தீபாவளிக்கு கொய்யா இலை முறுக்கு இப்படி செஞ்சு பாருங்க/koiya ilai murukku in Tamil/seepu murukku

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 228

  • @alavantharalli3313
    @alavantharalli3313 11 месяцев назад +12

    அருமையான கொய்யா முறுக்கு செய்த பாட்டிக்கு நன்றி
    ❤❤

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 11 месяцев назад +8

    Supper Supper கொய்யாஇலைமுறுக்கு பாட்டிக்கு நன்றி

  • @arishs9150
    @arishs9150 2 месяца назад +3

    இருவரும் பேசும் தமிழ் அழகோ அழகு ❤❤❤❤❤

  • @noorjahankadar286
    @noorjahankadar286 7 месяцев назад +3

    அருமை மா ரொம்ப நல்லா இருக்கு நீங்க தெம்பா இருக்கும்னு இறைவனிடம் வேண்டுகிறென்

  • @Saraswathi-br7gq
    @Saraswathi-br7gq 2 месяца назад +2

    அருமை அம்மா எதார்த்தமா ,எளிமையா செய்றீங்க பேசறிங்க வாழ்த்துக்கள் பெறுகிறோம்🙏

  • @cowsibala1856
    @cowsibala1856 11 месяцев назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி அம்மா ❤❤❤ நீக்க 100 வயது வாழ வேண்டும் என்று இறைவன் வேண்டி க் கொள்கிறேன்

    • @mannaifoods
      @mannaifoods  11 месяцев назад

      வாழ்த்துக்கள் நன்றி

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +3

    Paatti killadi ! pazhaya kalathu snacks dan taste

  • @SumathiPalaniyappan-b4w
    @SumathiPalaniyappan-b4w 6 дней назад +1

    இந்த மாதிரி சுலபமான பலகாரங்கள் அதிகமாக போடுங்க மா

  • @panneerselvamdharmarajan1662
    @panneerselvamdharmarajan1662 Год назад +9

    இந்த தெம்போடயே இன்னும் 100 வயசுக்கு மேல வாழ்ந்து வரும் இளைய தலைமுறைக்கு மறந்துபோன பலகாரங்களை கற்றுகொடுக்க வேண்டும்.

  • @ngomathi2595
    @ngomathi2595 6 месяцев назад +1

    Only bgranmais doing .Her daughter is only director .old is gold .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @MehalaV-l8p
    @MehalaV-l8p 2 дня назад

    சூப்பர் அம்மா

  • @JothiP-ve9ez
    @JothiP-ve9ez 11 месяцев назад +3

    அம்மா சூப்பர் 🙏🙏🥰

  • @Narpaviyoga
    @Narpaviyoga 10 месяцев назад +1

    Naanga seepu murugunu solvom same process sister pattima always great nengalum than sister

  • @mallikam9172
    @mallikam9172 10 месяцев назад +1

    Paatti ungala ennaku rompa podium.unga video tha ippo ella pakkuren.I like you paatti❤❤❤

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад +1

      நன்றி மா

  • @srinivasanj214
    @srinivasanj214 Год назад +46

    இதற்கு தான் வீட்டில் பெரியவர்கள் இருக்கவேண்டும்.உலுந்து போடக்கூடாது என்று பொதுவாக சொல்லாமல் ஏன் போடக்கூடாது போட்டால் என்ன ஆகும் என்பதை தெளிவாக சொல்லி தருகிறார்.நன்றி.

  • @MahalakshmiHari-t6o
    @MahalakshmiHari-t6o 4 дня назад +1

    ❤❤❤❤

  • @alphonsexavier4658
    @alphonsexavier4658 Год назад +1

    அருமை பாட்டி செய்யும் போதே வாய் ஊறுது

  • @kumaran2451
    @kumaran2451 11 месяцев назад +2

    சூப்பர்.. பாட்டிம்மா 🙋‍♂️🙋🙏

  • @kalamalinibose5246
    @kalamalinibose5246 11 месяцев назад +11

    அம்மா நீங்க எப்பவும் இதே போல சுறுசுறுப்பாக இருங்கள். நிறைய பேருக்கு நீங்கள் முன்மாதிரி.

    • @mannaifoods
      @mannaifoods  11 месяцев назад

      வாழ்த்துக்கள்

  • @thirumenim2689
    @thirumenim2689 11 месяцев назад +2

    Ilove. Amma

  • @rcrani6035
    @rcrani6035 11 месяцев назад +2

    Super super from kuruvipattlam chennal

  • @Padmasaro
    @Padmasaro 8 месяцев назад +2

    அருமை அம்மா 😍😍😍

  • @kalyanisuri4930
    @kalyanisuri4930 8 месяцев назад

    Amma inda vayasuleyum. Evalavu azhaga erukkanga. God blesd her

  • @saivalarmathi2564
    @saivalarmathi2564 7 месяцев назад +1

    சுருள் பணியாரம் ரொம்ப ருசி

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 Год назад +2

    அருமையான முறுக்கு.

  • @Ashwinthrock
    @Ashwinthrock 11 месяцев назад +2

    Sister ungala vida பெரியம்மா super ah பேசுறாங்க. Just a compliment.😂♥️

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 11 месяцев назад +1

    Pattiyum super...palagaramum super❤❤

  • @amsavallivalli8525
    @amsavallivalli8525 Год назад +1

    Super grandma Super dish vazthukal. Ty

  • @KDM_lhs
    @KDM_lhs 11 месяцев назад +1

    Intha snacks ethiripathen,thanks ❤

  • @venisfact4449
    @venisfact4449 Год назад

    173 mika sirappana video sharing koya ilai murukku yumm
    Baati murukku

  • @NivikaSiva-rs8wh
    @NivikaSiva-rs8wh 8 месяцев назад

    Azhagukutty pattti..... Super a seiringa Patti ma......... Ungala pathave enga Patti mathiriye irukku........ Ungalukkagave na daily pakkurean.......

  • @karthikrishna7084
    @karthikrishna7084 11 месяцев назад

    Romba theliva solli kuduthega pattii enga patti sennji kudupaga epdi pannanu enaku teriyathu nala ippotha cook pannave arambicha nega solli kuthathu avlo nalla iruku ❤❤❤❤❤❤ithumariye antha kalathula nega senja ungaluku pudicha recepi enna nu solluga aprm nega cook pannathula naga ippola seiyatha recepi la solli kuduga patti ma ❤❤❤❤

  • @maheswarir792
    @maheswarir792 10 месяцев назад

    Seppu murukku nanka ulunthu poda mattom.patty murukku superb

  • @geethakumaran7151
    @geethakumaran7151 Год назад +2

    Paatiya romba pidichirukku akka

  • @rnirmala1193
    @rnirmala1193 Год назад +9

    பாட்டி, இடுப்புயெல்லாம் வலிக்கும், எப்படி பாட்டி செய்கிறீர்கள், எங்கள் அம்மாட்சி இப்படிதான் செய்வார்கள், எங்களுக்கு சொல்லிக்கொடுக்காம்மாள், சென்றுவிட்டார்கள், நீங்கள் நிறைவேற்றிவிட்டிர்கள், நன்றி பாட்டி, நன்றி அம்மா, பாட்டிக்கு என்ன வயது என்று சொல்லவும் மிக அருமை.

  • @DIYATIMESCHANNAL
    @DIYATIMESCHANNAL Год назад +1

    Paatti vunga hark work super.....keep it up paatti ..vunga romba pidikudu ....all the silver butten.

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 4 месяца назад

    Wow excellent 🙏🙏natural design 🙏🙏

  • @shanthaneelu479
    @shanthaneelu479 Год назад +1

    Super pattima...neenga pannara azhage.....thani

  • @LegendsUnveiledINDI
    @LegendsUnveiledINDI 2 дня назад

    புழுங்கல் அரிசியில் செய்யலாமா

  • @nandhinissamayal3527
    @nandhinissamayal3527 24 дня назад

    Seeppu murukku!! I like it very much ❤❤

  • @mumthaazazam673
    @mumthaazazam673 5 месяцев назад

    Super yenga oorla madaku paniyaramunu solluvom

  • @k.n.saranyak.n737
    @k.n.saranyak.n737 11 месяцев назад +1

    One of my favourite snacks thanks paati ma❤❤❤

  • @tamilselvan3158
    @tamilselvan3158 Год назад +2

    பாட்டி பல்லில்லாமேல லட்சணமா இருக்காங்க.அதவிட நல்லா உடல் திடகாத்திரமாக இருக்காங்க..நூறாண்டு வாழட்டும்..

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      Thank you

    • @rangarajanst9275
      @rangarajanst9275 Год назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sathyak2516
    @sathyak2516 11 месяцев назад +1

    👌👌

  • @vijayajana9706
    @vijayajana9706 11 месяцев назад

    எங்க அம்மா இதை செய்வாங்க. ரொம்ப ருசியா இருக்கும்!!

  • @kowsalyaa4906
    @kowsalyaa4906 6 месяцев назад

    Amma supet

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 5 месяцев назад

    Super paati. Paati vaazhthu irukanum.

  • @vijayajanaki9397
    @vijayajanaki9397 11 месяцев назад

    Koyya ilai murukku super patti

  • @chellakuttyvellakatti3211
    @chellakuttyvellakatti3211 Год назад +1

    ரொம்ப நன்றி பாட்டி எளிமையா சொல்லி தர்ரீங்க

  • @tamilcartoonworld7937
    @tamilcartoonworld7937 8 месяцев назад

    Pattima neenga panra anaithu receipum super

  • @Umapushparaj-h3x
    @Umapushparaj-h3x 10 месяцев назад

    Arumai amma

  • @SudhaSudha-yo2gk
    @SudhaSudha-yo2gk 4 месяца назад

    Super Patti ma thanks

  • @jayaprakash1532
    @jayaprakash1532 11 месяцев назад

    நான் தஞ்சை....ஸ்னாக்ஸ் அருமை

  • @kalyanielango6167
    @kalyanielango6167 11 дней назад

    இனிய வணக்கம்

  • @Renuga.SChengalvarayan
    @Renuga.SChengalvarayan 10 месяцев назад

    Ammathakyou❤
    Neeing

  • @deepakraman6007
    @deepakraman6007 2 месяца назад

    Luv you paati.

  • @manimegalaivijay9752
    @manimegalaivijay9752 10 месяцев назад

    Super ah seiyareenga. Ma.

  • @anilkumars1424
    @anilkumars1424 Месяц назад

    Great amma

  • @baskerananth459
    @baskerananth459 4 месяца назад

    Super Patti❤

  • @Iraivanvaakku05
    @Iraivanvaakku05 Год назад

    பாட்டி நானும் தேங்காபால் சேர்த்துதான் செய்வேன், ஆன கொய்யா இலைல தட்டி செஞ்சது இல்லை .shape பார்க்கவே அழகா இருக்கு

  • @chandrasekarannatarajan447
    @chandrasekarannatarajan447 11 месяцев назад

    Paati super o super 😊

  • @SudhaV-nv8fp
    @SudhaV-nv8fp 4 месяца назад

    Super patti

  • @tamilselvi3034
    @tamilselvi3034 10 месяцев назад

    So sweet of u Amma.

  • @saleenrajesh9929
    @saleenrajesh9929 11 месяцев назад +1

    Super

  • @karthikrishna7084
    @karthikrishna7084 11 месяцев назад

    Enoda patti niyabagam vanthutu avanga illa ippo enoda😢😢😢😢 ungala nerla pakanum pola iruku Love you patti❤❤❤❤❤❤ungala mariye tha enga patti koda ellam seivaga yethachi vela pathute irupaga

    • @mannaifoods
      @mannaifoods  11 месяцев назад

      வாழ்த்துக்கள் பா நன்றி

    • @karthikrishna7084
      @karthikrishna7084 11 месяцев назад

      Avanga illa ippo 4 year achiii yeranthutaga😩😩😩😩😩

  • @SuganthiSUPH
    @SuganthiSUPH 11 месяцев назад

    Cute grandma😻

  • @bommiganeshukbommiganeshuk4600
    @bommiganeshukbommiganeshuk4600 Месяц назад

    Love u maa ❤❤❤❤

  • @Pushpalatha-bu6lf
    @Pushpalatha-bu6lf 7 месяцев назад

    ❤super patti

  • @kumarkumar-zv3gi
    @kumarkumar-zv3gi Год назад

    Amma ungga samaiyal innikuthan
    Par then very nice.athodu nengga engga ammapolave irukingga

  • @DIYATIMESCHANNAL
    @DIYATIMESCHANNAL Год назад +1

    Thaatha vum super. Paattiyum super🤗🤗🤗🤗🤗🤝🤜🫶

  • @geethar9375
    @geethar9375 Год назад

    Enga patti seithu koduthadhu gnayabagam vaudhu. Thank you aachi❤

  • @shanmugavallig247
    @shanmugavallig247 11 месяцев назад

    Super paati

  • @MeenakshiVenkataraman
    @MeenakshiVenkataraman 2 месяца назад

    Pattiku yen manamarantha vazthukal

  • @babyantskitchen
    @babyantskitchen Год назад +2

    Very nice video. You've covered paattima nicely. Actually we want to see her more in all your videos. Please share paattima's videos. Thank you.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 Год назад

    Alla palagaram podunga supper

  • @roseletrajan4127
    @roseletrajan4127 Год назад

    Super patti arumai❤

  • @KDM_lhs
    @KDM_lhs 11 месяцев назад

    Enga oor rajamanarkudi❤

    • @mannaifoods
      @mannaifoods  11 месяцев назад

      நாங்களும்

  • @harisubbu6919
    @harisubbu6919 9 дней назад

    எங்க அம்மாவும் உங்கள மாதிரியே தான் இருப்பாங்க.வேலை எங்கள விட பல மடங்கு அதிகமாக செய்வாங்க.வேலையே பார்க்காம கொஞ்சநேரம் இருங்கனு சொன்னா நீங்க சொன்ன மாதிரியே படுத்தா எந்திரிக்க முடியாது வேலை பாத்துட்டே இருக்கணும்னு சொல்வாங்க.

  • @sekarm8666
    @sekarm8666 11 месяцев назад

    Super Patti 👌 👍 😍

  • @deepadeepa6440
    @deepadeepa6440 Год назад

    பாட்டி சூப்பரா செய்றீங்க எங்க அம்மா உம் தீபாவளிக்கு செய்வாங்க அப்படியே சோமாச போடுறது கொஞ்சம் சொல்லுங்க அக்கா வீடியோ போடுங்க

  • @KavithaKavitha-oh1tx
    @KavithaKavitha-oh1tx 23 дня назад

    பாட்டி தாத்தாநலமா

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk Год назад +2

    Thank You Paatti❤❤❤❤❤

  • @ravilaxravilax3417
    @ravilaxravilax3417 10 месяцев назад

    Naanum mannargudi than ana ippo mrg agi Coimbatore la iruken mannargudi la neenga entha area sollunga amma

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      மேல மறவக்காடு

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Год назад

    unga channel image la sai baba picture vachi irukinga sis sai baba my favorite god sis sai baba blessings eppavumey irukom nammku ellam

  • @vijijohn3550
    @vijijohn3550 Год назад

    Super amma

  • @mythilisridharan7862
    @mythilisridharan7862 11 месяцев назад

    Super patti❤

  • @BeadingtutorialsandCooking
    @BeadingtutorialsandCooking 10 месяцев назад

    Yenaku unga veetuku varanum .paatiya paakanum aasaya irku

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +1

    Nalla vela seyyanum apa dan body nalla irukkum

  • @taravenugopal2774
    @taravenugopal2774 6 месяцев назад

    அம்மா நீங்க செய்ற பலகாரம் எங்களுக்கு கொரியரில் அனுப்புங்க நான் அனுப்பி வைப்பீங்களா

  • @subashinisuba5309
    @subashinisuba5309 Год назад +5

    உளுந்து போடமாட்டாங்க

  • @selvikaruppaiya3316
    @selvikaruppaiya3316 Год назад +1

    Amma தேங்காய் பால் சூடுபண்ண வேண்டாமா

  • @krishitharajesh9385
    @krishitharajesh9385 10 месяцев назад

    Super ❤

  • @gnanasoundari9185
    @gnanasoundari9185 2 месяца назад

    எனக்கு சுகர் இருக்கு சுகர் இல்லாமல் செய்யலாமா நன்றி அம்மா சகோதரி எனக்கு தெரியப்படுத்தவும் வேண்டும்

    • @mannaifoods
      @mannaifoods  2 месяца назад

      கொஞ்சமா தான் சேர்க்கிறோம் அதனால் சாப்பிடலாம்

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 10 месяцев назад

    Superma

  • @jayamaryjayamary5771
    @jayamaryjayamary5771 Год назад

    பாட்டி சூப்பர்.🎉

  • @thsngamanimani4756
    @thsngamanimani4756 Год назад

    myna street food la oru patti varuvanga antha patti mathiriye irunganga sister intha patti

  • @akkathambi8036
    @akkathambi8036 11 месяцев назад

    My favourite. enga aathaa vum senju kodupanga😊

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 11 месяцев назад +1

    Super recipe 😋 👌

  • @rayyappan1975
    @rayyappan1975 Год назад

    Hi...i am sathya(miss)
    Super......👍👍👍

    • @mannaifoods
      @mannaifoods  Год назад

      Sathya missஆ ரொம்ப சந்தோசம்

  • @hariharan.777
    @hariharan.777 11 месяцев назад +5

    பாட்டி உங்களைப்போன்ற அம்மா எனக்கு இல்லை