Thattai recipe | தங்கம்மாமியின் தட்டை | கொஞ்சமா தட்டடை எப்படி செய்றதுன்னு மாமி சொல்லிக்கொடுக்கிறாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 529

  • @SweetHomeReva
    @SweetHomeReva Год назад +153

    Thattai try pannan first time supera vanthuchu

  • @sabeenasabeena6906
    @sabeenasabeena6906 11 месяцев назад +34

    என் பெயர் சபீனா நான் இஸ்லாமிய பெண் மாமி. சமையல் ரொம்ப பிடித்து இருக்கு அவங்க ஒவ்வொரு. விசயமும் ‌ பக்குவமாக எடுத்துச் சொல்வது. சூப்பர்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  11 месяцев назад +4

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

    • @kowsalyadevi6514
      @kowsalyadevi6514 2 месяца назад

      ​@@SarasusSamayalஇ

    • @kowsalyadevi6514
      @kowsalyadevi6514 2 месяца назад

      ​@@SarasusSamayalஇ

  • @mythilis6074
    @mythilis6074 9 месяцев назад +40

    நமஸ்காரம் மாமி மிகவும் அருமை சொல்லிக் கொடுததால் அவர்கள் பெரிய அளவில் வந்து விடுவார்கள் என்ற குறுகிய என்னம கொண்ட இந்த காலத்தில் எல்லோரும் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆயிரம் கோடி நன்றிகள் நமஸ்காரஙகள்

    • @radios10001
      @radios10001 6 месяцев назад

      I shall try thattai definitely

  • @sureshdharun3506
    @sureshdharun3506 9 месяцев назад +6

    Super mam engalaku theriyatha solli kutuka. 👍👍👍👍

  • @kasthurichakkarapani2384
    @kasthurichakkarapani2384 Год назад +8

    My age.40cross.but ethu varai na shop la than vangetu eruntha.but first time try pannan supera vanthathu thanks mame.🎉🎉🎉

  • @meenak1895
    @meenak1895 Год назад +15

    ரொம்ப அருமையாக மாமி செய்து காட்டினார்கள். இந்த தெளிவாக நேர்த்தியாக செய்துள்ளார். மிக்க நன்றி மாமி. ரொம்ப சந்தோஷமக உள்ளது. இறைவனின் ஆசிர்வாதம் எப்போதும் இருக்கும்.

  • @vijayalakshmichandrasekara7576
    @vijayalakshmichandrasekara7576 6 месяцев назад +10

    நமஸ்காரம் மாமி உங்களுக்கு மிகவும் பெருந்தன்மை. எல்லாரும் செய்து பார்க்கணும் என்று சொல்வது. உங்கள் வீடியோ நிறைய பார்ப்பேன்.

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Год назад +10

    தங்க மாமி தங்கமான மாமி
    செய்முறை விளக்கம் அருமை 👏

  • @hemakrish9479
    @hemakrish9479 Год назад +4

    நன்றி மாமி தங்கள் அறிவுரை படி நான் அதிரசம் செய்து பார்த்தேன்... அருமையாக வந்தது... தட்டையும் செய்து பார்க்கிறேன் 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      அருமை அருமைங்க 💐

  • @ChandraBabu-p5h
    @ChandraBabu-p5h Год назад +8

    சுத்தமாக சுவையாக வீட்டில் செய்து சாப்பிட்டால் உடலில் ஒரு நோயும் வராது.பாராட்டுக்கள்.அம்மா

  • @santhis7681
    @santhis7681 Год назад +22

    வணக்கம் madam.மாமி இந்த வயதில் எவ்வளவு will power . ரொம்ப ரொம்ப great.இதே மாதிரி எப்பவும் எல்லோருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.வாழ்க வளமுடன் மாமி.

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 5 месяцев назад

      Super மாமி Mikkamakiszhi Good

  • @gajaom2934
    @gajaom2934 Год назад +4

    Super mami.pargum pothe sapida vendum pool ullathu. I'll try mami tq

  • @karthiks1800
    @karthiks1800 Год назад +9

    அம்மா நீங்கல் எனக்கு என் அம்மாவை நினைவூட்டுகிறது என் அம்மா என் தெய்வம். முறுக்கு, தட்டை, கொட்பலே போன்ற எல்லா சிற்றுண்டி செய்வங்க, என் அம்மாவுக்குப் பிறகு நான் அப்படி ஒரு சுவையை சபிடவில்லை🙏

  • @RSvasan-s3r
    @RSvasan-s3r Год назад +2

    Ungal program ownna saigenra engalukku megavum vazikkattiyaga ullathu thank you mama. Ownnaga seiyattheyreyaths engalukku Amma kudha irrunthu solitharuvathu mathir irrukku mam thankyou.

  • @gunasundari7415
    @gunasundari7415 10 месяцев назад +1

    Thangam mami thangamana manasulla maami ellorum therindhu kondu veetil seidhu paarkka vendum endru solvadhu arumai.

  • @nandakumarkrishnan4043
    @nandakumarkrishnan4043 11 месяцев назад +2

    Maami we are blessed to learn traditional foods from you where the current generation almost shifted to western foods and snacks...your videos will help us to retain back our children to our traditional food culture😊

  • @gajaom2934
    @gajaom2934 Год назад +2

    Good evening mami.Today I did thatai.yenaku nanraga vanththu mami.thank you very much.

  • @shanthivijay4343
    @shanthivijay4343 Год назад +5

    Sarasu mam you are also great. You are approaching everybody Vignesh , Thangam Mami etc without any ego

  • @kiruthikak4478
    @kiruthikak4478 Год назад +2

    நாங்க செய்து பார்தோம் நன்றாக வந்தது நன்றி மாமி☺

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Год назад +1

    Thangam mami thatai super, kandippa seithittu mamis chanala podukiren, vazhga valamudan

  • @pdamarnath3942
    @pdamarnath3942 9 месяцев назад +2

    Great. Mami is giving employment to so many women. She should have been conferred with national award like Padmashri for empowerment of women NARI SHAKTHI. Will any political party look into it?

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 6 месяцев назад +1

    Mihavum Arumaiyaha Ullathu 🙏👍 sure will try thanks 🙏👍

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Год назад +2

    Excellent mami.mamiku romba nalla manasu.ellorum kathuganum ninaikiranga.sis good work

  • @bhagyalakshmi5135
    @bhagyalakshmi5135 Год назад +3

    Engalidem order pannuga nu sollamai, seithu parungal endru soldringala athuvea ungal perfect kaamikkuthu. Really superb. Both amma vukku nandri. I'll try for this Deepaval. Happy Deepavali for both.😅

  • @gunasundarymuniandy3608
    @gunasundarymuniandy3608 6 месяцев назад +2

    Such lovely enterprising ladies. Tq mummies for sharing recipes.

  • @shankarisubramanian1946
    @shankarisubramanian1946 4 месяца назад +1

    சூப்பர் மாமி. நன்னா சொல்றேள். ரொம்ப நன்னா பண்றேள். சரசு மேடம் -உங்க கிட்ட நிறைய டிப்ஸ் கேட்டு சேனல் ல போடறது ரொம்ப useful ஆக இருக்கு. Thanks for you both🤝🤝🍫🍫

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 2 месяца назад

    Mami s service is great ..
    No one can stand before her.. her intention is to make us to do the traditional forgotten recepies ... I pray to my Almighty to give her health n happiness

  • @MahaLakshmi-vu2qy
    @MahaLakshmi-vu2qy Год назад +2

    செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.நன்றி மாமி 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад +1

      அருமை அருமைங்க 💐💐😍

    • @kaladinekar2937
      @kaladinekar2937 Год назад

      Pulungal arisi la thattaiya na nalaiku seiya poran maami pulungal arisi la seithu varumaa nu konjam yosanaiya irukku

  • @rajakumaripackirisamy2713
    @rajakumaripackirisamy2713 Год назад +1

    நான் செய்தன் மாமி அருமை மாமி நன்றி❤❤❤😊😊

  • @kalaranirammohan1480
    @kalaranirammohan1480 Год назад +13

    மாமியின் அதிரசம் செய்முறை பார்த்து நான் செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது .மிக்க நன்றி .அவர்களுடைய tips பின்பற்றினால் போதும் நிச்சயம் எல்லோரும் செய்யலாம். எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனது . பெயர் ஏற்றார் போல் மனதும் தங்கம்தான். நன்றி.

  • @muthuvelrevathi7487
    @muthuvelrevathi7487 Год назад +1

    அருமையாக சொன்னிங்க மாமி ரொம்ப நன்றி. காரா சேவ் எப்படி செய்வது கொஞ்சம் சொல்லி கொடுங்க மாமி.

  • @talameluanni3853
    @talameluanni3853 2 месяца назад

    Great mami
    இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிங்க மாமி great

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      Correct nga... thank you so much 🙏

  • @lavanyakarthik1587
    @lavanyakarthik1587 2 месяца назад

    Super maami i 💞 the recipe. Aunty video எடுத்தவுங்க kooda peasuvaruraanga superb lady

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      @@lavanyakarthik1587
      Thank you so much 🙏

  • @geethaswaminathan2316
    @geethaswaminathan2316 2 месяца назад

    Sooper Sooper naanum panninen. Nalla vandhundu ma'am. Thank you

  • @lavaskitchen583
    @lavaskitchen583 Год назад +8

    சூப்பர் மாமி நல்ல தெளிவான விளக்கம் 🙏

  • @LillyJames-j4y
    @LillyJames-j4y 7 месяцев назад +2

    தங்கம் மாமி.... அன்புக்கு நன்றி 🎉🎉

  • @pnrarun
    @pnrarun 6 месяцев назад +2

    Super My fav snack. I remember my childhood days during deepavali my grandmother do prepare thattai. Thank you mami and saras amma. 🙏

  • @kaushiknarasimhan5704
    @kaushiknarasimhan5704 10 месяцев назад +5

    Romba arumaiya authentic ah Uruk thank you mammi

  • @FF.sundar
    @FF.sundar 18 дней назад

    நன்றி மிகவும் பயனுள்ள பதிவு

  • @umakrishnan7623
    @umakrishnan7623 Год назад +7

    I made thattai using this method. Although the taste is very good but I had great difficulty rolling out the thattai. Mami did not mention that the water has to be very limited or your thatai will not come out of wax paper. I had to add some rice flour and had to wait for the dough to solidify and then made thathai . it was all shapeless but taste wise very crisp and good. So my suggestion to the first timers is this method is not all that easy as it looks. gain some experience using dry rice flour before this. I will work more to get it right the next time by using very less water while making rice dough in grinder. Thanks mami for the taste.🙏

  • @aknkartoffi
    @aknkartoffi 4 месяца назад +1

    I love the peppery flavor in Melagu Thittai! Thanks for sharing this traditional recipe.

  • @smileflower.916
    @smileflower.916 Год назад +4

    மிக மிக சிறப்புங்க மா..உங்கள் சிறந்தவைகளை தேடல் என்றுமே நிறைவானதே மா...இருவருக்கும் நன்றிகள்..

  • @baraniskitchen4457
    @baraniskitchen4457 Год назад +184

    வயதாகிவிட்டது என்று வீட்டில் முடங்காமல் இந்த வயதிலும் தொழில் செய்து யூடுபிலும் அசத்தும் நீங்கள் இருவரும் இளம் பெண்களுக்கு சிறந்த உதாரணம் 👏

  • @chitra7656
    @chitra7656 Год назад +15

    அருமையான தட்டை ரெசிபி.கலகலசத்தமேசாப்பிடதூண்டுகிறது👌👌🎉💖

  • @meenamani3273
    @meenamani3273 11 месяцев назад +1

    Superb mom,Red Chilli measurement pls

  • @jeyalakshmijeya8248
    @jeyalakshmijeya8248 Год назад +13

    எனக்கு தான் தெரியும் என்று சொல்லாமல் எல்லாரும் செய்யலாம் என்று சொல்லும் மனது நிறை குடம் தளும்பாத மாமி நன்றி

  • @ramaananthakrishnan8335
    @ramaananthakrishnan8335 Месяц назад

    Will be most helpful if Dry cup measurements are given for ine or two cups of boiled rice

  • @subathiragowthaman5618
    @subathiragowthaman5618 Год назад +1

    Nandri. Deepavali yai thattai udan dool kelappuvom.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 11 месяцев назад +1

    Great. God bless the great woman who is active and enterprising

  • @Shahulsalwa
    @Shahulsalwa 2 месяца назад +1

    மாமியின் கை பக்குவம் அருமை. தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      @@Shahulsalwa நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 Месяц назад

    Mami recipie nalla eruku m. Ana kilo kanakuladan post poduvanga. Avanga ordera posta potu viduvanga.

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 Год назад +5

    Sooper mami.... my mother used to do like this.... after seeing this, I was thinking of my childhood days...

  • @akilaselvam9674
    @akilaselvam9674 Год назад +7

    My fav Amma and mami combination.

  • @neelakandasarma2421
    @neelakandasarma2421 5 месяцев назад +1

    திருச்சியில் 2005 ல் எங்களது வங்கியில் மார்ச் மாத கணக்கு முடிக்கும் சமயம் சாப்பாடு ஏற்பாடு செய்து இருந்தோம். சாயந்திரம் 6 மணி வாக்கில் பெரிய அடுப்பு, தோசைக்கல் ஆட்டோ மூலம் வந்தது. கேட்டால் ரவா தோசை சுடச்சுட செய்தால் தான் ருசியாக இருக்கும். அன்று செய்த அவர்கள் ஊர் சக்கரை பொங்கல் ருசி இன்னமும் ஞாபகம் இருக்கிறது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  5 месяцев назад

      @@neelakandasarma2421
      அருமை அருமைங்க 💐

  • @neelanb7965
    @neelanb7965 Год назад +2

    Maami sooper u r genius. Maami ongathu maamavum neengaluma sendu oru photo podarela

  • @prasannadevis-r4x
    @prasannadevis-r4x 10 месяцев назад +1

    மாமி மிக மிக நன்றி. சிறப்பு

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад +1

    Parkave sapidanum pole iruku🎉

  • @ananthalakshmi4462
    @ananthalakshmi4462 5 месяцев назад +1

    Maami samayal nalla panni kaatranga, maami inum pudupudu vidama senji kaatanum

  • @srinivasansrinivasan3571
    @srinivasansrinivasan3571 3 месяца назад +1

    பொருளாதாரம் வாழ்க்கையின் அடிப்படை. பிறறையும் மேம்படுத்துவது எல்லோறஆலும் இயலாது, மனப்பக்குவம் இறைசக்தி...

  • @bhuvaneswarin9184
    @bhuvaneswarin9184 Год назад +1

    நமஸ்காரம் மாமி அருமையான பதிவு ❤

  • @RAJESWARI_SUBRAMANIAN
    @RAJESWARI_SUBRAMANIAN 7 дней назад

    திருநெல்வேலி பக்கம் நாங்கள் பொட்டுக்கடலை மாவு போட மாட்டோம் உளுத்தம் மாவு தான் போடுவோம் அது ருசி நன்றாக இருக்கும் தேங்காய் கீற்றுக்கள் போடுவோம் மாவில்

  • @gowripalani4630
    @gowripalani4630 Год назад +1

    மாமி தட்டைவடை try பண்ணினேன் super ra இருந்தது 👌🙏 thank you mami

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw Год назад +1

    கோவில் பொங்கலுக்கு மாமி கொடுத்த விளக்கம் அருமை வேலையும் சுலபம் அன்னைக்கு செய்த அரிசி பாயாசம் போல சூப்பர் அம்மா

  • @revathyspecial
    @revathyspecial Год назад +6

    அருமையான சுவையில் தட்டை 👌👌👌.. அற்புதமான விளக்கம் 👏👏👏👏

  • @sumithrasatyamurthy3047
    @sumithrasatyamurthy3047 Год назад +1

    Sweet எல்லடை recipe போடுங்க மாமி

  • @thangamganesan6814
    @thangamganesan6814 2 месяца назад

    Madam Iam also Vis
    Viswananathapuri near by karur.
    You are look like P.suseela singer.Nice cooking Tkq

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 месяца назад

    For each items pls post recipes also - list of ingredients so that it will easy to follow and make it . Gud snacks! Keep Rocking...Cooking !

  • @manikandasaathanaar7975
    @manikandasaathanaar7975 Год назад +2

    நல்ல உள்ளம் கொண்ட மாமிக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @rameshbabuveluthedath7263
    @rameshbabuveluthedath7263 4 месяца назад +1

    Enga oorile ethe model snack ceyyum athuku peyar kuzhalappam. Arisi mavile cekarathu jeerakam, karuppu ellu, nice aracha thengai mattrum uppu cethu chappathikku thekkara mathiri ennaye thataviya sheetile thechathukku aprm oru kuzhale vachu chuthi eduthu ennayile podum. 12-15cm neelam erukkum antha kuzhalappathikku. Murukku cheyyara mavil kurumalake cekkaranga vennayum athu than highlight. Thank you ethaye cenju pakkare. From kerala.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  4 месяца назад

      Thank you so much...kuzhal Murukku nanum koduthirukken parunga... always welcome to my channel 🙏

  • @palanijayalakshmi6473
    @palanijayalakshmi6473 Год назад +1

    Romba nalla entha palakatha cholikothinga mikka nandri 👍✌️👍✌️

  • @subbulakshmi2917
    @subbulakshmi2917 7 месяцев назад +1

    Mami voice avvai shanmugi voice marie eruku..u r real shanmugi

  • @vijikrishna1
    @vijikrishna1 Год назад +1

    2 glass puzhungal arisi ku how much pottukadalai mavu ?karapodi uppu perungayam ellu curry leaves apparam ?

  • @umasekar5180
    @umasekar5180 Год назад

    MAM super recipe in athirasam superaa erunthathu thanks for sharing mami
    Class aa erunthathu

  • @SumathiA-z7h
    @SumathiA-z7h 20 дней назад

    Supera irukku mami

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 2 месяца назад

    தங்கம் 🎉அம்மாவிற்கு தங்கமான மனசு🙏🏻

  • @priyanka.v9572
    @priyanka.v9572 Год назад +2

    Uingga vayasukku Neeingga samy Mari parawala amma. Nalla samaikeringga

  • @dasarivijaygeetha1857
    @dasarivijaygeetha1857 3 месяца назад +1

    Simply super mam

  • @muthulakshmis761
    @muthulakshmis761 Год назад

    Sarasu mani you are great. Introducing thangam mami. You both are gems.

  • @jpbusinesssolutions3347
    @jpbusinesssolutions3347 Год назад +1

    Arumai.I will try this method

  • @gayathrigovindaraj7658
    @gayathrigovindaraj7658 Год назад

    Super amma.always God be with you amma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  Год назад

      Thank you so much... always welcome... Happy Diwali 🙏😍

  • @jayashreekatakam1931
    @jayashreekatakam1931 Год назад +4

    Thank you 🙏🏿 for your thatti super friends both you are inspiration for all women's 🤝

  • @RamaRavindran
    @RamaRavindran 2 месяца назад

    Super Maami 👌👌

  • @madgoessad
    @madgoessad Год назад

    Such a lovely soul. It always gives me an energy boost watching gorgeous mami

  • @shanthyhariharan4541
    @shanthyhariharan4541 3 месяца назад

    Super maami. Thanks

  • @gokulj7299
    @gokulj7299 2 месяца назад

    மாமிக்கு நல்லெண்ணம்‌ வீட்டில் செய்யுங்கள் என்று சொன்னதிலே‌ தெரிகிறது.தொழில்‌ சிறக்க வாழ்த்துக்கள் 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  2 месяца назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @AmmaniRangasamy
    @AmmaniRangasamy 5 месяцев назад

    Amma etandu maum greatAmms, super

  • @mahalingamparameswary3610
    @mahalingamparameswary3610 2 месяца назад

    இருவரக்கும் மிக்க நன்றிகள்🎉❤

  • @malathym681
    @malathym681 Год назад +1

    Namaskaram Mami. Mavu machine LA araichu pannakkoodadha?

  • @Chitra-anand
    @Chitra-anand Год назад +2

    Super mami. Pulangal arisi and double frying idea awesome

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Год назад

    Thangam Mami Namaskaram
    🙏🙏🙏🙏.
    You are a true treasure Mami. 🙏

  • @Vijaykumar-fx2ko
    @Vijaykumar-fx2ko Год назад

    சூப்பர் அம்மா
    நல்ல உள்ளம் அம்மாக்கு
    வாழ்க வளமுடன்

  • @gunasekarangunasekaran8757
    @gunasekarangunasekaran8757 2 месяца назад

    Maami super 😊🎉🎉🎉🎉

  • @jayaletchumyjayaletchumy9903
    @jayaletchumyjayaletchumy9903 Год назад +4

    Super recipe very clean, natural and orderly done. Thanks Amma

  • @vanitk5078
    @vanitk5078 2 месяца назад +1

    Where is available to buy Thattai thattum thattu Mami?

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 Год назад

    Namaskarams. Wonderful video

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் இருவருக்கும் அருமை அருமை அருமை அருமை அம்மா தட்டைச சூப்பர் சூப்பர் மா

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods Год назад +2

    Supper ma காட்டியதற்கு நன்றி

  • @shanthishankar1035
    @shanthishankar1035 2 месяца назад

    Super mami Super sarasu akka

  • @EzhilDurai-p4q
    @EzhilDurai-p4q Год назад

    Thangam mami kai azhaga marudhani valayal ellam parkavey dheiveegama iruku.

  • @sujathasujatha7413
    @sujathasujatha7413 2 месяца назад

    Mami ramban entry Naam Bangalore very nice mummy❤❤