bai veetu kuska recipe in Tamil | Kuska Recipe | Plain Biryani | குஸ்கா செய்வது எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2023
  • bai veetu kuska recipe in Tamil | Kuska Recipe in Tamil | Plain Biryani | குஸ்கா செய்வது எப்படி
    Music :- Quincas Moreira Music
    / @quincasmoreira
  • ХоббиХобби

Комментарии • 223

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 Год назад +243

    முதன் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன்... சொல்ல வந்ததை சுருக்கமாக புரியும் படி சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @nickkitchen3943
    @nickkitchen3943 Год назад +21

    குஸ்கா மிகவும் அருமையாக செய்து காட்டினீர்கள் ஜயா 👌😋👍👍👍👍

  • @sival9756
    @sival9756 10 месяцев назад +8

    பிரியாணி செய்து பார்த்தோம் மிகவும் நன்றாக வந்தது அருமை 👍

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 Год назад +18

    இன்ஷா அல்லா அருமை வாப்பா

  • @selinrani3785
    @selinrani3785 10 месяцев назад +6

    நான்" தங்களின் செய்முறை படி செய்து பார்த்தேன் நன்றாக வந்தது.அருமை.

  • @Mr1950sc
    @Mr1950sc Год назад +11

    ரொம்ப பிரமாதமாக புரியும் படியாகச் சொன்னதற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @megha219
    @megha219 Год назад +23

    மிக்க நன்றி ஐயா, இந்தக் காணொலியைப் பார்த்து குஸ்கா செய்தோம், மிகவும் சுவையாக இருந்தது.

  • @saisuhasiniramalingam
    @saisuhasiniramalingam 7 месяцев назад +15

    அன்புள்ள மிர்ரன் பாய், நீங்கள் சொன்னது போல் பொறுமையாக நான் குஸ்காவை படிப்படியாக செய்தேன். எனக்கு ஒரு சிறந்த குஸ்கா கிடைத்தது. விரிவான செய்முறைக்கு நன்றி. என் குடும்பம் என்னைப் பாராட்டியது.

  • @user-pz8nh7jo4c
    @user-pz8nh7jo4c 4 месяца назад +1

    Super Bai kudvey maruthuva kuripu sontharku nandri 🎉

  • @CKbros-ul2ej
    @CKbros-ul2ej Год назад +10

    I tried it yesterday same way and it came out really well,the tips worked thnk u

  • @kamalkamalanathan5027
    @kamalkamalanathan5027 Год назад +1

    Super nalla irunthathu thank you appa

  • @rsathishsathish2452
    @rsathishsathish2452 9 месяцев назад +3

    இன்று சமையல் குஸ்காசெய்து பார்த்தோம் அருமை நன்றி🙏💕

  • @kamalarani4328
    @kamalarani4328 7 месяцев назад +3

    நானும் செய்து பார்த்தேன் சார். கடை குஸ்கா மாதிரி ரொம்ப அருமை. நன்றி சார் 🙏

  • @sumathisumathi2239
    @sumathisumathi2239 Год назад +1

    Arumayana Kuska Athai Mika thelivaga porumayaga seithu kanpithatharku Milka nanri

  • @kanagaraj1141
    @kanagaraj1141 3 месяца назад

    Superb ayya.....ungal pani sirakkattum....🎉🎉🎉

  • @shobanabharathi2867
    @shobanabharathi2867 7 месяцев назад +1

    Semma taste a vanthuchu iyya thank u

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 11 месяцев назад +2

    மிகவும் நிதனமாக மிக அழகாக உங்கள் பிரியாணி குஸ்கா அளவுகளுடன் அனைவரும் செய்யும் படியாகூறினீர்கள் மிகமிக நன்றி லண்டன் வாள் தமிழ் குடும்பம்

  • @amudhamanjunath3109
    @amudhamanjunath3109 Год назад +5

    Awesome cooking receipe 🙏

  • @kowsikuttyma4141
    @kowsikuttyma4141 10 месяцев назад +2

    நன்றாக இருந்தது..

  • @arulprakasham5915
    @arulprakasham5915 9 месяцев назад +3

    Thank you bhai, Kuska super ah vanthruku ❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 месяцев назад +1

    Arumai Ayya...

  • @devisbeginnersparadise4157
    @devisbeginnersparadise4157 11 месяцев назад +5

    Beautiful explanation i like the way u explain

  • @veenathiyavee9440
    @veenathiyavee9440 Год назад +2

    Nice preparation.I like it very much....

  • @lathaganesan2914
    @lathaganesan2914 Год назад

    Super Arumayana recipe appa

  • @duraichan
    @duraichan Год назад +1

    அருமை ஐயா அருமை

  • @user-ge1fd2bi1s
    @user-ge1fd2bi1s 8 месяцев назад +1

    Migavum nandry sir. Ankku kuska romba pydikkum.

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh Год назад

    Arpudam nandrigal ayya 🙏

  • @skmillion307media9
    @skmillion307media9 6 месяцев назад +5

    ரொம்ப நன்றி பாய்... எங்க ஊர் ஆரணில பிரியாணிக்கு எண்ணெய் கத்திரிக்காய் செய்ய மாட்டாங்க. அதுக்கு பதிலா சேர்வா தருவாங்க. அது தண்ணியா இருக்கும். ஆனா செம ருசியாக இருக்கும். அதை பிரியாணில கொஞ்சமா mix பண்ணி சாப்பிட்டா பிரியாணி செம டேஸ்ட்டா இருக்கும். அந்த சேர்வா எப்படி செய்றதுன்னு ஒரு வீடியோ போடுங்கள் பாய். கடை டேஸ்ட்டுக்கு எங்க வீட்டில் செய்ய முடியல.

  • @RajeshRajesh-zn2kn
    @RajeshRajesh-zn2kn Год назад +4

    Wow super thank you so much for your clear explanation Thatha...🙏

  • @manjulalakshmikanthan781
    @manjulalakshmikanthan781 Год назад

    அருமை அப்பா நன்றி 🙏🙏🙏

  • @bharaththiravidamani8623
    @bharaththiravidamani8623 11 месяцев назад +4

    நான் இன்று சமைத்தேன் மிகவும் அருமையாக இருந்தது, மிகவும் நன்றி தாத்தா

  • @geetha6903
    @geetha6903 Год назад +5

    தாத்தா நாளைக்கு காலையில் நான் இந்த சமையலை செய்து முடிவை சொல்கிறேன் தாத்தா....🙂☺️🙂☺️

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Год назад +1

    Ayyavuku mukka nandi 🎉🎉🎉 vazhthukkal

  • @NandhiniA-pk2vz
    @NandhiniA-pk2vz 7 месяцев назад +1

    ரொம்ப நன்றி ஐய்யா😊

  • @asvinthearthmoversasvinthe4368
    @asvinthearthmoversasvinthe4368 Год назад +11

    Excellent food Appa🙏🙏

  • @chandrasekarkrishnan9303
    @chandrasekarkrishnan9303 11 месяцев назад +3

    Tips அனைத்தும் அருமை.. ஐயா...
    அடி பிடிக்காமலிருக்க உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்டிற்கு சம அளவு, கொத்தமல்லியை விட சிறிது குறைவாக புதினா, கலப்பதற்கு வெந்நீர், சுலபமான, தெளிவான தம் இடும் முறை அனைத்தும் தனித்துவம்.. 🙏

  • @premkumarg5011
    @premkumarg5011 4 месяца назад

    சூப்பர் ஐயா நன்றாக சொல்லி கெடுத்திர்கள்

  • @annamuniques
    @annamuniques Год назад +8

    Very nice & Very yummyyy 🤩
    Super Tasty recipe Iyaa👍

  • @ushavenkataraman5554
    @ushavenkataraman5554 10 месяцев назад +2

    Super simple recipe 👍

  • @mahalakshmimanikandan3847
    @mahalakshmimanikandan3847 6 месяцев назад +1

    நல்லகுறிப்புநன்றிஅய்யா

  • @baskarbaskar2285
    @baskarbaskar2285 6 месяцев назад +2

    First Time pakkuren super recipe

  • @renubala22
    @renubala22 6 месяцев назад +2

    🙏🏼 Thank you
    Tried and came out so well

  • @hassenrizvi
    @hassenrizvi 10 месяцев назад +3

    First time watched your video and I like your explanation, pronunciation and Tamil uncle.

  • @padminip16
    @padminip16 5 месяцев назад +1

    Very nice presentation. Measurements in weight is very helpful guidance. Thanks a lot.

  • @vm2487
    @vm2487 5 месяцев назад

    I tried this and it came out very well. Thanks for sharing.

  • @Funky1z
    @Funky1z Год назад +3

    Awesome.clear explanation. The medical tips at the end of the video was more useful. Thank you

  • @sudhapriyarajagopal9762
    @sudhapriyarajagopal9762 Год назад +1

    Thanks for clear explanation iyya ... All the best

  • @sushmithaprabakaran
    @sushmithaprabakaran Год назад

    அருமை அப்பா

  • @harikrishnan8808
    @harikrishnan8808 3 месяца назад

    It was a treat to watch u prepare this traditional Ghuska in a classic manner. Thank u n God bless.

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад +2

    பாய் நல்லா சொல்லிக்கொடுக்கிறீங்க. நன்றி

  • @Hema_Smile
    @Hema_Smile 3 месяца назад

    Tired this one.... Very Very good & perfect .... Thank you appa❤❤❤

  • @rmsrms2847
    @rmsrms2847 Год назад +2

    Assallam alaikkum அருமை அருமை ❤️

  • @saravanakumarsaravanakumar3809

    Super பாய்

  • @sunithasingh8348
    @sunithasingh8348 Год назад

    Super recipe my son liked it tnq🙏

  • @sholavandan81
    @sholavandan81 6 месяцев назад

    அருமை ஐயா..🎉 வாழ்த்துக்கள் 🙏

  • @Akshithanu
    @Akshithanu Год назад +2

    Super bai...❤

  • @jhansisujatha7377
    @jhansisujatha7377 Месяц назад

    Nice presentation I like it very much 👍

  • @ramasamyambigah5218
    @ramasamyambigah5218 Год назад +1

    Thanks for the video we vegetarian can try this ❣️

  • @thworld9191
    @thworld9191 Год назад +2

    Super biriyani 👍👍🙂

  • @paaduvaradu
    @paaduvaradu 4 месяца назад

    சூப்பர் bai நன்றி வாழ்த்துக்கள்,, bia விட்டு கத்தரிக்காய் சட்னி விடியோ மற்றும் இதே போல் நோம்பு கஞ்சி கறிபோடமல் வேண்டுகிறேன்🥰🥰🥰🙏🙏🙏💗💗💗

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 10 месяцев назад +1

    Baai ,superb explanation

  • @syedhm4972
    @syedhm4972 Год назад

    ❤sper ha....ha.... super tasty and special food thankyou for your valuable information you tub chansl

  • @chennainewspaper2779
    @chennainewspaper2779 9 месяцев назад +1

    Bhai super bowl bhai nalikku vera paanuga namma bhai biryani super

  • @user-ni2sy7ib8v
    @user-ni2sy7ib8v Год назад +1

    Very nice sir today I tried superb taste,

  • @VijendraOppenheimer
    @VijendraOppenheimer 8 месяцев назад +2

    Bhai tried this kuska today it came out really well...😊

  • @kushi4130
    @kushi4130 8 месяцев назад +1

    Super bai

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Год назад +1

    Super description!

  • @AFgroup6
    @AFgroup6 Год назад +1

    Semaa tastes, International Cook👍👍👍

  • @sankaris6698
    @sankaris6698 Год назад

    பாய்சூப்பர்

  • @DevNarayan3637
    @DevNarayan3637 Месяц назад

    Tried today , my kids loved it. ❤

  • @jaggueshwar5783
    @jaggueshwar5783 Год назад +1

    Recepie very easy step

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Месяц назад

    Superb. Awesome👍.

  • @JayaSubaVetrivel
    @JayaSubaVetrivel 9 месяцев назад +1

    Very nice super iyaa sema taste 👌

  • @karthikeyan.m1210
    @karthikeyan.m1210 11 месяцев назад +1

    Super ji

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 10 месяцев назад +4

    Love the way you explained in detail. You are The Best👍🏾. Shall definitely try:). Many Thanks for sharing🙏🏾.

  • @nirmaladevis5704
    @nirmaladevis5704 5 месяцев назад

    நன்றி ஐயா

  • @holyspiritholyspirit5692
    @holyspiritholyspirit5692 3 месяца назад

    I tried, came out very nice.thank u appa

  • @saranyasathishkumar1887
    @saranyasathishkumar1887 4 месяца назад

    We tried and came out very tasty😋
    Thank you 🙏

  • @abdulrahimj1442
    @abdulrahimj1442 Год назад +1

    Romba super bai❤

  • @indiragopal5644
    @indiragopal5644 Год назад +1

    Super
    Thanks

  • @sumathinarayanakumar2110
    @sumathinarayanakumar2110 Год назад +1

    Supper.👍

  • @shajitha0289
    @shajitha0289 9 месяцев назад +1

    Fasthu unga veediyo paatthe alham dhulillahu

  • @manjuladg
    @manjuladg 7 месяцев назад +1

    Very nice.

  • @aishabegam9805
    @aishabegam9805 9 месяцев назад +2

    Super super

  • @suriyabegam376
    @suriyabegam376 Год назад +5

    Mashallah.... I wish I can get this kinda food in 🇬🇧

  • @rath6686
    @rath6686 9 месяцев назад +1

    Sema super ❤❤❤❤❤

  • @malinikennedy4897
    @malinikennedy4897 9 месяцев назад +1

    Super thank you🌹

  • @jayasreekrishnan2352
    @jayasreekrishnan2352 8 месяцев назад +1

    Superrr sir❤

  • @vijayak2089
    @vijayak2089 4 месяца назад

    Nice vedio

  • @srbasha74
    @srbasha74 Год назад +7

    Super. தண்ணீர் அளவு கொஞ்சம் குறைவா இருக்குமோன்னு தோனுது. நான் எப்பவும் ஒன்னுக்கு ரெண்டு வைப்பேன்

  • @lathan362
    @lathan362 2 месяца назад

    Super buai

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 Год назад +3

    Super uncle

  • @SunilSunil-bi8xn
    @SunilSunil-bi8xn 10 месяцев назад +1

    1st tym ungaloda recipe try panna its too good tnks thaatha 🎉❤

  • @sakthivignesh385
    @sakthivignesh385 Год назад +1

    Super super good video super sri💐👏👏

  • @najimaaffy8303
    @najimaaffy8303 Год назад +1

    Super periyatha💜

  • @velguy
    @velguy 10 месяцев назад +3

    Very similar to the method my mom makes but she does not use red chili powder and turmeric. So it is does not have yellow color. It goes great with chicken korma.

  • @bubly969
    @bubly969 Год назад +1

    Super

  • @rajama9218
    @rajama9218 Месяц назад

    Thanks ayya

  • @ashifamubarak8732
    @ashifamubarak8732 Год назад +1

    Mashallah bahi

  • @premaillayaraja4251
    @premaillayaraja4251 6 месяцев назад +1

    Thank you sir super ❤