சுவையான அதிரசம் செய்வது எப்படி? Diwali Special | CDK 1017 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Sri Periyandar Catering Service
    Mrs. Thangam
    9443203742, 9944119826
    Adhirasam
    Raw Rice - 1 Kg
    Jaggery - 3/4 Kg
    Cardamom - 5g
    Ghee - 50g
    Gingelly Oil - 50g
    Gold Winner Oil - For Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #athirasam #diwalisweets #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Комментарии • 561

  • @thavavisshnu9201
    @thavavisshnu9201 Год назад +23

    இப்படி நேரடியாக சென்று ஒவ்வொரு விசேஷமான இடங்களையும் காட்டுவது அருமை Sir 👍👌💐💐💐💖

  • @ramyaaneesh1875
    @ramyaaneesh1875 Год назад +432

    உங்கள பார்க்கும் போதெல்லாம் நடிகர் வில்லன் ஆனந்தராஜ் நியாபகம் வருது சார்.... உங்க குரல் இனிமையாக உள்ளது.... உங்க வீடியோ எல்லாம் அழகாக உள்ளது.... வாழ்த்துக்கள்....

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 Год назад +36

    அதிரச இனிப்பை விட அம்மா கொடுத்த பெண்களுக்கான தன்னம்பிக்கை மிகவும் இனிக்கிறது.
    நன்றி!

  • @ulagusamayapandi3236
    @ulagusamayapandi3236 Год назад +4

    ஏனென்றால் நான் கடந்த 5ஆண்டுகளாக அதிரசம் முறுக்கு தயார் செய்து விற்பனை செய்கிறேன்.நன்றாக செய்வேன்.ஆனால் இது நான் செய்வதில் இருந்து சற்று வித்யாசமாக இருக்கிறது.இப்போது இதை பார்த்து செய்து என்னுடைய வாடிக்கையாளர்களை மகிழ்விக்க போகிறேன்.நன்றி.இதே போல் முறுக்கு மொறு மொறுன்னு டேஸ்டா வர ஒரு வீடியோ போடுங்க சார்.. நன்றி.

  • @maheswarisharnath8971
    @maheswarisharnath8971 Год назад +36

    அருமையான முறையில் சொல்லிகொடுத்து இருக்காங்க... தீபாவளிக்கு செய்வேன் 👍 தீனா அண்ணாவுக்கு ரொம்ப நன்றி 🙏

  • @selvinagu4578
    @selvinagu4578 Год назад +1

    சமையல் கலை மீது எவ்வளவு ஆர்வமும் மதிப்பும் இருந்தால் நீங்க இவ்வளவு இன்ரஸ்டா எங்களை ஒரு தங்களால் இருந்து ஒவ்வொரு கேள்வி ஒவ்வொரு சந்தேகத்தையும் பொறுமையா ஞாபகம் வச்சு கேட்டதுக்கு மிகப்பெரிய நன்றி

  • @sathya1414
    @sathya1414 Год назад +1

    அண்ணா வணக்கம் தங்கம்மாவின் அதிரசம் முறையை நான் அதே அளவில் அதிரசம் சமைத்து பார்த்தேன் சூப்பரா இருந்தது அரை கிலோவுல அதிரசம் செய்வேன் நான் இந்த தீபாவளிக்கு இரண்டு கிலோ அதிரசம் ரெடி பண்ணினேன் அவ்வளவு சூப்பரா இருந்தது எங்க வீட்ல எல்லாரும் சொன்னாங்க மிக்க மிக்க நன்றி. இப்போ எனக்கு அதிரசம் செய்யறது ரொம்ப ஈஸியா இருக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா மற்றும் தங்கம் மாமி அம்மாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி என்றும் உங்கள் சமையல் ரசிகை சத்யா

    • @panda6145
      @panda6145 Год назад

      Did you leave the dough outside in the room temperature or inside fridge?

  • @joashelan1309
    @joashelan1309 Год назад +18

    I tried this adhirasam yesterday. The result is excellent. Thankyou chef for introducing a talented person for preparing the best adhirasam.

  • @0106shogan
    @0106shogan Год назад +17

    Maami is a super woman and noble hearted person. Her views on women empowerment is highly appreciated👍

  • @vimalavimala654
    @vimalavimala654 Год назад +2

    உங்க வீடியோ பார்த்த பிறகுதான் சார் அதிரசத்க்கு
    அரிசி ஊறவைக்கிற
    பதம் பாகுவைக்கும் போது
    நல்ல எண்ணெய் சேர்ப்பது
    இப்பதான் பார்க்குறேன் சார்
    மிக்க நன்றி சார்

  • @victoriaantony6717
    @victoriaantony6717 Год назад +10

    Chef Dheena is a very natural…. Doesn’t show any extra scenes….very good chef 👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤💐

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +2

    அருமைங்க, நன்றிங்க அம்மா, தினா அவர்களுக்கும் உழைப்பை இன்பமாக அனுபவித்து செய்ய கூறிய விதம் அருமை மிக்க நன்றிங்க. அதிரசம் செய்கின்ற பக்குவத்தை சொல்லிதந்த விதமும் எல்லோருக்கும் நல்ல உபயோகமாக இருக்கும் நன்றி.

  • @srsmaheswary
    @srsmaheswary Год назад +16

    She explain clearly with tips ie adding ghee for shine so far i never hear anybody say so. 👍 I want to try. Thank u for sharing Chef. 🙏😊

  • @geethakarmegam805
    @geethakarmegam805 Год назад +17

    The good attitude of dheena sir is even though he is a chef, he listen to the instructions keenly, and never interfers with their own method of preparation

    • @vasanthavalli6859
      @vasanthavalli6859 Год назад

      Kie muruku nan ketka villay...so Theenas mamyedam repley aAval pannuvangala. Athresam i c santhoshm nga.

  • @fowjiyabegam8481
    @fowjiyabegam8481 Год назад +5

    Kadaisila correct ah sonniga Amma veetil irukkum pengal avaga thiramaiyai correct ah payanpadutha umnu nanum athae pola thaan nanum sweet business start panni 3weeks aathu enna bless pannuga Amma ☺️☺️

  • @jeevithareddy3917
    @jeevithareddy3917 10 месяцев назад +2

    Hi sir, convey my wishes to Amma , all these days was thinking Adirasam is very difficult to prepare but after seeing this video will try for sure. Her motivation and energy level is awesome . Her detail info about this sweet makes out preparation easy. Thank you very much for your effort finding such wonderful human beings and sharing these kind of authentic dishes which is almost vanished. 🙏🙏🙏

  • @padhmavathisivabalan8108
    @padhmavathisivabalan8108 Год назад +11

    Thank you so much chef also Ammas thayumunavar song really tears in my eyes... what a motivation mind blowing love you Amma thank you chef for this wonderful video.. great job 👏 👏👏👏👏👏

  • @premakumari8271
    @premakumari8271 Год назад +3

    Excellent. I tried exactly same and it came out very nicely. This was the first time I tried in my life. My relatives appreciated me..Thank u very Much Mami and Chef Dheena for taking ur time and explaining the process in detail. God bless u both.

  • @stellarevanth144
    @stellarevanth144 Год назад +1

    Thank you sir,, it came very well,, we tried out 4 kg of Adhirasam it was awesome, special thanks to madam who explained very well all the tips and tricks ,, thanks a lot Sir

  • @a.x10
    @a.x10 Год назад +11

    எந்த ஒளிவு மறைவின்றி ரொம்ப அழகா சொல்றாங்க வாழ்த்துக்கள் madam 💞

  • @manimalakalimuthu1678
    @manimalakalimuthu1678 11 месяцев назад +1

    Pakkavae nall eruku. I will try for deepavali. Thank you sir

  • @Pandiselvamjaya
    @Pandiselvamjaya Год назад

    அண்ணா உங்களை ரொம்ப பிடிக்கும் அதே மாதிரி உங்க குரலில் வரும் வீடியோக்கள் எல்லாம் நான் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்த நாளில் இருந்து இன்று வரை தொடர்ந்து பார்த்துக்கொண்டே தான் இருக்கேன் இருப்பேன் அதிலும் இந்த வீடியோ அதிரசம் செய்வது எப்படி எல்லா பக்குவமும் நல்லா வரணும் என்பதற்காக நான் தொடர்ந்து பலமுறை இந்த வீடியோவை அடிக்கடி பார்த்து வருகிறேன் உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் நன்றி ஏனென்றால் உங்கள் வேலையை சரியாக செய்ய இடம் கொடுத்து இது போன்ற வீடியோக்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் அமைய அவர்களும் ஒரு காரணமாக திகழ்கிறார்கள் நன்றி அண்ணியாரே . நான் உங்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது.
    உங்கள் வாழ்க்கையில் நிலைக்கட்டும் மகிழ்ச்சி
    வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் 💕💐
    அன்புடன்
    பாண்டிசெல்வம் குமார்.

  • @shankarikalidoss9504
    @shankarikalidoss9504 Год назад

    நீங்க எங்களுக்காக ஊர் ஊராக சென்றுஇந்த பலகாரங்களைகேட்டு சொல்வது மிகவும் அறுமை நன்றி தீனா சார்

  • @lakshmi5804
    @lakshmi5804 Год назад +7

    Thanks dheena anna and paati .... successfully completed making athirasam for diwali without any fault. Guys please follow the same measurements and be patient for the jaggery liquid. (It took around 17 to 20 min). And I added water around 70 to 100ml(1/2 tumbler) for the jaggery to sink. Thankyou once again. 🙏

  • @sumalathabooramoorthi2220
    @sumalathabooramoorthi2220 Год назад +4

    Athirasam came out very well.....first time did perfect athirasam ....our family favourite sweet ...thank you chef dheena and mam

  • @shyamalasengupta4989
    @shyamalasengupta4989 Год назад +1

    first time i prepared as per your method...after two days..Adirasam is very tasty 😋......very nice result....thank u for sharing useful information and tips....

  • @geegeegee2772
    @geegeegee2772 Год назад +2

    Superb skill
    Superb interaction
    Crystal clear teaching
    I learned two new knack while making athirasam
    1.using gingelly oil
    2. Ghee
    Superb effort chef
    Keep doing more videos like this 👌 🙌 👏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 Год назад

    நன்கு சுவையாக செய்யத் தெரிந்த தீனா அவர்கள் வியாபார ரீதியில் தினமும் செய்பவரிடம் நமக்காக சிறு சிறு விவரங்களையும் கேட்டுச் சொல்லி இருக்கிறார். தீனா அவர்களுக்கு நன்றி.

  • @suseelag2320
    @suseelag2320 Год назад

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் பாரப்பேன் ஆனலும் உங்களுக்கு பதில் போடல சாரி ...ஆனாள் உங்க சுழியம் செய்தேன் ரொம்ப நல்லா இருக்கு. அதில் இருந்து அந்த மாதிரி தான் செய்வேன் .வாழ்த்துக்கள் னனா.

  • @nirmalanirmala4189
    @nirmalanirmala4189 Год назад +1

    பெண்களின் உழைப்புக்கும் நம்பிக்கைக்கும் ஒரு சிறந்த உதாரணம் மேடம் நீங்கள்.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад

    Extremely motivating Amma🙏,
    1.Amma pls don't stay in the frying place,room is highly ventilated but still be careful ma,
    2.oil may be spilled on the floor , be very very careful ma
    Hi Dhina, superb 👏. Pls convey this to ma'am

  • @rajanib2622
    @rajanib2622 Год назад +2

    Thank you for sharing the athirasam recipe. I am a beginner
    Definitely I will try. The measurements are very important. Thank you

  • @om8387
    @om8387 Год назад +1

    இன்று சில பிள்ளையளை சமைக்கத் தெரியுமா என்று கேட்டால் பதில் நான் நல்லாய் முட்டை அவிப்பேன் என்பார் இப்படியானவர்களுக்கு இதுபோல் சுவையான பலகாரங்கள் செய்யும் முறைதெரிந்தால் குடும்பமே மகிழ்வில் மூழ்கும் இந்த மகிழ்வைத் தந்த தம்பி தீனாவிற்கும் அந்த அம்மாவிற்கும் நன்றிகள்

  • @sangita3639
    @sangita3639 10 месяцев назад

    Amma speaks very calm and composed. Very rare to see such people.Great video dheena sir❤❤

  • @shanthinidevi7657
    @shanthinidevi7657 Год назад +2

    I tried it today... It came out fantastic
    Thanku

  • @velankannej9019
    @velankannej9019 Год назад +6

    Thank you chef Dheena for your wonderful efforts in making our people a good cook

  • @vijik3235
    @vijik3235 Год назад +1

    இந்த வீடியோவை பார்த்து செய்த அதிரசம் சூப்பரோ சூப்பர்.
    அளவுகள் அனைத்தும் பக்கா.

  • @chithrasaravanan6402
    @chithrasaravanan6402 Год назад +5

    உங்கள் பயணம் தொடர வேண்டும் அதிரசம் சூப்பர் ஸ்டார் தீனா அண்ணா தீபாவளி வாழ்த்துக்கள்

  • @poongodi9249
    @poongodi9249 Год назад +1

    I tried this recipe it's came out well❤️❤️❤️💯💯💯💯😍Thank you bro n Amma thanks a lot

  • @maheswarisharnath8971
    @maheswarisharnath8971 Год назад +3

    எனக்கு அதிரசம் மிகவும் அருமையாக வந்தது தீனா சார் 👍மிக்க நன்றி 🙏

  • @dhanalakshmij4069
    @dhanalakshmij4069 Год назад

    Along elaichi ,add 1 tea spoon sompu powder + sukku podi half tea spoon, tastes super

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 9 месяцев назад

    I tried athrasam yesterday it came out very well thank you

  • @gopalarao99
    @gopalarao99 Год назад +5

    Super recipe and Super explanation and clarification by both the chef and madam. You have cleared many doubts while making athirasam thanks both of you.🙏

  • @jayamanid606
    @jayamanid606 Год назад +1

    சூப்பர் தீனா...
    நானும் என் சொந்தக்காரங்களும் உங்கள் வீடியோ பார்த்து தான் எந்த சமையலும் ( நம்பிக்கையோடு) செய்வோம்....
    நன்றி தீனா....
    நல்ல குரல் வளம்....
    மாமிக்கு நன்றி மிக சரியான அளவு சொல்லி தந்ததற்கு..... தீபாவளிக்கு அதிரசம் செய்ய பெரிய உதவியாக இருந்தது.
    தயவுசெய்து கோல்டு வின்னர் ஆயில் வேண்டவே வேண்டாம் பிளீஸ் ...
    கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள்...

  • @msjrockcity4740
    @msjrockcity4740 Год назад

    தினா Sir,தங்கம். மாமி முதலில் உங்கள் இருவருக்கும் என் நன்றிகள். தங்கம் மாமி உங்கள் தெளிவான அளவு முறை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதை பின்பற்றி செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. சின்ன சின்ன டிப்ஸ் பயனுள்ளதாக இருந்தது. நன்றி அம்மா. தீனா sir🙏🙏🙏😊👏👏👏👌

  • @jayamanid606
    @jayamanid606 Год назад +7

    மாமி ரியலி கிரேட்......
    வணங்குகிறேன் அம்மா தங்களின் தன்னம்பிக்கையை....🙏🙏🌷

  • @jeniferpaul4968
    @jeniferpaul4968 Год назад +1

    Her words are very inspiring. ❤ Thangam amma. Her voice is so sweet.

  • @koilmani3641
    @koilmani3641 Год назад

    இப்படி ஒவ்ஒரு தாய் யாவரும்இந்த மாதிரி பலகார வகைகள் வரும். தலைமுறையினர்க்கு சந்ததியினருக்கு செய் சொல்லி பழகிவிடனும்.
    அருமையான பழமையான
    பலகார வவைகள்

  • @noblevictory9698
    @noblevictory9698 Год назад +6

    Excellent, Chef Deena for once again bringing Thangam mami to the spotlight. You have introduced Thangam mami and her team of experts who do all kinds of bakshanams. Thangam mami seems to be extremely humble, practical, sincere, patient and loving. Above all, she seems to be grateful to you, your team, viewers, her customers and to everyone who have shared & spread her expertise across the globe. I'm at awe to see Thangam mami being very kind and a generous human being, run a business, encourage women - her choice of words really warms my heart. Kudos to mami. Her team members are indeed blessed to have this kind-hearted Thangam mami as their boss. And, I can only imagine how proud mami feels about her team members. I feel so happy and satisfied to have watched this video (more than once😉). My humble pranaams to Thangam mami. And, last but not least, many thanks to you and your team to have taken the time to visit Trichy and wonderfully captured the video, edited and shared this and other videos of Thangam mami & her team making bakshanams. Thank you, Chef and of course, the beloved Thangam mami!

  • @seethalakshmi149
    @seethalakshmi149 Год назад

    👌👌👌👌Superr amma alaka sonninga eppadi prepare pannanum num, ninga sonnathu 100% right....pengal ellarukum ethavathu oru tallent irukum, atha namma than ella thadai um thaandi seiyel paduthanum.........all the best great women's 👍👍🤝🤝🙏🙏🙏

  • @bhanumathyshanmugam8539
    @bhanumathyshanmugam8539 Год назад +1

    Thank you very much Dheena Sir...nice clarification on the questions....I will try this...

  • @yamunayokanathan1709
    @yamunayokanathan1709 Год назад

    உங்களுடைய அழகான தமிழில் மிகவும் இனிமையாகவும், தெளிவாகவும் கூறியுள்ளதுடன் செய்தும் காட்டிய உங்களை தலை வணங்கி வாழ்த்துகின்றேன். நன்றி,

  • @simplyawesome7875
    @simplyawesome7875 Год назад +1

    Thank you so much. Anna. Mommy your explanation is very useful and beautiful. 👍👍👍👍

  • @rekharekha4994
    @rekharekha4994 11 месяцев назад

    Tq adhirasam nalla Varuthu entha resalt is excellent 😄😄😄😄I am happy

  • @jeselinxavier8991
    @jeselinxavier8991 Год назад +4

    Thank you so much Chef for your effort and Mammi for sharing your talent. God bless you both.

  • @ramaraghavan2309
    @ramaraghavan2309 Год назад

    Great women, listen her speech, feel highly positive. Thanks dheena

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад

    மிக நன்றி இவ்வளவு திறமையாக அழகாக சொல்லியுள்ளீர்கள் அருமை அருமை

  • @anuradhas1723
    @anuradhas1723 Год назад

    arumaiyaana vilakanguludan Amma avargal inimaiyai paadiyum solli koduthargal. seithu kaatiya ammavirkum vazhangiya ungalukum nenjardha nandrigal

  • @Kumuthan.188
    @Kumuthan.188 Год назад +1

    she is a great inspiration of all house wife .

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 10 месяцев назад

    I have done the same as mami said ,it has come very tasty Athirasam thanks to chef& mami

  • @santhoshsrinivasan2480
    @santhoshsrinivasan2480 Год назад +1

    I did Kai murruku today it came out very well thank u ....

  • @ANILKUMAR-in5sg
    @ANILKUMAR-in5sg 6 месяцев назад

    Excellent - Inspired - Love Chef Dheena Sir - Good Hearted Mam Love n liked so much 💖💖

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад

    இவரின் பதிவுகள் அருமை தன்னை மட்டுமே முன்னிலை படுத்தாமல் அதுவும் ஸ்டுடியோவில் பதிவு செய்யாமல் அந்த இடத்திலேயே பதிவு செய்வது அருமை

  • @ramyaramamoorthy8804
    @ramyaramamoorthy8804 Год назад

    அருமையான பதிவு இனி எப்போது அதிரசம் செய்தாலும் இந்த ஒரு வீடியோ போதும் வேற எதுவும் பார்க்க தேவையில்லை

  • @kavithaperumal2690
    @kavithaperumal2690 Год назад +1

    Dear Deena, Thanks a lot for sharing the wonderful recipe. All doubts have been cleared regarding preparation of Athirasam. Very helpful.

  • @tamilarasi2306
    @tamilarasi2306 Год назад +2

    Very super. Definitely I have meet this madam one day in Trichy. Thank you Deena ji.

  • @gunaseelan2177
    @gunaseelan2177 Год назад +3

    வாழ்க வளமுடன்..... நன்றி அம்மா மற்றும் தீனா sir....🙏🙏🙏

  • @apeekshabhat1875
    @apeekshabhat1875 Год назад

    Very nice and clear. Neatly done. Oru doubt . Vellathulle mannu karikkume, yepdi avoid panradhu..Vella jalathai vadikattalama! Before making paagu

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 Год назад +3

    Chef mami vatha kulambu receipe post pannunga .mouth watering after heard from you.

  • @indraabie7559
    @indraabie7559 Год назад

    Very easy method and very good demonstration. Very good explanation

  • @ponnusamymahendran4955
    @ponnusamymahendran4955 Год назад +3

    Excellent brief ....all the to further development in her business and also best wishes to Chef for bringing live demo....

  • @radhikar7783
    @radhikar7783 Год назад

    அருமையான செய்முறை விளக்கம் மாமி. நன்றி மாமி நன்றி திரு தீனா..
    அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @Mahalakshmi-pn9kw
    @Mahalakshmi-pn9kw Год назад +1

    super super..bro...Amma rompa thanks eangalukku...intha video rompa useful ahh irukkum..thanks annaa🙏👍

  • @SaravanandivyaS
    @SaravanandivyaS 11 месяцев назад

    Thank you chef Deena and thangam amma I tired this adhirasam yesterday . The result is excellent amma

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Год назад +2

    அம்மா சொல்றது உண்மைதான் எங்க ஊரில் எங்களுக்கு இவ்வளவு நாட்களாக இவங்களப்பத்தி தெரியாது நீங்கதான் தெரியப்படுத்தி இருக்கீங்க
    அருமையான பதிவு சரியான நேரத்தில்
    நன்றி சகோதரரே

  • @beautyofnature45239
    @beautyofnature45239 Год назад

    Mami you are very great.... share your talent is not possible to all... people and hats off to you Deena Anna....🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏🤩🤩🤩🤩🤩 very useful and encourage to all home makers ... good 😊

  • @saraswathigopakumar7231
    @saraswathigopakumar7231 Год назад

    Really your chanal is excellant. BcZ your all questions for us very very usefull

  • @ksrimathi1979
    @ksrimathi1979 10 месяцев назад

    Super Mami சொல்லி தந்த விதம் அருமை நன்றி🙏👌

  • @jayasudha1652
    @jayasudha1652 Год назад

    Nan unga big fan Deena sir.
    Ivanga video pakkum pothu romba confident a iruku

  • @banumathis3718
    @banumathis3718 Год назад +3

    Madam thanks for all the tips to do Athirasam.

  • @vijiskitchen5837
    @vijiskitchen5837 Год назад +6

    Sir Thanks a lot for introducing Madam.
    Thanks to her too.

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm Год назад +1

    My Favourite Athirasam Sweet

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Год назад +1

    அருமை அருமையான பதிவு நன்றி மேடம்

  • @ushaparthasarathy9062
    @ushaparthasarathy9062 Год назад +2

    She inspires me to keep meself active. Please share Vezthakoyumu recipe. I will try to make athirasam.

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 Год назад

    Tq u amma and dina for the Adhirasam receipe

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai 11 месяцев назад

    Amazing Beautiful nandri nandri Amma God bless 🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arumugamscience5516
    @arumugamscience5516 Год назад +1

    அருமையான பயனுள்ள தகவல் அம்மா. நன்றி

  • @snehak1165
    @snehak1165 Год назад

    Superb ma. Ungaloda Kai muruku parthen & innaiku athirasam. Vilakkam arumai. Tnx to u too Chef Deena sir 🙏

  • @rajashreemadhavan8036
    @rajashreemadhavan8036 Год назад

    My adhirasam was crispy even after 5days preparation and today is 6th day just now I saw it was soft. Did preparation according to this recipe. Wednesday 14th Dec 2022 I prepared and only today it is soft 19th Dec 2022. Where I have gone wrong in my preparation

  • @bharathipreetha1681
    @bharathipreetha1681 Год назад +1

    Thank u so much for video sir. God bless u abundantly sir

  • @eshwarichandrashekar1240
    @eshwarichandrashekar1240 11 месяцев назад

    Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏

  • @sumathivt898
    @sumathivt898 Год назад

    Amma sweet ta pesarago enaku romba pedicom 😘😘😘😀👌

  • @veenasivanandam4191
    @veenasivanandam4191 Год назад

    Chef those who follow you know cooking...these nuances enhance our cooking..not only அதிரசம்..but when you cook ..you nail the point..where we go wrong..thank you Mr.Deena.Regards to your wife ..wishes to children..veena

    • @vijayalakshmir6036
      @vijayalakshmir6036 Год назад

      ரொம்ப நன்றாக புரியும்படி அதிரசம் செய்ய சொல்லி கொடுத்துள்ளார்கள்.
      நிமிஷம் செய்தமாதிரி உள்ளது.மாமிக்கும் தீனாவிற்கும் தீபாவளி அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  • @jayaaks8091
    @jayaaks8091 Год назад

    வணக்கம் சார். எங்க மனசுல தோன்ற டவுட் கரெக்டா கேட்கிறீங்க. சூப்பர்

  • @muhamathiram5184
    @muhamathiram5184 Год назад

    அண்ணன் சூப்பர். நாவில் எச்சில் ஊறுகிறது அண்ணன். அம்மா அவர்களுக்கும் அண்ணன் அவர்களுக்கும் நன்றிகள். 🙏👌👍

  • @poovanaa492
    @poovanaa492 Год назад

    Thank you so much sir super explanation very nice😊 mouth watering ones more thank🙏🙏 lot for amma also😘 thank so much ma

  • @subashinilakshmim9241
    @subashinilakshmim9241 Год назад

    Wow....Dheena sir...naanga Inga kekkanumnu nenaikkarathu doubt neenga kettaringa...thank you so much

  • @shanthimariyal8095
    @shanthimariyal8095 Год назад

    Thanku. Amma correct measure n tips 27yrs i did learnt b'coz அல்லஉ? Every telling their own measure lam confused 😇🙌

  • @user-yc6ow4et3w
    @user-yc6ow4et3w 11 месяцев назад

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா நன்றி

  • @sgmalikaskitchen8633
    @sgmalikaskitchen8633 Год назад

    Sir.really excellent. All u r receipe explain very clearly. And all famous places for dish u r upload. 👌