Family business எப்போதுமே வெற்றியை கொடுக்கும். மாமியாருக்கு ஏற்ற நல்ல மருமகள் , மருமகளுக்கு ஏற்ற நல்ல மாமியார் அமைவதும் கடவுள் கொடுக்கும் வரம். அருமை👌🏼👌🏽💯❤🎉❤🎉
It is a joy is to watch people at the peak of their craft, doing their work with such skill, dexterity and dedication! Hats off to them! 👏💐 இவ்வளவு திறமையுடனும், நேர்த்தியாகவும், அர்ப்பணிப்புடனும் பணிபுரியும் இந்த பெண்மணிகளைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! 👏💐
சகோதரி நன்றாக இருக்கிறது வெளியூர் களுக்கு அனுப்பி வைக்கும் போது முழு சாக இருக்குமாஅல்லது உடைந்து நொறுங்கி வருமாகைத்தொழில் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும்
வாழ்க! வளர்க! மகிழ்க! நல்ல தரமான சேவையுடன் கூடிய தொழில்! கை சுற்று முறுக்கு போன்றவற்றை, நமது பாரம்பரியத்தை விடாது காத்துக் கொண்டிருக்கிறீர்கள்! மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!
Wow so yummy muruku so hard work. Govt must increase their rates. Grt pudumai you are showing us all grt videos. First farming cattling now food very good
சகோதரி நாங்கள் தாராபுரத்தில் ஸ்னாக்ஸ் பிசினஸ் செய்து வருகிறோம் ஸ்பெஷல் முறுக்கு மட்டுமே கிட்டத்தட்ட இருபது மாவட்டங்களுக்கு சப்ளை செய்கிறோம் ஒரு முறை எங்கள் கம்பெனிக்கு விசிட் செய்யவும்
USA sister, thanks for sharing. very hard, patient work. wish them all success. 😋😋😋😋. i am in other state. can i send money and get them thro courier. these items may break during transit. no problem. thank you. ❤❤❤❤
அக்கா😇பதிவு அருமை அதிலும் அந்த அக்கா சொன்ன மாதிரி விறகு அடுப்பில் சமைக்கும் நன்மை ருசி வேறெதிலும் வராது இது எதார்த்தம்! நான் ஈரோடு வருவேன் வாங்குவேன்! வாழ்க வளர்க ❤💐👍
To Order,
MSR Snacks, Vellankovil,
Gobichettipalayam , Erode
Contact +91 89035 53277
Family business எப்போதுமே வெற்றியை கொடுக்கும். மாமியாருக்கு ஏற்ற நல்ல மருமகள் , மருமகளுக்கு ஏற்ற நல்ல மாமியார் அமைவதும் கடவுள் கொடுக்கும் வரம். அருமை👌🏼👌🏽💯❤🎉❤🎉
It is a joy is to watch people at the peak of their craft, doing their work with such skill, dexterity and dedication! Hats off to them! 👏💐
இவ்வளவு திறமையுடனும், நேர்த்தியாகவும், அர்ப்பணிப்புடனும் பணிபுரியும் இந்த பெண்மணிகளைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! 👏💐
மிகவும் அருமைங்க அம்மிணி... பாக்யராஜ் சிறிது காலம் வளர்ந்த ஊரல்லவா !!.. சுத்தம்.. சுகாதாரம்.. நம்பி வாங்கலாம்... 🌹🌹
இயல்பான எளிய நேர்மையான விளக்கங்கள். மகிழ்ச்சி வாழ்க வளம்பல பெற்று நிறைவுடன்..
Work of art man❤
Very nice explanation very good thanks good Job God bless you
சகோதரி நன்றாக இருக்கிறது வெளியூர் களுக்கு அனுப்பி வைக்கும் போது முழு சாக இருக்குமாஅல்லது உடைந்து நொறுங்கி வருமாகைத்தொழில் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் வளர்க உங்கள் இந்த சேவை நல்ல முறையில் நடக்கும்
சூப்பர் உமா. Nice to see you and சம்பந்தி அம்மா. Vazgha valamudan 🙌🙌👍👍
Sister. உங்களை நினைத்து பெருமையாக உள்ளது.வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பதிவு அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Valthukal Valhalla valamudan congratulations to all the family members.
Hard working women's🙏🙏🙏👌👌👌
வாழ்க! வளர்க! மகிழ்க! நல்ல தரமான சேவையுடன் கூடிய தொழில்! கை சுற்று முறுக்கு போன்றவற்றை, நமது பாரம்பரியத்தை விடாது காத்துக் கொண்டிருக்கிறீர்கள்! மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்!
will they send by courier
Arumai 🎉
Sis enga ooruku epa vanthinga super 🎉
Eppadi seiranga endha endha porel potrukanga endru solli irundhal nandraga irukum. Innum oru video seimuraiyodu podunga
What oil they are using.
ARUMAI
Oil need to know whether palmoil or refined oil
Wow so yummy muruku so hard work. Govt must increase their rates. Grt pudumai you are showing us all grt videos. First farming cattling now food very good
சகோதரி நாங்கள் தாராபுரத்தில் ஸ்னாக்ஸ் பிசினஸ் செய்து வருகிறோம் ஸ்பெஷல் முறுக்கு மட்டுமே கிட்டத்தட்ட இருபது மாவட்டங்களுக்கு சப்ளை செய்கிறோம் ஒரு முறை எங்கள் கம்பெனிக்கு விசிட் செய்யவும்
My native place is kalichettipalayam
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🙏🏼
Nice information video
Supermaaa❤❤❤
அருமை அருமை
USA sister, thanks for sharing. very hard, patient work. wish them all success. 😋😋😋😋. i am in other state. can i send money and get them thro courier. these items may break during transit. no problem. thank you. ❤❤❤❤
Seer murukku enna rate pa ?
Gobi, vaikal vedhi, karumaya extension 2😅😅😅😅😅
Good Vlog......
விலை என்ன என்று கூறுங்கள். மும்பைக்கு parcel அனுப்ப முடியுமா
Cottage industry and small scale. People should patronise it. God bless them.
Mam tat sister audio sound too low , plz kindly check it
Supar.supar.malar
WhatsApp மூலமாக ஆர்டர் செய்யலாமா
Malar.supar
😍😍
Very hard working and enterprising people. Country moves with the help
Of these people only.
JaiHind!
👌👌👌👌👌👌
Enga uoru vellankovil❤
கேட்டி ஆக இருக்குமா அல்லது மொறு மொறு வேன இருக்குமா??
Best of luck mam
At 2.23 a thaan kai murukku
உரிய விலை கிடைத்தால் நல்லா இருக்கும் எல்லாரும் ஆதரவு கொடுங்க
Please give their address .
Ingredients in english
Directah vaangrathu epdi? Location, contact details laam podunga.
To Order,
MSR Snacks, Vellankovil,
Gobichettipalayam , Erode
Contact +91 89035 53277
எங்க ஊரு கொளத்துபாளையம் ங்கோ
HI SISTER HOW ARE YOU
Coimbatore la Karamadai muruku is famous.
பாக்கலாம்
அக்கா😇பதிவு அருமை அதிலும் அந்த அக்கா சொன்ன மாதிரி விறகு அடுப்பில் சமைக்கும் நன்மை ருசி வேறெதிலும் வராது இது எதார்த்தம்! நான் ஈரோடு வருவேன் வாங்குவேன்! வாழ்க வளர்க ❤💐👍
இந்த ஊருல பாதி பேர் வாங்கிய சரக்குக்கு பணம் தராமல் எமற்றியவர்கள் தான் அதிகம் 😈 பாதிக்க பட்ட ஒருவன்
Superb information. Address இருந்தால் நேரில் சென்று வாங்கலாம்.
To Order,
MSR Snacks, Vellankovil,
Gobichettipalayam , Erode
Contact +91 89035 53277
இது மாதிரி சிறு வியாபாரிகளே ஊக்கப்படும் பெறுவது யூடியூப் மூலம் அறிமுகம் செய்ததற்கு நன்றி
Homemade Muruku we want their cell number
To Order,
MSR Snacks, Vellankovil,
Gobichettipalayam , Erode
Contact +91 89035 53277
American to go first hen update panuga
நன்று, இந்த கடை முகவரி தெரியப்படுத்தவும்...
MSR Snacks, Vellankovil,
Gobichettipalayam , Erode
Contact +91 89035 53277
May add their location, contact number, name for reference
To Order,
MSR Snacks, Vellankovil,
Gobichettipalayam , Erode
Contact +91 89035 53277
🫡🫡
Please mention their contact details. It will help for others.
To Order,
MSR Snacks, Vellankovil,
Gobichettipalayam , Erode
Contact +91 89035 53277
ஏனுங்கம்ண்ணீ நான் பாண்டிச்சேரி லே இருக்குறனுங்க.
இங்கேருந்து ஆர்டர் கொடுத்தா முறுக்கு கொடுப்பாங்களா?
குறைஞ்ச ஆர்டர் எவ்வளவு கொடுக்கோணுமுங்? பணமெல்லாம் எப்படி அனுப்புறதுங்? ஊட்டு அட்ரெஸ் கொடுத்தம்னா அவிங்க அனுப்பி வைப்பாங்ளா?