தக்காளி சாதம் அனைவருக்கும் பிடிக்கும் அதிலும் உங்களுடைய வெரைட்டி சாதம் தக்காளி சாதம் எப்போதும் ஸ்பெஷல் தான் சூப்பர் சார் 👌👌 நேற்று உருளைக்கிழங்கு வறுவல் செய்தேன் வேற லெவல் சூப்பரா இருந்தது நாளை தக்காளி சாதம் செய்கிறேன் மிக்க நன்றி சார் 🙏🙏
திலகா bangalore .wow sup. ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்த பிரியாணி.புலாவெல்லாம் முகல் சமையல் இது நம் இந்திய சமையல் அல்ல.கர்நாடகத்தில் நாங்கள் குருமா புலாவ் பிரியாணி போன்றவைகளுக்கு கறிவேப்பிலை சேர்ப்பதில்லை.கறிவேப்பிலை என்ன இருந்தாலும் தென்னக சைவ samyalukku மட்டுமே.இனி நீங்களும் புலாவ் பிரியாணி குருமாவுக்கு கறிவேப்பிலை சேர்க்காமல் செய்து பாருங்கள் .சுவை புரியும். புலாவ் பிரியாணி kurumaavukku தாரள மாக kadaisiyilum மல்லி இலை thoovinaal மணம் தூக்கும்.other wise ur recepe perfect. நான் முழு அரிசியில் தக்காளி அறைக்காமல் பச்சை or ஊறிய பட்டாணி சேர்த்து செய்வேன்.நறுக்கிய தக்காளி போடுவேன்
எம்டி பிரியாணி அருமை நானும் இந்த மாதிரி செய்வேன் தக்காளி அரைக்காமல் கட் செய்து போட்டு குக்கரில் செய்வேன் நன்றாக இருக்கும் பொன்னி குருணையில் செய்யும்போது சாதம் குழையாமல் வரும் நேற்று செய்த உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அருமை அருமை அருமை
அருமையான விளக்கம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் செய்ய கூடிய ஏழை எளிய மக்களுக்கும் செய்து சாப்பிடலாம் இது போல் நிறைய ரெசிபிக்கள் செய்து காண்பியுங்கள் வரவேற்கிறோம்
புளிசாதத்தையும் இப்படி குருணைப் போட்டு புளிப்பொங்கலாகப் பண்ணலாம். இந்த தக்காளி சாதத்துடன் பருப்பை வேகவைத்து சேர்த்தால் தக்காளி பாத் என்று பெயர். டிபன் பாக்ஸ்க்கு சீக்கிரம் ரெடி பண்ணிடலாம்.
சாப்பிடணும் போல இருந்துருக்கும் உங்களுக்கு ஆனா நான்தான் சாப்ட முடியும் சாப்பிடுறேன் 😅 நல்லா இருக்கு Bro mmm சாப்பிடுங்க சாப்பிடுங்க நீங்கதான் அழகா சொல்லி தந்துடீங்களே நாளைக்கு நாங்க செய்து சாப்பிடுறோம் 👍 நன்றி 🙏

சூப்பர் மேடம். இதையும் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும்
@TeaKadaiKitchen007 கட்டாயம் செய்து பார்க்கிறேன் சார் 👍
திலகா bangalore .wow sup. ஒரு வேண்டுகோள் என்னவென்றால் இந்த பிரியாணி.புலாவெல்லாம் முகல் சமையல் இது நம் இந்திய சமையல் அல்ல.கர்நாடகத்தில் நாங்கள் குருமா புலாவ் பிரியாணி போன்றவைகளுக்கு கறிவேப்பிலை சேர்ப்பதில்லை.கறிவேப்பிலை என்ன இருந்தாலும் தென்னக சைவ samyalukku மட்டுமே.இனி நீங்களும் புலாவ் பிரியாணி குருமாவுக்கு கறிவேப்பிலை சேர்க்காமல் செய்து பாருங்கள் .சுவை புரியும். புலாவ் பிரியாணி kurumaavukku தாரள மாக kadaisiyilum மல்லி இலை thoovinaal மணம் தூக்கும்.other wise ur recepe perfect. நான் முழு அரிசியில் தக்காளி அறைக்காமல் பச்சை or ஊறிய பட்டாணி சேர்த்து செய்வேன்.நறுக்கிய தக்காளி போடுவேன்
ஓகே மேடம் கண்டிப்பாக. சரி செய்து கொள்கிறோம்
எம்டி பிரியாணி அருமை நானும் இந்த மாதிரி செய்வேன் தக்காளி அரைக்காமல் கட் செய்து போட்டு குக்கரில் செய்வேன் நன்றாக இருக்கும் பொன்னி குருணையில் செய்யும்போது சாதம் குழையாமல் வரும் நேற்று செய்த உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட அருமையாக இருக்கும் அருமை அருமை அருமை
சூப்பர் மேடம் கலக்குங்க
அருமையான விளக்கம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையான முறையில் செய்ய கூடிய ஏழை எளிய மக்களுக்கும் செய்து சாப்பிடலாம் இது போல் நிறைய ரெசிபிக்கள் செய்து காண்பியுங்கள் வரவேற்கிறோம்
Super.
ok mam kandipa
😅😅சகோ நீங்கள்
வெள்ளந்தியாக பேசுவது/தெளிவாக
செய்முறைகளைவிளக்குவதும் மிகவும் அருமை 👌👌
நன்றி சகோ.🙏
Yammy yammy food 👌👌
நன்றிகள்🎉🎊🎉🎊🎉🎊
Super bro, my favourite food. Weekly once I prepared this dish yammy 🎉
Thank you so much 👍
hotel vaceruka sace pakura super👍🏿
தக்காளி சாதம் செஞ்சேன் சூப்பர் 🎉🎉🎉🎉🎉
ooohhh super
My favourite dish.Sooooper anna
Today recipe veg 🥦🥕🌽biriyani super👌 thanks for sharing bro🥰 happy morning❤
thanks mam. good morning 💐💐💐
அருமை அருமை அருமை அருமை சார் யம்மி யம்மி சமையல்
நன்றி மேடம்
வணக்கம் தம்பி 🙏 நீங்கள் பேசும் மொழி அழகு தம்பி சந்தோஷம் கண்டிப்பாக திங்கள் கிழமை பள்ளிக்கு செய்து கொடுக்க வேண்டும் நன்றி 🤝🥰
நன்றிகள் மேடம் அருமை
நீங்கள் கூறும் செய்முறை விளக்கங்களை வைத்து biginers கூட ஈசியாக செய்யலாம்❤❤
yes thanks
முதல்ல என்ன மசாலா போடனுமுனு தெளிவா சொல்ல சொல்லு
மிகவும் அருமை.
thank you
Wonderful preparation and presentation brother.
புளிசாதத்தையும் இப்படி குருணைப் போட்டு புளிப்பொங்கலாகப் பண்ணலாம். இந்த தக்காளி சாதத்துடன் பருப்பை வேகவைத்து சேர்த்தால் தக்காளி பாத் என்று பெயர். டிபன் பாக்ஸ்க்கு சீக்கிரம் ரெடி பண்ணிடலாம்.
mm ok 👌
Wow super annachi tomato 🍅🍅 biryani recipe very nice annachi thankyou so much 🎉🎉🎉🎉❤❤❤🙏🙏🙏🙏🙏
Thank you so much 🙂
சூப்பர் அருமையான ரெசிபி நன்றி 👍👍🇸🇬
😊😊
சூப்பர்
Fantastic recipe 👍🤤
Thank you so much 👍
அருமை
👍👍👌👌
சாப்பிடணும் போல இருந்துருக்கும் உங்களுக்கு ஆனா நான்தான் சாப்ட முடியும் சாப்பிடுறேன் 😅 நல்லா இருக்கு Bro mmm சாப்பிடுங்க சாப்பிடுங்க நீங்கதான் அழகா சொல்லி தந்துடீங்களே நாளைக்கு நாங்க செய்து சாப்பிடுறோம் 👍 நன்றி 🙏
Yummy 😋😋😋
Tomato rice is good sir 🎉🎉
Yes, thanks
Biriyani masala kidaikkuma
Arumai alimai supper
thanks mam.
amazing sir
Thanks and welcome
Super 👌 nice 👍 Thank you for your perfect explanation
yes thanks❤🙏🌹
Super recipe anna❤❤❤❤❤❤❤
Thank you so much
சீரக சம்பா குருனை செய்தால் செமயா இருக்கும் நாங்க அப்படிதான் செய்வோம் அண்ணா
super
Nothing will beat seeraga sampha rice.
டைட்டில் செம😂 சகோ
😮🎉
சொல்லி கொடுக்கும் போதே சாப்பிட்ட மாதிரி இருக்குது🎉😂
Super.
Thank you! Cheers!
Chef deena kitchen recipe mathiri erukkku
சாதாரணமான வீட்ல குஸ்கா தக்காளி சோறு எம்டி பிரியாணி இந்த மாதிரி தான் செய்வோம். கறி சேர்த்து போட்டா கொஞ்சம் மாறும்
Bro நீங்கள் சாப்பிடறத பார்த்தாலே நாவில் எச்சில் ஊறுது
அப்படி எல்லாம் கண்ணு வைக்க கூடாது. வளர்ற புள்ளை இல்லையா 😀😀😀
Oru function ku milk payasam pannanum 35 peruku
Milk. Semiya suger javarisi. Ratio sollunga
😂😂😅😅😂😂
last ah oru payasam video potrukom. antha method la pannunga. sema taste ah irukum
Super dish ❤
Thank you 😊
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thankyou
thank you
பொன்னி குருணைஇனி கடையில் no stock தான் 😂🤣😂🤣😂🤣👍
ஆமாம்க்கா எல்லாரும் வாங்கி வைச்சிடுவாங்களோ
Anna THAKKALI BIRIYANI nu sollunga😊😊
ama ma
பருப்பு சாதமும் இதுவும் ஒரே செயல்முறை இதில் பருப்புக்கு பதில் இதில் தக்காளி அவ்வளவு தான்.
Enna podi solunga
video la irukra podi than. antha link description la iruku ma
காலை நேர அவசரத்திற்கு செய்ய ஏற்றது குழந்தைகள் விரும்பும்.
ஆமாம் சார்
Thakkali Pongal pola iruku
Idule yenna pudusu nu therile na yeppavume ippadi than saiven inniku lunchku ithai than saithirunthen but thum podale adu than different
appo ungaluku oru sabaaaaaaashhhhhh 💐💐
மஞ்சள் தூள் சேர்க்க வேண்டாமா.
serkala mam. colour venume 🙄🙄🙄🙄
Briyani pakkathula kooda umga thakkali sadam vaikka koodathu. Choose the heading properly.
சாமோசா செய் முறைகள்
தக்காளி பிரியாணி 😂 காளி அண்ணா பெருமாள் அண்ணே 😂
ஆமாண்ணே சாப்பிட வாங்க
அதான் தெரியுதே!! தக்காளி னு!! பெருமாள் காளி அண்ணன் அவுங்களே தான்!! 🤣😂🤣👍
நீங்க செய்ற தக்காளி சாதம் நல்லா இருக்கும்னு சொல்லுங்க அதுக்காக பிரியாணி கூட எல்லாம் சேர்த்து வச்சு சொல்ல வேணாம்.. பிரியாணி அது எப்பவுமே தனி
சிக்கன் பீஸ் இல்லாததால சொல்றீங்களா 😂
நிரையகடைகள்ள இதே மாதிரி ரெடி பண்ணி சிக்கன் பீஸ் வச்சு கொடுத்துடுங்க அதுக்கு இது பரவால்ல நல்லா இருக்கு
சுவையை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது வேறு எப்படி சொல்ல?
@@TeaKadaiKitchen007இதேதான் கிச்சிடி அரிசி பாசுமதி சாப்பாடு புழுங்கல் எல்லாத்தையும் விட்டு குருணை🤔 அப்போல்லாம் என் தாயார் இட்லிக்கு ஊரபோடும் போது குருணை சேத்துப் போட்டியா!! போட்டியானு உசுர எடுக்கும்!! எப்புடியோ அம்மாவை நினைவு. படுத்திட்ட பெருமாளு 🙏
@@MrsRajendran அப்படியா அக்கா
Biriyaani naa senju thara ...saapttu paarunga ..baai veettu Biriyaani
Nice bro
சாதம் உதிரியாக இல்லை சாம்பார் சாதம் போல் உள்ளது.
தக்காளி கிலோ 60
evlo vithalum sapduratha saptu thana akanum
அரை கிலோ அரிசிக்கு அரை கிலோ தக்காலி புலிப்பு அதிகமா இருக்காதா
correct ah varum mam. ipo ulla tomato enga pulippu iruku 😀😀😀😀
😅😅😅😅😅 current ah soning
பிரியாணியை தள்ளி நிக்க சொல்லெனும் /??
😀😀😀 ஆமாம் சகோ
அப்படிலாம் சொல்ல முடியாது 🤣😂🤣
இப்படி காமெடி பண்றதுக்கு நீங்க பிரியாணியே செஞ்சு இருக்கலாமே. இதுல கறி போட்டா பிரியாணி அவ்வளவு தானே. பிரியாணி மசாலா போட்டா பிரியாணி மசாலா வாசனை தானே வரும். பிரியாணியோட கம்பேர் பணண விஷயம் பிரியாணி ரசிகர்களுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். உங்கள வச்சு செஞ்சிட்டு வாங்க. இனிமே இப்படி எல்லாம் காமெடி செய்யாதீங்க..
Ena podi
anna un camera change pannu. totally waste editing
why