ரேஷன் அரிசி இருக்கா? ஐயர் கடை பூண்டு மிளகாய் தட்டை | Diwali Thattai | CDK 1731 |Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 78

  • @vishnupriyag8343
    @vishnupriyag8343 20 дней назад +3

    நமஸ்காரம் ஆனந்தன் சார். நமஸ்காரம் தீனா சார். நீங்க சொன்னபடி நாங்க அதையே ரேஷியோல கரெக்டா பக்குவமா செஞ்சோம் .தட்டையும் ரொம்ப நல்லா இருந்தது. சான்சே இல்ல இதுவரைக்கும் இந்த மாதிரி ஒரு தட்டை வந்து எங்களுக்கு அமைந்ததே கிடையாது. எல்லாம் ஒரே கலர்ல அழகா அமைந்தது. அவ்வளவு மொரு மொரு மொரு மொரு மொரு என்று ரொம்ப நல்லா இருந்தது.சூப்பரா இருந்தது சார் தேங்க்யூ

  • @Nandhini830
    @Nandhini830 29 дней назад +21

    Wow.... எங்கள் ஊர் காஞ்சிபுரம் 😊🥰🥳🥳🥳🥳🥳

  • @noorazizannoorazizan4109
    @noorazizannoorazizan4109 29 дней назад +10

    டீனா சகோ...
    இஞ்சி பக்கோடா
    மயிலாடுதுறை மாவட்டம்
    பொறையார் 100 வருட பாரம்பரிய ஸ்னேக்ஸ்..
    இஞ்சி பக்கோட ரெசிபி போடுங்கள்

  • @SARASWATHIyuvaraj-qm1ef
    @SARASWATHIyuvaraj-qm1ef 29 дней назад +8

    எங்க ஊர் காஞ்சிபுரம் சூப்பர் ஓட்ட வடை எங்களுக்கு மிகவும் பிடித்த பலகாரம் எங்க ஊர் முறைப்படி செய்திருக்கிறார் மிகவும் அருமை

  • @SSPshanthikitchen
    @SSPshanthikitchen 29 дней назад +7

    தீனா சார் வணக்கம்.
    உங்களைப் பார்த்து நாங்கள் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறோம் மிக்க நன்றி
    ஒரு சின்ன ஹெல்ப் சார்.
    கொஞ்சமா வீட்டிலேயே ரெடி பண்ணி அனுப்புறவங்களுக்கு இந்த பார்சல் எப்படி பண்றதுன்னு ஒரு சின்ன வீடியோ போட்டீங்கன்னா புதுசா பண்றவங்களுக்கும் கொஞ்சம் உதவியா இருக்கும் என அவங்களுக்கு எல்லாம் பார்சல் பத்தி என்னன்னு தெரியல அனுப்பும்போது அதனால அது எப்படி அட்டை பெட்டி வைத்து பார்சல் பண்ணனும் என்பது தெரியல அது சம்பந்தமா ஒரு வீடியோ போட்டீங்கன்னா எல்லாருக்கும் உதவியா இருக்கும் சார் மிக்க நன்றி.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 29 дней назад +2

    அருமைங்க சார் தட்டை கண்டிப்பாக இந்த மாதிரி யே செய்கின்றேன் இரண்டு பேருக்கும் வணக்கம் நன்றிகள் சார் தீபாவளி நல் வாழ்த்துகள் இரண்டு பேருக்கும் ❤

  • @SudhagarVenba
    @SudhagarVenba 28 дней назад +1

    Daily snacks namma eduthukalam. Kovil Patti kadalai mittai madhiri . Famous akkalam

  • @JayanthiK-m7z
    @JayanthiK-m7z 29 дней назад +1

    தீனா சார் நாங்க கேக்குற நினைக்கிறது எல்லாம் நீங்களே கேட்டு தெளிவு படுத்திட்டு இருக்கீங்க நன்றி சார்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN 29 дней назад +11

    காஞ்சிபுரம் இட்லி செய்முறை போட்டா நல்லா இருக்கும்

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz 29 дней назад +2

    Supre sir உங்கள வாழ்த்த வார்த்தை இல்லை sir amazing

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 29 дней назад +1

    Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.

  • @kavithasathiyamoorthy3565
    @kavithasathiyamoorthy3565 29 дней назад +5

    தீனா sir
    ஈர அரிசி மாவா? இல்லை வறுக்க வேண்டுமா ?

  • @vishnupriyag8343
    @vishnupriyag8343 20 дней назад

    தீனா சார் எனக்கு இன்னொரு சந்தேகம். இந்த தக்காளி தொக்கு நல்லா பாத்தீங்கன்னா நிறைய பேரு என்ன பண்றாங்கன்னா இந்த கடலைப்பருப்பு , காய்ந்த மிளகாய் வற்றல் எல்லாம் தாளிதம் பண்றாங்க. அந்த தொக்கு ரெண்டு மாசத்துக்கு பிரிட்ஜில் வைத்து யூஸ் பண்ணலாம் அப்படின்னு சொல்றாங்க. அதுல பாத்தீங்கன்னா ஆந்திராவில் அதே மாதிரி ஒரு கடை ஒன்னு இருக்கு அங்க ஊறுகாய் வத்தல் அதெல்லாம் வந்து ரொம்ப ஃபேமஸ் . மதுரிமா pickles அப்படி என்று ஆந்திராவில் ஒரு கடை இருக்கு சார். அங்க கோங்குரா ஊறுகாய், இஞ்சி தொக்கு அதுல எல்லாம் சிறிய காய்ந்த மிளகாய் வற்றல் பிறகு கடலைப்பருப்பு இவற்றை தாளிதம் செய்து அதில் இடுவார்கள். அந்த ஊறுகாய்கள் இரண்டு மாதம் மூன்று மாதம் வெளியே வைத்தால் கூட கெட்டுப் போகாது. கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் கிடையாது. அந்தத் தாளிதம் பொருட்களும் மொறுமொறுவென்று மூன்று மாதம் ஆனாலும் அப்படியே இருக்கும். அது எப்படி என்று எங்களுக்கு தெரியவில்லை. தங்களுக்கு ஏதாவது டெக்னிக் தெரிந்தால் சொல்லவும். நானும் கூகுளை இல் நிறைய சர்ச் பண்ணி பாத்துட்டேன். ஆனா அதுக்கான டிப்ஸ் எனக்கு இன்னும் கிடைக்கல. தங்களுக்குத் தெரிந்தால் எங்களுக்கும் கொஞ்சம் தெரியப்படுத்தவும் நன்றி

  • @SivakumarSiva-py9ry
    @SivakumarSiva-py9ry 29 дней назад +3

    சூப்பர் சூப்பர் 🎉தீபாவளி நல்ல வாழ்த்துக்கள்

  • @JayaSudha-zw8tt
    @JayaSudha-zw8tt 27 дней назад +6

    உளுத்தம் பருப்பு வறுக்க வேண்டாமா. உங்கள் சீக்ரெட் மறைக்காம அழகா சொல்லிக் கொடுத்து இருக்கீங்க

  • @sunilambika322
    @sunilambika322 29 дней назад +3

    சூப்பர் சூப்பர் அருமை தீபாவளி நல்ல வாழ்த்துக்கள் like💎💎💎💎💎💎💎💎💎💎💎💎

  • @gunavathysenthilkumar
    @gunavathysenthilkumar 29 дней назад

    வணக்கம்
    ஐயர் கடையில் மல்லி தட்டை மிகவும் நன்றாக வித்தியாசமாக இருக்கும்

  • @kumarmuthu6355
    @kumarmuthu6355 29 дней назад +2

    Chef super ....chef unkalukku formal shirt supera erukku..... Casual shirt Nalla illa

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 29 дней назад +2

    Sir, Diwali vazthughal, enjoy with your family, you're travelling around Tamilnadu, your hardworking is your pride

  • @angukarthi8171
    @angukarthi8171 29 дней назад +1

    அருமை அருமை நன்றி தம்பி வணக்கம் வாழ்கவளமுடன் வாழ்கவையகம்வணக்கம்

  • @BavithraMohan-f9i
    @BavithraMohan-f9i 29 дней назад +3

    Amazing recipe👌🥰

  • @ramthilakmagesh1171
    @ramthilakmagesh1171 29 дней назад +2

    எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் ❤❤

  • @swetha8793
    @swetha8793 29 дней назад +4

    Good morning chef. Superb recipe

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 29 дней назад

    உங்கள் இருவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐💐🙏🏻🙏🏻

  • @sridevi8329
    @sridevi8329 12 дней назад +1

    Sir verkadalai podala adhu poatta innum tasta irrukkum

  • @anandhicharles7421
    @anandhicharles7421 24 дня назад +1

    Please share measurements for smaller quantity say quarter kilo rice flour

  • @manju8854
    @manju8854 26 дней назад +1

    Thank you sir
    Both of you sir 🙏🏻

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 29 дней назад

    Super bro.mouth watering.ths both persons. Happy deepawali

  • @rajadeepa1946
    @rajadeepa1946 29 дней назад

    சரியா வராது.சொன்ன விதம் அருமை

  • @krisha2467
    @krisha2467 29 дней назад +1

    Sir enga oore Pudukkottai kku ellam poga matingala
    Trichi Thanjavur aranthangi ithellam ponga sir pls
    Welcome hotel sambar sir
    Don't forget

  • @vgopalb2387
    @vgopalb2387 29 дней назад

    SUPER O SUPER RECIPE THANK YOU VERY VERY VERY MUCH

  • @dharas121
    @dharas121 29 дней назад +1

    The person telling the process step by step and the preparation tips given by him very nice. Thanks and wishes to to that person and to you 🙏

  • @petchipetchi646
    @petchipetchi646 29 дней назад +1

    Idiyappam maavula seylama

  • @priyap2328
    @priyap2328 29 дней назад +2

    Enga ooru Kanchipuram

  • @hariharisai7799
    @hariharisai7799 29 дней назад

    திருநெல்வேலி அதிரிசம் போடுங்க

  • @Santhi-fb7ju
    @Santhi-fb7ju 29 дней назад +1

    Arise maavai varuka venama sir

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 29 дней назад +1

    Arumai Arumai Attagasam Super Super ❤️🙏

  • @arunajayaraj492
    @arunajayaraj492 21 день назад +1

    Tq very nice

  • @geethagangadhar8733
    @geethagangadhar8733 29 дней назад +2

    Where do we get the plate and iron stick

  • @vedaji6577
    @vedaji6577 29 дней назад +2

    Rice flour varukka vendama

  • @anandhicharles7421
    @anandhicharles7421 24 дня назад

    Should we fry the rice flour??

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 29 дней назад

    Awesome super i like it Anna 🇮🇳🙏👌👍

  • @shobhaelangovan
    @shobhaelangovan 29 дней назад

    Arisi mavi varukkanuma illa appadoye use paannanuma

  • @Manathai_Thotta_Samayal
    @Manathai_Thotta_Samayal 29 дней назад +2

    Thattai is very nice 🎉🎉

  • @NagarjunNavaneeth
    @NagarjunNavaneeth 29 дней назад

    Advanced wish you happy Diwali anna🎉🎉🎉

  • @meenalraghuvamsam627
    @meenalraghuvamsam627 29 дней назад +1

    Mavu varukka vendama

  • @Meena-o3w9u
    @Meena-o3w9u 9 дней назад

    பூண்டுஇல்லாமசெய்யலாமா

  • @Masterchef_kavitha
    @Masterchef_kavitha 29 дней назад

    குருவான உங்களுக்கு வணக்கம்

  • @murugesanmanickam2625
    @murugesanmanickam2625 29 дней назад

    Super Sir. Excellent

  • @mageshmagesh588
    @mageshmagesh588 29 дней назад

    Super Deena Anna 💐💐

  • @cinematimes9593
    @cinematimes9593 29 дней назад

    Good morning sir crunchy tasty recipes super sir 👌

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 26 дней назад

    Super!

  • @kamalaa3007
    @kamalaa3007 28 дней назад +1

    It's kanchi amman place

  • @sankaranarayanannatarajan2187
    @sankaranarayanannatarajan2187 29 дней назад

    கடை address தெரிவிக்கவும்

  • @padmapriya9450
    @padmapriya9450 29 дней назад

    Super 👌🏻😋

  • @NagarjunNavaneeth
    @NagarjunNavaneeth 29 дней назад

    Thanks anna

  • @Su-cd6ew
    @Su-cd6ew 29 дней назад

    Super Sir

  • @Ayyappan-hx2qw
    @Ayyappan-hx2qw 29 дней назад

    Tq sir

  • @divyakaran8746
    @divyakaran8746 29 дней назад

    Thank you sir

  • @LakshmiLakshmi-xs3mj
    @LakshmiLakshmi-xs3mj 29 дней назад

    Era arisi mavungla?

  • @sakthivelmarimuthu8146
    @sakthivelmarimuthu8146 29 дней назад

    Very nice 😢

  • @ALPRKTRAJA
    @ALPRKTRAJA 6 дней назад

    கையில பிடிச்ச ஈரம் இருக்கிற மாதிரி இருக்கிற அரிசி அரைக்கணும் இல்ல நல்ல அரிசி ட்ரையாக காஞ்சு அரைக்க மா

  • @RiyaKumaran-y9h
    @RiyaKumaran-y9h 29 дней назад

    Deena bro

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 29 дней назад

    ❤❤

  • @yamunaanand8580
    @yamunaanand8580 3 дня назад

    மாவு வருக்க வேண்டாம் மா

  • @jayasudhakumar8177
    @jayasudhakumar8177 29 дней назад

    மாவை வருக்க வேண்டமா

  • @ramkumart8084
    @ramkumart8084 29 дней назад

    Sundal video very worst sir, our Properation full Iswating. Very bad

  • @kalyaniraghavan7135
    @kalyaniraghavan7135 29 дней назад

    ❤🎉🎉🎉

  • @ramkumar_watch
    @ramkumar_watch 29 дней назад +2

    மற்றும் ஒரு சாதி பெருமை பேசும் காணொளி. திரு தீணா அவர்களே... சாப்பாட்டில் எதற்கு சாதி ??

    • @viswavenkat6683
      @viswavenkat6683 28 дней назад

      ஐயங்கார் பேக்கரி பெயரில் அனைத்து சாதியினரும் பேக்கரி நடத்தி சம்பாதிப்பது அந்த சாதிக்காரரின் பெருமை தானே

    • @viswavenkat6683
      @viswavenkat6683 28 дней назад

      அவரவர் சாதி பெயரில் பேக்கரி நடத்த முடியாதா?

    • @kaali000
      @kaali000 27 дней назад +3

      முதலியார் mess. நாடார் mess, செட்டியார் கடை , பாய் பிரியாணி கேள்விப்பட்டதில்லையா. பார்க்கும் பார்வையில் இருக்கிரது சாதி

  • @Mr27237119
    @Mr27237119 27 дней назад

    its not good in taste so oily , misleading

  • @DeviVenkatesan-mm7dt
    @DeviVenkatesan-mm7dt 23 дня назад

    Really awesome

  • @SKKING-df9ml
    @SKKING-df9ml 29 дней назад

    Super 🎉🎉🎉