Excellent master ரசித்து செய்யும் போதே தெரிகிறது குருமாவின் ருசி. சொல்லி கொடுப்பதற்கும் மனம் வேண்டும். Master வாழ்க வாழ்க வளமுடன். Deena sir இவரிடம் கேட்டு அந்த இட்லி தோசைக்கான hotel tiffin sambar செய்து காட்டச் சொல்லுங்கள். உங்கள் பணி சறக்க வாழ்த்துக்கள்
Without doing a professional course, this man explaining the soul of professional. One of the best recipe in terms of bringing the best outcome of ingredients. One of my best feel fulfilled video. Love you allllllll
மிக அருமை அண்ணன் எனது சகோதரி உங்கள் சமையல் பார்த்து நிறைய செய்வார்கள் பல வருடங்களாக தங்களை Jaya TV. ல் பார்த்த நியாபகம் எனக்கு நான் பல மாதங்களாக உங்கள் யூடியுப் பார்த்து வருகின்றேன் எனது வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
Deena, that catering master's each words of giving tips is full of great experienced words and also he has great passion in catering . We expect more new recipes with him in your channel. Thanks a lot...🎉🎉🎉.
Thanks to all chef Deena sir.... And also a big thanks to Magisha Rajan anna for teaching different varities of recipes most importantly his tips...... 🙏🙏 just also a request to show us curry masala powder recipe sir
Deena anna and Rajan anna.super chefs. Enjoying his preparation and dialogue. Suuuuuper annaaaas. After a long time deena anna has presented this rajan annas recepie 👌👍👍👍👍👍👍
Please remove the skin of potato and boil bcoz minute dust particles will be in the potato if you wash also. This tip should be followed by to live a healthy life🎉
புதுசா இருக்கு. பார்க்கவே அருமையா இருக்கு. கோயம்புத்தூர் குசும்ப கவனிச்சீங்களா தீனா. அந்த ஸ்டெய்ல் சட்டிய போடறதுக்கு முன்னாடி அடுப்ப பத்தவச்சிக்கனும் என்று சொல்லி ஒரு பார்வை பார்த்தாரே இதுதான் குசும்பு. இவருகிட்ட ஏதோ ஒரு திறமை உள்ளே இருக்குதப்பா.ஆனா ஒன்னு பிரியாணிக்கு 5கிலோ அரிசிக்கு 35பேர் சாப்பிடலாம் என்றால் 10கிலோ அரிசிக்கு 100பேர் சாப்பிடலாம் என்ற பாணியில் பேசினார்.இப்படி சரியான கணக்காக சொல்ல முடியாது. அளந்து டப்பாவில் போடுப்போது கூட்டி குறைத்து எண்ணிக்கையை கூட்டலாம் ஒழிய கல்யாணத்தில் சாப்பிடும்போது ஒத்து வராது. பந்தியில் சாப்பிடுபவர்கள் சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். கடைக்குதான் இவர் சொல்லும் கருத்து பொருந்தும். பந்திகளுக்கு பொருந்தாது சாப்பிடும்போது அதிகமாகும்
கோடம்பாக்கம் ரயில் நிலைய அருகில் உள்ள மேம்பாலத்திற்கு அடியில் ஒரு தள்ளுவண்டி கடை. இரு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள் நீ காலையில் அலுவலகத்திற்கு அவசரமாக கிளம்பும்போது இங்கு தப்பி தவறி கூட சாப்பிட வராதே. அடுத்தவன் ஏன் என்று கேட்க அவ்வளவு ருசியாக இருக்கும் நீ வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பாய் என்றான்.
Excellent master ரசித்து செய்யும் போதே தெரிகிறது குருமாவின் ருசி. சொல்லி கொடுப்பதற்கும் மனம் வேண்டும். Master வாழ்க வாழ்க வளமுடன். Deena sir இவரிடம் கேட்டு அந்த இட்லி தோசைக்கான hotel tiffin sambar செய்து காட்டச் சொல்லுங்கள். உங்கள் பணி சறக்க வாழ்த்துக்கள்
அண்ணன் ரசனையுடன்
ஜாலியாக பேசிக்கொண்டு
சமயல் செய்யும் ஸ்டைல் தனி அழகுதான். வாழ்த்துகள் .
ராஜன் அண்ணாவோடு சேர்ந்து சமையல் படிக்கும்போது சமையலும் கூட சேர்ந்து ஒரு சந்தோஷமும் தொற்றிக்கொள்கிறது.
அற்புதமான மனிதர். ♥️
Waiting to see his preparation & enjoying his dialogue. He concentrate 100 percent on his assigned work.🎉❤
Without doing a professional course, this man explaining the soul of professional. One of the best recipe in terms of bringing the best outcome of ingredients. One of my best feel fulfilled video. Love you allllllll
மிக அருமை அண்ணன்
எனது சகோதரி உங்கள் சமையல் பார்த்து நிறைய செய்வார்கள்
பல வருடங்களாக
தங்களை Jaya TV. ல் பார்த்த நியாபகம்
எனக்கு
நான் பல மாதங்களாக உங்கள் யூடியுப் பார்த்து வருகின்றேன் எனது
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
Anna i tried this recipe today first time
Very good combination for any food item
Thank you anna❤❤❤
அய்யா சொல்லி தரும் முறை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்❤❤❤❤❤❤😍😍😍
Deena, that catering master's each words of giving tips is full of great experienced words and also he has great passion in catering . We expect more new recipes with him in your channel. Thanks a lot...🎉🎉🎉.
Thanks to all chef Deena sir.... And also a big thanks to Magisha Rajan anna for teaching different varities of recipes most importantly his tips...... 🙏🙏 just also a request to show us curry masala powder recipe sir
Hai sir yesterday unga video parthu kulambu vecha romba arumaiya iruku sir nandri
🤗🤗the chef laughs always - so happy 😀 his laugh is very endearing thank you 🤗🤗
Deena anna and Rajan anna.super chefs. Enjoying his preparation and dialogue. Suuuuuper annaaaas. After a long time deena anna has presented this rajan annas recepie 👌👍👍👍👍👍👍
You are the best channel from my view sir. Thanks for your efforts.
அருமை அருமை சார்
Vanakkam Chef Deena ! Venkaya Kuruma Atumai Nanry. Vaalka Velka.
சூப்பர்🎉🎉🎉
Thank you for giving us these fantastic recipes. Sometimes I get mind blown when I see the same dish with different variations....
Sir Thoothukudi salna recipe sollunga sir... Waiting for a long time
அருமை அருமை தீனாவின் விசிட் தேடி தேடி நமக்கு தருகிறார்
I tried his most dishes came out well.. Thk u both of u sir.....
Wow . Just class preparation. Very neatly timed dish. Base formula of Kumbakonam Kadappa with awesome twist. Love this one.
Please remove the skin of potato and boil bcoz minute dust particles will be in the potato if you wash also. This tip should be followed by to live a healthy life🎉
Rajan anna dalcha receipe Unga style la solli koduga pls
Very nice.your sheech so sweet.❤
Ginger garlic missing ?😊 For punch taste
Very nice receipi..I did this kurma..too taste...thank u annachi
With This Quantity for how many can it be served to?
This Kurma with Onion, Tomato n Potato (well tuned) is well explained n done in a unique way. Looked good. Thank u.
Please note chilli powder curry masala and coriander powder in indent shown differs while cooking.
Vada satti yenna material Rajan anna
it is simply outstanding
புதுசா இருக்கு. பார்க்கவே அருமையா இருக்கு. கோயம்புத்தூர் குசும்ப கவனிச்சீங்களா தீனா. அந்த ஸ்டெய்ல் சட்டிய போடறதுக்கு முன்னாடி அடுப்ப பத்தவச்சிக்கனும் என்று சொல்லி ஒரு பார்வை பார்த்தாரே இதுதான் குசும்பு. இவருகிட்ட ஏதோ ஒரு திறமை உள்ளே இருக்குதப்பா.ஆனா ஒன்னு பிரியாணிக்கு 5கிலோ அரிசிக்கு 35பேர் சாப்பிடலாம் என்றால் 10கிலோ அரிசிக்கு 100பேர் சாப்பிடலாம் என்ற பாணியில் பேசினார்.இப்படி சரியான கணக்காக சொல்ல முடியாது. அளந்து டப்பாவில் போடுப்போது கூட்டி குறைத்து எண்ணிக்கையை கூட்டலாம் ஒழிய கல்யாணத்தில் சாப்பிடும்போது ஒத்து வராது. பந்தியில் சாப்பிடுபவர்கள் சற்று அதிகமாகவே சாப்பிடுவார்கள். கடைக்குதான் இவர் சொல்லும் கருத்து பொருந்தும். பந்திகளுக்கு பொருந்தாது சாப்பிடும்போது அதிகமாகும்
CD Sir and Rajan Sir always mass
Please share Kari masala ingredients thank you 😊
அண்ணே உங்க குருபத்தி மெச்சுகிறேன் குருமா செம
Sir uga respies Nan utle try paniyachi best
Super....enjoy...🎉Thank you sir
Thank you for this great video..
அருமை தோழர் இராஜன் வாழ்த்துக்கள்
சி.முருகன். சிங்கப்பூர்.
Sir pl do in small quantity so that It will be easy for us to cook
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
Master.....vanakkam....
❤❤❤❤சூப்பர்
Sir please tell me small quantity for 4. To 5 people
Good பாக்கநல்லாஇருக்கிறது
Very nice kurma
Superb 👌👌
Excellent job
Good 😊👍
Mr. Rajan sir super
Seems a good recipe
Both your shirts look nice
Very nice 👍
It's a long time have a great day thank you bro👍
Madurai mutton salna
Nellai mutton salna.
From Manisha Rajan
Super anna one day I do it ' like this
Sk
Coimbatore
Enga oorula idha thakkali curry
Thank you for sharing this secret recipe.of.yourd
Awesome super i like it Anna 🇮🇳👍🙏👌
செய்வதைவிட எங்க அண்ணன் சொல்வதில் தான் டேஸ்ட்
சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா நான் ஒரு மினி மெஸ் புதிய தா வைத்தும் சில டிப்ஸ் தேவை அண்ணா
Adipoli😊
Thank you your booth combination super just like milk and water.
சூப்பர் குருமா
Good morning 🎉🎉
Good evening sir super sir 👌
Super Sir
👍👍👍Bleeding.Biryani
C,pt
what's the curry masala, how can we get it? Has he shared a recipe ? What exactly is pattai?
Pattai is dalchini
He is a expert
Aachi garam masala use pannalama?
Kari masala
@@amithaanvar3830 ena brand?
Aachi masala worst
Pls try to home made
கோடம்பாக்கம் ரயில் நிலைய அருகில் உள்ள மேம்பாலத்திற்கு அடியில் ஒரு தள்ளுவண்டி கடை. இரு நண்பர்கள் பேசிக் கொள்கிறார்கள் நீ காலையில் அலுவலகத்திற்கு அவசரமாக கிளம்பும்போது இங்கு தப்பி தவறி கூட சாப்பிட வராதே. அடுத்தவன் ஏன் என்று கேட்க அவ்வளவு ருசியாக இருக்கும் நீ வேலைக்கு போவதை விட்டுவிட்டு சாப்பிட்டுக் கொண்டே இருப்பாய் என்றான்.
Nice
Nice korma 😊
👌👌👌👌
Both of you 🙏🙏🙏🙏
What is This CUrry Masala??? FISH CURRY POWDER??
Garam Masala is referred to as Curry Masala. Generally fish masala is not to be used for veg kurma recipes.
Super
Tommato +Potato boiled that pottato mud mix with tomato called mud kuurma 😢
Oil is too much 😂😂 but once in a while it's super tasty
Nala kurma
குருவான உங்களுக்கு வணக்கம்
Rajan anna is great
Looks good, but i don't I'll eat this with parota
Cardia groundnut oil unga marketing promotion ah bro illa sponsor ah bro?
தம்பி ஆப்பிள் தக்காளி என்று கூறினார் நாட்டுத்தக்காளியில் செய்யக்கூடாதா அருமையான விளக்கம் தம்பி.
seiyalam,nattu thakkalai pulippu kodukum athunaala solranga appadi
Sir, in a lighter note….நீங்க எப்போ சமைப்பீங்க 😂
Mudiyala Deena god pls u All
அடுத்தது எண்ணெய் ஊத்தனும் அடுத்தது முதல்ல அடுப்பு பத்த வைக்கனும் 😂😂😂😂😂
1000 like❤
Potato is not good ....there is a black spot ..
@@mohanmegharajumegharaj1832 yes
.. I noticed
❤🤩😍🥰😘😋
❤
He also has a humor 😂
5:05
youtubeliye yarum solikokadh recipe
கலக்கிட்டீங்க.போங்க.
👌👌👌👌👌👌👌👌👏👏👏👍👍👍
Pattai kraambu. Dhan sonnaru, aana sombu elakaai sollale
இதை செட்டிநாட்டில் வெங்காய கோசுன்னு சொல்வார்கள்
Gotsu > gosu> kosu
venkaiah kosamalli ivar video la iruku yepudi seiyanum nu parunga rombha nalla irukum try panni parunga
@@PrEmKuMaR-1011 Venkaiah Naidu theriyum!
Venkaiah Kosamalli pudhu peyaraa irukku!
@@samwienska1703 , 🤣
@@samwienska1703 ivar video la poi parunga venkaiah kosamalli video pottu iruparu rombha nalla irukum try pannipathutu reply pannunga
தேவையான பொருட்களை இவ்வளவு வேகமாக சொன்னா புரியுமா?
E adichan copy pana puriyathu.... Focused ah full vedio pakanum 😅
🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥🔥👍
Poster paste ku ivlo build up ah..