தீபாவளி பலகாரம் அதிரசம் தட்டலாம் வாங்க/traditional sweet adhirasam...

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2023

Комментарии • 182

  • @jayanthidevi817
    @jayanthidevi817 8 месяцев назад +11

    ரொம்ப நன்றிமா.எங்க வீட்ல இருக்கிற அம்மா எல்லாம் வம்பிழுத்து சண்டை போட்டுகிட்டு இருக்காங்க.

  • @mallikap6415
    @mallikap6415 6 месяцев назад +4

    அருமை அற்புதம் அதிர்சத்தைவிட அம்மாவின் பேச்சும் அம்மாவும் அழகு.

  • @deepadeepavathy3498
    @deepadeepavathy3498 8 месяцев назад +2

    அருமை அருமை அருமை ❤

  • @naliniv6090
    @naliniv6090 8 месяцев назад +10

    சூப்பர் அம்மா நல்லா தெளிவா சொல்லி தரீங்க. செய்து பார்த்து சொல்றோம் .நன்றி அம்மா😊

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      Thank you ma

    • @jambuhima8253
      @jambuhima8253 7 месяцев назад

      Enga Patti saira madhiriye sollikudukurina❤...❤

  • @mallikap6415
    @mallikap6415 6 месяцев назад

    😊 அருமை அற்புதம் 😊

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 2 месяца назад +1

    Super adirasam...paatima

  • @sivanr4760
    @sivanr4760 8 месяцев назад

    Spr Amma ...❤

  • @rosythangam265
    @rosythangam265 8 месяцев назад +12

    Enakula solli kuduka yarumey illa enaku amma illa 😢..... Unga videos pathu than kathukuren... Tq patti ma

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад +3

      Thank you 💞

    • @LeelaPkd
      @LeelaPkd 8 месяцев назад

      ​@@mannaifoodsfor

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 7 месяцев назад

    அருமையான அதிரசம்

  • @rajirengarajan320
    @rajirengarajan320 7 месяцев назад +1

    Like olden days பக்குவம். நீடுளி வாழ்க மா

  • @ShanmugamVaratammal-cn2iu
    @ShanmugamVaratammal-cn2iu 8 месяцев назад

    அருமை அம்மா

  • @Sabi002
    @Sabi002 7 месяцев назад +1

    Sema super👌👌👌...my most fav snack is Adhirasam ...

  • @umastrendingboutique8414
    @umastrendingboutique8414 6 месяцев назад +1

    சூப்பர் பாட்டி நன்றாக உள்ளது. உங்கள் சமையல் வீடியோக்கள் வாழ்த்துக்கள்.
    இது போல நிறைய சமையல் வீடியோக்கள் போடவும் மிக்க நன்றி பாட்டி 👍🎉

  • @sreelathacraftandcookingar9000
    @sreelathacraftandcookingar9000 8 месяцев назад

    சூப்பர் சூப்பர் அருமை யான பதிவு 🎉

  • @Meena_Good
    @Meena_Good 8 месяцев назад

    Super amma❤❤❤❤

  • @mahamuthaalphina6866
    @mahamuthaalphina6866 8 месяцев назад +1

    Ugala paakkum pothu en patti neyabaham varuthu I like patti super❤

  • @vanajakaliamoorthyk
    @vanajakaliamoorthyk Месяц назад

    Super god bless your family

  • @J.DtheGamerz
    @J.DtheGamerz 7 месяцев назад

    Super Amma❤❤❤❤❤

  • @menakajanarthanan7532
    @menakajanarthanan7532 8 месяцев назад

    Super amma

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 8 месяцев назад

    Very nice amma

  • @anu9311
    @anu9311 7 месяцев назад

    Super paadi

  • @annaisart3094
    @annaisart3094 6 месяцев назад +1

    Amma super❤❤❤❤❤❤❤

  • @vimalarajesh3512
    @vimalarajesh3512 7 месяцев назад

    Super ma..

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 7 месяцев назад

    Superrrrr..Patti ma...migavum arumai..enaku adirasam rombavum pidikum..thanks ❤❤

  • @yamunadevi-uf6vq
    @yamunadevi-uf6vq 8 месяцев назад

    Super aturasam patti

  • @Rosewillberose
    @Rosewillberose 7 месяцев назад

    This is the perfect one

  • @PandiPandi-ks6vh
    @PandiPandi-ks6vh 7 месяцев назад +2

    எங்கள் வீட்டில் அதுரசம் செய்து பார்த்தோம் நன்றக இருந்தது பாட்டிக்கு நன்றி😊😊

  • @renganathanmadhavan2813
    @renganathanmadhavan2813 8 месяцев назад

    சூப்பர் பாட்டி

  • @Abirami-gj8zw
    @Abirami-gj8zw 7 месяцев назад +2

    அக்கா நீங்க ஒரு ஆசிரியையாக
    விளக்கமாக சொல்றிங்க
    சூப்பர்
    நல்ல வளர்ப்பு பாட்டி

  • @vadivu_ks
    @vadivu_ks 8 месяцев назад

    Athursam semmma nalla theliva solli kodutthiga super amma 😋😋😋👌👌🤝

  • @hema761
    @hema761 8 месяцев назад +2

    Unga channel nalla pick up aahudhu paatti..vazhthukkal amma❤❤❤

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 8 месяцев назад

    Supper patti thanks murukku podavum

  • @pavazhamp7310
    @pavazhamp7310 8 месяцев назад +1

    Unga samayal romba easy ya iruku.🙏

  • @Sabi002
    @Sabi002 7 месяцев назад

    Amma so cute

  • @lavanyabalamurugan1371
    @lavanyabalamurugan1371 7 месяцев назад

    super ma❤

  • @user-ey9eh2tu2z
    @user-ey9eh2tu2z 2 месяца назад +1

    Neenga sonnamathiriye senjen akka very super❤❤pattimaku ths sollidunga

  • @shanthaneelu479
    @shanthaneelu479 8 месяцев назад

    Super pattima....enn pattima madhri....irukeenga..azghaga pannarenga
    Thanks amma

  • @saraniyyappan4139
    @saraniyyappan4139 8 месяцев назад +1

    🙏amma 👌👏👏

  • @SKTRENDSSHOPPING
    @SKTRENDSSHOPPING 7 месяцев назад +1

    Super pattimaaa..... Nee pesura slang enga ooru style... Nice akka... Ellame theliva solringaa.... ❤

  • @yashica494
    @yashica494 8 месяцев назад

    Super patti

  • @user-vj2jx7tw9k
    @user-vj2jx7tw9k 7 месяцев назад

    Super patti ma❤

  • @janakibijaikumar6755
    @janakibijaikumar6755 7 месяцев назад

    Very nice

  • @revathishankar946
    @revathishankar946 8 месяцев назад

    Paatti kku enna age ? Pavam

  • @premakumari3855
    @premakumari3855 8 месяцев назад +1

    Very nice mummy

  • @Lakshmi-lb3mn
    @Lakshmi-lb3mn 8 месяцев назад

    Very nice patti and akka

  • @panneerpushpangale8461
    @panneerpushpangale8461 16 дней назад

    எத்தனை chef சமையல் சொல்லி தந்தாலும் நம் அம்மா சமையல் கற்று தருவது ஈடுஇனணயில்லாதது

  • @jayawos7272
    @jayawos7272 7 месяцев назад

    Very nice👍😃!

  • @rajirengarajan320
    @rajirengarajan320 7 месяцев назад

    வெல்லம் colour super. Entha ooru ma.

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 8 месяцев назад

    அருமை இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் உங்கள் தாயாரை பார்க்கும் போது எங்க மாமியார் மற்றும் என்னுடைய அம்மாவை நினைத்து கொண்டு கண்ணின் தளஉம்பஇயதஉ.

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      ரொம்ப நன்றிப்பா

  • @RSRaman-wi4cy
    @RSRaman-wi4cy 6 месяцев назад

    Edhu endha ooru vellam akka romba nalla eruku adhirasam super

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      மன்னார்குடி

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 3 месяца назад

    Very different a eruku vellam
    Enna type vellam sister 🙏

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад +1

      அச்சு வெல்லம்

  • @subathirumalaiyandi6590
    @subathirumalaiyandi6590 8 месяцев назад

    🎉super

  • @bhvaneswari3611
    @bhvaneswari3611 8 месяцев назад

    Nine akka,,Amma ❤

  • @tamilselvi5996
    @tamilselvi5996 7 месяцев назад

    Pagu kaicha urundaivellamtaney podanum. Acchi vellam podiluringa amma? Answer solungal.

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      உருண்ட வெல்லம் போடலாம் எங்க ஊர் சைடு எல்லாம் இந்த வெள்ளம் தான் யூஸ் பண்ணுவோம்

  • @jambuhima8253
    @jambuhima8253 7 месяцев назад

    Fresh ah apdiye senja kuda taste romba nalla irukum patti...

  • @savithiril2390
    @savithiril2390 4 месяца назад

    Super

  • @loganayagir0208
    @loganayagir0208 8 месяцев назад

    சூப்பர்பாட்டி

  • @user-nv1wk5fx6g
    @user-nv1wk5fx6g 8 месяцев назад

    Amma aluminiyapathiram vendam pethalai pathiram use pannunga❤👌athirasam super

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 8 месяцев назад +1

    Super ma athirasam

  • @mohamedriyas9061
    @mohamedriyas9061 7 месяцев назад

    Super pattima dipawali special madakku senji kattunga pls 😊

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 8 месяцев назад

    👌👌

  • @rainbowtamil2256
    @rainbowtamil2256 7 месяцев назад +1

    Super pattima very nice🎉🎉🎉🎉🎉 Happy Dewali pattima🎉🎉🎉❤❤❤🎉🎉🎉❤❤

  • @divakaranrajendran4847
    @divakaranrajendran4847 8 месяцев назад

    Supper

  • @K.GomathiMurugesh-ku2zh
    @K.GomathiMurugesh-ku2zh 7 месяцев назад

    Sooper Patti and Akka.

  • @rathip7030
    @rathip7030 7 месяцев назад

    அதிரசம் அருமை எங்க அம்மா நியாபகம் வருது அவங்க சூப்பரா அதிரசம் செய்வாங்க

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      ரொம்ப நன்றி

  • @samundeeswarisamundeeswari9956
    @samundeeswarisamundeeswari9956 7 месяцев назад +1

    Thiruvarur palagaram

  • @sushilaagowri8561
    @sushilaagowri8561 7 месяцев назад

    Super paatti ma

  • @laveenajames8733
    @laveenajames8733 8 месяцев назад

    👍👌👌

  • @maheswarir792
    @maheswarir792 5 месяцев назад

    Super o super

  • @sasikalakannan6039
    @sasikalakannan6039 8 месяцев назад

    Mavu kalanthu 3 days fridge la vaikalama or veliye vaithal kettu vidatha.

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      வெளியில் தான் வைக்கணும் மூணு நாளைக்கு மாவு புளிக்க வேண்டும் கெட்டுப் போகாது

    • @sasikalakannan6039
      @sasikalakannan6039 8 месяцев назад

      @@mannaifoods ok sister Thank you

  • @lakshmimv4274
    @lakshmimv4274 8 месяцев назад

    😊

  • @RamaRama-vl7md
    @RamaRama-vl7md 7 месяцев назад

    Super cute good samyal.iam trying.god bless you yours family members, friends and thanks.

  • @viswanathan.m1243
    @viswanathan.m1243 8 месяцев назад +1

    Mannargudi el antha area pa my native please lampammal

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      நாளை வரும் வீடியோவில் தெளிவாக சொல்லி இருக்கோம் பாருங்க

  • @suryar4752
    @suryar4752 3 месяца назад

    I like pattiyamma

  • @vijayalakshmim4977
    @vijayalakshmim4977 8 месяцев назад +1

    நீங்க எந்த ஊர்

  • @ponnikumar4144
    @ponnikumar4144 8 месяцев назад

    Ippa ulla periyavanga yarum ungala mathiri illa modern amma va irukanga kadail cash koduthu vangikaranga athnalla chinna pillaigal uku inthan arumai therila nanri patti sister amma nalla parthungaka ❤

  • @thilagama2225
    @thilagama2225 8 месяцев назад

    🙏🙏🙏🙏👌👌👌👌👍

  • @SobanaPugalendhi-bg6nm
    @SobanaPugalendhi-bg6nm 7 месяцев назад

    Patti age evalo

  • @t.g.saranya7107
    @t.g.saranya7107 8 месяцев назад

    2022சாப்பிட்டேன்

  • @veeramanik1471
    @veeramanik1471 8 месяцев назад

    Porichsa குழம்பு போடுங்க ம

  • @mabumabu9620
    @mabumabu9620 8 месяцев назад

    Yellam nalla erkeela nu amma solvathai ketkave nalla erukku

  • @ambigav.5568
    @ambigav.5568 8 месяцев назад +1

    அம்மா இதை நான் செய்து பார்த்தேன்.எண்ணையில் போட்டவுடன் மாவு பிரிந்து வருகிறது.எனன காரனம்.

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      மாவு ரொம்ப கொரகொரப்பா இருந்திருக்கலாம்/மாவை புளிக்க விட்டீர்களா எங்க வீடியோவை ஃபாலோ பண்ணுங்க கரெக்டா இருக்கும்

  • @veeramanik1471
    @veeramanik1471 8 месяцев назад

    Potato வறுவல் போடுங்க சிஸ்

  • @vallisubramaniam3865
    @vallisubramaniam3865 8 месяцев назад

    Hai patti❤

  • @kalavathidurairaj5787
    @kalavathidurairaj5787 8 месяцев назад

    நிறைகிறது.தளும்பியது

  • @devianand798
    @devianand798 8 месяцев назад

    Karasev mixer podungasister

  • @babypremkumar687
    @babypremkumar687 8 месяцев назад +2

    ,ஆ ச் சி நாங்க ந ல்லா இருக்கோம்.அ தி ரச த் தை பிச்சி கா ட்டவில்லை.

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      Miss பண்ணிட்டேன் ஆனா ரொம்பவே நல்லா இருந்தது பா

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 8 месяцев назад

    Unga sontha veetugala

  • @ananthianu4334
    @ananthianu4334 8 месяцев назад

    Patti sugar adhirasam video poduga😅

  • @manjulam3557
    @manjulam3557 8 месяцев назад

    Thankyou patti

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 7 месяцев назад

    அளவு விகிதத்தில் எத்தனை டம்ளர் அரிசிக்கு வெல்லம் எவ்வளவு எடுக்கவேண்டும் சரியான அளவுசொல்லவும்

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      1Kgஅரிசிக்கு3/4Kgவெல்லம்

  • @Meena_Good
    @Meena_Good 8 месяцев назад

    Innum niraya Tamil palagarangal podunga. Palamayanadhu....

  • @meeenakshid1050
    @meeenakshid1050 8 месяцев назад

    Super aya athirasam beauti aya voice nala ketka aya jocketla maik fix panunga

  • @pavazhamp7310
    @pavazhamp7310 8 месяцев назад

    Innum simple ah alavu sollanum na...ethala arisiya alakuromo athala 3/4 pangu vellam nu kanaku vachukalam

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      ஆமா சரிதான் நன்றி

    • @pavazhamp7310
      @pavazhamp7310 8 месяцев назад

      @@mannaifoods 🙏

  • @veeramanik1471
    @veeramanik1471 8 месяцев назад

    Getti urundy செய்க பட்டி

  • @bagyavalvesvelavankoilkann4030
    @bagyavalvesvelavankoilkann4030 8 месяцев назад

    பச்சபயிர். வட்லப்பம் (முட்டை இல்லாம) போடுங்க

  • @kavithaV860
    @kavithaV860 8 месяцев назад

    English varthai vendam akka. Pinch salt soneergal. Ungal tamil vazhakkadu sol pesavum.
    Video super.

  • @lakshmimv4274
    @lakshmimv4274 8 месяцев назад

    நீங்கள்வயதுதில்பெரியவர்அதனல்வாழ்கவாழவுடன்என்றுசொல்லவும்

  • @mokeshwarraju
    @mokeshwarraju 8 месяцев назад

    நாங்க செய்தால் ரஸ்க்மாதிரி இருக்குமா என்ன காரணம்

    • @anbarasipushparaj1565
      @anbarasipushparaj1565 8 месяцев назад

      Romba Neram Vega Koodadhu Pavu Thannila Potta Urutta Varanum

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      Super இதான் பதில் நன்றி

    • @mokeshwarraju
      @mokeshwarraju 8 месяцев назад +1

      @@anbarasipushparaj1565 அப்படியா ஓகே அதிரசம் செய்வது போராட்டமா இருக்கு எனக்கு

    • @anbarasipushparaj1565
      @anbarasipushparaj1565 8 месяцев назад

      @@mokeshwarraju Mavu Pacha Arisi Kettu Vangunga 30 ms Oora Vachi Thanni Vadikatti Fan la Pottu Mixie la Arainga I Pangu Mavu 3/3 Pangu Vellam Pavu Thannila Potta Urutta Varanum Kilari 3 Days Kazhichi Thattunga

  • @s.r.chitraramanathan8413
    @s.r.chitraramanathan8413 8 месяцев назад +3

    நல்லா சொல்லிக் தரீங்க