Arisi Upma & Gotsu by Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2020
  • Ingredients:
    Arisi rava - 1 cup
    Thur dhal - 1/4 cup
    Pepper - 3/4 tsp
    Jeera - 1/2 tsp
    Coconut scrapping - 2 tbsp
    Green chillies - 2
    Mustard - 1 tsp
    Chana dhal - 2 tsp
    Urad dhal - 1 tsp
    Curry leaves - few
    Asafoetida- little
    Salt - to taste
    Gotsu:
    Onion - 2
    Tomatoes- 3
    Green chilies -3
    Red chillies -2
    Mustard - 1 tsp
    Urad dhal - 1 tsp
    Coriander - little
    Curry leaves - few
    Garam flour - 11/2 tsp
    Asafoetida - little
    Salt - to taste
    Turmeric powder - 1/4 tsp
  • РазвлеченияРазвлечения

Комментарии • 622

  • @abiramic5474
    @abiramic5474 Год назад +1

    We blessed with your instruction and தமிழ் பாரம்பரிய சமையல்... அம்மா

  • @sukumaransundram8979
    @sukumaransundram8979 4 года назад +4

    Mom love you for reminding our Indians about our old traditional food which few forget ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @hemakrishnamohan
    @hemakrishnamohan 4 года назад +5

    Thank you for this video. This is very common dish in Brahmin families. This Upma will be the fasting day dish in many families rather than for break fast. You reminded my mother when you said the rava will be made in THIRUGU which we call as “yendram “. My mother used to keep the rice and other ingredients ( Pisari) just sprinkling water and keep.
    She used to do the taalippu part and add water. And used to make rava in yendram by the time the water boils.
    The ingredients used are exactly same as in chettinad. I make in Vengala urali as my mom does. Today’s dinner is this arisi upma. With paithamparrupu masial.

    • @lakshmiinian5244
      @lakshmiinian5244 2 года назад

      Super mam

    • @lakshmiinian5244
      @lakshmiinian5244 2 года назад

      Super mam

    • @vijayalakshmivasudevan6397
      @vijayalakshmivasudevan6397 2 года назад

      மேடம் என் பாட்டி அரிசியை எனணெய் இல்லாமல் வறுத்து ரவை மாதிரி பொடி பண்ணி தேங்காய் எண்ணெய் use பண்ணி ஒரு உப்புமா பண்ணுவாங்க பண்ணுவாங்க. உங்களுக்கு அந்த ரெஸிப்பி தெரிஞ்சா சொல்லி கொடுங்க மேடம்😊

    • @janakimalavijayaragavan2699
      @janakimalavijayaragavan2699 Год назад

      என்னதான் இருந்தாலும் வெண்கலப் பானையில் பன்னறா மாதிரி அரிசி உப்புமா டேஸ்டா இருக்காது அதான் அந்த மூலையில் அத்தனை வெங்கலபானைஇருந்ததே அதில் ஒன்னில் செய்து கான்பித்து இருக்கலாமே

  • @sundaravallin1022
    @sundaravallin1022 5 месяцев назад

    Whenever you complete your cooking process with a smile my heart is filled with joy n satiafaction always. Thank you amma!

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 6 месяцев назад

    ஐயங்கார் வீடுகளிலும் இதை தயாரிப்பார்கள். செட்டிநாட்டு நகரத்தார் நண்பர் வீட்டிலும் இதை சாப்பிட்டிருக்கிறேன் அருமை அம்மா. கவியரசர் புகழ் வாழ்க.

  • @sowmiyaajaya369
    @sowmiyaajaya369 4 года назад

    Very nice Mam.. I never tried this before... when I saw your video I decided to do..then I tried this combination came out very well.... Thank you. Please mam Parambariya samayal ah engaluku sollithanga.It's very helpful for newly married women's.

  • @vijayalakshmik7201
    @vijayalakshmik7201 4 года назад

    Wow Very nice Mam. Super upma and side dish. I will try. Thank you so much Mam.

  • @vanianandakumaran6555
    @vanianandakumaran6555 4 года назад +1

    நன்றி. எங்கள் அம்மா இட்லிக்கு இந்த கொத்சு செய்வார்கள். சுடச்சுட இட்லியுடன் மிக அருமையான காம்பினேஷன். அரிசி உப்புமா வெங்கல உருளியில் செய்தால் மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் அம்மா செய்யும் உப்புமாவின் காந்தல் சாப்பிட பெரிய போட்டியே இருக்கும். ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும் என்று சொல்லும்போது உங்களின் புன்னகை கொள்ளை அழகு. ♥️

  • @manickamkaveri3136
    @manickamkaveri3136 4 года назад +1

    நன்றி சொன்னதற்க்கு மிகவும் நன்றி.நீங்க சொல்லும் சமையல் குறிப்புகள் ஈசியாக இருக்கு நன்றி அம்மா

  • @meenakshiv2498
    @meenakshiv2498 4 года назад

    எங்க மாமனாருக்கு ரொம்ப பிடிக்கும் எங்க மாமியார் உயிரோட இருந்தபோது கத்துக்காம விட்டுடேன். இப்போ உங்க விடியோ பார்த்து மாமனாருக்கு செஞ்சு குடுத்தேன் ரொம்ப ஆசையா சாப்பிட்டார். எனக்கும் திருப்தியா இருந்தது. அவர்ட்ட சொன்னேன். கண்ணதாசன் அய்யா மகளுடைய ரெசிப்பினு. 86 வயதான அவர் தன் ஆசீர்வாதத்தை உங்களுக்கு சொல்லச்சொன்னார்😊

  • @sowmyathokala1995
    @sowmyathokala1995 4 года назад +14

    Hi mam upma and gostu combination is super,,I want to ask a doubt,,,how come your indalium kadais are so clean and clear????

  • @rajalakshmik1001
    @rajalakshmik1001 4 года назад +1

    Nan ippo evening pannen ma... Milagu jeeragam pottu arisi upma...arumaya irundudhu.... Adhoda Chidambaram kathirika gotsu panni sapton... Thank u

  • @kasikokila8518
    @kasikokila8518 4 года назад

    Amma romba arumaiya irunthathu nandri amma

  • @marylathaseg9233
    @marylathaseg9233 4 года назад +2

    Mam, I tried this following your instructions and it came out so well. Excellent taste. Thank you for sharing this recipe

  • @chefnaveenvlogs974
    @chefnaveenvlogs974 4 года назад +5

    My favorite. Thank you amma 🙏🏽

  • @bhavnakulkarni5930
    @bhavnakulkarni5930 4 года назад +2

    Different way of gothsu. Will try. Looks yummy 😋

  • @factsinbetween
    @factsinbetween 3 года назад

    Romba nandri. Complications illama, easy ah samaika koodia oru method. Dinnerku idhu dhan

  • @umaravikumar5292
    @umaravikumar5292 4 года назад +2

    அருமையான அரிசி உப்புமா சூப்பர் அம்மா மிக்க நன்றி.

  • @kanakavalligovindarajan7610
    @kanakavalligovindarajan7610 4 года назад +1

    Madam , எனக்கு உங்க சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்கும். இந்த அரிசி உப்புமாவை வெண்கல பானையில் செய்தால் இன்னும் supperக இருக்கும். உஙகள் kitchen மேடையில் வெண்கல பானை இருக்கிறதை பார்த்தேன்.. நீங்கள் சொன்னது போல அந்த அடி காந்தலுக்கு எங்கள் வீட்டில் எனக்கு, எனக்கு என்றுஒரு அமர்க்களம் நடக்கும்.

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 3 года назад +1

    அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சமையல் சூப்பர்

  • @nagammaimeyyappan5753
    @nagammaimeyyappan5753 4 года назад

    Hello Mam, yr dishes are very Nice, I make this Arisi uppuma , it's very healthy to us, Thank you so much Mam.

  • @balammalmuthuirlappan8056
    @balammalmuthuirlappan8056 3 года назад

    வணக்கம் அம்மா."பற்பல ஆண்டுகளாக தங்கள் சமையலைப் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான்...பொறுமையாகப் பக்குவமாக.. பதார்த்தமாக..இயற்கையாக..இயல்பாக..எளிமையாகச் சொல்லும் அழகுக்காகவே எத்தனை வருடங்கள் ஆனாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்...நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்...

  • @mahalakshmisuriyanarayanan1192
    @mahalakshmisuriyanarayanan1192 4 года назад

    Amma super pakum pode sapadanum thonudhu thanks for sharing with us such a super recipes

  • @manoranjitham2254
    @manoranjitham2254 4 года назад

    Ma'm is it ok to grind the rice dhall mixture in mixer grinder

  • @piramanayagam63
    @piramanayagam63 4 месяца назад

    நீங்கள் சொன்ன மாதிரி உப்புமா செய்தேன் நன்றாக இருந்தது Thanyou

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 года назад +1

    Vanakkam mam,
    Inia Kaalai Vanakkam ma,
    Iniku arisi upma pananumnu plan senjen, neenga arumaiya, vasanaiya senju kamiching mam .
    Nalla polapolanu supera iruku.
    Gothsu kekave vendam, pramadham, vasana inga varadhu!
    @8.50 and 13.33 suuuuuuuuuuper idea.
    PRAMADHAM mam.
    Pranaams.

  • @meenakshig2238
    @meenakshig2238 2 года назад

    Very nice super receipe madam. Easy and excellent mam.

  • @lavinyalakshika6062
    @lavinyalakshika6062 4 года назад +2

    காந்தல் சுவையாக இருக்கும் என்று நீங்கள் சொல்வது,என் அம்மாவிற்கு அதிகம பிடிக்கும்.🙂😌

  • @mythilysagadevan9829
    @mythilysagadevan9829 4 года назад +4

    My favourite dish, arisi upuma. Thank You Amma...

  • @SUDHAANANDAKUMAR
    @SUDHAANANDAKUMAR 4 года назад +1

    Super recipe Aunty 👏

  • @ushaananthapadmanaban2205
    @ushaananthapadmanaban2205 Год назад +1

    Awesome tips mam! Ty

  • @bernadethchristy47
    @bernadethchristy47 4 года назад +2

    Mam wow wonderful tiffin. I enjoyed. Thank you

  • @maheswaribaskaran9769
    @maheswaribaskaran9769 4 года назад +1

    கப்புக்கும் ஆழாக்குக்ம் உள்ள சந்தேகம் தீர்ந்தது நன்றி கொச்சு சூப்பர்

  • @ganthimathisekar7158
    @ganthimathisekar7158 4 года назад +1

    Andha kaalathilerndhu vazhi vazhiya arisi upma seidhutu varom. Aanalum aluthu pohadha tiffen arisi upma. Arumaiya seidhu kaatirukinga. 👌🙏

  • @renus7726
    @renus7726 4 года назад +5

    Good morning madam
    Iam very much refreshed to see your postings in the morning
    Today's recipes are an ideal combination
    Looking forward to some authentic recipes like this
    Your saree is so elegant
    Nice colour

  • @chithustamilchannel7709
    @chithustamilchannel7709 4 года назад

    Uppuma nalla uthiriya irukku. Super.

  • @shobhadasika4269
    @shobhadasika4269 4 года назад +1

    Can we use moong dal instead of toor dhal. We do not have machine near my place can we add the half broken dhal to rice rava

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 4 года назад +1

    Arumaya pannigha kudave tips super nan salichututhan pannuven ka kuzju pochuna ana enime salikama pannipakaren kosthu um nallrku nan brijal sethupen neegha paradhu easy ya errku nandri ka vazgha valamudan🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 года назад

    I like rice upma aunty. Thanks aunty I will prepare and inform you aunty🙏🙏👌

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Месяц назад

    Super upma n gothsu TKS mam

  • @indirarajkumar3050
    @indirarajkumar3050 4 года назад +2

    Wow,beautiful arise Upma.My mom used to make this.I forgot the receipe.thanks Revathy.

  • @srilekhaguru
    @srilekhaguru 4 года назад +2

    Wow. Tonight’s dinner is fixed ma’am. But will avoid onions as it is Narasimha Jayanthi. Lovely ma’am . So patiently u explain everything. Hats off to u Maam

  • @manjulamr5762
    @manjulamr5762 4 года назад +1

    Super dish nice combination thanks Amma

  • @umamageshwari4629
    @umamageshwari4629 4 года назад +1

    Arumaiyana tiffin mam. Super teaching mam.

  • @anitharaghuraman2571
    @anitharaghuraman2571 4 года назад

    Mam I n not tried ur arsi uppma .But kosthu super mam I had with ragi chapati.thanku so much

  • @priyasundar8554
    @priyasundar8554 3 года назад

    Aunty super, 1kg maavu arisi ku evlo podanum mathadhellam? Pls reply

  • @subamohan853
    @subamohan853 4 года назад +1

    Very good morning madam. Uppuma and gosthu super o super madam thank you.

  • @meenaakshi6401
    @meenaakshi6401 3 года назад

    Arumai Aachi! Thank you!

  • @muthuselvim4687
    @muthuselvim4687 4 года назад +1

    அம்மா உங்க சமையல் ரொம்ப பிடிக்கும் எனக்கு நான் உங்களை பார்த்துதான் கத்துக்கிட்டு இருக்கேன் நீங்கள் என்னுடைய குரு

  • @vivekarumugam4062
    @vivekarumugam4062 4 года назад

    Super Amma thank you very much

  • @sripadmaraj9154
    @sripadmaraj9154 4 года назад

    Amma today i try this combo came super give more combo recipes

  • @charumathivelmurugan8863
    @charumathivelmurugan8863 4 года назад +3

    Very good explanation and description, motivate to make the dish👍

  • @KouluKoti
    @KouluKoti 4 года назад +1

    Awesome Aunty, delicious recipe.

    • @chitrasrinivasan4003
      @chitrasrinivasan4003 3 года назад

      வெங்கலப்பானையில் தேங்காய் எண்ணெய் கொண்டு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்

  • @tamilselvi9161
    @tamilselvi9161 3 года назад

    Very neat and good presentation

  • @dhivyakrishnaraj7516
    @dhivyakrishnaraj7516 4 года назад +1

    Mam ena perungayam use pandringa Nala pink colour ah iruku

  • @Vaithegi_karunagaran74
    @Vaithegi_karunagaran74 6 месяцев назад +1

    மிகவும் அ௫மை😊

  • @sparameswari6635
    @sparameswari6635 4 года назад +1

    Super amma waiting for this rice uppma very informative and yummy 😋

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 года назад +3

    Awesome recipe mam Superb 👌👌👌👌👌

  • @vinothr6044
    @vinothr6044 10 месяцев назад

    Super mam thanks for this recipe

  • @kalpanamuthukumaran9236
    @kalpanamuthukumaran9236 4 года назад

    Kothsula kathirikai add panalama mam.

  • @nirmalajanarthanan9751
    @nirmalajanarthanan9751 4 года назад +4

    Superb tiffin mam the way you explained about the measurements are really very useful at the same time I tried mooligai rasam today for launch it really came well my grandson 4 yrs loved it thanks mam

  • @geethadurai0369
    @geethadurai0369 4 года назад

    Very nice dish mouth watering I will try it today itself

  • @nagamanibalasubramanian9053
    @nagamanibalasubramanian9053 3 года назад

    I always like your narration of the receipie. Measurements yiu give is accurate. I try many items only after seeing your page.

  • @naseemnaseem7281
    @naseemnaseem7281 4 года назад +2

    Mam before grinding for arisi rava can we wash rice / dal dry and grind ?? Please reply thanks

  • @mahaaabhi
    @mahaaabhi 3 года назад

    I tried it. Came out very well. Thank you.

  • @anusuyasankar4562
    @anusuyasankar4562 4 года назад +1

    Thanks ma.. childhood la saptatu..ippo try panni pakuraen

  • @florancesusila6426
    @florancesusila6426 4 года назад

    Hai Mam I like very much rice uppuma I will.try your preparation and let you know Thank u mam

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 4 года назад +1

    Vengala panaila Arisi upma super. Excellent 👍 healthy side dish. Ee do not add coconut and pacha Milaga in Arisi upma. Unga procedure only follow for the rest

  • @balaumadevi2257
    @balaumadevi2257 4 года назад +1

    Neenga pesurathe saappida num pola naakku ooruthu.yummy

  • @gangamurali1647
    @gangamurali1647 4 года назад +4

    Lovely combo.suits for dinner also.

  • @jenopearled
    @jenopearled 4 года назад +1

    Intersting recipe ma..... Kandipa try pandren ma....
    Neenga soli koodutha milagu seekraga sadam senjen sema hit enga veetla.... Thank you ma

  • @vickyvlog4937
    @vickyvlog4937 4 года назад +1

    Gostu super Amma. Uppuma also so good.

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 года назад +1

    வணக்கம் மேடம் மிகவும் ருசியான அரிசி உப்புமா கொத்சு மிக அருமை மேடம்

  • @hamsanadammusicschool9421
    @hamsanadammusicschool9421 2 года назад

    .Your preparations are excellent. The way you explain step by step iin detail is awesome. No unnecessary talks or deviation from the subject. Your videos are worth watching. 🙏

  • @nashreenbi4035
    @nashreenbi4035 4 года назад +1

    அம்மா வணக்கம்.. கண்டிப்பாக நான் ட்ரைபண்ரேன் மா நாளைக்கு இது தான் எங்க வீட்டில டிபன் நன்றி மா

  • @rathiprakash7813
    @rathiprakash7813 4 года назад

    Madam raw rice wash and dry panni machine araikanuma ?

  • @revathiranganathan1883
    @revathiranganathan1883 3 года назад

    Amma my name revathi.i alredy spoken with you.( U too called me millet queen).in ds uppuma a small suggestion.we are andhra brahmin we too.use to prepare same method .its a.traditinal.dish.எங்கள் வீட்டில் மடி பலகாரம் வகைகளில் இது‌வும் ஒன்று என்பதால் 1 மாத்திற்கு‌ minimum 2kg மிஷினில் ரவை‌யாக உடைத்து கொண்டு, dry mix jarல் து.பருப்பு, மிளகு,சீரகம் காய்ந்தமிளகாய் பாதியளவ, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து கொரகொரப்பாக பொடி‌செய்ததது‌ தேவையான அரிசி
    உடைசலுடன் சேர்த்து , தாளிப்பில் மீதி மிளகாயை சேர்த்து விடுவோம்.இப்பொழுது எங்கள் வீட்டில் 3 பேர்தான் என்பதால் ரவையையும் ்‌mixiலேயே பொடித்து கொள்கிறேன்.ஆனால் உப்புமாவிற்கு ரவையை சலித்து விடுவோம்.வெங்கல உருளியில்(பானை) செய்யும்‌ பழக்கம்.நன்கு உதிரியாக வரும்.தேங்காய் எண்ணையில்தான் தாளிப்போம்.and இதே‌ ரவையில் மாவைக சலிக்காமல் மிளகு‌சீரகம் காய்ந்த மிளகாய் தேங்காய் துருவல், பெருங்காயம் கருவேப்பிலே சேர்த்து வடைமாவு consistency பிசைந்து வெங்கல பானையில் வடை ‌போல‌
    நடுவே ஒட்டை‌போட்டு shallow fry செய்தால். Andhra dish தபில‌ பில்லலு(தவல அடை).now we are doing in nrml dosa kallu or non stic pan too ma.just i want to.share.it.மிளகு சீரகம் காரம் fresh ஆக இருக்க வேண்டூம் என்பதாலும், as u said கட்டிதட்டாமல் இருக்கவும் ,மாவு இல்லாமல் சலித்து கொள்வோம்.just convay u amma sorry i send ds long msg

  • @reshmacute2475
    @reshmacute2475 4 года назад +1

    Excellent amma thankyou

  • @yourmotivationtoday3436
    @yourmotivationtoday3436 4 года назад

    Nice recipe amma...I will try this arisi upma and gotsu...oru doubt amma....can we grind the rice and thoramparuppu in mixie itself?

  • @sonaskitchen2509
    @sonaskitchen2509 4 года назад

    Will definitely try it.... New for me

  • @harikrishnan8808
    @harikrishnan8808 10 месяцев назад

    Fantastic. U really showed out preparing this arisi upma with tomato onion gotsu. God bless n thank u for ur time.

  • @schoodamani1896
    @schoodamani1896 4 года назад

    Amma where did u buy this calcutta kadai

  • @maragathavallivadivel6068
    @maragathavallivadivel6068 4 года назад +1

    Good morning madam, you are describing very nicely, we are able to follow easily, Thank you very much

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 4 года назад +1

    Very nice, traditional recipe. Kothsu will taste good with Chappathi also. Thanks

  • @jayakumarm1347
    @jayakumarm1347 4 года назад

    Thank you amma uppuma super fine good.

  • @kousalyas9988
    @kousalyas9988 4 года назад +1

    Super Madam, will try this type.

  • @gayathrisankaranarayanan9706
    @gayathrisankaranarayanan9706 4 года назад

    Very nice recipe mam. What brand perungayam are u using mam?

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 4 года назад

    Super Amma🙏🙏

  • @madhuk5268
    @madhuk5268 4 года назад +1

    Arisi upma sooper. We all like ammas samayal.

  • @santhyramanathan5104
    @santhyramanathan5104 4 года назад +1

    thanks Amma, may God bless you

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  4 года назад

      Thank you ma

    • @seethalakshmiviswes3023
      @seethalakshmiviswes3023 4 года назад

      7 Dia
      faq.whatsapp.com/general/28030015?lg=en&lc=US&eea=0 0suntvtamari
      K faq.whatsapp.com/general/28030015?lg=en&lc=US&eea=0 howotomakenmillrnd howotomakenmillrndoll 7 6j98 oll howotomakenmillrndollh

  • @jayaraman9901
    @jayaraman9901 2 года назад

    How to do in cooker

  • @lathamani3969
    @lathamani3969 4 года назад +1

    Super super......mam. Thank you very much mam

  • @lakshmivanisuriyan
    @lakshmivanisuriyan 3 года назад

    Amma what is the difference between kosumali and gothsu and sodhi and kadappa dish.

  • @hemaramachandran7538
    @hemaramachandran7538 4 года назад +2

    Amma can we powder the rice dal and the spice in mixie and make uppuma

  • @rilwanakitchen7035
    @rilwanakitchen7035 4 года назад +1

    First time see this recipe different mam yummy 😋😋😋😋

  • @lattalk
    @lattalk 4 года назад

    Thank you for showing the recipe of rice uppuma and gotsu. While watching the demonstration, I couldn’t help noticing your beautiful saree. You have a very good taste . Where do you buy your sarees? I have asked you a few months ago. You had replied that you will share the information. Hope you will. Thanks! Wishing you great health and happiness always!

  • @umadevis8700
    @umadevis8700 4 года назад

    Thank you amma

  • @sapnabalakrishnan343
    @sapnabalakrishnan343 4 года назад +2

    Hello amma,I made this upma for today's breakfast ,it came out very well and suuper tasty...🙏🙏🙏🌺

  • @kodhinayaginatarajan1470
    @kodhinayaginatarajan1470 2 года назад

    Already
    I
    This
    Already
    In now
    This
    Arisiuppuma
    Super

  • @joanarockyacelestinagnanas7386
    @joanarockyacelestinagnanas7386 4 года назад +1

    GD mrg Amma.today only I understood this arisI upuma very clearly.super breakfast ma.i am going to do.thanks ma