தண்ணீர் முதலில் ஊற்றாமல் உப்பு காரபொடி மசாலாக்கள் சேர்த்து பதினைந்து நிமிடம் கழித்து பார்த்தால் நீர் விட்டு இருக்கும். பின் மாவு சேர்த்து தேவைப்படும் போது தண்ணீர் ஊற்றி பிசையவும். பெருஞ்சீரகம் சேர்க்க இன்னும் மெருகூட்டும் 😅
Another tea time snack.👌👌.I also add a bit of zera , sombhu and omam for better digestion living in our extreme cold weather with sub zero temperatures 😝🤗. I do your ragi vadai often and we just love it.🙏🙏🙏our school days .Kadalai muttai podunga.😂😂 Vazhga valamudan ❤❤❤
பக்கோடா அருமை தம்பி .உருளை கிழங்கு மசாலா குச்சி பக்கோடா பேக்கரிகளில் விற்பார்களே,கிரிஸ்பியாக மிகவும் ருசியாக அதை செய்து காண்பிக்கவும் தம்பி.வாழ்க வளர்க
இந்த மாவு கலவையில் சிக்கன் 65மசாலா சேர்த்து போட்டு பொறித்தால் இன்னும் சுவையாக இருக்கும் நான் அப்படி தான் செய்வேன் அரிசி மாவு சிறிதளவு கலந்து போட்டால் மொறு மொறுப்பாக இருக்கும்
Do other than deepfried things like arisi upuma kuzhakkattai,tomatoes bath,Dalia upuma. Not so much deep fried things. I. Am sure they are yummy but not good for health. We can create new healthy habits.
@@jayaramrm ila sir vengaya pakoda one day than irukum. Next day antha crispy poidum. Vengayathula konjam eeram irukum. So athu 2 days kalichu kettu poka arambikum. Namba fry pannum pothu fulla fry panna mudiyathu. Athu romba karuki poi tha varum. Athanala than ¾ stage la edukrom. Potta annaiki nalla crispy iruku. Next day la ethir pakka mudiyathu.
நாம் வெங்காயத்தை முக்கால் பருவத்தில் வேகவைத்து எடுப்பதால் பக்கோடா போட்டு சில மணி நேரங்களுக்கு நல்ல மொறுமொறுப்பு இருக்கும் அதன் பிறகு அந்த வெங்காயத்தில் உள்ள ஈரம் அந்த மொறுமொறுப்பு எடுத்துவிடும்.
அருமை உண்மைக்கு எப்பவும் உயர்வு நிச்சயம் உங்களுடைய வெஜ் சால்னா செஞ்சு பார்த்தேன் செமையா இருந்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள்🌹🌹🌹
தண்ணீர் முதலில் ஊற்றாமல் உப்பு காரபொடி மசாலாக்கள் சேர்த்து பதினைந்து நிமிடம் கழித்து பார்த்தால் நீர் விட்டு இருக்கும். பின் மாவு சேர்த்து தேவைப்படும் போது தண்ணீர் ஊற்றி பிசையவும். பெருஞ்சீரகம் சேர்க்க இன்னும் மெருகூட்டும் 😅
நல்ல தகவல். செய்து பார்க்கிறோம் நன்றி நண்பரே
வணக்கம் தம்பி 🙏 உங்கள் பக்குவம் போல் செய்து பார்த்தேன் தட்டை நன்றாக உள்ளது மிகவும் நன்றி 🤝🥰
super mam ❤❤. thank you so much
உங்க கடை எங்க அண்ணா இருக்கு சாப்பிட்டேனும் போல இருக்கு 🙏
Aha Aha aha excellent explanation anna
thanks sister
செம்மையா இருக்கு,,
thank you
பால் பன் செய்வது எப்படி ? செய்து காட்டுங்கள் தம்பி .
ஐய்யோ இது என்னோட ஃபேவரிட் ஆச்சே 😂❤❤❤
super.
க@@TeaKadaiKitchen007
Vengaya pakoda super sema evening snakhs
yes mam
Aha aha very nice this is my rombha naal aasai i will try today and enjoy with my friends and family members ❤ you
All the best
நின்று நிதானமாக அழகாக சொல்கிறீர்கள் வாழ்த்துக்கள்❤❤
@@tn24krishnagiri14 thanks❤🙏
Vengaya pakoda super.... Nalaku senju pakre.....thank u
ok mam
Super. அண்ணா
Thanks sister
Super sir .ellarayum saappaatu raman aa akiputeenga sir
Very clear instructions.Good
thanks and welcome
Tried today na. Semma super na😋😋😋😋. Thanks from Singapore 🙏
Welcome 😊 thanks from srivilliputtur.
வெங்காய பக்கோடா வேற லெவல் சூப்பர் சார் 👌👌
thanks mam ❤
Tea time snack is super anna 👍👍👍
Thank you so much 🙂
Spr paloda receipe. Tku brothers
thanks and welcome mam
Vannakkam Nanba.. Super bro
thanks brother
Tasty pakoda 😋 Like it much 🙏🏻
Thanks a lot
Thank you
Superb.👌👌👍👏
Thanks mam ❤❤
Nice all the best
thank you
Kids lunch box receipe podunga anna
yes seekram potruvom
Nandri sir
thank you mam
சூப்பர் அண்ணா 🎉🎉🎉
thank you sister
Another tea time snack.👌👌.I also add a bit of zera , sombhu and omam for better digestion living in our extreme cold weather with sub zero temperatures 😝🤗.
I do your ragi vadai often and we just love it.🙏🙏🙏our school days .Kadalai muttai podunga.😂😂
Vazhga valamudan ❤❤❤
thanks mam. kadalai mittai potruvom mam
தெளிவான விளக்கம் நன்றிங்க
thank you
Bajji kadala mavu kuruma seithukattungal anna❤
ok
பக்கோடா அருமை தம்பி .உருளை கிழங்கு மசாலா குச்சி பக்கோடா பேக்கரிகளில் விற்பார்களே,கிரிஸ்பியாக மிகவும் ருசியாக அதை செய்து காண்பிக்கவும் தம்பி.வாழ்க வளர்க
ok sister
ആടിപൊളി🎉❤
thank you
Mike mati saptu katinga apadan sound kekum.super bro.
😀😀 ok sister
Arumai !! Waiting for the rains to come to make this.(june10)
Have fun!
Super👌👍
Thank you
Superb evening onion pakora Anna👍🏻😋 will try soon😉 thanks for sharing this delicious recipe with us Anna🙏🏼❤️🙏🏼
Thanks and welcome ma
All your recipes are great. Thanks from London
@@rajinipadmasiri6204 Thank you so much❤😊
Super sir
thank you
Very nice
Thanks
இந்த மாவு கலவையில் சிக்கன் 65மசாலா சேர்த்து போட்டு பொறித்தால் இன்னும் சுவையாக இருக்கும் நான் அப்படி தான் செய்வேன் அரிசி மாவு சிறிதளவு கலந்து போட்டால் மொறு மொறுப்பாக இருக்கும்
super tips thanks mam
Super bro
welcome
Super
Thanks
Super❤🎉😅
Do other than deepfried things like arisi upuma kuzhakkattai,tomatoes bath,Dalia upuma. Not so much deep fried things. I. Am sure they are yummy but not good for health. We can create new healthy habits.
ok sure
Super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
yes thanks
Super anna
thank you
சார் நீங்க ராம் நாடு பக்கமா...? உங்க ஸ்லாங் அப்படியே அங்கு
இருப்பவர்கள் பேசுவது போலவே இருக்கு....? 🤔
ila bro. srivilliputtur.
Super ❤
Thanks 🔥
Mama super Mama
அண்ணா சில பேர் வெங்காயம் பிசையும் போது டால்டா சேர்கிறார்களே வேண்டாமா
வேண்டாம் மா. எண்ணெய் சேர்த்தாலும் மாவு பிரியும். டால்டாவுக்கும் அதே நிலை தான்
@@TeaKadaiKitchen007 நன்றி அண்ணா 💐🙏💐🙏
👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻
வாசனை ஒரு தம்பி பக்கம், சாப்பிடறது இன்னொரு தம்பி வேடிக்கை பார்க்கிறது நாங்க 😂😂😂😂
😃😄😄😃 ungalukum kuduthurvom sister
How many days it stored
first day nalla crispy ya irukum. next day crispy poidum. 3 rd day sapda mudiyathu.
But bekary il konja nal vachiruppangale adan sir ketten
@@jayaramrm ila sir vengaya pakoda one day than irukum. Next day antha crispy poidum. Vengayathula konjam eeram irukum. So athu 2 days kalichu kettu poka arambikum.
Namba fry pannum pothu fulla fry panna mudiyathu. Athu romba karuki poi tha varum. Athanala than ¾ stage la edukrom. Potta annaiki nalla crispy iruku. Next day la ethir pakka mudiyathu.
👌🙏
thank you
Unga Kathi yengendu vanganigo
pathira kadai, irumbu kadai la kidaikum.
Ethanai.pakoda.poduvirgal
varieties neraya iruku mam
Srper
thank you so much
எல்லாம் ஓகே ஆனால் கடலைமாவு சரியான அளவு சொல்லல
So far, you have put six videos for making pakoda. Including other pakodas there are totally 9 videos for pakoda in your channel
👌👌👌
Thanks a lot sir
Most welcome
👌👌
Arumai arumai
thank you
அரிசி மாவு சேர்த்தா என்ன ஆகும்
அதிக நேரம் மொறு மொறுப்பா இருக்காத?
நாம் வெங்காயத்தை முக்கால் பருவத்தில் வேகவைத்து எடுப்பதால் பக்கோடா போட்டு சில மணி நேரங்களுக்கு நல்ல மொறுமொறுப்பு இருக்கும் அதன் பிறகு அந்த வெங்காயத்தில் உள்ள ஈரம் அந்த மொறுமொறுப்பு எடுத்துவிடும்.
அரிசி மாவு சேர்த்தாலும் சில மணி நேரங்களில் மொறு மொறுப்பு போய் விடும்
பல்லு போன பாட்டிகளும் விரும்பும் பண்டம் பக்கோடா....
😃😄😄😁😁
Nice
Very nice
கட்டாயம் அரசி மாவு சேர்ந்தால் மொரு மொருவென்று இருக்கும் நண்பா
ok nanba
சூப்பர்தம்பிஇன்றுமாலைசெய்துபார்க்கிறேன்
welcome mam. try panitu solunga
😂
Super
welcome
Super
Thanks