Это видео недоступно.
Сожалеем об этом.

Marriage Style Vegetable Biryani Cooking Explained | Food for Needy People | Cooking with Jabbar ..

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 дек 2021
  • Visit our website - www.jabbarbhai...
    Below are our promotions on best-in-class Food & Groceries services in the market:
    • Craving for Birrryaniiii!!! Order Behrouz Biryani online: bit.ly/40gYMmF
    • Order your fav foods and get it delivered on door-step by Swiggy: bit.ly/3TplHtB
    • Planning a non-veg treat this weekend? Try FreshToHome: bit.ly/FreshTo...
    • Order Groceries Online and get it delivered in 10 Mins by Zepto: bit.ly/ZeptoGr...
    • Check out these Best Sellers in Home & Kitchen accessories in Amazon.in - amzn.to/3WcuyP5
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Follow our Instagram account Link - ....
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    ___________________________________________
    Ingredients for Vegetable Biryani:
    Onion 2800g
    Cardamom,Cinnamon,Clove each 7g
    Oil 1750g
    Green peas 700g
    Beans 700g
    Carrot 1400g
    Potato 1400g
    Coriander leaves 1 and 1/2 bunch
    Green Chilli 70g
    Mint leaves 1 and 1/2 bunch
    Chilli powder 70g
    Ginger 700g Garlic 350g paste
    Curd 1.4 ltr
    Tomato 2800g
    Water 10.5ltr
    3 lemon juice
    Rice 7kg
    #vegbiryani #vegbiryanirecipe #homemadebiriyani

Комментарии • 947

  • @ashokmuthumari683
    @ashokmuthumari683 2 года назад +24

    எல்லோருக்கும் புரியும் விதமாக ரொம்ப தெளிவாக பேசுரிங்க அண்ணா சூப்பர் 👍

  • @umaarumugam9795
    @umaarumugam9795 2 года назад +56

    சமையல் குறிப்புகள் நீங்கள் சொல்லும் போது ஒரு ஆசிரியர் அண்ணா நீங்கள் நன்றி

  • @arunsrinivas8347
    @arunsrinivas8347 2 года назад +71

    Helo Jabbar Bhai , we cooked your veg biryani recipe today in our temple for serving 150 people , it came out really well , everyone one was happy , Thank you so much for your guidance sir 😊 .

    • @boobathiayyasamy1563
      @boobathiayyasamy1563 2 года назад +5

      Arun, i did the same in my village temple. Everyone was happy and suprised because of its taste. Credit goes to Jabbar Bhai...
      And all the best for your upcoming temple cookings as well :-)

    • @arunsrinivas8347
      @arunsrinivas8347 2 года назад +1

      @@boobathiayyasamy1563 Thank you and wish you the same my friend 😊

    • @keerthanakughaan662
      @keerthanakughaan662 2 года назад

      @@boobathiayyasamy1563 tthruhhhthh

    • @sounder.k4838
      @sounder.k4838 Год назад

      @@arunsrinivas8347 A

  • @prabakarans7167
    @prabakarans7167 2 года назад +434

    ஜப்பார் பாய் உங்க சமையல் வீடியோ சூப்பர் உங்க வீடியோ பார்து நரையாப்பேரு சொந்தமா தொழில் செய்து சம்பாதிக்கிராங்க உங்க நல்ல உள்ளத்திற்கு கோடான கோடி நன்றிகள்.......

  • @user-td8vh5su8e
    @user-td8vh5su8e 4 месяца назад +4

    வாழ்த்துகள் பிரதர் சமையல் சொல்லி கொடுக்கும் விதம் அருமை 🎉 வாழைஇலையில் வைத்து தருவது ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்கு கடன் கொடுக்கிறான் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @2NKreations
    @2NKreations 2 года назад +21

    Excellent Bhai.. explain panna vidham super.. and finally distribute panni heart touching bhai.. Keep doing this bhai.. :)

  • @pappukutty222
    @pappukutty222 2 года назад +2

    வணக்கம் ஆசானே.நீண்ட நாள் குறை தீர்ந்தது ஆசானே.எனது வாடிக்கையாளர் கேட்டுக் கொண்டார்கள்.மார்கழி வரப்போகுது.அசைவ பிரியாணி ருசியில் சைவ பிரியாணி செய்து தரவேண்டும் என்று.தக்க சமயத்தில் மிகவும் அருமையான அவசியமான பதிவு ஆசானே.இன்னும் சில சைவ குருமாக்கள்,தொட்டுக் கொள்ள பதார்த்தங்கள் பதிவிடுங்கள் ஆசானே.வாழ்த்துக்கள் ஆசானே.பணிவான வணக்கங்களும்
    ஆசானே ஒரு சந்தேகம்.நீங்கள் கூறும் அளவுகளில் தான் பிரியாணி செய்கின்றேன்.
    எனக்கு சீரக சம்பா அரிசியில் வரும் பதம் பாஸ்மதியில் வருவதில்லை
    ஒரு இடத்தில் தவறு செய்கிறேன் போல.ருசி சரியாக இருக்கின்றது.கறி வெந்து விடுகிறது.உதிரியாகவும் வருகிறது.அரிசி 90 சதவீதம் மட்டுமே வெந்து வருகிறது.எனககு புரியவில்லை ஆசானே.விளக்குங்கள் ஆசானே

  • @AbdulHameedM
    @AbdulHameedM 2 года назад +69

    Advance wishes for 1 Million Subscribers Jabbar Bhai ❤️

  • @ASas-cf6mx
    @ASas-cf6mx Год назад +5

    I made this biryani at home at my childs birthday vacation it came very well thank u jabbar bhai ur cooking is just awesome thank u

  • @Prabhu-el6it
    @Prabhu-el6it 2 года назад +7

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா

  • @manikandanbalasubramanian9068
    @manikandanbalasubramanian9068 2 года назад +4

    அருமையான வீடியோ ஜாபர் பாய் நீங்கள் பிரியாணி சாப்பிட கற்றுக் கொடுக்கவில்லை நீங்கள் பிரியாணி செய்ய கற்றுக் கொடுத்து உள்ளீர்கள் உங்களால் பல குடும்பம் மறைமுகமாக நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஏனென்றால் இது ஒரு சீனப் பழமொழி மீன் சாப்பிடுவது கற்றுக் கொடுப்பதை விட மீன் பிடிப்பது கற்றுக்கொடுக்க வேண்டும் இனிய பயணம் தொடரட்டும் நன்றி

  • @blgiridharan
    @blgiridharan 2 года назад +14

    Super 👍👍
    Advanced congratulations for reaching 1M subscription... 🎉🎉 Keep up your good work...

  • @saiashok28
    @saiashok28 2 года назад +7

    More than briyani last 1 min, giving to needy ppl really touched. God bless you brother.🙏🏼

  • @VijjiEswaran
    @VijjiEswaran 10 месяцев назад +1

    Clear explanation, no place for any doubt. Really u r ausome Bhai. Bless you

  • @bebejohnalibebejohnali6264
    @bebejohnalibebejohnali6264 2 года назад +27

    அஸ்ஸலாமு அலைக்கும் ஜப்பார் பாய் நீங்க பேசரது சூப்பர் நீங்க சொல்லி சமைக்கரது ரோம்ப புடிச்சு இருக்கு உங்களோட சமையல் எல்லாமே சூப்பர் பாய் ஐ லைக் இட்

  • @kiruthikavikiruthi9489
    @kiruthikavikiruthi9489 2 года назад +13

    Hi Jabbar Bhai.. I'm ur new subscriber becoz of this clear explanation video 🙂... Long way to go.. God bless you 💐

  • @srikuttys3499
    @srikuttys3499 2 года назад +8

    Anna happy u reached 1M from heart God bless u

  • @arhtaxconsultant-vf3yq
    @arhtaxconsultant-vf3yq 4 месяца назад +1

    Excellent ji way of teaching

  • @Ramya_Aari_designer
    @Ramya_Aari_designer Год назад +1

    மிக்க நன்றி.... நான் இன்றைக்கு செய்து பார்த்தேன்.... அருமையாக இருந்தது....👍

  • @rvah18
    @rvah18 2 года назад +13

    Congratulations Bhai... One small suggestion.when you give the parcel please avoid plastic cover.

  • @nageswaricb3941
    @nageswaricb3941 2 года назад +3

    Super bhai I love your style of cooking and good soul you are. You really help needy.

  • @raghavganiga4404
    @raghavganiga4404 2 года назад +2

    I'm from Bangalore ,and I'm very big fan of u ,
    And in u r Chanel all video's or extremely good and it help me a lot I'm doing hotel business in road side specially this video is really help me a lot thank you one second 🙏🙏

  • @sriperumunirajaml5950
    @sriperumunirajaml5950 2 года назад +1

    Bai neenga andha Vasantha bhavan ku poi 30kg veg Biryani pannigala . Adha base-a vachi na 10kg veg vadi Biryani pannan on 20th October for childrens Home on my b'day the out put was soooo gooooooooddddd .
    Thank you Bai.
    I'm also planning for opening a shop based on your recipe but financial proplems.

  • @kashifrider8121
    @kashifrider8121 2 года назад +9

    Supr bhai.... Masha allah

  • @rajimohan4772
    @rajimohan4772 2 года назад +6

    ஜபர் பாய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊

  • @DineshKumar-ed6is
    @DineshKumar-ed6is 2 года назад +1

    Very Good jabbar bhai helping oor and needy ones R closer to God..God bless you and ur family

  • @elamparithisubramaniam7280
    @elamparithisubramaniam7280 2 года назад +2

    Every step, very much. I like it.

  • @ItsOKBaby
    @ItsOKBaby 2 года назад +3

    Super jafer bhai..இப்போவே செய்து சாப்பிடணும்போல் இருக்கு. மென்மேலும் வளருங்கள். மறக்காமல்.. எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம்.

  • @pixiearthub
    @pixiearthub 2 года назад +17

    Sir.. Can you make a video of Authentic Malabar Biryani? Please..

  • @mohanaanbazhagan9393
    @mohanaanbazhagan9393 2 года назад +2

    Super explanation... Thank u..

  • @vijayalakshmik9330
    @vijayalakshmik9330 2 года назад +1

    Supper supper supper Anna பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது

  • @sitikamariah4034
    @sitikamariah4034 2 года назад +8

    Salam bhai.. Today i started to sell chicken briyani at home.. Delivered to my neighbors.. They all loved it very much..suprisingly malaysian like it very much

  • @manofsteel5597
    @manofsteel5597 2 года назад +8

    Vadivel dosai panuinga bai please bro

  • @shiekmohamed2822
    @shiekmohamed2822 2 года назад +1

    நவாப் கிச்சன் வீடியோவை பார்க்கும் போது அவர் போன்ற கருனை உள்ளத்துடன் யாராவது தமிழகத்திலும் செய்து எளிய மக்களுக்கு வழங்க மாட்டார்களா என்ற ஏக்கம் மட்டுமே இருந்தது அது உங்கள் வடிவில் நிறைவு பெற்று இருக்கிறது வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்..

  • @sathyak588
    @sathyak588 2 года назад +1

    Bhai nu solratha vita na ungala anna nu solra i tried this biryani taste very well anna 👌👌👌 thank you anna

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 2 года назад +9

    🙏Thank you so much brother I made yesterday it was very tasty thank you so much

  • @angelana8218
    @angelana8218 2 года назад +7

    Congratulations 🍾🎉🎊 for 1 m Bhai 😀
    Abdul ,Toufic and ur team congrats 🍾🎈🎉🎊

  • @krishnaveni-mh5jb
    @krishnaveni-mh5jb Год назад +1

    Praise Lord Brother. Vege briyani அளவு அருமையாக சொன்னீர்கள் .ரொம்ப நன்றிங்க அண்ணா.

  • @divyamalika3021
    @divyamalika3021 Год назад +2

    Clear explanation is excellent bro. Today I prepared this came out very well thank you for this video..

  • @gopakumar7667
    @gopakumar7667 Год назад +2

    The last gesture was amazing. Keep doing more recipe and provide the needy.

  • @gajanhaas
    @gajanhaas 2 года назад +11

    Bhai, this looks mouthwatering delicious! I am craving for veg biryani now! Thanks for posting this simple recipe. Appreciate it!

  • @abhiramik6333
    @abhiramik6333 2 года назад +1

    Sir superb. Pannina Biriyani ya ellorukkum share panininga super sir. Thanathula siranthathu anna thanam. 🙏🙏🙏. 👍👍👍

  • @12b2sudharsun.m5
    @12b2sudharsun.m5 2 года назад

    Curct ha karthigaila vag sanji irukinga nic nic tq anna

  • @vishnu7966
    @vishnu7966 2 года назад +3

    Advance wishes for 1 million subscribers bhai.. congratulations 👏🎉❤️✨👍

  • @trending8442
    @trending8442 2 года назад +12

    First time i cooked without my mom's help, this veg biryani came so well thank u very much

  • @sudham1381
    @sudham1381 10 месяцев назад +2

    Thank you Bai... today we done 5kg veg biriani 1st time in our newly opened hotel it was very good with your lesson and with God's grace Bai... God bless you and your family 🎉

  • @SathishKumar-jw8dv
    @SathishKumar-jw8dv 3 месяца назад

    Now I'm cooking vegetables biriyani super thank you sir you telling all the hidden tricks even my mother also does not tell her tricks,😊

  • @neelavathisivaji8470
    @neelavathisivaji8470 2 года назад +23

    Brother I am happy that you are reaching 1million subscribers, congratulations in advance

  • @gopinathsairam
    @gopinathsairam Год назад +3

    GOD BLESS YOU ALL ENTIRE TEAM, ESPECIALLY JABBAR BHAI!! MAY ALMIGHTY ALLAH BLESS YOU AND YOUR FAMILY FOR DOING SUCH NOBLE SERVICE...LOVE YOU ALL!!!

  • @steveanthony1981
    @steveanthony1981 6 месяцев назад

    NO-1 Briyani teacher in the world!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  • @ashiqnnn2184
    @ashiqnnn2184 2 года назад

    Masha. Allah. Very good. programe. and. Samayal

  • @cviews1870
    @cviews1870 2 года назад +10

    Sir,ur explanation is awesome sir👌👍

  • @dinesh_ms
    @dinesh_ms 2 года назад +3

    Congratulations Bhai for the 1million subscriptions 👍🏼👍🏼

  • @saravananmuthukrishnan7202
    @saravananmuthukrishnan7202 2 года назад +1

    நன்றி..இல்லாதவர்களுக்கு உணவு கிடைக்குது...தெளிவான அளவு விபரம்...சுலபமான செய்முறை... வாழ்த்துக்கள் சகோதரா..மேலும் வளர நம்முடைய பார்வையாளர்களும் இறைவனும் உதவட்டும்...

  • @muruganjp9894
    @muruganjp9894 Год назад

    உங்கள் செய்முறை மட்டும் அல்ல நீங்கள் சொன்ன விதமும் அருமையாக உள்ளது 🙏🙏🙏 நன்றி

  • @vijibala4100
    @vijibala4100 2 года назад +4

    அண்ணா வணக்கம். உங்கள் சிக்கன் பிரியாணி வீடியோ பார்த்து முதல் முறை முயற்சி செய்தேன் அருமையாக வந்தது பிரியாணி 👍👌

  • @shanmugapriya4673
    @shanmugapriya4673 Год назад +7

    super anna..Based on ur preparation of veb biriyani...i cooked and followed ur tips..really tasty ......thank you ...

  • @ronaldrichard1085
    @ronaldrichard1085 2 года назад +1

    Bhai ennaiku endtha veg biriyani try pannoam.semma bhai.measurement vera level.thank you so much anna...

  • @sri6364
    @sri6364 Год назад

    மிக மிக மிக தெளிவான செயல்முறை ஜப்பார் பாய் உங்கள் சமையலை பார்த்து பல வியாபாரிகள் பிழைக்க வழி அதில் அடியேனும் மிகவும் அழகு மிக்க நன்றி 🙏🙏

  • @thamilnadu4385
    @thamilnadu4385 2 года назад +11

    பிரியாணி சிறப்பாக அமைந்துள்ளது நெய் சேர்கக வில்லை ஏன்

    • @mrpy3606
      @mrpy3606 6 месяцев назад

      நெய் சேர்த்தல் அதிகமாக சாப்பிட முடியாது😅

  • @kavithamurugan3814
    @kavithamurugan3814 2 года назад +5

    I tried this recipe bhai..came out very nice. Thank you bhai...

  • @sankarm34
    @sankarm34 2 года назад +1

    Super explanation .Tq Bhaiya.🙏

  • @priyacs7591
    @priyacs7591 2 года назад

    Unga video pathu than nan briyani seiya palaguna bhai... Thank u so much bhai 😇

  • @vinothjayaram6406
    @vinothjayaram6406 2 года назад +13

    You are simply great Bro ☺👍 Your explanation reaches all people.

  • @ksrikant5418
    @ksrikant5418 2 года назад +3

    மிக தெளிவாகவும் நேர்த்தியாகவும் Veg பிரியாணி செய்து காட்டியுள்ளீர்கள்.. Super sir..

  • @smilyemalathi4586
    @smilyemalathi4586 Год назад +1

    Thanks Anna enaki samaika theriyadhu but unga video pathu na inaiku veg biryani Panna semma taste thank u thank u so much😍🥰

  • @EshwariRameshEshwari
    @EshwariRameshEshwari 5 месяцев назад

    பாய் உங்க வீடியோவை பார்த்து நீங்க சொன்ன அளவில் செய்தேன் . மிகவும் அருமையாக உள்ளது .மிக மிக மிக நன்றி அண்ணா

  • @Mr_MindFeeder
    @Mr_MindFeeder 2 года назад +11

    You are so simple and humble sir... Thank you 😊

  • @BalaMurugan-dj7fc
    @BalaMurugan-dj7fc 2 года назад +3

    பிரியாணி சக்கரவர்த்தி jaffar பாய் 🎉🎉👍

  • @kkskpkdky5707
    @kkskpkdky5707 Год назад +1

    Thank u bhai I learn how to cook very tasty veg briyani

  • @jazeebali8645
    @jazeebali8645 2 года назад +2

    Masha Allah done a excellent job Bhai

  • @jothilakshmi.p.k4427
    @jothilakshmi.p.k4427 2 года назад +26

    Sir i have made this veg biriyani when you made the same biriyani in vasanth restaurant. It came out very well 😍👏

  • @svijimarthandan
    @svijimarthandan 2 года назад +4

    Wow great sir.. I tired many recipes. It was excellent taste. Please upload sweet pongal recipes for 7 to 10 members. Your explanation Vera level.

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 2 года назад

    முதல் தடவை பார்க்கிறேன்.அளவுகள் நன்றாக சொன்னீர்கள்.
    நன்றி சகோ

  • @fahmi1868
    @fahmi1868 4 месяца назад

    Perfectly teaching ..❤

  • @ravi270783
    @ravi270783 2 года назад +23

    Congratulations Bhai, you introduced the OPENSOURCE concept in authentic and traditional biriyani recepies ... I got expertise making your style of biriyani here in Arizona, US. Seriously considering to start a restaurant business.

  • @manoranjitham101
    @manoranjitham101 2 года назад +4

    நெறஞ்ச மனசு;
    மணக்க மணக்க பிரியாணி;
    அற்புதம்.

  • @vidhyan3169
    @vidhyan3169 2 года назад

    Thank you for every video

  • @sathishyams2337
    @sathishyams2337 2 года назад +2

    2 day's ah idhe video va paathu innaiku 1/2 kg biriyani panna.... Saththiyama Vera level 🤗😊enakum biriyani seiya theriyumnu ellarum nambitanga😁

  • @balamanikandanmurugaiah6150
    @balamanikandanmurugaiah6150 2 года назад +3

    CONGRATULATION BHAI FOR 1 MILLION SUBSCRIBERS , PLEASE AVOID PLASTIC COVERS

  • @All_in_one__123
    @All_in_one__123 Год назад +3

    நண்பா பிரியணி மசாலா தேவயில்லயா

  • @afrosebanu7033
    @afrosebanu7033 2 года назад +2

    Thank you so much sir

  • @delete8994
    @delete8994 2 года назад

    Pakkave super ah eruku nan nonveg sapida maaten only vegeterian family nice try panni seithu solten bro thank u 🌹

  • @sekarv9984
    @sekarv9984 4 месяца назад

    ஜாபர் அண்ணா சூப்பர் சமையல் குறிப்பு சமைக்கத் தெரியாதவர்கள் கூட சமைக்கணும் தோணும் வீடியோ சூப்பர்

  • @yogalakshmi7916
    @yogalakshmi7916 2 года назад +2

    Today, I tried na...
    Came out very well...
    It's delicious...

  • @anneschrodinger737
    @anneschrodinger737 2 года назад +1

    Is this rice which you added in this video already half cooked or uncooked?

  • @anbukalakala7670
    @anbukalakala7670 Год назад

    Super anna nalla explain panringa,,,super good cooking techniques

  • @nazianoorain7900
    @nazianoorain7900 2 года назад +1

    Good job for given a poor people,god bless u Bhaiya,

  • @mccg4337
    @mccg4337 Год назад

    Jabbar Bhai!!! telugu fan here!!!! hats off to you for these recipes...

  • @lokeswaran3220
    @lokeswaran3220 2 года назад

    Thanks anna seimurai vilakkam anivarukkum puriyumpadi irukku nandrika pala

  • @anjalisuresh2408
    @anjalisuresh2408 2 года назад

    Ppah ivlo accurate ratio yaarum soli thanthathila. Thank u so much....

  • @thamizhnila878
    @thamizhnila878 2 года назад

    ஐயா வணக்கம்
    சிறப்பு
    எளிமை
    பிறருக்கு உதவும் மனம்
    நோயற்ற நல்வாழ்வு வாழ வாழ்த்துகள் ஐயா

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 Год назад

    Vaazhga valamudan Jabbar bhai

  • @bhuvan496
    @bhuvan496 2 года назад +1

    Good explain bro

  • @kavithad8765
    @kavithad8765 2 года назад

    சூப்பர் பாய் நன்றாக செல்வீர்கள் இது போன்ற அருமையாக சொலல முடியாது வாழ்த்துக்கள் நன்றி

  • @haju4863
    @haju4863 2 года назад +1

    Best Tutor bhaai neenga , inch by inch instruction , vera level ... Manasaara seiringa bhaai ... Menmelum valara vazhthukkal from Karaikal

  • @ranjithkumars6683
    @ranjithkumars6683 2 года назад

    Sir nenga sonna madhiri try pannen briyani Super ha vanthuchi romba thanks.....

  • @veluvasugi3800
    @veluvasugi3800 2 года назад

    சமையல் தெரியாதவர்கள் கூட சுலபமாக கட்ருக்கோவார்கள். அந்த அளவுக்கு ஈஸ்யியாக சொல்லி கொடுக்கிறீர்கள்.... அருமை சகோ.....

  • @arunshyam7554
    @arunshyam7554 2 года назад

    Vaalga valamudan bai...

  • @meenaarunam5645
    @meenaarunam5645 2 года назад +1

    Your explain very well👌👍👏