கொண்டைக்கடலை மசால் வடை 😋| Masal vadai in tamil | Masal vadai receipe | Paruppu vadai receipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 108

  • @yasminkhan7149
    @yasminkhan7149 6 месяцев назад +4

    Arumaiyana vadai

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 6 месяцев назад +4

    மசால்வடை பதிவு நன்றாக தெளிவாக உள்ளது. நன்றி!

  • @banumathi8231
    @banumathi8231 6 месяцев назад +1

    தாங்கள் செய்து காண்பிக்கும் விதம் அருமை

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 6 месяцев назад +1

    இது சுவையாக தெரிகிறது

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 6 месяцев назад +1

    Masal vadai super senju parkiren bro❤

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 6 месяцев назад +4

    நீங்கள் செய்து காட்டியது போலவே வெங்காய தொக்கு ஊறுகாய் நேற்று செய்தேன் அண்ணா... ருசி சூப்பர் 🤤🤤👌🏻... பாராட்டு தான் போங்க 😃... அந்த எல்லா பாராட்டுகளும் உங்களையே சாரும் 😊.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      சூப்பர்.... சுவையைத் தேடி என்றென்றும்.

  • @geetharani9955
    @geetharani9955 6 месяцев назад +21

    வடை அருமை தம்பி.எங்கள் குடும்பத்தில் செய்யும் பலகாரம்தான்.நன்று தம்பி.குழந்தைகள் முதல் பல் போன பெரியவர்கள் வரை சாப்பிடுவதால் பச்சை மிளகாயை கொர கொரவென்று அரைத்து சேர்த்தால் வாயில் தனியாக சிக்கி காரத்தை உணர வைக்காது தம்பி.மற்றபடி அருமை தம்பி.வாழ்க. வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      நல்ல தகவல். ட்ரை பண்ணலாம். நன்றிகள் அக்கா

    • @geetharani9955
      @geetharani9955 6 месяцев назад +2

      ​@@TeaKadaiKitchen007பரிசீலனை செய்வதாக சொன்னதற்கு நன்றி.மகிழ்ச்சி தம்பி

  • @prabadivya4180
    @prabadivya4180 6 месяцев назад

    டீக்கடை கிச்சனுக்கு வணக்கம் நீங்க சொன்ன அளவில் இந்த வடையை செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது சூப்பர்.

  • @thilagama2225
    @thilagama2225 2 месяца назад +1

    Super super sir 👍

  • @selviboopathi435
    @selviboopathi435 6 месяцев назад +2

    அருமை சூப்பர் 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 6 месяцев назад +4

    Super vadai ❤

  • @eshwarmoorthy8071
    @eshwarmoorthy8071 6 месяцев назад +2

    Thanks for sharing sir

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 6 месяцев назад +1

    அருமையான மசால் வடை நன்றி அண்ணா 🎉🎉🎉🎉

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 6 месяцев назад +3

    ஆரோக்கியமான கொண்டைக்கடலை மசால் வடை சூப்பரா இருக்கு சார் 👌👌வெங்காய சாதம் புளியோதரை செய்தேன் டேஸ்ட் சூப்பரா இருந்தது மிக்க நன்றி சார் 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      சூப்பர் மேடம்🎉🎊 நன்றிகள்

    • @kanmanirajendran767
      @kanmanirajendran767 6 месяцев назад +1

      @@TeaKadaiKitchen007 👍🙏

  • @bhuvanaramesh2552
    @bhuvanaramesh2552 6 месяцев назад +1

    Sooooper mouth watering

  • @GukhanSelvam
    @GukhanSelvam 5 месяцев назад +1

    Super bro... thankyou

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 6 месяцев назад +1

    கொண்ட கடலை வடை சூப்பராக செய்து காண்பித்தீர்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 6 месяцев назад +2

    வணக்கம் தம்பி 🙏 தினம் தினம் நல்ல ஆரோக்கியமான உணவு போடுகிறீர்கள் ரொம்ப சந்தோஷம் மிகவும் நன்றி 🤝🥰

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      நன்றிகள் மேடம் அருமை.

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 6 месяцев назад +1

    Arumai bro.i will try

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 6 месяцев назад +1

    Nanum seiven thampi milakai karachiruven vadai supera eruku 😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      Oooh super mam. Congrats. Already try panirukeenga super.

  • @deepaaiyer3960
    @deepaaiyer3960 6 месяцев назад +1

    Thambi all your recipes are very good

  • @nagarasan
    @nagarasan 6 месяцев назад +5

    Masal vadai//MY FEVRT

  • @jskmusically3331
    @jskmusically3331 6 месяцев назад +2

    நீங்க போன்ற அனைத்து ரெசிபியும் ரொம்ப பிரமாதம் 👍🏽👍🏽👌🏽👌🏽

  • @PajaniMohan-zj5ed
    @PajaniMohan-zj5ed 5 месяцев назад +1

    கருப்பு கடலையில் செய்ய முடியுமா

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      @@PajaniMohan-zj5ed செய்யலாம். கலர் மட்டும் தான் கொஞ்சம் டார்க்கா இருக்கும். மற்றபடி சத்துக்கள் அதிகம்.

  • @p.sathyamoorthyp.sathyamoo1156
    @p.sathyamoorthyp.sathyamoo1156 6 месяцев назад +5

    பார்கவே மிகவும் அருமையாக உள்ளது எவ்வளவு நேரம் ஊர வைக்க வேண்டும் அண்ணே எனக்கு காது கேட்காது

  • @kasturiswami784
    @kasturiswami784 6 месяцев назад +5

    Kadalai parupu comes from kondakadalai only,so what's the difference?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      நல்ல கேள்வி தான் மேடம். கடலைப் பருப்பை விட கொண்டைக்கடலை சற்று சத்துக்கள் அதிகம் இருக்கும் என்பதால் வெறும் கொண்டக்கடலை மட்டும் வைத்து செய்திருக்கிறோம். மற்றபடி இரண்டும் ஒன்றுதான்.

    • @vasanthavenkatesh9652
      @vasanthavenkatesh9652 6 месяцев назад +1

      Kondai kadalai is with skin. So the benefits are more.

  • @raneem1107
    @raneem1107 6 месяцев назад +2

    Best
    Malaysia

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 6 месяцев назад +1

    Superb sathana kondaladalai vadai sugar patient ku etradhu

  • @sriramram5529
    @sriramram5529 6 месяцев назад +2

    Super 💯 Pro ❤ cute

  • @jayshreeprasad4953
    @jayshreeprasad4953 6 месяцев назад +2

    Yummy😋

  • @pufunmedia1101
    @pufunmedia1101 6 месяцев назад +2

    Thanks a lot sir

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 6 месяцев назад +1

    My favourite is masaal vadai😂😂But never tried with kondakadalai😮😮.Will try it out soon.I also add a bit of omam seeds for better digestion for seniors.😚Hard to catch up with all your frequent videos 😙😙I think i miss one or 2 😶😶..
    Vazhga Valamudan

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      Great mam. time kidaikum pothu parunga unga support and suggestions engaluku nalla energetic ah irukum

  • @amalrajalbert9438
    @amalrajalbert9438 4 месяца назад

    1/2 கி கொண்டக்கடலைக்கு எத்தனை வடை வரும்ணா ?

  • @amalrajalbert9438
    @amalrajalbert9438 4 месяца назад +1

    நீங்க சொன்ன அளவுக்கு எத்தனை வடை வரும் அண்ண

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      @@amalrajalbert9438 கிலோவுக்கு 50 முதல் 55 வடை வரும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      @@amalrajalbert9438 விலை 8 ரூபாய் போடலாம்.

    • @amalrajalbert9438
      @amalrajalbert9438 4 месяца назад

      @@TeaKadaiKitchen007 இல்லன்னா நீங்க சொன்ன அளவுக்கு எத்தனை பீஸ் வடை வரும்

    • @amalrajalbert9438
      @amalrajalbert9438 4 месяца назад +1

      ​@@TeaKadaiKitchen007நன்றி அண்ண

  • @mbmythili6154
    @mbmythili6154 6 месяцев назад +2

    கொஞ்சம் அரிசி மாவு போடலாமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      அரிசி மாவு வேண்டாம் மேடம். உங்களுக்கு மொறு மொறுப்பு வேணும் என்றால் வடையை இன்னும் நல்லா தட்டி போட்டு கொஞ்சம் முருகலாக பொரித்து எடுக்கவும். நன்றாக இருக்கும். அரிசி மாவு முறுமுறுப்புக்காக மட்டும் தான் சேர்க்க வேண்டும் ஆனால் நமக்கு இந்த பருப்பு நல்ல மொறுமொறுப்பு கிடைக்கும்

    • @mbmythili6154
      @mbmythili6154 6 месяцев назад

      Okay. Thank you

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 6 месяцев назад +2

    வெள்ளை கொண்டை கடலை நான் பார்த்ததில்லை. அது காபுலி சென்னா

  • @gowris9628
    @gowris9628 6 месяцев назад +2

    கொண்டகடலை தோசை செய்ய முடியுமா?

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад +1

      Pottathu ila. Inimel than try panni pakanun

    • @nithyavenkat7634
      @nithyavenkat7634 6 месяцев назад

      Mudiyum miga softa varum 2 sappittale stomachache full agidum

  • @santhoshlakshmimani
    @santhoshlakshmimani 6 месяцев назад +1

    அண்ணா வணக்கம் எனக்கு பானி பூரி குருமா எப்படி செய்ய வேண்டும் என்று எல்லா பொருட்களும் சரியான அளவோடு சொல்லி தர வேண்டும்.நீங்கள் நேரில் வர‌ சொன்னாலும் நான் வர தயார்

  • @Hariharan.22
    @Hariharan.22 6 месяцев назад +2

    கருப்பு கொண்டைக்கடலை பயன்படுத்தலாம்

  • @krishnanunnymenon962
    @krishnanunnymenon962 6 месяцев назад +1

    வணக்கம் அய்யா,
    மிக சிறப்பாக உள்ளது. நிச்சயமாக ருசி வேற லெவலாக இருக்கும்.
    கொஞ்சம் மெலிதாக தட்டியால் இன்னும் crispy யாக இருக்குமோ?
    செய்து பார்க்கிறேன்
    நன்றி வாழ்க எல்லோரும் வளமுடன் 🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      ஆமாம் சார். கொஞ்சம் மெலிதாக தட்டி போட்டால் நல்ல மொறு மொறுப்பு இருக்கும். சுவையும் நன்றாக இருக்கும்

  • @Topcoatdetail
    @Topcoatdetail 6 месяцев назад +1

    Kondakadalai la seiyurathu dane Falafel nu middle East la solluvanga.

  • @jayalalitharavi1023
    @jayalalitharavi1023 6 месяцев назад +1

    💖💖💖👌🔥🙏

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 5 месяцев назад +1

    தம்பீ !ரசப்பொடிஇருப்ப தால் சீரகம் அப்படியே இருக்கும். உங்க recipe செய்ய ஆரம்பித்ததும்
    சீரகம் மட மடவென காலிஆயிடுச்சு!!,anyway thanks!!😀

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      உடம்புக்கு நல்லது என்று தானே அக்கா 😄😄

  • @RevathiRevathi-ou4nj
    @RevathiRevathi-ou4nj 6 месяцев назад

    Wow super

  • @ArumugamMARIMUTHU-nx4xx
    @ArumugamMARIMUTHU-nx4xx 6 месяцев назад +1

    👍👍🇸🇬.

  • @geetharani9955
    @geetharani9955 6 месяцев назад +3

    வாழைக்காய் சிப்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸ் டீ கடை பக்குவத்தில் போட்டு காண்பிக்கவும் தம்பி.முக்கியமாக நீண்ட நேரம் நமுக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ் கண்டிப்பாக சொல்லுங்க தம்பி.இன்றைய வடைக்கான கமெண்ட் ஏற்கனவே தெரிவித்து விட்டேன்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      கண்டிப்பாக அக்கா. அடுத்தடுத்து போட்டு விடலாம்

    • @geetharani9955
      @geetharani9955 6 месяцев назад

      ​@@TeaKadaiKitchen007நன்றி தம்பி

  • @mbmythili6154
    @mbmythili6154 6 месяцев назад +1

    ஏதோ ஒரு பெரிய ஹோட்டலில் சீனியர் செஃபாக இருந்திருப்பார் போல. பிரமாதம் பிரமாதம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      அப்படி எல்லாம் கிடையாது மேடம். அனுபவம் கை கொடுக்கிறது அவ்வளவு தான். நன்றிகள்🎉🎊

    • @mbmythili6154
      @mbmythili6154 6 месяцев назад

      God bless you with more and more recipes

  • @jeevachannel1208
    @jeevachannel1208 3 месяца назад +1

    Eraal vadai video

  • @lillylincy4929
    @lillylincy4929 6 месяцев назад +1

    வடைசூப்பர்இதைஉருட்டிஉருண்டைகுழம்புவைக்கலாமாதம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  6 месяцев назад

      வித்தியாசமான கேள்வி. நாங்கள் முயற்சி செய்து பார்க்கிறோம். நன்றிகள் சகோதரி.

  • @BarathiAthi
    @BarathiAthi 4 месяца назад +1

    கடலை பருப்பு கொண்ட கடலையில் இருந்துதான் தயாாிக்கப்படுகிறது, கொண்ட கடலை தோல் நீக்கினால் கடலை பருப்பு,