அஸ்ஸலாமு அலைக்கும் பாய் 5-வருடங்களாக வேலையில்லா பட்டதாரி ஆகிய நான் உங்கள் வீடியோவை பார்த்து ஒரு சின்ன பகோடா கடை ஜனவரி முதல் ஆரம்பிக்கலாம் என நிய்யத்து வைத்திருக்கிறேன் ரொம்ப நன்றி பாய்🛐✨
அப்பப்பா என்ன அருமையான மசாலா,எங்க ஊரில் ஒரு முஸ்லிம் தாத்தா கடையில மட்டும் தான் 65 வாங்குவேன், ஏன்னா அவர் வீட்டு மசாலா மட்டும் பயன்படுத்துவார்,ஆனால் எத்தனையோ முறை கேட்டிருக்கேன் சொன்னதில்லை,நீங்க செய்முறை சொல்லும்போதே அவ்ளோ நல்லா இருக்கு, உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன், நன்றி
Assalamu alaikum wrwb Alhamdulillah romba naala 65 masala homemade ready panna nalla irukum nu thonuchu jazakallah khairan for your ingredients may Allah bless you all your family members
Vanakam Ayya🙏🙏.. First time unga channel a paakren.. romba arumaiya solli kuduthirukeenga.. Romba romba thanks... bhai veetu biriyani na pudikaadhu nu solra yaarume iruka maatanga. So pls biriyani video vum konjam podunga🙏🙏
தங்களின் பிரியாணி மசாலா வீட்டில் அரைத்து பார்த்தோம் மிகவும் அருமை இதையும் முயற்ச்சிக்கிறோம் தங்களின் பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி இது போன்ற ரெசிபி க்கள் தொடரட்டும்
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் 5-வருடங்களாக வேலையில்லா பட்டதாரி ஆகிய நான் உங்கள் வீடியோவை பார்த்து ஒரு சின்ன பகோடா கடை ஜனவரி முதல் ஆரம்பிக்கலாம் என நிய்யத்து வைத்திருக்கிறேன் ரொம்ப நன்றி பாய்🛐✨
@@rillu_bgm_mix193 May Almighty Allah grant success in all our halaal efforts
All the very best
Barakallahu feekum
Congrats bro 👍
உங்களுடைய கடை துரங்கள் உங்களுக்கு வெற்றி பெற இறைவன் துணை புரிவான் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே
அப்பப்பா என்ன அருமையான மசாலா,எங்க ஊரில் ஒரு முஸ்லிம் தாத்தா கடையில மட்டும் தான் 65 வாங்குவேன், ஏன்னா அவர் வீட்டு மசாலா மட்டும் பயன்படுத்துவார்,ஆனால் எத்தனையோ முறை கேட்டிருக்கேன் சொன்னதில்லை,நீங்க செய்முறை சொல்லும்போதே அவ்ளோ நல்லா இருக்கு, உங்க வீடியோ முதல் முறை பார்க்கிறேன், நன்றி
@@Siddharthsindhu avaru kastapattu masala kandu pudichi vacha ungaluku nogama solli tharuvaara entha kadalaiyum poittu ipdi kekkathinga
6:59 நீங்கள் என் பெற்ற அப்பா போல் எனக்கு சமையல் எல்லா விஷயங்களையும் சொல்லித் தருகிறீர்கள் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
கான்பிளவர் மாவு. 500g
மைதா 500g
சுக்கு பொடி 30g
பூண்டு 100g
மிளகாய் தூள் 50g
மஞ்சள் தூள் 1 spoon
கரம் மசாலா 1 spoon
மட்டன் மசாலா 4spoon
உப்பு
தனியா தூள் 1 spoon
@@jacrunaldo6669 sukku 70 gm
மாஷா அல்லாஹ்
அல்லாஹ் உங்களுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பானாகா
ஆமீன்.
மிக்க நன்றி திரு மீரான் அவர்களே. ரொம்ப நாள் கழிச்சு இது போன்ற ஒரு ரெசிபி பொட்டுள்ளீர்கள்.
Assalamu alaikum wrwb
Alhamdulillah romba naala 65 masala homemade ready panna nalla irukum nu thonuchu jazakallah khairan for your ingredients may Allah bless you all your family members
Mashaallah miga arumai bhai pudhu style and taste nanga innaki indha masala try pannom taste semmaya irunduchu ungal samaya arivurai miga arumai
அருமையான விளக்கம் அண்ணா ரொம்ப நன்றி
Vanakam Ayya🙏🙏.. First time unga channel a paakren.. romba arumaiya solli kuduthirukeenga.. Romba romba thanks... bhai veetu biriyani na pudikaadhu nu solra yaarume iruka maatanga. So pls biriyani video vum konjam podunga🙏🙏
Arumaiyanna padhivu sir nandri
கோடான கோடி நன்றிகள் அய்யா. இனி நாங்களே செய்து கொள்வோம். மிக அருமை, மிக்க நன்றிங்க அய்யா.
சூப்பர் தாத்தா நன்றிகள் 👍👌❤️❤️❤️❤️
எளிமையான முறையில் சொன்னதற்கு நன்றி ஐயா
அருமையான பேச்சு நல்லா சொன்னீங்க அப்பா
Very useful recipe….Thank you sir….Going to make it now….
பயனுள்ள விடியோ நன்றி ஐயா
Nandri Ayya..
Thanks for Sharing - payanulla thagaval
👌👌👌👌👌👌💐💐💐💐 நல்ல விளக்கம் ஐயா நன்றி..
Thank u sir for your recipe
Super super , thanks for video
Shall v add arisi maavu and Kashmir chili powder instead of maida and color powder ?
Thank you so much very tasty and useful tips appa
Wonderful recipe ayya, thank you 🙏
Matton masala , karam masala recipe sollungalen. Romba nalla iruku.
ஐயா,நல்லா அருமையான பதிவு ஈஸியாக புரிய வைத்தீர்கள், நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா😊
Hi Uncle, We are seeing ur all videos So all very nice recipes and easy teaching Thank you 🎉
மதிப்பிற்குரிய ஐயா மிக்க நன்றிகள் ❤❤❤
பொது தளத்தில் தங்கள் பெயறை சொல்லி மட்டும் உங்கள் பதிவை போடுவதை பார்த்தால் லே பிடிக்கும் அருமை
Thank you for the receipes
அருமையாக சொன்னீர்கள் அத்தா.
Mutton masala yeapdii prepare pamrathuu kaidakaaalaa vangii podanumaa
Avaru channel la iruku parunga
ரொம்ப நன்றி ஐயா
அஸ்ஸலாமு அலைக்கும் ஐயா இந்த மசாலாவை செய்து தர முடியுமா ஆன்லைனில் விற்பனை இருக்கிறதா உங்களிடம்
Jazakallah khair for sharing
aiya fried chicken masala tips podunga plz
Ayya elimaya supera solrenga nandri ayya
Sir namma chicken pakora shop kum idhey masala use panlama
உங்களது தனி திறமை இதில் தெரிகிறது தந்தையே
Super Nandri aaya
நன்றி ஐயா
Sir thaluvandiyil sales seiyara sonbapdi receipe podungal sir
Sir mutton masala va illa curry masala va add pannathu
Paakum bothe echai oorudhu thanks for sharing your tips appa
நிரம்ப நன்றி. அருமையான விளக்கம்
Appa ithathan romba nala ethirparthen nandripa❤❤❤❤❤
நன்று எங்கள் அன்பு மீரான் அவர்களே.. 👍❤️
Ethuve fish fry Kum nalla erukuma?
மிக்க நன்றி அய்யா❤
Assalamualaikum bai alhamdulillah Masha allah 🌹🌹
super usefull tips thank u iaya🎉🎉
Alavu knjm description kodutha nalla irukum atha...
சூப்பர் 😍😍😍😍😍thank you garandpa
அருமை ஐயா நன்றி 🙏
நன்றி ஐயா 😊
Kalyana veetu dhalcha recipe share pannunga 😊
Briyani masala nenga sonna mathi seithu paththom ayya supera erunthathu nantri ayya
Atha nenka ethu setchalum athika quantity la seirika..knjm kammiya 100 grm antha mathri setchu katuka
Hi sir how many days stored in this masala
Mutton masala ingredients sollungal
அருமை ஐயா..
Thank you 😊 💓 ☺️ 💗 💛
நன்றி கள் அய்யா
தங்களின் பிரியாணி மசாலா வீட்டில் அரைத்து பார்த்தோம் மிகவும் அருமை இதையும் முயற்ச்சிக்கிறோம்
தங்களின் பெருந்தன்மைக்கு மிகவும் நன்றி
இது போன்ற ரெசிபி க்கள் தொடரட்டும்
Super sir 🎉🎉🎉🎉🎉 continued ur recipe Tq very much
Can I add garlic powder which is grinde and sun dried, instead of roasted garlic?
Instead of buying mutton masala from a shop I can directly buy 65 masala right?
Nanum adha ninachan
Mutton masala garam masala epdi ready pannanum sollunga iyya
Mashallah 👌 👌 very 😮hard working
Super ஐயா
Unga Briyani recipe solunga
Angalukku entha powder allm thareegala vangikarom office poravagaluku edya erukkum.
Intha mathiri senju pocket poddu sales pannalama,ethanalukku kedama irukkim
Super sir ❤😊
Arumai arumai iyya🎉🎉🎉🎉🎉🎉
Romba thanks pa
Thatha yevlo nal veliya vechchi use pannalam
வாழ்க வளத்துடன் 🎉🎉🎉.
Great explained. Congrats
wonderful recipe 👍
nandrigal mama🙏🏻💖
Bhai
Kalyana biriyanikku seyum
Thayir pachadi video pannunga pls......
Super Very useful Sir🎉🎉🎉🎉❤
மசாலா சூப்பரா இருக்குங்கபாய்
பீப் சில்லி போட சொல்லி குடுங்க பாய்
ஆல்ரெடி ட்ரைப் பன்னிப் பார்த்தேன் ரொம்ப கெட்டியா வருது
Thanks sir
பாய் பீப் ஊறுகாய் ரெசிபி போடுங்க ப்ளீஸ்
Anna Masala Mix pannuna Oodaney Porikalama Illana Oravachu porikalama Anna
Nanri aiyya
Wow Masha Allah zabardast sharing 👌👌👌👌👌
Thank you bhai
Maggi masala seimurai sollunga pls
🙏🏻🇲🇾 Nandri Aiya
Mutton masala epdi ready panrathu, link share pannunga thatha
Super atha
I'll try this powder...bt salt pathala..inum knjm clur nd taste varathu xtra ena powder add panannum solunga plss
How much days can we store this masala
அஸ்ஸலாமு அலைக்கும்
Wow super appa