1 வயது குழந்தை முதல் எலும்புகள் வலுவாக இது போதும்|மூட்டுவலி,கை,கால்வலி எல்லாம் பறந்து போகும்|ஸ்வீட்
HTML-код
- Опубликовано: 30 май 2023
- #சத்தானஸ்வீட்
#HealthySweet
#ragihalwa
#கேழ்வரகுஅல்வா
Ragiflour 1 cup
water 2 cups
jaggery 1 cup
ghee 3 spoon
1 வயது குழந்தை முதல் எலும்புகள் வலுவாக இது போதும்|மூட்டுவலி,கை,கால்வலி எல்லாம் பறந்து போகும்|ஸ்வீட்
எலும்புகள் வலுவாக,மூட்டுவலி,கை,கால்வலி,இடுப்பு வலி எல்லாம் பறந்து போகும் இது போதும்|ஹெல்தியான ஸ்வீட் Хобби
என் அருமை மகளே மிகவும் நன்றாக செய்திருக்கிறாய் இந்த ஞானம் உனக்கு கர்த்தர் கொடுத்திருக்கிறார் முதலில் அவருக்கு நன்றி கேள்வரகில் ரிப்பன் பக்கோடா செய்து காட்டு இப்படி நீ மேன்மேலும் வளர நான் உனக்கு ஜெபம் செய்கிறேன் நன்றிடா செல்ல என்னை உன் பாட்டிபோன்று நினைத்துக்கொள்நன்றி
No
கர்த்தருக்கு வேற வேலை எதுவும் இல்லாம சட்டிக்குள்ள தலைய விட்டுட்டாரா
1:31 1:32
@@animeholictamil2625 what do mean by ... No?
😅😅
சூப்பர்.. கேழ்வரகு அல்வா🙏
அருமையான ஆரோக்கியமான அல்வா👍🏼
Wow! Looks yummy
Superb dear. Yummy. Thank you.
Thank you so much for the healthy recipe sister
ஆஹா... அருமையான அல்வா.🙏👌👌👌👌👌👌🤗🤗🤗🤗🤗🤗
Thank you sister 🎉
👌 கண்டிப்பாக நான் செய்து பார்க்கிறேன்
மிக்க நன்றி சிஸ்
Super sis n thank u for sharing ur recipe ❤❤❤❤❤❤
தேவையான பேச்சு. அருமையான விளக்கம் செய்முறை. பாராட்டுக்கள்
மிக்க நன்றி
Looks yummy!!n eeasy!🎉🎉
Super sister semma idea..
Super sister nanum try panra
Arumai arumai sagotari
அருமை.
Super recipe Raghu Halwa nice explanation
Very tasty, healthy and yummy HALWA.
Super ma😋
Healthy recipe akka 👍
❤சூப்பர் அம்மா பார்க்கபோது சாப்பிட்டது போல் இருக்கு எனக்கு சுகர் பிள்ளைகளுக்கு செய்து கொடுக்கிறேன் நன்றி உன் கையின் பலனை கான்பாய்ம்மா நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் எளைகழின் பலகாரம் செய்யவிரும்புகிறேன் நன்றி அம்மா ஆமென்❤❤❤🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
மிக்க நன்றி
@@ragaskitchen1701 very good explanation about the sweet preparation. God bless you ma.
Wow yummy dish
Super ma.tq.
Thank you for sharing looks delicious & tasty.😊
Thanks for liking
THANKS 😊
Yummy 😋 😋 😋
Nice nga will surely try
சூப்பரான ஸ்வீட் அருமை Iwill try
Tried ths evening
Came out well
Got gud comments from all
Thanks for this quick easy n healthy recipe. 🙏
Thank you so much mam
Looking good
Very good idea. Must be 😋 tasty too. Dried ginger powder can be used for flavour. It's also good for health. Very good demonstration.
Thank you so much
Super, I'm try
Vera level superb thank you very much.....😊❤😊
Thank you too
Nice sister😊😊😊
சூப்பர்
Suprb....❤
God bless you ☝️
Super ma
Super 👍
Superb
Super Sister ❤👌👍🙏
super sister 😊
Super sister healthy sweet thank you so much
❤ romba super
Super
Superma
அருமையான ஸ்வீட் பார்க்கும் போதே சாப்பிட தோணுது.
மிக்க நன்றி
Very nice and tasty halwa sister thank you so much 🎉❤
Thanks for liking sis
Nice and healthy receipy, useful information. Thanks
Thank you too
Arumai
Very good method is it kuracn flour please let me look s yummy
Super 💐💐
Very tasty sister thank you ❤
Super sister
சூப்பர் சகோதரி அருமையான அல்வா நன்றி ❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ
Super 🥳
Different type of alwa.I loves it.
Thanks sis
Hai,sister,veraleval,ilikesomuch
Ur voice so good alwa also very healthy akka thank you
thank you so much sis
Supper
Superra iruku paakave❤🎉 thanks
great
Super sister❤❤❤❤❤
Natural healthy halwa mam ❤
thank you mam
Thanks sis I love this sweet
❤❤
Nice
Super sis. Very healthy for kids..
yes thank you sis
Very easy method of making healthy sweet 👍pls share about the kadai you used ,im searching for sweet kadai , can we make palkova , godhumai alwa in this kadai ,pls share the link 🙏🙏👍
Super❤
அருமை 💐👌😀
superb👌👌👌👌👌❤
❤❤
Super 👌👌👌 paakrapavay நாக்கு ஊருது 😋😋😋
thank you sister
Nice 🎉
Today I try this recipe. Came out very well and tasty thank you 🎉
My pleasure 😊 thank you so much
@@ragaskitchen1701😊
Healthy Ragi halwa❤
Super,looks delicious.I will try this...😋
Hope you enjoy
Very smart idea of this preparation Priya . Will try this recipe. 👍
Thx for sharing it with us .
Happy Diwali to you & your family 🙏😊
Thanks a lot sis,,,,,Same to you sis
Thank you very much for teaching us ragi halwa
Thanks for liking
I love ur recipes
thank you mam
Good
Sis I will try and let you know 😊,easy a eruku, healthy mukiyama ❤
Ok sis thanks waiting for feedback
Nice, pls prepare and ship it.
Great job thank you very much l will try.
Hope you enjoy thank you too
👌👌👌
மிகச் சிறந்த ரெசிபி
மிக்க நன்றி
👌👍
👌
நல்லா இருக்கு அக்கா கரண்டி மாத்துங்க
I did this halwa today and my kids loved it very much, thank you for your recipe and good explanation
Super sis
சூப்பர் cake item no maidha sugar egg ilama healthy preparation pannunga
Wow looks so delicious n it is a healthy sweet for children too. Thank you for sharing. Warm greetings from Malaysia. 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖🙏🏼
Thank you mam
I tried it today & it came out very well. Such a wonderful sweet recipe.
Thanks a lot 😊 for sharing feedback mam
Tempting Halwa,I will try this
thankyou
Wow wow super
Thank you so much
Super ha erukku Today I will try this
thank you so much
❤😋😋😋Yummy sis
Thank you sis , you are first to respond sis
wow semma sissy 😋👌♥️ amma ta solli senji koduka solluren 😊
ok super , thank you
மேடம் ஒரு சின்ன திருத்தம். கேப்பை மாவை எப்பவும் சலிக்கவோ வடிகாட்டவோ கூடாது. ஏன்னா கேப்பையின் தோலில் தான் சத்துக்கள் அதிகம். கேப்பையை எப்போ உபயோகப்படுத்தினாலும் மாவை சலிக்காமல் தான் உபயோகப்படுத்த வேண்டும். வண்டு ஏதாவது இருக்கானு பார்க்க சலித்துவிட்டு சரிபார்த்துவிட்டு பின் அந்த தோலையும் சேர்த்து தான் மாவில் போட வேண்டும். தோலில் தான் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளன.
நன்றி
Ĺĺ
Super i will try❤
ok sis , sure you like it
Very nice I will try
Thank you so much