ரும் அருமையான பதிவு அழகான பதிவு அழகான முறையில் எளிய முறையில் இருந்து து 😢இது மாதிரி பாட்டி இருந்து இன்று இல்லை எனக் கு வருத்தம் என் தாய் வழி பாட்டி தான் இந்த சமையல் குறிப்புகள் எனக்கு கற்றுக் கொடுத்த ததே புதிய புதிய விதமாக பணியார வகைகள் முயற்சி செய்து கொள்ள கலாம் கற்றுக் கொடுக்க வேண்டும் நீர் பணியாரம் னா என்ன வீடியோ பார்க்க லயே
சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
Thank you
Hai grandma I glad to see your face and your activeness
Aa
அவர்கள் முதியோர் அல்ல,.... அவர்கள் மக்களின் இதயத்தில் இடம் பிடித்த பாசம் உள்ள இளைய தம்பதியர்.வாழ்க வளமுடன்.....
Enaku romba pidikum Amma super
பாட்டி ரொம்ப அழகாக இருக்காங்க.
❤❤super grandma
நீங்களும் நோய் நொடி இல்லாமல் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் பாட்டி.கடவுள் அருள் புரிய வேண்டும்
எனக்கு அம்மாவை ரொம்பவே பிடிக்கும்.
பாட்டிமா பார்க்கவே சந்தோஷம்
Patti roma santhosam patti.
,🎉
மிகவும் அருமையான பலகாரம் 🎉
Patti entha samayal seithalum supera than irukkum...TQ pattima....ungala parkkum podhu enga Patti zhabhagam varuthu....i love pattima....❤❤❤
நன்றி
😊😊😊
Neegga podurathu ellamey excellent ah erukku
Thank you
பாட்டி சூப்பர் எனர்ஜி வாழ்க பல்லாண்டு
பாட்டி பணியாரம் சூப்பர் 👌👌👌👌
Neega podarathu ellamey excellent ah iruku
நன்றி மா
அருமை பாட்டி
நன்றி அம்மா. அருமையான பலகாரம். பிளாஸ்டிக் கவரில் வைத்து வெல்லத்தை பொடிப்பதை தவிர்க்கலாமே 😊
Nagga Brahmin , , ennakku 70years ahuthu , erunthalum ugga veadio veg recipe ellam parppen , ellamey nanna erukku , neegga Amma , Appa vedam mariyathai kalantha pasathodu pesuvathu , avarhalukku sappadu first kuduppathu , ennakku romba pudichu erukku , enmahalai nenaikkeren neegga eppadiye erukkanum kadaisivarai nanna erukka vazthukkal , Nan Thanjavur la erukken
Thank you so much
பாட்டி ரெசிபி எல்லாம் சூப்பர் 🎉❤
❤
சூப்பர் பாட்டி ❤❤❤
Amma❤❤❤
Amma nan ungarecie ellam follow panren.arumai.en ponnuku seekiram kulanthai pakkiyam kidaika valthungal Amma.tnq.
பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
Super Amma & Sis 🙏😍
Thank you
பாட்டி உங்கல் பேச்சு நலாலாருக்கு. நான் நீங்க சொன்ன ரேசன் பருப்பு அடை செய்தேன் பாட்டி. சூப்பர். நன்றி. உங்கள் ரெசிபி எல்லாம் பார்த்துவிடுவேன்.🎉❤
நன்றி மா
Patti namaste.Akka superb
பாட்டி வணக்கம் நான் தூத்துக்குடி நீங்க போடுற வீடியோ எல்லாமே ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு உங்கள பார்க்கும்போது என்னோட பாட்டிய பாக்குற மாதிரியே இருக்கு என்னோட பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப அவங்க இல்ல ஆனா ஆனா உங்கள பார்த்ததுக்கு அப்புறம் அவங்களை பாக்குற மாதிரியே இருக்கு நீங்க நீண்ட ஆயுளோடு நீங்களும் தாத்தாவும் சந்தோஷமா இருக்கணும் நன்றி பாட்டி
Enga Patti niyambagam varuthu ivangala patha, I miss my Patti much
Vazgha valamudan vazgha valamudan vazgha valamudan pattima neenglum ungal anbu kudumbamum
நன்றி மா
❤செல்ல பாட்டிம்மா.❤❤❤❤நலமா.❤❤❤
நன்றி
Neer urundai nalla vanthau akka.tq patti
Okay ma
சூப்பர் பாட்டி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Paati enga amma maadhiri irukkanga super ❤❤❤❤❤
Super yennakku pidikkum nirr urundai pidikkum
Okay sure
I tried this ....its tasteee😊
Thanks for liking
Paddy pallandu kalam valka God bless you
நன்றி மா
சூப்பர் பாட்டி
பாட்டிநிங்கபேசுவதுசுப்பர்❤
கொலு கட்டை
Paati unga pechu arumai
Enga amma matheri erukkiga super ma😢❤
Super tips tq patti
I like your video from canada
Thank you so much
பாட்டி உங்கள் ரெசிபி எல்லாம் சூப்பர்
Thank you
Super 👍👍😍
Hi Amma Akka paniyaram super ma
Thank you
I am watching from US.
Thank you
சூப்பர் பாட்டி பாலகரம்
Vellam alavu sonnigana nalla irukkum
Patti super magalum super
பனியாரம் சூப்பர் பாட்டி ❤
Thank you
paniyaram mouth wattering ammachi super golaourun dai kulambu ricepi podugga amma
Okay ma thank you
I will try . Thanks dear sister d grandma
பாட்டி நீங்க சூப்பர சொனௌனிங்கா 🙏🙏🙏
பணியாரம் சூப்பர் பாட்டி
Thank you
சூப்பர் பாட்டி உங்கள் பணியராத்தை நங்கள் செய்து பார்த்தேன் நன்றாக உள்ளது சூப்பர் பாட்டிமா 🤝🤝💐💐💐
நன்றி
Super amma❤❤❤❤❤
Paniyaram super patty.❤❤.Naan Rakkumuthu. Keelanilaikkottai
Intha recipe super
சோர்ந்து போகிறவர்களுக்கு பாட்டிமா நல்ல எடுத்துக்காட்டு ❤❤
Super ❤❤
அழகு பாட்டி மா பணியாரம் சூப்பரா செஞ்சி காமிச்சிங்க சூப்பர் அக்கா வாழ்த்துக்கள் ❤
Thank you
Vanakam sagothari & Amma Appa. Malaysia vil irunthu😊😊😊 paniyaram arumai
Thank you so much ma
Super video panringa God bless you ❤❤❤❤
Thank you so much
Super good arumey patti
பாட்டி லட்சுமி கடாட்சம் அழகு.... என் பெயர் ஜெயப்பிரியா எனக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க வாழ்த்து ங்கள் பாட்டிம்மா
Patiyai parthalay
Santhosam varudhu❤
Super ma Unga video ❤ nanga manamathurai ma
நன்றி மா
சூப்பர் திலகா சிவக்குமார்
Patti..eppadi.erukenga.i.am.all.ways
Pusy.very.sweet.pall.gova.sollunga.pye
Super, amravati partha sandhosama iruku, enkita en paatiyoda kuzhi paniyara Mann satti iruku, idli size ku irukum ovoru kuzhiyum
Super Super 🎉🎉🎉
Super patti
paniyaram super 😋😋👌👌👌
Thank you
Nice Paneeyaram.
Sis ninga etharththama alaha pesuriga unga vidio parkkum pothu nanum en ammachiyum parkkira mari irukku
Thank you so much
Patti Pesarattu supper iruku entha or ungalku patti
Mannargudi
Kuzhanthai petra thaimargal sapiddum marunthu kulambu karubatu add panni seithukaminga patti
Hi akka neer urundai paal kozhukattai seidhu kattunga
Okay ma thank you
Yummy ( From, Canada)
Thank you
அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா
நன்றி
Patti enakku kuzlathai pirakanum soluga. Patti.
🎉❤Patti super super
Patty valuable God bless you
சூப்பர்
Soo cute patti ❤❤
Patti ..Ur saree is very nice
உங்கள பார்க்கும் போது அம்மா ஞாபகம் வரது 😂
Super amma
Sister வெண்ணெய் புட்டு.எப்படி செய்யனும்.
panaiyur kanagaraj super patti
Malligai.❤❤❤❤❤❤
Hi Mam I'm watching your program . Very nice .Dr. Saranyavijay. Namaste.😊
Thank you
Superb . Thank you patty
Hi Patti en name ponmani enakku vaipur inippu murukku resipi video poduga
வடலூர் சரவணன் விரைவில் திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்துக்கள் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்
இன்று வீடியோவில் சொல்லி இருக்காங்க பாருங்க
Superrr paatima
Thank you
வெந்தயம் நிறைய போட்டுருக்கீங்க மா
Ama venthayam athikam than kasakkum
Aama
௮ 3:36 3:45 3:46 😊 3:47 3:50 @@mercelchandru8794
Hai, I am in Canada.
Hello from London
நன்றி மா
Super grandmother
Hii patti unkala enakku romba pidikkum naraiya video podunga
நன்றி மா
Paniyaram excellent , thosai sari , keesai eppadi seivathu , 😁😁😁😁
😊😂
ரும் அருமையான பதிவு அழகான பதிவு அழகான முறையில் எளிய முறையில் இருந்து து 😢இது மாதிரி பாட்டி இருந்து இன்று இல்லை எனக் கு வருத்தம் என் தாய் வழி பாட்டி தான் இந்த சமையல் குறிப்புகள் எனக்கு கற்றுக் கொடுத்த ததே புதிய புதிய விதமாக பணியார வகைகள் முயற்சி செய்து கொள்ள கலாம் கற்றுக் கொடுக்க வேண்டும் நீர் பணியாரம் னா என்ன வீடியோ பார்க்க லயே
நன்றி பா
Amma Enga amma maari irukkinga Enga Akka paiyanukku seekiram kalyanam Nadakka Neengal aasi koorungal amma
Hi sis vanakam I from Malaysia
வணக்கம்