Kumbakonam Kadapa/ கும்பகோணம் தஞ்சாவூர் கடப்பா...

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 174

  • @AarurDevisKitchen
    @AarurDevisKitchen 5 месяцев назад +12

    ரொம்ப நன்றி பாட்டி என் பையனுக்கு வாழ்த்துக்கள் சொன்னதுக்கு❤❤❤ உங்களுடைய ஆசிர்வாதம் என் பையனுக்கு எப்பொழுதும் தேவை 🙏

  • @shanthac3204
    @shanthac3204 5 месяцев назад +6

    பாட்டி நூறு‌ வருஷம் வாழ்க நோய் நெடி‌ இல்லாமல் ‌வாழ்க என்‌மனமார‌‌‌ வாழ்த்துக்கள் ❤❤

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 5 месяцев назад +14

    டிபன் பிரமாதமா இருக்கு 👌👌

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад +1

      Thank you

    • @malligav5302
      @malligav5302 5 месяцев назад

      பாட்டிமா எங்க வீட்டு நாகவர்ஷாவிற்கு சீக்கிரம் திருமணம் நடக்க பாட்டி ஆசிர்வாதம் செய்தது மனதிற்கு திருப்தியாக இருக்கிறது சுபா . பாட்டிக்கு என் நன்றியை தெரிவிக்கவும் .

    • @RiniNehtra
      @RiniNehtra 5 месяцев назад

      Pattima my daughter nanraga padka asirwath paanumkamppa pls from mumbai

    • @shanthac3204
      @shanthac3204 5 месяцев назад

      பாட்டி நூறு‌ வருஷம் வாழ்க ‌ நோய் நெடி‌ இல்லாமல் ‌வாழ்க என்‌மனமார வாழ்த்துக்கள் ❤❤

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 5 месяцев назад +11

    இட்லிக்கு ஏற்றமாதிரி தஞ்சாவூர் கடப்பா செய்முறை நீங்க செய்த விதம் அருமை. உங்க அம்மா செய்த பூண்டு துவயல் மிக அருமை😊

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 5 месяцев назад +1

    உங்க விடியோக்கள் ஒன்று விடாம நான் பார்ப்பேன். மிகவும் உபயோகமாக இருக்கின்றன. எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும்.

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      நன்றி மா

  • @GovindharajT-b6i
    @GovindharajT-b6i 5 месяцев назад +10

    வாழ்த்துக்கள் பாட்டி

  • @rajeswaris252
    @rajeswaris252 5 месяцев назад +2

    Really fantastic 🎉🎉🎉yethanayo samayel videos parthuruken neenga solrathu homily ah iruku valthukal 🙂💐

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      நன்றி மா

  • @gomatiiyer1754
    @gomatiiyer1754 2 месяца назад

    Delicious kadappa 👌👌

  • @krishnaraja5426
    @krishnaraja5426 5 месяцев назад +1

    உங்கள் vedeo பாக்கிறப்ப எங்க அம்மா ஞாபகம் வருது.உங்க அம்மா உங்களுக்கு சொல்லிக்குடுத்த செய்காரியம் சிக்கனம் எல்லாம் எங்க அம்மா எனக்கும் சொல்லிக்குடுத்த மாதிரியே இருக்கு.பாட்டி உங்க நல்ல மனசுக்கு நீங்க நீண்ட காலம் வாழணும்.

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      நன்றி மா

  • @Subbulakshmi-c5f
    @Subbulakshmi-c5f 5 месяцев назад +1

    வாய்யில எச்சில் ஊருதே🤤🥰🤣பாட்டி எனக்கு 50வயசுக்குமேல ஆச்சு உங்களைப்போல ஊக்காந்து உக்கார முடியல பாட்டி மூட்டு வலிபாட்டி 👌👌🥰

  • @mohamedhanif7237
    @mohamedhanif7237 5 месяцев назад +1

    ஆச்சி நீங்க எப்படி இவ்வளவு அழகாக ஸ்லிம்மாக இருக்கீங்க? ஐ லவ் யு ஆச்சி❤😊 நீங்க எந்த ஊருக்கும் போகலனாலும் உலகமே உங்களை பார்க்கும் அளவிற்கு அசத்துறீங்க😘💥👌

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      நன்றி மா

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 5 месяцев назад

    Pati poondu chatni super kaa ashirwatham pannathukku 1000 times thanks patiamma

  • @Umapushparaj-h3x
    @Umapushparaj-h3x 5 месяцев назад +4

    Enga vettuku vannga ❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 5 месяцев назад +1

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சாப்பிடுவார்கள் பாட்டி 😊😊❤❤🎉🎉

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 месяцев назад

    Super ❤

  • @charumathitr8666
    @charumathitr8666 5 месяцев назад

    Super amma and sister . Thank you amma.

  • @VennilaDurga
    @VennilaDurga 5 месяцев назад +1

    Super ma ungala rrompa pidikum.athuku than video papen

  • @bujikutty2243
    @bujikutty2243 5 месяцев назад +2

    Super ❤❤❤❤❤❤❤

  • @madhumala4695
    @madhumala4695 5 месяцев назад

    Unga area kadappa is yummy, idli also,patti and daughter are doing well,,👌👏😄

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA 5 месяцев назад

    Very nice amma❤

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 5 месяцев назад

    Kadappa super
    Poondu thuvsiyal

  • @ValhaVaiyagam
    @ValhaVaiyagam 4 месяца назад

    Kadappa senjom.. arumai ya irundhadhu Akka, Patti..

  • @sindhusenthil31
    @sindhusenthil31 5 месяцев назад

    பூண்டு துவையல் கடப்பா சூப்பரா இருக்கு அக்கா 🌹🌹💐💐😊😊

  • @kannadoss1901
    @kannadoss1901 5 месяцев назад

    என் பையும் ஆரோக்கியமான இருக் கணவனும் வாழ்த்து ங் கமா

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z 4 месяца назад

    Amma neanga araicha chatni yennakum yen ammavukkum migavum pidikkum

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 5 месяцев назад +18

    பூண்டு துவையல் எனக்கும் பிடிக்கும் மா

  • @alziachannel2437
    @alziachannel2437 5 месяцев назад

    Super 👌

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 5 месяцев назад

    Nanum poondu thuvaiyal ippadithan seiven tomato illamal puli vaithu araipen super ah irukkum video super sister

  • @KalaiSelvi-sh3up
    @KalaiSelvi-sh3up 5 месяцев назад

    Super Akka ❤❤❤

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc 5 месяцев назад +1

    என் பிள்ளைகளுக்கு வாழ்த்து சொன்னமைக்கு நன்றி பாட்டி ஆவணி 10 பிறந்த நாள்

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md 5 месяцев назад

    பாட்டிம்மா❤❤❤❤❤

  • @anitam5636
    @anitam5636 5 месяцев назад

    Super, tasty dish, looks 😋 yummy.

  • @sanjaysanju6700
    @sanjaysanju6700 5 месяцев назад

    சாப்பிட்டா super.

  • @rahavendra6555
    @rahavendra6555 5 месяцев назад

    Hemanya kutti papaku valthukal solluga

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      குட்டி பாப்பாவுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vadivu_ks
    @vadivu_ks 5 месяцев назад +2

    நானும் அம்மா மாதிரி தொட்டுதான் சாப்பிடுவேன் சிஸ்டர் 👏👏👏😁

  • @parvathic3369
    @parvathic3369 5 месяцев назад

    Super

  • @jeyarathi945
    @jeyarathi945 5 месяцев назад +3

    அம்மா, பூண்டு துவையல் வைத்து 12இட்லி சாப்பிட முடியுதோ இல்லையோ உங்கள் அழகான சிரிப்பும் கள்ளம் கபடமற்ற பேச்சும் 12இட்லி சாப்பிட வைக்கும்.
    ❤❤
    சகோதரி உங்கள் குழம்பு பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. நிச்சயமாக சாப்பிட மிக மிக சுவையா
    க இருக்கும் 🎉❤

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      நன்றி மா

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl 5 месяцев назад

      @@jeyarathi945 அது குழம்பு இல்ல, இட்லி, தோசை side dish 😅

  • @udhyam1601
    @udhyam1601 5 месяцев назад

    Paatima going for fashion show aa.3 sarees change pannittaha.Sweet paati maa.❤

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 5 месяцев назад

    Super poondu satny
    Idly rompa super 👌

  • @vimalav1736
    @vimalav1736 5 месяцев назад

    Super 👌 akka

  • @chitrachitra2238
    @chitrachitra2238 5 месяцев назад +2

    பூண்டு சட்னி கண்ணை பறிக்குது. அருமை அருமை 🎉🎉🎉

  • @muthamizhselvanpurushotham2237
    @muthamizhselvanpurushotham2237 5 месяцев назад

    En ponnamma patti nyabagam varuthu

  • @JothiM-kl4cl
    @JothiM-kl4cl 3 месяца назад

    Super samayal

  • @r.senthilnathanmanickam1098
    @r.senthilnathanmanickam1098 5 месяцев назад +3

    பாட்டி எனக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்க ஆசிர்வாதம் செய்யுங்க.

  • @AnandhiJ-hh8of
    @AnandhiJ-hh8of 5 месяцев назад +2

    Hi patti akka nalla erukkingla

  • @tamilarasan4485
    @tamilarasan4485 5 месяцев назад

    Chutney super Paatti ❤😅😅😅

  • @vallikkannukaruppiah5197
    @vallikkannukaruppiah5197 5 месяцев назад

    Poondu chutney super paatti

  • @hemaprakash8500
    @hemaprakash8500 5 месяцев назад +3

    Nice

  • @PremaEshika
    @PremaEshika 5 месяцев назад

    அம்மா எங்கள் அம்மா திருவாரூர் அம்மா அடிக்கடி ரோசாப்பூ சட்னி அரைப்பார்கள் அம்மா இறந்து விட்டார்கள் உங்களைப்பார்க்கும்போது என் அம்மாஞாபகம் வருகிறது நீங்க நலமோடு வாழ்க பல்லாண்டு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Sankar-cd3rt
      @Sankar-cd3rt 2 месяца назад

      எங்க ஊர்லயும் ரோசாப்பூ சட்னி செய்வோம், கொங்கு நாடு, வெள்ளகோவில்

  • @shankarsangeetha1456
    @shankarsangeetha1456 5 месяцев назад +1

    நன்றி அம்மா

  • @caliber9749
    @caliber9749 5 месяцев назад +1

    அருமை சூப்பர் ரெஸ்பி அக்கா அப்ப பொங்கின மாவை கலக்காமல் தான் இட்லி ஊத்தனுமாக்கா❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      Yes

    • @caliber9749
      @caliber9749 5 месяцев назад

      @@mannaifoods நன்றிக்கா

  • @devikarangoli7514
    @devikarangoli7514 5 месяцев назад

    அம்மாஎன்சோனலேக்குவிவ்சவுஸ்வரமட்டேங்குது.நீங்கவாழ்த்துங்த

  • @mohideennissa8271
    @mohideennissa8271 5 месяцев назад

    Hi Amma & patti nalla erukigkakala niga vantha ooru ma....

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      மன்னார்குடி

  • @poojidchannel2024
    @poojidchannel2024 5 месяцев назад

    Nan peralam... Unga samayal mathiriye than enga samayalum

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @UshaT-l1c
    @UshaT-l1c 2 месяца назад +1

    பாட்டியை பார்த்தால் எங்க பாட்டி மாதிரியே இருக்காங்க தையல் சம்பந்தமா பயிற்சி எடுக்கிறது எல்லாமே புடிச்சிருக்கு சமையல் பத்தி சொல்றது துவையல் பத்தி சொல்றது அவங்க மிக கருத்து சொல்றதெல்லாம் நல்லா இருக்கு

    • @UshaT-l1c
      @UshaT-l1c 2 месяца назад

      Reply panunga Akka

  • @menagamanivannanchem3036
    @menagamanivannanchem3036 5 месяцев назад

    ❤❤❤❤

  • @Deivam1988
    @Deivam1988 5 месяцев назад +1

    ஹாய் மா, அருமையான டிபன் ஐடியா நாளைக்கே இதை செய்து பார்க்கிறேன்..
    என் கணவர் கோபாலகிருஷ்ணன் பல முறை சொந்த வீட்டிற்காக முயற்சி செய்தும் தோல்வி அடைந்துவிட்டோம் வீடு என்கின்ற ஒரு விஷயத்திற்காக பல பிரச்சினைகளை பார்த்துவிட்டோம்.. கூடிய விரைவில் சொந்த வீடு அமைய எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். அம்மாச்சியை வாழ்த்த சொல்லுங்கள். அம்மாச்சி வாய் முகூர்த்தம் பலிக்கும்..❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад +1

      Okay ma

    • @Deivam1988
      @Deivam1988 5 месяцев назад

      @@mannaifoods
      நன்றி மா.

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc 5 месяцев назад +2

    லக்சணாவுக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க பாட்டி

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      லக்சனாவுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @malarvizhip5841
    @malarvizhip5841 5 месяцев назад

    Idly batter podunga

  • @ArumugamChitra-j2z
    @ArumugamChitra-j2z 4 месяца назад

    Amma yen Magal vinotha birthday wish pannunga amma

  • @Umamaheshwari-mv5mj
    @Umamaheshwari-mv5mj 5 месяцев назад

    Super🎉🎉 9:13

  • @kalyani-g7t8f
    @kalyani-g7t8f 5 месяцев назад

    கடப்பா சூப்பர்! பூண்டு துவையல் ,,😋

  • @ValhaVaiyagam
    @ValhaVaiyagam 5 месяцев назад

    Patti a parthale manasukku niraiva irukku..

  • @DarshanaManjrekar-v3c
    @DarshanaManjrekar-v3c 5 месяцев назад

    Muze thodi thodi Tamil aati hai paatiammako ab aap kaam karane na dye unko aaraam karane dho .uze yeise scinier citizanko kaam karatye dekhaneme bahot dukha hotya hai aapki Tamilbhasha toh maine bolati thi aur likhanebhi jaanati thi lekin shadhike baadha abhi etane saalobadh mai ab thodi thodi bhul chuki hu konki shaadhike baadha bolane likhaneka sab bandh hua abhi isko bahot saal huye isliye muze aapaki bhasha bahothi pyaari lagati hai aur sab bhasaki aur logoki respect karati hu jay Maharastra jay Bharat

  • @udhyam1601
    @udhyam1601 5 месяцев назад

    Soft Itli suduradhum oru kalai dhaan

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 5 месяцев назад

    👌👌👌

  • @rajalakshmigopalsamy5323
    @rajalakshmigopalsamy5323 5 месяцев назад +1

    En dauter keerthana nanga sholiya vellalar marrage mudiyanum valthunga amma

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 5 месяцев назад

    Idly super

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc 5 месяцев назад

    லோகணேஷ் நல்லா படிக்கனும் வாழ்த்து சொல்லுங்க பாட்டி

  • @MageswariSanthanakrishnan
    @MageswariSanthanakrishnan 5 месяцев назад

    Super akka

  • @GeethaVg-p3h
    @GeethaVg-p3h 2 месяца назад

    🙏🙏

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR 5 месяцев назад

    Patti ennikkum healthiya irukkanum❤

  • @selvis4776
    @selvis4776 5 месяцев назад

    இன்று 19.8.24 எங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்கள் அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      உங்களுக்கு பாட்டியின் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @muthuSamy-nl1gw
    @muthuSamy-nl1gw 5 месяцев назад

    Ennanu udalnilai sariyaga vanthu sollunka

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      நீங்கள் நலமுற பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc 5 месяцев назад

    மகாலெச்சுமிக்கு நல்லா படிக்கனும் வாழ்த்து சொல்லுங்க பாட்டி

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад +1

      மகாலட்சுமிக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 5 месяцев назад

    Super samayal

  • @Sudhagar-m8q
    @Sudhagar-m8q 5 месяцев назад

    Thaththa work povangka la

  • @mohamedjavith7392
    @mohamedjavith7392 5 месяцев назад

    👌

  • @GovindharajT-b6i
    @GovindharajT-b6i 5 месяцев назад +5

    கசகசா உறவைத்து சேர்க்க

  • @sanjaysanju6700
    @sanjaysanju6700 5 месяцев назад

    பூண்டு துவையல அறைச்சு சாப்பிட்

  • @CssuriyasuriyaCssuriya
    @CssuriyasuriyaCssuriya 5 месяцев назад

    Amma yennakgunu oru aan kuzhandha porakganumnu veantikgokga.amma.2 ponnu irukgu ippo.3 baby boy ahh irukganumnu veattikgokga

  • @teddyteddy2848
    @teddyteddy2848 5 месяцев назад

  • @gayathriselvakumar2251
    @gayathriselvakumar2251 5 месяцев назад

    பாட்டி பூண்டு துவையல் ல புளி வைக்க வேண்டாமா

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kavitha8467
    @kavitha8467 5 месяцев назад

    மிக்ஸியில் அரைத்தால் நல்லா இருக்குமா சிஸ்

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад +1

      நல்லா இருக்கும்

  • @Kiruba-qf6mp
    @Kiruba-qf6mp 3 месяца назад

    Yuva nalla baby kidaikanum Amma

  • @Devi-tq5se
    @Devi-tq5se 5 месяцев назад

    பயத்தம் பருப்பு என்றால் என்ன அக்கா??? துவரம் பருப்பு or பாசி பருப்பு???

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      பாசிப்பருப்பு

  • @223vikasgchun
    @223vikasgchun 5 месяцев назад

    Pasangala epdi nalla padika vaikirathu. Tips kudunga.

  • @kavithakavitha1425
    @kavithakavitha1425 5 месяцев назад +1

    3rdt time asking rasam recipe

  • @priyaaarav7023
    @priyaaarav7023 5 месяцев назад

    Akka unga veedum. achi kulla veedum home 🏠 tour podunga

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கோம் நம்ம சேனல்ல செக் பண்ணி பாருங்க

  • @Gameboysakthi
    @Gameboysakthi 5 месяцев назад

    கட அப்பாவுக்கு கொண்டைக்கடலை அவிச்சு போட வேண்டும் அக்கா

  • @RajeswariArumugam-pj7lf
    @RajeswariArumugam-pj7lf 5 месяцев назад

    😊👌

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 5 месяцев назад +4

    திருவாரூர், மன்னார்குடி பக்கம் ரொம்ப மழை பெய்யும்.
    இங்க கும்பகோணம் la கொஞ்சம் தான் பெய்யும்.

  • @vadivu_ks
    @vadivu_ks 5 месяцев назад

    இட்லிக்கு ஒரு படி அரிசிக்கு உளுந்து எவ்வளவு போடணும் சொல்லுங்க சிஸ்டர்.👍

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      150 உளுந்து

  • @KuwaitKuwait-qb5hc
    @KuwaitKuwait-qb5hc 5 месяцев назад +1

    பாட்டி மட்டும் அம்மில கஷ்டபட்டு அரைக்கிறா ங்க சொல்லுது என் பிள்ளை கமலேஷ் 6 வயது

  • @CssuriyasuriyaCssuriya
    @CssuriyasuriyaCssuriya 5 месяцев назад

    Pls amma suriyababu ventikgokga boy baby porakganumnu

  • @soundararajan3963
    @soundararajan3963 5 месяцев назад

    cinna vengayam + green chilli+ puli konjam + salt = rosappu thovayal. ithudhan original rosappu thovayal, seidhu parungal pl, naan Nagapattinam dhan. 🙏

  • @lakshmipeddapalem821
    @lakshmipeddapalem821 5 месяцев назад

    Lakshmi idlimavu salt pottu kalanthu vaipengala akka idli mavu eppidi kalanthu veikkanumunnu sollanga akk akka Pleaseee

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      நான் கல் உப்பு போட்டு கலந்து வைப்பேன்

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 5 месяцев назад

    Akka sapida varalama dharuveekala covai gomathi today enka v2la poori kilangu 😋

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      வாங்க மா