Egg Biryani and Plain Birani | Plain Kushka | முட்டை பிரியாணி | Biryani in Tamil | Jabbar Bhai

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • Follow our instagram I'd Link 👇
    ...
    Facebook page - / 100083360757008
    Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
    • Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
    • Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
    • Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshTo...
    • Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGr...
    _________________________________
    Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Visit our website - www.jabbarbhai...
    __________________________________________
    Ingredients for plain biryani...
    Ingredients :
    Unity basmati rice - 1/2kg
    Oil - 125 ml
    Onion - 200grm it means (3 Medium size onion )
    Cinnamon - 4
    Cardamom - 3
    Clove - 3
    Star Anise - 1
    Coriander Leaves - little bit
    Mint Leaves - little bit
    Ginger - 50grm
    Garlic - 25grm
    Red Chilli powder - 3/4 tablespoon
    Garam masala - 1/4 tablespoon
    Curd - 100ml
    Green Chilli - 2
    Tomato - 200grm it means (3 tomatos )
    Water - 800ml
    Salt - 3/4 tablespoon
    Brinjal Chutni : • BRINJAL CHUTNI IN 5 MI...
    #eggbiryani #plainbiryani #eggrecipe #kushka #restaurantstyle #homemadebiriyani

Комментарии • 3,5 тыс.

  • @hrplacement7944
    @hrplacement7944 3 года назад +423

    Truth brother nega sonnamari seithu parthen.👌👌👌 taste varuthu ellam biriyani super anna

  • @nesadhevasahayam8084
    @nesadhevasahayam8084 3 года назад +1763

    நான் இந்த
    பிரியாணியை செய்தேன்.இதை 120 ஏழை மக்களுக்கு உணவாக கொடுத்தேன்.mikka nandri

  • @arunsathiya97
    @arunsathiya97 4 года назад +486

    சமையல் அறை பக்கமே போகாதவன் கூட உங்க வீடியோவை பார்த்தால் அருமையாக சமைப்பான் வாழ்த்துக்கள் இதுக்காகவே உங்க சேனலை subscribe செய்தேன்

  • @SuperCommonShow
    @SuperCommonShow 3 года назад +19

    இன்னைக்கு செஞ்சு முடிச்சு அம்மா முதல் பக்கத்து வீட்டு குழந்தைகள் வரை எல்லோருக்கும் செம்ம சந்தோசம். நேரில் ஒரு நாள் சந்திப்போம் பாய்..☺️👍💐

  • @danielaadharsh
    @danielaadharsh 4 года назад +514

    வீடியோ க்கு முன்னாடி லைக் போட்டாச்சு. பாய் ஓட கை பக்குவம் தூக்கத்துல எழுந்தாலும் கைய நக்குவோம் 🤣😂🤣😂

  • @balajisenguttuvan8530
    @balajisenguttuvan8530 4 года назад +106

    உண்மையாகவே நீங்கள் நல்ல மனிதர்... ஏன் என்றால் நீங்கள் செய்யும் போது அழுத்தமாக நிறுத்தி புரியும் படி சொல்கிறது எங்களுக்கு நன்றாக சமையல் புரிக்கின்றது...

  • @nihaadithya6326
    @nihaadithya6326 Год назад +18

    Tried this recipe today, the rice has come perfectly .This is my 1st time trying biryani. The flavour is mild and wonderful!Thank you Jabbar Bhai

  • @samadharmi
    @samadharmi 4 года назад +260

    சூப்பர். பள்ளிக்கூடத்தில் கூட இவ்வளவு பொறுமையாக
    தெளிவாக, புரியும்படி சொல்லிக்கொடுக்க மாட்டார்கள் சார். மிக்க நன்றி.😋😋😋😄😄😄

  • @karpooramurali
    @karpooramurali 4 года назад +286

    செய்முறைக்காக மட்டும் பார்கல பாய்....நீங்க சொல்றமுறைக்காகவும் பார்குறோம்👏🏼👏🏼👏🏼👌🏼💐

    • @ahamedrossi3955
      @ahamedrossi3955 4 года назад +4

      Nega solvethu unmethaan

    • @Nishat.2018
      @Nishat.2018 4 года назад +4

      amam

    • @harsanram8763
      @harsanram8763 3 года назад +2

      ஆமாம். சரியாய் சொன்னீங்க. அவர் பேசும்விதம், சிரிப்பு பழக்கப்பட்டவர் போல் இருக்கிறார்

    • @syedaliavoorgmail.comsyed2832
      @syedaliavoorgmail.comsyed2832 3 года назад +1

      I am a beautiful day

    • @syedaliavoorgmail.comsyed2832
      @syedaliavoorgmail.comsyed2832 3 года назад +1

      @@ahamedrossi3955 frr4ft, and the

  • @g.t.catherinemala1529
    @g.t.catherinemala1529 3 года назад +44

    Super bro.! Thank you so much!
    இதைவிட இவ்வளவு அழகா வேறு யாரால் சொல்லிட முடியும்?
    நன்றி தம்பி ..
    God bless you !

  • @m.deepadeepi8305
    @m.deepadeepi8305 4 года назад +48

    Anna I tried mutton biriyani hotel taste apadiye irunthathu my husband appreciate me thank u anna this credit goes to u

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 Год назад +2

    பாய் உங்களுடைய ரெசிபி அருமையா இருக்கு ஏன் நெய் சேர்க்க கூடாதா நன்றி நன்றி நன்றி

  • @chemahesh5693
    @chemahesh5693 4 года назад +101

    இப்ப தான் இந்த சேனல புதுசா பாக்கிறேன். உங்க பிரியாணி நல்லா இருக்குமோ என்னமோ ஆனா உங்களோட பேச்சு நல்லாருக்கு. கண்டிப்பா பிரியாணியும் நல்லா இருக்கும். Skip பண்ணாம பார்த்தேன். Subcribe யும் பண்ணிட்டேன் ..👍

    • @KalaiVani-zp1hz
      @KalaiVani-zp1hz 4 года назад +1

      Senju paarunga sema ya irukom nan senji sapta thala soltren

    • @kumarga5419
      @kumarga5419 3 года назад

      I am also

  • @iamsam9476
    @iamsam9476 4 года назад +62

    வணக்கம் ஃபுட் ஏரியா தமிழ் லைக் போடுங்கள்

  • @sasiway7187
    @sasiway7187 3 года назад +19

    நீங்கள் பாமாயிலை பரிந்துரைக்கும் ஒவ்வொரு முறையும் வர்க்க பேதம் வெடித்து சிதறுகிறது.... வாழ்த்துக்கள் 👍

  • @minnu_cook
    @minnu_cook 4 года назад +37

    Ok Unga style
    Sambar Podunga super..😝😝😝

    • @mymethodofcooking4257
      @mymethodofcooking4257 4 года назад +1

      வணக்கம் நண்பரே !
      எனது சிறிய சமையல் சேனலுக்கு பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள்..
      படர் சிக்கன் (Butter Chicken) ரெசிபி இற்கு எனது சேனலை நாடுங்கள்...

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 4 года назад +15

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து... கலக்கலான முட்டை பிரியாணி மற்றும் குஸ்கா....😊😊😊

  • @user-wp9vf8kx1h
    @user-wp9vf8kx1h 2 года назад +36

    No one can has ever explained this well to prepare Biriyani!!!! Can’t Thank You Enough Bhai:).

  • @kumarank2375
    @kumarank2375 4 года назад +8

    ஒரு வீடியோ தா பார்த்த ரொம்ப super Anna.. subscribe panita Anna...super ah தெளிவா சொல்லி தரிங்க...

  • @arivudhana
    @arivudhana 4 года назад +9

    இன்னைக்கு தான் முதன்முதலில் உங்கள் வீடாயோவ பார்க்கிறேன் பாய். எத்தனையோ சமையல் வீடியோ யூடியூப் சேனல்ல பார்த்திருக்கிறேன் ஆனா உங்க பேச்சும், பார்ப்பவருக்கு புரியவைக்கும் விதமும் மிக சிறப்பு.
    மேலும் மேலும் இதுபோல் நல்ல பதிவுகளை தொடருங்கள். நன்றி பாய்.

  • @orangemobiles3185
    @orangemobiles3185 2 года назад +4

    Supera explain panreenga bai...
    Salt அளவு உங்களை தவிர யாருமே சொல்றது இல்லை....
    வாழ்த்துக்கள் பாய்...🎉🎉🎉
    Keep going....👍

  • @shanggariaru2179
    @shanggariaru2179 3 года назад +5

    Hi அண்ணா நாங்கள் மலேசியாவில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய சமையலை பார்த்து தான் என் அம்மா சமையல் செய்து விற்பனை செய்யகிறார்.😊😊

    • @pasumaha9533
      @pasumaha9533 3 года назад

      Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiì

  • @PranithDhuruvan
    @PranithDhuruvan 4 года назад +8

    அண்ணா இப்பதான் உங்கள் முட்டை பிரியாணி செய்து சாப்டோம் அருமை 👌
    நன்றி👍...

  • @kavithas4879
    @kavithas4879 3 года назад +1

    சமைக்க தெரியாதவங்க கூட நீங்கள் எளிமையா சொல்றது நாள சமைப்பாங்க அண்ணா நன்றி

  • @matheshn6757
    @matheshn6757 4 года назад +9

    Biriyani masala powder recipe podugha bhai

  • @cherrysenglishworld4095
    @cherrysenglishworld4095 4 года назад +25

    do pressure cooker recepies like biriyani and vegetable biriyani and also thalassery biriyani( Kerala)

  • @ronniecolemanpolice6161
    @ronniecolemanpolice6161 Год назад +4

    Sir நீங்க சொன்ன measurement la நா செய்தேன் supera இருந்துச்சி thanks sir. நீங்களும் வேற level உங்க dish எல்லாமே வேற level sir👌.

    • @nallasiringaboss4662
      @nallasiringaboss4662 7 месяцев назад

      இதுல அரிசி வேக வைக்கும்போது உப்பு போடணுமா

  • @kesavanramesh67
    @kesavanramesh67 4 года назад +10

    இப்போது தான் சாப்பிட்டு விட்டு வந்தேன்..... உங்கள் முட்டை பிரியாணி பார்த்த பிறகு மீண்டும் 🍴🍕பசி ௭டுக்கிறது...... 👌👌👌👌👌🙏

  • @suchitras7996
    @suchitras7996 4 года назад +20

    Anna, evolo super explain pani solitharinga super na, , surely will try soon

  • @DivyaMukesh-k8u
    @DivyaMukesh-k8u 10 месяцев назад +1

    எக் பிரியாணி செம டேஸ்ட்

  • @jeeva2348
    @jeeva2348 4 года назад +11

    Really a good communicator. Expression of thoughts are very clear & apt.

  • @praveengeetha7594
    @praveengeetha7594 4 года назад +9

    Na ippa unga style dhan beriyani seiran nalla teast iruku 🙏🙏🙏

  • @krishrenuharini9997
    @krishrenuharini9997 3 года назад +11

    I m following u just before 2 days,now I m became ur die hard fan, whenever I open you tube,first I watch ur video only,vera level sir ur explanation 😍

  • @iAkpictures
    @iAkpictures 4 года назад +7

    Hyderabad biriyani Ambur biriyani in pending Brother 👈 next time 👉 Biriyani Fan's Waiting 🕉️✝️☪️ Belated independence day wishes to Everyone 🇮🇳 Jai Hind 🙏🙏🙏🙏🙏

  • @aniram325
    @aniram325 4 года назад +10

    Indha kuska aga dhan nan 1 month ah wait panitu irudhen

  • @Anita-Directions
    @Anita-Directions 3 года назад +10

    It’s 5am now ... am watering when you tasted.... I love the way you instructed . Am the beginner in cook. Decided to follow your post ... so what now tomorrow am gonna try this .. woww without cooker ❤️

  • @VijayVijay-sr7gk
    @VijayVijay-sr7gk 4 года назад +17

    என் பெயர் ஜெயஷி
    அண்ணா நீங்கள் செய்யும்
    அனைத்து சூப்பர் 😋😋

  • @mohamedmaideen929
    @mohamedmaideen929 4 года назад +7

    அண்ணன் பிரியாணி மசாலா எப்படி செய்வது என்று செல்லவும்

  • @5b09jamesdas4
    @5b09jamesdas4 Год назад +4

    My daughter 14 years old she make this biryani wow very taste Anna tq soooooooooo much😘😍😍

  • @showizeventsandentertainme454
    @showizeventsandentertainme454 4 года назад +5

    எதா செஞ்சலும் ஒரு கலகல் தான் பாய் ❤️👍🏼👍🏼👍🏼 சொல்ல ஒன்னும் இல்ல மக்களே!!
    ஆல்பர்ட்

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 4 года назад +7

    உன்மைய சொல்லுங்க இடையில் என்ன மசலா போட்டிங்க ஜப்பார் பாய் 😍😍😍

  • @moseskepha381
    @moseskepha381 Год назад +1

    🎉❤ super சூப்பர் 🎉🎉

  • @anilramachandran3069
    @anilramachandran3069 4 года назад +6

    நான் சென்னையில் வேலை செய்கிறேன் குடும்பம் கிராமத்தில் இருக்கிறார்கள் வீட்டிற்கு வந்தால் பிரியாணி செய்வேன் பாய்உங்க சிக்கன்வடிபிரியாணி செய்தேன் சூப்பர் நல்லா சாப்பிட்டாங்க உங்க பிரியாணியால 54வயசிலே எனக்கு பாராட்டுகள் நன்றிபாய்

  • @vichufeb16
    @vichufeb16 3 года назад +26

    I really appreciate how you explain stuff, brother. Thank you!

  • @seyadali5555
    @seyadali5555 3 года назад +3

    Congregation பாய் எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையில் தாங்கள் செய்யும் சாப்பாடு அம்மா உணவகத்தை விட மோசமாக போய்க்கொண்டிருக்கிறது இதை பார்த்தவுடன் இனிமேல் எப்படி மீசை கொண்டு போகனும் என்று நான் எடுத்த முடிவு தெளிவாக இருக்கும் உங்களுடைய அறிவுரை என்று நான் மறக்கமாட்டேன் வாழ்த்துக்கள் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @anu995
    @anu995 4 года назад +24

    Hi bro I'm from Bangalore, I don't know Tamil, but I can understand. You are a good cook. Keep going. Good recipe

    • @iAkpictures
      @iAkpictures 4 года назад +1

      i2Bangalore 👍

    • @suren3641
      @suren3641 4 года назад

      Me also can't understand Tamil and I am from bangalore

  • @ursTRulyjj
    @ursTRulyjj 3 года назад +13

    Bhai,, extra ordinary sharing of your presentation. Thanks a lot.

  • @vijayakalidasan7230
    @vijayakalidasan7230 3 года назад +9

    Hi aiyah I tried your recipe and the briyani was perfect.
    I never thought I can cook such tasty briyani. Thank you aiyah for teaching us in detail.
    God bless you.

  • @chethanchangappa4046
    @chethanchangappa4046 4 года назад +9

    Anna... Very precise and detailed explanation...Love from Karnataka ❤️...Keep going

  • @auromachinetoolsmuthuraman8344
    @auromachinetoolsmuthuraman8344 4 года назад +19

    super very humble human being , live long

  • @mastergiri4681
    @mastergiri4681 3 года назад +2

    Anna Biriyani ku Non veg koottu,Egg kuruma... pls...

  • @cat_voice
    @cat_voice 4 года назад +7

    இரவு உணவிற்கு முட்டை பிரியாணி விருந்து தான் எனக்கு வேற வேலை இல்லை ஜப்பார் பாய் 💓💖🥰

    • @cat_voice
      @cat_voice 4 года назад

      நன்றி,bros😎💖💓

  • @harsanram8763
    @harsanram8763 3 года назад +8

    நானும்தான் உங்க விசிறி😂👍

  • @SuperSami23
    @SuperSami23 3 года назад +3

    நாங்கள் நிறைய முறை செய்து பார்த்தோம் ஆனால் உங்கள் வீடியோ பார்துக்கு அப்புறம் தான் பிரியாணி நன்றாக வந்தது. நன்றி ஜாபர் பாய்

  • @noormohamed11
    @noormohamed11 4 года назад +7

    Neenga Mattum Thaan Bai Ellathiyum Theiliva Solringa Vera level experience kedaikuthu unga video paakum bothu ullatha ulla padi solringa Ithaiye Maintain Pannuga Bro

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      Sure🤗🤗🤗

    • @simbukishore8101
      @simbukishore8101 4 года назад

      @@Nublies Idhula arisiya mattum than poduraru boil panna koodathu.

  • @danielpaul7989
    @danielpaul7989 4 года назад +5

    Hai Anna by watching your videos I learned cooking thanks Anna 🙏 next Hyderabad briyani panunga Anna plz

  • @vandanasrirangam2682
    @vandanasrirangam2682 2 года назад +4

    Very clear explanation. Thank you for the vegetarian version

  • @lidijai5733
    @lidijai5733 4 года назад +5

    I prepared dis taste was fentastic...thank u bro...my two sons like u very much...

  • @yaseenbee1699
    @yaseenbee1699 4 года назад +19

    We did it and it tastes really good and also looks amazing.............it makes us to eat more and more. Thanks you so much for the recipe!
    - Azeezul😊

  • @prerajvarker
    @prerajvarker 3 года назад +10

    Anna,
    I can't thank you enough. This biryani came out soon good just like restaurant style. Living in NY we DON'T get yummy biryani like in India. Today I made this along with the Chicken kolambu...my family loves it. Big Thanks Anna!

  • @MATHEWVIJAYMATHEWVIJAY
    @MATHEWVIJAYMATHEWVIJAY 4 года назад +4

    Welcome back 😍
    Jabbar Anna😎
    Thanks for eggs biryani superb 👌
    Keep rocking Anna 😎😍

  • @muruganelumalai8961
    @muruganelumalai8961 4 года назад +5

    பாய் சீரகசம்பா அரிசியில் செய்வது எப்படி என்று சொல்லுங்கள் பாய்

    • @Vicky-py3wc
      @Vicky-py3wc 4 года назад

      Ama seeragasamba arisi la senju kaatunga

  • @rajithirurajithiru4521
    @rajithirurajithiru4521 3 года назад +1

    Anna biriyani masala podala.karam masala mattum pothuma anna. chicken fried rice 👌👌vanthathu

  • @dharinenatarajan6240
    @dharinenatarajan6240 4 года назад +9

    I made mushroom biryani in ur way anna...it's really amazing...thank you so much for the recipes anna...

  • @Rxlover__69
    @Rxlover__69 4 года назад +8

    Bhai super 😊😊♥️♥️

  • @mukilanseetharaman996
    @mukilanseetharaman996 2 года назад +1

    நீங்க சொல்ற விதமே சூப்பர்.அருமை

  • @ushasakthi6745
    @ushasakthi6745 4 года назад +4

    Neenga sonna madhari na chiken biriyani senje anaa basumadhi rice illa bullet rice romba nalla vandhadhu hotel biriyaniye thothuduchie...yenga appakku basumadhi rice pidikaadhu adhanaladha indha change....👍

  • @sambandandharmeswaran4470
    @sambandandharmeswaran4470 4 года назад +6

    மிக எளிமையாக செய்முறை செய்து காட்டிய தங்களுக்கு நன்றிவாழ்த்துக்கள் அய்யா

  • @zubifaty1783
    @zubifaty1783 3 года назад +1

    Assalam alikum warahamatullahi wabarakathuhu bro

  • @jacklinvictoria735
    @jacklinvictoria735 3 года назад +10

    Thank you🙏it came out very well...and yummy

  • @sunilkumarmurariloveyou6734
    @sunilkumarmurariloveyou6734 4 года назад +4

    Bro IAM also big fan of u pls tell my kutty name
    Murari
    Dhakshita
    ❤️❤️❤️❤️❤️

  • @mkalaiarasie3663
    @mkalaiarasie3663 Год назад +1

    Hi sir. I'm from Singapore. If I'm visiting Dubai will come to ur restaurant😊

  • @venkatasekhar3219
    @venkatasekhar3219 4 года назад +4

    😀😃👌 Very happy for Plain biriyani, pls make 🍴 🔪
    Sambar Chicken iryani🍗 or Rice Kitchidi 🍖🍗🙏famous in Vijayawada, Andhra 🌼🏵️🌼

  • @abdulwahab7063
    @abdulwahab7063 3 года назад +5

    கல்யாணதேவைகளுக்கு வெளியூர்
    செல்வீர்களா ஒரு கிலோவுக்கு எவ்வளவு கூலி

  • @farganamuji1832
    @farganamuji1832 3 года назад +1

    Anna! How to check salt,spices in biriyani water.. water kooda irukanuma illa kammiya irukanuma illa correct ah irukanuma.. reply me

  • @iyapaa
    @iyapaa 4 года назад +13

    Fantastic.. tried and had with my family.
    Son ❤️ it

  • @sheebarajasingh7717
    @sheebarajasingh7717 4 года назад +4

    Intha priyani home la seiya evvalavu neram aakum bro...
    Egg piriyaani Super yummy bro

  • @mastergiri4681
    @mastergiri4681 3 года назад +1

    Vera Maathiri Irukku Anna Unga Video ...... Super....Duper

  • @AthericTastes
    @AthericTastes 4 года назад +15

    Arumaiyana vizhakam Anna 👍
    Intha azhavuku RUclips la yaaralaium thezhiva solli kudukka mudiyathu 👌
    Vaazhthukal Anna 💐

  • @nalinim8244
    @nalinim8244 4 года назад +4

    Woowwwww! Yummy asusual JABHAR BHAI. Today afternoon na try Pani pakura😋

  • @sweetysparkles1866
    @sweetysparkles1866 3 года назад +20

    Wow !!! I think he has done a PH.d in cooking ! I see alot of passion in his cooking. Love the way explains each step and the reason behind each step.. This is the first time I came across his video and yes I have SUBSCRIBED 😊 keep rocking and inspiring us. Great work bro !

  • @nizammohaideen4530
    @nizammohaideen4530 4 года назад +7

    Nanba yen ipolam song sing panna matringa really miss your melody voice .

  • @Traditionalgal2610
    @Traditionalgal2610 4 года назад +4

    Hayyyyyooo mothwatering.....Semmaaa hungry aachu itha paaththathum😖😖

  • @rajithirurajithiru4521
    @rajithirurajithiru4521 3 года назад +3

    Today I will try anna this biriyani 👌 vera level solli seithukamikiriga.

  • @evaniya3351
    @evaniya3351 4 года назад +5

    காளான் பிரியாணி பண்ணி காட்டுங்க

  • @j.adhilakshmij.adhilakshmi9502
    @j.adhilakshmij.adhilakshmi9502 4 года назад +6

    Vegetarian dishes poduga

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +4

      I am already uploaded so many vegetarian recipes

  • @archanatm284
    @archanatm284 Год назад +5

    I tried this today anna...it came out very well as desired..Thank you so much for teaching us ..😊

  • @starnetcenter4962
    @starnetcenter4962 4 года назад +13

    பச்ச குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்குறா மாதிரி மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும் வகையில் உங்கள் சுவையை எங்களுக்கு சொல்லி கொடுத்தமைக்கு மிகவும் நன்றி பாய் 🔥🔥🔥🔥🔥🔥🔥👍

  • @Gopalakrishnan-ko2dk
    @Gopalakrishnan-ko2dk 4 года назад +4

    அந்த வீடியோல பிரிஞ்சல் சட்னி எதுக்கு நல்ல இருக்கும் அப்டினு சொல்லவெ இல்ல அண்ணா

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 3 года назад +8

    உங்க சமையல் பார்த்து இன்னிக்கு 10 இல்ல 50 பேருக்கு கூட சமைக்கும் அளவுக்கு வந்து இருக்கேன்

  • @jayspriya
    @jayspriya 4 года назад +4

    Anna, You can rename your channel as "Biriyani area Tamil" 😂🤗...!

  • @sudharsankrish1708
    @sudharsankrish1708 3 года назад +5

    Briyani came out well for me. Thank you bro.

  • @lekhashree7066
    @lekhashree7066 2 года назад +1

    It's awesome

  • @arpithatiwari9361
    @arpithatiwari9361 3 года назад +6

    Tried this but did not come exactly 😭 but taste was good.

  • @cristelynchristy1913
    @cristelynchristy1913 4 года назад +4

    Following your channel and cooking, all the way from Malaysia. The briyani looks really good 👌🏽👏🏽

  • @saransaran1912
    @saransaran1912 2 года назад +1

    👌👌👌👌👌👍

  • @kishorevenkatarama5609
    @kishorevenkatarama5609 4 года назад +6

    Your lucid way of explanation and method of preparation is awesome. You made chefs at every home . Great thought and revelation from u my dear Jabar Bhai. May God bestow you good health and wealth in every walk of you life. Stay blessed - Hyderabad Raja & his son kishore (Parry's kothawal market)

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +2

      Thank you so much ❤️💕❤️❤️

  • @crystalpaul6886
    @crystalpaul6886 4 года назад +11

    Sir, not many teach their style of preparation to others... bt u r teaching each and every steps which can help anyone to prepare a perfect biriyani at home... I have also learnt from ur recipes only sir... God Bless you more sir .. hats off to u 👍

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  4 года назад +1

      💐❤️💐❤️💐❤️

    • @R-hi5zm
      @R-hi5zm Год назад

      @@FoodAreaTamil அண்ணா உங்கள் பிரியாணி செய்முறை வீடியோ அனைத்தும் பார்க்கிறேன் தொடக்கம் முதல் முடிவு வரை அளவு கூறுகிறீர்கள் அதுபோல உப்பு எந்த அளவு எடை கூறினால் நன்றாக இருக்கும் அண்ணா🙏🙏🙏

  • @haadhinnowfal4201
    @haadhinnowfal4201 2 года назад +1

    Super

  • @riyazahmed1213
    @riyazahmed1213 3 года назад +5

    I tried this egg briyani .very tasty 😋😋😋😋😋