எப்பவும் இட்லி தோசையா அப்போ இந்த மாதிரி செஞ்சு பாருங்க/Mughlai Egg Paratha/sujis recipes/Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024

Комментарии • 881

  • @rparameswari3546
    @rparameswari3546 3 года назад +484

    அக்கா நாங்க இதனை முயற்சி செய்து பார்த்தோம்
    எங்களுக்கு நன்றாக வந்தது.
    உங்கள் பதிவிற்கு நன்றி

  • @charanvoice488
    @charanvoice488 3 года назад +22

    அழகிய காலை உணவு, பார்த்ததும் இதை செய்து சாப்பிடத் தோன்றுகிறது. நீங்கள் தொகுத்துக் கூறிய விதமும் மிக அழகு.
    பாராட்டுக்கள்.

  • @SowmiNGL
    @SowmiNGL 3 года назад +40

    பாக்குறதுக்கே சூப்பரா இருக்கு மேடம்... உடனே செய்றதுக்கு ஆசையை தூண்டுது... நன்றி 👌👌👌😍

  • @WasanthaKumara-o1j
    @WasanthaKumara-o1j 4 месяца назад +2

    சூப்பர் அக்கா நாங்களும் இதை செய்து பார்த்தோம் ரொம்பவும் நன்றி நண்பரே இது ஒரு நல்ல வாழ்க்கை

  • @glorys4889
    @glorys4889 7 месяцев назад +2

    என்ன வித்தியாசமா குழந்தைங்க சாப்பிடுற மாதிரி காட்டுங்க ethu super

  • @rjsarasara3141
    @rjsarasara3141 2 года назад +3

    நன்றி அக்கா ரொம்ப அழகா தெளிவா சொல்லி இருக்கீங்க நன்றி

  • @antonythomas693
    @antonythomas693 2 года назад +2

    நாங்களும் செய்தோம் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் தோழி

  • @d.harshini7866
    @d.harshini7866 3 года назад +4

    Akka i have tried it am a (13years girl) its so easy to make thanks for sharing

  • @kalavathy1293
    @kalavathy1293 2 года назад +2

    ரொம்ப நல்ல ரெசிபி சூப்பரா இருக்கு 👌👍🌹💐💕💕

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 2 года назад +2

    சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் சூப்பர் நண்பா 👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் 👍🏽🙏🙏

  • @spradeep2630
    @spradeep2630 2 года назад +1

    Sema Akka idhu pakka vee Vera level naa taste adeche thukkum poolaa I like so much for your morning depan kuu thank you akka 😊😊😊😋😋😍😍

  • @marypedarophinagnanaprahas4919
    @marypedarophinagnanaprahas4919 Месяц назад

    ❤❤ நல்ல பதிவு மற்ற சனல்களில் சொல்வதைக் கேட்டால் போர் அடிக்கும் சென்னால் இப்படி சொல்ல வேண்டும் நன்றி

  • @mohamednaziqs2105
    @mohamednaziqs2105 2 года назад +1

    Ada ithukooda nallarukke... Super idea sis .

  • @statusalbum686
    @statusalbum686 2 года назад +9

    மிகவும் அருமையான சாப்பாடு
    இலகுவான சாப்பாடு
    நன்றி அக்கா

  • @n.h.shorts4644
    @n.h.shorts4644 3 года назад +3

    Akka eingtha Recipe ya Nanga try pannoam super ra vangthau Akka

  • @s.ramesh3709
    @s.ramesh3709 3 года назад +6

    Super akka na try panni paathe sema ka

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Год назад +2

    Nice explaining Nice resipy tq sister all the best 👍 👌

  • @simsonjose5555
    @simsonjose5555 2 месяца назад

    Good morning🌞 will try semmaya Irukku thank you🙏🙏 akka

  • @fathimasabira3696
    @fathimasabira3696 Год назад +2

    I will try semmaiya irukku thankyou

  • @abdullahking6682
    @abdullahking6682 2 года назад +1

    Super a eruku athe time rompa simple a m eruku Nice akka

  • @mosesmoses6968
    @mosesmoses6968 2 года назад +2

    இது எண்ணெயிலும் போட்டு சமுசா மாதிரி செய்து சாப்பிடலாம்

  • @palagar6821
    @palagar6821 2 года назад +10

    Wow wow wow super wonderful amazing very very tasty and healthy recipes thanks for sharing mamei congratulations

  • @balasubramanig634
    @balasubramanig634 3 года назад +2

    அழகான ,மற்றும் சுவையான உணவு. நன்றி

  • @chandrasekaranv3345
    @chandrasekaranv3345 Год назад +1

    Your silver -tongue voice&beautiful comments to the recipe very. Nice????

  • @simplesmart8613
    @simplesmart8613 3 года назад +12

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ismaill223as8
    @ismaill223as8 3 года назад +2

    ரொம்ப நல்லாவே இருக்கிறது நானும் செய்து பார்க்கிறேன்

  • @rubybalaji1417
    @rubybalaji1417 3 года назад +1

    Super mam am try tis Recipe nalla vanthathu.... My childrens like very much..,👍👌👌👌👌👌

  • @kumarivijayalakshmi2269
    @kumarivijayalakshmi2269 3 года назад +31

    Madam! I tried this recipe; really very nice n tasty. I also tried this with mutton Kheema fry stuff, for dinner. All enjoyed very, very well of this taste n appreciated the recipe. Really, a delicious one. All can try this recipe with mutton Kheema also.* My Hearty Wishes to U*.

  • @akhil8942
    @akhil8942 2 года назад +1

    super sister na try pannitu resalt sollura ok

  • @balasundaramm3518
    @balasundaramm3518 Год назад

    பிரெட் டோஸ்ட் ஆம்லெட் 😋 Recipe: ruclips.net/video/e9YaLTlB7W4/видео.html | Naatu Kozhi Muttai

  • @sabeenasamayal1678
    @sabeenasamayal1678 3 года назад +2

    வணக்கம் அருமை சூப்பர்👍👍

  • @vaniyogendran4068
    @vaniyogendran4068 3 года назад +1

    Super recipe 😋😋😋 ennaku romba pidichiruku😘😋

  • @Cutieekites
    @Cutieekites 2 года назад +1

    ரொம்ப super sister

  • @gknatural4073
    @gknatural4073 2 года назад

    அருமை சிஸ்டர் உங்களோடு இணைந்து விட்டேன்

  • @nathiya7691
    @nathiya7691 2 года назад +1

    Today I will try this receipe

  • @velmurugans6198
    @velmurugans6198 3 года назад +2

    அருமையான ரெசிப்பி சகோதரி😍😍😍😍

  • @ramzaramza4293
    @ramzaramza4293 2 года назад +1

    Try panni pathutu solren

  • @krishnankrishnan3660
    @krishnankrishnan3660 2 года назад +3

    Super mam.very tasty😊unga voice semma😍😍😍😍

  • @mrs.simplecookingrecipes2598
    @mrs.simplecookingrecipes2598 2 года назад +3

    Hi 👋 Sister 👍Thank you for making us this wonderful recipe. Yummy 😋

  • @janaadv-gr7li
    @janaadv-gr7li 3 года назад +3

    Super akka

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 3 года назад +2

    Ok ma my house ready ❤️❤️❤️

  • @balasubramani6876
    @balasubramani6876 11 месяцев назад +1

    Son kkuthan kodukkanima purusanukku vendama

  • @s.udhayakumar4312
    @s.udhayakumar4312 2 года назад +1

    அருமை சகோதரி

  • @ishwaryaannadurai9404
    @ishwaryaannadurai9404 3 года назад +2

    Vaara level anty akka

  • @TVRMUTHU
    @TVRMUTHU 2 года назад +1

    அருமை தங்கச்சி

  • @simplycooking_5116
    @simplycooking_5116 2 года назад +1

    Wow very nice I will try sissy

  • @villagehomecookinghealthyf1395
    @villagehomecookinghealthyf1395 2 года назад +1

    Nice sharing sister

  • @thagadoorathiyan5559
    @thagadoorathiyan5559 2 года назад +1

    (ஒரு கப் என்றால் !?
    அளவு சொல்லுங்கள்
    100 கிராம் 250 கிராம் 500 கிராம் என சமையல் என்பது அளவு மற்றும் நேரம் முக்கியம் )
    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    சிறப்பான உணவு.

  • @geetharani953
    @geetharani953 2 года назад +3

    Superb 👌 sister 😘

  • @selvinm6686
    @selvinm6686 3 года назад +2

    Tomorrow try panren

  • @RilRislifestyles
    @RilRislifestyles 2 года назад +3

    Woow super

  • @satheeshkumarsatheesh8307
    @satheeshkumarsatheesh8307 2 года назад +3

    Akka Vera levalla irunthuchu

  • @ramajayamco15
    @ramajayamco15 11 месяцев назад +1

    Best food. Thank you.

  • @azhagesanazhagesan5466
    @azhagesanazhagesan5466 2 года назад +2

    Arumai 😋😋😇

  • @kesavanjothi3502
    @kesavanjothi3502 2 года назад +1

    அக்கா இந்த உணவு இரவு உண்ணலாமா மாசமா இரும்கும் போது உண்ணலாமா

  • @jesusbanu7210
    @jesusbanu7210 3 года назад +1

    சுப்பர் அக்கா நான் இலங்கை

  • @samukarthisamukarthi2019
    @samukarthisamukarthi2019 3 года назад +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @gooooooodyt
    @gooooooodyt 2 года назад +1

    இது முர்தபக்.. gulf country la கிடைக்கும்.. garlic mayonnaise best இருக்கும். இது கூட

  • @amarantirupur
    @amarantirupur 3 года назад +21

    அக்கா நீங்க ஒரு Village விஞானி அக்கா

  • @rajikanish1925
    @rajikanish1925 2 года назад +1

    Very nice and interesting recepie. Congrats.

  • @skalasuria7728
    @skalasuria7728 3 года назад +1

    Akka nano tes Panna super testa irutuchi

  • @hp-su4wo
    @hp-su4wo 2 года назад +1

    Super to see after you cooked

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 года назад +1

    Very nice easy dish

  • @sasvedhasasvedha8206
    @sasvedhasasvedha8206 3 года назад +2

    Super akka na eda try panni patha

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 года назад +1

    கோதுமை மாவும் அரிசி மாவும் சேர்த்து செய்யலாமா?

  • @LorettaRoss-dp8ln
    @LorettaRoss-dp8ln 3 месяца назад

    Delicious nd easy recipe. Thanks

  • @velmurugan1882
    @velmurugan1882 2 года назад +1

    mexter la egg mix panalama

  • @TheSkvtube
    @TheSkvtube 2 года назад +1

    வணக்கம்.........
    வாழ்க வளமுடன்.........
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maanickamj.m8067
    @maanickamj.m8067 2 года назад +1

    Super Anti

  • @malathidevi8299
    @malathidevi8299 2 года назад

    மிகவும் சீக்கிரம் செய்ய கூடியது நன்றி சகோதரி

  • @sajithsha1589
    @sajithsha1589 3 года назад +1

    Na Nungambakkam la stay pannirukka actually I am Coimbatore Inga enakku outside food set aagala so give me some idea thank you

    • @sujisrecipes9562
      @sujisrecipes9562  3 года назад

      Sure,channella kozhambu play list check panni parunga

  • @ksugantha1544
    @ksugantha1544 Год назад +3

    Very tasty recipe 😄

  • @reversegear3033
    @reversegear3033 3 года назад +2

    wow

  • @solomon.a9073
    @solomon.a9073 3 года назад +2

    Thank you madam for sharing this recipe and more over please upload how to prepare ketchup

  • @hameedhussain7763
    @hameedhussain7763 2 года назад +1

    I will try

  • @rainbow1733
    @rainbow1733 3 года назад +2

    Good receipe

  • @RahulRahul-fn6sm
    @RahulRahul-fn6sm 2 года назад +3

    Super

  • @deepanvz2234
    @deepanvz2234 4 месяца назад

    super sister

  • @benahamza3981
    @benahamza3981 3 года назад +2

    Mutta laappa. Spr ah irukum.. Ithulaye chicken laappa vum iruku athu inum ultimate ah irukum🤤🤤🤤🤤

    • @sujisrecipes9562
      @sujisrecipes9562  3 года назад

      Will try ,thank you

    • @benahamza3981
      @benahamza3981 3 года назад

      @@sujisrecipes9562 ok sister thank u.. Nenga recipe podunga we support u😁😁😁

    • @sujisrecipes9562
      @sujisrecipes9562  3 года назад

      @@benahamza3981 thanks a lot

  • @ezhilarasan.V
    @ezhilarasan.V 3 года назад +1

    Enga vitla motham five members.... Eachone three chapathi ready pannanum appo mrng arampichi dinner ku serve panidalam la sis..... Note: side layum heat pannanumaaa 😅😅

    • @sujisrecipes9562
      @sujisrecipes9562  3 года назад

      Yes sister sides cook பண்ணனும்,thank you

    • @ezhilarasan.V
      @ezhilarasan.V 3 года назад

      @@sujisrecipes9562 sister ra

  • @ravichandrandevadass8341
    @ravichandrandevadass8341 3 года назад +5

    அற்புதமான பகிர்வு

  • @jayasudhan6092
    @jayasudhan6092 2 года назад +1

    Hi akka Ethuku enna side dish

    • @sujisrecipes9562
      @sujisrecipes9562  2 года назад

      அப்படியே சாப்பிடலாம் or ketchup or any gravy

  • @rame8
    @rame8 2 года назад

    சூப்பர் அக்கா🤝🏻🤝🏻🤝🏻🤝🏻

  • @parameswari4146
    @parameswari4146 2 года назад +2

    Gd tips.tq sis

  • @dindiguldhoolsamayal2479
    @dindiguldhoolsamayal2479 3 года назад +1

    Nice recipe👌👌👌💞💥💝💞👏👏🙌

  • @bagiindira7190
    @bagiindira7190 3 года назад +2

    அக்கா நாங்க try பன்னி பாத்தோம் super ra இருந்தது அக்கா நன்றி

  • @shamenashamena3173
    @shamenashamena3173 Год назад

    Super ma nalla iruku

  • @akilanaswinakilanaswin8994
    @akilanaswinakilanaswin8994 2 года назад +3

    super mam

  • @oruthalairagam2169
    @oruthalairagam2169 2 года назад +1

    Wow sema 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 3 года назад +1

    Good, Good Different preparation. Jesus Bless U 🙏🧚‍♀🙏🧚‍♂🙏

  • @sathishyogi7029
    @sathishyogi7029 3 года назад +2

    Sema i will try madam

  • @mirudhuladp7321
    @mirudhuladp7321 3 года назад +1

    I very like super

  • @msmmsm8001
    @msmmsm8001 3 года назад +2

    Sema

  • @yukeshdondon2748
    @yukeshdondon2748 3 года назад +6

    Super madam vazha vazhanu pesama surukama sonninga I like this 😘😘

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh 2 года назад +1

    Super super ma

  • @badmintonmsssp9121
    @badmintonmsssp9121 3 года назад +2

    This Malaysia street food (murtabak)

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 2 года назад +1

    Wow nice

  • @KalaDassRChennaicouples
    @KalaDassRChennaicouples 3 месяца назад

    Super sis

  • @banumathi5875
    @banumathi5875 2 года назад +1

    Super sister

  • @varatharaj723
    @varatharaj723 3 года назад +1

    Super ga