Venkatesh Bhat makes Thattai | THATTAI | Recipe in Tamil | Nipattu | Evening snacks | Crispy Snack

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 дек 2024

Комментарии • 1,9 тыс.

  • @jashwamegal9896
    @jashwamegal9896 3 года назад +16

    Ayoo sir na ethanayo cooking youtube channel pathurukan but ungala madhiri solli koduka yarume illa sir love u sir stay strong and healthy life sir vera level sir

  • @gomathimano-l7j
    @gomathimano-l7j Год назад +13

    எனக்கு தட்டை சூப்பராக வந்தது மிகவும் நன்றி.நீங்கள் சொல்வது போல் செய்ததால் நன்றாக இருந்தது.

  • @geetharani9955
    @geetharani9955 2 года назад +35

    உங்கள் samayal சுவையாக வருவது ஒரு புறமும் உங்கள் வர்ணனை மறுபுறம். அருமை sir.வாழ்க வளமுடன் நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வதுடன் sir.

  • @swarnajayasree6306
    @swarnajayasree6306 Год назад +28

    கண்டிப்பாக தாங்கள் சொல்லிக்கொடுக்கும் அனைத்தும் எனக்கு செய்வதற்க்கு சுலபமாக இருக்கு.நன்றி அண்ணா

  • @manishaj1566
    @manishaj1566 3 года назад +27

    My mother passed away few months ago, our Diwali ritual was to start cooking such things for festival. However, I never learnt the recipes fully. Today, in memory of her i made it alone following this recipe. Thank you for such videos!

    • @logesbalu2192
      @logesbalu2192 3 года назад +1

      Same feelings to me 😭

    • @komal.sanjeev
      @komal.sanjeev 3 года назад +1

      Same feelings

    • @ramyabalasubramanian486
      @ramyabalasubramanian486 3 года назад +1

      Hi Manisha , even my mother passed away in may 2021..never learnt the sweets she used to make though..

    • @vangauttara6066
      @vangauttara6066 3 года назад

      @@ramyabalasubramanian486 my mother passed away in April. Same with me i never learned making sweets from her. Now I don't know what to do

    • @gangapushanam5913
      @gangapushanam5913 2 года назад

      வீட்டிலேயே இருக்கும் நடமாடும் உபயயோகபடுத்தபடாத பல்கலைகழகம் அம்மா.

  • @brindhadevibalasubramanian3738
    @brindhadevibalasubramanian3738 3 года назад +4

    Hi i m BrindhaDevi mom of 2 kids and living alone in USA 🇺🇸 when i felt lone missing my family i used to watch your videos from kitchen super star to cwc 2 including VB ITHAYAM THOTTA SAMAYAL i started learning cooking from you sir because i came USA next my marriage hapens thank you so much for your inspiration... you are a big role model for cooking. I tried thattai recipe sir its just awesome 👏

    • @GuruSubramani
      @GuruSubramani Месяц назад

      Hi this is gurumoorthy how are you and how is your children's ❤I love coking ❤❤venkatesh bhat is always rocking ❤❤take care

    • @muralikrishnan9116
      @muralikrishnan9116 Месяц назад

      Sir simple ,but modest ,

  • @krishnagiridhar3692
    @krishnagiridhar3692 2 года назад +8

    I really admire your admission that you need patience /porumai which you don't have. But still you are a great cook Venkatesh. at 71 i am still learning

  • @jayalakshmik5090
    @jayalakshmik5090 Месяц назад +1

    அண்ணா நீங்கள் சொல்லிக்கொண்டே செய்யும் சமையலைவிடசமையலில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் கொடுத்து அவன் தலைமேல் போடனும் இவன் இருக்கிறானே ரொம்ப மோசமானவன் பார்த்து செய்யனும்னு என்று சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அப்பப்பா என்ன அழகு.என்ன ஒரு ரசனையோடு சமைக்கிறீர்கள்.இதற்காகவே உங்கள் சமையல் வீடியோக்களை காண்பேன் அண்ணா.காண்பதோடு இல்லாமல் சில சமையல்களை செய்தும் பார்ப்பேன்.அண்ணா உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் அண்ணா.amazing.உங்கள்பேச்சும் சமையலும் அருமை.👌🏻👌🏻👌🏻😍😍😍🎉🎉🎉🙏

  • @sathiyamani9837
    @sathiyamani9837 3 года назад +5

    வணக்கம் சார் முதல் முறை செய்தேன் அருமை யான சுவையில் இருந்தது என் வீட்டில் பாராட்டு மழை அத்தனை பாராட்டும் உங்களுக்கு தான் நன்றி சார்

  • @sundaresangs4018
    @sundaresangs4018 9 месяцев назад +2

    Venkatesh Bhatt is a super cook.His recipes are in a different level.His explanation is very clear and easy to follow.pleasure to watch his videos.
    Best wishes.

  • @1987vidhya
    @1987vidhya 3 года назад +32

    I knew to make thattai, but still I saw his video. The way he speaks brings a smile, enjoyed the video with his lively talk🙌

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад +2

    முதல் தடவையாக பக்றன் பதிவு சூப்பர தெளிவான விளக்கம் 👌

  • @premaravi-np7kd
    @premaravi-np7kd Год назад +18

    I prepared for so many times, it didn't fail even once. Just followed your recipe and really it did magic. Thank you so much sir. 💗💗👌👌

  • @suganyasathishkumar3697
    @suganyasathishkumar3697 3 года назад +1

    சார் நீங்க செய்ற சமையல எவ்வளவு சுவையானதோ அதே அளவு அழகானது உங்க பேச்சு சார்

  • @divineencounters8020
    @divineencounters8020 3 года назад +29

    Sir, you are not only Master Chef, but a Master of Masters in the Art of Beautiful & lively communication which touches the Heart ❤❤❤ of all. 🙏🏻🙏🏻🙏🏻

  • @tharinisankar620
    @tharinisankar620 3 года назад +1

    My 5 year old daughter told to give thumbs up 👍👍 for thattai sir

  • @prabhababu2227
    @prabhababu2227 3 года назад +11

    Bhat sir, ஈசியா தட்டை செய்ய சொல்லி குடுத்தீங்க thanks. yr way of speaking is interesting.

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 2 года назад +2

    Sir, really telling, don't know whether I should watch the recipe or comment, your comment is dominating and thattai's flavour comes here.😂😂😂😂 . So good.

  • @gomathiramshankar3609
    @gomathiramshankar3609 3 года назад +13

    The most needed ingredient 'porumai' has been nicely portrayed Sir. My fav
    Snack..i dare to try now

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 года назад +15

    I was waiting for this... Thanks a lot bro...
    Pleasant to see and hear you..... Always..
    Prayers for you..
    God bless you

  • @minnalmin2987
    @minnalmin2987 3 года назад +22

    Nanga samayal kathuka unga vdo parkaramo illahhoo unga pechuku ahh nanga parkarom sir😍😍

  • @MuruganMurugan-yy8yw
    @MuruganMurugan-yy8yw 3 года назад +1

    அருமை சார் .நீங்கள் கொடுத்த அளவில் செய்தால் தான் தட்டை தட்டையாக வரும். நானும் நிறைய முறை செய்திருக்கிறேன். ஆனால் இது போல் செய்யவில்லை. சூப்பர் சார்

  • @AswathNarayananNavaladi
    @AswathNarayananNavaladi 3 года назад +43

    இரண்டு தட்டைகளின் நடுவில், கேரட், பீட்ரூட், புதினா சட்னி, தக்காளி சட்னி வைத்தால், சேலம் தட்டுவடை செட் ரெடி... ஆஹா....

  • @mathivathanip5025
    @mathivathanip5025 3 года назад +6

    Sir! Super! Fantastic thattai! நீங்க பேசறத கேட்டு சிரிச்சு சிரித்து வயிறே வலிக்குதுங்க 👌😊👍

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 года назад +8

    We are becoming an addict of your way of expressing the process.....
    God bless you

  • @jayaradha8282
    @jayaradha8282 Месяц назад +1

    அருமை அண்ணா 🎉 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐

  • @priyak3983
    @priyak3983 3 года назад +15

    Chef, இந்த தட்டை டீ combination super. Correct Sir, இரண்டு டீ வேணும்.

  • @b.alageshwaran.b.alageshwaran
    @b.alageshwaran.b.alageshwaran Год назад +2

    வெங்கடேஷ் சார் நீங்க பண்ற பதார்த்தம் எல்லாம் வேற லெவல்

  • @malaysiagocha720
    @malaysiagocha720 3 года назад +7

    Sir ..your a credit to our society ..what a human your sir ..kudos to all your receipe including this thattai ..your passion towards cooking is your victory ..you teach us in a simple and lovely as well as lively way ..your awesome in cookery sir ..
    Thanks

  • @sindhuv1486
    @sindhuv1486 3 года назад +6

    I tried this yesterday.it is awesome.it came perfectly. Taste,smell all are very gud. Thank u sir

  • @balamanisundaram12
    @balamanisundaram12 3 года назад +7

    தட்டை கரகரப்பை விட உங்க பேச்சு லக்க லக்கா சூப்பர் sir. very nice recipe 🙏

  • @rashmirathor
    @rashmirathor 2 года назад +2

    I like all your recipes. You don't skip anything and explain very well. I can't understand Tamil but I read the English captions and make. Too good.

  • @Jay.1106
    @Jay.1106 3 года назад +15

    Love - 'Ipdika oru daba, appadika oru daba'
    Super Sir.

  • @vaidyanathantv5310
    @vaidyanathantv5310 3 года назад +1

    Just follow Venkatesh Bhat's instructions and you would never think of buying Thattai from anywhere. Thanks Venkatesh for such detailed video presentation.

  • @adhilakshmigovindarajan4888
    @adhilakshmigovindarajan4888 3 года назад +155

    Sir, உங்களைப் போன்றே சொல்லிகொடுத்தால் கட்டாயம் அனைவரும் தெரிந்துகொள்வது எளிதாக இருக்கும்.. அம்மா போன்று சொல்கிறீர்கள். நன்றி

    • @bhavankarthick4246
      @bhavankarthick4246 3 года назад +6

      Cvvvvvvvvvvvvvccccccccaa

    • @esshanisaravanan2775
      @esshanisaravanan2775 2 года назад

      ¹qq¹¹1¹1¹1¹¹1

    • @kanagamuthaiah9738
      @kanagamuthaiah9738 2 года назад +2

      Super sir

    • @sindhyabalakrishnan4897
      @sindhyabalakrishnan4897 Год назад +2

      Yes he is a mother for me bcoz I lost my mother 3 years back due to cancer .... and same time I hav infant in my hand ... I'don know anything about cooking .. but i learned everything from him only now am able to cook like my amma. ❤ Thank u for your teaching efforts ..

    • @celineramalingam8893
      @celineramalingam8893 Год назад

      ​@@bhavankarthick4246kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk

  • @SohilRayma-m4j
    @SohilRayma-m4j 10 месяцев назад +1

    Super recipe not understand language but i enjoyed today i will try definetly from mumbai

  • @leelavathysuresh1270
    @leelavathysuresh1270 3 года назад +13

    God bless you. U r full of positive vibes.

    • @rajakumarikumarasamy2013
      @rajakumarikumarasamy2013 3 года назад

      you make it look easy, god bless you sir, since,people who are not good st cooking also want to try

  • @sarojasivaram3549
    @sarojasivaram3549 3 года назад +2

    சார்,நீங்க சொன்ன டிப்ஸ் பயன்படுத்தி இன்னைக்கு தட்டை பண்ணினேன். சூப்பரா வந்துருக்கு. எத்தனையோ தடவை பண்ணியிருந்தாலும் , நீங்க சொன்ன சின்ன சின்ன டிப்ஸ்; மாவை வறுக்கறது, சலிக்கறது,வேர்க்கடலையை ஒண்ணு ரெண்டா குழவியை வச்சு உடைக்கறது; சூப்பர் சார்

  • @srilakshmi6925
    @srilakshmi6925 3 года назад +28

    Super chef,it's my favorite, unga promo parthavudhene rice flour ready ah vechirirrkken soo cruchy yummy yummy I won't miss to prepare

  • @skandhasvision232
    @skandhasvision232 3 года назад +2

    நீங்க செய்முறையை விவரிப்பதே அழகு,சார் !!நன்றி!! வாழ்த்துகள்!!

  • @yogesnagis5427
    @yogesnagis5427 2 года назад +7

    Chef the way u explain full of cheerfulness 👌🏿

  • @vijesugu3257
    @vijesugu3257 3 года назад +1

    Ada ponga sir unga samayal paarkka arrambichhi unga paechikku rasigai aagittaen sir, the way you love your work, how you enjoy the process of cooking each and every dish is awsome, hatts off to your job sir 🙏🙏

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 3 года назад +7

    Super recipe of Thattai..in an easy version..Thank you Bhatt Sir...I will surely make this thattai without Garlic..

  • @geethaanjali1523
    @geethaanjali1523 3 года назад

    எனக்கும் பொறுமை இல்லை. ஆனாலும் நீங்கள் சொல்ற பொறுமை சூப்பர். நல்ல அழகாக சொல்லி தரிங்க.

  • @ZestNLife
    @ZestNLife 3 года назад +14

    My mom's favourite recipe. She was an expert in making thattai and thenkuzhal. Eagerly waiting to see your style thattai.😊👍

  • @seethas2050
    @seethas2050 3 года назад

    வாழ்த்துக்கள்.எங்கள் அப்பா hotel வைத்திருந்தார்.so எங்களுக்கு சமைப்பதில் ரொம்ப ஆர்வம். உங்கள் உடுப்பி dish எல்லாம் செய்வோம் நீங்கள் சமைக்கும் போது என் பிள்ளை சமைப்பது போல் இருக்கிறது.

  • @malinivisweswaran71
    @malinivisweswaran71 3 года назад +7

    எங்க பெரிம்மா உடன் போன தட்டைக்கு உயிர் கொடுத்தமைக்கு நன்றி சார்.

    • @new-wave-08
      @new-wave-08 3 года назад

      அன்பு சகோதரி என்னுடைய முயற்சிக்கும் கை கொடுங்கள் சகோதரி🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @ramyaananth4155
    @ramyaananth4155 3 года назад

    What a man you are sirrrrr.samaikavum solikuduthu rusuchu sapudavum solikudukuraru...rasigan yaa rasigan...

  • @armprakash5743
    @armprakash5743 3 года назад +20

    Sir Dhayavittu Kumbakonam Kadappa recipe maadi 🙏🙏🙏

  • @mshankar7719
    @mshankar7719 2 года назад +1

    vazhga valamudan...super sir,

  • @sumithra107
    @sumithra107 3 года назад +8

    We are blessed to get such a high level Teacher. We fans have become experts after your teaching Chef. Thank you so much. 🙏 God bless you always 🙏💐

  • @mdanand8148
    @mdanand8148 2 года назад

    Thanks

  • @mughalayasamayal6090
    @mughalayasamayal6090 3 года назад +9

    Ayyyyyyo...my favorite... seekiram upload pannunga... waiting

  • @paramasivams1004
    @paramasivams1004 3 года назад

    My favourite recipe sir.... Thank you... Ithulaye pottukadalaikku pathila nilakadalai pottu sapdruken sir... Apdi intha recipe la nilakadalai podalama????

  • @premamani5408
    @premamani5408 3 года назад +4

    இதை தான் இதை தான் ithanai naalai ethirparthen.. 😊 I am waiting sirrrrrrrrr 😊

  • @pamidipadulakshmi1131
    @pamidipadulakshmi1131 3 года назад

    அருமையான விளக்கம். பெரியவர்கள் இல்லாதவர்களுக்கு ரொம்ப உபயோகமாயிருக்கு👌👌👌👌

  • @bhaskardas6492
    @bhaskardas6492 3 года назад +17

    Lovely.
    Actually, i first ate this thattai when i was in Johore in Malaya. It then cost five cents. The groundnuts embedded in the Thattai added flavor as well as taste. After we came to India in 1958, i am hearing this name first time. Thank you very much SIR!

  • @mahavivin8139
    @mahavivin8139 3 года назад +1

    Seriously I love ur cooking method... I try to ur cooking method also sir... I enjoyed well... Eva... Ava... Sollara antha words... 😀🥳😀😘...keep on gng sir... Ur looking my manager ditto really.... Same like..

  • @veenapalanisamy8185
    @veenapalanisamy8185 2 года назад +7

    In Dharmapuri district we call it as Nipatt. It will have rich ground nuts and bit thick in size. Even in local store Nipat taste delicious. Never had those authentic tastes anywhere in Chennai.

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs Год назад +1

      🙌நிப்பட் ,தர்மபுரி மாவட்டத்தில்!

  • @Channel-tq8zu
    @Channel-tq8zu 3 года назад

    Sir, my kids used to eat samosa that too only the corners not the stuffing when we buy from outside. I was reminded of this recipe and thought would make at home only. Followed your recipe steps it came out well.. I tried only with one cup flour .. and reduced the spice level.. it did not consume much oil.. it was good and kids liked it.. thanks a lot sir..

  • @akilarobin2909
    @akilarobin2909 3 года назад +5

    Good evening sir💐அம்மாவின் ஞாபகம்.. same method 👍..She's no more now.. i dedicated this thattai to my mom💐thank you sir

  • @devir9572
    @devir9572 3 года назад

    Just now i prepared chef.. Now its 11.30pm. It was awesome.. Im eating and text thz msg.. Really taste, aroma and texture also superb chef👏 my hus appreciated and tell me that" not even shop also like this taste" All credit goes to u ... Tnq chef.🙏

    • @sumathymadhusudhanan2352
      @sumathymadhusudhanan2352 3 года назад

      I made thattai after seeing your video. It was awesome. My husband and dàughters said it was awesome. Vashitar vaayaal brahmarishi pattam. My younger daughter had it as dahi pappdi chat. Thank you so much sir.

  • @nagalakshmyhariharaiyer4424
    @nagalakshmyhariharaiyer4424 3 года назад +4

    Fantastic thattai and thank-you for your fantastic explanation

  • @saranyasaran6770
    @saranyasaran6770 3 года назад

    Nenga ivlo jolly a pesuvingla sir.....like it sir , evlo rasichu pesuringa, thatta seiyanum nu thonuthu....unga speech

  • @poojaa.s673
    @poojaa.s673 3 года назад +22

    I tried it ,Chef .It came out well simply crunchy 😋. I didn't really expect this sought of outcome .I thought it's awkward to make thattai but your guidance made it easy .My family appreciated me a lot ... Thank you soo much

  • @anandhiganesh7438
    @anandhiganesh7438 3 года назад +1

    To prepare rice flour at home we have to soak the rice or simply wash and dry ,kindly reply sir

  • @balasubramanianj5475
    @balasubramanianj5475 3 года назад +5

    Dear Bhat sir, Namaskaram
    We prepared thattai and it came nicely. Thank you. God bless you and your family. One small request. Please teach preparation of Athirasam. 🙏🙏🙏🍋🍊🍐🍎🍏💐🌲🎄🌹🌷

  • @saikavisiva1950
    @saikavisiva1950 3 года назад +2

    Sir ....dry arisi mavu la seiyanuma illa wet arisi maavu la seiyanuma sir please solluga sir

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 3 года назад +5

    Sure 2 teas and 4 thattais for the rainy season! Love from Canada🇨🇦

  • @poojaiyer9803
    @poojaiyer9803 3 года назад +1

    Venkatesh Sir..ongalodu explanation is simply awesome 👍👍👍adha kettale porum, ella dishes veetla panni appidi oru dabaa ippidi oru dabaa nnu thingannamnnu thonidum 👍👍👍👍👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 we love you Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @priyaeditz2464
    @priyaeditz2464 3 года назад +3

    Sir ooda cooking style and my one of the favourite talking style 🥰

  • @jamunasekar684
    @jamunasekar684 3 года назад +1

    It is a pleasure to watch u cooking some tasty dishes. U r a culinary expert n ur presentation of the recipes with garnish makes really mouth watering.thanx a lot God Bless. N Today u r a house hold name.

  • @vanigs3592
    @vanigs3592 3 года назад +14

    Attakasam.. Amarkalam.. Allorum porumaya senju.. Sema speedaaa kalli pannalam..

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 3 года назад

    Nijamalumea thattai sappidanum pol Nabil neer voorudhu ... fantastic sir 🙏

  • @Ahmedzuizzable
    @Ahmedzuizzable 3 года назад +3

    Your way of cooking and delivering of recipes with some own way of slangs… Just amazing … learning your recipes with laughter… Just 🤩

  • @graceshanthakumari1299
    @graceshanthakumari1299 3 года назад

    . தேவையான பொருட்களுடன் நீங்கள் உயிர் கொடுத்து பேசுவது ரொம்ப பிடிச்சிருக்கு sir தட்டை வடை நல்ல சுவை.நன்றி.

  • @sheirlymatthew5869
    @sheirlymatthew5869 3 года назад +12

    The one beautiful thing is u are enjoying the cooking 💙 the way you are cooking, it is delicious when u are saying 😋 and it's superb recipe sir ✨

  • @evergreen8634
    @evergreen8634 2 года назад +2

    UR way very different sir ,very tempted sneaks,Thank you So much sir🤤🤤🤤

  • @victoriaantony6717
    @victoriaantony6717 3 года назад +6

    You are a good teacher!

  • @gangabaskar7765
    @gangabaskar7765 2 года назад +1

    Vera level sir ungal preparation super

  • @sudhapoojari1148
    @sudhapoojari1148 2 года назад +11

    The way you present a recipe is what attracts our attention. You are talented not only in culinary skills, but also in keeping your viewers engaged at the edge of their seats. Kudos to you sir.

  • @Zyx190
    @Zyx190 3 года назад +1

    in andhra, we add jeera,drychilli, sabodana also. tasty preparation. thanks alot

  • @nagarajand6893
    @nagarajand6893 3 года назад +8

    First time my wife tried your recipe, the taste is very nice, eagerly waiting for more snacks recipes

  • @sridevivishali1204
    @sridevivishali1204 3 года назад

    sir vanakam super sir plz chimney entha model best sir🙏🙏

  • @sowmyar35
    @sowmyar35 3 года назад +9

    Sir neenga vera level. Just love the way you enjoy n talk about each ingredient. Enjoy seeing and following

  • @veeras1658
    @veeras1658 3 года назад +1

    Sir what to do with leftover oil when we do dishes like these.

  • @subhashree14
    @subhashree14 3 года назад +4

    That dailogue "maala varati, maala vara mathiri nenaichukonga " semma 🤣🤣😂😂

  • @retreattames
    @retreattames Год назад +1

    Have done ulundu vadai as per you. what u said same way from my childhood i used to eat Sir. It's really so good. Thattai I try it soon and tell u Sir. Thank you

  • @darkraigameingdk7738
    @darkraigameingdk7738 3 года назад +13

    Sooper❤🌹❤🌹❤🌹... Was waiting for this recipe❤❤❤❤🌹🌹❤❤❤❤❤

  • @BharathKumar-hw9dm
    @BharathKumar-hw9dm 3 года назад

    Samayala Vida Unga Running Commentry Vera Level Chef.Bhat Sir

  • @havishkarthik5thbluebell137
    @havishkarthik5thbluebell137 3 года назад +3

    Sema sir thaittai is all time favorite for all. No one can explain like u sir . U r great sir

  • @RajarkmRKM
    @RajarkmRKM 7 дней назад

    Sir unga varunai ethani vaate kettalum kekkunom Pol ulladu 5hamashaum eruku ungal recipes anakku romba romba pidikkum nan enga karungalu ku share panniduven thank you sir

  • @KumarK-hh3kk
    @KumarK-hh3kk 2 года назад +3

    superb sir...the way you treat the ingredients makes you special.

  • @vijuiyer3196
    @vijuiyer3196 3 года назад

    Very nicely explained.I hv Never succeeded earlier। But this time after learning from Shri Bhat, I hv gained confidence। Tku

  • @karthikasockalingam8312
    @karthikasockalingam8312 3 года назад +5

    Kindly share adhirasam recipe sir

  • @medhashelkeyadav2259
    @medhashelkeyadav2259 4 месяца назад

    I don’t understand Tamil but your sincerity in actions & the captions in English helped me understand this recipe. Didn’t understand why raw soaked chana dal is needed. It’s the only wet ingredient alongside all the extra dried ones. Also no butter needed in flour mixture before kneading to get the crunchiness?

  • @surthisen7779
    @surthisen7779 3 года назад +13

    Sir explains the way of eating thattai. Awesome 😎. That's how exactly I eat everyday for tea time 😋..

  • @abaranjimadhiyazhagan985
    @abaranjimadhiyazhagan985 2 года назад

    வணக்கம் sir, எங்க அப்பா வை நேரே பார்த்தால் போல் இருந்தது. த்ஹா சூப்பர்..
    நன்றி

  • @AYOGESHl
    @AYOGESHl 3 года назад +5

    அருமை அண்ணா 💐💐💐
    வாழ்க வளமுடன் அண்ணா 🙏🙂

  • @chandrakalabalaji4646
    @chandrakalabalaji4646 3 года назад

    ஜி 🙏,
    உண்மையில் நீங்கள் சமைக்கும் பதத்திற்காகவே செய்ய வேண்டும் போல் உள்ளது 👍👍👍🙏🙏🙏🙏