அதிரசம் பிரியாமல் வர இந்த1 முக்கியமான டிப்ஸ் போதும்! adhirasam recipe in tamil|Diwali Spl adhirasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 окт 2024
  • அதிரசம் பிரியாமல் வர இந்த1 முக்கியமான டிப்ஸ் போதும்! adhirasam recipe in tamil|Diwali Spl adhirasam
    #adhirasam #AdhirasamSeivadhueppadi #perfectadhirasamintamil #howtomakrkeashirasamintamil
    #snacks #sweets #diwalisweets #diwalisweetsrecipesintamil #festvelrecipes
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 606

  • @gobikhaandvijayendar4452
    @gobikhaandvijayendar4452 11 месяцев назад +86

    நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் sister சூப்பர் அதிரசம் வந்தது. நன்றி Happy diwali sister❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад +14

      V happy thku dr

    • @thawarashajeyarooban9139
      @thawarashajeyarooban9139 11 месяцев назад

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉😂😂🎉🎉🎉😢😢😮😅❤❤😂😂😂😂😂🎉😢😢😮😅😅 2:07 WWII no we were w well we all as San an SD an C to 0 to do an B Zac AC QB El L an❤l SD Sam to well 2:33 2:36

    • @sriharis7726
      @sriharis7726 11 месяцев назад +3

    • @chithsekars1944
      @chithsekars1944 10 месяцев назад +2

      ​@@CookwithSangeetha\a

    • @karthikeyan4611
      @karthikeyan4611 10 месяцев назад +2

      .

  • @ananthimukhil6378
    @ananthimukhil6378 11 месяцев назад +14

    உண்மையிலே சூப்பரா பாகு பதம்பார்க்கிற முறையைச்சொன்னீங்க. ஏன்னா அதிரசத்திற்கு பாகு முக்கியம். அருமையான விளக்கம்.நன்றி.எளிமையாகவும் புரிகிறமாதிரியும் இருந்தது.Verygood.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 11 месяцев назад +5

    சங்கீதா போன தீபாவளிக்கு உங்களுடைய வீடியோ பார்த்து தான் முதன்முதலாக அதிரசம் செய்தேன் சூப்பரா இருந்தது இந்த தீபாவளிக்கு இதேபோல் அதிரசம் கண்டிப்பாக செய்கிறேன் அழகான விளக்கம் அருமையான சுவையான அதிரசம் சூப்பரா இருக்கு சங்கீதா

  • @renucakes
    @renucakes 11 месяцев назад +3

    tq sangee dear for this recipe..yevlo cleat explanation..ethukellamn oru manasy venum..becoz ethu oru challenge aana vishayam but ninga solrathu paatha epaiya seinum nu thonuthu..tq so much dear..love u

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  11 месяцев назад +4

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/wOecOt9aUBo/видео.htmlsi=NED1JV83apsaBUFA. Pls watch and give your 👍 likes and support love you all

  • @kalaivanikalai8497
    @kalaivanikalai8497 18 дней назад +2

    கடாய் பற்றி கூறுங்கள் please

  • @MrsBALADEVI-u6k
    @MrsBALADEVI-u6k 11 месяцев назад +2

    I did what you said thank you sister because it came like you did and it tastes so good 😊😊

  • @sangamithra9282
    @sangamithra9282 10 месяцев назад +1

    Hi Mam , nenga sonamadhiri seanjuppathean first time try pani supper ra vandhuiruku romba romba nandri Sangeetha mam

  • @SubbulakshmiSubbu-wu3yy
    @SubbulakshmiSubbu-wu3yy 11 месяцев назад +6

    சூப்பர் டிப்ஸ் இனி மேல் அதிரசம் நன்றாக செய்ய முடியும் நன்றி சகோதரி

  • @PriyaPriya-gi6rj
    @PriyaPriya-gi6rj 11 месяцев назад +4

    Great Akka yarum naamku therinja vishiysm.. Yarkum sola koodathnu ninpanga bt neenga vry diff sangi akka super 😘😘😘😘🎉🎉🎊🎊🎊🎊🌹🌹🌹🌹🤝🤝 nanum try panvn....

  • @vssumathisureshkumar9406
    @vssumathisureshkumar9406 11 месяцев назад +2

    Adhirasam na ley enga amma dhaan niyabagam varuvanga. Amma senja taste engayum enaku kedaikala. Thigatavey thigatadhu. Naanum senju paathruken sariya varala. Neenga sollithandhapadi indha deepawali ku senji paakren pa. Thank you so much ma.

  • @deepakk_here6726
    @deepakk_here6726 11 месяцев назад +6

    அருமை அருமை sister. தெளிவான விளக்கம். Nice Sharing sister

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 11 месяцев назад +5

    Very useful video at this stage my mother is no more your dish very helpful for my family thanks for sharing 🎉🎉🎉🎉🎉

  • @padmavenu7627
    @padmavenu7627 11 месяцев назад +4

    Chinna Chinna Kulanthaigal kooda seithuvidum neenga solli kodukum vitham super sisi very nice 🎉😂

  • @rajthilagam454
    @rajthilagam454 11 месяцев назад +4

    sangeema Adhirasam super ma ennakku romba pidikkum❤

  • @amuthad3435
    @amuthad3435 11 месяцев назад +4

    அண்ணி ஆரம்பம் முதல் முடிவு வரை உங்க விளக்கம் தான் அண்ணி சூப்பர். எதுவுமே தெரியாதவங்க கூட செய்திடலாம் அண்ணி. செய்கிறேன் அண்ணி. நன்றி லவ்யூயூயூயூயூ.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад

      Thku dr love you too

    • @Rajeshwari19679
      @Rajeshwari19679 4 месяца назад +1

      ரெம்ப ஈஸியாக செய்தீங்க இவ்வளவு விளக்கமா யாருமே சொல்லவில்லை சூப்பர்மா, நன்றி

  • @GomathyPounraj-uz4jg
    @GomathyPounraj-uz4jg 11 месяцев назад +3

    Welcome.super tips.
    En Adviik kutty pidicha
    Athirasam. Diwali ur video
    Pathu Athirasam cooking
    Pana porean kambu satham
    Video pathu apppppapa
    Taste chee potu sapitan
    taste 👌

  • @manimegalairaja5537
    @manimegalairaja5537 6 месяцев назад +1

    Super clear instructions... Thank you

  • @v.arokkiyaraj4315
    @v.arokkiyaraj4315 11 месяцев назад +1

    Enakku love mrg sister, enga v2la pesa mattanga......adhirasam sapdanumnu aasaiya irukkum but kadaila vanguradhu suthama pudikkala. Neenga pandradhu enga patti pandra madhiriye irukku......pakkum podhe aasaiye irukku....but enakku pannave theriyadhu.....indha diwali ku kandippa unga video va pathuttu perfect ah adhe madhiri panna poren.....thank you so much akka.......❤❤❤❤❤❤

  • @gamingthamilan4062
    @gamingthamilan4062 11 месяцев назад +3

    கார அச்சு முறுக்கு ரெசிபி சொல்லுங்க சிஸ்டர்…
    எனக்கு ரொம்ப பிடிக்கும் …. பெரம்பலூர் அக்ஷ்வின்ஸ் பேக்ரில சூப்பரா இருக்கும்….

  • @kaniphilip521
    @kaniphilip521 11 месяцев назад +1

    அதிரசம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் ஒருமுறை செய்து நன்றாக வரவில்லை அன்றிலிருந்து அதிரசம் செய்வதையே நிறுத்தி விட்டேன். இப்பொழுது உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் தெளிவான விளக்கம்‌ இப்பொழுதே அதிரசம் செய்ய போகிறேன் tq sis❤❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад +2

      ரொம்ப நன்றி பாகுபதர் மட்டும் கரெக்டா எடுங்க கொஞ்சம் தவறினாலும் என்னில் போடும்போது பிரிஞ்சு போயிடும் அப்படி இல்லன்னா ரொம்ப ஹார்டா இருக்கும்

    • @kaniphilip521
      @kaniphilip521 11 месяцев назад +1

      Ok sis tq❤❤

  • @Hamsaveni-y4x
    @Hamsaveni-y4x 11 месяцев назад +9

    Super ... எனக்கு பிடித்த recipe sister.. இந்த தீபாவளிக்கு அதிரசம் தான்...

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад

      Thku

    • @lifeisagame4017
      @lifeisagame4017 11 месяцев назад

      எனக்கு பிடித்த அதிரசம் 😂😂😅😅❤

  • @rameshjayasri3197
    @rameshjayasri3197 4 месяца назад

    மிகுந்த நன்றி.

  • @suganyas7611
    @suganyas7611 11 месяцев назад +3

    Crystal clear explanation sis❤ I'm a die hard fan of adirasam😊

  • @devikatare5096
    @devikatare5096 11 месяцев назад +2

    Best teaching nobody can teach like u happy diwali

  • @JeyaRamesh-r6q
    @JeyaRamesh-r6q 11 месяцев назад

    Akka matha videos la yenna thappu panna yenna result varumnu clear explanation irukkathu ana neenga romba Cristal clear ah solli thareenga unga nalla manasukku neenga nallayiruppeenga God bless you akka unga speech yenakku romba pidikkum and smiling face super akka love you 💕

  • @chitraashok919
    @chitraashok919 11 месяцев назад +9

    Hi, Sangee, ma. U have done 100 percent justice to this Adhirasam recipe. Looks perfect texture, extraordinary taste, da. Though I like Adhirasam very much, I never ever tried it thinking that it would be so tedious to make. But after watching ur recipe, I feel a kind of interest to try this homemade adhirasam.. Well done, Sangee, ma. 👏👏👏🤝😍😍💕💕🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @umarani3491
    @umarani3491 6 месяцев назад +1

    Super sangeetha parkave arumai

  • @vennilamahavlogs1924
    @vennilamahavlogs1924 4 месяца назад

    Super, super man. Clear explanation. Thanks mam

  • @soundark2119
    @soundark2119 11 месяцев назад +1

    My favourite sweet Adhirasam akka super very nice akka 👌👌😋😋

  • @hemalathakungumaraj2871
    @hemalathakungumaraj2871 11 месяцев назад

    Oil fry panrathuku kuda killipulaiku soli thara mathiri soli tharenga very nice akka super...❤

  • @PriyaPriya-hh9ij
    @PriyaPriya-hh9ij 11 дней назад

    அண்ணி நீங்க சொன்னது நல்லா புரியுது இதே மாதிரி நானும் செய்கிறேன்

  • @erodefaizal4190
    @erodefaizal4190 Месяц назад

    Thank you sister

  • @chitraharidas1370
    @chitraharidas1370 11 месяцев назад +1

    I love you mam. Explanation is very good❤❤❤❤❤😘😘😘😘😘😍😍😍😍😍

  • @kanikani9875
    @kanikani9875 11 месяцев назад

    நீங்கள் சொன்ன மாதிரி நான் செய்தேன் சூப்பரா வந்தது நன்றி நன்றி 🎉

  • @glorystephenn6214
    @glorystephenn6214 2 месяца назад

    Superoooooosuper pathivu Thankyou sangeetha 👌

  • @rajanivictor3997
    @rajanivictor3997 11 месяцев назад +3

    Arumai tips so clear good ❤

  • @rohinisanjiv1388
    @rohinisanjiv1388 11 месяцев назад +2

    சீனி அதிரசம் receipe podunga mam

  • @r.prakash7tha82
    @r.prakash7tha82 11 месяцев назад

    Super sister romba thelivaga solli thanthinga 🙏. Na Athirasam try panni pakkuren 👍

  • @sirumalar6312
    @sirumalar6312 8 месяцев назад

    சூப்பர் அதிரம் செய்முறை அதிரசம் சுட்டது சூப்பர்

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 11 месяцев назад +1

    Good noon dear sema sema Excellent. Very useful tasty senaks sooper❤❤❤ thankyouda Akka yeppadee erukkaanga

  • @Sanmugavalli-ro9bg
    @Sanmugavalli-ro9bg 11 месяцев назад +3

    I love you sister love your video ❤❤❤❤ rompa rompa velakkama soliringa🎉🎉

  • @Senthil-vs4gz
    @Senthil-vs4gz 11 месяцев назад +2

    Excellent....very good explanation. Thank you ma.

  • @RameshRamesh-vf5qr
    @RameshRamesh-vf5qr 11 месяцев назад

    Neenga seira ellam dish nanum seithen sis aeumaiya vanthathu thank you ❤

  • @ashwinkrish5342
    @ashwinkrish5342 11 месяцев назад

    நான் செய்துட்டேன் அருமையாக இருந்தது நன்றி🙏. இவ்வளவு அருமையா வரும்னு நான் எதிற்பார்க்கவில்லை.

  • @Swamy-u2j
    @Swamy-u2j 11 месяцев назад +1

    போன வருஷம் நாங்க அதிரசம் செய்தோம் நல்ல இருந்தது

  • @SivaSiva-yi3wf
    @SivaSiva-yi3wf 8 месяцев назад +1

    அருமையான விளக்கம் அக்கா

  • @dhanapriya9735
    @dhanapriya9735 11 месяцев назад

    Sangitha mam niga sonna tips allame yangalukku roambba use full mam endha deepavali adhri budhiri dha lot of thanks mam😊

  • @vijiarun9462
    @vijiarun9462 11 месяцев назад +1

    ஹாய் அக்கா எப்படி இருக்கிறார்கள் போன தீபாவளிக்கு நீங்கள் செய்த அதிரசம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது இந்த வருஷம் இந்த அதிரசம் செய்வேன் ரொம்ப ரொம்ப நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤

  • @kannanc5717
    @kannanc5717 11 месяцев назад +1

    super thanks

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 11 месяцев назад +2

    Hi sister super white sugar athirasamum seythu kadunga pls

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад

      வெள்ளை சர்க்கரை இல்லை அதிரசம் பண்றது இல்ல ஏன்னா அது போட்டா அது உடம்புக்கு நல்லது இல்ல அதையும் செஞ்சு காட்டுறீங்க நிறைய பேரு கமெண்ட் பண்றாங்க அதனாலயே நான் செஞ்சு காட்டுவதில்லை சோ அது வேண்டாம் பா உடம்புக்கு நல்லது இல்ல அது நம்ம செஞ்சு காட்டும் போதும் அதுல வந்து கஷ்டப்பட்டு செய்து மட்டும் இல்லாம அதை குறைய சொல்லிட்டு இருக்காங்க சோ அதனால அது வேண்டாம்

    • @shanthibharathiselvan9771
      @shanthibharathiselvan9771 11 месяцев назад

      Ok sis no problem thank you

  • @sujaysam394
    @sujaysam394 11 месяцев назад +1

    My fav 1. Thanks for ur clearcut explanation. Will defintely try this yummy adhirasam & share my feed back. Big thanks to u mam

  • @nithyanithya5941
    @nithyanithya5941 11 месяцев назад +1

    Nerthu athurasam senjen akka...romba kattiya irukku.pagu ❤partha mattiku❤...hardavum irukku...

  • @SanthiVellaichamy-u1b
    @SanthiVellaichamy-u1b 11 месяцев назад

    Oruvelai adhirasamaavu konjam neerthu vittaal konjam wheat flour saerthaal ashirasam soft and tastyyaagavum irukkum sister.this is my experience sister

  • @idumbaiahm1350
    @idumbaiahm1350 11 месяцев назад

    நீங்கள் மிக அருமையாக செய்தீர்கள்,நன்றி

  • @JeyanthiNathar-s7j
    @JeyanthiNathar-s7j 17 дней назад

    அருமையான விளக்கம் சூப்பர் sister

  • @vjeeva123
    @vjeeva123 11 месяцев назад +3

    அருமையான அதிரசம் 😋😋😋 திகட்டாத இனிப்பு...அஞ்சாறு ஒன்னா சாப்பிடுவேன் நான் 😅

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад +1

      Great

    • @savitha21177
      @savitha21177 10 месяцев назад +1

      😮😂😂😂😂👍

    • @vjeeva123
      @vjeeva123 10 месяцев назад

      @@savitha21177 இந்த தீபாவளிக்கு அதிரசம் செய்தேன் நான் படுக்கும் கட்டிலுக்கு அடியில் அந்த டப்பாவை வைத்துக் கொண்டேன் நினைக்கிற நேரமெல்லாம் எடுத்து சாப்பிடுவேன் பக்கத்திலேயே தண்ணி பாட்டில் எடுத்து குடிச்சுக்குவேன் 😋 முறுக்கும் செய்தேன் கடையில் வாங்குகிற எந்த ஸ்வீட்டும் எனக்கு பிடிக்காது வேற எந்த ஸ்வீட்டும் சாப்பிட மாட்டேன் ஒன்லி காஜு கத்லி அதை விட்டால் அதிரசம் 😋

  • @shanthisethu8183
    @shanthisethu8183 6 месяцев назад

    Very perfect .explanation. 🎉🎉🎉❤

  • @krishnaveni-sl5cs
    @krishnaveni-sl5cs 11 месяцев назад

    Mam nenga super ahh tips soninga.nanum try Panitu solrean mam😊

  • @Attitude_baby420ee
    @Attitude_baby420ee 11 месяцев назад +1

    அருமையான அதிரசம் சுப்பர் அக்கா போலூங்க உருண்டை எப்படி சேயவேன்டும் வீடியோ போடுங்கள் அக்கா

  • @ArulSelvi-v2y
    @ArulSelvi-v2y 11 месяцев назад +2

    அருமை அருமை அரூமை

  • @magnamsiva8820
    @magnamsiva8820 11 месяцев назад +1

    My fav sweet.....yanaku ithu mattum nallavey varathu sis....yanaku kaduppu aagum try panna....ponga sis

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  11 месяцев назад

      எல்லாருக்குமே அப்படித்தான் எனக்கும் அந்த மாதிரி கஷ்டமா இருந்திருக்கு ஆனா திரும்ப திரும்ப செஞ்சு கத்துக்கும் போதும் அதனுடைய பதம் அதாவது பாகுபதம் நல்லா இருந்தா கரெக்ட்டா வந்துரும் ரொம்ப பாகுபதம் கட்டியாக விடக்கூடாது அந்த தக்காளி பதம் வந்து லேசா இப்படி கைல எடுக்கும்போது அப்படியே கீழே ஊத்தணும் ஆனா கைல அப்படியே உருட்டினால் எல்லாம் ஒன்னும் சேர்ந்து வரணும் இந்த பதத்தில் எடுத்த கரெக்ட்டா இருக்கும்

  • @shanthim1215
    @shanthim1215 11 месяцев назад +2

    Super Very Nice Video. Your Speech Very well

  • @jenithevar9489
    @jenithevar9489 10 месяцев назад

    Sister spr a pesuriga tips nala soluriga spr athirasm

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 11 месяцев назад

    Super sangeetha, pathamaka seithu kanpithirkal

  • @prema415
    @prema415 11 месяцев назад +1

    ❤❤👌👌sister happy Deepali. Your explanation 👌 sister. Thanks for u

  • @sundernadar513
    @sundernadar513 11 месяцев назад +1

    Adhirasam super sister

  • @bhavani2012raja
    @bhavani2012raja 3 месяца назад

    நன்றி சகோதரி குறிப்புகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 11 месяцев назад +1

    Sangeetha ungaloda romba naal follower naan , oru video miss panna maatean adthe maathri senjum paathu irukean nallavum varum , thank you ❤
    Adthirasam chance ah illa
    awesome 👌

  • @MrAndMrsNobody
    @MrAndMrsNobody 11 месяцев назад +1

    Super mam..... usefull information. ithey maathiri suger la seithu kaattunga Mam. I'm waiting mam

  • @santhikumar2951
    @santhikumar2951 11 месяцев назад +1

    My favorite sweet sister

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 6 месяцев назад

    Sangee now na mavu pesancu vechiten 2 naal kalucu suttuparkiren thanks

  • @mallikaangamuthu4770
    @mallikaangamuthu4770 11 месяцев назад

    செய்முறை மிக அருமையாக இருந்தது சகோதரி மிகத்தெளிவாக அழகாக விளக்கம் சொன்னீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @poornalingamsubramanian9183
    @poornalingamsubramanian9183 3 дня назад

    Athirasam super

  • @selvisiva3451
    @selvisiva3451 11 месяцев назад +1

    Thank you sister ❤ nice explanation

  • @poongodiammu5950
    @poongodiammu5950 11 месяцев назад

    Hi sangeetha sister epadi irukanga athirasam super semmaya irukku naanum ethu pola try pannarathu thank you so much ❤❤

  • @sambathraja8021
    @sambathraja8021 11 месяцев назад +1

    Arumai sister

  • @nithya778
    @nithya778 2 месяца назад

    Super sissy,,nice explanation

  • @NITHISHVS
    @NITHISHVS 11 месяцев назад +2

    சூப்பர் பா👍

  • @nasar434
    @nasar434 11 месяцев назад

    Hi akka 👌👌👌👌vantatatu thanks ka romba porumaiya sonninga ka👌👌👌👌👌👌👌👌👌🤝

  • @NijamMytheen
    @NijamMytheen 11 месяцев назад

    Hi sangeetha mam super aa sollirukkega

  • @momshand5458
    @momshand5458 11 месяцев назад +1

    அட டா சூப்பர் தல கண்டிப்பா தீபாவளி க்கு செய்ய போறேன் Tq dr❤

  • @christyjack1307
    @christyjack1307 11 месяцев назад +1

    Super mam. It's really awesome I wondered how u explained this much nook n corner. Well done. Nobody will explain like this. Great job. I learnt athirasam from ur video. I am from muscat. Really great

  • @RameshPrabhaRams-vd4cb
    @RameshPrabhaRams-vd4cb 11 месяцев назад +1

    அருமையான விளக்கம் 👌👌👌🙏

  • @kingbeast3872
    @kingbeast3872 11 месяцев назад +1

    Super ka nan sollanumunu eruthen super ka thx❤

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +3

    Super அதிரசம் ❤❤ அக்கா

  • @seethalakshmi2681
    @seethalakshmi2681 11 месяцев назад

    நன்றி அக்கா அருமை

  • @12v.santhi20
    @12v.santhi20 11 месяцев назад

    I will try madam,, thank u🎉🎉🎉

  • @sasikalavvisebinesar1165
    @sasikalavvisebinesar1165 11 месяцев назад +1

    Very good explanation...it sounds great ma..... could you please make rose cookie (attchu murukku) for me ....with pleasure.......

  • @snekalathasnekalatha5720
    @snekalathasnekalatha5720 11 месяцев назад +4

    அருமை அருமை 👏👏👏👍🎊💐👑❤️

  • @HariniAjith-u1z
    @HariniAjith-u1z 11 месяцев назад +2

    Sister kadai arisi la senja uppu pootu alasanuma vendama

  • @vishnu_official16
    @vishnu_official16 11 месяцев назад +1

    Mam please kadalai mittai ellu mittai senju katunga

  • @saraswathygopalakrishnan4798
    @saraswathygopalakrishnan4798 11 месяцев назад

    Supper sangeetha. Enakku ungaludaya cooking romba estam. Thank you sangeetha

  • @rohinik9049
    @rohinik9049 11 месяцев назад +1

    Hi Sangeetha 👋 akka Unga samayal super akka I 😊

  • @santharani6235
    @santharani6235 11 месяцев назад

    பார்க்கவே அழகா இருக்கு...🎉🎉

  • @majeedmajeed2367
    @majeedmajeed2367 11 месяцев назад +1

    Super Sangee ma very super 👌👌👌❤️

  • @kaingaryam_
    @kaingaryam_ 31 минуту назад

    Super

  • @anandsam9849
    @anandsam9849 11 месяцев назад +3

    Wow..... super 👌👌👌 akka. Congrats akka 💐💐💐💐 ippo thsb TS family video partha akka romba happy ah iruku akka .neega innum neria award vanganum akka

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 11 месяцев назад

    அருமை அறுமை சங்கிதா சுப்பர் அதிரசம் டிப்ஸ் ok நான் கேரளா நீங்க கேரளா தான் என்று நினைக்கிறேன்

  • @lakshmipriya4413
    @lakshmipriya4413 11 месяцев назад

    Fantastic explanation sister.