routine life/ எல்லா காயும் இன்னைக்கு சமைச்சாச்சு...

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 100

  • @mannaifoods
    @mannaifoods  День назад +10

    8524993208 mannai foods WhatsApp number

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 21 час назад +9

    பாட்டி சிரிப்பு சூப்பர் பாட்டி தாத்தா வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பால்லாண்டு

  • @kavithasundar4261
    @kavithasundar4261 21 час назад +9

    பாட்டியை பார்த்தாலே மகிழ்ச்சி

  • @vadivu_ks
    @vadivu_ks День назад +4

    அம்மா சிரித்ததும் எனக்கும் சிரிப்பு வந்தது 👏👏👏😆😆😆👍

  • @thangamgiri6845
    @thangamgiri6845 День назад +11

    அக்கா உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது 👌👌 கடவுளின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @GowriAdv
    @GowriAdv 2 часа назад

    Deivangal nengal ,samayal mugam sulikamal seiya manathu veandum ,ungal vealaiku valthukkal🎉

  • @UMARANI-y1o
    @UMARANI-y1o Час назад

    Amma arumaiya erunthathu neenaga pesurathu vazlthu sozhrathu unmaiyave neenga erunthukitea erukanum nandraga

  • @KamatchiDeva
    @KamatchiDeva День назад +4

    அம்மா sorva irukkanga..... Vayasagiduchu பாவம்... ❤❤❤❤

  • @sindhusenthil31
    @sindhusenthil31 Час назад +1

    அக்கா இந்த டைப்பில் வேறு எது போட்டு செய்தால் நன்றாக இருக்கும் முட்டை பனீர் மஷ்ரூம் வைத்து செய்யலாமா சொல்லுங்கள் சுபா அக்கா 🌹🌹😊😊

  • @indradoraisamy6057
    @indradoraisamy6057 8 часов назад

    You are so hardworking madam, I really admire you. Wish you good health and happiness. Love your mother

  • @RevathiS-xk5nh
    @RevathiS-xk5nh 18 часов назад

    Patti eppavum super ah irrukkanum God bless you patti

  • @lillysheena4701
    @lillysheena4701 5 часов назад

    Yepadi than salikkama ivlo velai, samayal seireengalo😮 great ka❤

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 День назад +9

    பாட்டி உடம்பு சரியாக உடல் நலம் பெற வேண்டும் என பிரத்தனைசெய்கிறேன் . அக்கா

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr День назад +11

    கத்திரிக்காய் இறக்கும் போது இட்லி பொடி கொஞ்சம் தூவி இறக்கினா இன்னும் டேஸ்ட் டா இருக்கும் அக்கா ட்ரை பண்ணி பாருங்க

  • @LakshmiRenuka67-sn6gc
    @LakshmiRenuka67-sn6gc 18 часов назад

    Saptradhuke unaga veetuku varom sis.andha super dishes panareenga sis.

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 День назад +2

    Health patekengeh patima Nalla ouvey edenga ❤❤❤❤❤

  • @ragur7488
    @ragur7488 День назад +5

    எங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்லை ஆபரேஷன் செய்ய ணும்னு சொல்றாங்க அம்மா நீங்க அவளுக்கு ஆபரேஷன் இல்லாமல் குணமாக ஆசீர்வாதம் பண்ணுங்க
    நீங்க உண்மையாவே எங்க பாட்டி யோடு சாயல்ல தான் இருக்கீங்க
    இறைவன் கிட்ட வேண்டிக்குங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvis4776
    @selvis4776 День назад +5

    இன்று கத்தரிக்காய் நாள் நீங்கள் டீ என்று சொல்லி விட்டு கத்தரிக்காய் கையில் பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு வந்து விட்டது ஆஹா பஜ்ஜி ரெடி என்று❤❤❤ண

  • @Jessie-x4f
    @Jessie-x4f 18 часов назад

    Amma unga samiyal super unga vediyo ellame nalla irukku unga oor ethu amma

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 21 час назад +4

    பாட்டி நீங்க தனித்தனியா வாழ்த்து சொல்ல வேண்டாம் மொத்தமா சொல்லி ரிங்க் அதுவே போதும்

  • @ramasrini1312
    @ramasrini1312 23 часа назад

    You are very very talented...
    God bless you ma...
    Blessings to you and your Amma 🎉

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 17 часов назад

    👌👌👌👌👌பாட்டிமா 👋👋👋❤️❤️என் ஊர் பாண்டிச்சேரி பாட்டி மா

  • @Divya_kvp
    @Divya_kvp 23 часа назад

    God bless you paati..thank you paati

  • @malarvizhi3614
    @malarvizhi3614 День назад

    Brinjal.variaties.super.akka.unga.kittayum.pattikiittayum.niraya.visayangal.therinjukittom.akka.thanksakka

  • @NANDHINIUMASIVA
    @NANDHINIUMASIVA 22 часа назад +3

    அக்கா நீங்கள் சுத்தமாக எல்லா வேலையும் செய்கிறிங்க சுறுசுறுப்பாக இருக்கிறீங்க வாழ்த்துகள்❤

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan День назад +5

    கொத்தவரங்காய் வற்றல்
    கத்தரிக்காய் வறுவலென
    கச்சிதமாய் வேலையாச்சு
    பாட்டிம்மா வாழ்த்தியாச்சு
    கண்ணெதிரே கண்டோம்
    சுத்தமான தயாரிப்புகளை
    கண்களை மூடிக்கொண்டு
    கட்டாயம் வாங்கிடுவோம்!
    தனக்காக வேண்டிக்கொண்ட பேரன் பேத்திகளை அன்போடு ஆசீர்வதித்த பாட்டிம்மாவுக்கு நன்றிகள் பல..🙂🙏
    வாழ்க வளமுடன்.. 🙏👍

  • @LakshmiRavi-ch9iu
    @LakshmiRavi-ch9iu День назад +2

    பாட்டிகு சீக்கிரமா சரியாகிடும் ❤

  • @Jayanthi_SR
    @Jayanthi_SR День назад

    Appa! Etana hardwork pandrinka! Patti indaagela help pandranga! Patti health pathukonga❤

  • @shantisoma5414
    @shantisoma5414 День назад

    We all love amma . Nice video

  • @arumugamchitra7306
    @arumugamchitra7306 22 часа назад +1

    Arumai kathirikai seimurai

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 День назад

    Mola kattina payar. Podakalama ? Mola poyeedum
    Saroja afternoon sleep?

  • @MeenakshiVenkataraman
    @MeenakshiVenkataraman День назад

    I pray to god get good health and speedy recovery from il

  • @dhaneshvasugi1031
    @dhaneshvasugi1031 День назад +1

    Ulaippali akka, amma nalla iruppanga, ungakitta niraya kattru konden akka

  • @MaragathavalliM
    @MaragathavalliM 21 час назад +1

    நீங்க nalla irukkonum nanga munnera

  • @sasipriya977
    @sasipriya977 17 часов назад

    Kathiri vathal evlo akka

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 21 час назад

    U people r working more .hard working

  • @radharvn4142
    @radharvn4142 День назад

    சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Selvikumari-oq4ei
    @Selvikumari-oq4ei День назад +1

    கத்திரிக்காய் வத்தல் கொத்தவரங்காய் வத்தல் 🎉🎉

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 День назад

    Take care of your health pati amma

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se День назад

    Super sis ஆத்தா, தாத்தா❤❤❤

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 День назад

    Akka tangai 2perum ellarum bisines seiyingga patty nalla valutirangga

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 53 минуты назад

    Super ma

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 20 часов назад

    Can ship kothavarankai vathal to Bangalore

  • @prashasivam6137
    @prashasivam6137 17 часов назад

    சூப்பர்❤

  • @bujikutty2243
    @bujikutty2243 2 часа назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenamohan1082
    @meenamohan1082 День назад

    Thathakku sorathe illa nonveg illama

  • @varshakaru8385
    @varshakaru8385 20 часов назад

    👌👌👌👏🏻

  • @msmohan83
    @msmohan83 2 часа назад

    அக்கா அம்மாக்கு சாப்பாட்டுக்கு புளி சேர்க்காமல் குடுங்க........

  • @haijanachiya8698
    @haijanachiya8698 17 часов назад

    Rate athigam solringa

  • @NireshBala
    @NireshBala День назад

    Kaka pura varatha supera kaya vachirukkinga

  • @kaviyasri4846
    @kaviyasri4846 День назад

    அம்மா வணக்கம். என் தங்கை மகாலட்சுமி பாண்டுரங்கன் திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வாதம் செய்யுங்கள்.

  • @Murugan_190
    @Murugan_190 День назад

    கத்தரிகாய சுட்டு துவையல் செய்யுங்க

  • @mahalakshmim3081
    @mahalakshmim3081 22 часа назад

    Amma I love u🎉🎉🎉🎉❤❤❤

  • @ramadoss49
    @ramadoss49 23 часа назад

    Patti you both are super vvvv

  • @malarkodi2649
    @malarkodi2649 День назад

    என் பெயர் மலர் எனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்று அம்மா கிட்ட வேண்டிக் சொல்லுங்க அக்கா அம்மா வாழ்த்து பெற ஆவலுடன் இருக்கு

  • @kasthuribai-cm8iv
    @kasthuribai-cm8iv 23 часа назад

    Perngamatunthana pethinga ponuga sakothringa elarum vendikirom

  • @sivagowric33
    @sivagowric33 22 часа назад

    👌🎉🎉🎉🎉🎉❤

  • @indirarajasekar8856
    @indirarajasekar8856 17 часов назад

    Nalla paduthan

  • @LakshmiRavi-ch9iu
    @LakshmiRavi-ch9iu День назад

    சூப்பர் அக்கா

  • @UmaUma-zn2wc
    @UmaUma-zn2wc День назад

    Achi❤️🥰😘

  • @MeenajothiMeenakshi
    @MeenajothiMeenakshi 23 часа назад

    Super super

  • @nandinisankar3948
    @nandinisankar3948 День назад

    Namaskarams Patti

  • @alziachannel2437
    @alziachannel2437 День назад

    Super Sister

  • @ushab3540
    @ushab3540 23 часа назад

    Super

  • @arthiarumugam3084
    @arthiarumugam3084 День назад

  • @PriyaG-jt9gf
    @PriyaG-jt9gf 17 часов назад

    Patti ungalai pidikkum

  • @kavithaallapitchay677
    @kavithaallapitchay677 День назад

    Patima en magan Manoj pillay Nalla varen khedhekunum valthegama

  • @vanithaanbazhagan2624
    @vanithaanbazhagan2624 День назад

    Hi amma appa vanakkam 🙏 💖
    Hi sister 🙏 ❤
    Today brinjal 🍆 day so sweet everyone dear ❤❤❤
    God bless you and your family Dear 🙌 VAZHHA VALAMUDAN 🙌 🙏 ❤️ ♥️
    Love you all ❤

  • @mycrafts8139
    @mycrafts8139 День назад

    👌😂

  • @Jimmikikammal09
    @Jimmikikammal09 19 часов назад

    Neega vaaltharatha ketkaratha kae video parpean

  • @rsbplooks
    @rsbplooks День назад

    🙏

  • @ManjuManju-nu6mb
    @ManjuManju-nu6mb День назад +2

    பேச...குட.. முடியல.. அம்மாவுக்கு....

  • @VanithaSamidurai
    @VanithaSamidurai День назад

    அக்கா அம்மாவ பார்க்கணும் அக்கா

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 22 часа назад

    பிரியாணியா .கத்திரிக்காயா .என்றால் ஓட்டு கத்திரிக்காய்க்கு எச்சில் ஊறுதும்மா.

  • @kasthuribai-cm8iv
    @kasthuribai-cm8iv День назад

    Suthipodunha

  • @UmaUma-zn2wc
    @UmaUma-zn2wc День назад

    Iam 1st comment amma 1st comment ah pin pannuga

    • @mannaifoods
      @mannaifoods  День назад

      Thank you

    • @mannaifoods
      @mannaifoods  День назад

      அடுத்த தடவை கண்டிப்பா பண்றேன்

  • @Menaga-o6k
    @Menaga-o6k День назад

    I love paattima❤

  • @sasikala12347
    @sasikala12347 19 часов назад