ராகி களி செய்முறை I சத்தான கேழ்வரகு களி I Ragi Kali Recipe in Tamil I Traditional Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 638

  • @harshisjourney5589
    @harshisjourney5589 3 года назад +19

    அம்மாவின் கைபக்குவம் சூப்பர் , Sister you are blessed 😍😍

  • @udhayakumarg1863
    @udhayakumarg1863 4 года назад +26

    நல்ல முறையில் செய்து
    காட்டிருக்கிங்க
    நன்றி அம்மா

  • @murllymaturai752
    @murllymaturai752 2 года назад +2

    உங்கள் அற்புதமான களி செய்முறைக்கு நன்றி சகோதரி 🙏🙏😊

  • @rajanramasamy8720
    @rajanramasamy8720 3 года назад +2

    Inga konguthamizh arumai, yenunga mama, velavan,thottam, uralil araipathu ultimate, modern kitchens vida, viragu aduppu, pathavaikumbodhu kumbiduvadhu ...veraleval Kavitha ..god bless u . You r a roll model for modern girls now...vaazhga valamudan

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      Thank you so much Anna..migavum makilchi ungal comment padikum pothu..🙏🙏

  • @valliarjunan7930
    @valliarjunan7930 2 месяца назад

    🙏 நன்றி அம்மா செய்முறை விளக்கம் நன்று

  • @sakthivel-tp2fr
    @sakthivel-tp2fr 3 года назад +4

    அக்கா அருமையான களி சூப்பர் சத்தான உணவு

  • @premarajendharan5157
    @premarajendharan5157 2 года назад

    Super ragi Kali ....chutnee...karuvattu kuzhambu to pulicha kirai super sidish sister...AMMA

  • @elangop6947
    @elangop6947 2 года назад

    Akka super nalla sollikuduthurukeenga thanks ka 👍😊

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 3 года назад +2

    Good preparation. I understand amma & sister. Thank you very much

  • @saravanansubramani3631
    @saravanansubramani3631 18 дней назад

    Amma really your proses super 🙏

  • @jenar6263
    @jenar6263 4 года назад

    களிகிண்டியதுபார்க்கசூப்பர்.நானும்இதைபோல்சாப்பிட்டேன்இந்தகாலத்துபெண்கள்அவசியம்தெரிந்துகொள்ளவேண்டியசத்தான உணவுநன்றிநன்றிஇதைபோல்செய்த எடிட்

  • @t.sangeethat.sangeetha8446
    @t.sangeethat.sangeetha8446 4 года назад +8

    My favourite food thank you so much amma🙏

  • @abdrcb2782
    @abdrcb2782 3 года назад +1

    Very very hrealthy food thanks so much

  • @saravanann5187
    @saravanann5187 3 года назад +3

    நான் சென்னை நீங்கள் கண்டிபாக உடுமலை பக்கம் என நினைக்கிறேன் நான் உடுமலை அருகில் தாண் திருமணம் செய்துள்ளேன் உங்க சமயல் குறிப்பு அருமை அதுவும் அம்மா செய்த களி அறுமை நன்றி உங்கள் சமயல் குறிப்பு வைத்து கொங்குநாட்டு சாப்பாடு என HOTEL ஆரபித்தால் சூப்பர இருக்கும் நன்றி சென்னை வண்டலூர் ஆந்தை குளம் நா.சரவணன் எங்கள் வீரக்குமார் சுவாமி உங்களுக்கு அருள்புரிவார் வாழ்க வளமுடன் என்றும்

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf Месяц назад

      😢 கண்டிப்பாக தான் சமையல் அருமை ஆரம்பித்தால்.‌ எத்தனை பிழைகள் உங்கள் தமிழில்?

  • @govindaswamy.mmunirathnam9201
    @govindaswamy.mmunirathnam9201 4 года назад +3

    Very nice, ours south karnataka famous recipe (Ragi muddhe) thank you sister 🙏

  • @VijayVijay-qd2kz
    @VijayVijay-qd2kz 2 года назад

    Enga ammaum upadi tha kali seivanga keera kulambubwow yummmy.. me also combitorengo😉😉😉

  • @kalpanaj7282
    @kalpanaj7282 2 года назад

    அக்கா அம்மா அப்பா சூப்பர் சூப்பர் 👌👌👌

  • @rajamanisubramani1822
    @rajamanisubramani1822 9 месяцев назад +1

    Nallapadu nand nandri Amma

  • @Kannanbharathi695
    @Kannanbharathi695 2 года назад

    Unga vedio parthathula kally sapita maary theriyudhu ngakka 😏😋😋😋🤗🤗

  • @sekars7230
    @sekars7230 10 месяцев назад

    Thank you very nice salt is not essansiyl when prapering good message thank you again to show the good food preparing thank you good morning

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  10 месяцев назад

      Thank you nga brother 🥰👍

  • @viswanathanvv-ko3qv
    @viswanathanvv-ko3qv Год назад

    சூப்பர் அக்கா எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 Год назад

    மிக மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kannankutty4368
    @kannankutty4368 3 года назад

    Super akka enga v2la seithanga arumaiyanga vanthathu unga video Ellam super akka

  • @samikannumageshwari9566
    @samikannumageshwari9566 2 года назад

    சூப்பர் அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @bharathicool12
    @bharathicool12 2 года назад

    Pachayir with kelvaragu kali super combo try

  • @irfaan-ri2xr
    @irfaan-ri2xr 4 года назад

    அக்ககா எண்ணோட Favourite akka kalla kotta chutney kali

  • @seethalakshmi3653
    @seethalakshmi3653 4 года назад

    Nala iruku paati nenga pesradhu keka.. nanga tirunelveli so nenga pesra covai bashai alaga iruku..

  • @tulas77
    @tulas77 4 года назад +16

    Omg the peacock 💞 love the nature n cooking

  • @Aashtaru
    @Aashtaru 4 года назад +1

    சூப்பர்,சகோதரி ஆரோக்கியமான உணவு

  • @rohinikrishnasamy8098
    @rohinikrishnasamy8098 4 года назад +1

    Arumaiyana pathivu

  • @vidhyashree5917
    @vidhyashree5917 4 года назад

    Super Kavitha. Unga keera kolambu senju kali anaike senchuten. Kali unga videos la Amma senjadhu pathen. Inaikum Amma senjadhu super

  • @saisudhasudha4498
    @saisudhasudha4498 2 года назад

    ரொம்பா நன்றி அம்மா, களி செய்ய சொல்லி கொடுத்திட்டு, இது போல் இன்னும் சத்தான பாரம்பரிய உணவு வகைகளை செய்து காட்டுங்கள் அம்மா மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @malathis5125
    @malathis5125 4 года назад +1

    Kovaokai kulambu super😍😍

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +1

    அருமையாக இருக்கிறது.உங்கள் வீடியோமட்டும் தெளிவாகவும் நல்ல ஓசையுடன் இருக்கிறது.

  • @phonenaidu
    @phonenaidu Год назад

    Very tougher cooking item. Even biryani seems easy. Great olden golden food created by humans. People speaking Very respect. Thanks.

  • @sulochanaselvam7539
    @sulochanaselvam7539 2 года назад

    Ragi mapu eithana kelo Sola va ella ammaku thanks super a seiraga sapidanum polo eruku

  • @thangarajs6165
    @thangarajs6165 3 года назад +7

    I like ragi Kali & ground nut chutney very much ! Thank you very much !

  • @tsothilingam
    @tsothilingam 3 года назад

    வாழ்த்துக்கள் சகோதரிகள் + குடும்பத்தினர் க்கு
    அருமை
    அருமை
    நாங்கள் லண்டனில் ராகி மாவில் இடியாப்பம் செய்வோம்
    உங்கள் முறைகளையும் செய்து பார்க்க உள்ளோம்.
    நன்றி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  3 года назад

      மிக்க நன்றி 🙏

  • @bharathibharathi5436
    @bharathibharathi5436 2 года назад

    Super sis na today try panra ,karuvaatu kulambu soli kudunga sis plz

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  2 года назад

      Samaithu paarthuttu sollunga sister.. thank you

  • @niththichezhiyan4295
    @niththichezhiyan4295 4 года назад

    Akka nega romba alaga peasuringa... Super dish thank you

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      Thank you sister 👍👍❤️❤️

  • @suganthimanickam2915
    @suganthimanickam2915 3 года назад +2

    அருமை அக்கா.. 👍👌

  • @jayashreedoss9105
    @jayashreedoss9105 4 года назад +1

    Kodhumai kali senju kaminga akka..first time pakren kali...super

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 4 года назад

    👌அம்மா கிராமத்து உணவு கலி உடல் நலத்திற்க்கும் நல்லது இயற்கையான இடத்தில் செய்து சாப்பிடுவது மிகவும் பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள் எனக்கும் இதுபோல் இடத்தில் சமைத்து சாப்பிட பிடிக்கும் வாழ்க வளமுடன் உங்கள் மகள் கவிதா சகோதரி செய்யும் அனைத்து சமையல் ரெசிபி சூப்பர் நல்ல குடும்பம் சமுதாய மக்களுக்கு பயன்னுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      மிகவும் மகிழ்ச்சி ..மிக்க நன்றி சகோதரி ..❤️❤️

  • @hariharan3746
    @hariharan3746 4 года назад

    Amma 54 age pathivu. Amma kai pakkuvum channel parpom. Today first sister samajyul parkirkm. Verrrrrrry super kiramathu mun vasanai super food items. Sister all food items very top.

  • @mohanaselvi4733
    @mohanaselvi4733 2 года назад

    Super Amma.nandri

  • @sabeehakouser2009
    @sabeehakouser2009 4 года назад +2

    Really super
    ..I like this dish

  • @harinik227
    @harinik227 4 года назад +3

    அம்மா கை பக்குவமே தனீ ருசீ. மிகவும் நன்றி நன்றி அம்மா.

  • @yuvaranis329
    @yuvaranis329 2 года назад +1

    சூப்பர் டிப்ஸ்

  • @annej4272
    @annej4272 4 года назад +2

    உங்கள் தமிழ் மிகவும் அருமை ....

  • @scnatulyt
    @scnatulyt 4 года назад +18

    I m Hungary and no food! Watching them making n eating nice tasty Raagi mudde with nariyal chatni 😋😋😋
    Mouthwatering !!!👌👌👌😢 Will make
    This sooon 👍

    • @kuchelananandakumar506
      @kuchelananandakumar506 Год назад +1

      First u come back to 🇮🇳 India..... NOT in HUNGARY 🤪🤣🤣🤣

    • @scnatulyt
      @scnatulyt Год назад

      @@kuchelananandakumar506 🤣🤣🤣🤣😂👌

  • @rmaheshvck5737
    @rmaheshvck5737 Год назад

    Vaalthukkal

  • @Aromaofindiankitchen15
    @Aromaofindiankitchen15 2 года назад +1

    Ty mam i loved it so much . My athey do always for me.such a healthy and mouthwatering kali superbbbbbb

  • @TAKYNsFamilyChannel
    @TAKYNsFamilyChannel 4 года назад +2

    super sis very healthy 😛😛😛 👌👌👌 fully watched . always welcome

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 года назад +5

    Thanks for the recipe.

  • @vikashkanna7751
    @vikashkanna7751 4 года назад +2

    First like and first comment from me. Very happy. Wonderful video. Thanks to Amma, Akka and Anna

  • @vijayalakshmisridhar4261
    @vijayalakshmisridhar4261 4 года назад +2

    Nice recipe sis, all time favorite food, eat karuvattu kulumbum kalium super combination.

  • @saravanakumarrenuga1780
    @saravanakumarrenuga1780 3 года назад +1

    அருமை அம்மா

  • @ilanovantharmaretnam1434
    @ilanovantharmaretnam1434 3 года назад

    Hi Kavitha you made me really hungary and Awesome

  • @n.umavathin.umavathi5521
    @n.umavathin.umavathi5521 3 года назад

    KarnadakaMuththai super amma

  • @u.gsamayalarayi4741
    @u.gsamayalarayi4741 4 года назад +2

    Super Akka good combination Ragi with chutney

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 2 года назад +1

    Super video Amma and sister

  • @Kavitha3004
    @Kavitha3004 2 года назад +2

    Kavitha unaku enna rest ah... Amaannggaaaaa mama.....❤️❤️❤️ So cute....

  • @Aashtaru
    @Aashtaru 4 года назад +4

    வாழைஇலை சூப்பர் சாப்பாடு

  • @indiranin8319
    @indiranin8319 4 года назад +7

    Sister 👌வயிறு நிறைந்தது

    • @PonniI-ji6rh
      @PonniI-ji6rh 3 года назад

      Poor oioh oooooooo doiioiooo ooo o

  • @tamilan3927
    @tamilan3927 3 года назад +1

    மிகவும் அருமை 🌹🌹🌹

  • @hariharan3746
    @hariharan3746 4 года назад

    Cauli flower nasal thosai, nilakadalai chutney very top. Kiramathu munvasanai, unkul thotam, peacock very super. Vazhga valamudan.

  • @karthicramasamy6877
    @karthicramasamy6877 2 года назад

    Simple explanaton.. good

  • @dhanalakshminagarhuts-karr1364
    @dhanalakshminagarhuts-karr1364 4 года назад

    Supet kavitha amma na try panna 👌👌👍👍

  • @saichitracookingfam6440
    @saichitracookingfam6440 3 года назад

    Wow, spro, spr receipe ji & healthy bi bahut hi useful to us tq sm ji

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад

    மிகவும் நன்று

  • @Vijay_tv08
    @Vijay_tv08 4 года назад +3

    Super sister all the best 💕💕💕

  • @namrathasaravana552
    @namrathasaravana552 Год назад

    Aatha kai pakkuvam super

  • @m.a.abishaksundar3580
    @m.a.abishaksundar3580 4 года назад +3

    Your location is always good

  • @maheswarimohan8288
    @maheswarimohan8288 4 года назад

    Ethay seitherayama iruthen. Super. Nandri amma.

  • @vijiviji-oy7vz
    @vijiviji-oy7vz 4 года назад

    Amma miga arumai unga samaiyal

  • @harivarathan9335
    @harivarathan9335 Год назад

    ஏனுங்கோ களி சூப்பருங்கோ

  • @Murugan-kn3qy
    @Murugan-kn3qy 3 года назад

    Wow super super super,amma super.....

  • @victoryavictorya3184
    @victoryavictorya3184 9 месяцев назад

    Super kavitha

  • @saichitracookingfam6440
    @saichitracookingfam6440 3 года назад

    Am frm raipur, chhattisgarh state but n Ku ungaloda u tube channel rombavey pdkkum ji

  • @bakyamanikandan8226
    @bakyamanikandan8226 9 месяцев назад

    சூப்பர் அ ம்மா

  • @SV--LOWDY--YT
    @SV--LOWDY--YT 11 месяцев назад

    Super 👌👌👌

  • @ArulArul-sc4cc
    @ArulArul-sc4cc 8 месяцев назад

    Super amma

  • @damuraviravi966
    @damuraviravi966 7 месяцев назад

    களிக்கு புகழ் கவுண்டர்களே, மிக அருமையாக உள்ளது, ஆனால் எங்களுக்கு இந்த பழக்கமே இல்லை, இனி நாங்கள் இதைப்பார்த்து கற்றரிந்தோம், நன்றி வணக்கம் அம்மா🙏🙏🙏👍

  • @padmavathykrishnaraju9019
    @padmavathykrishnaraju9019 Год назад

    Fine. Verkadalai chutney
    Yeppadi ciyarathu.
    Method please. It is white aga irunthathu. Thanks.

  • @banumathig5353
    @banumathig5353 4 года назад

    Vazhga valamudan.👌👌👌

  • @manimegalai6148
    @manimegalai6148 4 года назад

    Suuuperb ma dear .....healthy food ma so suuuperb ma dear tk u soo much ma sis 👌 trypandren ma

  • @shanthibairav4386
    @shanthibairav4386 4 года назад +3

    Such a peacefull environment yu all are blessed to stay here........ Beautiful akka

    • @FoodMoneyFood
      @FoodMoneyFood  4 года назад

      Thank you so much sister ❤️👍🙏

  • @தமிழன்இன்று
    @தமிழன்இன்று 4 года назад +1

    இது மாதிரி தான் நான் கூழுகின்றேன் ஆனால் நீங்கள் செய்வது அருமையாக இருக்கின்றது நிலக்கடலை சட்னி நல்லா இருக்குமா இதுக்கு நன்றி

  • @kerubashanthi5508
    @kerubashanthi5508 3 года назад

    Super akka and patti

  • @arulmozhivarman2885
    @arulmozhivarman2885 3 года назад

    Super akka and amma ❤️❤️❤️❤️❤️❤️

  • @sumalatha8009
    @sumalatha8009 4 года назад +1

    My favorite dish kavitha dis

  • @vidyamani5528
    @vidyamani5528 4 года назад

    Raagi kali supera irukku. Ithukkuthan amma vendum enbathu. Enakku seiaththeriathu sister. Thanks to give this receipie.

  • @kavirajmathiazhagan4338
    @kavirajmathiazhagan4338 4 года назад +1

    Superb akka... Amma nalla pannaga.....

  • @vijayakumarp4976
    @vijayakumarp4976 3 года назад

    Nega pesarathu super ah iruku

  • @Whiteyarts7
    @Whiteyarts7 2 года назад

    Super paati maa

  • @yogamithraa
    @yogamithraa 4 года назад +1

    Very nice Amma and sister,i wI'll try this week

  • @manjunathann4712
    @manjunathann4712 4 года назад

    Good recipe for us .wee want Verkadali chetni recipe

  • @PalanisamyA-wc2xq
    @PalanisamyA-wc2xq Год назад

    Oru muddai super

  • @sivashankari6848
    @sivashankari6848 3 года назад

    Yenakku intha timing than set aagala sariya be seiyya theriyala 1st time unga video parthen maavu pottu 20 mts nu therinjathu thank u so much

  • @SyedAli-bc5hx
    @SyedAli-bc5hx 4 года назад

    அருமையான தகவல் நன்றி