பிரியாணிக்கு தம் போட்டிருக்கோம்,சாம்பாருக்கு? கதம்ப சாம்பார் செய்முறை |CDK 1651|Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024
  • Mr. Kannan
    A to Z Catering, Kumbakonam
    79049 32683 | 98436 08341
    Kadamba Sambar Ingredients For Masala
    Toor Dal - 1/2 Kg
    Coriander Seeds - 200g
    Gram Dal - 25g
    Kasa Kasa - 1/4 Kg
    Cashewnuts - 10 to 15 Nos.
    Pepper - 50g
    Cumin Seeds - 50g
    Curry Leaves - As Required
    Dry Red Chilli - 25g
    Garlic - 50g
    Coconut Oil - 50ml
    Fenugreek - 25g
    Turmeric Powder - A Pinch
    Ingredients
    Coconut Oil - 100ml
    Mustard - 25g
    Fenugreek - 1 Tsp
    Cumin Seeds - 50g
    Dry Red Chilli - 10 to 15 Nos.
    Sambar Powder - 50g
    Turmeric Powder - 10g
    Asafoetida Cubes - 50g
    Jaggery - 25g
    Mixed Vegetables - 1/2 Kg (Raw Mango, Brinjal, Carrot, Beans,
    Shallots, Capsicum, Drumstick)
    Tomato - 3 Nos.
    Tamarind - 50g
    Green Chilli - 10 to 12 Nos.
    Coriander Seeds - As Required
    Salt - To Taste
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #kumbakonam #foodtour #sambar
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com

Комментарии • 152

  • @umaramesh3234
    @umaramesh3234 3 месяца назад +35

    இரண்டு சமையல் வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுவது மிகவும் கடினம், ஆனால் Dheena sir, இது முழுக்க முழுக்க
    உங்கள் அன்பு மிக்க பணிவு என்ற பண்பு மட்டுமே காரணம்...நேசம் வளர்க வாழ்க 🙏

  • @rowarss781
    @rowarss781 3 месяца назад +12

    கண்ணன் அருமையான சாம்பார் கண்டிப்பாக வீட்டில் செஞ்சி பார்ப்போம் தீனா வழக்கம் போல ரொம்ப ரசிச்சு சாப்பிட்டீங்க ஆனால் எங்களை எல்லாம் விட்டுட்டீங்களே நன்றி தீனா

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 месяца назад +27

    திருநெல்வேலி பக்கம் வெள்ளை கத்தரிக்காய் கிடைக்கும் பார்க்க முட்டை மாதிரி இருக்கும். வேற எங்கேயும் அந்த கத்தரிக்காயை நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு மண்ணுக்கும் ஒவ்வொரு விதமான காய்கள் கிடைக்கும். மொத்தத்தில் உலகத்திலேயே ரொம்ப ருசியாக சாப்பிடுறவங்க யாருன்னா தமிழ்நாட்டுகாரங்க தான். வட இந்தியாவில் சுற்றி வந்துவிட்டேன் இங்க கிடைக்கிற சுவை வேற எங்கேயும் இல்லை கும்மிடிப்பூண்டியில் இருந்து குமரி வரை விதவிதமான சிறப்பு சமையல்கள் அத்தனையும் அருமையானவை.

    • @NandhiniM-yc8hh
      @NandhiniM-yc8hh 3 месяца назад +2

      100% true. North Indian enjoying our dishes but we don't prefer without south indian foods.

    • @barureddy2912
      @barureddy2912 2 месяца назад +2

      100% true... சாம்பார் மட்டுமே எடுத்துக்கிட்டாலும், எத்தனை வகை, எத்தனை செய்முறை... அத்தனையும் தனி சுவை...

  • @rajav8443
    @rajav8443 3 месяца назад +17

    கண்ணன் மாஸ்டர் செய்த பொங்கல் பார்த்த பிறகு எங்கள் வீட்டில நான் செய்து கொடுத்தோன் அனைவரும் சாப்பிட பிறகு நீயும் மாஸ்டர் ஆகியட்டியா என்று சொல்லி மகிழ்ந்தார்கள்

  • @szawvyl3381
    @szawvyl3381 Месяц назад +1

    சார், நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிகச்சிறப்பு. எந்த ஈகோ வும் பார்க்காமல், சமையல் தெரியாத சாதாரண மனிதர்கள் போல யதார்த்தமாக கேள்வி கேட்டு, மாஸ்டரை உற்சாகப்படுத்துவதும், கனிவான அழகான பேச்சும், பெருந்தன்மையும், எடிட்டிங் கும் மிகச்சிறப்பு.
    வாழ்த்துக்கள் சார். 👏👏💐💐

  • @eswarishekar50
    @eswarishekar50 3 месяца назад +8

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நான் இவர் செய்த வத்தக்குழம்பு செய்தேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது செய்து காட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தீனா சார் & கண்ணன் சார்

  • @jayanthinagarajansworld4036
    @jayanthinagarajansworld4036 3 месяца назад +12

    அருமை 👏திரு கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐 நிச்சயம் செய்து பார்க்கிறேன்.தீனா தம்பி, எங்கள் குடும்பமே உங்கள் fan.

    • @smileyperson2339
      @smileyperson2339 3 месяца назад +1

      ​@@PRAKASAM.Sdeii lossu kuthi una Ella comments pakaran engada irunthu comments pandra poda velya paruda

  • @sakthivelannamalai5341
    @sakthivelannamalai5341 3 месяца назад +10

    நான் இவரோட நண்பர்... நான் இவரது style ah தான் follow பண்ணிஎங்க வீட்டுக்கு guest வந்தா மட்டும் சமையல் செஞ்சி கலகிட்டு இருக்கின்றேன்...
    எங்க வீட்டு கல்யாணம் முதல் அனைத்து சுப விழாக்களுக்கும் கண்ணன் A-Z Only...
    I really proud of him... 🎉🎉🎉

  • @anijosh2011
    @anijosh2011 3 месяца назад +7

    Chef really u r amazing teaching us restuarant cooking secrets... Thank u so much for all ur recipes...

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 месяца назад +2

    மிகவும் அருமையான பதிவு. சக்தி மசாலா தரமான பொருட்கள்தான்..கதம்ப சாம்பார் கண்டிப்பாக ருசி உள்ள உணவுதான் ❤

  • @spunkyartistrybyabi
    @spunkyartistrybyabi День назад

    Sir.. today I tried.. came out very well..Ellarukkum rombha rombha pidichu irundhadhu🙏🏻❤️ Rombha nandri Kannan & Deena sir🙏🏻🙏🏻

  • @manideiva45
    @manideiva45 Месяц назад

    நாங்களும் இது போன்று கேட்டரிங் சமையல் செய்து வந்தோம் ஆனால் தற்போது இல்லை அந்த நினைவுகள் கண் முன்னே வந்தது. அருமை.... கண்ணன்...

  • @kamalany1758
    @kamalany1758 5 дней назад +1

    Kannan sir naan vengayam poondu saapda matten , aana unga vathakuzhambu try panninen super o super sir, Enga aathula super hit aachu

  • @farhana7271
    @farhana7271 3 месяца назад +5

    மிளகு 50,, சீரகம் 50 கிராம் nu ingredient list la irukku ஆனால் 10 மிளகு 30 சீரகம் மட்டும் போடுறாங்க ,,,could anyone explain how much needed exactly

  • @eswarishekar50
    @eswarishekar50 3 месяца назад +8

    கண்ணன் சார் செய்யும் சமையல் எல்லாமே சிக்ஸர் தான் நான் நாளைக்கு செய்யபோறேன் இந்த ரெசிபி

    • @meerasrinivasan3287
      @meerasrinivasan3287 3 месяца назад

      இரண்டு பேருக்கும் வணக்கம் கதம்ப சாம்பார் அருமை அருமை நன்றிகள் சார் ❤

  • @poojaiyer9803
    @poojaiyer9803 3 месяца назад +1

    Deena Sir.... definitely indha kadamba sambhar naan pannittu enjoy panni ungaltta chollaren 👍👍👍 Thank you so much Kannan Sir for such a lovely recipe 🙏🏻

  • @syamala2200
    @syamala2200 3 месяца назад +2

    Sir I am a big fan of yours and watch every video of yours. I love cooking and definitely this recipe is very different and never imagine to add cashews and gasagasa. Thanks for sharing. Sir I observed one thing that plastic cover has been cut and the small part of it was seperated. Sir I also use to do like this untill I learnt that this small plastic will not go in recycling and it may be consumed by anmals and goes in the stomach of all fishes or big fishes in sea or river. From then I started to just slit the cover and not seperate it . I do it every time I cut the cover or milk packet or oil packet. The seperated plastic will be very small and easily mix with green waste and can be harmful to animals. My daughter told me this and I am following. Pls whenever you meet anyone educate them about this. Your say will have a big response.God bless you😊

  • @sumathin1005
    @sumathin1005 3 месяца назад +1

    Arumai Kannan Sir
    Deena Sir ku epoadi nanri solvathenrea theriyalai
    Thank you so much Sir

  • @sivamanis7316
    @sivamanis7316 Месяц назад

    இன்று எங்கள் வீட்டில் நீங்கள் சொன்ன முறையில் சாம்பார் செய்தேன் மிகவும் சுவையாகவும் ருசியாகவும் வந்தது, மிக்க நன்றி, இது போல் கண்ணன் மாஸ்டர் அவர்களின் டிபன் சாம்பார் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 3 месяца назад +6

    Dheena sir க்கு இவ்வளவு பிடித்திருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த சாம்பாரை செஞ்சே தீரணும்.
    இருவருக்கும் நன்றி.

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 3 месяца назад +1

    Dheena...🙋‍♀️good morning.
    Today july 1st Monday .
    Am sorry to day in Jaya t v 8.30 a.m. I missed hallf of your புடலங்காய் பொடி கறி .😅

  • @sundari1177
    @sundari1177 3 месяца назад +1

    Super happy தம்பி சந்தோசமா இருந்தது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rowarss781
    @rowarss781 Месяц назад

    கண்ணன் சார் நான் நேற்று மேம்பொடி வறுத்து டப்பாவில் போட்டு ஸ்டோர் செஞ்சி வெச்சிட்டேன் கதம்ப.சாம்பா நீங்கள் சொன்ன மாதிரி செஞ்சி சாப்பிட்டோம் அருமையாக இருந்தது எங்களுக்கு தீனா கண்ணனிடம் அசைவ குழம்பு வகைகள் எப்படி செய்வது என்று வீடியோ போடுங்க நன்றி இருவருக்கும்

  • @MrKarthiksandhya
    @MrKarthiksandhya 23 дня назад

    Hi Deena Chef,
    I am Karthik from Bangalore, I am glad to say the sambar is super we prepared the same at home and my children enjoyed it a lot. My special thanks to Mr Kannan chef we are looking for more dishes.
    My family loved a lot❤

  • @prabhaprakash5907
    @prabhaprakash5907 3 месяца назад

    I love watching your shows chef because of your contagious smile and how humbly you ask all queries inspite of being a great chef yourself. Tried this recipe and it was super awesome

  • @siktelugu
    @siktelugu 3 месяца назад +2

    Information are true and perfect.

  • @padmavasu3379
    @padmavasu3379 3 месяца назад +1

    super Sir
    very nice feel like eating now itself
    Kannan also is telling everything well

  • @sharmilabhalakrishnan3848
    @sharmilabhalakrishnan3848 3 месяца назад +4

    Good morning chef recipe super நீங்க சொன்ன பவுடர் மசாலா அளவு மிளகு விட சீரகம் 3 மடங்கு அதிகமா போடனும் சொன்னிங்க ஆனா 50 கிராம் போட்டு இருக்கிங்க கச கசா வும் கால் கிலோ அளவு போட்டு இருக்கு ஆனா அவர் சொன்னது 25 கிராம் னு சொன்னார் விளக்கம் குடுங்க

  • @rameshsn2283
    @rameshsn2283 3 месяца назад +2

    மீண்டும் அருமையான கூட்டு முயற்சி

  • @healthandbeautytips7390
    @healthandbeautytips7390 3 месяца назад

    Sheena sir 1st class nu sonathum antha anna face la avlo hpy pakava enaku rempa hpy ah eruku .sure ah entha sambar try panuven bro

  • @venkataraman3295
    @venkataraman3295 3 месяца назад +1

    Super. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.வாழ்க சுவையுடன்.

  • @spunkyartistrybyabi
    @spunkyartistrybyabi 3 дня назад

    Receipe’s are too good sir🙏🏻❤️.. but it would be better the content with minimal timings sir. 🙏🏻

  • @kushalinibaskaradass4067
    @kushalinibaskaradass4067 Месяц назад

    Chef the way you taste the food i feel like eating super sambar will try thank you

  • @eswarishekar50
    @eswarishekar50 3 месяца назад +2

    இந்த பொடி தினமும் செய்யும் சாம்பாருக்கு போடலாமா

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 3 месяца назад +1

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை

  • @ganesankrishnamurthy3362
    @ganesankrishnamurthy3362 3 месяца назад +2

    Pongal sambhar receipe podunga chef deena

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 3 месяца назад +1

    Sir
    Nice recipe kadamba sambar. Masala powder storage validity how many days. Requested to send your recipes to me

  • @sudhabibin6333
    @sudhabibin6333 3 месяца назад +1

    Hotel style tiffen sambar video podunga plzzzzz

  • @meenaj8038
    @meenaj8038 2 месяца назад

    அருமையான பதிவு. சமைத்த சகோதரருக்கு நன்றி.

  • @rajarajansrinivasan9804
    @rajarajansrinivasan9804 2 месяца назад

    Sambar arumaya iruku... Thank you so much ..❤

  • @charusairam3454
    @charusairam3454 3 месяца назад +1

    Anna neenga kalyana rasam kootu poriyal aviyal varuval pulikulambu vathakulambu morekulambu paalkari la podunga anna

  • @rajeswariraji8515
    @rajeswariraji8515 3 месяца назад

    சார் கண்ணன் அவர்கள் ஸ்டைலில் கல்யாண ரசம் வைத்து காட்ட சொல்லுங்கள்.சாம்பார் சூப்பர் சார். நன்றி வாழ்த்துக்கள்.❤❤❤

  • @sheikkhader7470
    @sheikkhader7470 26 дней назад

    i tryed today for my kids lunch its very good Thanks

  • @Maheswari-x4i
    @Maheswari-x4i Месяц назад

    Thorenparupu kooda udacha payar varuthu serthal nalla irukum 9:44

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 3 месяца назад

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @szawvyl3381
    @szawvyl3381 6 дней назад

    Kannan master seems to be unique 👌👌

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 3 месяца назад +3

    சூப்பர்...

  • @rajamlakshmy2605
    @rajamlakshmy2605 2 месяца назад +1

    Super

  • @sudhajayacvhandran7375
    @sudhajayacvhandran7375 3 месяца назад +2

    Super bro God bless you

  • @swetha8793
    @swetha8793 3 месяца назад +3

    Good morning chef. Very nice

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj 3 месяца назад +1

    நன்றி bro

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 3 месяца назад +2

    கதம்ப சாம்பார் அருமை 🎉❤

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr 3 месяца назад

    Sambar recepy video roampa nandri sir thank you so much

  • @kalaimani5424
    @kalaimani5424 Месяц назад

    Very good explanation ❤

  • @kumdhakumdha9391
    @kumdhakumdha9391 3 месяца назад

    Sir I tried ven Pongal vaera level taste thanks for recipe sharing

  • @homemaker8820
    @homemaker8820 Месяц назад

    Super.. Delicious.. Kannan sir kitta tiffin sambar recipe seithu kaata sollunga deena sir

  • @thiyagarajanr9759
    @thiyagarajanr9759 3 месяца назад +1

    Super sambar and super masters ❤ nice sambar

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 3 месяца назад +3

    Amazing 👍

  • @vidhyaakrishna1764
    @vidhyaakrishna1764 2 месяца назад

    கண்ணன் ரொம்ப அருமையா பக்குவம் ஒன்னுத்துக்கும் சொல்லி சொல்லி சொல்லி சமைக்கிறார்

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 2 месяца назад

    Water level how much for sambar and dhall . Infd toor dall 80%tobe boil for lunch. Then for tiffin how much% to be boil let me know

  • @together_creatives
    @together_creatives 3 месяца назад +1

    Anna idly podi video podunga anna

  • @joyceanu8057
    @joyceanu8057 15 дней назад +1

    Simple aa solli kodukkavum romba ilukkura Madhuri irukku

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 2 месяца назад

    Thankyou chef Kannan for your delicious sambar thanks chef Dheena

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 3 месяца назад +1

    Awesome super i like it Anna 🇮🇳👍👌🙏

  • @chandrabaduchandrabadu4916
    @chandrabaduchandrabadu4916 Месяц назад

    Kannan sir sambar also super.

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 месяца назад +1

    Definitely will try

  • @chandrabaduchandrabadu4916
    @chandrabaduchandrabadu4916 Месяц назад +1

    Kannan sir Pongal ,super

  • @siktelugu
    @siktelugu 3 месяца назад +2

    Mistake ingredients list kasa kasa 25 gm only not 250gm

  • @vallikaligotla1186
    @vallikaligotla1186 3 месяца назад +1

    Please post tiffin sambar

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 3 месяца назад

    Kannans pongal Very tasty... Arputham.. Amirtham...

  • @gguruguru6860
    @gguruguru6860 2 месяца назад

    அருமை வாழ்த்துகள் அண்ணா ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @priyaveera3416
    @priyaveera3416 3 месяца назад +1

    Sir evaruoda vdo naraya podunga plsss

  • @chandrabaduchandrabadu4916
    @chandrabaduchandrabadu4916 Месяц назад +1

    Kannan sir , expecting RASAM your style.

  • @aswanthkrishna4445
    @aswanthkrishna4445 26 дней назад

    Tirunelveli la we are using swamys masala

  • @mahisvlog9565
    @mahisvlog9565 3 месяца назад

    Deena brother nega enakkaga semiya bagalapath,senji kattunga

  • @sheikkabeer36
    @sheikkabeer36 3 месяца назад +1

    அருமை

  • @tojithomas7951
    @tojithomas7951 3 месяца назад +1

    Thambi Malli 500 gm erukkum poola😮😊

  • @NishaRaj-l6w
    @NishaRaj-l6w 3 месяца назад +1

    I will try chef

  • @clementanandraj9109
    @clementanandraj9109 3 месяца назад

    Chef can we use copra instead of cashew in this recipe

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 3 месяца назад +1

    Arumai arumi ❤....I will try

  • @RISHISAIRishi-k8m
    @RISHISAIRishi-k8m Месяц назад

    Salute and wishes from New York City, USA

  • @lakshmivijayan8791
    @lakshmivijayan8791 3 месяца назад

    Dheena sir, in the description it says 1/4 kg kasa kasa. . Is that the right quantity?

  • @mohamedvadalurvadalur6704
    @mohamedvadalurvadalur6704 2 месяца назад

    Unmai sakthi saambar thool nandraagave irukkum

  • @raghavanraghu5141
    @raghavanraghu5141 2 месяца назад

    Deena u are very clever.

  • @saradakumar7760
    @saradakumar7760 3 месяца назад

    kalyanaveettu tiffin gothsu recipe podunga chef.

  • @padmavasu3379
    @padmavasu3379 3 месяца назад +1

    one small doubt Deena Sir
    here in Middle east, we don't get GASA GASA
    please let me know is it ok if we don't add GASA GASA in that MEL PODI
    Thank you

  • @saradadevi5425
    @saradadevi5425 3 месяца назад

    Super very nice Deena thambi God bless you 🤗🤗

  • @gpdthalagpd4198
    @gpdthalagpd4198 3 месяца назад +1

    Super Deena sir 🎉🎉🎉.

  • @krithib1714
    @krithib1714 3 месяца назад

    mali vidai 200 gm ku mel ulladu. gavanikavum.sariyana alavu sollungal kannan

  • @kirinkopalan8842
    @kirinkopalan8842 День назад

    Excellent sir Kannan sir

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 месяца назад

    Super. Sambar
    Arumai 🙏🙏🌹

  • @rameswarikaruppasamy3137
    @rameswarikaruppasamy3137 3 месяца назад

    சாம்பார் சூப்பர் செய்துட்டேன் இன்னைக்கு

  • @RamyaEswar1
    @RamyaEswar1 3 месяца назад +1

    Wow❤ super anna

  • @priyapriya8000
    @priyapriya8000 3 месяца назад

    Evaroda vattha kolambu recipe link kudunga sir

  • @chitrarajan3765
    @chitrarajan3765 3 месяца назад

    Nice receipe

  • @Maheswari-x4i
    @Maheswari-x4i Месяц назад

    Keralavil ipadi than sir sampar seivom poondu poduvom

  • @premarajappa7657
    @premarajappa7657 3 месяца назад +1

    Super 🎉🙏🙏

  • @Maheswari-x4i
    @Maheswari-x4i Месяц назад

    Keralavil nanga ipadi than seivom

  • @sriramajayammoon6551
    @sriramajayammoon6551 3 месяца назад

    Brother, u don't recommend readymade powders like sakthi aachi everest masalas

  • @g.vsrinivasan2774
    @g.vsrinivasan2774 3 месяца назад

    Sir
    Kly share for ven. Pongal with ingredients measurenents