2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • Visit our website - www.jabbarbhai...
    Amazon Great Republic Day Sale is LIVE!!!
    Check out these below best deals from Amazon!
    Household Consumables: Amazon Brands & More Rs719 and below
    amzn.to/3HkbV73
    Steal Deals in Footwear and Handbags - Upto 68%
    amzn.to/4209MH7
    Women's Ethnic wear: BIBA, Janasya, Vaamsi and more - upto 80% off
    amzn.to/3SnCb6E
    Hanz Portable Gas Stove 2-in-1 LPG & Butane and Gas Pack of 4 - amzn.to/3YqsRPt
    Visit my Amazon Influencer Page - www.amazon.in/...
    As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
    Like n Follow our new Facebook page - / 100083360757008
    For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
    Ingredients:
    CARDAMOM,CINNAMON,CLOVE EACH 2G
    CHICKEN 2KG
    CORIANDER LEAVES 1/2 BUNCH
    CURD 300ML
    GINGER 200G GARLIC 100G PASTE
    GREEN CHILLI 12
    MINT LEAVES 1/2 BUNCH
    OIL 400G
    ONION 800G
    RED CHILLI 3 TBSP
    SALT 3 TBSP
    RICE 2KG
    TOMATO 800G
    WATER 1.6LTR

Комментарии • 2,4 тыс.

  • @santhoshm7924
    @santhoshm7924 Год назад +2553

    தலைவா ....ரசம் கூட வைக்க தெரியாத எனக்கு ....பிரியாணி perfect கத்துகிட்டதே உங்களோட 1kg பிரியாணி வீடியோ தான்....இப்போ வீட்டுல பிரியாணி என்னை தான் செய்ய சொல்றாங்க ஹோட்டல் க்கு போறதே இல்ல......jabbar பாய் நலமுடன் வாழ்க

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Год назад +147

      😊😊

    • @chellarajad9153
      @chellarajad9153 Год назад +112

      Rasam kashtam bro.. biriyani easy because of Jabber bhai

    • @BalaMurugan-jz8wz
      @BalaMurugan-jz8wz Год назад +24

      @@FoodAreaTamil he is really correct,, I am also perfect briyani cooker because of jaffar bhai

    • @shahul41u
      @shahul41u Год назад +20

      Rasam is really difficult dish

    • @ranidaniel618
      @ranidaniel618 Год назад +2

      @@FoodAreaTamil ,

  • @nanjilraj7267
    @nanjilraj7267 Год назад +218

    நல்ல சமையல்காரன்றத விட.... நீ சரியான "வாத்தி" அண்ணா நீ....... நன்றிகள் பல 🙏

  • @A3Briyani.
    @A3Briyani. 6 месяцев назад +128

    உங்களுடைய அறிவுரைகளை கேட்டு இப்போ நா எங்க ஊர்ல A3பிரியாணி சென்டர் அப்டினு ஒருக்கடை வச்சிட்ட கடை ஆரம்பிச்சு 3மாசம் ஆகுது பாய்.. ரொம்ப சந்தோசமா இருக்கு பாய்

  • @Lakshikasri.K
    @Lakshikasri.K Год назад +20

    Naan yennoda son birthday ku try pannunen Vera level la erunthuchu.... yarume nambala v2la pannunathu nu..... romba romba santhosama erunthathu.... first time ye evlo perfect ah samaikka kathukodutha Annan jabbar ku yennoda manamarntha vazhthukkal.... Unga video yo vala niraiya kudambam suyama thozhil senju vazhkaila munneruvanga.... athukkum ungalukku manamarntha vazhthukkal.... Yezhutharivithavan mattum Ella namakku therinthathai pirarukkum kathukoduthu avangala munnetri vidura yellarum God than.... yennoda life la epdi yaraiyum pugalnthu pesiyathu Ella including my father and mother.... my age 32....

  • @amalaveloo8805
    @amalaveloo8805 Год назад +13

    உங்கள் சமயலை இரண்டு வாரமாக பார்க்க தொடங்கினேன்
    1 kg கோழி பிரியாணியை இன்று சமைத்து குடும்பத்தார் அருமையாக இருக்கிறது என்று என்னை புகழ்ந்தார்கள் இவை அனைத்தம் உங்களுக்கே அர்பணம்
    மிக்க நன்றி 🙏🙏🙏

    • @karunakaran2590
      @karunakaran2590 2 дня назад

      அரிசி எவ்வளவு நேரம் ஊர வைக்கனும்

  • @evrkalidas
    @evrkalidas Год назад +299

    பிரியாணி செய்வதற்க்காகவே.. கடவுள் படைத்த பெரிய சைசு குழந்தை பாய் நீங்க !
    Love you so much 💓 😘😘

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Год назад +107

    பிரியாணி செய்வதை யாரும் இப்படி கற்று தர மாட்டாங்க பாய் சூப்பர் பாய்

    • @shanmugapriyathiyagarajan4875
      @shanmugapriyathiyagarajan4875 Год назад

      This shows his generosity

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 6 месяцев назад

      பிரியாணி செய்யும் மாஸ்டர் அவர்களை நன்றி வணக்கம் நானும் நிறைய பேரிடம் பிரியாணி

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 6 месяцев назад

      யாராயிருந்தாலும் செய்ய வேண்டிய பிரியாணி அந்த பிரியாணியில் போடும்

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 6 месяцев назад

      கறி பஞ்சு போல் வேக

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy 6 месяцев назад

      3:24 கரி நன்றாக கரி நன்றாக 3:24 3:24 3:24 3:24 3:24 மசாலாவுடன் கூடிய கறி நன்றாக

  • @Dhayalanraj2007
    @Dhayalanraj2007 Год назад +36

    நல்லா புரியற மாதிரி போட்டு இருக்கிறீங்க. பொறுமையா சொன்னீஙக அளவு சொல்லி கான்பித்தீர்கள் மிகவும் நன்றி

  • @ramganesh769
    @ramganesh769 4 месяца назад +1

    சார் உங்கள் வீடியோவை பார்த்து வீட்டில் பிரியாணி செய்ய ஆரம்பித்து இப்போது நாங்கள் சொந்தமாக பிரியாணி ஷாப் ஒன்னு ஸ்டார்ட் பண்ண போறேன் பிரியாணி செய்ய போகிறோம் நன்றி ❤

    • @ramganesh769
      @ramganesh769 4 месяца назад +1

      சாரி என்னுடைய அப்பா வந்து 30 வருஷமா இந்த சமையல் ஃபீல்டுல இருக்குறாரு ஆனால் எனக்கு இதுவரை நான் சமையல் கத்துக்கணும் என்ற ஆர்வமும் இல்லை மத்தபடி வேலை செய்ற ஒரு எல்லா வேலையும் ஹெல்பர் வேலை எல்லாம் செய்ய நிறைய அனுபவம் உள்ளது இப்போ வந்து உங்களுடைய வீடியோவை பார்த்து நான் முதல் முறையாக பிரியாணி செய்ய ஒரு 100% இந்த வேலையை நான் கத்துக்கணும் என்ற ஒரு ஐடியாவும் ஒரு முயற்சியும் எடுக்கணும் தோணுது சார் எனக்கு காரணமா இருக்கிறது உங்களுடைய வீடியோவோட நீங்க சொல்லிக் கொடுக்கிற அந்த முறை எனக்கு ஒரே ஒரு விஷயமும் புரிகிறது சார் உங்களால நான் மட்டும் இல்ல நிறைய பேர் பயனடைந்து இருக்கிறாங்க எனக்கு இப்ப நீங்க தான் குரு

  • @nirmalakrishnan5307
    @nirmalakrishnan5307 11 месяцев назад +2

    எல்லா தொழிலிலும் கலையை காண முடியும். அருமையிலிலும் மிக்க அருமை தாங்கள் விவரித்த விதம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

  • @noorbasha6526
    @noorbasha6526 Год назад +21

    பாய் நீங்க ஒரு கிலோ பிரியாணி கணக்கு சொன்னப்பவே நான் 2 கிலோ பிரியாணி செய்துவிட்டேன் ரொம்ப நல்லா வந்துச்சு ரொம்ப நன்றி பாய்

    • @Thatmoment33
      @Thatmoment33 Год назад

      Enaku mattum tomato rice mathiri irunthathu
      No biriyani smell 🥵
      Unagaluku epdi fst time crta vanthathu ??
      Pls reply bro ?
      Nan enna mistake pannirupenu thonuthu ?

    • @meharbannisha7738
      @meharbannisha7738 5 месяцев назад +1

      Ginger garlic mistake irukum​@@Thatmoment33

    • @Thatmoment33
      @Thatmoment33 5 месяцев назад

      @@meharbannisha7738 thanks for reply bro

    • @kalpanapandiyan497
      @kalpanapandiyan497 2 месяца назад

      Briyani masala podanum n illanna seerakam pattai kirambu ealakkai kaskasa serdhu araidhu podanum

  • @RAJASHEKAR559
    @RAJASHEKAR559 Год назад +106

    We should call Jabbar Bhai as biriyani professor or scientist....like science he is teaching everything with clear explanation....good sir❤

  • @thirumudithirumudi7460
    @thirumudithirumudi7460 Год назад +20

    இதுபோல் பல ரெஸ்டாரன்ட் ஆரம்பித்து மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏

  • @anitha8585
    @anitha8585 Год назад +7

    Bhai, finally I got the taste of my dream biriyani after 10 years. Thanks Bhai.

  • @sisterscookin
    @sisterscookin 5 месяцев назад +1

    Jazakallah Jabbar bhai. With your recipe I made this biryani for a masjid function. Very tasty.

  • @rautharnaina6277
    @rautharnaina6277 Год назад +15

    பிரியாணி செய்வது எப்படினு உங்களிடம் கற்று கொண்டு பிரியாணி செய்வது மிக சுலபம் உங்களுடைய செய்முறை மிக அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாய்

  • @lavanyamahesh9297
    @lavanyamahesh9297 Год назад +165

    Hi bro..I don't know how much to thank you.I started to cook perfect briyani only after watching your videos. Iam in US now. I prepared Beef briyani for a potluck in our church.Followed your receipe to the T. adjusted the chilli powder alone as here Americans won't have spicy food.God's grace it was a big hit among the American crowd.They all loved the flavour and taste of my briyani. Once again thank you so much.God bless you as always.

    • @silaskrissa2230
      @silaskrissa2230 Год назад +6

      What brand basumati rice for using you bai pl tell me

    • @lavanyamahesh9297
      @lavanyamahesh9297 Год назад +6

      @@silaskrissa2230 hi...Used Unity brand rice in India..which is same as what Jabbar Bhai using..and in USA iam using Zafarani brand from Costco.

    • @bazjazz8405
      @bazjazz8405 Год назад +3

      Praise God! Bhai is world famous I guess.

    • @Sulo_Rajasekar1964
      @Sulo_Rajasekar1964 Год назад +3

      Super sister. God bless you too

    • @antonyjesuraj2983
      @antonyjesuraj2983 Год назад

      ​@@silaskrissa2230 UNITY BRAND RICE

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Год назад +14

    Excellent Bhai, U not only cook, also teach us how we should handle the vessels in steam while opening and closing. Thankyou.

  • @akashkeerthi447
    @akashkeerthi447 Год назад +1

    Bhaai innaiku naa unga recipe try pannen nallla vandhuchu nenga sonna maari measurements oda panni irundha innum nalla vandhurukkum bhaai ,naa summa kutthu mathippa ingredients ellam alli potten apti irundhum nalla vandhuchu thanks bhaai

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 Год назад +465

    1 kg பிரியாணி செய்தால் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே போதுமானதாய் இருக்கும் 2 kg பிரியாணி கற்றுக்கொண்டேன் இனி உறவினர்கள் வந்தால் அவர்களுக்கும் பறிமாறி மகிழலாமே... நன்றி சகோதரரே

    • @veludivyaveludivya3850
      @veludivyaveludivya3850 Год назад +7

      Nakku sethepayale

    • @sharan8710
      @sharan8710 Год назад +3

      @@veludivyaveludivya3850 🤣

    • @rameshk360
      @rameshk360 Год назад +1

      @@veludivyaveludivya3850 thala...🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ranganath5686
      @ranganath5686 Год назад +5

      @@veludivyaveludivya3850 yanda yendhuku indha comment

    • @sureshcsureshc6427
      @sureshcsureshc6427 Год назад +4

      Rasam senji kaminga sir

  • @sdk5611
    @sdk5611 Год назад +21

    Bai the video is full of education every instructions is show your experience and excellence.. Even catering institutions can't teach it.. Superb bai 👏👏👏

  • @martinvkumar1
    @martinvkumar1 10 дней назад

    Your are real Biryani Master. Please teach us how to make biryani without half cooked basmati rice also.

  • @Irukirathu_pothum
    @Irukirathu_pothum 5 месяцев назад +1

    Bhai ungalaaloda Karuna naala nalla Briyani seiya kaththukitten… Briyani orders laam edukka aarampichu iruken bhai… pala nanrigal Ungaluku vaazhga valamudan bhai…

  • @aishasakinah912
    @aishasakinah912 Год назад +12

    Thank sir, 🙏 nandri, wonderful explanation..if we follow yr instruction biryani can never go wrong

  • @jjjenterprises1052
    @jjjenterprises1052 Год назад +8

    Jabbar Bhai.🔥You are So awesome, குறிப்பாக அனைத்து ரகசியங்களையும் சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது.. உங்களுக்கு பிரியாணி தயாரிப்பில் டாக்டர் பட்டம் தருகிறோம். you are so awesome. Yesterday me prepared the best briyani bcoz of your video.. Expecially that professional measurements great bro. ❤❤

  • @vijayalakshmimuthu4678
    @vijayalakshmimuthu4678 Год назад +17

    ஆஹா பாய், பிரியாணிய பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு அருமையாக வந்திருக்கு 🤑🤑

    • @2000stalin
      @2000stalin Год назад

      Waste

    • @sy.2439
      @sy.2439 Год назад

      எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு 😋🤤😋

  • @divyakg1158
    @divyakg1158 8 месяцев назад +1

    Masal chilli powder matuma?? biryani masal venama..??

  • @pat_peter
    @pat_peter 6 месяцев назад

    Brother, நீங்க பேசுற விதமே , makes me feel like cooking. I enjoy ur show, especially ur passion on measurements.

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 Год назад +11

    அண்ணே உங்க கையால ஒரு நாள் மனசார பிரியாணி சாப்பிடணும் போல ரொம்ப ஆசையா இருக்கு... அந்த நாள் எப்ப வரும்னு தெரியல. இருந்தாலும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்💐💐💐 நன்றிகள்...🙏💋

    • @bhairavarklang4727
      @bhairavarklang4727 Год назад

      முதல் தடவை பிரியாணி சமைத்தேன். ஜபார் பாய் பிணியாணி போல் சிறப்பாக இருந்த்து. எளிமையான விளக்கம். அனைவரும் முயற்சி செய்யலாம். பிரியாணி குருவுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வெற்றி நடைபோட வாழ்த்துகள்.
      நன்றிநுடன்
      தணபதி முனியாண்டி
      காப்பார், மலேசியா.
      5.3.2023

  • @rioar2619
    @rioar2619 Год назад +13

    Bro your speech such amazing,calm and clean explaination...for those who can't cook anything this is the beginning of cooking channel...

  • @emildarani8595
    @emildarani8595 Год назад +6

    I tried 1/2kg biriyani it came out very well and taste like marriage biriyani so nice my first perfect biriyani thank you sir

  • @KumaresanPushpa
    @KumaresanPushpa 2 месяца назад +1

    நீங்க மென்மேலும்வலற எனது மேசியா கேட்டரிங் சர்வீஸ் மூலம் வாழ்த்துகள்

  • @nirmalahari9457
    @nirmalahari9457 Год назад +12

    Hi bhai, I prepared biryani as per your instruction. It came out very well.. Taste was superb.. Every one in our family liked it.. Thanks for sharing your recipe... God bless you..

  • @sharvina5203
    @sharvina5203 Год назад +18

    Thank You Jabbar Bhai, Tried 1.5Kg Chicken Biryani with the proposition you suggest. Really came out Yummy. All Credits to You.

  • @thilagavathi.v5704
    @thilagavathi.v5704 Год назад +6

    Unga biriyani prepare panna epaume success dhan. Oru request, Chennai la famous aana SS hyderabad biriyani recipe upload pannunga. SS biriyani lovers like podunga

    • @baseeranwarhussain5778
      @baseeranwarhussain5778 Год назад

      Ss biryani full of ajinnomtto .jabbar bhai naturaly bringing taste better than ss hyderabad biryani

  • @rishishalinirishishalini8510
    @rishishalinirishishalini8510 Год назад +4

    Step by step solitharinga romba thanks anna, very usefull

  • @NeppolianNeppolian-dc2kk
    @NeppolianNeppolian-dc2kk 6 месяцев назад +1

    Sir neenga alaga explains pandringa

  • @sitikamariah4034
    @sitikamariah4034 9 месяцев назад +1

    Very well explained.no one can explain like this... He teach from bottom of heart.. Really great..God bless u sir..

  • @manogaransundram29
    @manogaransundram29 Год назад +13

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் என வாழ்த்தும் அண்ணன்.

  • @ghousiasultana7271
    @ghousiasultana7271 Год назад +6

    U r perfect cook...jabbar bhai

  • @shermilafdo7949
    @shermilafdo7949 Год назад +18

    Thank you so much Jabber Bhai ! I’m a big fan of you and try to cook the way you shows. You are such an inspiration. Love from Sri Lanka !

    • @inamulhassan3394
      @inamulhassan3394 10 месяцев назад

      But he didn't add .. other powders like pepper.. curry powder and other powders ... Confused.. 🇱🇰

  • @cuisinesoftheworld7635
    @cuisinesoftheworld7635 Год назад +5

    Anna no one can teach better than u🙏🙏

  • @FoodFashion4U0153
    @FoodFashion4U0153 Год назад +6

    One of the best Biryani channel I would suggest all my friends and family to try out ❤ thankq so much jabbar Anna 🙏🏻🙏🏻 Romba Nandri following all the steps and definitely I cannot wait to meet u in person

  • @rishishalinirishishalini8510
    @rishishalinirishishalini8510 Год назад +6

    Unga recipe ellam super anna naa biriyani try pannirukan super anna,and take care of your health ,unga voice changes iruku🙏 take care anna

  • @razanakamaldeen284
    @razanakamaldeen284 Год назад +10

    Hi jabbar Bai , I’m a big fan of you. I prepared 1 kg beef biryani same method, MashaAllah .it came out perfect .🙏🙏🙏thank u so much Bai. The way u explain is excellent. Also I was tried Ramadan kanjee really yummy . From 🇶🇦

  • @firdaushassim6291
    @firdaushassim6291 Год назад

    Mashaa Allah
    May Allah Bless you
    Jabbar bhai im from Srilaka
    I have tried your Buriyani @ Home
    My kids are always requesting me to make jabbar bhai buriyani..
    After ur lesson i start to Cook buriyani...
    Jazaakallahu khair.
    Today my wife's birthday so they all request me to make jabbar bhai buriyani

  • @Viji395
    @Viji395 Год назад

    Tq sir nan briyani panathe illa... Unga video panthen first time.. Semaya vanthathu priyani vitla paratuna......... Ella pugalum jabber baiku

  • @shrivashivashri5431
    @shrivashivashri5431 Год назад +11

    Love your teaching bhai, even a beginner can able to cook restaurant style food with your guide.

  • @thiruvallalan2820
    @thiruvallalan2820 Год назад +4

    Thank you so much chef Jabbar bhai.. perfect explanation..
    God bless you. Im big fan of you

  • @uthramuthusamy1518
    @uthramuthusamy1518 Год назад +5

    சார் 2kg ஒரே தம் சிக்கன் பிரியாணி போடுங்க

  • @jesumalar1795
    @jesumalar1795 11 месяцев назад

    வணக்கம் சார் நீங்க பிரியாணி சொல்லி கொடுக்கும் விதம் வேற லெவல் நான்இதுநாள் வரை பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் பண்ணி போட்டேன், பூண்டு அதிகமாவும் இஞ்சி கம்மியாவும் போட்டேன், இந்த இரண்டு தப்பு செய்து இருக்கிறேன் இப்போ உங்க பிரியாணி பார்த்து செய்தேன் சூப்பரா வந்துச்சு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏

  • @kovindaraajuruthirapathy2300
    @kovindaraajuruthirapathy2300 9 месяцев назад

    ஜப்பார் பாய். அருமை அருமை. சென்னை பிரியாணி அருமையாய் வந்துள்ளது. மட்டன் தால்ச்சா, பிரெட் ஹல்வா என அடி தூள். அனைவரும் பாராட்டினார்கள். உங்கள் தயவில். சிறப்பு.❤❤

  • @sumayafathima8341
    @sumayafathima8341 Год назад +7

    Assalamualaikum Jabbar Bhai.... Me nd my husband made perfect biryani as per ur instructions and procedure it came out soooo delicious and everyone liked it....😊😊😊😊😊😊..Thank u soo much

  • @gopimudliyar8839
    @gopimudliyar8839 Год назад +6

    You are best cooking teacher ❤ thank you so much for making the videos 😊

  • @ayeshaarshadh382
    @ayeshaarshadh382 Год назад +4

    Thank u so much... I made this and I was praised for the yummy taste . Its the best briyani ever .

  • @staycool5822
    @staycool5822 8 месяцев назад +1

    Ungha manasu nallairukku athan many branches open pandreengha. Allah blessed u i think. From singapore bai

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 8 месяцев назад +2

    Excellent skills wonderful ❤

  • @manikandank4039
    @manikandank4039 Год назад +7

    Your method of training is awesome👏👏

  • @moorthimoorthi451
    @moorthimoorthi451 Год назад +7

    Hai anna anna குக்கரில் மட்டன் பிரியாணி செஞ்சு வீடியோ போடுங்க

  • @anythingdoeasy147
    @anythingdoeasy147 Год назад +9

    Baai u r the One & only Rockstar for King of the Food ✨✨✨BIRIYANI✨✨✨

  • @kthik24
    @kthik24 9 месяцев назад +1

    I tried thsi yesterdaya nd the output was excatly the same and this is my first time. Youre a wizard brother.

  • @BalaMurugan-hc5fv
    @BalaMurugan-hc5fv 2 месяца назад

    ஜாபர் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரியே சமைத்தேன் அருமையான ருசி உணவகத்தில் கூட இந்த ருசியில் நான் சாப்பிட்டது இல்லை உங்கள் காலை தொட்டு கும்பிடுகிறேன் ஆயிரம் கோடி வாழ்த்துகள், ஆயிரம் கோடி நன்றிகள் அண்ணா

  • @doniemoses3987
    @doniemoses3987 Год назад +10

    Hello Bro - Made biryani at home following the same steps and quantity. It tasted really good and every one at home enjoyed it.. Thank you !!

  • @vinodn1262
    @vinodn1262 Год назад +4

    Even i did Bhai for the 3rd time it came so nicely thank you so much

  • @MAddy-jq2vl
    @MAddy-jq2vl Год назад +5

    Bhai thiruvarur style la briyani pottu katunga (24 carat rice la)

  • @gracymiracklien
    @gracymiracklien 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤ உங்க மனசு யாருக்கும் வராது நீங்க மட்டுமே சமையல் ரகசியத்தை சொல்லி கொடுக்கிரிங்க உங்க மனசு போல் உங்கள் பிரியாணியும் சூப்பர் பாய்

  • @PRSekarPRSekar
    @PRSekarPRSekar 16 дней назад

    Your biriyani preparation is very nice and useful thanks for your support and kindness 👍🙏

  • @vijaybala55
    @vijaybala55 Год назад +11

    Bhai i made your recipe in 1 kg it was fabulous… my family appreciated

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Год назад +2

      So nice

    • @vijaybala55
      @vijaybala55 Год назад

      @@FoodAreaTamil Thanks bhai , I am like briyani chef now in my whole family every one knows i cook nice biryani… I have got respect in that matter …
      All credits goes to you …

    • @R-hi5zm
      @R-hi5zm Год назад

      ​@@FoodAreaTamil வடி பிரியாணி டேஸ்ட் அதிகமா? அல்லது தம் பிரியாணி டேஸ்ட் அதிகமா? பதிவு இடுங்கள் பாய் 🙏🙏🙏

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel Год назад

      @@R-hi5zm தம்பிரியாணி தான் டேஸ்ட் ப்ரோ

  • @rajlachu9543
    @rajlachu9543 3 месяца назад

    Negga sonnatha half kg kku devid panni innakku half kg briyani panne first time supara vathurukku. Thank you anna.

  • @fathimasamiha349
    @fathimasamiha349 Год назад +1

    Simple explanation is easy for cook . Thank you very much

  • @ranjithagangadhar9416
    @ranjithagangadhar9416 Год назад +7

    Thanks for the recipe brother i don't know how to prepare biryani properly after seeing your video i did it.. taste was amazing 😍 my son loved it 🤤

  • @sujaisam01
    @sujaisam01 Год назад +10

    Thank u sir .. first time I tried Biriyani it came out so good ❤

  • @Delight_bites
    @Delight_bites Год назад +6

    Tried with exact recipe, got awesome results. Everyone loved it. I have been searching for long time and got the perfect recipe from your video.
    After seeing this video we can forgot hotel biriyani and our own in home now.

  • @cyrilkingston
    @cyrilkingston 11 месяцев назад +1

    Very good tried out for 1kg very tasty. Sharing knowledge is a blessing.

  • @jenifathima8556
    @jenifathima8556 Год назад

    Jabbar anna enakku chinna vayasula irundhe amma illa mouth aaittanga , hostel la than valardhen 10th muduchu mrg panni kuduthuttanga apparam konjam konjama kathu kitte aana youtube pathu ethavathu senjena sothappi viduven ,en husband ku basmati biryani na romba pidikkum , yesterday unga video pathu 1kg basmati chicken dum biryani senjen supera vandhurundhuchu ,Allah oda kirubainala unga moolama unga videos ellame line by lina pathen enakkulla ye namma la la evalavu alavu biriyani kooda esya panniralanu thonudhu,enakku oru aasa unga oru time nerla pakkanum nu aana neenga eppo Dubai la irukkinga , atleast phone la yavadhu pesanum , thank you so much anna🤗

  • @moneytree1319
    @moneytree1319 Год назад +17

    Gurunadha u r great... I am amazed to see your growth.. So happy to see u reaching next levels.. Following u from first video.. U r so down to earth I messaged u in what's app and u were so kind enough in clearing my doubts... Please take care of your leg bhai... Insha allah

    • @mdsadiq1506
      @mdsadiq1506 Год назад

      Bhai, enakku jabbaar bhai number irundha kudungha. Velai ketkanum அவருகிட்ட

    • @moneytree1319
      @moneytree1319 Год назад

      @@mdsadiq1506 sry bro neenga avarukku insta chat panunga it's his private space bro i cant help u in this. I understand u r situation but sry bro u dm him..

    • @shirdisaibaba8179
      @shirdisaibaba8179 9 месяцев назад

      வாழ்க வழமுடன் இது முதல் முறையா நாங்கள் இன்று தான் தங்களது வீடியோவை பார்த்தோம் பார்த்து பிரியாணி செய்து பார்த்தோம் மிக அருமையாக இருந்தது,தங்களது சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் சாய்ராம் நன்றி

  • @pavitrapavitra4000
    @pavitrapavitra4000 Год назад +5

    Super Anna biriyani

  • @elavarasanelava6403
    @elavarasanelava6403 Год назад +8

    அண்ணா நீங்கள் ஒரு பிரம்மா 😁😁😁🙏🙏🙏🙏

  • @DineshDP-ll8qx
    @DineshDP-ll8qx 5 месяцев назад

    No words...😂 எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க..நா சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல... Recipie Excellent Anna.. original merrege style briyani..❤❤❤😇✨

  • @LavanyaPk-xe5sx
    @LavanyaPk-xe5sx 4 месяца назад

    ஒரு முறை விறகு அடுப்புல எப்படி செய்றதுன்னு செஞ்சி காட்டுங்க pls ( 3kg biriyani)

  • @arvindelangovan6323
    @arvindelangovan6323 Год назад +5

    Bhai half kg biryani video podunga lot of bachelors waiting for that please 🙏 ❤

  • @johnpatt61
    @johnpatt61 Год назад +11

    Bhai...you made me remember the quote from bruce lee.."I fear not the man who has practiced 10,000 kicks once, but I fear the man who has practiced one kick 10,000 times." You are the master..
    🎉💥🎊

  • @kuppusamymahalaxmi6589
    @kuppusamymahalaxmi6589 11 месяцев назад

    அம்மா இருந்து சொல்லி குடுத்த மாதிரி இருந்தது ரொம்ப நன்றி பிரியாணி மிகவும் அருமை சார்

  • @197319730421
    @197319730421 2 месяца назад

    I tried this recipe today it was really awesome, you are a great teacher Jabbar Bhai

  • @kachanakanchana9531
    @kachanakanchana9531 Год назад +5

    Thala vera level

  • @pinnacleonpeak8223
    @pinnacleonpeak8223 4 месяца назад +1

    I tried today for my team mates. It came very well ❤
    Mistakes I did
    I chose a small vessel
    Instead of 20 mins dhum I did dhum for 30 mins at sim, so pieces was so soft n removed from bone, so can't find solid pieces.
    Got good reviews from all. Thanks for jaffar Bhai ❤

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 Год назад +1

    I appreciate the way u teach every small details, thank you very much baai

  • @arvindrambo6054
    @arvindrambo6054 7 месяцев назад

    Hi , Jabbar bai I am from Bangalore same method 2kg chicken biryani i prepared, our entire family was surprised it was so tasty and spicy all our family was so happy to have, really thank you bai..... ❤

  • @sharmilasubramaniam8807
    @sharmilasubramaniam8807 3 месяца назад

    Thank you for teaching with so much patience and detailed explanation 🙏👍

  • @sajinib6687
    @sajinib6687 Год назад

    Assalamu alaikum jabbar bhai.. Ungaloda video pathuthan today I prepared 2 kg. It came out very well. Thank you bhai

  • @MohanMohan-je2xo
    @MohanMohan-je2xo 10 месяцев назад +1

    Briyani Rajana namba Jabar Bhai than .Thambi unga briyani style parthu than naan briyani 4 varudama seiren .kovai la en friends ellam ennai briyani na mohan annan briyani nu solluvanga endha parattu ellam Thambi Jabar Bhai samarpikkuren.ella pugazhum iraivanuku.Thambi Neengalum unga familiesla ulla ellorum Noorrandai kadandhum vazha ennudaiya vazhthukkal. Nandri vannakkam.❤😂👍

  • @Shashi-u44
    @Shashi-u44 Месяц назад

    பாய் மசாலா சேர்ப்பு பக்குவம் யாரும் இதுவரை சொல்லாதது
    குறிப்பாக
    மிளகாய்த்தூள் சேர்ப்பது
    சூப்பர் 👌
    பிரியாணிக்கு அருமையான காலரை
    கொடுக்குது❤
    நன்றி பாய்
    நானும் ஒரு பிரியாணி மாஸ்டர் தான்

  • @JananiJanani-lo7cq
    @JananiJanani-lo7cq 3 месяца назад

    Super ah sollikudukuringa anna na eppo senjalu ungaloda vedio pathutu dha seira ...........Romba nalla eruku ninga solli kudukura vidham freshers kuda easy ah purira mari 😊 Tqsss Anna........💚

  • @CoolRiderize
    @CoolRiderize 8 месяцев назад

    I am going to try it for the first time in my life. So far, I tasted from the hotels, and I had so many issues. I have almost watched all your videos and got confidence, and I am going to make it at home. Copied all your video links and going to prepare accordingly.
    Hope I can make it best with your blessings.
    I will message or comment after I did it.
    Thanks 😊 😊

  • @muthulakshmik9285
    @muthulakshmik9285 3 месяца назад +1

    இன்று செய்தேன், பச்சை மிளகாய் போடதாதல் காரம் குறைவாக உள்ளது.ஆனால் பிரியாணி அருமை.நல்ல காரசாரமாக சாப்பிட பச்சை மிளகாயை சேர்த்து செய்யவும்❤

  • @dennishjoe2222
    @dennishjoe2222 14 дней назад

    Cooker la eppadi pandrathunu oru video poduga bhai

  • @saleemsinuthanu6757
    @saleemsinuthanu6757 7 месяцев назад +1

    Assalamualaikum Jabbar bhaiya my first time try chicken briyani 2kgs but result 100% good y video any time my see very useful and y best fans bhaiya my life ma first time entry chicken side preparation bhaiya inshallah i hope inshallah coming soon my small size restaurant open🎉

  • @psolomon1000
    @psolomon1000 4 месяца назад

    I followed your recipe completely and it was a hit.I think I should start a Jabbar Bhai Biriyani center here in Bangalore.Thank you

  • @KarthikSarah
    @KarthikSarah 6 месяцев назад +1

    ungala pathu panna vera leval vanthu irukku thanks anna 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 11 месяцев назад

    You are good bhai no other give this much detailed note.. Other channels videos are gives temptation but you channel video only gives confidence to try....