரிக்காமல் அப்படியே பிசைந்து விடுகிறார்களே?

    • @mohanasundaram2562
      @mohanasundaram2562 27 дней назад

      பிரித்து பார்த்து பிசையலாம்

  • @mallikadevi1978
    @mallikadevi1978 5 месяцев назад +3

    களி செய்தவிதம் அருமை அம்மா..நாங்களும் எங்கள் அம்மா செய்து வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடுவோம். அதனால் தான் உடம்பு இப்பவும் ஆரோக்கிய மாக இருக்கிறது..மிக்க நன்றி அம்மா ❤

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 3 месяца назад +1

    இழுத்து கெலரினால் களி காத்து போல இருக்கும்.தொட்டுக்க கீரை கூட்டு, பருப்பு அறைய்ச கூட்டு சாறு நல்லாய்ருக்கும்.

  • @raviprakash1956
    @raviprakash1956 5 месяцев назад +4

    She is taking more time to prepare ragi balls. Please visit mandya and maddur areas in Karnataka, and they will prepare in 5 minutes. If you visit Siddhaganga mutt in Tumkur, they will prepare for more than 10000 students daily.

    • @shanthipragasam
      @shanthipragasam 5 месяцев назад +2

      This tastes different than Ragi modhe as the flour has been slow cooking for long time. Soft but firm consistency even when it is cold.

    • @madheshwaripuppy
      @madheshwaripuppy 5 месяцев назад +1

      Taste differs

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 5 месяцев назад

    நான் சிறய வளாக இருக்கும், போது என் தாயார் செய்வார்கள் மிகவும் ருசியாகவும் சத்தாகவும் இருக்கும்

  • @jiyali
    @jiyali 5 месяцев назад

    paati thump finger spoil agiruku....eyes side la pigmentation...please take care she is precious,😍

  • @astroradha207
    @astroradha207 5 месяцев назад

    Nam thamil nattu makkal yepadiellam vakanayaga seithu sapittu erukirargal theena sir ungal moolamaga elaya samuthayam theyrithu kondom

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 4 месяца назад

    Matravargale paarattuvudil Deenan Sir, bihar illai, hat's off to Deenan Sir😊🎉❤