இந்த மழைக்கு ஏற்ற கொள்ளு ரசம்👌💕 தொண்டைக்கு இதமா உடலுக்கு புத்துணர்ச்சியா இருக்கும் | KOLLU RASAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 27

  • @AnandavalliR
    @AnandavalliR 6 часов назад

    அரமைசெய்முறை அழகாகூறுகிறீர்கள்தங்கையே அருமை வாழ்கவளமுடன்🎉🎉🎉🎉🎉❤❤❤

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  6 часов назад

      மிக்க நன்றி உங்களுடைய ஆதரவுக்கு ❤️😊👍

  • @vijayaravi9868
    @vijayaravi9868 День назад

    Super sis

  • @lakshmim7441
    @lakshmim7441 2 дня назад +1

    Unga cook super🌹

  • @ebiebi5539
    @ebiebi5539 8 дней назад +1

    மிக்க நன்றி அக்கா 🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @jeyanthimadhavan7415
    @jeyanthimadhavan7415 5 дней назад +1

    Rasem nalla irruinthdhu sister naa try panna.. very tasty.. yammy..👌👌🫰

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  5 дней назад

      Tq sooo much for your support try pannadhuku iam very happy ❤️😊👍

  • @valarmathi6172
    @valarmathi6172 2 дня назад

    புளியை கம்மியா போடுங்க தக்காளி அதிக அளவில் சேர்த்து செய்தால் டேஸ்ட் நல்லா இருக்கும்

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 8 дней назад +1

    Nice mam 🎉🎉

  • @chellammalramasamy6441
    @chellammalramasamy6441 8 дней назад +1

    Super excited ❤❤❤🎉🎉🎉👌👌👌😍😍😍👍👍👍🙏🙏🙏

  • @padmapriyapadmapriya6247
    @padmapriyapadmapriya6247 8 дней назад +1

    Amma super a erukkuuu

  • @ritapemala3513
    @ritapemala3513 8 дней назад +1

    Nice

  • @deepaj9543
    @deepaj9543 8 дней назад +1

    Thankyou ma

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 8 дней назад +1

    👌👌👌👌👌

  • @vijayarani8350
    @vijayarani8350 8 дней назад

    👌👌

  • @vijayalakshmisomu16
    @vijayalakshmisomu16 8 дней назад

    👌👌👌👌🙌🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 8 дней назад +1

    🎉🎉🎉🎉

  • @jayanthijayanthi69
    @jayanthijayanthi69 8 дней назад

    Sure sister

  • @jothimurugesan6178
    @jothimurugesan6178 8 дней назад

    உங்க இஷ்டம்தான் சமையல்.எந்த வரைமுறையும் கிடையாது.

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 дней назад

      ஒரே மாதிரி செய்யாமல் இப்படி செய்யும்பொழுது சுவையும் நன்றாக இருக்கும் வித்தியாசமாகவும் இருக்கும் . இதற்கு எதற்கு வரைமுறை ்ஒரே மாதிரி செய்யும்பொழுது வீட்டில் இருப்பவர்களுக்கு நாம் செய்யும் உணவு போர் அடித்துவிடும் அதனால் இப்படி செய்யலாம் என்று விருப்பம் இருந்தால் செய்துபாருங்க சுவைநன்றாக இருக்கும்😊👍❤️

  • @mallika.a4390
    @mallika.a4390 8 дней назад +4

    அம்மா நீங்க புளி அதிகம் தக்காளி கமியா போடறீங்க... quantitity அதிகம் so புளிப்பு சரியான அளவில் இருக்குமா? பொதுவா தக்காளி அதிகம் புளி கம்மியா போடுவாங்க

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 дней назад +3

      இந்த ரசத்திற்கு தக்காளி கம்மியாகவும் புளி இந்த அளவில் இருந்தா நன்றாக இருக்கும் ஏன் என்றால் கொள்ளுபருப்பு ரசம் சளி இருமல் அதிகமாக இருப்பவர்கள் தக்காளி கம்மியாக சேர்த்துக்குவாங்க அதனால் அதன் சரியாக இருக்கும்👍😊❤️

    • @thamaraiselvi7361
      @thamaraiselvi7361 8 дней назад +1

      Yes thakkalinadhigam setha engalaku sali adigama irukkum, fever, sali iruukum bodhu thakkalinsekka mattom

    • @ErodeAmmachiSamayal
      @ErodeAmmachiSamayal  8 дней назад

      Yes dear try pannunga nalla taste ta irukkum 👍😊❤️