சிக்கன் மட்டன் இல்லாமல் குஸ்கா செய்வது எப்படி | பிரியாணி | Kuska receipe | plain biriyani

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 117

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 11 месяцев назад +10

    குஸ்கா சாப்பாடு அருமையாக செய்து காண்பித்தீர் சகோ உங்கள் பேசும் விதம் விளக்கம் சூப்பராக இருக்கிறது

  • @elangoelango9395
    @elangoelango9395 11 месяцев назад +7

    Anna i am house wife unga subscriber . unga video yanaku use full la erukku yannoda housebend ku unga racipe ellam Sanchi koduthan romba happy 😁😁😁😁😁😁😁

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 11 месяцев назад +17

    குஸ்கா எளிதான செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌

  • @banubanumathi9043
    @banubanumathi9043 16 часов назад +1

    Super Kushka 👌👍😅❤

  • @mylsamykr1897
    @mylsamykr1897 11 месяцев назад +4

    மட்டன்பிரியாணிசெய்யரதபத்திகேட்டிருந்தேன்.நீங்ககுஸ்காபத்திபோட்டிருந்தீங்க.நன்றி.வணக்கம்.

  • @sushantha4117
    @sushantha4117 Месяц назад +1

    உங்கள் பெயர் தெரியவில்லை.என் மகன் வயது இருக்கலாம்.நீங்கள் செய்யும் எல்லா விதமான வகையான சமையல் செய்யும் முறை மிகவும் அற்புதமாக உள்ளது.
    .

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Месяц назад

      நன்றிகள் அம்மா. தங்களின் அன்பு என்றென்றும் வேண்டும்.

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 11 месяцев назад +12

    Anna neenga alaga casual aa solitharinga very nice .definitely I ll try this kushka at home🙏

  • @Arangarfls
    @Arangarfls 11 месяцев назад +5

    சூப்பர் நன்றி அண்ணா

  • @annaamutha7439
    @annaamutha7439 13 дней назад +1

    Thambi God bless you.

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 11 месяцев назад +5

    Super sir.tasty kusca.detailed explanation. Thank you

  • @amudhakannan4705
    @amudhakannan4705 11 месяцев назад +4

    நான் எதிர்பார்த்த வீடியோ அண்ணா சூப்பர் மிக மிக நன்றிஅண்ணா தம் க்கு எவ்வளவு நேரம் வைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அண்ணா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад +1

      15 நிமிடங்கள் போதும்

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 11 месяцев назад +2

    First vy tks perumal. Tku kalimuthu. Spr kuska receipe. Arumai. Yepa yepa things podanumnu step by step soneenga. Ilai podreengale ilai smell varadha. Naanum idhe method dhum podren ilai potadhila. Ini try pandren. Netru ooruhai try panen sema. Taste. Tks brothers. Andha oarotta kadai saiva salna potrunga.

  • @TnArun-n4o
    @TnArun-n4o 11 месяцев назад +3

    Super anna excellent tips.....

  • @kallisavlai9100
    @kallisavlai9100 7 месяцев назад +1

    அருமைஅருமை

  • @JacksparowJacksparow-b4c
    @JacksparowJacksparow-b4c 7 месяцев назад +1

    ❤சூப்பர்❤அண்ணா❤

  • @Medaimani-h1u
    @Medaimani-h1u 11 месяцев назад +4

    Super anna

  • @sambathraja8021
    @sambathraja8021 11 месяцев назад +3

    Very nice

  • @subasuba9232
    @subasuba9232 11 месяцев назад +2

    Super kuska Anna ......unga voice kekraduku thenkachi ko.saminadhan Ayya voice madhiri iruku anna.....

  • @Selvi-t1v
    @Selvi-t1v 11 месяцев назад +2

    அண்ணா சமோசா செஞ்சு வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா ப்ளீஸ்

  • @mahalakshmib1299
    @mahalakshmib1299 11 месяцев назад +2

    Supera iruku

  • @aditya.s723
    @aditya.s723 11 месяцев назад +2

    Thank you sir super

  • @geethalakshmi9745
    @geethalakshmi9745 10 месяцев назад +1

    Super 😋👍

  • @manjulaayyappan9106
    @manjulaayyappan9106 11 месяцев назад +2

    Anna kuzhipaniyaram epdi seirathu nu video podunga plzz na oru 5 times mela senji pathuten varave matuthu

  • @9383812
    @9383812 11 месяцев назад +4

    சூப்பர்

  • @m.harish9c606
    @m.harish9c606 11 месяцев назад +3

    Super Anna 🎉

  • @senthilprakash1960
    @senthilprakash1960 11 месяцев назад +2

    super thanks sir

  • @lakshmigantham297
    @lakshmigantham297 11 месяцев назад +2

    Super pa🎉

  • @ShanthyRamadoss
    @ShanthyRamadoss 10 месяцев назад +1

    Super brother

  • @chandrikav1910
    @chandrikav1910 11 месяцев назад +3

    Tasty and delicious yummy food anna🍬🍬🍬

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +5

    Super kuska recipe ❤

  • @sivakumaruma578
    @sivakumaruma578 11 месяцев назад +3

    ❤super anna

  • @premakumari8420
    @premakumari8420 11 месяцев назад +3

    Thanks anna 🎉

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад +2

    Briyani masala eppady seiveergal?

  • @ushanagarajan3150
    @ushanagarajan3150 11 месяцев назад +2

    நாளை எங்க வீட்டில் குஸ்கா

  • @godwinchriston1078
    @godwinchriston1078 10 месяцев назад +1

    Super Anna 😂

  • @PRKN-31
    @PRKN-31 10 месяцев назад +1

    Super anne,parotta salna upload pannunga anne pls

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k 10 месяцев назад +1

    Very super annachi very nice thank you so much annichi 👌👌👍👍🙏🙏🙏

  • @amudhas2439
    @amudhas2439 11 месяцев назад +5

    Seeraga podi ethukku podanum?

  • @roseline12-z3z
    @roseline12-z3z 11 месяцев назад +3

    Seeraga samba patcha arisia pulingal arisia reply panunga

  • @HaseeNArT
    @HaseeNArT 11 месяцев назад +10

    தலை சிறந்த வலி நிவாரணி
    தட்டு நிறைய பிரியாணி ,,

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 11 месяцев назад +1

    Super kuska. Bread roast podalama

  • @princyprincy1733
    @princyprincy1733 10 месяцев назад +1

    🎉🎉 🎉

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад +1

    Cookkeril eppady kuska seivathu?

  • @mylsamykr1897
    @mylsamykr1897 11 месяцев назад +3

    அரிசிசயைதண்ணீர்கொதித்தபின்போடவேண்டூய
    மா.தெரிவிக்கவும்
    நன்றி.வணக்கம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 месяцев назад

      தண்ணீர் கொதிக்க வேண்டும் என்று அவசியமில்லை தண்ணீர் ஊற்றிய உடன் அரிசியை போடலாம்.

  • @twoduogamers111
    @twoduogamers111 11 месяцев назад +2

    தம் போடும் போது அடுப்பு ஸ்பீடா 10 நிமிடம் இருக்கனுமா அண்ணா

  • @ravichandran2004
    @ravichandran2004 11 месяцев назад +3

    🙏

  • @senthilkumar-ee5fj
    @senthilkumar-ee5fj 11 месяцев назад +2

    Ippa than saapituan... Thirbuvum echi oourthu
    ..

  • @lalithasubramaniam2677
    @lalithasubramaniam2677 10 месяцев назад +1

    Thenga oru kilo kku evvalavu thevai?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      1 periya thengai serunga. oil kammiya potta thengai paal athikam serkanum.

  • @KalidasG-e6v
    @KalidasG-e6v 9 месяцев назад +1

    400lts எண்ணெய் அதிகம் தம்பி....200 oil+30/50 gr நெய்...

  • @senthilkumaarkathalingam4956
    @senthilkumaarkathalingam4956 11 месяцев назад +3

    வணக்கம் 🙏

  • @ravikumarr2746
    @ravikumarr2746 10 месяцев назад +1

    பிரியாணி

  • @vanathipushpa835
    @vanathipushpa835 10 месяцев назад +1

    Munthiri parruppu

  • @sumaiyasfoodztamil1288
    @sumaiyasfoodztamil1288 10 месяцев назад +1

    அம்மாடி இவ்வளவு மிளகாய் தூளா😮😮😮😮😮😮செத்தாண்டா..........நாக்குப்பையன்......

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 месяцев назад

      இல்லை மேடம். இவ்வளவு போட்டே குஸ்கா காரம் கம்மியா தான் வந்தது

  • @meenachimeenachi58
    @meenachimeenachi58 11 месяцев назад +33

    இவ்வளவு நாளாக எங்கைய இருந்த ராஜா நச்சு சொல்லி அடிக்குற டீக்கடை கிச்சன் டிப்ஸ் ❤

  • @jayendirasaravanan7908
    @jayendirasaravanan7908 10 месяцев назад +1

    1 k g க்கு 200 எண்ணெய்

  • @sankaranc3178
    @sankaranc3178 10 месяцев назад +1

    தண்ணீ இஞ்சிரீச்சி என்றால் தண்ணீர் வற்றிவிட்டது ..அர்த்தம் அதானே

  • @Shahulsalwa
    @Shahulsalwa 9 месяцев назад +1

    இது குஸ்கா அல்ல. புஸ்ஸ்ஸ்....கா!

  • @bestinstagramreels924
    @bestinstagramreels924 10 месяцев назад +1

    Appam recepi

  • @thaaisamayal2944
    @thaaisamayal2944 11 месяцев назад +4

    Super anna

  • @gomathirajaprg5858
    @gomathirajaprg5858 6 месяцев назад +1

    Super anna