விநாயகர் சதுர்த்தியின்போது கொழுக்கட்டை காராபூந்தி வாங்கினோம். வீட்டிற்கு வந்தபோது காராபூந்தி பாக்கெட் இல்லை.அஸ்வினிற்கு போன் செய்தேன். பில் நம்பர் கேட்டார்கள் வந்து வாங்கிக்க சொன்னார்கள்.10 நாள் கழித்து அஸ்வினிற்கு சென்று பில் நம்பர் வாங்கிய தேதியை சொன்னவுடன் காரா பூந்தி பாக்கெட் கொடுத்தார்கள்.அங்குள்ள ஊழியரும் காரா பூந்தி கொடுக்கமறந்தை நினைவு கூர்ந்தார்.நன்றி அஸ்வின் கே கே நகர் திருச்சி
👌👍❤அருமையான உங்க அணுகுமுறை தமிழக தெரியாத பலகாரங்கள் தெரிய நல்வாய்ப்பு மிக நன்றி தீனா சார் உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அப்படியே தூத்துக்குடி மாவட்ட பலகாரங்கள் பற்றிய காணொலிகள் எதிர்பார்க்கிறோம் வாழ்க வளர்க ❤🙏
பெரம்பலூரில் இப்படி ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்குன்னு எனக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது அருமையா பண்றாங்க இது எல்லாத்துக்கும் மூல காரணம் கடினமான உழைப்பு ஆர்வம் தன்னம்பிக்கை விட முயற்சிதான் இனிமேல் நான் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குனா கண்டிப்பா பெரம்பலூர் அஸ்வினில் தான் வாங்குவேன் ரொம்ப சுத்தமா ஹைஜீனிக்கா பண்றாங்க நல்லா இருக்கு வீடியோ பாக்கறப்பயே அற்புதமாக இருக்கிறப்ப டைரக்டர் பண்ணி பார்த்தால் அது எப்படி இருக்கும் அற்புதமா இருக்குது ரொம்ப நன்றி ப்ரோ
தீனா தம்பி நீ பல ஊர்களுக்கு சென்ற பிரபலமானார்களை சந்தித்து. அவர்கள் செய்யும் பலகாரம் நாங்களும். கற்றுக்கொள்கிறோம் தீனாவுக்கு என் வாழ்த்துக்கள்.🌹🌹🌹 10/4/23
தெய்வீக ஆசிகள் நிறைந்த ஒரு உணவுத்தயாரிப்பு நிலையத்தினை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைத்திருக்கும்..சுத்தம் சுகத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தந்திடும்...இங்கே காண்கிறோம்.
Famous ஆன இடங்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் Business ஐயும் promot பண்ணி பணிவாக அவர்களிடம் விடயங்களை கேட்டு தெளிவு பட விளக்கமாக காண்பிக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள்..
Dheena bro Aswin snacks owner must be appreciated he is saying about his brand and good quality.I have tasted only sweet muruku but this Kara muruku is new.
நீங்கள் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை கேட்க பெருமையாக இருக்கிறது. ஆனால் எங்கள் துரதிஷ்டம் அந்த மீதி எண்ணெயையும் நாங்கள் தான் வேறு இடங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது.
chef we have not seen God but we see in you visiting various people gives inspiration to all and motivation to all you have taken tremendous hardwork and it is a gods gift and i thank your parents your family you are gods son . i lost my husband wherein i am undergoing lot of pains and sorrows which cannot be expressed and watching your channel gives me relief and to all
We have relatives there , though my husband’s native is Coimbatore,we are regular customers. For this Diwali we have ordered from here only. Good quality and good service and tasty
Wow superbb brother chfe deens"s kitchen.aswins special achu.muruku brother thanks for your cooking tips video very useful video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother chfe deena"s kitchen.aswins special achu muruku.🙏👩🦰👌👨🦱🤝🤟👩🌟☀️💥✌🤲👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨🦱👨🦱
Absolutely beautifully filming captured lovely content vloggs.. respect those hard working people's overthere may God bless them all.. well done Sir and you nailed it and doing an excellent great job.. looking forward for more uploading videos take care stay safe Redgs from Canada 🇨🇦
Sir excellent I am a fan of you but only vegetarian. Kindly pickup all the recipes from this shop and give us a video. So kind and exhibit in a excellent way. List of shops in Chennai n any branch at Bangalore. Though I am old I like to join in this factory reply sir
Good video....We are in Singapore and we buy Aswins products here... also when we go to india we buy there ... on the way to hometown we have lunch at Aswin's hotel in Perambalur... !!! High quality food at reasonable price...!!!
WOW SUPERB BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. BROTHER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
விநாயகர் சதுர்த்தியின்போது கொழுக்கட்டை காராபூந்தி வாங்கினோம். வீட்டிற்கு வந்தபோது காராபூந்தி பாக்கெட் இல்லை.அஸ்வினிற்கு போன் செய்தேன். பில் நம்பர் கேட்டார்கள் வந்து வாங்கிக்க சொன்னார்கள்.10 நாள் கழித்து அஸ்வினிற்கு சென்று பில் நம்பர் வாங்கிய தேதியை சொன்னவுடன் காரா பூந்தி பாக்கெட் கொடுத்தார்கள்.அங்குள்ள ஊழியரும் காரா பூந்தி கொடுக்கமறந்தை நினைவு கூர்ந்தார்.நன்றி அஸ்வின் கே கே நகர் திருச்சி
எல்லாம் தெரிஞ்ச chef எவ்வளவு அடக்கமா ஒன்னும் தெரியாத மாதிரி கேட்டுக்கொள்கிறார். Salute sir
திருச்சியில் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் உணவு வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்...
👌👍❤அருமையான உங்க அணுகுமுறை தமிழக தெரியாத பலகாரங்கள் தெரிய நல்வாய்ப்பு மிக நன்றி தீனா சார் உங்க முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அப்படியே தூத்துக்குடி மாவட்ட பலகாரங்கள் பற்றிய காணொலிகள் எதிர்பார்க்கிறோம் வாழ்க வளர்க ❤🙏
பெரம்பலூரில் இப்படி ஒரு ஸ்வீட் ஸ்டால் இருக்குன்னு எனக்கு உங்க வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் தான் தெரியுது அருமையா பண்றாங்க இது எல்லாத்துக்கும் மூல காரணம் கடினமான உழைப்பு ஆர்வம் தன்னம்பிக்கை விட முயற்சிதான் இனிமேல் நான் தீபாவளிக்கு ஸ்வீட் வாங்குனா கண்டிப்பா பெரம்பலூர் அஸ்வினில் தான் வாங்குவேன் ரொம்ப சுத்தமா ஹைஜீனிக்கா பண்றாங்க நல்லா இருக்கு வீடியோ பாக்கறப்பயே அற்புதமாக இருக்கிறப்ப டைரக்டர் பண்ணி பார்த்தால் அது எப்படி இருக்கும் அற்புதமா இருக்குது ரொம்ப நன்றி ப்ரோ
எவ்வளவு பெரிய chef என்ன ஒரு தன்னடக்கம் வாழ்த்துக்கள் ஐயா 🙏💐💐💐💐
தீனா தம்பி நீ பல ஊர்களுக்கு சென்ற பிரபலமானார்களை
சந்தித்து. அவர்கள் செய்யும்
பலகாரம் நாங்களும்.
கற்றுக்கொள்கிறோம்
தீனாவுக்கு என் வாழ்த்துக்கள்.🌹🌹🌹 10/4/23
தெய்வீக ஆசிகள் நிறைந்த ஒரு உணவுத்தயாரிப்பு நிலையத்தினை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நிலைத்திருக்கும்..சுத்தம் சுகத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தந்திடும்...இங்கே காண்கிறோம்.
Famous ஆன இடங்களை தேடி கண்டுபிடித்து அவர்களின்
Business ஐயும் promot பண்ணி பணிவாக அவர்களிடம்
விடயங்களை கேட்டு தெளிவு பட விளக்கமாக காண்பிக்கிறீர்கள் நன்றி வாழ்த்துகள்..
வணக்கம் தீனா சார் அஸ்வின் ஸவீட் கடை வாழ்க வளமுடன் கார அச்சு முறுக்கு அசத்தல் இவ்வளவும் கான்பித்தது நன்றி தீனா சார் 🙏🏻🙏🏻🙏🏻❤
தீனா சார் நீங்க பொறுமையா கேக்குற விதம் ரொம்ப அழகா இருக்கு
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
Dheena bro Aswin snacks owner must be appreciated he is saying about his brand and good quality.I have tasted only sweet muruku but this Kara muruku is new.
அச்சு முறுக்கு அசத்தலா பன்றாங்க மேடம் தீனா சார் நன்றிகள்
இனிப்பு சோமாஸ் ரொம்படேஸ்டா இருக்கும். சிறுஅளவுகள் னாலும் (1கிலோ கூட) டெலிவரி செய்வாங்களா?
I am a craziest fan of ashwin's elladai. Please andha elladai recipe venum. I love the taste of it.
இனிப்பு அச்சு முறுக்கு செய்து காட்டுங்கள்.
கார அச்சு முறுக்கு என்று டைட்டில் போடாததால்இனிப்பு அச்சு முறுக்கு என்று ஏமார்ந்து போன நண்பர்களே😭😭😭😭😭
Megavum arumaiyaga Ullathu. Mega Mega Nandrigal Ungallukku Chef Deena Sir. Nangal Anaivarum Mekka Mazichi Adaithom. Meindum Nandrigal Ungallukku 🙏🙏🙏
👌👍👏😀❤️🙏
yes recently i bought aswins thattai from a local tamil shop in Singapore. It was excellent and nowadays we are buying aswin snacks only
Nan try panniruken bonda bajji mavu snacks nalla irukum👍
நீங்கள் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிறீர்கள் என்பதை கேட்க பெருமையாக இருக்கிறது. ஆனால் எங்கள் துரதிஷ்டம் அந்த மீதி எண்ணெயையும் நாங்கள் தான் வேறு இடங்களில் சாப்பிட வேண்டியிருக்கிறது.
Gurunaatha!
.
ஒரு நாள் முழுவதும் எண்ணயில் அச்சு முறுக்கு சூடு வார்கள் மறு நாள் எண்ணயய் மாற்றுவேன் என்று சொல்கிறார்.
Hmm NBC
Enka dt 46. sweet na athu aswin tha .1sweet saptalum amirthan mathiri irukum .
chef we have not seen God but we see in you visiting various people gives inspiration to all and motivation to all you have taken tremendous hardwork and it is a gods gift and i thank your parents your family you are gods son .
i lost my husband wherein i am undergoing lot of pains and sorrows which cannot be expressed and watching your channel gives me relief and to all
எங்க ஊர் அஸ்வின் ஸ்வீட் 👌👌irukum
We have relatives there , though my husband’s native is Coimbatore,we are regular customers. For this Diwali we have ordered from here only. Good quality and good service and tasty
Chef, u r great. And I don't know Kara achu muruku. Now I learned from u r Chanel. Wow . Good Thank u chef. Good luck.
Hari Om 🙏🙏 yummy 😋😋 இனிப்பு ஆச்சு முறுக்கு அளவு சொல்ல வேண்டும் madam
Sir miga arumyana padivu.Thankes.
Sweet ahchu muruku recipe podunga Anna
All food products good test & Good Quality very nice ....
Pls chef traditional mysore pak recipe sweet shop style podunga chef
Dheena anna pls sweet achu muruku ivangala vachu oru video podunga pls
Super recipe sir. Rice flour varukkanuma sir?plz reply me sir
Sweet Achu muruku podunga sir
அருமையான பதிவு ❤
mysore pakk pannasolli video podunga bro
wet rice flour use pannanuma dry rice flour ra
Excellent and useful sharing sir, thank you sir 👍👌
Soft idli, mutton kulambu combo video plz poduga sir
Readymade puttumavu preparetion solluga
தித்திக்கும் இனிப்பு வகை
Aswin signature snack is Thatai ...
Wow superbb brother chfe deens"s kitchen.aswins special achu.muruku brother thanks for your cooking tips video very useful video veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky brother chfe deena"s kitchen.aswins special achu muruku.🙏👩🦰👌👨🦱🤝🤟👩🌟☀️💥✌🤲👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👨🦱👨🦱
Aswin sweets Amazing taste❤️
English subtitles please thank you very much
Deena sir ashwin special so mad, athirasm recepie podunga
Thank you for giving good cooking videos, it makes us to cook more. To try new things to make. Thank you.
Sweet achi murukku podunga Anna pls
அச்சு முறுக்குலயும் காரம் இறுக்கும் என்று எனக்கு இன்னிக்கு தான் தெரியும் 😂
🙄
Very taste... Just try in one time
❤sa😅
@priya 7:38 7:40 amani4445
Sssaaa 9:04 ❤
9:20 9:21
ஜ ஆனா நீங்க எடுக்கிற பேட்டி சூப்பர் முறுக்க விட நீங்க பேசுற பேச்சு சூப்பர்
Absolutely beautifully filming captured lovely content vloggs.. respect those hard working people's overthere may God bless them all.. well done Sir and you nailed it and doing an excellent great job.. looking forward for more uploading videos take care stay safe Redgs from Canada 🇨🇦
Deena sir please upload Sri Krishna mysoorpak recepi . tried so many times but failure that's why sir. 🙏🙏 Clear my dought 🙏🙏🙏
Enga oor perambalur... Im the employee of Aswins...... 🙏
Hi madam I need a ur number
நிங்க எங்க ஊருக்கு வருகைக்கு நன்றி வருக! வருக!!
Super sweet factory🏭. Best wish🙏
Mhasha Allah Alhamthu llillah super Bro
Sir excellent I am a fan of you but only vegetarian. Kindly pickup all the recipes from this shop and give us a video. So kind and exhibit in a excellent way. List of shops in Chennai n any branch at Bangalore. Though I am old I like to join in this factory reply sir
Thank you so much for sharing the achu muruku.
Hai sir mouthwatering bye B.LALITHASENTHAMARAI MYLAPORE.
Sir great I like so much aswin sweet...achumurukk....
Sweet item romba nalla erukkum
Good video....We are in Singapore and we buy Aswins products here... also when we go to india we buy there ... on the way to hometown we have lunch at Aswin's hotel in Perambalur... !!! High quality food at reasonable price...!!!
Super.recipy
Aswin's Thattai 👍👍👌
I have read about this kara railkattadam twenty years before ln mankayar malar but forgot the recipe.thank you very much ashwin madam
Sweet ahchi muruku receipe sir pl
Thank you Deena.
Where can we buy this achu to make the achu murukku
Karaikudi is traditional sweets and snacks best place uncle ☝👌👍🔥
Ashwin sweets sema taste ah irrukum
Where to get the achi
இவர்களின் தட்டை மிகவும் அருமை
Pearambalur aswin sweet suppar
Deena your search and effort are extremely super
Price list. மதுரைக்கு வருமா
WOW SUPERB BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. BROTHER THANKS FOR YOUR COOKING TIPS VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO WELCOME VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER. CHEF DEENA"S KITCHEN. ASWINS SPECIAL ACHU MURUKKU. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
12.40 starts
Good recipes super super super
Wow amazing fantastic super sir
Happy Diwali to you Dheena sir
hats off to ur work showing the people of hidden talents ..thank you chef deena sir...
Achu murukku is my favourite recipe
Is there a branch in Bangalore
My favourite snacks
Thanks Deena . We like to know how to make sweet achumurukku also.
இனிப்பு அச்சு முறுக்கு செய்ய எவ்வளவு சர்க்கரை போடவேண்டும்.
Your Diwali sweet videos all super
Super👌😁 ashvin sweet🍭🍬
Very very tasty and yammy sweats in ashwins my district
வணக்கம் சார். இவங்க தயாரிப்புகளை எங்களுக்கு வீடியோ போடுங்கள்.
எனக்கு இங்கு வாங்கும் அச்சுமுருக்கு,நெய்லட்டு, பூரனம் கொழுக்கட்டை , மோத்தி லட்டு ....
மிகவும் பிடிக்கும்...
Madam கிட்ட இனிப்பு ரெசிபி மற்றும் செய்முறை செய்து காட்ட கேட்கவும்
Show sweet Achu murukku
Owner has to provide mask and cap to all workers .to keep hygiene of the products
Superb
எந்த ஊர்
Superb sir 😋
Our favourite since childhood - Aswin’s achu murukku 🤩🤩🤩 The best restaurant too 🥰🥰
Chef day wishes
Hotoil or plain oil - Achu machine
சூப்பர் அண்ணா