இதுவரை எனக்கு தெரிந்து எளிமையாக புரிந்து கொள்ளும் வரையில் ஒரு டீக்கடை ஓனர் & மாஸ்டர் இப்படி சமையல் விளக்கம் சொன்னதில்லை.. தொழில் ரகசியம் என்ற போர்வையில் மேலோட்டமாக சொல்லுவார்கள்.. தொழிலில் பக்தியும் தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற தூண்டும் அர்ப்பணிப்பும் பெருந்தன்மையும் உள்ளபடியே மிகவும் பாராட்டத்தக்கது.. வருங்காலத்தில் சிறிய அளவில் செய்முறை பயிற்சி வகுப்பெடுத்தாலும் பலரும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன் நண்பரே🙂🎉👍 வாழ்த்துக்கள் ❤🙏
இதுவரை எனக்கு தெரிந்து எளிமையாக புரிந்து கொள்ளும் வரையில் ஒரு டீக்கடை ஓனர் & மாஸ்டர் இப்படி சமையல் விளக்கம் சொன்னதில்லை.. தொழில் ரகசியம் என்ற போர்வையில் மேலோட்டமாக சொல்லுவார்கள்.. தொழிலில் பக்தியும் தெரியாதவர்களுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களையும் முன்னேற தூண்டும் அர்ப்பணிப்பும் பெருந்தன்மையும் உள்ளபடியே மிகவும் பாராட்டத்தக்கது.. வருங்காலத்தில் சிறிய அளவில் செய்முறை பயிற்சி வகுப்பெடுத்தாலும் பலரும் ஆதரவு தருவார்கள் என உறுதியாக நம்புகிறேன் நண்பரே🙂🎉👍 வாழ்த்துக்கள் ❤🙏
மிக நீண்ட பாராட்டுக்கள். நன்றிகள் சார்
Yes👍
Super bro excellent
I ask you more time give me your shop address door no. Thiruvanamalai road where
ௐௐழநஶ
மிக்க நன்றி போண்டா சாப்பிட்டது போலவே இருக்கிறது
🥰🥰🥰 super
Super Nalla seimurai vilakkam
உண்மையில் வித்தியாசமான வெரைட்டி யான ரெசிபிஸ் தான் நீங்கள் செய்வது நன்றி அண்ணா 🎉🎉🎉🎉
thanks sister
😊😊😊😊😊😊
காரவடைபட்டாணிபருப்புஅரைச்சுசெய்வதுபோண்டாகடலைமாவுகரைத்துசெய்வது
செய்துபார்த்தேன்அருமை
Anna romba theliva solringa thanks anna
நீங்கள் செய்முறை சொல்லும் விதம் மிகவும் அருமை
thank you
இந்த பருப்பு வடை தான் எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும் சூப்பர் அண்ணா வடையுன் ரகசியத்தை சொல்லியதற்க்கு
இத்தனை விதமான பதார்த்தங்கள் உங்கள் பதிவு மூலம் நாங்களும் செய்து பாராட்டு பெறுகிறோம். மிக்க நன்றி
superb mam. valthukal
பொன்னிறமான திருநெல்வேலி கார போண்டா அருமை.😋
yes
Romba arumiya irutharhu bonda thanks
நன்றிகள்
Very nice explanation.
Super anna romba naal edpi seiyanu teriyama erundean.thank u anna
Super try pannitu sollarom😊
Arumaiyana bonda
thanks mam 🙏👌
Super. உங்கள் சானல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
thank you
அருமையான விளக்கம். நன்றி.
அருமை.
முயற்சி செய்கிறேன்.
super
Super yenaku romba pidikum sir
super
நீங்க போடும் எல்லா வகை snacks ம் மிக மிக அருமை, தொடரட்டும் உங்கள் முயற்சி, நாங்களும் கற்றுக்கொள்கிறோம் 👍
super. try panni taste pannunga
Kara vadai and sukku kapi yum tveli spl.
yes
அருமை புரோ போன்டா செம👌👌👌👌
அண்ணா நானும் திருநெல்வேலி தான் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது உங்கள் செய்முறை விளக்கம் நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
super💐
My favourite thabks for the video
@@shantispark2791 welcome
Naan sirithu vitten"urutti potta bonda thatti potta vadai. Arumai
ama mam 💐💐
Arumai vilakkam.ellama attakasamai seithu kanbithirkal
thank you
உங்களுடைய ஒவ்வொரு ரெசிபியுமும் அருமை அருமை சார் 👌👌 போண்டா ரெசிபி சூப்பர் சார் 👌👌
thanks mam 👌🙏
பாக்கும்போதே சாப்பிட ஆசையா இருக்கு
saptu parunga
Super romba nala ifaithan edit parthen thanks bro
super
சூப்பர் போன் டா அண்ணாச்சி
சூப்பர்.
நான்உடனே செய்யப்போகிறேன்
மிகவும் அருமையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர்
thanks sir
சூப்பர் தம்பிக்கு 🎉🎉🎉
உங்களுடைய எல்லா ரெசிபியும் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
thank you so much🎉❤
அருமை 🎉🎉
அருமையான தமிழில் பேசுகிறீர்கள்..
thank you mam
Na romba naal wait panre ithuku.thank u brother...
ohhh super. try panni parunga
@@TeaKadaiKitchen007 kandippa try panre.
சூப்பர்/ அண்ணா
thank you
வணக்கம் தம்பி 🙏 எங்கள் ஊர் திருநெல்வேலி மிகவும் நன்றி ரொம்ப சந்தோஷம் தம்பி 🤝❤️
ohh superb mam.
Me too Tirunelveli❤❤❤
@@amutha.j5229 ❤️🤝
Super Thirunelvely dist la matum tea vadai pota theruve manakum
ama mam 💐💐💐
வாழ்த்துக்கள் மாஸ்டர்🎉❤🎉
welcome🎉🎉
Super bro....thank you
So nice of you
ഏട്ടാ അടിപൊളി ❤️❤️❤️❤️❤️❤️
Super my favorite
Thank you so much
Nalla samaikiringa sir👍
thank you so much🎉❤😊
Arumayana receipe sir.neengal solli kudukkum vishamum arumai.vazhthukal🎉
welcome🎉🎉
எல்லாவற்றையும் தெளிவா சொல்றிங்க bro 👍 அருமை 👌 நன்றி 🙏 வாழ்க வளமுடன் 🙏
thank you
Iam also from Tirunelveli, I ate this karabonda,its taste is very nice tku so much for yr method,I will also try
Most welcome 😊
Super bonda ❤
thanks bro
Super recipe 👍👍👍
Thank you so much 👍
மாவை பார்க்கும் போதே அருமையாக இருக்கிறது
Bonda super. Your tamil speaking also very very super.
Excellent💯 super Explanation God bless you Bro❤
Thanks and welcome
Arumai
thank you
❤❤ super 👍
Arumai anne
Super recipe
So nice
ஒவ்வொரு போண்டாவும் ஒவ்வொரு சுவை மாறும் ஒவ்வொரு வடைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கும்
yes sako
Useful for TEA shop Masters. At home we need only 10 max.☝️☝️🙏🙏
AGAIN SIMPLE EASY RECIPE FOR ALL //NANRI
Thank you so much
🎉🎉🎉lsuper ponda seimurai explain
thank you
Dhor dal podalama
kadalai paruppu la than nalla varum
இன்று 24-9-2024 இந்த காரவடை செய்தோம். மிகவும் நன்றாக இருந்தது அண்ணா !
சூப்பர்
போண்டா சூப்பர் தம்பி
yes mam thank you
Neegha Chennai ah anna
ila mam srivilliputtur ( madurai pakam)
Can we use channa dhal instead of battani dhal
yes
Anna sukku tea and sukku cafi podungana
@@snithyakalyani5246 already sukku coffee video potrukom
Briyani masala vai patri marubadiyum oru video podungal please
ok sure
இந்த வடையை ரசத்தில் ஊற வைத்து ரசவடையாக சாப்பிட்டால் அருமையோ அருமை
😄😄😄😋 செமையான சுவை. வித்தியாசமா இருக்கும்
❤❤❤❤❤❤ nihu hu@@TeaKadaiKitchen007
செம்ம
thanks
மிக்க நன்றி
thank you
Friendly way of your teaching... good keep it up
yes thanks
அருமை...அருமை...❤❤❤😂😂😂
thank you
Super Ayya👍👍
thank you
Arumaiii
thank you
Super ayya
அருமை ஐயா 💐💐
thank you
Super bro🎉
Thank you
Super
Thanks
Mysore bonda sollunga
ok sure
Supero sup
Supper, anna, thangs, 👌👌👍👍🙏
welcome
வாவ் சூப்பர் அண்ணா 👌
thank you
Anna please share thanemittai recipe 🙏
Sure 👍
Super Anna
Super sir👌👌👌
Super
Pattani paruppu kidaikkalaina kadallai paruppu podalama
Super Anna👍
welcome
Super bro.
Thank you
Super 🎉🎉🎉🎉🎉
Thirunelveli side karavadaila malli ilai&periya seeragam poondu podurathu illaye
@@srimahamakeupartistry.thir8270 ella tea shop layum ore mathiri yarum podurathu ilaye.
super neenga
thank you
Superior...super
welcome🎉🎉🎉🎉
I love bondas and vadas.but since many years couldn’t taste any . I seem to have some starting trouble to make it myself 😢
You can do it!
Super ❤ super
Thank you so much 😀
Good
Thanks
👍 nice
Thank you! Cheers!
பார்க்கும் போதே அதில் கர கரப்பு தெரிவது மிக ஆச்சரியமே வாழ்த்துக்கள்
yes thanks
Nice 👍
Thank you! Cheers!