மொறு மொறு பக்கோடா ரகசியம் 🔥|How to make pakoda in tamil | Bakery style pakoda receipe in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 мар 2024
  • pakoda / pakoda recipe / pakoda recipe tamil /pakoda at home / pakoda andhra style /pakora batter recipe /pakora curry recipe /dahi pakoda /different types of pakoda recipe /pakora easy recipe /pakoda eppadi seivathu / tea kadai pakida / tea time snacks / evening snacks in tamil / tea kadai kitchen pakoda receipe / snacks / bakery snacks / crispy pakoda in tamil
    உப்பு - டீஸ்பூன்
    பெருங்காயப் பொடி - அரை டீஸ்பூன்
    சீரகம் - அரை டீஸ்பூன்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    வெங்காயம் - 200 கிராம்
    பச்சை மிளகாய் - 6
    இஞ்சி - 25 கிராம்
    பூண்டு - 25 கிராம்
    கருவேப்பிலை - சிறிதளவு
    மல்லி இலை - சிறிதளவு
    சமையல் எண்ணெய் - 150ml
    கடலை மாவு - அரை கிலோ
    தண்ணீர் - தேவையான அளவு
    Salt - 1 teaspoon
    Asafoedita powder - half teaspoon
    Cumin - half teaspoon
    Anise - one teaspoon
    Onion - 200 grams
    Green chillies - 6
    Ginger - 25 grams
    Garlic - 25 grams
    Curry leaves - A little
    Coriander leaves - a little
    Cooking oil - 150ml
    Gram flour - ½ kg
    Water - required quantity
    Please subscribe and support this channel and also share your abroad friends and family. 🔥🔥🔥🔥🔥
    Another Channel from Tea kadai kitchen :-
    Tea kadai kitchen English
    / @teakadaikitchen-engli... 🥰🥰🥰
    #மாவுபக்கோடா #பக்கோடா #pakoda #pakodarecipeintamil #pakorarecipe #pakora #bakerystyle #bakerystylesnacks #lalakadai #teakadai #teakadaisnacks #teatimesnacks #eveningsnacks #tamilcookingvideos #pakodakadhirecipe #pakodarecipetamils #kadhipakorarecipe #eveningsnacksintamil #teakadaikitchenpakoda #teakadaikitchen @TeaKadaiKitchen007 #teakadaikitchenpakodareceipe
  • ХоббиХобби

Комментарии • 299

  • @parthasarathythirumalai7637
    @parthasarathythirumalai7637 2 месяца назад +72

    இதுபோல இன்னும் பல ரகசியங்களை எதிர்பார்க்கிறோம்.. உங்களிடம் புதைந்திருக்கும் ரகசியங்களை மக்கள் முன் வையுங்கள்.. பயனுள்ள ரகசியங்கள் சகோ😊🎉❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +7

      நிச்சயமாக சார் நன்றிகள்🙏

    • @AntonyB-kq3db
      @AntonyB-kq3db 2 месяца назад

      எங்க ஊர் பக்கோடா மாதிரி இருக்கிறது எங்க ஊர் விருதுநகர் 🔥🔥🎉🎉🤩🤩🤩​@@TeaKadaiKitchen007

    • @UmmuthabiyaThabiya-mu1qe
      @UmmuthabiyaThabiya-mu1qe 7 дней назад

      ​@@TeaKadaiKitchen007pj hi

    • @pavalli48pandurangan83
      @pavalli48pandurangan83 4 часа назад

      😊

  • @devikannan9121
    @devikannan9121 Месяц назад +4

    பக்கோடா செய்வதற்கான பொருட்களின் அளவும் அதை சரியான விதத்தில் கலந்த விதமும் மாவை கலக்கும் பக்குவமும் உத்திகளை வெளிப்படையாக சொல்லிய விதமும் மிகவும் நன்று ஐயா.

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 2 месяца назад +8

    அளவு சாமான்களை ஒரு இலுப்பசட்டியில் போட்டு காண்பிக்கும் முறை மிக அருமை.

  • @vanitham6624
    @vanitham6624 2 месяца назад +11

    அழகான டெமோ.தேங்க்யூ ப்ரோ

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 2 месяца назад +17

    அருமையான பக்கோடா சூப்பர்.

  • @angukarthi8171
    @angukarthi8171 2 месяца назад +17

    அருமையான விளக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி சார்

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 2 месяца назад +10

    நீங்க எந்த ஊர் அண்ணா எல்லா கமெண்ட்டுக்கும் பொறுமையாக பதில் கூறியதற்கு நன்றிகள்.அருமை.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🎉🎉

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 8 дней назад +1

    உங்கள் பாசிப்பயறு வடையை முயற்சித்தேன் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடித்திருந்தது. நன்றி

  • @Letsshopsomething
    @Letsshopsomething 2 месяца назад +22

    இந்த பக்கோடா வச்சு பக்கோடா குழம்பு செஞ்சா .... அய்யோ அவ்ளோ ருசியா இருக்கும்❤❤❤

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 2 месяца назад +11

    உங்கள் காணொளி அனைத்து மிகவும் பயனுள்ளதாக உள்ளது🎉🎉🎉🎉🎉

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 дней назад +1

    அருமை பிரதர் நான் கோவில் பட்டி யைச் சேர்ந்தவள் எங்களுக்கு மிக மிகப் பிடிச்ச பக்கோடா அருமை எளிமையா சொன்னீங்க நன்றிகள் ‌பிரதர்‌ god bless you 💐 🌹

  • @user-jg5wf6xq3o
    @user-jg5wf6xq3o 13 дней назад +1

    Arumai

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 2 месяца назад +10

    பக்கோடா சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர்

  • @pragashsathya5518
    @pragashsathya5518 14 дней назад +1

    Super

  • @aaacookingchannel
    @aaacookingchannel 2 месяца назад +4

    Pakoda seimurai arumai bro...

  • @ABK_TRZ
    @ABK_TRZ 12 дней назад +2

    மிக அருமை சகோ❤

  • @sivanandam6531
    @sivanandam6531 4 дня назад +1

    Thank you sir very clear explanation.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 10 дней назад +1

    ஹலோ பிரதர் எனக்கு மிகப் பிடித்த * பக்கோடா * நன்றிகள் பிரதர் 🙏🌹

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 2 месяца назад +3

    Spr spr spr pakoda receipe. Tks brothers

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 2 месяца назад +2

    அருமையான டிப்ஸ்.

  • @santhibala4635
    @santhibala4635 2 месяца назад +1

    அருமை அருமை

  • @arnark1166
    @arnark1166 2 месяца назад +2

    மிக அருமை நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 месяца назад +6

    சூப்பரான பக்கோடா அருமை சார் 👌👌

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 2 месяца назад +4

    Anna 90s fvrt தேன் மிட்டாய் Recipe podunga

  • @mainas4912
    @mainas4912 2 месяца назад +2

    நன்றக உள்ளது.. நன்றி 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 месяца назад +5

    Super pakoda ❤

  • @thanigasalamakhilan8676
    @thanigasalamakhilan8676 Месяц назад +1

    தெளிவான விளக்கம் அருமையான பக்கோடா நன்றி வாழ்த்துக்கள் சகோ

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 месяца назад +1

    அருமை👌👌👌👌

  • @vijayalakshmisureshkumar3033
    @vijayalakshmisureshkumar3033 Месяц назад +1

    Nice receipi

  • @sumathin1005
    @sumathin1005 2 месяца назад +1

    Arumai
    Nandri

  • @twoduogamers111
    @twoduogamers111 2 месяца назад +1

    அருமை அருமை 🥳🥳

  • @subhasrinivasan3405
    @subhasrinivasan3405 Месяц назад +1

    அருமையாக இருக்கும் ❤❤

  • @paramesperampalam3133
    @paramesperampalam3133 8 дней назад +1

    Thanks, very easy one.

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 месяца назад +1

    சூப்பர் பதிவு நன்றி நாவில் நீர் ஊறுகிறது

  • @TilakNancy
    @TilakNancy 2 месяца назад +2

    அருமை❤

  • @chitras884
    @chitras884 2 месяца назад +6

    Unga recipes ellame saamaaniya makkaluku udhavum🎉

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 2 месяца назад +1

    சூப்பர்🎉🎉❤❤❤👌👌

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 2 месяца назад +3

    Pakoda super anna 🎉

  • @hemaprakash8500
    @hemaprakash8500 2 месяца назад +2

    My kids favourite

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 месяца назад +2

    ❤❤❤சூப்பர அண்ணா❤

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 месяца назад +4

    அண்ணே மதுரை பகோடா தானே சூப்பர் நே. அடுத்து முந்திரி பகோடா போடுங்கனே நன்றி. From Chennai

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      ஆமாம் சகோ. முந்திரி பக்கோடா போட்ருவோம்

  • @SathyavaniV
    @SathyavaniV 2 месяца назад +1

    Super clear explanation

  • @jayavasukisubramanian9920
    @jayavasukisubramanian9920 6 дней назад +1

    Supper bro

  • @manoj3292
    @manoj3292 2 месяца назад +3

    Pakado makes my mouth watering non stop super Anne very nice

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 2 месяца назад +2

    Supper

  • @muthuramanelumalai2120
    @muthuramanelumalai2120 2 месяца назад +1

    Super thankyou

  • @Noormohammed-yv4pn
    @Noormohammed-yv4pn Месяц назад +1

    😋 mmmm pakoda super 👌

  • @sanjeevvasanthamani-ej6gn
    @sanjeevvasanthamani-ej6gn 2 месяца назад +2

    Super super brother

  • @rajarambala6467
    @rajarambala6467 Месяц назад +1

    சூப்பர் அண்ணன்

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 2 месяца назад +4

    Thank you i will try today my ifthar this pakoda ❤🇦🇪

  • @keerthanakeerthu2571
    @keerthanakeerthu2571 2 месяца назад +1

    Very good Explanation..

  • @rubychristiana2264
    @rubychristiana2264 2 месяца назад +2

    Brother wellcome ur valuable receipes

  • @sangeethasangeetha2039
    @sangeethasangeetha2039 2 месяца назад +2

    Sema anna thank u so much for this video anna

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 18 дней назад

    Super Anna

  • @mariegunamarie5945
    @mariegunamarie5945 2 месяца назад +1

    Super ana your bakoda secret very Nice easy. Thank you 😊

  • @beenabeena9330
    @beenabeena9330 2 месяца назад +2

    Super very nice anna

  • @dkjawahar-techexpt671
    @dkjawahar-techexpt671 20 дней назад

    I am thankful for sharing your experience in making tasty pakoda. 👍🙏

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 2 месяца назад +6

    சூப்பர் பக்கோடா அண்ணா ❤

  • @ramprasath5350
    @ramprasath5350 2 месяца назад +1

    அய்யா தயவு செய்து வேர்கடலை பக்கோடா பதிவு போடவும். நன்றி

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 Месяц назад +1

    👌 👌 👌 👌

  • @kohilamkohilam6360
    @kohilamkohilam6360 8 дней назад +1

    👌👌👌👌👍👍👍

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 2 месяца назад +1

    Superappu

  • @user-qy7qq3pp7s
    @user-qy7qq3pp7s 2 месяца назад +2

    Tea kadai thambi romba nalla solringa munthiri pakoda solunga nalamudan vazhga maganae

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      ok ma thanks. munthiri pakoda Viralivil varum. thanks🙏❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 месяца назад +3

    Valthukal.. Onion pakoda super ah irukum bro, enga voorla, Palyamkottai la,

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      ohh sema brother. unga oor la vera ennaa famous brother

    • @antonyjosephine494
      @antonyjosephine494 2 месяца назад +2

      Vanga, bro, Enga Voor SPL recipes ellam vangi tharen, Ethu pakkathu veetu, akka mobile, naan oru mobile vangi, Vunga channel subscribe panniraen. Konjam late agum...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      @@antonyjosephine494 super bro. Kandipa varom.

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 2 месяца назад +1

    Superb sir muraiyana seimurai pal sadham pakada Madurai la sapta gapaham varudhu

  • @vijayalakshmiinavolu1935
    @vijayalakshmiinavolu1935 Месяц назад +1

    Super super super

  • @angeljeyaraja24
    @angeljeyaraja24 2 месяца назад +3

    Super bro. Good taste.God bless you. Beautiful recipe.👍👏👌💐

  • @muthuraman4272
    @muthuraman4272 2 месяца назад +2

    உங்க ஐடியா எல்லாமே அருமை ஐயா 👌👌

  • @mohammaduwais5142
    @mohammaduwais5142 2 месяца назад +1

    Super brother

  • @priyaanand1057
    @priyaanand1057 2 месяца назад +3

    Super thankyou I'll try

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 месяца назад +1

    Super sir🎉🎉🎉🎉

  • @benjaminchristopher5722
    @benjaminchristopher5722 2 месяца назад +2

    Dear Brother, Super
    Detailed explanation

  • @k.mahaboobsahib1447
    @k.mahaboobsahib1447 19 дней назад +1

    அய்யா
    . நீங்கள் சொன்னது போல தான் செய்தேன்.100 மி தண்ணீர் போட்ட பிறகு அரைக் கிலோ கடலைமாவு போட்டதும் தோசை மாவு பதத்தில் வந்தது.சரியான அளவு அல்லது தண்ணீர் சிறிது சிறிதாக கலக்கும் பட சொல்லவும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  19 дней назад

      அளவுகள் சரியா சொல்லி இருக்கிறோம். மறுபடியும் நல்லா பாத்துட்டு ட்ரை பண்ணுங்க

  • @indrasukumar5564
    @indrasukumar5564 2 месяца назад +1

    👍

  • @thararatnarajah7486
    @thararatnarajah7486 2 месяца назад +1

    ❤❤❤👍

  • @shanbagavallidsvalli4668
    @shanbagavallidsvalli4668 2 месяца назад +1

    Super bro 😊

  • @bhuvanat597
    @bhuvanat597 2 месяца назад +1

    Thank u very much bro🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 2 месяца назад +1

    Thank you bro 🙏👍❤️

  • @shunmugavelayutham7202
    @shunmugavelayutham7202 2 месяца назад +1

    இவர் நெல்லையை சார்ந்தவர்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      ஆம் இவரது சொந்த ஊர் ராஜபாளையம் அடுத்து சிவகிரி நெல்லை தமிழ் பேசுவார். இப்போது இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர்.

  • @arjunakash4826
    @arjunakash4826 2 месяца назад +1

    Arumai. Methu(soft)pakoda video podavum

  • @maryvinod9450
    @maryvinod9450 2 месяца назад +1

    🎉🎉🎉

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 2 месяца назад +1

    Oil pongara reason ipathan puriudhu! You are nice teacher!

  • @sarojat6539
    @sarojat6539 Месяц назад +1

    🎉 நன்றி வணக்கம்

  • @RBALAJIRBALAJI-iq6rf
    @RBALAJIRBALAJI-iq6rf 14 дней назад +1

    Super sir frm Bangalore

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 2 месяца назад +1

    I am used everytime aachi bajimix powder in my home eve snacks*ku sometimes.

  • @parveenbanu9171
    @parveenbanu9171 2 месяца назад +1

    Kids lunch box receipe podunga

  • @JanakiP-dl7hk
    @JanakiP-dl7hk 10 дней назад +1

    Arisimurukkusuperavandathutanks

  • @dillibabu5570
    @dillibabu5570 2 месяца назад +2

    Soup,poduikao,master

  • @diwanmohideen4084
    @diwanmohideen4084 2 месяца назад +1

    ரொம்பவும் பிடித்தது நீங்கள் செய்யும் முறை

  • @rameshnadar714
    @rameshnadar714 2 месяца назад +1

    😍😍😍😍❤️❤️❤️❤️

  • @r.b6349
    @r.b6349 2 месяца назад +2

    நன்றி....1/2 கிலோ மாவிற்க்கு 1 spoon உப்பு போதுமா? ஆப்ப சோடா எதுவும் சேர்ப்பதில்லையா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад +1

      போதுமானது . வேண்டுமானால் இன்னும் கால் ஸ்பூன் சேர்க்கலாம்
      ஆப்ப சோடா வேண்டாம்

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y 2 месяца назад +1

    Pakoda.nanumseyven

  • @sencijose8748
    @sencijose8748 2 месяца назад +3

    Wow yummy... Nice preparation brother🎉

  • @kaarthiksk1338
    @kaarthiksk1338 2 месяца назад +1

    Hi bro Salem hotel ல செய்யும் சிக்கன் குழம்பு போடுங்கள்

  • @nagarasan
    @nagarasan 2 месяца назад +2

    pakoda ?? MY FERT RECIPE //MALARUM NINAIVUGAL🤣🙃😛🤤🤭

  • @SobanaM-dm5sn
    @SobanaM-dm5sn 2 месяца назад +3

    THANQ FOR EVERYTHING AMAZING JFK GRACE ❤😂🎉

  • @NithyaRadha-us8yg
    @NithyaRadha-us8yg 2 месяца назад +2

    Easy make pakoda super😅😅😅😅😅

  • @kowsalya1407
    @kowsalya1407 2 месяца назад +1

    Anna phone la elathaiyumey note pani vechirunta ana phone miss agiduchi anna slunga anna pls 🙏

  • @shanthiganesh5374
    @shanthiganesh5374 2 месяца назад +1

    Soda poduvanga illaya vendama softa varuma. Onion thooki pakoda Vera ya bro andha receipe podunga

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 месяца назад +1

    Mouth watering pokada😂😂