பாய் வீட்டு கல்யாண சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | World Famous Muslium Wedding Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • பாய் வீட்டு கல்யாண சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | World Famous Muslium Wedding Biryani

Комментарии • 530

  • @vinodsrivatsava
    @vinodsrivatsava Год назад +9

    இத செஞ்சு பாத்தேன் என்னா ருசி.. அடடா, ஐய்யா வேற லெவல்

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Год назад +2

      Very very happy for your lovely comment and support me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple thanks for you once again

  • @AR-ho4yo
    @AR-ho4yo Год назад +19

    அல்ஹம்துலில்லாஹ் மிக பொருமையாக புரியும்படி சொல்லி தந்தீர்கள் ஜஸாகல்லாஹூ

  • @motivationbags4572
    @motivationbags4572 Год назад +4

    Maths podaratha vida kasatapattu biriyani panni nammulu saptu aduthavangalaiyum sapda vechu polakellam pola iruku. Super tempting and awesome biriyani uncle

  • @manivannanmanivannan1930
    @manivannanmanivannan1930 Год назад +462

    சிக்கன் பிரியாணி செய்வது பற்றி ஒரு கிலோ மற்றும் நான்கு கிலோவுக்கு எற்ற வகையில் மசலா செர்க்க வேண்டும் என்ற விகிதம் தெளிவாக எளிதாக புரியும் படி கூறினீர்கள் செய்தும் காண்பித்தீர்கள் எல்லா வற்றுக்கு மேலாக தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் சோன்னீர்கள் அருமை அருமை அருமை உங்கள் மதநல்யிணக்கம் வாழ்க வளர்க நலமுடன்

    • @cptrader311
      @cptrader311 8 месяцев назад

      இதெல்லாம் அந்த சங்கி பயலுகளுக்கு எப்படி புரியும்?
      😃😃

  • @UrakkaCholvom
    @UrakkaCholvom Год назад +155

    நமக்கு சாப்ட மட்டும் தான் தெரியும் என்றாலும், இந்த மாதிரி videos பாக்க நல்லா இருக்கு 😂😂

  • @venkidupathyk8997
    @venkidupathyk8997 Год назад +114

    மிக அருமையாக தெளிவாக, பிரியாணி சமைக்க கற்று கொடுத்த குருவுக்கு மிக்க நன்றிகள்.
    ஐயா அவர்கள் வாழ்க நலமுடன்.

  • @rameshshankar1010
    @rameshshankar1010 10 месяцев назад +1

    ரொம்ப தேங்க்ஸ்,நன்றாக தெளிவாக சொல்லி இருக்கீங்க ,

  • @PremKumar-hg9iw
    @PremKumar-hg9iw Год назад +56

    Excellent taste, Tried as same as it is stated. Really loved it.

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Год назад +3

      Thank you so much sir for your lovely comment and support subscribe click 🔔 simple keep it give your support all ways thanks once again for your support

  • @Myplants148
    @Myplants148 Год назад +2

    Alavugal sariyaga sonnathuku nantri. Ithu niraya peruku theriyathu.

  • @mariyaanitha4866
    @mariyaanitha4866 2 месяца назад +1

    Romba nalla solli kudiththinga...nanri..supera irundhichi👍👍

  • @charu7501
    @charu7501 Месяц назад

    I tried this briyani today its come out veryy yummy taste Thank you for giving proper tasty briyani recipe sir, the aroma of this briyani additictive❤🎉

  • @a-a-aaashi2981
    @a-a-aaashi2981 Год назад +1

    Naan kerala innaikku Bali perunaal,unga food senju pathen semaya irunthuchu

  • @sekarst3274
    @sekarst3274 Год назад +3

    Sir unga biriyani super. Arachu vacha meenkulambu recipe podunga sir.

  • @Sagir_me
    @Sagir_me 3 месяца назад

    Briyani Looks nice, it must taste Really Delicious
    Add Raita (Curds,Onion, cucumber, Corriander leaves Salad)

  • @lavanyarajgopal2381
    @lavanyarajgopal2381 Год назад +6

    Thank you bhayaji for sharing such great biryani preparation I will try and let you know the result I love hyderabadi biryani

  • @miflaamjad61922
    @miflaamjad61922 Год назад +7

    Superb appa ... jazakallah 😊from in srilankan ☪️

  • @Lokesh-bm5ry
    @Lokesh-bm5ry Год назад +12

    Super sir... Measurement clarity... No one tells u the level you have told to people who don't know how to cook also will try

    • @bmkamardn4
      @bmkamardn4 9 месяцев назад

      Jabbar bhai soluvaaru

  • @kaviarasan9473
    @kaviarasan9473 Год назад +19

    உங்கள் வீடு பிரியாணி மாதிரி வராது அந்த ரகசியத்தை சொல்ல மாடீர்கள்

    • @Abcdmo98765
      @Abcdmo98765 5 месяцев назад +1

      Yes

    • @mohamedrafeek5902
      @mohamedrafeek5902 4 месяца назад

      இறைவன் மிகப் பெரியவன்..... இந்த வீடியோவில் எந்த ஒரு மூலப் பொருட்களையும் மறைக்கவில்லை என்பது தான் உண்மை.... யகீனுடன் கூடிய ஈமான் இருப்பதானாலும் ... இறைவனின் திருநாமத்தை கூறி அறுக்கும் இறைச்சியாலும் ...தக்வாவுடன் சமைக்கும் பொழுது எல்லாம் வல்ல இறைவன் அதிலே நறுமணம் மற்றும் நாவின் உமிழ்நீர் சுரக்கும் அறுசுவை தந்து விடுகிறான் இறைவன்... புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே அவன் பரிசுத்தமானவன்...

    • @beulahsmik
      @beulahsmik День назад

      Apdiyallam onnum illanga avaru sonnadhu pola Ella alavum sariyapottal athee polathan irukkum...... I tried is very tasty

  • @rameshkannanganapathy5857
    @rameshkannanganapathy5857 Год назад +30

    கடைசியாக தீபாவளி வாழ்த்துக்கள் சொன்னார். ஸ்டாலின் கூட சொன்னது கிடையாது பாய். முதன் முதலில் இப்போதுதான் திபவாளி வாழ்த்து சொன்ன சாதாரண பாய் பார்க்குரேன்

  • @rajapandy7807
    @rajapandy7807 3 месяца назад

    ஐயா உங்க வீடியோ எல்லாம் மிக அருமையாக உள்ளது

  • @mmujahithmmujahith2597
    @mmujahithmmujahith2597 2 месяца назад +1

    Biriyan8 masala venama just manjal podi chilly podi pothuma

  • @a.ethirajanathimoolam2587
    @a.ethirajanathimoolam2587 Год назад +4

    சிறப்பான விளக்கம். வணங்குகிறேன் அய்யா

  • @Kollengode_stories
    @Kollengode_stories 7 месяцев назад +1

    He is a person full of love❤❤❤❤❤

  • @KannaDasan-qi4vh
    @KannaDasan-qi4vh 3 месяца назад

    Deevali vazhthu sonna ayya avargalukku mikka nandry ashalamu alaikum🙏🙏🙏🙏

  • @siranjeeviNothingIsImpossible
    @siranjeeviNothingIsImpossible Год назад +16

    சூப்பர் தாத்தா உங்கள் பிரியாணியை விட உங்களுடைய செய் முறை உங்களுடைய அழகான பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ஐயா உங்களை போல் இருந்தால் மத வெற்றுமையே இருக்காது மிக்க நன்றி ஐயா நான் இனி உங்கள் ரசிகன்

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Год назад +2

      வணக்கம் எனது அன்பு சொந்தமே வாழ்த்துக்கு மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி என்றும் சிரஞ்சீவியாக பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 Год назад +8

    வாழ்த்துக்கள் அய்யா நன்றி...........

  • @rehmanansar4585
    @rehmanansar4585 Год назад +5

    Excellent Explanation Too Good Will try and will share my experience as soon...

  • @sharmilarazak-ip9zs
    @sharmilarazak-ip9zs Год назад +1

    Assalamu alikkum warahmathullahi wabarakathuhu..... Masha Allah..Nalla vilakkam...

  • @m.sakthivelsakthivel2219
    @m.sakthivelsakthivel2219 Год назад +7

    பிரியாணி செய்வதற்கான பொருமையான விளக்கம் கொடுத்திங்க ஐயா

  • @rajadas8447
    @rajadas8447 Год назад +2

    Hindi. Mai. Bol. Kuch. Samajh. Nahi. Aata

  • @sharmilamano5734
    @sharmilamano5734 Год назад +2

    Nandrigal Ayya🙏👌

  • @SriValli-wi9sz
    @SriValli-wi9sz 7 месяцев назад +6

    Bhai neenga nalla irukanum bhai😊

  • @velizheselvasankar-iy6xv
    @velizheselvasankar-iy6xv 10 месяцев назад

    ஐயா அருமை அருமை அளவு களோடுசொல்வதால் நான் செய்யும்போது அப்படியே பிரியாணி நன்றாக வருகிறது மிளகு சிக்கன் எப்படி செய்வது கூறுங்கள் ஐயா

  • @raahamed4407
    @raahamed4407 Год назад +3

    Allah gives u barakkath in ur business and to ur family

  • @sarathkumarb2329
    @sarathkumarb2329 6 месяцев назад

    Tq sir understand agura mathiri clear ah sonninga tq so much

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Год назад +1

    Assalamu alaikum veetukku chicken briyani alavu sollunga

  • @ilayarajair7800
    @ilayarajair7800 Год назад +10

    மிக அருமையான சுவையாக உள்ளது ஐயா நாங்கள் செய்து பார்த்தேன்

  • @Abdullah786sairabanu
    @Abdullah786sairabanu 7 месяцев назад +1

    Maasha allah 🎉🎉🎉

  • @tejuk9815
    @tejuk9815 Год назад +53

    I tried this 2 times ...
    Always it turned out amazing. Thank you so much 😊

  • @Jesusgrace8894
    @Jesusgrace8894 Год назад +8

    Wonderful uncle thanks for your video

  • @shahidmiah917
    @shahidmiah917 Год назад +19

    Masha Allah. Each handful is very flavourful 🔥

    • @विक्रमकसबे
      @विक्रमकसबे Год назад

      यह रेसिपी ना अरबी मे ना हिंदी मे मग का माशा अल्लाह का???

    • @shahidmiah917
      @shahidmiah917 Год назад +5

      @@विक्रमकसबे There are 60 Muslim countries in the world. All Muslims say Masha Allah to each other. It is polite to say this.

    • @thunderx479
      @thunderx479 11 месяцев назад

      @@विक्रमकसबे jai bahubali

  • @Abirk771
    @Abirk771 6 месяцев назад +1

    அருமை அப்பா 😇👌👌👌

  • @AMMRBrothers
    @AMMRBrothers 5 месяцев назад +1

    Ayya nenga open pannum pothum mela yellow color la irunthathu yethum podanumaa

  • @hari1518
    @hari1518 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் .. மட்டன் பிரியாணிக்கும் இதே அளவுகள்தானா .. ஏதாவது மாற்றம் உண்டா பாய் ..

  • @PRANAV-ii9hs
    @PRANAV-ii9hs Год назад +1

    Cooker LA seirathuku ithe process thana

  • @amuthamurugesan9484
    @amuthamurugesan9484 Год назад +1

    Water use pana veandama?

  • @thayamurukathas6391
    @thayamurukathas6391 Год назад +34

    Finally I learned how to make a biryanis. Thank you 🙏🏽

  • @shanmugakumar6351
    @shanmugakumar6351 Год назад +1

    Na download Kuda panniten.superb sir

  • @aahilaahil3280
    @aahilaahil3280 Год назад +9

    Athetha nengal sona mariye seichen rompa arumaiya vanthathu mashallah 😊

  • @samiabiabi6433
    @samiabiabi6433 Год назад +8

    Asalaamualikum uncle.Naa first time biryani try pana poren unga video paathudha.Romba super ah explain paninga tq uncle.

  • @samsimgeo
    @samsimgeo Год назад +4

    In 2:55, that spice is called Mokku. Not to be confused with black cardamom.

  • @hotelkaraikudi3827
    @hotelkaraikudi3827 3 месяца назад

    மிக மிக அருமை❤🎉

  • @BKY2020
    @BKY2020 6 месяцев назад

    Good followed your guidelines and made a wonderful tasty Dum Briyani ❤

  • @SureshSuresh-pc3cq
    @SureshSuresh-pc3cq Год назад +1

    Bhai Anna iwant carrot halwa video show

  • @gowthamisomanna
    @gowthamisomanna Год назад +79

    Tried this today and it was amazing ✨❤️ all my family members loved it ✨

  • @mu.fa.azqueen
    @mu.fa.azqueen Год назад +1

    Endha kalyana veetla bhai chicken biriyani podraanga, wedding biriyani nale mutton biriyani dhan enakku therinji

  • @junaithabeevi4946
    @junaithabeevi4946 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வீட்டில் பிரியாணி செய்ய அளவு மற்றும் சொல்லுங்கள்

  • @Entertainment-b9e
    @Entertainment-b9e Месяц назад

    Assalamu alaikum bhai nenga entha ooru

  • @raghavn9398
    @raghavn9398 10 месяцев назад +4

    உங்கள் சமையல் வர்ணணை அருமை ஐயா ஒவ்வொரு காணோளியிலும் தங்கள் பெயரை மறக்காமல் கூறுங்கள் ஐயா!

  • @priyarajendran8655
    @priyarajendran8655 Год назад +5

    Thatha do any sweet recipe . And biriyani super

  • @mediknowledge1913
    @mediknowledge1913 Год назад +2

    Mashallah ❤️

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Год назад

      Assalamualaikum alhamdulillah zazakallah hire pleace keep supporting me terrace cooking channel like share comment subscribe click 🔔 simple inshallah very happy

  • @velujesus4626
    @velujesus4626 Год назад +1

    Nandri iyya 🙏🙏🙏🙏

    • @mohamedmeeran9068
      @mohamedmeeran9068 Год назад

      ஐய்யா வணக்கம் நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன் தொடர்ந்து உங்கள் ஆதரவு என்றும் தேவை

  • @jayasurya.p4301
    @jayasurya.p4301 Год назад +4

    Pls upload marriage style mutton kulambu sir

  • @ramyadurika6888
    @ramyadurika6888 Год назад +1

    Chicken venthidchi and rice 50% cook ayidchinu epadi find panrathu paa?

  • @YashmineM-o2x
    @YashmineM-o2x 10 месяцев назад

    Anna super varalavel

  • @hemarajuynhemu7341
    @hemarajuynhemu7341 Год назад +2

    Super sir

  • @SaranKiruthi
    @SaranKiruthi 7 месяцев назад +1

    Super sir

  • @vasanthjj3132
    @vasanthjj3132 4 месяца назад +25

    தாத்தா நான் நீங்கள் சொன்ன அளவின்படி என்னுடைய வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் அருமை.நீங்க சொல்லும் அளவும் அதை நீங்கள் சொல்லும் விதமும் மிக அருமை

  • @beruk173
    @beruk173 Год назад +1

    Arumai ❤

  • @shivaramgowda1357
    @shivaramgowda1357 6 месяцев назад

    Sir your voice super ultimate 👌 ❤❤❤

  • @jayasurya.p4301
    @jayasurya.p4301 Год назад +3

    Pls upload chicken gravy for briyani sir

  • @estarpriyanka880
    @estarpriyanka880 Год назад +6

    Super uncle😍 god bless you

  • @SuganyaRaj-krishi
    @SuganyaRaj-krishi 2 месяца назад +2

    யாருக்கு நாக்கில் தண்ணி வந்தது 😊😊

  • @sruthiravi2289
    @sruthiravi2289 Год назад +1

    Superb will try it air

  • @wasiminwasimin6306
    @wasiminwasimin6306 6 месяцев назад +5

    Briyani indha style la potu pathan romba nalla vandhuchi jazakallah khair

  • @pushparajmaduwathanimadu6752
    @pushparajmaduwathanimadu6752 Год назад +2

    Indha buriyaniki kaththarika thokku eapdi seiradhu recipe sollungalen bai

  • @Goldenviews73
    @Goldenviews73 8 месяцев назад

    பிரியாணி மசாலா சேர்க்க வேண்டாமா?

  • @josephpraveen9639
    @josephpraveen9639 Год назад +1

    Ayya water use pannanuma

  • @Nishanisha-vi2tr
    @Nishanisha-vi2tr Год назад +4

    Mashaallah

  • @mohanapriya9487
    @mohanapriya9487 Год назад

    Suppar. Sir. Suppar

  • @noormohamed4052
    @noormohamed4052 Год назад

    பாய், தண்ணீர் சேர்க்க வேண்டாமா?

  • @respectothers1673
    @respectothers1673 Год назад +5

    Appa thank you 👌👌👌👌👌👌👌🤲🤲🤲🤲🤲👍👍👍

  • @pandishwarisanmugam673
    @pandishwarisanmugam673 Год назад +2

    SuperSri👌👌👌👌👌💯💯💯💯💯💯🤲🤲🤲🤲🤲🕋🕋🕋🕋🕋🕌🕌🕌🕌🕌

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df Год назад +3

    super next time egg birayani

  • @A_B_C_78
    @A_B_C_78 10 месяцев назад +1

    ஐயாவுக்கு நன்றிகள்!பெரும்பாலான சமையல் கலைஞர்கள் இந்த கல்யாண பிரியாணி சமையல் குறிப்பை செய்து காட்டும்போது எல்லா சமையல் பொருட்களையும் சேர்த்தப் பின் 1கிலோவுக்கு 3/4 லிட்டர் வீதம் தண்ணீர் சேர்க்கிறார்கள். ஆனால் தாங்கள் இந்த சமையல் காணொளியில் தண்ணீரை முற்றிலுமாக தவிர்த்து செய்து காண்பித்திருக்கிறீர்கள். காரணம் என்ன?

  • @rafimohamed3520
    @rafimohamed3520 Год назад +2

    அங்கிள் வேகுற சிக்கன்ல எவ்ளோ தண்ணி விடனும் சொல்லவே இல்ல

  • @Ithunambachannel
    @Ithunambachannel 10 месяцев назад

    Briyani perfect vanthuchu bai 😅

  • @Karthik-xj8qi
    @Karthik-xj8qi Год назад +1

    Measurement alavu veetla eppdi pannratHu.. தராசு வேனுமா

  • @SelvamJ-q4q
    @SelvamJ-q4q 8 месяцев назад

    மிக்க நன்றி

  • @selvampeter2204
    @selvampeter2204 10 месяцев назад

    Good video.... Super

  • @anbu5870
    @anbu5870 9 месяцев назад +1

    Iya 1kg rice eppadi pandrathunu sollalaye

  • @fathimahasna3454
    @fathimahasna3454 Год назад +2

    Thank u uncle thank u sooo much 😋😋

  • @PremNath-tn9lu
    @PremNath-tn9lu Год назад +1

    Muslium biryani na biryani than

  • @baburaj6342
    @baburaj6342 Год назад +1

    ஐயா வணக்கம் ஜாபர் பாய் அளவு சரியா இருக்கும் விரகு அடுப்பு பில் செய்வார் நீங்கள் அதை செய்யவும் நன்றி

  • @bhavanim2011
    @bhavanim2011 5 месяцев назад +3

    Neenga sonna method la Biriyani pannen super appa nalla vandhu iruku 🙏

  • @Raden363363
    @Raden363363 Год назад +3

    masyaallah tabarokallah...for mor subsriber put subtittle..

  • @sivasankari7988
    @sivasankari7988 Год назад +1

    Super👌

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 Год назад +5

    நன்றி ஐயா!

  • @muzambilmuzabil913
    @muzambilmuzabil913 Год назад +3

    👌👌👌👌👍👍

  • @venkatraman3655
    @venkatraman3655 Год назад +16

    Excellent mixing ratios.
    😄