கத்திரிக்காய் சாதம் 2 அன்னக்கரண்டி குடுத்தாரு ஒண்ணுவிடமா சாப்பிட்டேன்!CDK 1607 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 133

  • @saridha.13
    @saridha.13 7 месяцев назад +147

    எண்ணெய் கத்திரிக்காய் வறுவல் செஞ்சிட்டு அந்த கடாய்ல கடைசியா சோறு கொஞ்சம் போட்டு அம்மா உருட்டி குடுப்பாங்க நீங்க எல்லாம் சாப்பிட்டு இருக்கீங்களா 😊நான் இதுவரை கத்திரிக்காய் சாதம் சாப்பிட்டது இல்ல கண்டிப்பாக இந்த பதிவை பார்த்து செய்து பார்க்க போறேன். திரு. சேகர் அண்ணா நன்றிங்க வாழ்த்துக்கள் 🎉வாங்கிபாத் சூப்பரா செஞ்சி காட்டி அசத்திட்டீங்க அருமையான பதிவு 😊தீனா சார் நல்லா இருக்கீங்களா காலை வணக்கம் சார் 🎉தினமும் புதுமையான பதிவுகளை எங்களுக்காக தெளிவான விளக்கத்துடன் சொல்லி குடுக்குறீங்க நன்றி 🙏

    • @Kuttyma9
      @Kuttyma9 7 месяцев назад +6

      Yes ❤❤❤ u got my past day memories ❤❤❤

    • @vallimoorthy7327
      @vallimoorthy7327 7 месяцев назад +3

      நான் சாப்பிட்டு இருக்கேன்

    • @alliammav5973
      @alliammav5973 7 месяцев назад +1

      Yes true

    • @jairaj5931
      @jairaj5931 7 месяцев назад +1

      😋

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 7 месяцев назад +34

    வீடியோவின் நீளத்தைக் குறைத்தால் சிறப்பாக இருக்கும்.

  • @chandrajambunathan-pg9jn
    @chandrajambunathan-pg9jn 5 месяцев назад +2

    தீனா சார். கற்றது கைமண்
    அளவு கல்லாதது கடலவு என்பது போல் தங்களுக்கு எல்லா சமையல் குறிப்பு தெரிந்தாலும் அடுத்தவர்களிடம் கேட்டு எங்களுக்கும் சொல்லிக் கொடுக்கும் தங்களுக்கு ரொம்ப நன்றி... 👌👌👌

  • @premanathanv8568
    @premanathanv8568 7 месяцев назад +18

    கத்தரிக்காய் சாதம் மிகவும் ருசியான உணவு.. செய்முறை முக்கியம்.. அனைவரும் சாப்பிடலாம்.. தீனா மற்றும் சேகர் அவர்களுக்கு நன்றி நன்றி 🤝👏👏👌

  • @latharam8237
    @latharam8237 7 месяцев назад +4

    🙏 Catering & Culture both reflects
    & passed on to younger generation through u sir. Great & l respect ur good manners& thirst in knowing diversified dinning is appreciable.

  • @rowarss781
    @rowarss781 7 месяцев назад +6

    நன்றி தீனா பார்க்கும் போதே சாப்பிட தோனுச்சு சேகர் சார் நிதானமாக அழகாக சுவையான கத்தரிக்காய் வாங்கி பாத்து செய்து காட்டினார் நன்றி

  • @UmaDevi-xb8tz
    @UmaDevi-xb8tz 18 дней назад

    பார்க்கவே செம்ம அழகா இருக்கு

  • @sairevathi2511
    @sairevathi2511 7 месяцев назад +13

    ரசித்து ருசித்து செய்யும் சமையல்தான் சுவை அதிகமாக இருக்கும் இதுவும் ஒரு கலைதான் அருமை

  • @kunjithamalasubbian9882
    @kunjithamalasubbian9882 2 месяца назад +1

    Use lengthy green colour brinjal the taste will be very nice

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 7 месяцев назад +1

    Sekar sir . Thank you . A very different way to make this . I used to make with MTR Vangi bath masala powder . Now onwards I will make this recipe in this new method .

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 7 месяцев назад +6

    கம்போடியா கத்திரிக்காய் சூப்பராயிருக்கும் நா மிர்கெட்டுக்கு போய் வாங்கி சமைச்சுருக்கேன். அவ்வளவு டேஸ்ட்

    • @vinoth6491
      @vinoth6491 7 месяцев назад +2

      எது மிர்கெட்டா

    • @shyamalas9120
      @shyamalas9120 7 месяцев назад

      Kambodiya kathrikai image

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 7 месяцев назад +13

    தீனா தம்பி...இதில் ஒரு விசேஷம் என்ன என்றால்...மாமிச உணவுக்குறிய மசாலாவும்... காய்கறிகளுக்குறிய மசாலாக்களும் சேர்க்கப்படுகின்றன...ஏறக்குறைய கத்தரி வதக்களுக்கு இப்படிதான் செய்வேன்.இஞ்சி ..பட்டைகிராம்பு...பிரிஞ்சால்...மேத்தி..வெண்ணை சேர்க்க மாட்டேன்
    ஆனால் இப்படி செய்வது நன்றாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.செய்துதான் பார்ப்போமே.சேகர் அழகாக ரசித்து செய்கிறார்.இவரும் ஒரு விஞ்ஞானிதான்.வாழ்த்துகள்

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 4 месяца назад

    நானும் இப்புடி புதுசு புதுசா ட்ரை பண்ணுவேன் நன்றி சேகர் and தினா தம்பி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹👍🏽👍🏽👍🏽👍🏽

  • @sundari1177
    @sundari1177 7 месяцев назад +4

    Super happy தம்பி வணக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @lakshmithiagarajan6344
    @lakshmithiagarajan6344 7 месяцев назад +2

    கத்தரிக்காயை இன்னும் கொஞ்சம் சின்னதாய் நறுக்கியிருக்கலாம்.ஆனால ரொம்ப சூப்பராக செய்து காட்டினார்.வாய் ஊறியது.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 7 месяцев назад +3

    This recipe of Vangi Bath was remarkably done, so well n very well explained by u n Mr. Sekar. I enjoyed watching it. Thank u for ur time

  • @renganayaki3385
    @renganayaki3385 7 месяцев назад

    Nandri sekar sir . Nenga panracheve Sapida navil jalam .pramatham.
    Athil vangi bath panni eruken basumathiel panren next weak onian potathu ellai pattai lavangam serkama varuthu podi pottu pannuvome sapida apo nandraga erukum ipo pasangaluku unga method panna supera sapiduva . Super sir. Deena sir sowkiyama .

  • @malinishunmugam453
    @malinishunmugam453 7 месяцев назад +3

    I will definitely try

  • @usefulent9257
    @usefulent9257 7 месяцев назад +3

    Video starts at 4:37😊

  • @archanav8979
    @archanav8979 6 месяцев назад

    Good recipe. You have put Tur Dal in the ingredients in description

  • @PalFernando
    @PalFernando 5 месяцев назад

    Very good recipe nice 👏👏👏

  • @ramachandrank.a6969
    @ramachandrank.a6969 7 месяцев назад

    Good tips tasty Brinjal rice.Dr Vasanti

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 7 месяцев назад +2

    I also make vangi bath like this. Thank you to both !!

  • @indirathathan3128
    @indirathathan3128 7 месяцев назад +3

    தீனா சார் வணக்கம்.
    எனக்கு கத்திரிக்காய்
    ரொம்ப பிடிக்கும்
    இந்த சாதத்தை செய்து
    பார்க்கிறேன்.இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sankaranrajagopalan1410
    @sankaranrajagopalan1410 7 месяцев назад

    Toor dal means thuvaram paruppu.
    Channa dal is kadla paruppu( split channa).

  • @prasathragavan
    @prasathragavan 7 месяцев назад +9

    @4:14 he mentions kadalai parupu but in the screen & description it says toor dal. Please correct it.

  • @ushabala9615
    @ushabala9615 7 месяцев назад

    I use basmati rice for Vanghi bhath. You can even add cashews that makes the dish very rich.

  • @komalaswarikimalaswari481
    @komalaswarikimalaswari481 7 месяцев назад +2

    Super sir bringal rice recipi

  • @VasukiVasuki-wc7es
    @VasukiVasuki-wc7es 7 месяцев назад +10

    பெங்களூரில் இந்த கத்திரிக்காய் போட மாட்டார்கள் கிளி பச்சை கலர் நீலமாக இருக்கும் அது தான் வாங்கி பாத் பண்ணுவாங்கள்

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 7 месяцев назад +1

    Wow Super, ithuvallavo Sariyaana Pakkuvam. Vaazhthukal 👌👌👏👏👍👍

  • @nmsridharan6158
    @nmsridharan6158 7 месяцев назад +1

    சேகர் அண்ணா அருமை உங்களால் எங்களுக்கு பெருமை ,,,வாழ்க வளமுடன்

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 7 месяцев назад +6

    Good recipe 🎉

  • @LincysCastle
    @LincysCastle 16 дней назад

    5 minutes on dum is with heat or without heat

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 4 месяца назад

    சூப்பர் சார் 🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽நன்றி 🌹🌹🌹

  • @eswarishekar50
    @eswarishekar50 7 месяцев назад +8

    பார்க்கும் போதே நாவில் நீர் ஊறுகிறது சார் யம்மி யம்மி

  • @geetharani9955
    @geetharani9955 7 месяцев назад +9

    தீனா சார் உங்களுக்கு இருக்கும் பொறுமை அளவில்லாதது

  • @ComedyJillaa
    @ComedyJillaa 7 месяцев назад +5

    இவர் நடிகர் "ஜனகராஜ்" போல் உள்ளார் 😂

  • @firecrafts8107
    @firecrafts8107 7 месяцев назад

    Dheena sir, you ask him all the doubts that we have...superb presentation

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 7 месяцев назад

    Superb thambi. Instead of ghee sir added butter. The taste & flavour must be definitely something different. Thank you. From Bangalore
    .

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 6 месяцев назад

    Different recepie 🎉🎉

  • @Boss-c2n
    @Boss-c2n 5 месяцев назад +4

    கடலை 'சிட்டு' வாசனை அடிக்கும்கிறார் அந்த ஆளு. ''சிட்டு"னா என்னா அர்த்தம்னே தெரியாமா பல்லை காட்டுவது சரியா?😮

  • @momthegreatest
    @momthegreatest 7 месяцев назад

    I watch all your videos with my Mother ❤❤❤

  • @SS-bg6ht
    @SS-bg6ht 5 месяцев назад

    English translation below would have been helpful

  • @chramach
    @chramach 7 месяцев назад +2

    The culinary expertise of Mr. Sekar shines through in the innovative use of Basmati rice and Kasuri Methi to enhance the traditional Vangi Baath. The technique of 'Dum' cooking, which involves slow-cooking ingredients in a sealed container, infuses the dish with a depth of flavor that is truly remarkable. Additionally, the charming touch of regional dialects adds a layer of cultural richness to the experience, as seen in the affectionate Tamil slangs like 'Samsa' for Samosa and 'Kasthuri Methi' for Kasuri Methi, reflecting the vibrant linguistic heritage. Indeed, Kasuri Methi's origins trace back to Kasur, (a city in present-day situated at Punjab Province, Pakistan lying south of Lahore) adding a historical dimension to its use in cuisine.

  • @madhusudhanag2520
    @madhusudhanag2520 7 месяцев назад +1

    This is Brinjal biryani
    Vaangi bhath different

  • @gladregus
    @gladregus 3 месяца назад

    Narration stretched little more, otherwise ok

  • @anthonyjayaraj6956
    @anthonyjayaraj6956 2 месяца назад

    Thank you for your channal

  • @bsgirishkumar1165
    @bsgirishkumar1165 7 месяцев назад

    Hi sir in Karnataka we use long brinjal for vangibath rice it is also tasty

  • @usharavi3613
    @usharavi3613 7 месяцев назад

    Super preparation ad very good explanation. Mouth watering .

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 7 месяцев назад +3

    Thanks bro

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 7 месяцев назад +2

    Awesome super i like it Anna 🇮🇳👌👍🙏😊

  • @thecrunch7128
    @thecrunch7128 7 месяцев назад +1

    I would suggest Mr Dina to explore Karnataka dishes. Also coming to Bangalore or Mysore or the other part of Karnataka and explore the Authentic South Indian dishes And also exploring Andhra Pradesh and Kerala 👍

    • @malakumar2893
      @malakumar2893 5 месяцев назад

      @@thecrunch7128 that’s what I thought 💭

    • @malakumar2893
      @malakumar2893 5 месяцев назад

      I don’t think he speaks kannada

  • @cinematimes9593
    @cinematimes9593 7 месяцев назад +3

    Good morning sir ultimate super sir

  • @jairaj5931
    @jairaj5931 7 месяцев назад +2

    Yummy i will try

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 7 месяцев назад

    சூப்பர் பாத்.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 7 месяцев назад

    Super 🎉🎉🎉
    Good morning

  • @gajendiranm7395
    @gajendiranm7395 2 месяца назад

    Sir! Na agriculture! So avar vatakara kaththarika naitú ,

  • @kayalganesan1998
    @kayalganesan1998 7 месяцев назад +2

    Good morning sir 🌞

  • @hemaprakash8500
    @hemaprakash8500 7 месяцев назад +4

    Mouth watering

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 7 месяцев назад

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 7 месяцев назад

    Excelent dheena❤

  • @gajavasanth4088
    @gajavasanth4088 5 месяцев назад

    Deena sir likes coimbatore very much, really all coimbatore receipes are excellent. Thank you very much both of you. Chefs 🙏🙏

  • @jothi12145
    @jothi12145 7 месяцев назад +1

    Hi sir my favourite rice 😋

  • @BharatPravaswithKK
    @BharatPravaswithKK 7 месяцев назад +4

    एकदम झक्कास वांगीभात

  • @umamaheswari320
    @umamaheswari320 7 месяцев назад +1

    சார் காரச் சட்னி செஞ்சு காமிங்க

  • @sarojat6539
    @sarojat6539 7 месяцев назад

    🎉. நன்றி வணக்கம்

  • @banumathykrish7710
    @banumathykrish7710 7 месяцев назад

    The length of the video can be reduced.

  • @sankaranrajagopalan1410
    @sankaranrajagopalan1410 7 месяцев назад

    Hi Deena, why don't you promote peanut oil and thil oil.? Otherwise your recipes are good.

  • @monosikvis6130
    @monosikvis6130 7 месяцев назад +1

    Paavam chefiku kadaseela pasikia arrambichiruchu. Adhunala upset ayitapala

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 7 месяцев назад +1

    All masalas😮

  • @sridevisivakumar2260
    @sridevisivakumar2260 5 месяцев назад

    There is a error in the ingredients , it is not toor dhal , it should be chana dhal

  • @ManiManikandan-j7t
    @ManiManikandan-j7t 7 месяцев назад +2

    Super sir i love it

  • @saisimna2377
    @saisimna2377 3 месяца назад

    Enga oorungo😂

  • @prabhushankar8520
    @prabhushankar8520 7 месяцев назад +1

    Good 👍😊

  • @banumathykrish7710
    @banumathykrish7710 7 месяцев назад

    கசூரி மேத்தி என்று சொல்லவும்.

  • @kani8390
    @kani8390 7 месяцев назад

    Tasty recipe
    Thank you Deena sir

  • @gayathrisrinivasan4066
    @gayathrisrinivasan4066 6 месяцев назад

    Lengthy description boring

  • @maheswarimani5831
    @maheswarimani5831 7 месяцев назад

    Vedio long, shortaga podalam sir

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 7 месяцев назад

    Your r mini doctor

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 7 месяцев назад

    Super Deena sir

  • @panneerselvam570
    @panneerselvam570 5 месяцев назад

    Super

  • @aras306
    @aras306 6 месяцев назад +4

    Too much talking u got to reduce time n talking who has time

  • @sureshv2305
    @sureshv2305 7 месяцев назад

    எள் எண்ணெய் பிரியாணிக்கு பயன்படுத்தலாமா?

  • @-SudhaR-
    @-SudhaR- 7 месяцев назад +1

    அருமை அருமை ❤

  • @chandranagarajan171
    @chandranagarajan171 7 месяцев назад

    Please shorten the video sir…too too lengthy

  • @pushpasrinivasn1172
    @pushpasrinivasn1172 7 месяцев назад +1

    Hi! Chef shekar has a condition called Bells facial palsy which can be cured by speech pathologist. Please ask him to consult Dr Narendran Naidu speech pathologist for speech therapy in Coimbatoor if he has not done so . .wishing you all the best !!

  • @R_Square_Times
    @R_Square_Times 4 месяца назад

    அரிகரண்டி சார்

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 7 месяцев назад +3

    Super super 😊

  • @Boss-c2n
    @Boss-c2n 5 месяцев назад +2

    35 minutes is OVER time to explain. தேவையில்லாத பேச்சை குறைக்கவும்.

  • @ArulmozhiThangam
    @ArulmozhiThangam 7 месяцев назад +3

    வீட்டுக்கு செய்யும் அளவு சொன்னால் தான் உபயோகமாக இருக்கும்.

    • @manikandanm6160
      @manikandanm6160 7 месяцев назад

      Athula ingrediant 1/2 yendral 7perukku.1/4 yendral 4 perukku correct ta irukkum

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 7 месяцев назад

    Vangum bathla kasoori methia. This is karnataka dish. Ivru edu edo add pannitu Vani bath Peru koduthu receipiye change pannitaru. Karnataka Jana nodidre ashte enu madkoltharo ellam mix masala pannitaru ivru.

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 4 месяца назад

    No of servings need to preparr

  • @sanabotique13
    @sanabotique13 3 месяца назад

    Hi anna 👋

  • @balasethuraman7977
    @balasethuraman7977 7 месяцев назад +5

    பெங்களூரில் நீட்டு பச்சை மைசூர் கத்தரிக்காயில் செய்வாங்க நீர் சேராது. வெங்காயம் கிடையாது

  • @subhiahvs4277
    @subhiahvs4277 7 месяцев назад

    Super

  • @balasethuraman7977
    @balasethuraman7977 7 месяцев назад +1

    வெங்காயம் சேர்த்து ருசியே மாறிடும்

  • @muruganc4950
    @muruganc4950 7 месяцев назад

    வணக்கம் சேகர் ஐயா அருமை

  • @TheSathyavan
    @TheSathyavan 7 месяцев назад

    I love this

  • @pravinkumar4971
    @pravinkumar4971 6 месяцев назад

    அண்ணா நீங்கள் சாப்பிடும் போது வாயில் எச்சி ஊறுது

  • @bh80an
    @bh80an 6 месяцев назад

    Ivalavu vilakkam tevai illaye. Seekiram mudikalame?