அதிரசம் கடை கார அண்ணா சொன்ன ரகசியம்/ ரேஷன் அரிசியில் சூப்பர் அனா அதிரசம் செய்முறை / adirasam recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 442

  • @kousalyaarivazhagan510
    @kousalyaarivazhagan510 27 дней назад +12

    நீங்கள் சொன்ன மாதிரி (ரேஷன் பச்சரிசியில்) எல்லாம் தயார் செய்து மாவு ஊற வைத்துள்ளேன். திங்கட்கிழமை மாலை தான் அதிரசம் செய்யப் போறேன். செஞ்சிட்டு எப்படி வந்ததுனு சொல்கிறேன்

    • @malinir6472
      @malinir6472  27 дней назад +2

      Okay sister

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 26 дней назад

      ​@@malinir6472அதிரசமாவு உருண்டை பிடிக்கிற அளவு இல்லாமல் கொஞ்சம் இளக்கமாக உள்ளது. என்ன மாவு சேர்த்து பிசைந்தாள் கெட்டிப்படும்?

    • @malinir6472
      @malinir6472  26 дней назад

      Arisi mavu konjam add Pani mix panunga sis

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 26 дней назад

      @@malinir6472 ok sis

    • @kousalyaarivazhagan510
      @kousalyaarivazhagan510 24 дня назад +1

      @@malinir6472 Ipa than ma adhirasam senjen. Super ah vandhiruku naan expect ah pannala perfect ah varum nu. Enaku maavu ilakkamavey irundhuchu athunala arisi maavu konjam kalandhutu sutten. Thank you so much for sharing the recipe 🤩🤩

  • @om8387
    @om8387 11 месяцев назад +40

    இதுவரை இது தெரியாமபோச்சே அதிரசம் செய்கிற உங்கமுறை ரெம்ப நல்லாயிருக்கே உழுந்துவடைபோல நடுவில் ஓட்டைபோட்டு செய்யிறமுறை ரெம்ப நல்லாயிருக்கு இப்பதிவிற்கு ரெம்ப நன்றிகள்

    • @malinir6472
      @malinir6472  11 месяцев назад +5

      Thank you so much sister ❤️

    • @Ponmadasamy123-nt4rb
      @Ponmadasamy123-nt4rb 6 месяцев назад

      @@malinir6472
      '

    • @lakshmid160
      @lakshmid160 6 месяцев назад +5

      ❤❤❤nnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnnn

    • @reetaa6845
      @reetaa6845 5 месяцев назад +1

      Super tq sis

  • @JayaRamesh-q7t
    @JayaRamesh-q7t Месяц назад +84

    அக்கா நீங்க சொன்ன மாதிரியே நாங்களும் அதிரசம் செஞ்சு பார்த்தோம் சூப்பரா அதிரசம் வந்துச்சு வாழ்த்துக்கள் அக்கா

  • @sirumalar6312
    @sirumalar6312 10 месяцев назад +20

    அதிரசம் சொன்ன விதம் சூப்பர் மாவு செய் முறை சுட்டது சூப்பர் ரொம்ப நன்றிகள்.

    • @malinir6472
      @malinir6472  10 месяцев назад +1

      Thank you so much sister ❤️

    • @gowrishanker832
      @gowrishanker832 3 месяца назад

      Y55 uh
      Well at​@@malinir6472

  • @user-qq7zf3cr3t
    @user-qq7zf3cr3t День назад +1

    ரொம்ப நன்றி அக்கா நான் செஞ்சு பார்க்கிறேன்

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g Месяц назад +2

    நம் பாரம்பரிய இனிப்பு பண்டம் அதிரசம் செய்வதே ஒரு கலை..
    வாழ்த்துக்கள்🎉

  • @monster-k1871
    @monster-k1871 4 месяца назад +132

    நான் இன்று ரேசன் அரிசியில் செய்தேன். அதிரசம் கடையில் வாங்கியதா என்று கேட்டார்கள். Perfect measurement Perfect taste perfect ATHIRASAM

  • @om8387
    @om8387 Месяц назад +7

    இளமையில் இவற்றைச் செய்து ஆசைதீர சாப்பிடலாம் ஆனால் முதுமையில் இவற்றைச் செய்து சாப்பிட ஆசையிருந்தாலும் அச்சமும் இருக்குதே என்ன செய்வது? ஆனாலும் மிக சுகமாக யாரும் செய்யக்கூடிய அளவிற்கு அதிரசம் செய்முறையைத் தந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்

    • @malinir6472
      @malinir6472  Месяц назад

      நன்றி சகோதரி 😊

    • @senthamarair8339
      @senthamarair8339 Месяц назад +1

      உண்மைதான் சகோதரி.

  • @SheebaSheeba-xegdy
    @SheebaSheeba-xegdy 5 месяцев назад +11

    சொல்லிக்கொடுக்கும் முறை அருமை
    வாழ்த்துக்கள்

    • @malinir6472
      @malinir6472  4 месяца назад +2

      Thank you so much sister 🥰

  • @eslakshmi6666
    @eslakshmi6666 29 дней назад +1

    Very nice. இது எங்க அம்மா செய்றது போலவே இருக்கு. அதிரசம் பார்த்த வுடன் அம்மா நினைவு வந்து விட்டது. சாப்பிட ஆசை

    • @malinir6472
      @malinir6472  29 дней назад

      Thank you so much ❤️❤️

  • @psesuraj7397
    @psesuraj7397 25 дней назад +1

    தின மாவுல அதிரசம் இது போன்று செய்தாலும் மிகவும் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும் செய்த பாருங்கள்

  • @thangams8635
    @thangams8635 29 дней назад +1

    Adhirasam seya ellorum bayabaduranga neengal seidha methed super 🎉

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 11 месяцев назад +2

    8hrs soak pannanuma rice ah its new one ma. Dry ginger must ma.❤❤❤ kadasi varai anna sonna ragasiyam sollavey illai.😊

    • @malinir6472
      @malinir6472  11 месяцев назад +1

      Full ah vay avanga sona recipe tan sis 🥰🥰

    • @stellasuganthi3682
      @stellasuganthi3682 11 месяцев назад +1

      @@malinir6472 ok ma

  • @padmaraj8482
    @padmaraj8482 Месяц назад +1

    Soooper sister.. crystal clear explanation..❤ tqq so much..yummy dish..i love it..

    • @malinir6472
      @malinir6472  Месяц назад

      Thank you so much sister ❤️

  • @viswanathan6633
    @viswanathan6633 4 месяца назад +4

    சொல்லிக்கொடுக்கும்முரை சூப்பர் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

    • @malinir6472
      @malinir6472  4 месяца назад

      Thank you so much 🤗🥰

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 11 месяцев назад +5

    Super
    voice
    Super
    Explanation
    Super
    Procedure
    Tku

    • @malinir6472
      @malinir6472  11 месяцев назад

      Thank you so much sister 🥰🥰🥰❤️

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 Год назад +4

    Hi sister athirasam super nice explanation nanum coimbatore tha sister thank you

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much sister ❤️🥰❤️

  • @amuthasubramanian3564
    @amuthasubramanian3564 11 месяцев назад +4

    நான் இந்த அரிசியை தான் எல்லாதத்துக்கும் உபயோக படுத்துகிறேன்

  • @mozhi_kitchen
    @mozhi_kitchen 2 месяца назад +4

    சூப்பர் மா அதிரசம் ❤❤❤❤❤❤

    • @malinir6472
      @malinir6472  2 месяца назад

      Thank you so much sister ❤️🥰

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 5 месяцев назад +2

    Very nice. I have never made Athirasam. Your video is tempting me to try it. Thank you.

    • @malinir6472
      @malinir6472  5 месяцев назад

      Thank you so much sister ❤️

  • @sathya24376
    @sathya24376 Год назад +11

    Nice explanation 👌👌 I will try to follow your method

    • @malinir6472
      @malinir6472  Год назад +1

      Thank you so much sister ❤️🥰

  • @Jayashreer1999
    @Jayashreer1999 16 дней назад +1

    Tq mam 😍❤🎉

  • @PremKumar-p4b7r
    @PremKumar-p4b7r 6 месяцев назад +6

    அருமையான ருசியான அதிரசம்.

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 2 месяца назад +2

    Super good Explanation

  • @ponraj8145
    @ponraj8145 Месяц назад +2

    Nice🎉🎉🎉🎉 9:22

  • @Rithirithika7
    @Rithirithika7 Год назад +1

    My mum super a seithugodhupanga my childhood memories thank you akka super 👌

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much sister ❤️🥰❤️

  • @gitanjalisingh6200
    @gitanjalisingh6200 29 дней назад

    Plz provide English subtitles..how can non regional viewers understand ur recipes

    • @malinir6472
      @malinir6472  29 дней назад

      Sure upcoming videos subtitles added thankyou

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn 8 месяцев назад +2

    நானும் இப்படித்தான் செய்வேன்

  • @VijayKumar-mv3id
    @VijayKumar-mv3id 2 месяца назад +3

    மிகவும் சுவை😛

  • @natarajanselvi2358
    @natarajanselvi2358 4 месяца назад +1

    Super beautiful explanation.🎉🎉🎉🎉

    • @malinir6472
      @malinir6472  4 месяца назад

      Thank you so much sister ❤️

  • @gpriya9314
    @gpriya9314 3 месяца назад +4

    நாங்க நோன்புக்கு உடனே செய்ய என்ன என்ன அளவு முறை என்று சொல்லுஙகள் தோழி ❤️🙏

  • @priscilla5777
    @priscilla5777 23 дня назад +1

    Super Sis ❤

  • @jeevamurugan9713
    @jeevamurugan9713 2 месяца назад +1

    Very nice explanation ma.😊

  • @LathaThunaivel
    @LathaThunaivel Год назад +1

    Naan sudumbodhu softa supera irukku aarinadhum kallu maathiri aagudhu yen sister

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Stove medium flame la vachukonga sister oil heat low ah irukanum

  • @binivenugopal1874
    @binivenugopal1874 11 месяцев назад +1

    Suuuper🥰🥰🥰iam malayalee.

    • @malinir6472
      @malinir6472  11 месяцев назад

      Thank you so much sister ❤️🥰

  • @sivagamim4576
    @sivagamim4576 Год назад +1

    Ithuvum oru kalaithaan sister....

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much sister ❤️🥰❤️❣️

  • @indraabie7559
    @indraabie7559 Год назад +4

    Super excellent demonstration 🎉

  • @banumathibanumathi25028
    @banumathibanumathi25028 2 месяца назад +1

    சூப்பர் 👌வாழ்த்துக்கள் 👍🌹

    • @malinir6472
      @malinir6472  2 месяца назад

      Thank you so much sister ❤️🥰

  • @kaladevis618
    @kaladevis618 5 месяцев назад +1

    Very nice preparation🎉super👌👍

    • @malinir6472
      @malinir6472  5 месяцев назад

      Thank you so much sister

  • @kalaivanikalai8497
    @kalaivanikalai8497 Месяц назад +2

    மாவு சலிப்பு மாவு சல்லடையா (அ) ரவை சல்லடையா mam?

  • @girijadg5211
    @girijadg5211 2 месяца назад +3

    சூப்பர்❤️

  • @MacawLoverr
    @MacawLoverr 2 месяца назад +1

    My all ltime favourite❤❤🎉 yummy 😋 😍 😜 😊

  • @glorystephenn6214
    @glorystephenn6214 7 месяцев назад +1

    Superoooooosuper pathivu 👍

    • @malinir6472
      @malinir6472  7 месяцев назад

      Thank you so much sister ❤️🥰

  • @fuvadylecthumanan5582
    @fuvadylecthumanan5582 Месяц назад +1

    sis peket arisi mahu solli kuuda .resepi .tq

  • @AnuradhaIyer-qn2bc
    @AnuradhaIyer-qn2bc 4 месяца назад +5

    Excellent simple method recipe

  • @kumudab6255
    @kumudab6255 3 месяца назад

    V nice more than the preparation u preparing gagets new & neat looks soothing❤.some use v old ones ll not b nice to watch

    • @malinir6472
      @malinir6472  3 месяца назад +1

      Thank you so much 😊🥰

  • @DivyaDivya-wu9ul
    @DivyaDivya-wu9ul Месяц назад +1

    Sirakadika aasai promo potuga plz

  • @marymary6572
    @marymary6572 Месяц назад +1

    Super akka❤❤❤❤

    • @malinir6472
      @malinir6472  Месяц назад

      Thank you so much sister ❤️🥰

  • @janaki6837
    @janaki6837 Месяц назад +2

    Kurunai use panna nalla varata sis

  • @Muhammedaliali-v9e
    @Muhammedaliali-v9e 10 месяцев назад +2

    Super Adipoli

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 месяца назад +3

    சிஸ்டர் பொறிக்க தேங்கா என்னெய் மட்டுமா பாவிக்கனும்?கடலை என்னெய், சூரியகாந்தி என்னெய் பாவிக்கலாமா?

    • @malinir6472
      @malinir6472  4 месяца назад

      Sunflower oil use panunga sis

    • @vasuravi1283
      @vasuravi1283 2 месяца назад +1

      சூரியகாந்தி எண்ணை பயன்படுத்தவும்

    • @chellappankalammc6682
      @chellappankalammc6682 Месяц назад

      Ground nut oil potta supera erukum

  • @Yaliny689
    @Yaliny689 Год назад +1

    Super sister i am Jaliny from Sri Lanka

    • @malinir6472
      @malinir6472  Год назад +1

      Thank you so much sister ❤️🥰❤️❤️

  • @leelavathiponna9462
    @leelavathiponna9462 Год назад +7

    நல்லஇருக்குவாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤

  • @syedjalal2000
    @syedjalal2000 7 месяцев назад +2

    nice video Thanks sister

    • @malinir6472
      @malinir6472  7 месяцев назад

      Thank you so much sister

  • @zuharafathima8765
    @zuharafathima8765 Месяц назад +1

    Thank you sister

  • @geetharani953
    @geetharani953 10 месяцев назад +1

    Nice tips ❤sister

    • @malinir6472
      @malinir6472  10 месяцев назад +1

      Thank you so much sister ❤️

  • @priyavincent9574
    @priyavincent9574 7 месяцев назад +1

    Shall i put chukku.powder?

  • @chellappankalammc6682
    @chellappankalammc6682 Месяц назад +1

    Very nice sister,tq

  • @CINEREMIXTAMIL
    @CINEREMIXTAMIL 2 месяца назад +1

    ❤ super akka arumai😊

    • @malinir6472
      @malinir6472  2 месяца назад

      Thank you so much sis 😍❤❤

  • @patminimini4844
    @patminimini4844 Год назад +5

    Tq sis...well explained 😊

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much sister keep supporting me 🥰🥰❤️

    • @ravikumar-ey8te
      @ravikumar-ey8te Год назад

      ​@@malinir6472😅😅😅After the requisite search, the common cause of a series of incidents is found. This results in a Known Emor In the sequence of things, what should happen after the Known Error has been declared?
      Select one:
      Oa. The problem must be identified
      Ob. The error must be resolved using a change Request
      c. All incidents must be resolved as quickly as possible.
      Od. The error must be included in the CMDAfter the requisite search, the common cause of a series of incidents is found. This results in a Known Emor In the sequence of things, what should happen after the Known Error has been declared?
      Select one:
      Oa. The problem must be identified
      Ob. The error must be resolved using a change Request
      c. All incidents must be resolved as quickly as possible.
      Od. The error must be included in the CMD😅😅😅😅😅

  • @kaladevis618
    @kaladevis618 Год назад +2

    Thank you, I will try🎉🎉

  • @meenabollera4578
    @meenabollera4578 Год назад +2

    Super adrasam tq i will try 👌👌😋

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much sister ❤️🥰❤️

    • @sskk3427
      @sskk3427 3 месяца назад

      ❤❤​@@malinir6472

  • @ahamedshacreation2418
    @ahamedshacreation2418 11 месяцев назад +1

    🎉சூப்பர்

  • @thangeswarirajkumar1908
    @thangeswarirajkumar1908 Месяц назад +1

    Super sis😊

  • @joohjooh6960
    @joohjooh6960 11 месяцев назад +2

    Super tips sis...thks for sharing

    • @malinir6472
      @malinir6472  11 месяцев назад +1

      Thank you so much sister

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 5 месяцев назад +3

    Arumaisister

    • @malinir6472
      @malinir6472  5 месяцев назад

      Thank you so much sister

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 Месяц назад +1

    நன்றி நல்லது வணக்கம்

  • @sugunakrishnan322
    @sugunakrishnan322 Месяц назад +1

    Super ma

  • @Sujabalama
    @Sujabalama 2 месяца назад

    Sister oil la fry panura eallu urndai recpie poduga sistet

  • @sukumaranc172
    @sukumaranc172 11 месяцев назад +1

    Systematic preparation super

  • @Valli-k2q
    @Valli-k2q 3 месяца назад +1

    Love it ❤ super

  • @pavithratsunade3128
    @pavithratsunade3128 Год назад +3

    super máa thank u 🥰👌👍✌️

    • @malinir6472
      @malinir6472  Год назад +1

      Thank you so much sister ❤️❤️🥰

  • @MahesRavi-r8c
    @MahesRavi-r8c 2 месяца назад +2

    சூப்பர் மேம் லைக் பண்ணி ஷேர் பண்ணி கமெண்ட் பண்ணியாச்சு

    • @malinir6472
      @malinir6472  2 месяца назад

      Thank you so much sister ❤️

  • @suvarnas.1658
    @suvarnas.1658 Месяц назад +1

    Useful video

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Год назад +2

    Super payhivu sister Thank you

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much sister ❤️🥰

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 4 месяца назад +1

    சுப்பர்மா

  • @saivijaysai7837
    @saivijaysai7837 Год назад +1

    Very neat and clear explanation. Thanks. Will try.

    • @malinir6472
      @malinir6472  Год назад +1

      Thank you so much sister ❤️🥰❤️

  • @JayaGowri-g9l
    @JayaGowri-g9l 7 месяцев назад +1

    Sollumvidham arumai

    • @malinir6472
      @malinir6472  7 месяцев назад

      Thank you so much sister ❤️

  • @KanagarajKanagaraj-vf9hq
    @KanagarajKanagaraj-vf9hq 3 месяца назад +1

    சூப்பர்

  • @PalaniyappanP-se2xp
    @PalaniyappanP-se2xp Месяц назад

    பேச்சுஓவர்

  • @Taravlogstara
    @Taravlogstara Год назад +5

    খুব সুন্দর হয়েছে ❤

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much 🥰🥰❤️

    • @ravinaidu5560
      @ravinaidu5560 9 месяцев назад

      ​@@malinir64722😊o777oQ

  • @Rithirithika7
    @Rithirithika7 Год назад +1

    Wow my favorite sweet

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much

    • @sugashvishnu
      @sugashvishnu 5 месяцев назад +1

      எனக்கும் பிடிக்கும்

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 Месяц назад +2

    TQ sakothari

  • @kokilac5871
    @kokilac5871 Месяц назад +1

    Thank you mam

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 Год назад +1

    Maavu pulichirundha taste epdi nalla irukkum sister

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Days poga poga romba soft ah varum pulippu adikadu sis taste and softness varum

    • @vanithashriyan1668
      @vanithashriyan1668 Год назад +1

      @@malinir6472 ok sister

  • @saranyaramakrishnan4938
    @saranyaramakrishnan4938 Год назад +1

    Very nice and ur milk mysorepak also supper.

    • @malinir6472
      @malinir6472  Год назад

      Thank you so much sister ❤️🥰❤️

  • @vijayachandru8690
    @vijayachandru8690 Месяц назад +1

    மாவை எப்படி அரைப்பதுன்னு ஹெட்டிங் கொடுத்திருக்கலாம்.

  • @chandbeebi8061
    @chandbeebi8061 6 месяцев назад +1

    Still very long process sister. But your recipe is fine

    • @malinir6472
      @malinir6472  6 месяцев назад

      Thank you so much sister ❤️

  • @TheBala004
    @TheBala004 Год назад +2

    Super i will try

  • @نبيذه
    @نبيذه 6 месяцев назад +3

    நாங்க உடனேசெய்வம்

    • @malinir6472
      @malinir6472  6 месяцев назад

      👍👍 thank you so much

  • @poongavanamsolimalai7222
    @poongavanamsolimalai7222 Год назад +2

    செம

  • @sencijose8748
    @sencijose8748 8 месяцев назад +1

    Super🎉🎉

    • @malinir6472
      @malinir6472  8 месяцев назад +1

      Thank you so much sister

  • @radhagopal8691
    @radhagopal8691 2 месяца назад +1

    Sooper

  • @kannandevika9524
    @kannandevika9524 3 месяца назад +1

    ❤super

    • @malinir6472
      @malinir6472  3 месяца назад

      Thank you so much ❤️🥰

  • @AnandaRaja-d7w
    @AnandaRaja-d7w 7 месяцев назад +1

    Itha 2nal prisarlaya vaikkanu sister

    • @malinir6472
      @malinir6472  7 месяцев назад

      One week velila vachukalam after normal fridge vachudunga Sister

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Месяц назад +2

    2 டம்ளர் அரிசி 2 டம்ளர் வெல்லமா

    • @malinir6472
      @malinir6472  Месяц назад

      Sister video la soli irupen pls full ah parunga

  • @HaseeNArT
    @HaseeNArT Год назад +4

    😊😊😊😊
    அதிசயம்
    கருப்பான
    உளுந்த வடை...!
    அது
    *அதிரசம்...!*

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 5 месяцев назад +1

    மைகோதிதா அதிரசம் எடுக்க சரியா இருக்கும்

  • @dakshinsanthi7526
    @dakshinsanthi7526 Год назад

    மக அருமை

  • @sornalakshmia8101
    @sornalakshmia8101 11 месяцев назад +1

    Superrr....