ஆப்பை இங்கு கடலூரில் கிடைப்பதில்லை காய் எல்லாம் இது போல தான் சேர்த்து செய்வோம் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
எங்க வீட்ல ரெண்டு பொங்கல் செய்ஞ்சு குழம்பு மட்டும் சாம்பார் மாதிரி வைக்க மாட்டோம் காய் எல்லாம் போட்டு அரிசி கலைந்த தண்ணியில் வேகவிட்டு பாதி வெந்ததும் மிளகாய் சோம்பு கொஞ்சம் அரிசி இதை வறுத்து பொடி செய்து குழம்பில் போட்டு உப்பு இல்லாமல் இறக்கி விடுவோம் இந்த குழம்பு தான் பகவானுக்கு படைப்போம் படைத்த பிறகு தான் உப்பு சேர்ப்போம் அப்புறம் தான் வீட்டுக்கு சாம்பார் தனியா செய்வோம் எங்க அம்மா வீட்டு பழக்கம் உப்பு மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்க்காமல் தான் குழம்பு வைப்போம் உங்கள் பொங்கல் சூப்பர் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன் அருமை தொடரட்டும் உங்கள் சமையல் பணி
மிகச் சிறப்பு சுபா. அழகாக கொண்டாடுறீங்க
ஆப்பை இங்கு கடலூரில் கிடைப்பதில்லை காய் எல்லாம் இது போல தான் சேர்த்து செய்வோம் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்
பொங்கல் பனை கோலம் சூப்பர் ❤❤❤❤❤
வெரி நைஸ் good கோலம் சூப்பர் ❤️❤️
Thank you
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா. வாழ்க வளத்துடன் 🌹🌹🌹
❤❤❤❤❤wow
Thank you
சகோதரி, உங்க சிறப்பே உண்மைய மட்டுமே பேசுருங்க..இனிய. பொங்கல் வாழ்த்துக்கள்..
Thank you
❤❤❤❤❤சூப்பர்பானை
Aaha super ah iruku amma. ❤❤❤❤. Pongal celebration arumai amma. Paati thatha nenga elarum nalla irukanum amma.🙏🙏🙏
இனிய பொங்கல் நல் வாழ்த்துகள் கோலம் அழகாக இருக்க 🎉🎉வணக்கம் அம்மா அப்பா
Thank you
Pongal azaka kondadeteinga god bless you vazkavalamudan 👌🙏🙏
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉😮..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்❤❤
உங்கள் குடும்பத்தினர் கங்கு வணக்கம் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் நீங்கள் பொங்கல் வைக்கும் விதம்அருமை உங்கள் புடவை நன்றாக இருக்கு வாழ்க வளமுடன் ❤
நன்றி மா
Kolam super super 👌,,om Sai ram,,
Akka, Happy pongal wishes to you & Paatti🎉🎉🎉🎉
நாங்கள் சென்னை ல 7.45 கு பொங்கல் வைத்தோம். 11 மணிக்கு சாமி கும்பிட்டோம்.
அம்மா சாம்பார் சட்டி ரெட் ஆக்சைட் பூசி இருக்கு நல்லா கழுவி பாருங்க இப்ப நடக்கும் புரட்டு அம்மாக்கு தெரியாது
Ponggal naal valthukal Amma and Appa,and families too 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you
Nice. Happy pongal to all😅😅
Ponga paanai kolam super 😍
kolam super
sambar arumai
ammavin pechum arumai
Rombha arumaya irukku
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மா❤❤❤
Kolam,saree and sambar are all very nice 👌👌👌
Thanks 👌
Kolam nice ❤❤❤❤❤
Methu pakoda receipe podunga amma. Evening snacks udane ready panra maari videos podunga amma
அருமை சகோதரிகோலம்
Super kolam
பொங்கல் பானை கோலம் சூப்பர் சகோதரி ❤❤❤
Thank you
PONGAL VALTHUKKAL AMMA, APPA, AKKA NEENGAL ANAIVARUM SANDOSAMAGA ERUKKA VENDUM,AMMA, APPA NOORU AYUSU VARAIKUM SANDOSAMAGA,NOU NODI ELLAMAL VALA VENDUM 🙏
Very nice Akka
Super Pongal vlog video👌👌😊
Thanks
Happy Pongal ❤❤❤❤
வாழ்த்துக்கள் சகோதரி.
kolam super
Super 👌
Happy Pongal 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சூப்பர் சகோதரி
Super suba. Wish you happy Pongal pa. Amma Appa Anaivarukkum solluma.
Okay ma
Kolam super 🎉
Happy Pongal to all patti i love you so much Amma❤❤❤
Amma seira mathari than amma vettelum mameyar vettelum eppola nanka kas la sajirom amma maraka mudeya neniukal❤❤❤❤❤
Super❤❤❤❤❤❤
Superma❤
Very nice celebration
❤🎉 Super 💯 Sir 🎉
Super naanga.nallairukkom nenga.eppadi.irukkiinga❤❤
Okay ma
Happy Pongal wishes to all 🙏🙏🎉🎉🎉
Happy Pongal to all ur family members sister 🥰🥰
Thank you
Very nice
சூப்பர்
Pongal sambar video podunga ma
❤❤❤❤❤❤super
Pongal sambar nice
Paati salai super🎉🎉
Happy Pongal to all family madam Amma
Rombha rombha supera irunduthu.unmaiyanapongal gramathilthan.cityl cooker pongalthan😢
Super. Akka.
7:30 maniku ponga manai ethiyachu amma ella samayal mudichu 10:30 mela theparathanai katinom
Thank you for sharing
Happy pongal
Super Super Super Super ❤❤❤❤❤❤😊😊😊
Super super
ஒரு பொரியல், அப்பளம் பண்ணுங்க
Happy pongal akka. Amma❤
Thank you
Super
❤❤❤
நாங்கள் 12.45 தான் பொங்கல் வைத்தோம்
எங்க வீட்ல ரெண்டு பொங்கல் செய்ஞ்சு குழம்பு மட்டும் சாம்பார் மாதிரி வைக்க மாட்டோம் காய் எல்லாம் போட்டு அரிசி கலைந்த தண்ணியில் வேகவிட்டு பாதி வெந்ததும் மிளகாய் சோம்பு கொஞ்சம் அரிசி இதை வறுத்து பொடி செய்து குழம்பில் போட்டு உப்பு இல்லாமல் இறக்கி விடுவோம் இந்த குழம்பு தான் பகவானுக்கு படைப்போம் படைத்த பிறகு தான் உப்பு சேர்ப்போம் அப்புறம் தான்
வீட்டுக்கு சாம்பார் தனியா செய்வோம் எங்க அம்மா வீட்டு பழக்கம் உப்பு மஞ்சள் தூள் மிளகுத்தூள் சேர்க்காமல் தான் குழம்பு வைப்போம் உங்கள் பொங்கல் சூப்பர் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் உங்கள் எல்லா வீடியோக்களையும் பார்ப்பேன் அருமை தொடரட்டும் உங்கள் சமையல் பணி
Okay ma
First like first comment
Thank you
Neenga thelivaka solringa ellathayum naangalum unga ooruthan pakkathila paruthikkottai
Thank you
மண்பானையில் பொங்கல் வைப்பது சிறந்தது பித்தளை பானை இருந்தாலும் மண்பானையில் பொங்கல் வைப்பது தான் நல்லது நல்லது
❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாட்டி என் பெண் வித்யா விற்கு நல்ல வேலை கிடைக்கவும் திருமணம் நடக்கவும்வாழ்த்துங்கள்
👍👌🙏
🎉🎉🎉🙌🎉🎉🎉❤
🎉🎉
நீங்க பொங்கல் கட்டி வச்சிருக்கற முறை தப்பு 🤦🏻♀️😂
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம்
நாங்களும்மாவுகோலம்தான்போடுவோம்சுபாசூப்பர்கோலம்நல்லபடியாகொண்டாடுங்க
Okay ma
Doctor thambi enge
Super kolam
Happy Pongal
Super
❤❤❤❤🎉
சமையல்பார்க்கசாப்பிடனும்போல்இருக்குபாட்டிஉங்களுக்கும்பொங்கல்வாழ்த்துக்கள்